Kokilavin Muthal Iravu

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

குளியலறை முழுவதும் பளிங்கு பதித்து முழு உயரக் கண்ணாடியில் அவர்களது பிறந்த மேனியின் பிரதிபலிப்பு தாம் ஏவாளாகக் காட்டியது. நாணம் அவளைத் தொடர்ந்து வாட்டியது. ஆனால் இவ்வளவு நேரம் நெருங்கிய தொடர்பில் உறவாட்டின் அரவணைப்பில் கோகிலாவின் பெண்மை தன்னம்பிக்கை அடைந்து இப்பொழுது கணவனுடன் சற்று சரளமாகப் பழகத் தொடங்கினாள்.

சங்கர் கோகிலாவை ஒரு கையால் அணைத்துப் பிடித்தவாறே திரும்பி நின்று சிறு நீர் கழிக்கத் தொடங்கினான். இவ்வளவு நேரம் விறைத்து நின்ற அவனது ஆண்மை இப்பொழுது சுருங்கி மிளகாய் அளவுக்கு கினாலும் அதன் நுனியிலிருந்து சீறி வந்த சிறு நீரின் வேகத்தை அவள் மெல்ல ஓரக் கண்களால் கண்டு வியந்தாள். சற்று முன்பு இது ஆடிய ஆட்டம் என்ன?, தான் வாசித்த மகுடியில் படமெடுத்து தன் வாயில் பாலைக் கக்கிய இந்தப் பாம்பு இப்பொழுது சாதுவாக இருப்பதையும் அதன்கீழ் தொங்கிக் கொண்டிருந்த அவனது கொட்டைகளை சங்கர் சிறுநீர் கழிக்கும் பொழுது பிசைந்து கொண்டே இருக்க வெள்ளத்தின் வேகமும் பிசைவதற்கு ஏற்ப மாறுவதையும் கண்டு ரசித்தாள்.

அவளுக்கும் அதே தேவை இருக்கும் என்பதை அறிந்த அவன் அவளை இருக்கையில் அமரச் செய்து, "நீயும் இரு" என்று கூறினான். அவளுக்கும் ஒன்றுக்கு முட்டிக் கொண்டிருந்தது. அவள் இருக்கையில் அமர்ந்து " நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு வராது" என்று சிணுங்கினாள். சங்கர் "சரி, நான் கண்களை மூடிக்கொள்ளுகிறேன்" என்ரு சொல்ல, அவளுக்குத் தான் தனிமையில் என்ற நினைவு தடுத்தாலும் தனது மீன்விழிகளையும் மூடிக் கொண்டு சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். "சிர் ..........." என்ற சத்ததுடன் கால் நடுவே இருந்த துவாரத்தில் இருந்வ்து வெளியேறியபோது சங்கர் கள்ளத்தனமாக கண்களைப் பாதி திறந்து அவளது அந்தரங்கத்தை நன்றாகப் பார்த்து மகிழ்ந்தான். சொட்டு சொட்டாக கடைசியில் அவள் இருந்து முடித்தபோது அந்தக் கள்ளன் தன்னை நோக்கி ரசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கோகிலா "ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசம்" என்று பொய்க் கோபத்துடன் ரீங்காரமிட்டாள். சங்கர் புன்முறுவலுடன் " நான் இன்னும் எவ்வளவு மோசம் என்று உனக்குக் தெரிய வேண்டாமா?" என்று விஷமத்துடன் கேட்டவாறே அவளை எழுப்பி இறுக்கக் கட்டிப் பிடித்தான். அவளும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவனோடு சேர்ந்து நின்றாள், அவளது பஞ்சு நெஞ்சங்கள் அவனது மார்போடு சேர்ந்து இணைந்து நசுங்கியது அவளுக்கு இன்பமாகவே இருந்தது.

இவ்வளவு நேர இன்ப விளையாட்டின் முன்னுரை அத்தியாயத்தில் ஈடுபட்டதில் இருவரும் வேர்த்து சோர்ந்திருந்ததால் புத்துணர்வு ஏற்பட கொஞ்சம் குளித்து விட்டால் நல்லது என்று என்று சங்கருக்குத் தோன்றியது. "கோகி! ஒரு சின்னக் குளியல் நடத்தி விடலாமே" என்று அவளது காதில் கிசு கிசுத்தான். கோகிலாவும் "நீங்கள் என்ன கூறி இதுவரை நான் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்?" என்று மனதில் நினைத்தவாறே "...ம் ......ம் ...." என்று முனகி மெளன சம்மதம் அளித்தாள். அவளது பூமேனி தன்னை தன் கணவனுக்கு பூரணமாக அர்ப்பணிக்க ஆயத்தம் செய்யத் தயாராகத் தொடங்கியது. இந்தக் குளியல் அனுபவம் எப்படி இருக்குமோ என்ற குறு குறுப்பும் எதிர்பார்ப்பும் அவளது கால் நடுவே இருந்த ஆசைப் பொறியைத் தீயாக ஆக்கத் தொடங்கியது.

குளியலறையில் இருந்த சுடு நீர் குளிர்ந்த நீர் என்ற இரண்டு குழாய்களையும் திறந்து சங்கர் பதமாக இளம் சூடாக வென்னீர் தயார் செய்தான். அவள் தோளை மெல்ல அணைத்தபடி மெதுவாக அவள் பொன்மேனி மீது கொஞ்சம் கொஞ்சமாக வென்னீர் ஊற்றினான். நடு நிசியில் ஏ.சி. அறையின் குளுமையில் கணவனுடன் இருந்த தனிமையில் இந்த அனுபவம் அவளுக்கு தித்திப்பாகவும் புதுமையாகவும் இருந்தது. கோகிலாவின் மேனி சிலிர்த்தது. அவனோ சிறிது வென்னீர் ஊற்றி விட்டு சோப்பை எடுத்து அவளது வனப்புகளில் தேய்க்கத் தொடங்கினான். வெண்ணெய் போன்ற மென்மையான அவளது உடலில் சோப்பின் மளமளப்பு சேர்ந்து அவனது கைவிரல்கள் சரளமாக மேய்ந்து பார்க்க உதவியது. அவனது கரங்கள் அவளது கைகளிலும் கழுத்திலும் நன்றாக சோப்பு தேய்த்து அவளது முதுகையும் நுரையால் நிரப்பியவாறே அவளது முன் பாகங்களை அணுகின.

பஞ்சு போன்ற அவளது நெஞ்சங்களைக் கணவன் தனது சோப்புக் கைகளால் வருடத் தொடங்கியபொழுது மீண்டும் அவள் மனது வேகமாக அடிக்கத் தொடங்கியது. கோகிலாவின் பின்னால் நின்றவாறு சங்கர் நிலைக் கண்ணாடியை நோக்கியவாறே தன் இரு கைகளாலும் அவளது மார்பகங்களை சோப்பு நுரையால் மூடி பிசைந்து கசக்கத் தொடங்கினான். தனது மன்னன் பரம ரசிகனாக இருக்கிறானே! பள்ளியறை பாடத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது போலும் என்ற பூரிப்பில் பொங்கினாள் தலைவி. அவளது மாங்கனிகளும் அவன் பிசையப் பிசைய இன்னும் நன்றாக கனிந்து சிவந்து பூரிப்பில் எழுந்து நின்றன. மீண்டும் கனிகளின் காம்புகள் விறைத்து எழுந்து புடைத்தன.

கோகிலா கண்கள் சொக்க தனது மேனியழகைக் கண்ணாடியில் கண்டு ரசித்தவாறே அவன் மீது இன்னும் நன்றாகச் சாய்ந்து அவனுக்கு ஈடுகொடுத்து உதவி செய்தாள். அவ்னது குறும்புக்காரக் கைகளோ மெல்ல கீழே இறங்கி அவளது இடையையும் அடி வயிற்றையும் வருடி சோப்பின் வெண்மையால் நிரப்பின. இந்த விளையாட்டின் இன்ப தாகம் அதிகமாகி ஏக்கத்தில் பெருமூச்சு விட்டு இன்னும் நன்றாக அவன் மீது சாய, ஏற்கனவே அவளது புல்லாங்குழல் வாசிப்பில் மயங்கி பாலை வெளியேற்றி சோர்ந்து போயிருந்த அவனது ஆண்மை மீண்டும் விழித்து மெல்ல உயிர் பெற்று தனது பாதி எழும்பிய நிலையில் தனது பின்னழகுகளில் இடிப்பதாகப் பட்டது.

சோப்பு தேய்க்கும் சாக்கில் அவள் மேனி முழுவதும் திரும்ப மேய்வதற்கும் அண்மையில் இருந்து கண்டு களிக்கவும் கண்டுபிடித்த இந்த விளையாட்டை சங்கர் செவ்வனே தொடர்ந்தான். மழ மழவென்றிருந்த அவளது வயிறை நன்றாக கவனித்துவிட்டு அவனது விரல்கள் இன்னும் கீழே இறங்கி அவளது பெண்மையின் முக்கோணத்தை அணுகின. சோப்பிலிருந்து வந்த மல்லிகை மணமும் அவனது அணைப்பும் பிசைவும் வருடலும் கோகிலாவை திரும்பவும் சொர்க்கத்தை நோக்கிப் பறக்கச் செய்தன. பின்னால் இடித்து தொந்தரவு செய்து கொண்டிருந்த அவனது செங்கோலும் அவளது மனதில் இன்பக் கிளர்ச்சியை மூட்டி விட்டது.

சங்கரின் விரல்கள் அவளது பூமேடையை அடைந்து முக்கோணத் தோட்டதின் சுற்றுப்புரத்தை துப்புரவாக சுத்தம் செய்வதில் ஈடுபட்டன. கோகிலாவுக்கு அவனது விரல்களால் தனது பெண்மையை மீட்ட மீட்ட இன்ப நாதம் ரீங்காரம் செய்தது. கணவன் மீது இன்னும் நன்றாகச் சாய்ந்து அவள் தனது கால்களை நன்றாக விரித்து "என் இன்பப் பிளவை இன்னும் நன்றாக கவனியுங்கள்" என்று சொல்வது போல கோடி காட்டினாள். அவனது கைவிரல்கள் அவள் முல்லை மொட்டு போன்ற அங்கங்களை நீவி விட்டு இன்ப வாசலின் தேனூறும் இதழ்களையும் விரித்து சோப்பு நுரையால் வருடியபொழுது கோகிலா மெய் சிலிர்க்க விழி மயங்கினாள்.

பள்ளியறைக் கணக்கு வழக்குகளில் கணவன் கறாராக இருப்பான் என்பதை அறிந்திருந்த கோகிலா அவன் தனக்குத் தரும் இன்பங்களை எல்லாம் அவனுக்குத் திரும்ப அளிக்க முற்பட்டாள். அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெல்லத் திரும்பினாள். ஆசையில் திளைத்திருந்த அவனோ உடனே அவளைப் பிடித்து திரும்பவும் இதழ்களில் முத்தமிட்டவாறே அமுதம் சுவைக்க முயன்றான். "சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள் அத்தான்" என்றவாறே அவனை குளியலறையின் இருக்கையின் உட்கார வைத்து அவன் மீது வென்னீர் ஊற்றி சோப்புத் தேய்த்து விட்டாள். தனது மனைவி இன்பக் கலையில் முற்றிலும் தேர்ச்சி பெற்று விடுவாள் என்ற நம்பிக்கை சங்கருக்கு இப்பொழுது தெளிவாகவே புரிந்தது. அவள் குனிந்து அவனது கழுத்திலும் மார்பிலும் சோப்புத் தேய்க்கும்போது அவளது தேன்கலசங்கள் குலுங்கி குலுங்கி தனது முகத்தில் இடித்தபொழுது அவன் மனம் அலை பாய்ந்தது. விஷமக்காரன் அதையே சாக்காக்கி அவனது கைகளை அவளது பின்னால் படர விட்டு அவளது மெத்தென்ற குண்டிகளைத் தடவத் தொடங்கிவிட்டான். ".....ம்.....ம்....சும்மா இருங்கள்" என்று செல்லமாக அதட்டி விட்டு அவனை எழுப்பி விட்டு அவனது வயிறில் சோப்புத் தேய்க்கத் தொடங்கினாள்.

அவளது பட்டு விரல்கள் தன் உடலில் வருடி வருடி கீழே செல்ல, இதுவரை பாதி குனிந்து கீழே நோக்கிக் கொண்டிருந்த அவனது செங்கோல் அவளது வருடலின் எதிர்பார்ப்பில் மெல்ல மெல்ல விறைக்கத் தொடங்கியது. மிளகாய்போலிருந்த அவன் உறுப்பு வெண்டைக்காய் சைஸால் மெல்ல எழும்பி நேந்திரம் பழம் அளவுக்குப் பெரிதாக முற்படுவதை அண்மையில் இருந்து கண்ட கோகிலா ஆழ்ந்த வியப்பில் கண்விரித்தாள். தான் தொடாமலேயே அவனது ஆண்மை விழித்துக் கொண்டது தனது அண்மையில் அவனுக்கு இருந்த ஆர்வத்தை உணர்த்தி பூரிப்பை உண்டாக்கியது. அந்த நினைப்பே அவள் மனக் களிப்பை அதிகமாக்கி தொடைகளுக்கு நடுவே இருந்த பூரியை இன்னும் சூடாக்கியது.

கோகிலா தன் கணவனது உயரத்திற்கு ஏதுவாக அவன் கால்களில் சோப்பு தேய்க்க குளியறையின் சனத்தில் வசதியாக அமர்ந்து கொண்டாள். அவனது கால்களிலும் தொடைகளிலும் சோப்பு தேய்த்தபொழுது அவனது ஆண்மை இன்னும் நன்றாக விழித்துக் கொண்டு அவளது வருடலின் எதிர்பார்ப்பில் தவித்து விறைத்து துடித்தது. முகத்தில் வெகு அண்மையில் துடித்து ஆடிய அந்த செங்கோலை சிறிது அச்சத்துடனேயே கோகிலா மெல்லப் பற்றினாள். மெய் சிலிர்த்து சங்கர் அவளது தோள்களைப் பற்றிக் கொண்டான். கோகிலா அவனது ஆண்மையின் விறைப்பை சோப்பு நுரையால் நிறைத்து வருடி விட்டாள். அவளது அன்புக் கவனிப்பிற்கு ஏற்கனவே ஒருமுறை ஆளாக்கப்பட்டிருந்த அவனது செங்கோல் அவள் பட்டுக் விரல்களின் மென்மையுடன் சோப்பு நுரையின் வழு வழுப்பும் பட்டு அந்த மென்மையான வருடலில் இன்னும் திண்மை பெற்றது.

சங்கர் தனது மனைவியின் கைகளைப் பிடித்து தனது ஆண்மையின் முன் தோலை எப்படிப் பின்னுக்கு எழுத்து நீக்குவது என்பதை காண்பித்துக் கொடுத்தான். மாணவி கோகிலா பாடங்களை நன்றாக புரிந்து கொண்டு அந்த செங்கோலில் தோலை பின்னால் இழுத்து விட்டு சோப்பு தேய்த்து சுத்தம் செய்தாள். சோப்பின் நுரையோடு கணவனின் வாழைப் பழத்தில் ஊறி வரும் காம நீரும் சேர்ந்து சங்கமம் வதை அவளது ஆராய்ச்சிக் கண்களுடன் கண்டு களித்தாள். சிவந்து திரண்டிருந்த அவனது லிங்கத்தில் கீழே தொங்கிக் கொண்டிருந்த கொட்டைகளையும் அவளது பட்டுக் கரங்களால் மென்மையாக உருட்டியபோது அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. கோகிலா அவனது சுண்ணி மீது சுடு தண்ணி ஊற்றி மறுபடியும் தோலைப் பின் நீக்கி சோப்பு நுரையை நன்றாகக் கழுவி துப்புரவு செய்தாள்.

வென்னீர் பட்டு அவளது பட்டு விரல்களுக்குள் துடித்துக் கொண்டிருந்த அவனது ண்மையின் வீரியம் அவளது கால்களுக்கு நடுவேயும் காமத் தீயை மூட்டிவிட்டது. கோகிலா தனது தொடைகளை இறுக்கிப் பிடித்தவாறே "தனது அடுப்பில் இந்த விறகை வைத்துத்தான் ஆசைக் கனலைக் கொழுந்து விட்டு எரிய வைக்கப் போகிறான்; நன்றாக எரிய விட்ட தீயை அந்தக் குழாயிலிருந்த வரப்போகும் இன்ப வெள்ளத்தில்தான் அணைத்து விடவும் போகிறார்" என்ற இன்ப நினைப்பில் நெளிந்தாள். அவனது புல்லாங்குழலின் நீளமும் தடிப்பும் "எப்படி சமாளிக்கப் போகிறோம்?" என்று சஞ்சலப்பட வைத்தது. னாலும் கணவனின் றுதல் வாக்குகள் அவள் செவிகளில் ஒலித்தது. "இந்தமாதிரி ஒரு தேர்ச்சி பெற்ற புலவனிடம் நான் அச்சப்படத் தேவையே இல்லை" என்று தோன்றியது. அவளது செயல்களாலும் பெண்மையின் மென்மையின் அண்மையாலும் ஊறத்தொடங்கியிருந்த அவனது குழாயில் இருந்து இன்ப நீர் சுரந்து கசிந்து மீண்டும் அவளது நாக்குக்கு உப்புச் சுவையை ஊட்டியது.

சங்கர் "இன்னும் இப்படியே இருந்தால் கட்டுப்படியாகாது" என்று தோன்றியதால் அவளது தோள்களைப் பிடித்து மெதுவாக எழுப்பி அவளது பொன்மேனி மீது வென்னீர் ஊற்றி நன்றாக நுரை கரைய குளித்து விட்டான். கோகிலாவும் அவனது தோள்கள், வயிறு, தொடைகள் மீது சுடு தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி விட்டாள். இவ்விதமாக அவர்களின் முதல் குளியல் முதலிரவிலேயே ஒருவகையாக முடிந்தது.

சங்கர் டர்க்கி டவலை எடுத்து அவள் பூமேனி முழுவதும் ஒற்றி எடுத்தான். ஈரத்தை முற்றிலுமாகத் துடைத்து விட்டான். அந்தக் குறும்புக்காரன் அவசியம் இல்லாமலேயே மார்புப் பகுதியைத் துடைக்கும் பொழுது ரொம்ப நேரமாக அழுத்தி அழுத்தி துடைத்து விட்டதைப் பார்க்கும் பொழுது கோகிலாவுக்கு சிரிப்புத்தான் வந்தது. அதுபோல் டாய்லெட் இருக்கையில் நன்றாக அமர்ந்து அவள் தொடைகளையும் அவைகளுக்கு நடுவே விளக்கு போல் பிரகாசித்திக் கொண்டிருந்த தனது குடும்ப விளக்கின் தேன் மேட்டினையும் கவனித்து ரசித்துத் துடைத்தான். கோகிலா அவனிடமிருந்து டவலை வாங்கி அவன் முதுகையும் நெஞ்வ்சினையும் துடைக்க முற்பட்டபோது, அவளின் அண்மை அவனுக்கு மயக்கத்தைத் தந்தது. அப்படியே தனது கைகளை அவள் பின்புறமாக வளைத்து அவள் புட்டங்களை அணைத்துக் கொண்டே கனிந்திருந்த அவளது தேன் குடங்களின் நடுவே அவன் தன் முகத்தைப் புதைத்தான். சிறிது நேரம் அவனைத் தாய் போன்று அரவணைத்து விட்டு அவனை மெல்ல எழும்ப வைத்து அவன் கால்களையும் தொடைகளயும் துடைத்து விட்டாள். துடித்து நின்ற அவனது வாழைப் பழத்தைத் துடைத்த பொழுது அது பஸ்ஸின் கியர் போல ஆடியது.

சங்கர் டவலை வாங்கி குளியலறையின் கொக்கியில் தொங்க விட்டான். கோகிலாவின் முதுகுப் பின்புறம் ஒரு கையைச் சுற்றியவாறே மறு கையை அவளது தொடையின் கீழ் வைத்து இரு கைகளாலும் அவளை அலாக்காகத் தூக்கினான். அவளது இன்பச்சிணுங்கலும் காலின் கொலுசுகளின் கிண் கிணி சப்தமும் அந்த நள்ளிரவின் நிசப்ததில் தேன்மணிகளாய் ஒலித்தன. பூங்கொடியாள் அவன் மீது படர்ந்து அவனது கழுத்தின் பின்புறம் கைகளைப் போட்டு கட்டிப் பிடித்துக் கொண்டாள். கோகிலாவைத் தன் கைகளில் ஏந்தியவாறே பிறந்த மேனியாக இருந்த அவளைக் கட்டிலில் தவழ விட்டான். குளு குளு அறையின் குளுமையில் அவள் மேனி சிலிர்க்க அவனது அணைப்பின் சூடு பெற எண்ணி அவனைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள முயன்றாள் அந்த மங்கை.

சங்கர்தான் பரம ரசிகனாயிறே! அவளைப் படுக்க வைத்து விட்டு வேறெங்கோ செல்வது போல் அவளுக்குப் பட்டது. பிரிவின் துயரால் அந்தக் கருவிழிகள் மெல்லத் திறந்து தலைவனைத் தேட முற்பட்டன. அந்தக் கள்வனோ பிறந்த மேனியுடன் நடந்து சென்று டிரெஸ்ஸாங் டேபிள் அருகே சென்று நறுமணம் கவிழும் பெளடர் டின்னை எடுத்து வர கோகிலாவுக்கு இந்தப் பொல்லாதவன் இன்னும் என்ன என்னவோ மனத்தில் திட்டம் வைத்திருக்கிறான் என்ற குறு குறுப்பு ஏற்பட்டது,

"இனியாவது லைட்டை அணைக்கக்க் கூடாதா?" என தேன்மொழிந்தாள் கயல்விழியாள். சங்கர் குறும்புப் புன்னகையுடன் -- இனிதான் விளக்கின் அவசியமே உள்ளது. வழி தெரியாமல் வேறெங்காவது சென்று விட்டால் என்ன செய்வது?" என்று பதில் கேள்வி தொடுத்தான். "ச்சீய் .. ய்.." என்று வெட்கத்தில் முகம் சிவந்து குப்புறப் படுத்தாள் கோகிலா. பளபளக்கும் பூமேனியில் முதுகிலும் இடையின் பின்புறத்தின் வளைவுகளிலும் ரசித்து பெளடரை மெல்ல மெல்ல போட்டு நறுமணம் வீச வைத்தான் சங்கர். அவளது பின் கோளங்களையும் தொடைகளையும் மீண்டும் ‘கவனித்து’ தடவினபோது அவள் மீண்டும் இன்பத் தேரோட்டத்தில் போகத் தொடங்கினாள்.

சங்கர் பிறகு கோகிலாவின் தோள்களைப் பற்றி மெதுவாக அவளைத் திருப்பி மல்லாக்காகப் படுக்க வைத்து அவளது நிர்வாணக் கோலத்தின் அழகை அப்படியே பரவசத்துடன் கண் குளிர பார்த்து ரசித்தான். கணவனுக்குத் தன்னை பூரணமாக அர்ப்பணிக்கும் நிலையையும் ஆசையின் உச்ச நிலையையும் அடைந்த கோகிலா கணவன் தன்னை ஒளிவு மறைவின்றி பார்ப்பதை உணர்ந்தாலும், இப்பொழுது நாணம் ஓரளவுக்கு குறைய ஆசை மனதை உந்த கணவனுக்கு பூரண தேவி தரிசனம் காண்பித்தாள்.

பெளடரின் நறுமணமும் அவனது கைவிரல்களின் தழுவல்களும் தடவலும் அவளது தேன்குடங்களை குலுங்க குலுங்க இன்பம் தந்தன. அவளது ல இலை போன்றிருந்த வயிற்றிலும் அவன் பெளடர் போட்டு நாபியின் பொய்கையையும் சுற்றி சுற்றி நீவி விட்டான். கீழே வர வர அவளது பூமேடை அவனை "வா.. வா" என்று வரவேற்பது போல் இருந்தது. அந்த தேன் சிட்டுக் குருவியின் பருவ மொட்டு அவனது கை பக்கத்தில் வர வர அவனது வருடலை வரவேற்பது போல கோகிலாவின் கால்கள் தானே அகன்று விரிந்து ரோஜா மலர் பூப்பது போலக் காட்சியளித்தது. நடுவே இருந்த தேன் கூட்டில் அந்தப் பிளவில் இருந்து “ஜொள்” வடிவது போல் சை நீர் சுரந்து வந்ததைக் கண்ட சங்கர் அவள் கலவிக்குத் தயாராகி விட்டாள் என்று உணர்ந்து இன்னும் முன்னேறத் தொடங்கினான். அவளது இன்பப் பெட்டகத்தின் ஒத்தடம் கொடுப்பது போல் முத்தங்கள் கொடுத்து விட்டு மீண்டும் வண்டு ரோஜா மலரை மொய்ப்பது போல் தேனுண்ண முற்பட்டான். கோகிலா பொறுமையின் எல்லையைக் கடந்து அவனது தலைமுடியை இரு கைகளாலும் பிடித்து மேலே இழுக்க முயன்றாள்.

சங்கர் கோகிலாவின் பூமேனி மீது படர்ந்தான். அவளது மேனியின் குளுமை அவனது காம ஏக்கத்தின் சூடு குறைய ஏதுவாக இருந்தது. அவள் தன் மென் கரங்களால் அவன் முதுகைச் சுற்றி கெட்டியாக அணைத்துப் பிடித்து அவர்களுக்கு நடுவே காற்று கூட புக முடியாத அளவுக்கு தனது கணவனை வேசத்துடன் அணைத்துப் பிடித்தாள். சங்கரும் மஞ்சம் போன்ற அவளது நெஞ்சத்துடன் இறுக்கி அவளை அழுத்தி அணைத்தான்.

சங்கர் கோகிலாவின் கழுத்தில் முகம் புதைத்தான். ழமாக முத்த மாரி பொழிந்தான். அவனது மூச்சின் உஷ்ணம் அவளது பட்டுக் கன்னங்களைத் தாக்கி கோகிலாவை இன்னும் இன்ப வெள்ளத்தில் திக்கு முக்காட வைத்தன. அவன் தனது மனைவியின் மீது படுத்த படியே மிகவும் உரிமையுடன் அவளின் செவ்விதழ்களை மீண்டும் சுவைக்கத் துவங்கினான். கோகிலாவும் கணவனின் முத்த மழைக்கு ஈடு கொடுத்து அவளது நாக்கினை அவனது உதடுகளுக்குள் செலுத்தி தனது தேன் அதரங்கள் வழியாகத் தன் தலைவனுக்கு தனது வாயிலிருந்து அமுதம் புகட்டினாள்.

கீழே அவர்களின் கால்கள் ஒன்றின் ஒன்றோடு உரசிக் கொண்டன. தொடைகள் பின்னிப் பின்னி இருவரையும் இன்பத்தொல்லையில் ஆழ்த்தின. அவளது தேன் குடங்கள் அவனது மார்பில் பிணைந்து அமுங்கி அந்த இன்ப வேதனையில் அவள் முனகத் தொடங்கியது அந்த முதலிரவு வேளையில் குயில் நாதம் கேட்டது போல் சங்கருக்குப் பட்டது. அவனது ஒரு கை அவளது இடையில் விஷமத்தனம் செய்தாலும் அடுத்த கை அவளது நெற்றியைக் கோதியபடி அவளுக்கு தைரியம் கொடுப்பது போலவும் இருந்தது. அவளது பருத்த பின் பாகங்கள் எம்பி எம்பி தனது நடுப் பாகத்தை அவனுடன் இணையத்துடித்தன. அவனது ஆண்மையின் செங்கோல் நனைய நனையத் துடித்துக் கொண்டு அவளின் தொடைகளுக்கு நடுவே சென்று தஞ்சம் அடைய விழைந்தது.

கோகிலா அவனின் ஆண்மையைத் தன் தொடைகளின் நடுவே சேர்த்துப் பிடித்து இறுக்கினாள். அவளது மூச்சு இன்னும் வேகமாக ஏறி இறங்கியது. அவளது மார்பின் இமய மலைச்சிகரம் போல் குத்திட்டு நின்ற கூரிய முலைக் காம்புகள் அவனது நெஞ்சில் குத்தி இன்பக் காயம் உண்டாக்க முயன்றன. கோகிலாவின் இன்ப வெடிப்பு காமத்தீயின் கொதிப்பில் அடுப்பு போன்று கனல் விட்டெரியத் துவங்கியது. அவளது பட்டு போன்ற மென்மையான தொடைகளுக்கு நடுவே தஞ்சம் அடைந்திருந்த ஆண்மையை சங்கர் மேலும் கீழும் ஆட்ட ஆட்ட அவளது அடுப்பின் உள்ளில் அவன் வந்து தனது விறகை வைத்து தீயை மூட்டி கனல் கக்க வைக்க மாட்டானா? என்று ஏங்கியது போல் அவளது அந்தரங்கம் அவனது ஆண்மையின் முனையைத் தேடியது.

அவளது பவள் இதழ்களைச் சுவைத்துக் கொண்டிருந்த சங்கர், அவள் மீது படுத்தபடியே இனிமேலும் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில் அவனது முகத்தை மெல்ல விலக்கி து¦க்கி, காதலின் போதையுடன், "கோகிக் கண்ணே!" என்று விளித்தான். சொக்கி மயங்கியிருந்த பூவிழிகள் மெல்லத் திறந்தன. இருவரின் கண்களும் கலந்து உறவாட, சங்கர் ஒரு கையால் அவளது நெற்றியையும் தலை முடியையும் கோதியவாறே புன்னகையுடன் "நாம் கலப்போமா?" என்று நேரடியாகவே கேட்டு விட்டான். மான்விழியாள் மருட்சியுடன் அவனது முகத்தைக் கேள்விக் குறியுடன் பார்த்தாள். சங்கர் அவளது கண்களுக்குள் விழி பதித்தவாறே "நான் உள்ளே வரலாமா?" என்று அனுமதி கேட்டான்.

நாணத்தில் முகம் சிவக்க கோகிலா தன் முகத்தை அவனது கழுத்தில் புதைத்தவாறே. "இது என்ன கேள்வி? நான் உங்களுக்கே சொந்தமானவள் அல்லவா? இதில் அனுமதி என்ன வேண்டியிருக்கிறது? சீக்கிரம் வாருங்கள் அத்தான்!" என்று தேன் குரலில் கிசு கிசுத்தாள். அவளது தொடைகளின் நடுவே பிசு பிசுப்புடன் தொந்தரவு செய்து கொண்டிருந்த அவனது ஆண்மையின் வேல் கோகிலாவின் இன்பப் பிளவைக் குத்திப் பதமாக்கத் துடித்துக் கொண்டிருந்தது. சங்கர் தனது செங்கோலை அவளது தொடைகளுக்கு நடுவே இருந்து விடுவித்து பின்னால் இழுத்து அவளது சொர்க்க வாசலின் விளிம்பில் வைக்க முற்பட்டான். கோகிலாவும் தனது கால்களை நன்றாக விரித்துத் தனது பூமேடையில் நடனமாடுவதற்கு ஏதுவாக தனது தேன்பெட்டகத்தைத் திறந்து கொடுத்தாள்.


ஏறக்குறைய இரண்டு மணி நேர இன்ப விளையாட்டில் இருவருப் பிறப்புறுப்புகளும் ஈரக்கசிவில் ஊறி நனைந்து கலவிக்குத் தயாராக இருந்தன. சங்கர் அவளது கால்களுக்கு நடுவே மண்டியிட்டு தனது வேலை அவளது அந்தரங்கத்தின் உள் பாய்ச்ச விழைந்தான். மெதுவாகக் குனிந்தான். தனது பூமேடையின் முக்கோணத்தைச் சுற்றி வழி தேடும் அந்த ‘சின்னப் பயலுக்கு’ தன் பூங்கரங்களால் கோகிலா வழி காட்ட முயன்றாள். பட்டுவிரல்களால் அந்த செங்கோலை எடுத்து தனது சொர்க்க வாசலின் விளிம்பில் வைத்துக்கொடுத்தபோது அது இன்னும் விறைப்புடன் துடித்து அவளது சொர்க்க வாசலைத் தனது சாவியால் திறக்க முற்பட்டது. இன்பத்துடிப்பில் சொட்டு சொட்டாக கசிந்து கொந்திருந்த அவனது ஆண்மை அவளின் இன்பப் பெட்டகத்தின் வாசலில் தொட்டு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது கோகிலாவின் மெய் சிலிர்த்தது, பட்டு மேனி முழுவதும் புல்லரிக்கத் தொடங்கியது. அவனது ஆண்குறி அவளது யோனி துவாரத்தை மிகவும் நேசத்துடன் முத்தம் கொடுத்தபொழுது இருவருக்கும் இன்ப வேதனையின் உச்சியை அடையப் போகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது.

கோகிலாவின் இன்பத் துடிப்பு இன்னும் அதிமாக, அவனது செங்கோல் அவளது பருவ மேட்டின் பிளவை பதம் பார்த்துக்கொண்டே அந்தப் பெண்மையின் விளிம்பின் மீது உரசிக் கொண்டு அவளது முல்லை மொட்டு மீது இன்னும் நெருக்கமாக நெருட ஆரம்பித்ததும் அவளது இன்பத் தவிப்பு இன்னும் அதிகமாகியது. அவளின் அடுப்பு இன்னும் சூடாகியது. பிட்டு வைத்த ஆப்பம் போன்று இருந்த அந்தப் பூமேடை, "ஆப்பச்சட்டியில் சீக்கிரம் எண்ணை போட மாட்டானா" என்று ஏங்கியது. கோகிலா அவளின் பின் புறங்களை எம்பி மேலே து¦க்கி அவனை வரவேற்றுக் கொண்டே "அத்தான்! சீக்கிரம் உள்ளே வாருங்கள், இனியும் என்னால் பொறுக்க முடியாது" என்று அவனது கன்னத்தில் கன்னம் தேய்த்து குயில் நாதம் எழுப்பினாள்.

சங்கர் தக்க தருணம் வந்து விட்டது என்பதை உணர்ந்த்து, தனது ஆட்சியைத் தொடங்க முற்பட்டான். தனது செங்கோலை மெல்ல மெல்ல தாழ்த்தினான். கோகிலா தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குத் தன் பிளவைத் திறந்து வரவேற்றாள். அவன் கவனமாக மெல்ல அழுத்த அவனது ஆண்மை இறுக்கமாக இருந்த அந்த தேன் கூட்டைத் துளைத்துக் கொண்டு முன்னேறியது.

இருவரின் இன்ப நனைவும் அவரவரின் அந்தரங்கங்களைப் பதமாக்கி கனிய வைத்திருந்தாலும் முதல் முதல் நுழைவு கோகிலாவுக்கு இனம் புரியாத ஒரு வேதனையை ஏற்படுத்தியது. "மிஸ் கோகிலா!" என்று முகத்தை உயர்த்தி அவளை கூப்பிட்டான். அந்த இன்ப வலியிலும் அவள் கண்ணைத் திறந்து கேள்விக்குறியுடன் அவனை நோக்கினாள். புன்முறுவலுடன் அவளது சொக்கிய விழிகளுடன் உறவாடிக் கொண்டே சங்கர், "இந்தக் கணம் முதல்தான் நீ திருமதி சங்கர் ஆகிறாய்" என்று கூறிக்கொண்டே பாதி நுழைந்திருந்த அவளது பிளவுக்குள் இன்னும் நன்றாக அழுத்தி தன் வேல் போன்று இருந்த ஆண்மையைப் பாய்ச்ச்சினான் சங்கர். கோகிலா, "அம்மா! ....." என்று கதறிவிட்டாள். ஒரு கணம் அவளால் வலி பொறுக்க முடியவில்லை.

கணவனின் திண்மையான உறுப்பு தனது கன்னித் திரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே முன்னேற முன்னேற கோகிலாவுக்கு சில கணங்கள் உயிரே போய்விடும்போல இருந்தது. கயல்விழிகளை இறுக்க மூடியபடி பல்லைக் கடித்துக் கொண்டாள். தனது தொடைகளுக்கு நடுவே திக்கம் செலுத்தி அரசாள வந்த மன்னவனை மனதார வரவேற்றாலும் அந்த சில கணங்களின் வலியை அவள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. நேரம் செல்ல செல்ல தன் கணவன் தனது ஆட்சியைத் தொடங்க செங்கோல் பாய்ச்சி விட்டான் என்று அவளுக்குப் புரிந்தது. தனது கர்ப்பப் பையை நிறைக்க அவனது கரும்பு தனது தேன்கூட்டுக்குள் வந்து விட்டது என்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. ஒரு கண வலி மெதுவாக குறைந்து கலவியின் நிறைவு அவளை ஆட்கொண்டது.

சங்கர் தனது வாழைப் பழத்தை அவளது பலாச்சுளைக்கு உள்ளில் ஆழமாக பாய்ச்சி அதன் கடைசி வரை தொட்டு விட்டு, மெல்ல மெல்ல பின்னுக்கு உருவினான். கோகிலாவுக்கு ஓரளவுக்கு இப்பொழுது வலி குறைந்திருந்தது. அதனால் ஏன் பின்னுக்கு இழுக்கிறான் என்று அவளுக்குள் ஒரு கேள்விக்குறி எழுந்தது. அதற்குப் பதிலாக சங்கர் திரும்பவும் அவனது வாளை அதன் இடத்தில் சொருவி அழுத்தினான். இப்பொழுது கோகிலாவுக்கு சிறிது இன்பம் வரத் தொடங்கியது. சங்கர் அந்தப் பூங்கொடியாளின் தேனிதழ்களைச் சுவைத்தவாறே மெதுவாக மேலும் கீழும் செயல்பட அவன் செங்கோல் உள்ளேயும் வெளியேயும் உரசி உரசி அவளது நுங்கு போன்ற அங்கத்தினுள் பங்குபோடத் தொடங்கியது. மெல்லிடையாளுக்கு வலி அதிகம் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவன் முதலில் மெதுவாகவே இயங்கினான்.