நிஷா ஒரு பத்தினி Pt. 14

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அவன் அவளையே கூர்ந்து பார்த்தான். என்னாச்சு இவளுக்கு?

டேய்.. அப்படி பார்க்காத. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு

சீனு சிரித்துக்கொண்டே அவளது இரண்டு கைகளையும் பிடித்து உயர்த்தினான். அவளுக்கு அவன் தொடுதல்... ஒரு மாதிரியாக ஜிவ்வென்று இருந்தது. அவனோ அவள் கைகளை நன்றாக தூக்கிவிட.... அவள் அவனை பார்க்க முடியாமல் இமைகளை தாழ்த்திக்கொண்டாள்.

உங்களை இந்தக் கோலத்தில் பார்க்க எனக்குத்தான் ஒருமாதிரியா இருக்கு

தன் கைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு அவன் தன்னுடைய அக்குள்களை பார்த்து ரசிப்பது அவளுக்கு ஒருமாதிரியாக இருந்தது. பெண்மை அனலாகக் கொதித்தது. அவனைப் பார்க்க முடியாமல் தடுமாறினாள்.

ஆசைய தூண்டுறீங்க மேம்

காமினிக்கு மார்புகள் ஏறி இறங்கின.

சீனு ஆசையோடு அவளது இரண்டு அக்குள்களிலும் அழுத்தமாய் முத்தமிட்டான். காமினி, சுகத்தில் உடல் நடுங்க... கண்களை மூடிக்கொண்டாள்.

சீனு பெருமூச்சு விட்டான். ஒருத்தி இவ்வளவு அழகாகவா இருப்பாள்?? என்று தலையை உதறினான்.

ஸாரி மேம்... கண்ட்ரோல் பண்ண முடியல.... என்று ஹஸ்கி வாய்ஸில் சொல்லிக்கொண்டே அவளது இரண்டு அக்குள்களையும் ஆசையோடு நக்கினான். அவளது சுவையை ருசித்தான்.

சீனு.... என்று முனகிக்கொண்டே காமினி அவனை கழுத்தோடு சேர்த்து கட்டி அணைத்துக்கொண்டாள். அவன் மெதுவாக அவளது தொடைக்கு கீழ் கையை கொடுத்து தூக்கி பெட்டில் படுக்க வைத்தான். டவல் ஓரம் விலகி அவள் உள்தொடை தெரிய... அந்த பளிங்கு பிரதேசத்தில் ஒரு முத்தமிட்டான். காமினி துடித்துப்போனாள். அவளது பெண்மையிலிருந்து கசிந்துவந்த வாசம் அவனை மயக்க... இன்ப அவஸ்தையில் தவித்தான்.

சீனு அவளருகில் படுத்துக்கொண்டான். அவளது முலைகள் ஏறி இறங்குவதை ரசித்தான். அவனது கட்டுப்பாட்டை மீறி அவன் ஆண்மை நட்டுக்கொண்டு நின்றது.

நேத்து... சரக்கடிச்சாலும்.... நாம கண்ட்ரோலாத்தான் இருந்திருக்கோம் இல்ல?

ம்...

தேங்க்ஸ் மேம்...

ஏன்?

நீங்க என்னை தப்பு பண்ணச்சொல்லி ஒருவார்த்தை சொல்லியிருந்தால் போதும். நான் புத்தியில்லாம நடந்திருந்திருப்பேன். நீங்க அவ்ளோ நேரம் என்மேல படுத்துக்கிடந்தும் என்ன நீங்க தப்பா நடந்துக்க தூண்டல. கதை படிச்சிக் காட்டிட்டு இருந்தீங்க

காமினி கண்களை மூடிக்கொண்டாள். ச்சே... என்மேல எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறான்! காலைல அவ்வளவு நடந்தும்கூட என்னை ராணி மாதிரிதான் பாக்குறான். ஆனா பாவம், ஆசையை அடக்க முடியாம தடுமாறுறான். அக்குளை அவன் நக்குன விதத்துலேர்ந்தே அவன் என்மேல எவ்வளவு பைத்தியமா இருக்கான்னு தெரியுது. இப்போ நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும்... பிளைட் ஏறவிடாம இன்னைக்கு நைட்டு புல்லா என்ன வச்சி வச்சி செய்வான்.

ஆனா அதுக்குப் பிறகு?

என்னை ஓலுடா சீனு என்று என்னை வாய்விட்டு கேட்கவிடாமல் தடுப்பது எது? மேம் என்கிற என்னுடைய பதவியா? ராஜ்க்கு தெரிந்தால் அவன் வருந்துவானே என்ற பயமா? பெண்ணுக்கே உரிய நாணமா? எனக்குள் மீதமிருக்கும் குடும்பப் பெண்ணுக்குரிய லட்சணமா? அரவிந்த் போல் என்னை சீப்பாக நினைத்துவிடுவானோ என்கிற பயமா? என்மேல் இதேபோல் இனிமேலும் பைத்தியமாக இருப்பானா மாட்டானா என்ற அச்சமா? அவன் லவ்வரும் ஒரு பெண்தானே அவளுக்கு அவன் துரோகம் செய்ய நான் காரணமாகிவிடக்கூடாது என்ற எண்ணமா?

உனக்கு ஏண்டா கதை படிச்சி காட்டினேன்னு இருக்கு. மஹாராணி மஹாராணின்னு சொல்லி..... - உதட்டைக் குவித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

சீனு சிரித்தான். அவளும் சிரித்தாள். அவளுக்கு அவன்கூட பேசிக்கொண்டே இருக்கவேண்டும்போல் இருந்தது. அவன் மார்பில் உறங்கவேண்டும்போல் இருந்தது.

உடனே... சரிந்து படுத்தபடியே அவள் அவன் நெஞ்சில் முகம் பதித்து அவனை கட்டியணைத்துக்கொண்டாள். காலைத் தூக்கி அவன் கால்மேல் போட்டு அவனை இறுக்கிக்கொண்டாள். சீனுவுக்கு ரத்தநாளங்கள் சூடேறின. உடம்பு கொதித்தது. ஜட்டிக்குள் ஆண்மை துடியாய் துடித்தது. லீக் பண்ணி விடுவேனோ என்று பயந்தான். மெதுவாக அவள் காதுக்குள் சொன்னான்.

மேம்... ட்ரெஸ் பண்ணிட்டு வந்து கட்டிப்புடிச்சிக்கோங்க மேம்... மூடாகுது

ம்ஹூம். நான் இப்படித்தான் கட்டிப்புடிச்சிப்பேன். தூங்க வை

ப்ரா போட்டிருக்கீங்களா?

ம்ஹூம்

ஜட்டியாவது போட்டிருக்கீங்களா

ம்ஹூம்

காமினி பெருமையாகச் சொன்னாள். சீனு அவள் தலையில் கொட்டினான்.

உள்ள ஒன்னும் போடாமயா என்ன கட்டிப்புடிச்சிட்டுக் கிடக்குற?

ஆமா ஒன்னும் போடாமத்தான் கட்டிப்புடிச்சிருக்கேன். அதுக்கென்ன இப்போ?

நேத்து நான் ஒன்னும் போடாம கதவை திறந்தப்போ கருமம் கருமம்னு சொன்ன?

அப்படித்தான் சொல்லுவேன். -

காமினி அவனை மலத்திப்போட்டு அவன்மேல் ஏறி படுத்துக் கொண்டாள். அப்போது அவனது பூல் அவள் பெண்மையில் முட்ட... ம்ம்ம்.... என்று முனகினாள். தன்னையுமறியாமல் புண்டையை அவன் பூலில் வைத்துத் தேய்த்தாள்.

மேம்... மூடாகுது மேம்... ஜட்டியாவது போட்டுட்டு வந்து படுங்க

போடா எதுவும் போட முடியாது

சீனுவின் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. உள்ளாடை எதுவும் போடாமல் காமினி இப்படி தன்மேல் படுத்துக்கிடப்பாள் என்று கனவிலும் அவன் நினைத்ததில்லை. அதிலும் அவளது கிங்கியான வார்த்தைகள் அவனைப் போதையின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.

ஏண்டி என்னைப்பத்தி என்ன நினைச்சிட்டிருக்க. ஆம்பளைன்னு நெனைக்குறியா அல்லது ரோபாட்டுன்னு நெனைக்குறியா

கண்டிப்பா நீ ரோபோட்டுத்தான்

நான் ரோபோட்டா? என் லவ்வர்க்கு (அவ எனக்காக டிவோர்ஸ் பண்றதுக்கு) முன்னாடி இப்படிலாம் நீ பண்ணியிருந்தென்னா உன்ன இந்நேரம் நாலு தடவையாவது ஓத்திருப்பேன்

சொல்லிக்கொண்டே சீனு அவளை புரட்டிப்போட்டு அவள்மேல் வந்தான். காமினி கீழே கிடந்தாள்.

ஓத்திருப்பேன் என்று அவன் சொன்னது காமினிக்கு கிளுகிளுப்பாக இருந்தது. நாலு தடவை ஓத்திருப்பானாம்! இந்நேரம் ரெண்டுபேரும் ஓத்துக் களைத்து அம்மணமா கிடந்திருப்போம்!

இந்த வாய்ச்சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல உனக்கு

சீனு அவள் உதட்டில் முத்தமிட்டான். மேம்.. இதே மாதிரி எப்பவும் என்கூட க்ளோசா இருப்பீங்களா? எப்பவும் என்கிட்ட க்ளோஸா பேசுவீங்களா....

இருக்கறேன் சீனு. ஆனா...

ஆனா?

என்னடா இப்படி இருக்காளேன்னு நீ என்ன சீப்பா நெனச்சிட மாட்டியே... ஆபிஸ்ல என்ன பத்தி தப்பா சொல்லமாட்டியே...

என் தங்கம்டி நீ உன்ன பத்தி சாமி சாத்தியமா யார்கிட்டயும் தப்பா சொல்லமாட்டேன். நீ என் குடும்பத்துல ஒருத்தி. போதுமா?

காமினியின் முகம் மலர்ந்தது. தேங்க்ஸ் சீனு... தேங்க்ஸ் என்று சொல்லி அவன் முகம் எங்கும் முத்தமிட்டாள்.

எனக்கு பேன்ட்டி, ப்ரா எடுத்துக்கொடு...

குட் கேர்ள்... என்று அவன் அவள் கன்னத்தைக் கிள்ளினான். எழுந்து சென்று அவளது டிராவல் பேகை திறந்தான். உடைகளை மிக நீட்டாக மடித்து வைத்திருந்தாள். உள்ளாடைகளை தனியாக வைத்திருந்தாள். முதலில் அவள் பேன்ட்டிகளை எடுத்தான். ரெட், பிளாக், ஒயிட், க்ரீன், சாண்டல் என்று இருந்தன.

மேம்... இன்னைக்கு என்ன கலர் ட்ரஸ்?

க்ரீன் கலர் புடவை

அவளுக்கு பாரஸ்ட் க்ரீன் ஜட்டியும் ஆலிவ் க்ரீன் ப்ராவும் எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தான். இந்தாங்க... என்று அவளிடம் நீட்டினான்.

காமினி அவனிடம் ஜட்டியை வாங்கிக்கொண்டு கீழே இறங்கினாள். அவள் இறங்கும்போது தொடைப்பகுதியில் டவல் விலகி அவளது உள்தொடைகளும் இலைமறை காயாய் அவள் பெண்மையும் லேசாக தெரிய... சீனு எச்சில் விழுங்கினான். அவன் ஆண்மை ஜட்டிக்குள் துடித்து வலித்தது.

காமினி வம்புக்கென்றே அவன் முன்னாடி நின்றுகொண்டே ஜட்டிக்குள் காலை விட்டாள். சீனு ஆசையோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். தொடைவரை ஜட்டியை உயர்த்தியவள், என்னடா பொறுக்கி பாக்குற? கண்ண மூடிக்கோ... என்றாள்.

ம்ஹூம். நான் பார்க்கணும்.

என்ன பார்க்கணும்?

ஏதாவது.. தெரியுதான்னு... பார்ப்பேன்.....

ஆச தோச. ஓக்க மாட்டாராம். ஆனா பாப்பாராம்... என்று முணுமுணுத்தாள்.

ஏய்.. என்ன சொன்ன?

காமினி பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே பேன்ட்டியை போட்டாள். முடிந்தளவுக்கு அவனுக்கு காட்டாமல் உடுத்தினாள். ப்ராவை வாங்கினாள். டவலை அவிழ்க்காமல்... ப்ராவை விரலில் நுழைத்து சுற்றிக்கொண்டு... அவனை குறும்பாகப் பார்த்தாள்.

அவனோ அவளை ஆ என்று பார்த்துக்கொண்டிருக்க.... என்ன? என்று கையை விரித்துக் கேட்டாள்.

ப்ச். ஒண்ணுமில்ல

பால் வேணுமா....

ம்.... வேணும். - சீனு மெதுவாகச் சொன்னான்.

அப்போ பெருசா வேணாம்னுட்டுப் போன?

ஐயோ நான் எங்க வேணாம்னு சொன்னேன்? அப்புறமா குடிக்கறேன்னு சொல்லிட்டுத்தானே போனேன்

முன்பதிவு பண்ணி வச்சிக்கறதுக்கு இது பாக்கெட் பாலுன்னு நெனச்சியா

மேம் ஆசையாயிருக்கேன் இப்படி பண்றீங்களே

உனக்கு பால் கொடுக்க முடியாது.

உனக்கு increment கொடுக்க முடியாது என்பதுபோல் சொன்னாள்.

வந்தவுடனே டவலை அவுத்துப் போட்டுட்டு பால் குடிச்சிட்டு நாலு குத்து குத்தியிருந்தா இப்போ இவ்ளோ பேசிட்டிருக்க மாட்டா. எல்லாம் என் நேரம்!

காமினி வம்புக்கென்றே பாத்ரூமுக்குள் போய் ப்ரா போட்டுக்கொண்டு, நைட் கவுன் ஒன்றை போட்டுக்கொண்டு வந்தாள். அவனை பழிவாங்கிய சந்தோசத்தில் இருந்தாள்.

பெட்டில் உட்கார்ந்துகொண்டு அவனைக் கூப்பிட்டாள். அவளுக்கு புண்டை குறுகுறுத்தது. சுகமாக இருந்தது.

வா வந்து என் பக்கத்துல உட்காரு

அவன் தயங்க... அடச்சீ வா... என்று அவனை தன்பக்கம் இழுத்து பெட்டில் உட்காரவைத்தாள்.

சீனுவுக்கு அவளை இழுத்துப்போட்டு ஒக்கவேண்டும்போல் இருந்தது. மேம்... நீங்க நெனைக்கறமாதிரி நான் நல்லவன் இல்ல மேம்... மூடாயிருக்கு. தப்பாகிடும். வேணாம்.

ப்ச். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. நேத்து நாம கண்ட்ரோலாத்தானே இருந்தோம்? - அவள் வேண்டுமென்றே அவனை இடித்தாள்.

பால் குடிக்கலைன்னு வருத்தப்படுறியா?

ம்....

உனக்கு கொடுக்கவே பயமா இருக்கு. நல்லா வலிக்க வலிக்க கசக்கிடுற

ஸாரி மேம்

காமினிக்கு புண்டையில் மதன நீர் கசிந்துகொண்டு... சுகமாக இருந்தது.

அப்போ மேம், மகாராணின்னு சொல்றதுலாம் சும்மா. சான்ஸ் கிடைச்சா பிடிச்சி கசக்கிடவேண்டியது

ஐயோ அப்படிலாம் இல்ல மேம்

பாரு எப்படி சிவந்திருக்குன்னு - காமினி நைட் கவுனோடு சேர்த்து ப்ராவையும் இறக்கி.. காட்டினாள்.

சீனு பார்த்தான். அதன் அழகு அவன் ஆண்மையைத் தூக்க.... எச்சில் விழுங்கினான். தலையை குனிந்துகொண்டான்.

மூடிக்கோங்க மேம்

அதான் நல்லா போட்டு சப்பி உறிஞ்சிட்டியே. இனிமே மூடி என்ன பண்ண?

சீனுவுக்கு, தான் இன்னும் லீக் பண்ணாமல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

மூடிக்கோங்க மேம்

காமினி குறும்பாக அவன் மடியில் படுத்துக்கொண்டாள். மேம்... எழுந்திருங்க.... - அவன் பதறினான்.

ஏன்?

ஐயோ எழுந்திருங்க.

அவளது பின்தலை பட்டதில்... சுன்னி அமுங்கிய அந்த சுகத்தில் கிறங்கினான். அவள் இப்படி சுகம் கொடுத்தால்... எங்கே பூலை எடுத்து அவள் வாய்க்குள் விட்டுவிடுவேனோ... நோ அப்படி நடந்துவிடக்கூடாது என்று தவித்தான். காமினியோ குறும்பாக திரும்பிப் படுத்து அவன் ஆண்மையில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அவன் வாசத்தை அனுபவித்தாள்.

மேம்... எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. ப்ளீஸ்.... - அவன் தவித்துக்கொண்டு எழ முயற்சித்தான்.

இரு சீனு... உன்ன எதுவும் பண்ணமாட்டேன். குறும்பாக சொல்லிக்கொண்டே காமினி அவன் ஆண்மையை கொத்தாகப் பிடித்து அமுக்கினாள்.

மேம்..... எ... எனக்கு வர்ற மாதிரி இருக்கு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆ......

காமினி தன் உதடுகளுக்கு குறுக்காக விரலை வைத்து ஷ்ஷ்.... என்றாள். அவன் வாயை மூடிக்கொண்டான். ஆனால் மனதுக்குள்.... ஐயோ மேம் உங்களை மல்லாக்கப் போட்டு உங்க மேல ஏறினாலும் ஏறிடுவேன்..... வேணாம் என்று கெஞ்சினான்.

காமினி உதட்டை மடித்து வாய்க்குள் வைத்துக்கொண்டு... அவனது ஷார்ட்ஸை ஜட்டியோடு சேர்த்து கீழே இறக்கினாள். கண்கள் விரிய அவனது முடிகளை பார்த்தாள். ஆசையை அடக்கமுடியாமல் இன்னும் கொஞ்சம் இறக்க... அவனது அடிக்கரும்பு வெளிச்சத்துக்கு வந்தது. ஆஹா அழகோ அழகு!

காமினி வேகமாக அவன் உடைகளை முட்டிவரை இறக்க... .விடுபட்ட மூங்கில்போல எழுந்து கிண்ணென்று கொடிமரம்போல் நின்றது அவனது சுன்னி.

காமினி சந்தோசத்தில் முகம் மலர்ந்தாள். ஆஹா சீனு எனக்குப் பிடிச்சமாதிரியே அவன் சுன்னியை வச்சிருக்கான்! நல்லா உருட்டுக் கட்டை மாதிரி... கரு கருன்னு.... நரம்பு புடைக்க..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எல்லாம் போச்சு. இனிமே காமினி மேமை குனியவச்சு குத்துறதைத் தவிர வேறு வழியில்லை- சீனு தவித்தான்

சீனு... சூப்பரா வச்சிருக்கறடா.... - உற்சாகத்தில் காமினி அவன் பூலை விரல்களால் வருடினாள்.

அவன் முனகினான். சுக கிறக்கத்தில் கிடந்தான்.

காமினி, அவன் பூல் பெண்டுலம் போல் இங்கும் அங்கும் ஆடுவதை பார்த்து ரசிக்கவேண்டும் என்ற ஆவலில்.... இடதுபுறமாக இருந்து அதை தட்டினாள். அனால் அது அவள் எதிர்பார்த்ததுபோல் ஆடாமல் ஸ்ப்ரிங் போல் மறுபடியும் பழைய நிலைக்கு வந்து விறைப்பாக ஈட்டிபோல் நின்றது. ஆஹா அழகோ அழகு என்று காமினி மறுபடி மறுபடி தட்டி விளையாண்டாள்.

சீனு கசங்கிய முகத்தோடு அவளைப் பார்த்துச் சொன்னான். கைகளை பின்னால் ஊன்றி உட்கார்ந்திருந்தான்.

டீஸ் பண்ணாதீங்க மேம்... ப்ளீஸ்...வெ... வேணாம்

நீ மட்டும் என்கிட்ட பால் குடிச்ச?

சீனுவால் பதில் சொல்ல முடியவில்லை. பூலை நீட்டி வைத்துக்கொண்டு... அவளை பரிதாபமாகப் பார்த்தான்.

நீ என்னப் பாக்காத. கண்ண மூடிக்கோ.... - அவள் உத்தரவு போடுவதுபோல் சொன்னாள்.

ம்ஹூம். நான் பார்ப்பேன். - அவன் வழக்கமான திமிரில் சொன்னான்.

மேமை இப்படித்தான் எதிர்த்து எதிர்த்து பேசுவியா?

அவள் அவன் பூலில் ஓங்கி ஒரு அடி கொடுத்தாள்.

ஆஆஆ...

அவனுக்கு வலித்தது. கசங்கிய முகத்தோடு பின்னந்தலையை தலையணையில் பதித்தான்.

இரக்கமில்லாமல் அவன் பூலில்... வளையல் ஓசை ஒலிக்க... மறுபடியும் ஒரு அடி விழுந்தது. சீனு கண்களை மூடிக்கொண்டான்.

கிண்ணென்று தூக்கிக்கொண்டு நின்ற அவன் பூலை... சாக்லேட்டைப் பார்ப்பதுபோல் காமினி ரசித்துப் பார்த்தாள். சுன்னி மொட்டில் முத்தமிட்டாள்.

நிஷா என்ன மன்னிச்சிடு! மேம் ரொம்ப ஆசையா இருக்காங்க. - சீனு மனதுக்குள் மன்னிப்பு கேட்டான்.

சீனு.... உன்ன சின்னப்பையன்னு நெனச்சேன்....

சொல்லிக்கொண்டே காமினி அவனது பூலின் அடியில் நாக்கை வைத்து மொட்டுவரை நக்கினாள். சுன்னி முழுவதும் நாக்கால் கதையெழுதினாள். கூந்தலை ஒதுக்கிவிட்டுக்கொண்டு... ஆசையாக... பொறுப்பாக ஊம்ப ஆரம்பித்தாள். சீனு சுகத்தில் துடித்தான். தன் பூலை ஊம்பிக்கொண்டிருப்பது காமினி கீதா என்பதே அவனுக்கு கட்டுக்கடங்காத போதையை கொடுத்தது. சுகத்தின் உச்சிக்குப் போனான்.

காமினி அவன் சுன்னியை வாய்க்குள் போட்டுக்கொண்டு ஆசைதீர அதை சப்பி உறிஞ்சினாள். ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்... என்று முனகிக்கொண்டே அதை ருசித்தாள். அதன் சூட்டை.. கதகதப்பை.... அதன் உறுதியை... மிகவும் விரும்பினாள். மீண்டும் மீண்டும் ஊம்பி ருசித்தாள்.

வானத்தில் மிதந்துகொண்டிருந்த அவனை, டேய்... என்று பூலில் தட்டி எழுப்பினாள். அவன் எழுந்ததும், இப்டி மேல வந்து கொடு.. என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் படுத்துக்கொண்டாள்.

நோகாம ஊம்பனும்னு நினைக்குறாளே... என்று சீனு கட்டிலின் தலைமாட்டைப் பிடித்துக்கொண்டு, பூலை அவள் முகத்துக்குமுன் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றான்.

என்ன உம்முன்னு இருக்குற... சிரிச்சிட்டுத்தான் கொடேன்.... - காமினி குறும்பாக அவன் சுன்னியை பிடித்து இழுத்துக்கொண்டே கேட்டாள்.

மேம்... அது... அது வந்து....

சொல்லு.... - பால் கறப்பதுபோல் அவன் பூலை தன் அழகிய கையால் உருவிக்கொண்டே கேட்டாள்.

என் லவ்வர்...

யார்கூடவும் படுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காளா?

ம்....

காமினி சரட் சரட்டென்று வேகமாக அவன் பூலை நக்கினாள். சீனு துடித்துப்போனான். சுகத்தில் அவனுக்கு தலை கிறுகிறுத்தது. அவன் பூல் நடுங்குவதை பார்த்து ரசித்த காமினி அவன் கொட்டைகளை வருடிக்கொண்டே கேட்டாள்.

இது... அவளுக்கு மட்டும்தான்னு சொன்னாளா?

ம்....

காமினி இப்போது வேகமாக அவன் பூலை கவ்விக்கொண்டு சலப் சலப்பென்று ஊம்ப... அவன் அவள் சொன்னதுபோல் நிற்கமுடியாமல் துடித்தான். அவன் தொடைகள் நடுங்கின. பூலை அவள் தொண்டைக்குள் இறக்கி அப்படியே படுத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. அவள் முகத்தில் தன் விந்துத் துளிகள் சிதறியிருப்பதைப் பார்க்கும் ஆசை வந்தது.

அதற்குமேல் பொறுமையில்லாமல் ஆசையோடு காமினி மேமின் வாய்க்குள் ஓத்தான்.

அவனது தயக்கம் போய்விட்டதை உணர்ந்த காமினி, வெற்றிக் களிப்பில் ஆசையோடு ஓல் வாங்கினாள். அந்த முரட்டு சுன்னி, தன் வாய்க்குள் சூடான இரும்புத் தடிபோல் போய்வருவதை ரசித்து அனுபவித்தாள்.

மேம்.... எனக்கு வர்றமாதிரி இருக்கு.... வருது.... ஆஆஆஆ......

சீனு காமினியின் வாய்க்குள் பேய்க்குத்து குத்தினான். இந்த திடீர் தாக்குதலில் காமினி நிலைகுலைந்து போனாள். அவனது ஒவ்வொரு குத்தும் அவளது தொண்டையில்போய் இடிக்க... மூச்சுவிட முடியாமல்.... நோ நோ.... என்று அவனை கெஞ்சுவதுபோல் பார்த்தாள்.

அவனோ விடாமல் போட்டு அவள் வாய்க்குள் குத்த... காமினி அதை தாங்கமுடியாமல் அவன் தொடைகளில் பலமாக அடித்தாள். தொடையில் வலித்ததும் சுயநினைவுக்கு வந்த சீனு பூலை அவள் வாயிலிருந்து உருவ.....

எரும.... என்று காமினி கோபமாகத் திட்ட... அவனோ கண்ட்ரோல் பண்ணமுடியாமல் காமினீ.... என்று கத்தினான். அப்போது சீறிட்டு வந்த அவனது விந்து சீத்தென்று காமினியின் வலது கண்ணில் அடிக்க....

கண்களை மூடிக்கொண்டே காமினி லாவகமாக அவன் பூலை வாய்க்குள் கவ்விக்கொண்டு மீதி விந்து துளிகளை தன் வாய்க்குள் வாங்கிக்கொண்டாள். பூலையும் விந்தையும் ஒருசேர ருசித்தாள். ஆஹா ஆஹா..... ஒன்றரை வருடம் கழித்து திருட்டுப் பூல்... திருட்டு சுவை... திருட்டு சுகம்!

காமினி, விட மனசில்லாமல் அவன் பூலை வாய்க்குள்ளேயே வைத்திருந்தாள். சீனு சோர்ந்து போய் பூலை வெளியே எடுக்க... காமினி நக்கிக்கொண்டே இருந்தாள். முன்தோலை விலக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு சொட்டு விடாமல் நுனி நாக்கால் நக்கி நக்கி சுவைத்தாள். சீனு அவளுக்குப் பக்கவாட்டில்.... அவள் கொடுத்த சுகத்தை அனுபவித்துக்கொண்டு விழுந்தான்.

காமினி திருப்தியாக எழுந்து உட்கார்ந்தாள்.

சூப்பரா இருந்ததுடா... என்றாள். அவன் தன் மேம் பிஹேவ் பண்ணிய விதத்தை நம்பமுடியாமல் கிடந்தான்.

பால் வேணுமா?... என்றாள் காமினி கீதா.

உங்க பால் யாருக்குக் கசக்கும்? வேணும்... என்றான்.

காமினி ப்ராவை கழட்டிப் போட்டாள். சரிந்து படுத்துக்கொண்டு, பேருக்கு அவள் உடம்பிலிருந்த மெல்லிய கவுனிலிருந்த முடிச்சை அவிழ்த்து இடது முலையை வெளியே எடுத்து தூக்கி அவன் வாய்க்குள் கொடுத்தாள். அப்போது காமினியின் போன் அடித்தது.

மேம் போன்...

முதல்ல பால் குடி. போனை அப்புறமா பாக்கலாம்

அவள் உரிமையாய், அவனை பால் குடிக்கச் சொல்வது சீனுவை கிறுக்காக்கியது. அவளது காம்பில் முத்தமிட்டான். வாய்க்குள் இழுத்துக்கொண்டான்.

ஸ்ஸ்ஸ்ஸ்.... மெதுவா.... - காமினி சுகமாக முனகினாள்.

அவள் ஊட்ட ஊட்ட.... சீனு அவளது இரண்டு முலைகளையும் சப்பி சப்பி ருசித்தான். காமினி சுகத்தில் முலைகளை அவன் முகத்தில் போட்டுக்கொண்டு கிடந்தாள். அவன் தீராத ஆசையோடு அவளது காம்புகளை சப்பி சப்பி சூப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனைவிட்டுப் பிரிய மனமில்லாமல் அவனுக்கு பால் கொடுத்துக்கொண்டு கிடந்தாள். அவன் பொறுப்பாக அவளது இரண்டு முலைகளில் உள்ள பாலையும் குடித்து காலி செய்தான்.

காமினியின் போன் மறுபடியும் அடிக்க.... பாதி கண்களை திறந்த காமினி, போ... யாருன்னு பாரு... என்றாள்.

மேம்... விக்னேஷ்!

அட்டன் பண்ணி, மேம் குளிச்சிட்டு இருக்காங்கன்னு சொல்லு

ஐயோ மேம்... மேம் குளிச்சிட்டு இருக்கும்போது நீ அங்க என்னடா பண்ற?ன்னு கேட்டா? நோ நோ...

அதெல்லாம் கேட்க மாட்டாரு. சொல்லு

சீனு போனை அட்டன் பண்ணினான். பயத்தில் அவளிடம் தூக்கிப் போட்டான்.

அவள் அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டே பேசினாள். பேசி முடித்ததும், என்ன மேம் இப்படி மாட்டிவிட பார்த்தீங்களே... என்றான்.

சரியான பயந்தாங்கோழிடா நீ. எல்லாருக்கும் பயப்படுற

விட்டா உங்ககிட்ட பால் குடிச்சதையெல்லாம் சொல்லச் சொல்வீங்க போல

போன் போட்டுத்தரேன் சொல்றியா?

ஐயோ வேணாம்மா.... ஆளை விடு - அவன் கையெடுத்துக் கும்பிட்டான்.

சரி போ. போய் ரெடியாகு. வெகேட் பண்ணிட்டு கிளம்புவோம். ஆன் தி வே ல ஏதாவது வாங்கிட்டுப் போகணும்

அவ்ளோதானா? - அவன் ஏக்கமாகக் கேட்டான்.

காமினி, அவனை அலையவிடவேண்டும் என்ற ஆசையில் இருந்தாள். தன்னை முழுசா துணியில்லாம பாக்குறதுக்கு அவன் தினமும் கிடந்து கெஞ்சவேண்டும் என்று நினைத்தாள். அவன் தன்னையே ஏக்கமாக பார்த்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்தால் எப்படியிருக்கும்! என்று நினைத்து மகிழ்ந்தாள்.

உனக்கு அவ்ளோதான் கிளம்பு என்று ஸ்ட்ரிக்ட்டாக வாசலை நோக்கி கையை காட்டினாள். சீனு பூலை சுருட்டிக்கொண்டு போவதைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு நின்றாள். கடகடவென்று பேக் பண்ணினாள். குட்டிக்கை வைத்த ஒரு மைல்டு க்ரீன் டாப்ஸ் அணிந்துகொண்டாள். ப்ரீ ஹேர் விட்டாள். பீக்காக் கலர் pleated லாங்க் ஸ்கர்ட் அணிந்துகொண்டாள்.

கண்ணாடி முன் நின்று தன் அழகைப் பார்த்தாள். ஊருக்குப் போயிட்டா சீனுகூட இப்படிலாம் கூத்தடிக்க முடியாது. ப்ரீயா அவன்கூட படுத்து புரள முடியாது. ச்சே... இந்த ட்ராவல் நாளைக்கு இருக்கக்கூடாதா. நைட்டு புல்லா சீனுகூட சந்தோஷமா படுத்துக்கிடக்கலாம். பாப்பா என்கூட இருந்திருந்தான்னா போஸ்ட்போன் பண்ணியிருக்கலாம்

சீனுவுக்கோ காமினியைப் போட ஆசையாக இருந்தது. நிஷாவுக்கு தெரியாதுதான், இருந்தாலும் கில்ட்டியா இருக்கே... என்று தவித்தான். சூட்கேசோடு அவள் ரூமுக்கு வந்தான். அவளைப் பார்த்ததும் ஏமாற்றமானான்.

அடிப்பாவி... புடவைன்னு சொன்ன?

புடவை கட்டுனாத்தான் நீ சும்மா இருக்க மாட்டியே.

இது நல்லாவே இல்ல. பாரு ப்ரா ஷேப் அப்பட்டமா தெரியுது

ப்ரா போடலைன்னா நிப்பில் ஷேப் தெரியும் பரவாயில்லையா

ரொம்பப் பேசுறடி நீ.. என்று அவள் குண்டியில் ஒரு அடி கொடுத்தான்.

காமினிக்கு குண்டியில் அடி வாங்கியது சுகமாக இருந்தது. நீ எதுக்காக புடவை கட்டச்சொல்றேன்னு எனக்குத் தெரியும்... என்றாள்

எதுக்கு?

என் தொப்புள் பாக்குறதுக்குத்தான

ஏன் இதுல பாக்க முடியாதா?... என்று சட்டென்று அவள் டாப்ஸுக்குள் விரல் நுழைத்து தூக்கி, அவள் தொப்புளுக்குள் சுண்டினான்.

ஏய்!!!

தொப்புளுக்குள் விரல்விட்டுப் பிடித்து அவளை தனக்கருகில் இழுத்தான். ஒழுங்கா புடவை கட்டிட்டு வா

காமினிக்கு பெண்மை ஊறலெடுத்துக்கொண்டு சுகமாக இருந்தது. நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல. உன்னோட மேம். ஞாபகம் இருக்கட்டும்... என்றாள். அழகாக வளர்த்து வைத்திருந்த நகத்தால் தன் தொப்புளை பிடித்திருந்த அவன் விரலைக் கிள்ளினாள். நகம் பதியுமளவு கிள்ளினாள்.

ஆஆஆ..... - சீனு கையை உதறினான்.

அவள் சிரித்துக்கொண்டே ப்ளாக் ஜெர்க்கினை எடுத்துப் போட்டுக்கொண்டு, இடது கையில் ஹேண்ட் பேக்குடன், வலது கையால் ட்ராவல் சூட்கேசை இழுத்துக்கொண்டு ஸ்டைலாக நடந்தாள். அவளது அழகில் சொக்கிக்கொண்டே சீனு பின்னால் வந்தான். அவள் விரும்புகிறது மாதிரியே... அவளை ரசித்துக்கொண்டே வந்தான்.

ப்ளைட்டில் -

சீனு அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க... காமினி பூரிப்புடன் உட்கார்ந்திருந்தாள்.

பொட்டு.... காணோமே...?... என்று தன் புருவங்களுக்கு நடுவில் விரல் வைத்து சைகையால் சொன்னான். அவள் நெற்றியை தொட்டுப் பார்த்துவிட்டு, ஹேண்ட் பேகுக்குள் கைவிட்டுத் துழாவினாள். வரும் வழியில்.. வாங்கினேனே...

பொட்டு வைத்துக்கொண்டே கேட்டாள். நீ என்ன வாங்கின?

லவ்வர்க்கு ஒரு கூலிங்க் க்ளாஸ். அப்புறம்... தமிழுக்கு டாய்ஸ்

டாய்ஸ் நிறைய கிடக்கு. ஏன் காசை வேஸ்ட் பண்ற

உங்களை பார்க்க வர்றதுக்கு ஏதாவது சாக்கு வேண்டாமா

நீ எத்தனை தடவை வந்தாலும் இனிமே உனக்கு ஒன்னும் கிடைக்காது

தொப்புள்ள ஜுவல் போட்டு காட்டுறேன்னு சொன்னீங்க?

காட்டுவாங்க காட்டுவாங்க. போடா

அடிப்பாவி அப்போ பொய் சொன்னீங்களா?

ஆமா... என்று கூலாக ஷோல்டரை குலுக்கினாள்.

அவன் அழகாக தூக்கிக்கொண்டு நின்ற அவள் முலைகளை ஏக்கமாகப் பார்த்தான்.

இதுவும் கிடைக்காது!... என்று தன் விரலை முலையில் வைத்துக் காட்டிச் சொன்னாள்.