Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅஷ்ரிதா - The Bitch.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த கதைல செக்ஸ் இல்லை. ஒரு பொண்ணு மத்தவங்கல அடிமை மாதிரி நடத்துறது, மனசளவுல control பண்றது மாதிரி விஷயம் வருது. உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னா இத படிக்காதீங்க.இது எனக்கு புடிச்ச ஒரு கதை யோட தமிழ் ஆக்கம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாப்பிட்டு வழக்கமா தம் அடிக்கிற எடத்துல போய் தம் அடிச்சுகிட்டே கூட வேலை பாக்குற ஷாலினி கூட பேசிகிட்டு இருந்தேன். அவ ரொம்ப கொவமா இருந்தா. எங்க மானேஜர வசை மாரி பொலிஞ்சா . பொன்னுங்க தம் அடிக்குரது மாதிரியே கெட்ட வார்த்தை பேசுரதும் ஒரு மாதிரி ஜிவ்வுனு ஆக்குர விஷயம்.
அஷ்ரிதா அதான் எங்க மானேஜர் அவ பண்ண ஒரு தப்ப ஷாலினி தான் பண்ணான்னு மேலிடதுல போட்டு விட்டா.அவளுக்கு எப்பவுமே இது தான் பழக்கம், அவ மட்டும் ப்ரொமொஷன் வாங்கிகிட்டு மேல போய் கிட்டே இருக்கனும் அதுக்காக யார வேணும்னாலும் கவுப்பா, போட்டு குடுப்பா. She is a complete Bitch.(இந்த அர்த்ததுல வார்த்த தெரியும் ஆனால் இந்த பீலிங்க் வரல)
ஷாலினி பொரிஞ்சு தள்ளிகிட்டு இருந்தா, எனக்கு தெரியும் ஷாலினி மேல தப்பு இல்லன்னு.
"தேவிடியா அவ தப்பு பண்ணிட்டு என்ன எதுக்கு போட்டு விட்டா சனியன் என்ன பொச்சு கொலுப்பு அவளுக்கு"
நான் எதுவும் பேசமலே இருந்தேன்.
"எனக்கு அவள சுத்தமா பிடிக்கல, அவ புண்டைய கிளுச்சு கொன்னுட மட்டேனான்னு இருக்கு"
நான் லைட்டா சிரிச்சேன்.
"நீ எனக்கு இந்த விசயதுல ஹெல்ப் பண்ண மாட்டல்ல வினோத், சரியான பொட்ட பய டா நீ".
ஷாலினி எங்க டீம்ல எனக்குன்னு இருக்குர ஒரே ஃப்ரெண்டு, ஒல்லியா சுமாரா பாக்க மெகா சிரியல் ஹிரொயின் மாதிரி இருப்பா. ரொம்ப நல்ல பொண்ணு , இந்த தம், தண்ணி, கெட்ட வார்தை எல்லாத்தையும் எடுத்துட்டா. எதுக்கு அதை எல்லாம் எடுத்துட்டு அப்புறம் வாழ்க்கை ரொம்ப போர் ஆகிடும்.
இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு போய் வேலைய பாக்க போனொம்.
"சரி என்ன பண்ண போற இந்த பிரச்சனை ய ?" ந்னு கெட்டேன்
"நான் இத வெங்கடகிரி கிட்ட சொல்ல போறேன், அவரு தான் அவ பாஸ். அவரு கிட்ட சொல்ற மாதிரி சொன்னா கேப்பாரு Some one Should stop this Bitch"
நான் சிரிச்சுகிட்டே அவ முதுகுல தட்டி கொடுத்துகிட்டு இடதுக்கு போனேன்.
ஒரு ஒருமணி நேரம் வேலை பார்த்ததுக்கு அப்புறம் என் போன் அடிச்சுது. காலர் ஐ டி ல பார்தா அஷ்ரிதா.
"ஹலோ அஷ்ரிதா" . "ஹலோ வினோத் கொஞ்சம் என் ரூமுக்கு வர்ரியா தேங்க்ஸ்" அப்டின்னு சொல்லிட்டு போனை வெச்சுட்டா.
நான் போனை வெச்சுட்டு அவ ரூமுக்கு போனேன்.நல்ல பெரிய ரூம்.அவ சேர்ல கால் மேல கால் போட்டு கிட்டு உட்கார்ந்து இருந்தாள். அஷ்ரிதா 28 வயசுலயே மானேஜர் ஆகுற அளவு அழகி. நல்ல சிவப்பு கலர்ல, செம பிகர்.
திறந்து இருந்த கதவ தட்டுனேன்.
"உள்ள வந்து கதவ மூடு" நான் உள்ள வந்து கதவ மூடிட்டு அவ முன்னாடி போய் நின்னேன் . என்னைய மேலயும் கீழயும் பார்துட்டு " கதவ பூட்டீட்டு ஜன்னலையும் மூடு" அப்படின்னாள். அவ சொன்னத செஞ்சிட்டு திருப்பி அதே எடத்துல போய் நின்னேன்.
அஷ்ரிதா திருப்பி என்னை மேலயும் கீழயும் பார்துட்டு புருவத்த லைட்டா மேல தூக்குனாள். எனக்கு புரிஞ்சுருச்சு.
மொதல்ல என் டைய கழட்டிட்டு அப்புறம் பட்டன கழட்டுனேன்.
தொடரும். . . .