பாகம் 16: காம, காதல் குழப்பம்!

Story Info
கொஞ்சல் பேச்சு, விவாதம், அறிவு பரிமாற்றம் என காதல் மலர்ச்சி
1k words
5
18
00

Part 30 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
5 Followers

அத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர

பாகம் 16: காம, காதல் குழப்பத்தில் நாயகன்

முகம் பளிச்சிட்டு மகிழ்ச்சியில் பிரகாசிக்க குறுக்கிட்ட சியாமளா, "நான் எதிர் பாத்ததுதான், இதுல எனக்குக் கொஞ்சம் கூட ஆச்சரியமோ/அதிர்ச்சியோ இல்லை இன்னும் கேட்டாள் இதுவே ஒரு நல்ல சான்று. நீங்க எவ்ளோ சிறந்த அற்புதமான ஆளுன்னு. உங்களப் பாத்துப் பழகினப் பொன்னுங்க யாரும் உங்களை விடமாட்டாங்க. நான் அப்பவே சந்தேகப்பட்டேன் என்னடா இவரு இப்படி அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா இருக்காறே எப்படி எந்தப் பொன்னுக் கண்ணுலயும் படாமத் தப்பிச்சாறுன்னு ரொம்பச் சந்தகப்பட்டேன். பரவாயில்ல ரகு நீங்க சங்கடப்படாதீங்க. ஆனால் தகுதி இல்லேன்னு சொல்லக்கூடாது, எனக்கு வாய்ப்பில்லைன்னுச் சொல்லணும். அந்தப் பொன்னு ரொம்ப அதிஷ்டசாலி அவங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்," சொல்லி என்னைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.

நான், "அப்பாடா முடிச்சிட்டீங்களா இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?." அவள் ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்ட விதத்தையும் அதனால் ஏற்பட்ட பதட்டத்தையும் புரிந்து அவளை நிதானப்படுத்த முயற்சி செய்தேன்.

சியாமளா, "முதல்ல உங்களுக்கு நான் என் மனமார்ந்த நன்றியச் சொல்லணும் உங்க மனசை வேற யாருக்கோ பரி குடுத்த நீங்க எனக்கு இவ்ளோ அனுமதிக் குடுத்து அப்பப்பா நினைக்கவே ரொம்பச் சங்கடமா இருக்கு. விவரம் தெரியாம உங்க மனசைத் தொந்தரவுச் செய்ததுக்கு மன்னிக்கனும். (சிறிது மௌனத்திற்குப் பிறகு) சரி அவங்களப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்." அவள் இன்னமும் பதட்டத்திலிருந்து மீளவில்லை என்பதை உணர்ந்த நான் அவள் விருப்பத்திற்குப் பேசவிட்டேன்.

"குறிப்பா உங்களுக்கு என்ன தெரியனம்ன்னு கேளுங்க நான் சொல்றேன்."

"அவுங்க உங்க கூடப் படிக்கரவங்களா?"

நான், "இல்லை... அவ்ளோவா படிக்கலை... புடிக்கலைன்னு நினைக்குறேன்."

சியாமளா, "அட என்னைப் போலத்தானா? உங்க முறைப்பொன்னா? என்ன வயசு?"

நான், "என்னை விட ஏழு வயசுப் பெரியவங்க."

அவள் மிகுந்த அதிர்ச்சியுடன் நோக்கியவள், "ஹாங் உங்களவிட ஏழு வயசுப் பெரியவங்களையா கல்யாணம் செய்யப்போறீங்க?" கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.

தம்பதியினரிடையே வயது வித்தியாசம் மற்றும் யார் வயதில் மூத்தவராக இருக்க வேண்டும் என சற்றே விவாதித்தோம். பெரும்பாலோர் பின்பற்றும் ஆண் மூத்தவனாக இருப்பதைப் போலவே, பெண் மூத்தவளாக இருப்பதிலும் எந்த தவறுமில்லை என புரியவைத்தேன்.

சற்றே நீண்ட விவாதத்திற்கு பின் சியாமளா, "நீங்க சொல்றதுப் புரியுது ஆனால் நீங்க பெரிய புரட்சியே செய்யப்போறீங்க, வாழ்த்துக்கள் சரி எப்பக் கல்யாணம்?"

"ஒரு சின்ன வேண்டுகோள் நீங்க கோவிச்சிக்கலைன்னா நான் இவ்ளோ நேரமா வாக்குவாதம் செய்தது சும்மா உங்க எண்ணங்களைத் தெறிஞ்சிக்கத் தான், உங்களோட விளையாடினேன், கோவிச்சிக்க மாட்டீங்களே!"

"சேச்சே நீங்க ஒண்ணும் தப்பாச் சொல்லலையே நண்பர்களுக்குள்ள பேசாம வேற யாருகிட்ட பேசறது? நான் தப்பா ஒண்ணும் நினைக்கல, ஆனால் உங்க கூடப் பேசினா நிறையக் கத்துக்கலாம்."

"ரொம்ப நன்றி உங்க புரிந்துணர்வுக்கு. அப்புறம் நான் அவங்களக் கல்யாணம் செய்ய முடியாது." அவள் மிகுந்த அதிர்ச்சியுடன் பார்க்க, "ஏன்னா! அவுங்க ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க. சாரி, சாரி உங்களோட இன்னும் கொஞ்சம் விளையாடினேன். இருங்க இப்போ நான் நல்லாத் தெளிவா உங்களுக்குப் புரியற மாதிரி விளையாடாம உண்மைய மட்டும் சொல்றேன்."

நான் அவுங்களைப் பார்த்த ஒரே நாள்ல எங்க ரெண்டுப் பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப ரொம்பப் புடிச்சிடிச்சி; நான் செய்யறதெல்லாம் அவுங்களுக்குப் புடிக்குது அவுங்கச் செய்யறதெல்லாம் எனக்குப் புடிக்குது; இது தொடர்ந்து நடக்க எங்க ரெண்டுப் பேருக்கும் அளவுக்கு அதிகமா அன்பு மலர்ந்து காதலிக்க ஆரம்பிச்சிட்டோம். என் மனசு முழுக்க அவுங்க குடி இருக்காங்க நானும் அவுங்க மனசுல நிரந்தரமா இடம் புடிச்சிட்டேன், எங்களுக்குக்குள்ள எந்த ஒளிவுமறைவுமில்லை எங்களுக்குள்ள...

எல்லாம் நடந்துடுச்சி, எல்லாம்னா... (சற்றுத் தயங்கி) நான் என் கன்னித்தன்மைய அவங்க அன்புக்குக் காணிக்கையாக்கிட்டேன். சேச்சே! அது சரியான வார்த்தை இல்லை ஏன்னா! அது அது இருவரும் பரஸ்பரமா ஒருவருக்கொருவர் பரிமாறிக்குற உணர்ச்சித்தாக்கம். ஒரு விதத்துல நீங்க சொன்ன மாதிரி அதாவது நீங்க என்கிட்ட உங்க கன்னிக்கழிச்சிப் பெருமை/திருப்திப் பட்டீங்களே அதே மாதிரி நான் என் கன்னித்தன்மைய அவுங்ககிட்ட இழந்ததில எனக்கு ரொம்பப் பெருமை, பரமத் திருப்தி."

சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் மீது ஒய்யாரமாய்ச் சாய்ந்து மென்மையாய் அணைத்து என் தோள்/கழுத்தில் ஆழ்ந்த முத்தமிட்ட சியாமளா, "ம்ம் ம்ம் நிறுத்தாதீங்கச் சொல்லுங்கப் பிளீஸ்! முழுசும் சொல்லுங்க." என கொஞ்சலாய்க் கெஞ்சிக் கேட்டுக் கொண்டே என் மடியில் அமர்ந்து தன் முதுகு என் மார்பில் படர என் இரு கைகளையும் எடுத்துத் தன் உடலை சுற்றி அனைத்து கொண்டு, "ம்ம் நல்லா இறுக்கிக் கட்டிக்கொங்கப் பிளீஸ்! ம்ம் அப்படித்தான்; சரி அவுங்க கல்யாணம் ஆனவங்களா இல்லையா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க!." சொல்லி என் கைகளை அவள் முலையைப் பற்றச் செய்து, "அப்படியே சும்மா புடிச்சிக்கிட்டே!" (என் கைகள் அவள் மாதுளைகளை மெல்லப் பிசைய), "ம்ம் ம்ம் அப்படித்தான் ஸஸ்ப்பா!" சட்டெனத் தன் கழுத்தைத் திருப்பி என் கன்னத்தில் முத்தமிட எத்தனிக்க நான் என் கன்னத்தைத் திருப்பிக் கொண்டு உதட்டைக்காட்டி ஆனால் எதுவும் செய்யாமல் 'இதை முயற்சி செய்து பாருங்களேன்' எனச் சொல்லாமல் சொல்லும் விதமாக நிறுத்தினேன்.

ஒரு கணம் தயங்கியவள் பின் அவளாகவே தன் உடலை இன்னும் சௌகரியமாகப் பாதித் திருப்பிக் கொள்ள, நானும் சற்றே வளைந்து அவளுக்கு இன்னும் சிறிது சௌகரியமாக்க தன் இடது கைகளால் என் கழுத்தை வளைத்து வலது கையால் என் கழுத்து, கன்னம் மற்றும் காதை வருடிக் கொண்டே என் இதழ்களைச் சற்றே உற்றுக் கவனித்து விட்டுப் பின் மெல்ல என் உதடுகளைத் தன் உதடுகளால் கவ்வி தன் முழுக் கவனமும் என் உதடுகளிலேயே செலுத்தி மென்மையாகச் சப்பிச் சில நொடிகளில் விடுவித்தாள்.

ஏதோ சரியாகச் செய்கிறோமா எனப் பார்த்து உறுதி செய்து கொண்டு பின் மீண்டும் சில வினாடிகள் கவ்வி சப்பிப் பின் விளக்கி மீண்டும் உற்றுக் கவனித்துப் பின் மீண்டும் இதைச் சுழற்சியாகச் செய்து வந்தாள். இதில் ஒரு முறை கூட என் கண்களை நோக்காமல் தொடர்ந்து சற்றே மூச்சு அதிகரித்து மிக விரும்பி அனுபவித்து முத்தமிட்டாளெனத் தெள்ளத்தெளிவானது.

தொடர்ந்து இருவருமாக உதடுகளை மாறி மாறி மென்மையாய் சப்பி நக்கி இழுக்க, அவள் மூச்சின் வேகம் அதிகரித்தது. மேன்மையைக் கைவிட்டு சிறிது வெறி கொண்டவளாகச் சற்றே திடமாகச் சப்பிப் பின் லேசாகத் தன் பற்களால் என் கீழுதட்டை மிருதுவாகக் கடித்துப் பற்றிக் கொண்டு என் முழு உதட்டையும் குழந்தையிடம் சிக்கிய பால் முலைக்காம்பைச் சப்பி உறிஞ்சுவதைப் போல மிக மும்முரமாகச் சப்பி முத்தத்தை அனுபவித்து கொண்டிருந்தாள்.

நான் அடுத்தக் கட்டமாக மெல்ல என் நாக்கைத் துருத்தி அவள் வாய்க்குள் தூண்டி நுழைக்கச் சற்றே அதிர்ந்து பின் அதையும் ஏற்று வழிவிட்டாள். பின் அதனை அவளும் தொடர அவள் நாக்கு என் வாய்க்குள் புக அதை என் நாக்கால் வரவேற்றுப் பின் அவள் நாக்கை மெல்லச் சப்பி உறிஞ்சிப் பின் விடுவித்து அவளை நோக்க அவளும் என்னைப் பார்த்து அவள் முகத்தில் கருத்தூன்றிய உணர்ச்சி தென்பட்டது.

இந்த நீண்ட நேர முத்தத்தில் அவள் கைகள் என் கழுத்து, கன்னம், காது மற்றும் தலை முடி ஆகியவற்றை ஏதோ குட்டிப் போட்ட பூனையின் ஆதங்கத்தைப் பிரதிபலித்துச் சுற்றி வருடி, தடவி, இழைத்து ஏதேதோ செய்து வந்த செயல் அவள் முத்தத்தில் மூழ்கி உழண்டு அனுபவித்ததைப் பறைசாற்றியது. அவள் அந்த மூச்சு வாங்கிய சிரமத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் தாவி என் உதடுகளைப் பற்றினாள்.

நான் சில வினாடிகள் கவ்விச்சப்பிப் பின் விடுவித்து, "பொறுங்க சியாமளா நமக்கு நெறைய நேரமிருக்கு நல்லா பொறுமையா சாந்தமா அனுபவிங்க; முதல்ல கொஞ்சம் நல்லா மூச்சு வாங்கி தளர்ச்சியா அடுத்த சுற்றுக்குப் போவோம். உண்மைல இந்த உதட்டுல சப்புற முத்தத்தைவிட உங்க கண்ணத்துல, கழுத்துல நீங்க."

அவள் குறுக்கிட்டு, "நீங்க என்னைக் கேலி செய்யப் போறீங்க, எனக்குத் தெரியும், எனக்குத் தெரியாததை நல்லா புரியவெச்சிட்டீங்க. எனக்கு ரொம்பப் புடிக்குது அதுவும் உங்க உதடு இருக்கே ரொம்ப முரட்டு உதடு அதை அப்படியே கடிச்சி முழுசும் முழுங்கிடணும்னு ஆசையா இருக்கு. தெரியும் என்னைக் கிண்டல் பண்ணுவீங்க பரவாயில்ல, எனக்குத் தெரியாமத்தானே நான் செய்யல, இப்போ நல்லா புரியவெச்சிட்டீங்க. இருங்க இருங்க இனிமேல் அதை நான் விடமாட்டேன்." சொல்லும் போதே அவளை இறுக்கி அணைத்து கழுத்தில் ஆழ்ந்த முத்தம் பதித்தேன்.

மீண்டும் என்னைக் கட்டிக் கொண்ட சியாமளா, "ம்ம் ம்ம் சொல்லுங்க மேலச் சொல்லுங்க; அவுங்க கல்யாணம் ஆனவங்களா இல்லையான்னு இன்னும் தெளிவா சொல்லாமல்! கதைய சஸ்பென்சாவே." எனக் குதூகளித்து கேட்டாள்.

"அவுங்க கல்யாணம் ஆனவங்க ஒரு குழந்தையும் பெத்தவங்க."

அதிர்ந்து குறுக்கிட்டு, "ஐய்ய்யோ ஒரு குழந்தைக்கு அம்மாவ (சிறிது தயங்கி)... இருங்க இருங்க அந்தக் குழந்தை!"

நான் குறுக்கிட்டு, "நான் அவுங்களச் சந்திக்கறப்பவே அந்தக் குழந்தைக்கு நாலு வயசு. (தன் மார்பில் கைவத்தவாறு பெருமூச்சேரிந்தாள்) அதனாலத்தான் சொன்னேன் நான் உங்களுக்குத் தகுதியில்லாதவன்னு."

சியாமளா, "நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க நீங்க சொல்ல சொல்ல எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப மரியாதையும் ஆசையும் அதிகமாயிக்கிட்டே போகுது."

அடக்கடவுளே! அப்ப நான் எதுக்கு இந்தக் கதையைச் சொல்லி நேரத்தை வீணாக்கணும், ஆனால் எப்படியும் இப்போதைக்கு இந்தக் கதையைச் சொல்லி முடிக்காம விடமாட்டாள் என்பது நிச்சயம், எனவே தொடர்ந்தேன்.

"சரி உங்கள இப்போ ஒண்ணு கேக்கனும்; முதல்ல நீங்க உதட்டு முத்தத்தை ரொம்ப ரசிச்சி அனுபவிச்சீங்க; அதுல நம்ப நாக்கும் நாக்கும் தொட்டுச் சப்பினது எப்படி இருந்துச்சி?"

"அட அதை அப்புறம் கேக்கலாம் நீங்க மேல சொல்லுங்க." என நச்சரித்தாள்.

"தயவுசெய்து பதில் சொல்லுங்க அதுல ஒரு முக்கிய விஷயம் இருக்கு நீங்க பதில் சொல்லுங்க."

"ஐய்யோ! அதையெல்லாம் கேக்கவே கேக்கக்காதீங்க அதுல தனித்தனியா எல்லாம் பிரித்து சொல்ல முடியாது. அது முழுசும் எனக்கு ரொம்பப் புடிக்குது உங்க எச்சில் தடவிய உதடு/நாக்கு எல்லாம் ஒரு மாதிரி ரொம்பப் போதையா இருக்கு நிறுத்தவே புடிக்கல. ரொம்ப ரொம்பப் புடிச்சது அந்த முரட்டு உதடுதான் அப்பப்பா என்னை ஏன் கெளப்பி விடறீங்க பிளீஸ். ஒண்ணு கதையச் சொல்லுங்க இல்லைன்னா உதட்டு முத்தம் குடுங்க." சொல்லிக் காத்திராமல் திரும்பிக் என் உதத்தைக் கவ்விக் கொண்டாள்.

தொடரும்

Aunty,Desire,Naughty,Humanity

Ragov
Ragov
5 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous