உங்களில் ஒருத்தி 08

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

என்ன மேம் இப்போ வலி குறைஞ்சமாதிரி இருக்கா? - அவளது வழுவழுப்பான காம்புகளை நீவிவிட்டுக்கொண்டே கேட்டான்.

ம்....

அவன் அவளது காம்புகளை இழுத்து இழுத்து பிடித்து விரல்களுக்குள் வைத்து மசாஜ் செய்துகொண்டே சொன்னான். சொன்னாத்தானே என்னால உதவி பண்ணமுடியும். மூடி மூடி வச்சிக்கிட்டீங்கன்னா வலி போயிடுமா

காமினி, அவனைப் பார்த்து... செய்யாத தவறுக்கு, ஸாரி... என்றாள்.

சீனு லேசாக சிரித்துக்கொண்டே அவளது முலைகள் ஒவ்வொன்றையும் பிடித்து, அமுக்கி, கசக்கி, கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக, பக்கவாட்டில் என்று விதம் விதமாக பிடித்து அழுத்தித் தடவிக்கொடுத்து மசாஜ் செய்தான். மசாஜ் என்ற பெயரில் விதம் விதமாக பிசைந்து விட்டான்.

அவள் முலைகளோடு சேர்ந்து அவளும் கசக்கினாள்.

பால் கறப்பதுபோல் அவள் காம்புகளை இழுத்து இழுத்து நீவி விட்டுக்கொண்டே சொன்னான். கூட கொஞ்சம் எண்ணெய் இருந்தா நல்லா இருந்திருக்கும் மேம்... இது சின்ன பாக்கெட். உங்க பெரிய முலைகளுக்கு பத்தல. சரி நான் கிளம்பட்டுமா

பால் குடிச்சிட்டுப் போ

காமினி வேறுபக்கம் பார்த்துக்கொண்டு... நாணத்தோடு சொன்னாள்.

காமினி தலையை குனிந்துகொண்டு வெட்கத்தோடு அவனை பால் குடிக்கச்சொன்னபோது, அவனுக்கு நிஷாவிடமிருந்து போன் வந்தது. காமினியை பார்த்து, ப்ளீஸ்... few minutes.. என்று சொல்லிவிட்டு, போனை அட்டன் பண்ணினான்

ஹாய்டி... குட்மார்னிங்க்

டேய்... வீடியோ கால் வா

ஹேய்... ந...நான் குளிக்கப் போறேன்

அப்போ ரொம்ப நல்லதா போச்சு. சீக்கிரம் வா

அ... அது... அது வந்து...

இப்போ வரப்போறியா இல்லையா

வர்றேண்டி.... இதோ வர்றேன் என்று கட் பண்ணினான்.

பரபரப்பாக காமினியிடம் சொன்னான். மேம்... அவதான். இப்பவே வீடியோ கால்ல வா..ங்கிறா. நீங்க ரெடி ஆகுங்க. கான்பரன்ஸ்க்கு டைம் ஆகுது.....

டிஷர்ட்டை போட்டுக்கொண்டு அவன் வேகமாக கிளம்ப, காமினி அவன் கையைப் பிடித்தாள்.

டேய்.... - அவள் வார்த்தையில் கோபம் இருந்தது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ என்பதுபோல் இருந்தது அது.

மேம்... அவ டென்சன் ஆகிடுவா.

காமினி பேசாமல்... தன் கண்களால் தன் முலைகளை அவனுக்கு காட்டினாள்.

அவன் தன் போனை காட்டினான். ஆசையா போன் பண்ணியிருக்கா... என்றான்.

குடிச்சிட்டுப் போ

கான்பரன்ஸ் முடியட்டும். நிதானமா பால் குடிக்கறேன். டைம் ஆகிட்டிருக்கு. போய் சீக்கிரம் குளிச்சிட்டு ரெடி ஆகுங்க.... - சொல்லிக்கொண்டே அவன்அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, வேகமாக கதவருகே போக... அவனது தவிப்பை, அவசரத்தை ரசித்த காமினி குறும்பாக ஓடிவந்து மறித்தாள்.

மேம் வழி விடுங்க....

அவள் முடியாது என்று சாதித்தாள். கைகளை விரித்துக் கொண்டு வெறும் பாவாடையோடு நின்றாள்.

வெறும் பாவாடையில்... அவள் அழகாக இருந்தாள்.

ஐயோ இந்த குறும்புக்காரி இப்போ போய் விளையாடுறாளே.... ! மேம் ப்ளீஸ் மேம்

காமினி கதவில் ஒயிலாக சாய்ந்து நின்றுகொண்டு, முடியை எடுத்து முன்னால் போட்டாள். வலது மார்புமேல் பறத்திவிட்டாள்.

மேம் ஆச காட்டாதீங்க மேம் அவ கத்துவா ப்ளீஸ்....

அவன் கெஞ்சுவதைப் பார்த்து காமினிக்கு சிரிப்பு வந்தது. லவ்வர்க்கு இவ்வளவு பயப்படுறானே... என்று ஆச்சரியப்பட்டாள்.

அப்போது அவனுக்கு வீடியோ கால் வர, அவன் பதறினான். அட்டன் பண்ண முடியாமல்.... கையில் போனை பார்த்துக்கொண்டு.... காமினியிடம் கெஞ்சினான்.

மேம் ப்ளீஸ்...

இதற்குள் கால் கட் ஆனது. அவன் முகம் மாறியது.

அவனது தவிப்பை ரசித்த காமினி, போனால் போகுது என்று கதவை திறக்க... உன்ன.... என்று சொல்லிக்கொண்டே சீனு அவளது பின்னாலிருந்து, இடது கையால் அவளது முலைகளை அள்ளிப் பிடித்து அவளை தன்னோடு சாய்த்துக்கொண்டு அவளது இரண்டு குண்டிகளிலும் அடி கொடுத்தான்.

ஏய்.... ஹான்....

காமினி சிணுங்கினாள். இந்த திடீர் சுகத்தில் திக்குமுக்காடிப் போனாள். குண்டியில் அடிவாங்குவது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.

இவ (என் லவ்வர்) இல்லைனா உங்களை நேத்தே மேட்டர் பண்ணியிருப்பேன். தப்பிச்சிட்டீங்க.... என்று சொல்லிவிட்டு, சிவக்கும் அளவுக்கு அவள் முலையில் ஒரு அடி கொடுத்துவிட்டு, வேகமாக தன் ரூமுக்குள் போனான். கிட்டத்தட்ட ஓடினான்.

காமினி முகம் சிவக்க சிவக்க கதவை சாத்திவிட்டு... வந்து கண்ணாடி முன் நின்றாள். திரும்பி திரும்பி பார்த்தாள். முலை சிவந்திருந்தது.

என்னலாம் நடந்துவிட்டது? என்று நம்பமுடியாமல் பெட்டில் விழுந்தாள். சுகத்தை அள்ளி அள்ளி கொடுத்துட்டான்! ப்பா.... எவ்ளோ நேரமா பால் குடிச்சான்! எவ்ளோ ஆசையோட திரும்பத் திரும்ப கேட்டான்! என்னென்னமோ காரணம் சொல்லி மறுபடியும் மறுபடியும்.... பொறுக்கி!

லவ்வருக்கு பயப்படுறான். அவ இல்லைன்னா என்ன போட்டிருப்பானாம்! ராஸ்கல். நானா பார்த்துத்தான் உன்ன ஓக்காம விட்டுட்டுப் போறேன்டி...னு எகத்தாளமா சொல்றான். நானும் அவனுக்கு திறந்து காட்டிக்கிட்டு ஈன்னு இளிச்சிக்கிட்டு கேட்டுக்கிட்டு நிக்குறேன்...

இரண்டு நாட்களுக்கு முன்புவரை அவனுக்கு மேமாக இருந்த என்னை... இப்போது அவனுடைய கைப்பாவையாக மாற்றிவிட்டான். மஹாராணி மஹாராணின்னு சொல்லி நல்லா பால் குடிச்சிட்டான். எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த குறும்பான ஒரு ஸ்லட்டை வெளியே கொண்டுவந்துவிட்டான். அவனுக்காக ஏங்கவைத்துவிட்டான்!

க்ளீவேஜ் தெரியக்கூடாதுன்னு... மறைச்சி மறைச்சி வச்சிப்பேன். அப்படிப்பட்ட நானா?? கதவு திறந்துகிடக்குன்னு தெரிஞ்சும் டாப்லெஸா நின்னேன்??. காமினி தன்னையே நம்பமுடியாமல்... ப்ளவுசையும் ப்ராவையும் மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

என்னையே பால் குடிச்சிட்டுப் போ ப்ளீஸ்..னு கெஞ்ச வச்சிட்டானே....

நடந்ததையெல்லாம் நினைத்து சந்தோசமாக மனதுக்குள் சிரித்துக்கொண்டே.... ஒரு குளியல் போட்டாள். நீண்ட நாட்கள் கழித்து, தான் இளமையாக.... மிக மிக சந்தோசமாக இருப்பதை உணர்ந்தாள்.

தன் ரூமுக்குள் போன சீனு, வீடியோவை ஆன் பண்ணிவிட்டு பெட்டில் விழுந்தான்.

என்னடி எப்போ போன் பண்ணாலும் அம்மா இருக்காங்க தங்கச்சி இருக்கா படிச்சிட்டிருக்கேன் அப்புறம் அப்புறம்னு சொல்லுவ.... இப்போ காலைலயே போன் பண்ணியிருக்க?

நேத்து நைட்டு மருதாணி வச்சேன்டா. உன்கிட்ட காட்டணும்னுதான்

நிஷா கிப்ட்டை சர்ப்ரைஸாக ஓப்பன் பண்ணுவதுபோல் வலது கையை விரித்துக் காட்டினாள். அவளது சிரித்த முகம் அவனை ஆள்கொண்டது. என் தேவதை... தேவதைதான்!

சூப்பரா இருக்குடி. உம்மா...

நெக்ஸ்ட் டைம் நீதான் எனக்கு மருதாணி வச்சிவிடனும்

நானும் உன் தொப்புள்ள வச்சிவிடணும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டுதான் இருக்கேன்

ச்சீய்....

சரி காலை காட்டு

எதுக்கு?

கால்ல வச்சிருப்பியே

நிஷா பெட்டில் உட்கார்ந்துகொண்டு நைட்டியை உயர்த்தி கால் விரல்களைக் காட்டினாள். கொலுசுக்குக் கீழே சிவந்திருந்த காலழகைக் காட்டினாள்.

அழகா இருக்கு நிஷா

ஐ லவ் யூ சீனு - உணர்ச்சிவசப்பட்டு சொல்லிக்கொண்டே போனுக்கு முத்தமிட்டாள். அவனுக்கு மனது வலித்தது.

என்னடா பேசாம இருக்கற?

மீ டூ டார்லிங்க்.

குளிக்கப் போறேன்னு சொன்ன?

ஆமாடி

நான் பாக்கணும் - அவள் குழைந்தாள்.

என்ன பாக்கணும்?

நீ குளிக்கறத பாக்கணும்

சீனுவுக்கு சுகமாக இருந்தது. காமினியிடம் அடக்கி அடக்கி வைத்திருந்த ஆண்மை விருட்டென்று தூக்கியது. துள்ளி எழுந்தான். அவுத்துப் போட்டுவிட்டு நின்றான்.

கருமம். கருமம். ச்சீய்....

ஆசைப்பட்டுக் கேட்டுட்டு இப்போ ச்சீயா?

அய்யோ.... காலைலயே ஏண்டா இப்படி தூக்கிக்கிட்டு நிக்குது?

நீ மருதாணி காட்டுனப்போவே தூக்கிக்கிடுச்சி.

ம்க்கும். உனக்கு சும்மாவே....

நீயில்லாம ரொம்ப கஷ்டமா இருக்குடி. நல்லவேளை நீ போன் பண்ண. - அவன் பூலை உருவி விட்டான்.

நிஷாவுக்கு கிக்காக இருந்தது. அவனைப் பார்த்துப் பாவமாக இருந்தது. ச்சே... நான் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறான்!

Take a release - நாணத்தோடு...மெதுவாகச் சொன்னாள்.

என்னது?

ரிலீஸ் பண்ணு. நான் பாக்கணும்

சீனுவுக்கு சந்தோசமாக இருந்தது. வாவ்...அடக்கி அடக்கி வச்சது வீண்போகவில்லை. இப்போ சூப்பர் ட்ரீட். அவனுக்கு உடம்பெல்லாம் சூடானது. ஆண்மையில் சுகமான கரண்ட் பாய்ந்தது. நிஷா இப்படியெல்லாம் எப்போதாவதுதான் பேசுவாள். கேட்பாள்.

உன் தொப்புள் காட்டு. ரிலீஸ் பண்றேன்.

ம்ஹூம்... வீடியோல இதெல்லாம் காட்டக்கூடாது.

ஏண்டி நீ காட்டக்கூடாது. நான் மட்டும் காட்டலாமா?

உன்னோடத யார் பார்ப்பா? ஒரு பொண்ணோடது அப்படி இல்ல

நீ சொன்னா சரிதான். உன்னோடத நெனச்சுப்பார்த்துக்கிட்டே ரிலீஸ் பண்றேன்.

டேய்....

என்ன?

ஒன்னும் அவசரம் இல்ல. குளி. குளிச்சி முடிக்கும்போது... லாஸ்ட்ல ரிலீஸ் பண்ணு

நிஷாவுக்கு பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இது என்னோட ப்ராப்பர்ட்டி என்ற கர்வம் வந்தது.

சீனு அவள் ஆசையை நிறைவேற்றினான். அவள் விரலைக் கடித்துக்கொண்டு.... பொங்கி வந்த நாணத்தோடு பார்த்து ரசித்தாள்.

சீனு தலை துவட்டிக்கொண்டே கேட்டான். பிடிச்சிருந்தா நிஷா?

பிடிக்கவே இல்ல. கருமம்

அப்புறம் எதுக்குடி க்ளோஸா காட்டு க்ளோஸா காட்டுன்னு கெஞ்சுன?

நிஷா சிரித்தாள். சந்தோஷமாக போனை வைத்தாள்.

சீனு போனில் நிஷாவின் போட்டோவை பார்த்துக்கொண்டே நின்றான். கையடித்து முடித்ததும் வரும் ஞான உதயம் அவனுக்கு வந்திருந்தது. நிஷா சொன்னது அவன் காதில் ஒலித்தது.

சீனு... நீ எனக்கு மட்டும்தான். உனக்காகத்தான் நான் என் வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டு வந்திருக்கேன்.

சீனு... ஐ லவ் யூ சீனு...

சீனு... நீ பெரிய ஆளா வரணும்....

சீனு... நான் உனக்கு எப்போ சமைச்சுப் போடப்போறேன்...

காலையில் காமினி மேமுடன் அப்படி இன்டிமேட்டாக இருந்திருக்கக்கூடாது என்று வருந்தினான். நல்லவேளை அது அடுத்தகட்டத்துக்குப் போவதற்குள் நிஷா போன் பண்ணிவிட்டாள். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காமினி மேமை பார்த்து ரசிப்பதோடு... அவங்களோடு ஜாலியாக விளையாடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கான்பரன்ஸ் ஹாலுக்குள்... காமினிதான் சென்டர் ஆப் அட்ராக்ஷன் ஆக இருந்தாள். நிறைய பேர் அவளோடு வலிய போய் கைகுலுக்கி பேசிக்கொண்டிருந்தனர்.

சீனு எதிர்பார்த்துக் காத்திருந்த presentation moment வந்தது. அவன் அவளை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டிருந்தான். காமினி க்ரே கலரில் ஆபிஸ் கோட் மற்றும் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். செம அழகாக ஸ்டைலாக இருந்தாள். அவளுக்கு கைதட்டல் அதிகமாகவே இருந்தது.

கான்பரன்ஸ் முடிந்து நடந்து வரும்போது, அவர்களில் சிலர் அவளோடு ஒட்டிக்கொள்ள... சீனு தவிப்பதை அவள் ரசித்தாள். அதில் ஒருவன் லிப்ட் கதவை அவளுக்காக உடைத்து விடுவதுபோல் ஷோ காட்டிக்கொண்டிருக்க... இவனுக்கு பொறாமையாக இருந்தது. லிப்டுக்குள் காமினி இவனோடு நின்றுகொள்ள... அவனுக்குப் பெருமையாக இருந்தது.

காரிடாரில் நடந்துபோகும்போதுதான் தனிமை கிடைத்தது.

ரொம்ப சூப்பரா present பண்ணீங்க மேம். - கண்கள் விரிய... சொன்னான் சீனு.

இந்த ட்ரெஸ் எப்படியிருந்ததுடா. ஒண்ணுமே சொல்லல?

அள்ளுது மேம். அந்த ஹால்ல உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல.

காமினி மெலிதாக சிரித்தாள். அவளுக்கு அவனோடு பேசிக்கொண்டு நடப்பது பிடித்திருந்தது.

சும்மா சொல்லாத

ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருந்தீங்க.

டேய் ஏதாவது நம்புற மாதிரி சொல்லு

VTV தெலுகு ரீமேக்ல கடைசில சமந்தா நடந்து வருவாங்கல்ல... அதைவிட அழகா இருந்தீங்க

காமினிக்கு சந்தோஷமாக இருந்தது. கூந்தலை ஒதுக்கிவிட்டுக்கொண்டே கேட்டாள்.

நேத்து ஆசைப்பட்ட மாதிரி... இன்னைக்கும் ஆசைப்பட்டிருப்பியே?

நிறைய.

சொல்லு

வேணாம் விடுங்க

இருவரும் மெதுவாக நடந்துகொண்டிருந்தார்கள். காமினி அவனை குறும்பாக ஒரு பார்வை பார்த்தாள். சொல்லு.. என்றாள். சீனு அவளை தன் இரு கைகளிலும் அலேக்காகத் தூக்கினான்.

ஏய்....

உங்களை இப்படித் தூக்கி வச்சிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

காமினி சட்டென்று திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தாள். யாரும் இல்லை. ஒரு வயசான ஜோடி மட்டும் இவர்களை பார்த்து லேசாக சிரித்துவிட்டு போய்க் கொண்டிருந்தது. காமினி எதுவும் பேசாமல் அவன் கழுத்தில் கைகளை போட்டுப் பிடித்துக்கொண்டாள்.

அவளைக் கையில் தாங்கிக்கொண்டே அவன் அவள் ரூம் கதவுமுன் நிற்க, அவள் கதவை திறந்தாள். உள்ளே கொண்டு போய் பூப்போல அவளை இறக்கிவிட்டான்.

ரொம்ப டயர்டா இருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க...

அவள் அவனைப்பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, தமிழைப் பார்க்க வீடியோ கால் போட்டாள். சீனு அவள் கொஞ்சி கொஞ்சி பேசுவதை பார்க்க நின்றுகொண்டிருந்தான்.

போய்ட்டு அப்புறம் வா என்று கண்களால் சொன்னாள். அவனோ நீங்க கொஞ்சுங்க... நான் பார்த்துட்டுப் போறேன் என்றான்.

அடச்சீ... போ

ஓகே.. ஓகே.... என்று கிண்டலாக தலையை அசைத்துச் சொல்லிக்கொண்டே அவன் அப்படியே நிற்க..... காமினி கீழ் உதட்டை வாய்க்குள் வைத்துக்கொண்டு அவன் தலையில் ஓங்கிக் கொட்டினாள்.

ஸ்ஸ்ஸ்....ஆஆஆ....

காமினி சிரித்துக்கொண்டே மறுபடியும் அவனை கொட்ட கையை ஓங்க... அவன் தலைதெறிக்க ஓடினான்.

காமினி குளித்து முடித்து, பாத் டவலுடன், ஆபிஸ் இமெயில்களை பார்த்துக்கொண்டிருந்தாள். இரவு பிளைட் ஏறவேண்டும். தூக்கமின்மையால் அவளது கண்கள் சிவந்திருந்தன. டயர்டாக இருந்ததால் கண்கள் எரிந்தன. ச்சே பிசினஸ் விஷயமா வந்துட்டு கொஞ்சம்கூட வெட்கம் இல்லாம ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கேனே..... என்னை நம்பி எத்தனை பெரிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன? ஆனால் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?

அவளுக்கு சீனுவின்மேல் கோபம் வந்தது. அவன்தான் எல்லாத்துக்கும் காரணம். நல்லா பேசி பேசி... பால் குடிச்சி... மயக்கிடுறான். அவளுக்கு சூரிய உதயத்துக்கு முன்னால் நடந்த அத்தனையும் வரிசையாக ஞாபகத்துக்கு வந்தது. அய்யோ இப்போ ஏன் நான் அதையெல்லாம் நினைக்குறேன்?

அவள் கண்களை மூடிக்கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி லேப்டாப்பைப் பார்த்தாள். முடியவில்லை. அவளுக்கு மார்புகள் கனத்தன. காலையில் பால் குடிக்கச் சொல்லி நானே சொல்லியும் அவன் அவளைத் தேடிவந்து முலைகளை கையில் பிடித்துவைத்துக்கொண்டு பால் குடிக்காதது ஏமாற்றமாக இருந்தது.

ஐயோ நான் இப்படி மாறிட்டேனே....

மார்புக் காம்புகள் குறுகுறுக்க..... காமினி யோசித்துக்கொண்டேயிருந்தாள். இன்று இரவு பிளைட். அதன் பிறகு? இந்த சந்தோஷமான தருணங்கள் எல்லாம் அவ்வளவுதானா?

அவள் சீனுவுக்குப் போன் போட்டாள். கிளம்பிட்டியா சீனு?

ம்ஹூம். நீங்க?

வாயேன். பேசிட்டிருக்கலாம்

ஏன் என்னாச்சு? வெளில ஷாப்பிங்க் போலாம்னு சொன்னீங்க?

ப்ச். அதெல்லாம் வேணாம். நீ வா

அடுத்த நிமிடம் சீனு வந்து கதவை தட்டினான். பாத் டவலோடு வந்து நின்று கதவை திறந்த அவளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் நம்பமுடியாமல் நின்றான். வாவ்... மேம்.... என்று அவளை ரசித்துக்கொண்டே அவளது குண்டிகளுக்கு கீழே கையைக்கொடுத்து அலேக்காகத் தூக்கினான்.

சீனு... ஏய்.....

காமினி உள்ளே எதுவும் போடாமல் இருந்ததால்.... ரொம்பவே பதறினாள். இவன் சும்மாவே திறந்து திறந்து பாப்பானே... ச்சே யோசிக்காம வந்து கதவை திறந்தது தப்பு

சீனு அவளை பெட்டில் இறக்கிவிட்டான். அவள் டவலை பிடித்துக்கொண்டு பெட்டில் உட்கார்ந்தாள். ஷார்ட்ஸ் பனியனில்... அவன் அவளுக்கு அழகாகத் தெரிந்தான். அவளுக்கு இப்படி அவன் முன் அரைகுறையாக இருப்பது பிடித்திருந்தது. ச்சே... என்னை இப்படி மாத்திட்டானே....

அவளுக்கு, எங்கே அவன் தன் டவலை விலக்கி தன்னை அம்மணமாகப் பார்த்துவிடுவானோ என்ற பதட்டம் இருந்தது. அந்தப் பதட்டம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளது பெண்மை பூரித்து மலர்ந்து இருந்தது.

அழகு தொடைகளையும் பாதி முலைகளையும் காட்டிக்கொண்டு தன்னுடைய மேம் செக்சியாக அமர்ந்திருப்பதை அவன் ரசித்தான். ஐயோ கொல்றாளே... சோதிக்கிறாளே.... ச்சே... இவள் முன்னாடியே சிக்கியிருந்தால்... வச்சி செஞ்சிருக்கலாம். ஆசைதீர ஓத்து கொண்டுபோய் presentation கொடுக்கவைத்திருக்கலாம்.

ஆனால் நிஷாவுக்கு எப்படி துரோகம் செய்யமுடியும். என் வாழ்க்கையை அழகாக்கியவள் நிஷா. சொல்லப்போனால் நிஷா இல்லாமல் நான் காமினி மேமை சந்தித்திருக்கவே முடியாது.

என்னாச்சு ஒரு மாதிரி இருக்கீங்க?

உடம்பெல்லாம்... சூடா இருக்கு. காய்ச்சல் வந்தமாதிரி இருக்கு. ( நீ பால் குட்டிச்சாத்தான் சரியாகும்!)

காய்ச்சலா? என்று அவள் கழுத்தை தொட்டுப் பார்த்தான்.

கண்ணு எரியுது. தூக்கம் பத்தலை... என்றாள்.

சீனு அவளது இரண்டு கண்களிலும் இதமாக முத்தமிட்டான். அவளுக்கு சுகமாக இருந்தது. பிடித்திருந்தது.

நான் ஏன் இப்படி அரைகுறையா அவன்முன் உட்கார்ந்திருக்கிறேன்?? என்று தலையில் கைவைத்துக் கொண்டாள். அவளுக்கு தன்மேலேயே கோபம் வந்தது.

அவனுக்கு ஒரு லவ்வர் இருக்கா. அவளுக்கு பயப்படுறான். அதனால என்கிட்ட லிமிட் தாண்டமாட்டான்னு ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கறேன். இப்படி வெறும் டவலோட உட்கார்ந்திருக்கிறேன். பால் குடிக்க மாட்டானான்னு ஏங்குறேன். ச்சே

அவளுக்கு இன்ப அவஸ்தையாக இருந்தது. கசங்கிய முகத்தோடு அவனைப் பார்த்தாள்.

நீ உன் ரூமுக்குப் போ

அவன் அவளையே கூர்ந்து பார்த்தான். என்னாச்சு இவளுக்கு?

டேய்.. அப்படி பார்க்காத. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு

சீனு சிரித்துக்கொண்டே அவளது இரண்டு கைகளையும் பிடித்து உயர்த்தினான். அவளுக்கு அவன் தொடுதல்... ஒரு மாதிரியாக ஜிவ்வென்று இருந்தது. அவனோ அவள் கைகளை நன்றாக தூக்கிவிட.... அவள் அவனை பார்க்க முடியாமல் இமைகளை தாழ்த்திக்கொண்டாள்.

உங்களை இந்தக் கோலத்தில் பார்க்க எனக்குத்தான் ஒருமாதிரியா இருக்கு

தன் கைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு அவன் தன்னுடைய அக்குள்களை பார்த்து ரசிப்பது அவளுக்கு ஒருமாதிரியாக இருந்தது. பெண்மை அனலாகக் கொதித்தது. அவனைப் பார்க்க முடியாமல் தடுமாறினாள்.

ஆசைய தூண்டுறீங்க மேம்

காமினிக்கு மார்புகள் ஏறி இறங்கின.

சீனு ஆசையோடு அவளது இரண்டு அக்குள்களிலும் அழுத்தமாய் முத்தமிட்டான். காமினி, சுகத்தில் உடல் நடுங்க... கண்களை மூடிக்கொண்டாள்.

சீனு பெருமூச்சு விட்டான். ஒருத்தி இவ்வளவு அழகாகவா இருப்பாள்?? என்று தலையை உதறினான்.

ஸாரி மேம்... கண்ட்ரோல் பண்ண முடியல.... என்று ஹஸ்கி வாய்ஸில் சொல்லிக்கொண்டே அவளது இரண்டு அக்குள்களையும் ஆசையோடு நக்கினான். அவளது சுவையை ருசித்தான்.

சீனு.... என்று முனகிக்கொண்டே காமினி அவனை கழுத்தோடு சேர்த்து கட்டி அணைத்துக்கொண்டாள். அவன் மெதுவாக அவளது தொடைக்கு கீழ் கையை கொடுத்து தூக்கி பெட்டில் படுக்க வைத்தான். டவல் ஓரம் விலகி அவள் உள்தொடை தெரிய... அந்த பளிங்கு பிரதேசத்தில் ஒரு முத்தமிட்டான். காமினி துடித்துப்போனாள். அவளது பெண்மையிலிருந்து கசிந்துவந்த வாசம் அவனை மயக்க... இன்ப அவஸ்தையில் தவித்தான்.

சீனு அவளருகில் படுத்துக்கொண்டான். அவளது முலைகள் ஏறி இறங்குவதை ரசித்தான். அவனது கட்டுப்பாட்டை மீறி அவன் ஆண்மை நட்டுக்கொண்டு நின்றது.

நேத்து... சரக்கடிச்சாலும்.... நாம கண்ட்ரோலாத்தான் இருந்திருக்கோம் இல்ல?

ம்...

தேங்க்ஸ் மேம்...

ஏன்?

நீங்க என்னை தப்பு பண்ணச்சொல்லி ஒருவார்த்தை சொல்லியிருந்தால் போதும். நான் புத்தியில்லாம நடந்திருந்திருப்பேன். நீங்க அவ்ளோ நேரம் என்மேல படுத்துக்கிடந்தும் என்ன நீங்க தப்பா நடந்துக்க தூண்டல. கதை படிச்சிக் காட்டிட்டு இருந்தீங்க

காமினி கண்களை மூடிக்கொண்டாள். ச்சே... என்மேல எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறான்! காலைல அவ்வளவு நடந்தும்கூட என்னை ராணி மாதிரிதான் பாக்குறான். ஆனா பாவம், ஆசையை அடக்க முடியாம தடுமாறுறான். அக்குளை அவன் நக்குன விதத்துலேர்ந்தே அவன் என்மேல எவ்வளவு பைத்தியமா இருக்கான்னு தெரியுது. இப்போ நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும்... பிளைட் ஏறவிடாம இன்னைக்கு நைட்டு புல்லா என்ன வச்சி வச்சி செய்வான்.

ஆனா அதுக்குப் பிறகு?

என்னை ஓலுடா சீனு என்று என்னை வாய்விட்டு கேட்கவிடாமல் தடுப்பது எது? மேம் என்கிற என்னுடைய பதவியா? ராஜ்க்கு தெரிந்தால் அவன் வருந்துவானே என்ற பயமா? பெண்ணுக்கே உரிய நாணமா? எனக்குள் மீதமிருக்கும் குடும்பப் பெண்ணுக்குரிய லட்சணமா? அரவிந்த் போல் என்னை சீப்பாக நினைத்துவிடுவானோ என்கிற பயமா? என்மேல் இதேபோல் இனிமேலும் பைத்தியமாக இருப்பானா மாட்டானா என்ற அச்சமா? அவன் லவ்வரும் ஒரு பெண்தானே அவளுக்கு அவன் துரோகம் செய்ய நான் காரணமாகிவிடக்கூடாது என்ற எண்ணமா?

உனக்கு ஏண்டா கதை படிச்சி காட்டினேன்னு இருக்கு. மஹாராணி மஹாராணின்னு சொல்லி..... - உதட்டைக் குவித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

சீனு சிரித்தான். அவளும் சிரித்தாள். அவளுக்கு அவன்கூட பேசிக்கொண்டே இருக்கவேண்டும்போல் இருந்தது. அவன் மார்பில் உறங்கவேண்டும்போல் இருந்தது.

உடனே... சரிந்து படுத்தபடியே அவள் அவன் நெஞ்சில் முகம் பதித்து அவனை கட்டியணைத்துக்கொண்டாள். காலைத் தூக்கி அவன் கால்மேல் போட்டு அவனை இறுக்கிக்கொண்டாள். சீனுவுக்கு ரத்தநாளங்கள் சூடேறின. உடம்பு கொதித்தது. ஜட்டிக்குள் ஆண்மை துடியாய் துடித்தது. லீக் பண்ணி விடுவேனோ என்று பயந்தான். மெதுவாக அவள் காதுக்குள் சொன்னான்.

மேம்... ட்ரெஸ் பண்ணிட்டு வந்து கட்டிப்புடிச்சிக்கோங்க மேம்... மூடாகுது

ம்ஹூம். நான் இப்படித்தான் கட்டிப்புடிச்சிப்பேன். தூங்க வை

ப்ரா போட்டிருக்கீங்களா?

ம்ஹூம்

ஜட்டியாவது போட்டிருக்கீங்களா

ம்ஹூம்

காமினி பெருமையாகச் சொன்னாள். சீனு அவள் தலையில் கொட்டினான்.

உள்ள ஒன்னும் போடாமயா என்ன கட்டிப்புடிச்சிட்டுக் கிடக்குற?

ஆமா ஒன்னும் போடாமத்தான் கட்டிப்புடிச்சிருக்கேன். அதுக்கென்ன இப்போ?

நேத்து நான் ஒன்னும் போடாம கதவை திறந்தப்போ கருமம் கருமம்னு சொன்ன?

அப்படித்தான் சொல்லுவேன். -

காமினி அவனை மலத்திப்போட்டு அவன்மேல் ஏறி படுத்துக் கொண்டாள். அப்போது அவனது பூல் அவள் பெண்மையில் முட்ட... ம்ம்ம்.... என்று முனகினாள். தன்னையுமறியாமல் புண்டையை அவன் பூலில் வைத்துத் தேய்த்தாள்.

மேம்... மூடாகுது மேம்... ஜட்டியாவது போட்டுட்டு வந்து படுங்க

போடா எதுவும் போட முடியாது

சீனுவின் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. உள்ளாடை எதுவும் போடாமல் காமினி இப்படி தன்மேல் படுத்துக்கிடப்பாள் என்று கனவிலும் அவன் நினைத்ததில்லை. அதிலும் அவளது கிங்கியான வார்த்தைகள் அவனைப் போதையின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.

ஏண்டி என்னைப்பத்தி என்ன நினைச்சிட்டிருக்க. ஆம்பளைன்னு நெனைக்குறியா அல்லது ரோபாட்டுன்னு நெனைக்குறியா

கண்டிப்பா நீ ரோபோட்டுத்தான்

நான் ரோபோட்டா? என் லவ்வர்க்கு (அவ எனக்காக டிவோர்ஸ் பண்றதுக்கு) முன்னாடி இப்படிலாம் நீ பண்ணியிருந்தென்னா உன்ன இந்நேரம் நாலு தடவையாவது ஓத்திருப்பேன்

சொல்லிக்கொண்டே சீனு அவளை புரட்டிப்போட்டு அவள்மேல் வந்தான். காமினி கீழே கிடந்தாள்.

ஓத்திருப்பேன் என்று அவன் சொன்னது காமினிக்கு கிளுகிளுப்பாக இருந்தது. நாலு தடவை ஓத்திருப்பானாம்! இந்நேரம் ரெண்டுபேரும் ஓத்துக் களைத்து அம்மணமா கிடந்திருப்போம்!

இந்த வாய்ச்சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல உனக்கு

சீனு அவள் உதட்டில் முத்தமிட்டான். மேம்.. இதே மாதிரி எப்பவும் என்கூட க்ளோசா இருப்பீங்களா? எப்பவும் என்கிட்ட க்ளோஸா பேசுவீங்களா....

இருக்கறேன் சீனு. ஆனா...

ஆனா?

என்னடா இப்படி இருக்காளேன்னு நீ என்ன சீப்பா நெனச்சிட மாட்டியே... ஆபிஸ்ல என்ன பத்தி தப்பா சொல்லமாட்டியே...

என் தங்கம்டி நீ உன்ன பத்தி சாமி சாத்தியமா யார்கிட்டயும் தப்பா சொல்லமாட்டேன். நீ என் குடும்பத்துல ஒருத்தி. போதுமா?

காமினியின் முகம் மலர்ந்தது. தேங்க்ஸ் சீனு... தேங்க்ஸ் என்று சொல்லி அவன் முகம் எங்கும் முத்தமிட்டாள்.

எனக்கு பேன்ட்டி, ப்ரா எடுத்துக்கொடு...

குட் கேர்ள்... என்று அவன் அவள் கன்னத்தைக் கிள்ளினான். எழுந்து சென்று அவளது டிராவல் பேகை திறந்தான். உடைகளை மிக நீட்டாக மடித்து வைத்திருந்தாள். உள்ளாடைகளை தனியாக வைத்திருந்தாள். முதலில் அவள் பேன்ட்டிகளை எடுத்தான். ரெட், பிளாக், ஒயிட், க்ரீன், சாண்டல் என்று இருந்தன.

மேம்... இன்னைக்கு என்ன கலர் ட்ரஸ்?

க்ரீன் கலர் புடவை

அவளுக்கு பாரஸ்ட் க்ரீன் ஜட்டியும் ஆலிவ் க்ரீன் ப்ராவும் எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தான். இந்தாங்க... என்று அவளிடம் நீட்டினான்.

காமினி அவனிடம் ஜட்டியை வாங்கிக்கொண்டு கீழே இறங்கினாள். அவள் இறங்கும்போது தொடைப்பகுதியில் டவல் விலகி அவளது உள்தொடைகளும் இலைமறை காயாய் அவள் பெண்மையும் லேசாக தெரிய... சீனு எச்சில் விழுங்கினான். அவன் ஆண்மை ஜட்டிக்குள் துடித்து வலித்தது.