குமரனுக்கும் சேகரனுக்கும் கல்யாணம்

Story Info
ஓரினச்சேர்க்கை காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தல்
1.9k words
0000
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Sagotharan
Sagotharan
21 Followers

சென்னையினுடைய பிரதானமான ஈஸியார் எனும் கிழக்கு கடற்கரை சாலையின் பிரபலமான ஒரு அப்பார்ட்மெண்ட். வழக்கமான அப்பார்ட்மெண்ட் வாசிகளின் ஒரு மீட்டிங்.

அபார்ட்மெண்ட் செகரெட்டரி குமுறிக் கொட்டிக் கொண்டிருந்தார். அதுவும் எல்லா இடங்களிலும் நடக்கக்கூடிய வழக்கமான ஒன்றுதானே.. பேச ஒன்றுமே இல்லாமல் கைகட்டி வேடிக்கை பார்த்து கொடுக்கின்ற ஸ்நாக்ஸை கொதித்து விட்டு ஒரு கப்பியை குடித்துவிட்டு களைந்து விடக்கூடிய வழக்கமான அப்பார்ட்மெண்ட் கூட்டமாக தான் அது தொடங்கி இருக்கக்கூடும் ஆனால் இம்முறை செகரட்டரிக்கு ஒரு பெரிய விஷயம் கைக்கு சிக்கி இருந்தது.

"இதென்ன நூறு பேர் குடியிருக்கும் இடமா இல்லை கூத்தடிக்கும் மடமா?" என கொதித்தபடியே கொதித்துக் கொண்டே கேட்டார் அப்பார்ட்மெண்ட் செகடட்ரி.

உடனே ஒரு சனாதனவாதி மடங்களைக் கேலி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து சிலரும் அதே கருத்தை வலியுறுத்தினார்கள். இவ்வாறு சானதானவாதிகளினுடைய குரல்கள் இப்பொழுது அங்கங்கு கேட்கத் தொடங்கி இருக்கின்றன. பத்தம் பொதுவாக கேலிகளும் கிண்டல்களும் இருக்கும் பொழுது தாங்களும் இணைந்து கைதட்டி ரசித்த காலங்கள் மலையேறிக் கொண்டிருக்கின்றன. மெல்ல மெல்ல இந்த பூமி காவி நிறத்தை ஏற்றுக்கொள்ள தொடங்கி இருக்கின்றது.

பொது ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிக்கும்படியாக ஏதாவது நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களைத் தனியே அழைத்து எச்சரித்தால் போதும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் சொன்னார். ஆனால் பொதுவெளிகள் ஒழுக்கக்கேடாக என்ன நடந்தது என்பதை அறிய அவருக்கு ஆவலாகவே இருந்தது. தன்னுடைய வயோதிகம் காரணமாகவும் தான் வகித்த நீதிபதி என்ற பதவி காரணமாகவும் அவர் மட்டும் படாமல் ஒரு கருத்தை மட்டும் வெளியே வைத்தார்.

பொது வெளியில் தவறு நடந்தால் அதைப் பொதுவில் கண்டிப்பதுதான் சரி என்று பிறர் நலனில் அக்கறை உள்ள பெண்மணி ஒருவர் ஆவேசப்பட்டார். பெண்களில் பலருக்கும் அது என்ன என்பதனை அறிந்து கொள்ளும் ஆவல் இருந்தது. அந்த ஆவல் ஆண்களுக்கு இருப்பதைப் போல ஒரு சபலத்தினால் அல்ல. குழாயடி சண்டை என்பதே.. அடுத்தவர்களின் அந்தரங்களை தாங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றோம் தங்களுடைய ஞாபக சக்தி எவ்வளவு இருக்கின்றது என்பதனை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடிய ஒரு ஞாபக சக்தியை சோதித்துப் பார்க்கும் களம்.

விஷயம் இதுதான். செகரெட்டரி நேற்றிரவு படுக்கச் செல்லும் முன் எப்போதும்போலக் கடமை உந்தித் தள்ள, குடியிருப்பு வளாகத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்வையிட்டார். வளாகத்தின் பின்புறம் சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக உள்ள பிள்ளையார் கோயிலை அடுத்த அரச மரத்தின் அடியில் ஒரு ஆணும் ஆணும் தனியே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்வாறு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆடைகளை அணியவில்லை என்பதை அவர் பிறகுதான் கண்டு கொண்டார். ஒரு பெண்ணும் ஆணும் என்றால் செகரட்டரி மறைவாக இருந்து என்ன நடக்கின்றது என்பதை ஒரு பெரிய குறிப்புகளைக் எடுத்திருப்பார்.

தினமும் மறைவாக சென்று அதே பெண்ணும் ஆணும் தங்களுக்குள் புரிகின்ற கலவியை கண்டு ரசித்து இருப்பார். தன்னுடைய நண்பர் குலங்களுக்கு சொல்லி பொறாமை பட வைத்திருப்பார். ஆனால் அவர் எதிர்பார்த்து இருந்ததற்கு மாற்றாக அங்கு இருந்ததோ ஒரு ஆணும் மற்றொரு ஆணும்.. அந்த நிலையிலும் செகரட்டரிக்கு ஒரு ஆவல் மனதில் ஓரத்தில் இருந்தது.

இதில் யார் கணவன்? யார் மனைவி? அவன் கணவனாக இருக்கும் பொழுது இவன் மனைவியாக இருப்பானோ? இவன் கணவனாக மாறும்பொழுது அவன் மனைவியாக மாறுவானோ... இல்லை கணவன் கணவனாகவே மனைவி மனைவியாகவே இருப்பார்களா.. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த இரு நிர்வாண ஆண்களும் பேசிக் கொண்டே இருந்தார்களே ஒழிய எந்த செயலிலும் ஈடுபடவில்லை. அது செகரட்டரிக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

ஆமாம் அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்.. என்ற கேள்வியும் செகரட்டரி எழுந்தது. பிரம்மச்சாரிக் கடவுளான பிள்ளையார் நிச்சயமாக சங்கடப்பட்டிருப்பார் என நொந்து கொண்டார். அருகில் சென்று அவர்களை மிரட்டுவோ.. அவர்கள் யார் என தெரிந்து கொள்வோம் செகரட்டரிக்கு பயமாக இருந்தது. ஒருவேளை அங்கு சென்று இருவரும் புதிதாக ஒரு நபர் வந்திருக்கிறார் என்று தங்களுக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டால் என்ன செய்வது என்ற பயம் செகரெட்டிரிக்கு.. அவருடைய பயத்தினால் அங்கிருந்து திரும்பிவிட்டார்.

கூட்டத்தின் தலைவராக இருக்கக்கூடிய தான் பயந்து ஓடிவந்தது குறித்து வெளிப்படையாக அவரால் கூற முடியுமா? மட்டும் படாமல் இரண்டு காதலர்கள் மிகவும் நெருக்கமாக ஆளில்லாத அந்த இரவின் சாட்சியாக பூங்காவில் இருந்ததை கூட்டத்தினருக்கு எடுத்துரைத்தார்.

"எல்லாம் இந்த பேச்சுலர் பசங்கதான்."

"இரண்டு மீட்டிங்கில தீர்மானம் போட்டாச்சு. ஆனா கேட்க மாட்டேங்கறாங்க.." என்றார் செகரட்டரி

"அதிக வாடகை கிடைக்குதேனு வேற பக்கம் ஹவுஸ் வைச்சிருக்கிற ஓனர்ஸ் அப்பாட்மென்ட்டை கெடுக்கறாங்க. "

" இந்தக் குடியிருப்பு வளாகத்தில் யாரும் காதலிக்கக்கூடாதா?" என்றார் ஒரு வாலிபர். அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

"குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் பொது இடத்தில் வயது வந்தவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா" என்று கடிந்து கொண்டார் ஒரு பெண்மணி.

"காதல் என்று வந்துவிட்டால் பொறுப்பெல்லாம் மறந்துவிடும்"

"காதலிக்கிறதை தப்புனு சொல்லலை. நான் அங்கு நடந்தது காதலே இல்ல. வயசு பிள்ளைகள் எல்லாம் இருக்காங்க அதனால பொத்தம் பொதுவா சொல்லிக்கிறேன். இரவு அங்கு கூடியிருந்த இரண்டு காதலர்களும் இனிமேல் அங்க வரக்கூடாது" என்றார் செகரட்டரி.

அந்தக் குடியிருப்பின் வாட்சப் குரூப்பில் தற்போது எடுத்த தீர்மானத்தினை ஒரு செய்தியாக செகரட்டரி போட்டுக் கொண்டார். எல்லோரும் தங்களுடைய ஸ்நாக்ஸை தின்று கொண்டு வெட்டி கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு டீ வந்ததும் அதை குடித்துவிட்டு தங்கள் வேலைகளை பார்க்க சென்று விட்டார்கள்.

இரவு அதே நேரத்தில் வளாகத்தில் வசிக்கும் இருபது முப்பது பேருக்குத் திடீரென்று உடல் நலனின்மீது அக்கறை பிறந்து வாக்கிங் போனார்கள். பிள்ளையார் கோயிலைக் கடக்கும்போது உற்று உற்றுப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். மீண்டும் அதே இடத்தில் அதே நேரத்தில் அதே காதலர்கள் சந்திக்கூடும் என்ற நப்பாசை. காலையில் காதலர்களுக்கு எதிராக கோசமிட்ட பெண்மணியும் அக்கூட்டத்தில் ஒருவராக இருந்தார்.

"எங்களை தேடாதிங்க அங்கிள்ஸ் அன்டு ஆண்டி.. நானும் என்னவனும் பி பிளாக் மாடியில் இருக்கிறோம். அதுவும் நேற்று போல நிர்வாணமாக" என மெதுவாக சொன்னான் சேகரன்..

"ஸ்.. சைலண்ட்.." என மண்டியிட்டு இருந்த குமார் ஆசுவாசப்படுத்திவிட்டு சேகரனின் சுன்னியை ஊம்பத் தொடங்கினான்.

பரந்து விரிந்த அந்த பிளாக் மாடியில் ஒரு மூலையில் இருட்டுக்குள் புகுந்து கொண்டு அவர்கள் கீழே நடக்கின்ற ஒயாரங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் சட்டை அணியாத சேகர் உடல் கண்டிப்பாக தெரியும் ஆனால் பக்கவாட்டு சுவருக்கு கீழே குமரன் சேகரனுடைய சுன்னியை ஊம்புவது தெரியாது.

வெகு உயரத்தில் மொட்டை மாடி நிலவில் இவ்வாறு சேரனும் குமரனும் நிர்வாணமாக தங்கள் உடல் இச்சைகளை தீர்த்துக் கொண்டிருப்பது அங்கு வசிக்கின்ற சாதாரண மக்களால் புரிந்து கொண்டிருக்கவே இயலாது அதை கண்களால் கண்டால் அவர்களில் யாரேனும் ஒருவர் ஆச்சரியப்பட்டு தான் போவார்கள்.

என்னதான் ஒரு பெண், ஆணினுடைய அந்தரங்க உறுப்பை சுவைத்தாலும் மற்றொரு ஆணை போல அத்தனை லாவகமாக சுவைத்திருக்கவே இயலாது. அதனால்தான் என்னவோ பல்வேறு வகையான பெண்கள் இருந்தும் சேகரனுக்கு குமரனை பிடித்து போனது. எந்த ஒரு விகல்பமும் இல்லாமல் குமரன் சேகருடைய முழு சுன்னியையும் நாக்கால் நக்கி வாயால் சுவைத்து கொட்டைகளை வாய்க்குள் போட்டு குதப்பி பல்வேறு வகையான உணர்வுகளை சேகரனுக்கு தந்து ஊம்புவான்.

சேகர் என்னுடைய கோலங்களை தடவிக் கொண்டு அவனுடைய தடி வாய்க்குள் போட்டு வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்தான் குமரன்.

"டேய்.. சக்கர்.. போதும்டா. எனக்கு ஸ்பெர்ம் வர மாதிரி இருக்கு" என்று சேகரன் எச்சரித்தான். உண்மையில் இவ்வாறு ஸ்பெர்ம் வருவதை அவன் எச்சரித்தாலும் குமரன் நிறுத்தப் போவதே இல்லை. குமரனுக்கு மிகவும் பிடித்தமானதே இந்த சுன்னி கஞ்சி தான். ஒரு சொட்டு விடாமல் வாய்க்குள் அப்படியே வாங்கி சுவைத்து விழுங்கி விடுவான்.

என்னதான் ஓரினச்சேர்க்கையாளர்கள் வந்தாலும் அவன் தன்னுடைய விந்து சுவைத்த பிறகு குமரனுக்கு சேகரன் வாயில் முத்தமிடவே மாட்டான் அது ஒரு வகையான வீச்சம் போல விந்தின் நாற்றம் அவனுக்கு தூக்கும் மீண்டும் குமரன் வாயை கழுவிக் கொண்டு வந்த பிறகுதான் முத்தமெல்லாம் கொடுப்பான்.

சேகரன் அடர்ந்த தாடியும் சிக்கடுக்காத சிகையும் கொண்ட நெடுநெடுவென வளர்ந்த ஒரு பெரிய பணக்கார பிள்ளை. சென்னை வந்து 200 வருடங்களில் சாப்ட்வேர் கம்பெனியின் டீம் லீடாக மாறி இருந்தான். மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கக்கூடிய அவனுக்கு பார்த்த பக்கங்களில் இருந்தெல்லாம் வரன்கள் தேடித் தேடி வந்தார்கள். ஆனால் சேகருக்கு அவை எவற்றிலும் ஆர்வமில்லை தாயும் தந்தையும் போராடி பார்த்துவிட்டு ஓய்ந்து விட்டார்கள்.

அவனுடைய புதிய டீமில் குமார் என்கின்ற குமரன் இணையும் வரை சேகரன் தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று அடையாளம் கண்டு கொண்டதே இல்லை. குமாரி பார்த்ததும் அவனுக்குள் ஏதோ இனம் புரியாத காதல் உணர்ச்சி தோன்றியது. விளையாட்டாகவும் வினோதமாகவும் அவன் குமாருடன் இணைந்து நேரத்தை செலவிட தொடங்கினான். அவர்களுக்குள் முதலில் நட்பு தோன்றியது. ஒன்றாக உணவருந்தி ஒன்றாக மது அருந்தி ஒன்றாகவே அவர்கள் ஆகும் வரை அந்த நட்பு மட்டுமே நிலைத்திருந்தது.

குமரனுக்குள்ளும் இருந்த ஓரினச்சேர்க்கை உணர்வு சேகரனுக்கு எப்படி தெரிந்ததோ.. பாம்பின் கால் பாம்பு அறியும் தானே. அவ்வாறுதான் அவர்களுக்குள் முதல்முறையாக காதல் பூத்திருந்தது. தான் புதிதாக வாங்கி இருந்த பிளாட்டிற்கு குமரனை கூட்டி வந்திருந்தான் சேகரன்.

"வாவ் செம பிளேஸ் இல்ல இந்த இடத்துல இருந்து பார்க்கும் பொழுது சுத்தியிலுமே நிறைய நிலங்கள். எனக்கு என்னுடைய கிராமம் தான் நினைவில் இருக்கு" என்றான் குமரன்.

"குமார்.. இங்க சென்னையில் இருக்கிற பலரோடு நினைவுகள் கிராமங்கள் தான். எனக்கும் கூட கிராமங்களும் அங்க இருக்க வயல்வெளிகளும் வேப்ப மரங்களும் மஞ்சனத்தி மரங்களும் ஞாபகத்தில் இருக்கு ஆனா நாம ஒரு கொடூரமான நகரத்தில் இருக்கோம்.. "

"அதனால என்ன? இங்க ஒரு அஞ்சு ஆறு வருஷத்துல நல்லா சம்பாதிச்சிட்டு நம்ம கிராமத்து பக்கமா ஒரு அஞ்சு ஏக்கர் ஒரு பத்து ஏக்கரோ நல்லா விளையற பூமியா வாங்கி அதுக்கு நடுவுல ஒரு ஓட்டு வீடு கட்டி பண்ணையும் பண்ணிட்டா போச்சு" என்றான் குமார்.

உண்மையில் அந்த எண்ணமெல்லாம் சேகரனுக்கும் இருந்தது. சேகரனுக்கும் குமாருக்கு மட்டுமல்ல தங்களுடைய வாழ்விற்காக வாழ்விடத்தை தொலைத்த அத்தனை மக்களுக்கும் சொந்த மண்ணை தேடி ஒரு நாட்டம் இருந்து கொண்டு இருக்கிறது அவர்கள் அங்கு உடலோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும் நினைவுகள் அனைத்தும் கிராமங்களை நோக்கியே இருக்கின்றன அதனால் தான் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்கள் கிராமத்தினை நோக்கி ஈசல்களைப் போல படை எடுத்து வருகின்றார்கள்.

கிராமத்தில் இருக்கும் மக்கள் நகரத்திற்குச் செல்ல வேண்டும் நன்றாக உழைக்க வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, நகரத்தில் நன்றாக பணம் சம்பாதித்து நிம்மதியாக உறங்க வேண்டிய மக்கள் அனைவரும் கிராமத்தில் மனதால் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஒரு டீம் லீடர் இருக்கும் டீம் மெம்பருக்கும் இடையே நட்பு காதலோ இருப்பது ஐடி கம்பெனிகளில் ஒன்றும் புதிதல்ல. ஆனால் என்னதான் வளர்ந்த மேல் நாட்டின் கலாச்சாரத்தோடு அவர்கள் இருந்தாலும் குமாருக்கும் சேகரனுக்கும் இடையே ஆன இந்த விபரீத நட்பு அவர்களுக்கு ஒரு கேலிக்கூத்தாகவே இருந்தது.

நேற்று செகரட்டரி தங்களை பார்த்தது தெரியாமல் குதூகலமாக இருந்தது சேகரனும் குமாரும் தான்.

"நாம ஓத்துக்கிட்டு இருந்ததை செகரட்டரி பார்த்திருப்பாரா"

"ஏன் பார்த்துட்டு போகட்டுமே..."

"என்னாது பார்த்துட்டு போகட்டுமா நான் அப்பவே சொன்னேன் இதெல்லாம் ரிஸ்க்கான வேலை அப்படினு.."

"இதில் என்ன ரிஸ்க் எல்லாம் இருக்கு அதுவும் நமக்கு போயி. ஒரு பார்க்குல ஒரு பாயும் கேர்ளும் கிஸ் பண்றது வழக்கமான ஒன்றுதானே. நாமும் அவங்கள போல ஒரு நல்ல ஜோடி தான்."

"நாம் நேத்து கிஸ்தான் பண்ணிட்டு இருந்தோமா?"

"அவங்களாம் டிரஸ் போட்டுட்டு கிஸ் பண்ணி இருப்பாங்க. நாம டிரஸ் இல்லாம கிஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம்" என்றான் கண்ணடித்தபடி சேகரன்.

"பாவி நேத்து இரவு எனக்கு பக்பக் என இருந்தது. என்னுடைய சூத்தில் உன்னுடைய சுன்னியை வைத்து ஓத்து தள்ளிக்கிட்டு இருந்த.. யாராவது வீடியோ எடுத்திருந்தா என்னாகிறது?"

"ஹா.. ஹா.. எனக்கு உன்கிட்ட பிடிச்சதே.. இந்த பயந்தாங்கொள்ளி தனம்தான். ஏன் இவ்வளவு பயப்படறே.. "

"நான் பயந்தாங்கொள்ளி தான். இவ்வளவு பணம் கொடுத்து வாங்கியிருக்கிற பிளாட்டுல செய்யலாம் இல்லை. "

"ஒரே இடத்துல செய்ய எனக்கு போர் அடிக்குது குமரா.."

"அப்படியா.. எவ்வளவு இடம் மாறினாலும் என் சூத்தில்தான் ஓக்க முடியும்.. அந்த இடத்தை மாத்திக்க முடியாது.." குமரன் சிரித்தான். சேகரனும் சிரித்தான். சேகரனுக்கு இப்படி விதவிதமாய் குமரனை வெவ்வேறு இடத்தில் ஓப்பது பிடித்திருந்தது. இதற்காக ஒரு டூடு லிஸ்ட் போல சேகரன் நிறைய இடங்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அவற்றில் நிறைய உயரமான இடங்கள். சேகரன் எங்கு அழைத்தாலும் குமரன் வந்து விடுவான். அந்த அளவிற்கு அவனுடைய காதல் சேகரனை காட்டிலும் அதிகமாக இருந்தது..

ஒரு பெண்ணுக்கு எப்படி ஆணை நம்புவதை தவிர வேறு வழியே இல்லையோ அதுபோல குமரனுக்கும் சேகரனை நம்புவது தவிர வேறு வழியே இல்லை. காதலால் வசீகரிப்பட்டு அவனுடைய சுன்னியை முதன் முதலாக ஊம்பியதிலிருந்து குமரன் தன்னை சேகரனின் மனைவியாகவே எண்ணிக் கொண்டிருந்தான். அதனால் அவ்வப்போது திருமணம் குறித்து தன்னுடைய ஆசையை தெரிவித்துக் கொண்டே இருந்தான். ஆனால் எல்லா தயக்கங்களும் சேகரனுக்கு மட்டுமே இருந்தது. இதற்கு வலுவான பொருளாதாரம் குடும்பத்தை பற்றிய எந்த அக்கறையும் இல்லாத சேகரனுக்கு இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா ஏற்றுக் கொள்ளாதா? எவ்வாறு நம்மை நோக்கி கேள்வி எழுப்பும் என்ற சாதாரண விஷயங்களை பயமுறுத்தி வந்தன.

"சரி நாம் திருமணம் செய்துகொள்ளலாம்." என்று சேகரன் சொல்லும் பொழுது குமாருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவனுடைய முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிவதைப் போல மகிழ்ச்சி வெளிக் காட்டியது.

"இது போதும் சேகர்".. என அவன் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான்.

"அவ்வளவுதானே? திருப்தியா? சந்தோஷமா?" எனக் கேட்டுக் கொண்டு சேகரன் குமாரை அணைத்தான்.

சேகரனுடைய அணைப்பு குமாருக்கு இதமாக இருந்தது அதுவும் இப்பொழுது கணவனாக போகிறவன். குற்றம் என இருக்கிறது என வலுவாக கட்டிக் கொண்டான்.

"இந்த கல்யாணம் குறித்து வேறு ஏதும் கனவு இருக்கா டா.."

"ஓ.. யெஸ். இந்தக் கேள்விக்கு தயங்ஸ். எனக்கு ஊரறிய உலகறிய நீ புருஷனாக வேணாம். ஆனா குறைந்தபட்சம் நம்முடைய பிரெண்ட்ஸ் பேரண்ட்ஸ் அப்பறம் கொஞ்சம் ரிலேட்டிவ்ஸ். அட்லீஸ்ட் நம்ம வாழற இந்த ஏரியாவில் இருக்கிற முக்கியமான மக்கள். இவங்கள்ல நம்மள ஏத்துக்கிறவங்க வரட்டும் ரொம்ப சிம்பிளா ஆனா கொஞ்சம் கிராண்டா எனக்கு அதான் ஆசை"

"நம்ம அப்பார்ட்மெண்ட் செகரட்டரிய விட்டுட்ட"

"நம்மள சுத்தி இருக்குற பெரிய மனுஷன் வரல அவரும் ஒருத்தர் தான்"

சேகரன் ஒரு கணம் குமாரை உற்றுப் பார்த்தான். எடுத்தவுடனே அவனை சமாதானம் செய்வதற்காக திருமணம் என்ற கடிவாளத்தை போட சம்மதம் தெரிவித்தாயிற்று ஆனால் இந்த உலகம்... சற்று யோசனைகள் ஆழ்ந்தான்.

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் எப்படியும் ஏசத்தான் போகிறது இந்த உலகம். ஆனால் நமக்கு பிறகான அத்தனை மக்களினுடைய பிரதிநிதியாக இந்த திருமணத்தின் மூலமாக நாம் ஆகி விடுவோம். ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வதை இந்த உலகம் அதுவும் இந்த தமிழ்நாடு இன்று வரை ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை.

ஒரு பெண்ணை அவள் அனுமதி இன்றி கொடூரமாக வன்புணர்வு செய்யும் ஒரு நபர் கூட இவ்வாறான ஆணும் ஆணும் திரும்பவும் செய்து கொண்டு இல்லறம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்த உலகில் வன்புணர்வோடு கொடூரமான ஒன்றாக ஓரினம் இணைவதை கண்டு கொண்டிருக்கிறார்களோ? ஏன் எங்கள் மீது எவ்வளவு வெறுப்பு. ஏன் எங்கள் மீது எவ்வளவு கசப்பு. இதெல்லாம் இயற்கை தானே? சேகர் அண்ணனுக்குள் பலவிதமான கேள்விகள் கிளைத்துக் கொண்டிருந்தன.

உண்மையில் அந்த கேள்விகளுக்கான விடை சேகருக்கு மட்டுமல்ல குமாருக்கு மட்டுமல்ல அவர்களைப் போல இந்த பூமியில் வாழக்கூடிய அத்தனை உள்ளங்களுக்கும் ஆனது. ஆனால் அதன் விடை இப்போதைக்கு யாருக்கும் தெரிவதில்லை. குமாருக்கும் சேகரனுக்கும் கூட அந்த விடை தாங்கள் தான் என தெரியவில்லை. குமார் சேகர அண்ணி விரித்து பார்த்தான்..

"என்ன ஆச்சு. முகமெல்லாம் வாடி இருக்கு. நான் சொன்னது பிடிக்கலையா?"

"அதையெல்லாம் யோசிக்கிற இடத்தை நான் தாண்டிவிட்டேன். இப்ப என்னோட யோசனை எல்லாம் நம்மளோட கல்யாணத்தை பத்தி தான். உன்ன ஹேப்பியா வச்சுக்கறதுக்காக நான் இந்த உலகத்தில் இருக்கிற கடைசி மனுஷன் வரைக்கும் அவனை எதிர்த்து போராடி கண்டிப்பா ஜெயிப்பேன்" என்றான் தீர்க்கமாக..

இன்னும் இருவரும் அணைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். காதில் கிசுகிசுக்களை விட்டுவிட்டு இப்பொழுது காதலில் ஈடுபட்டார்கள்.

குமாருக்கு பயங்கரமான எதிர்ப்புகள் அவனுடைய பெற்றோரிடம் இருந்து வந்தது. அவனுடைய அம்மா இந்த தகவலை அறிந்து முதலில் கோபப்பட்டாள். பிறகு கெஞ்சி பார்த்தாள். இறுதியாக அழுதும் பார்த்தாள். ஆனால் குமார் அசையவே இல்லை. அவனுடைய திருமணத்தில் அவன் உறுதியாக இருந்தான். குமார் உடைய அப்பா கொஞ்சம் கெட்டிக்காரர். இந்த விஷயம் காதில் பட்டதும் நீ என் புள்ளையே இல்ல போ.. என வீட்டை விட்டு அவனை வெளியேற்றுவதில் கவனமாக இருந்தார். குமாருடைய தங்கைக்கு முன்பே இந்த விஷயங்கள் தெரிந்திருந்தன. இப்போது குமார் வெளியேறுவது.. அப்பாவும் அம்மாவுடைய மொத்த சொத்துகளுக்கும் வாரிசாக இத்தனை காலமாக இருந்த குமார் என்ற ஆண்மகன் இடத்திற்கு இனி தான் வரப்போகின்றோம் என்பது ஒரு கணம் அவளுக்குள் வந்து போனது. குமாருடைய பெற்றோருக்கு அவனுடைய முடிவு மிகவும் கசப்பான ஒன்றாக இருந்தாலும் குமாரின் தங்கை அன்றைய பொழுதில் மிகவும் நிம்மதியாக இருந்தாள்‌.

உண்மையில் ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இந்த திருமணத்தை ஒரு கேலிக்கூத்தாகவே பார்த்தார்கள். அவர்கள் அப்படி பார்க்கவில்லை என்றால் தான் நாம் ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும். கட்டுக்கோப்பாக இத்தனை காலமாக ஆணுக்குப் பெண் பெண்ணுக்கு ஆண் என்பதிலிருந்து விலகி ஆணுக்கு ஆண் என்பதே சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு குதூகலத்தை உண்டாக்கியது.

இத்தனை காலமாக தங்களுடைய மனதிற்குள் வைத்துக் கொண்டிருந்த கேள்வி கனைகளை குமார் உன் சேகர் என்னும் எதிர்ப்படும் பொழுது கேட்கலாம் என தயாராக வைத்திருந்தார்கள். குமார் கொஞ்சம் வெகுளி. ஆனால் சேகர் அண்ணன் அப்படி இல்ல. பொதுமக்கள் யார் யாரிடம் எவ்வாறான கேள்விகளை கேட்பது என்பதை தங்களுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

குமாரையும் சேகரனையும் போல எங்கே தங்களுடைய பிள்ளைகளும் இவ்வாறு தங்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என வெளிப்படையாக கூறிக்கொண்டு இவர்களுடைய திருமணத்தை முன்னுதாரணமாக காட்டி தாங்களும் அவ்வாறு செய்து கொள்ளப் போகிறோம் என வீட்டிற்கு வந்து நிற்பார்கள் என்பது கூட சிலருக்கு தயக்கமாக இருந்தது. அந்த தயக்கம் இல்லை என்றால் அவர்களும் இந்த ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரிக்க தயாராகவே இருந்தார்கள்.

ஏறக்குறைய நூறு வருடங்களாக தமிழ் திரை உலகில் காதலையும் காதலர்களை கொண்டாடி இருக்கின்ற பொழுதே.. அதனை ரசித்து கைதட்டி ஆரவாரம் எல்லாம் செய்து கொண்டாடி.. குடும்பத்தோடு அந்த காதல் களியாட்டங்களை எல்லாம் திரையரங்குகளில் சென்று காசு கொடுத்து பார்த்துவிட்டு.. வீட்டிற்கு திரும்பியதும் தங்கள் வீட்டில் அவ்வாறான காதல் இருந்தால்.. பெற்ற பிள்ளைகளை கூட கொல்ல துடிக்கின்ற மனிதநேயமற்ற மனிதர்களாக உலா வருகின்றவர்கள்.. இவர்களா குமாரையும் சேகரனையும் வாழ்த்த போகிறார்கள்.

கண்டிப்பாக இல்லை. ஆனால் நாம் வாழ்த்துவோம். காதல் என்பது மதம் மொழி இனம் மட்டுமல்ல.. மாற்று பாலின மனிதர்களிடம் இருந்தும் வேறுபட்டு பெண்ணுக்கும் பெண்ணுக்குமோ.. ஆணுக்கும் ஆணுக்குமோ.. வரக்கூடும். அதனை வாழ்த்துவோம்.

***

Sagotharan
Sagotharan
21 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

மாரியப்பன் சவரக்கடை சவரக்கடைக்காரனோடு சல்லாபம்in Gay Male
மலைக்கோட்டை டூ மதராசப்பட்டினம் Ch. 01 பேருந்து பயணத்தில் நடைபெற்ற ஓரினச்சேர்க்கை கதை.in Gay Male
சூத்தடித்த கூர்க்கா இளைஞனுக்கும் கூர்க்கவுக்கும் நடைபெற்ற ஹோமோ உறவுin Gay Male
செக்ஸ் அடிமை செந்தில் டியூஷன் மாணவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்in Gay Male
Weekend with Kenton - Friday Night Two best friends finally admit that they want each other.in Gay Male
More Stories