பாகம் 04: மா/மடியில் மலர்ந்த மோகினி

Story Info
புது ஜோடிகளின் காம காதல் களியாட்டம் சிற்றின்ப உச்சம்
1.2k words
5
34
00

Part 18 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

அத்தியாயம் 2: ஓடு மீன் ஓட உறுமீன் வர

பாகம் 4: மொட்டை (மா/ம)டியில் மலர்ந்த மோகினி

"ம்ம்ஹூம், என்னத்தச் சொல்லணும்? இதுக்காகத்தான் வந்தேன் இல்ல இல்ல அப்படிச் சொல்லக்கூடாது சரியாச் சொல்லனும்னா இதுக்காகத்தான் வந்தது இந்த மோகினிப்பிசாசுப் போதுமா!" சொல்லிக் குறும்பாய் நகைத்தாள். மீண்டும் தன் கைகளால் என் கைகளைக் கொண்டு தன் உடலை இறுக்கிக்கொண்டாள்.

அதாவது தன் உடலை என் உடலோடு இறுக்கிக் கட்டிக்கொள்ளத் தூண்டினாள், அதைச் செவ்வனே செய்தவண்ணம் என் கைகள் அவள் மார்புகளை வருடியவாறு மெல்ல அவள் ரவிக்கைக் கொக்கிகளைக் கழற்ற, அதனை ஆமோதித்து என்னை ஊக்குவிக்கத் தன் தலையை மெல்லத் திருப்பி என் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே அனுபவித்துத் திருப்தியை வெளிப்படுத்தினாள், அதற்குள் ரவிக்கை விடுதலையடைய, "ஹூம், அடேயப்பா நான் கழற்றதவிடவே நீ வேகமாக் கழட்டிட்ட அதுசரி!" அடுத்து மார்க்கச்சையம் அகன்றது.

என் கைகள் அவள் நிர்வாண மாங்கனிகளைச் சற்று நடுக்கத்துடன் பற்றிய படி, "அத்தை.... இது... இது... இப்படிப் புடிக்கறது,"

அதற்குள் அத்தை என் பக்கம் சற்றுத் திரும்பி என் கழுத்தில் உதடுகளால் அழுந்த உரசிப் பதிந்து நக்கி ஏதேதோ செய்தவாறே சட்டையைக் கழற்றி என்னை இடுப்புக்கு மேல் நிர்வாணமாக்கிய பின், சற்று என் கண்களை அமைதியாய் ஒரு கணம் நோக்கிப் பிறகு மீண்டும் பழையபடித் தன் முதுகை என் மார்பில் நன்கு இழைத்துக்கொண்டு ஐக்கியமானாள்.

மீண்டும் என் கை விரல்களைப் பற்றித் தன் மாதுளையை முழுவதுமாகக் கவ்வச்செய்துப் பிடிக்க அத்தை, "ஹும்ம்ம்ம்." மெல்லச் சினுங்கினாள்.

நான் மீண்டும், "அத்தை.... இத... இப்படிப் புடிக்(கிறது)... கவ்விக்கிறது தான் சிறப்பு!"

"ஹொம்ம்ம்!... அப்படி யா? நான் சொல்வதின் அர்த்தம் புரியாமல், "ஏன்?" என வினவினாள்.

"காலைல... கெணத்துல... மொதமொதல்ல நீங்க இத (அவள் இரண்டு கனிகளையும் சுட்டி) என் கைலக் கொடுத்துச் சொன்னது," அத்தை உடனே மிகவும் வெட்கப்பட்டு என் வாயை மூடிப் பின் என்ன எனக் கண்ணால் பேசினாள்.

பிறகு வெட்கத்தை விட்டு, "என்ன சொன்னேன்?" என வினவினார்.

நான் அவர் காலையில் சொன்னதைச் சற்றும் மறக்காமல் அப்படியே சொன்னேன், "தம்பு ப்ளீஸ் (தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்) கொஞ்சம்... அப்புடியே இரு (என் வாயை மூடினாள்) கைய எடுக்காத," நாணத்தின் உச்சமாக அப்படியே தன் முகத்தை என் மார்பில் புதைத்து 'ஆமாம் ஆமாம்' எனத் தன் தலையை என் மார்பில் தேய்த்து ஆமோதித்தாள்.

பின் மெல்ல வெட்கத்தை விட்டு மிகவும் மிடுக்காக மீண்டும் பழைய நிலையில் (என் மார்பில் சாய்ந்து, தன் மாதுளைகளை என் கையில் பிடித்து) "அப்பாடா அப்படியே மறக்காம நல்லா ஞாபகம் வெச்சிருக்கான்டா!"

நான், "ஆனால் அப்போ நாம ரெண்டுபேரும்!"

அப்போது நாங்கள் இருவரும் நிர்வாணமாக இருந்ததை குறிப்பிட எத்தனிக்க, நான் சொல்ல வந்ததைப் புரிந்தவளாகத் தன் புட்டப்பகுதியை என் இடையில் இழைத்து என் லுங்கியை விலக்க முயல, அது சற்று வித்தியாசமாக மிகவும் கொச்சையாக இருந்தது. அத்தை என் லுங்கியைத் தன் சூத்தாலேயே தேய்த்து ஆட்டி விலக்க இப்படி அவள் செய்வது வெட்கத்தை விலைப் பேசி விற்று விட்டதாகப் பறைச் சாற்றியது. அது எனக்கு மேலும் சிலிர்ப்பூட்டியது.

நான் லுங்கிக் கட்டியிருந்த விதம் சற்றுத் திடமாக இருக்கவே சற்றே சிறமமானது, எனவே அதற்கு நான் மேலும் ஊக்கமளிக்க விரும்பி "அது இப்படி இதுல (அவள் சூத்தைப் புடவையின் மேல் புறம் தட்டிக்காட்டி) செய்தால் வராது இதை,"

அதற்குள் குறுக்கிட்ட அத்தை அதை சவாலக எண்ணி, "பாக்கலாமா?"

உடனே நான் சொல்ல வந்ததை சற்று உணர்த்தும் விதமாக, "இப்படி இதுல (புடவை/பாவாடையின் உள்ளே கைவிட்டு அவள் சூத்தைத் தொட்டுத் தடவியபடிக் காட்டி) செய்ஞ்சா சுலபமாக் கழண்டுடும்." உடனே புரிந்து கொண்டவள் சற்றுப் பலமாகச் சிரிக்கத்தொடங்கி பின்னர் சற்றே நாணப்பட்டுத் தன் வாயைத் தன் கைகளால் மூடி நகைத்தாள்.

அதாவது நான் குறிப்பிட்டது அவள் புடவை/பாவாடை என ஆடைக் கட்டிய சூத்தால் என் லுங்கியைக் கழட்ட முடியாது ஆடையற்ற வெறும் சூத்தால் சுலபமாக முடியும் எனச் சிறிது மறைமுகமாக காம நகைச்சுவையாக சொல்லி செயலில் இறங்கினேன்.

நான் அவள் அடிவயிற்றில் கையைவிட்டு மெல்லப் புடவைக் கொசுவத்தைச் சற்றுத் தளர்த்தி விட்டுப் பின் கையில் துழாவிப் பாவாடை நாடாவைத் தளர்த்த இவ்வளவு செயலுக்கும் அவள் தன் கைகளால் எந்த உதவியும் செய்யாமல், அவள் இடது கை அவள் இடது மாதுளையை வருடிக்கொண்டிருந்த என் இடது கை மீது விட்டுவிடாதே என்றவாறுப் பிடித்திருந்தாள்.

மற்றும் தன் வலது கையை என் வலது கையைப் பின்பற்றியிருந்ததே தவிர அவள் புடவை/பாவாடையைக் கழற்ற எந்தவித உதவியும் செய்யாமல் நானே செய்யவிரும்பி என் விருப்பத்திற்கு விட்டு விட்டாள்.

அந்த நிலையில் நான் அவள் புடவை மற்றும் பாவாடையை அப்படியே அவளுடைய இடையிலிருந்து விலக்க முயலத் தன் இடுப்பைத் தூக்கி உதவ, அவளை முழுவதுமாக நிர்வாணமாக்கினேன்.

உடனே என் லுங்கி மற்றும் உள்ளாடையைக் கலைந்து, இருவரும் முழு நிர்வாணமாகிச் சற்று நேரம் அவள் முலையை மென்மையாகக் கசக்கி, வருடி, சுழற்றப் பலவித ஓசைகளை வெகுமதியாகப் பெற்றுக்கொண்டிருந்தேன்.

அதே சமயம் அத்தை தன் வலது கையால் என் தம்பியைப் பிடித்துத் தன் கை வரிசையைக் காட்ட அவன் முழுவதும் நிமிர்ந்து வளர்ந்து பாம்பாய்ச் சீறிக்கொன்டிருந்தான்.

அதே சமயம் என் வலது கையைச் சற்றுக் கீழிறக்கி மெல்ல அவள் சருமத்தின் மேன்மையைத் தடவி ஆராய்ந்த வண்ணம் படர்ந்து மெல்லக் கீழ் நோக்கி ஊர்ந்து அங்கு இருந்த தொப்புள் ஒரு அழகிய கோல்ப் மைதானக் குழியோயெனக் கவர்ந்திழுக்க அதனை விரல்களால் உணர்ந்து வியக்கலானேன்.

அதற்குள் அவள் தன் கைகளால் என் கையை அவள் தொப்புள் குழியில் அழுத்திச் சிறைப்படுத்த; அதன் ஆழம், சுற்றளவு மற்றும் கொள்ளளவு போன்ற ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து மேலும் முன்னேறி அவள் அடிவயிற்றில் மென்மையாய் வருடலைத் தொடர, மீண்டும் அவள் கைகள் என் கை படர்ந்து ஊர்வதைத் அழுத்திச் சிறைப்படுத்தின.

அவள் விருப்பத்தை உணர்ந்து அந்த அடிவயிற்றுப் பகுதியை எள்ளளவும் விடாமல் மிகுந்த எச்சரிக்கையோடு புதையலைத் தேடும் கர்மச் சித்தனாக என் கைகள் செயல்பட்டன. என் கைகள் விளைவித்த உணர்ச்சிப்பெருக்கில் அவள் வயிற்றுப்பகுதித் துடிதுடித்தது.

அந்தத் துடிப்பை அரவணைத்துத் தொடர்ந்து கீழ் நோக்கி ஊர்ந்துச் சென்ற விரல்களில் மெல்லிய மயிர்காட்டின் முகப்பை உணர்ந்து அவள் சிற்றிடை வாசலை நெருங்கிய குதூகலத்தில் காந்தமாய் இழுக்கபட்டு முன்னேற அவளோ, "ஹௌஊம்!" உடல் சிலிர்த்துச் சற்றுச் சத்தமாய் அதிர்ந்து என் கையை அனிச்சையாய் அவள் கூதியில் அழுத்திப் பிடித்து நிறுத்தினாள். பின் மெல்ல மெல்ல ஆனந்த முனகல்களைய் உதிர்த்து என் கையை விடுவித்து என் செய்கையை ஆதரித்து நாணி வழிவிட்டாள்.

கட்டவிழ்த்து விடப்பட்ட காளையாய் என் கை இன்னும் கீழ் நோக்கி முன்னேறி அவள் கூதியை உள்ளங்கை முழுவதும் படர்ந்து/கவர்ந்து உணர்ந்தன, அந்த உணர்வு விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைத் தொட்டுணர்ந்த உணர்வு.

உள்ளங்கை அவள் கூதியைப் படர்ந்துணர என் நீண்ட நடு விரல் அவள் சூத்துப் பிளவைத் தொட்டதும் மீண்டும், "அஆவ்வ்வ்ச்ச்!" எனப் பெரும் அதிர்வுகளை வெளிப்படுத்தினாள். அதற்கு மேல் பொறுக்காத என் விரல்கள் அந்தச் சிற்றிடை வாசலை மூடியுள்ள உதடுகளை மென்மையாய்த் தடவிக்கொடுத்த வண்ணம், சற்றே லாவகமாக அந்த உதடுகளைப் பிரித்துப் புற்றுக்குள் எட்டிப்பார்க்கும் பாம்பைப்போல என் ஆள்காட்டி விரல் நுழையத் தட்டுப்பட்டது காம நீரூற்றில் மூழ்கியச் சிறு பருப்பு அளவிலான முடிச்சு (Clitoris). அதை என் விரல் மீட்ட, "அஆவ்வ்வ்ச்ச்!" அத்தையிடம் வெளிவந்த காம எதிரொலி.

அளவில்லாக் குதூகலத்துடன் உள்நுழைந்த விரல் அந்தக் காம நீரூற்றுப் பெருக்கில் மூழ்க, அந்த அமுதின் சுவையை ருசி அறிந்த என் நா துடித்தது பருக, மூக்கு ஏங்கியது அதன் வாசத்தை முகர.

என் நடு விரலையும் சேர்த்து இரண்டு விரல்களையும் நுழைத்து ஆழத்துழவி முடிந்த அளவுக்கு அந்தக் காம ஊற்றை விரல்களில் தடவியெடுக்க அத்தை மீண்டும், "ஆஆவ்வ்வ்ச்ச்!" என அதிர்ந்து என் கையை இறுக்கிப் பிடித்தாள்.

அவள் பிடித் தளர்ந்ததும் மீண்டும் ஆழத் துழாவி எடுத்து என் வாயருகே கொணர நான் என்ன செய்கிறேன் எனக் குழம்பிய அத்தை சற்று ஒதுங்கியவாறுத் திரும்பிச் சந்தேகமாக என்னை நோக்க; நானோ! அந்த அமுதை ஒருசொட்டும் வீணாக்காமல் இரண்டு விரல்களையும் வாயில் விட்டு நன்றாகச் சப்பி நக்கிச்சுவைக்க

ஷீலா, "அஹம் அய்யோச்ச்சீய்ய்ய்ய்!" ஏதோ அருவருப்புக் கலந்த ஆச்சரியத்துடன் மன எழுச்சியை வெளிக்காட்டினாள்.

நான் மீண்டும் விரல்களை அந்த அட்சயப்பாத்திரத்தில் முக்கி எடுத்து... இரண்டாவது சுற்றுக்கு வாய்திறக்க அவளோ மிகவும் குழம்பிய திகைப்புடன் என்னை வெறித்து நோக்க.

நானோ, "ம்ஹும்ம்ம்!" உங்களுக்கு வேண்டுமா என நீட்ட.

அத்தையோ தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, "அய்யய்யோ ச்ச்ச்சீஈய்ய்த் தூஊ கழுத!"

"ஆமாம் கற்பூர வாசனைத் தெரிந்தக் கழுத." என்று சொல்லி மீண்டும் சுவைத்து என் மனத்திருப்தியை வெளிப்படுத்த,

அத்தையோ! "ஹுக்ஹும்! என்னமோ ஜீராவ நக்கிச் சுவைக்கரமாரி!"

நான், "அதுக்கும் மேலப் பஞ்சாமிர்தம்... அதைவிட அதுக்கும் மேல."

என் விரல்களைக்கொண்டு மிக மென்மையாகத் துழாவினேன், அத்தையின் கிணற்று உட்சுவர்கள் மிக மிக மிக மென்மையாயிருக்க என் விரல்கள் அந்தக் குகையில் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்தவாறு மும்முரமாக எதோ தவறவிட்ட பொக்கிஷத்தைத் தேடிப் புதையலெடுக்க முயன்றுகொண்டு அதில் அறுவடையாக அத்தையின் மதன நீரைத் தொடர்ந்து பருகிப் போதையில் திளைத்திருந்தேன்.

என் இரு விரல்களை அந்த முடிச்சில் (Clitoris) தொடங்கிக் கூதியின் இரு இதழ்களும் அழுந்த கவ்விய நிலையில் ஆழச் சென்று மேல் நோக்கி விரிந்துத் திரும்பிய குகைக்குள் தூண்டில் முள்ளாக விரல்களைக் கொக்கிப் போட்டுத் தடவ

ஷீலா, "ஆங்ங்ங் அங்க அங்க தான் அங்க தான்." என அடையாளம் கண்டு அங்கீகரித்துச் சரியென உறுதிசெய்தவராகத் தொடர்ந்து இசைபாடிக் கொண்டே அதன் ஸ்ருதியை தொடர்ந்து நிலையாக ஏற்றிக்கொண்டே வந்தாள்.

அதனுடன் அவர் மூச்சுக்காற்றின் வேகமும் தொடர்ந்து அதிகரித்தது அதன் தொடர்ச்சியாக அவள் செயல்கள் இடைநிறுத்தப்பட்டது. அவர் இடது கை அவர் இடது மாங்கனியை ஆராய்ந்து வந்த என் கையை இருகப்பற்றி நிறுத்தி பின்னர் மெல்ல மெல்ல தளர்ந்தது.

அவர் கூதிக்குள் ஆழ்ந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்த என் வலது கையை மேற்பார்வையாளராகக் கண்காணித்து வந்த அவர் வலது கை, இனி தேவையில்லை என மெல்லத் தளர்ந்து விலகி கட்டிலில் சங்கமித்தது.

அவர் ஸ்ருதி ஏற்றத்தின் அடுத்தக் கட்டமாகத் தன் இரு கைகளை என் தொடையில் அழுந்த பிடித்து ஊன்றித் தன் சூத்தை உயர்த்தி உயர்த்தி ஆட்டிக்கொண்டே, "நிறுத்தாத!... நிறுத்தாத!" எனச் சத்தமிட நான் என் இடது கையை அவள் முலையிலிருந்து விடுவித்து அவர் வாயை அடைத்தேன்.

தன் நிலை உணர்ந்தவள் அவள் வாயை மூடிய என் கைவிரல்களைத் தன் வாயால் கவ்விச் சுவைக்கும் விதமாக கவ்வி, "அவ்வ்வ்ஹ்ஹம்ம்ம்ம்ம்." எனச் சத்தத்தை மட்டும் குறைத்துத் தன் ஸ்ருதி ஏற்ற நடவடிக்கைத் தடைப்படாமல் தொடர்ந்தாள்.

அந்த வாயடைத்த வாய்ப்பாட்டின் சத்தத்தையும் வேகத்தையும் சீராக அதிகரித்து, உச்சமடைந்த பிரதிபலிப்பாகத் தன் சூத்தை நன்றாக மேல் உயர்த்தித் தன் முதுகை வில்லாய் வளைத்ததில் அவர் கூதி என் கைக்கு எட்டாமல் விலக, நானும் என் இடது கையை ஊன்றி அவர் இழுப்புக்கு ஈடுகொடுக்க என் இடுப்பையும் உயர்த்தி அவர் கூதியினுள் கை விரலின் ஜாலவித்தையைத் தொடர எத்தனித்து சில வினாடிகள் ஒரு சிறந்த ஜிம்னாஸ்டிக் நிலையில் நிற்க முயல.

"ஆய்யோஓம்மா!" அலரினேன் நான்.

"ஹாஓம்மாவ்வ்!" அத்தையும் சேர்ந்து அலரினாள்.

நான் ஊன்றி இருந்த என் இடது கை இடறி; ஊன்றிய இடத்தில் ஓட்டைவிடக் கைக் கட்டிலுக்குக் கீழே போக நாங்கள் இருவரும் இடறிக் கட்டில் மீது விழுந்தோம். நான் கட்டிலில் விழத் தன் உடலை வில்லாய் வளைத்து விபரீத யோகாசன/ஜிம்னாஸ்டிக் நிலையில் இருந்த அத்தை என் மீது தடுமாறி விழுந்தார். காமத்தில் உச்சநிலை அடைந்து மெல்ல நிதானத்தை அடைந்துகொண்டிருந்த அத்தை இந்த அதிர்ச்சி விபத்திலிருந்து மீண்டு, "ஐய்யோ! என்னப்பா ஆச்சி அடிபட்டதா?"

அதே நிலையிலிருந்த நான், "நீங்க? உங்களுக்கு ஏதும் அடி படலையே? எனக்கு ஒண்ணுமில்ல."

அவர் சற்றே விலகி, "என்னாச்சி?"

தொடரும்

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous