Scientist Viswanath (Tamil)

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அவனது நாவு, அந்த பவள உதடுகளின் நடுவே தனது வேலையைக் காண்பித்து அந்த இதழ்களைப்பிரித்து அவளது வாய்க்குள் ஊடுருவிச் செல்ல முயன்றது. கனகா முனகலுடன், அந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது வாயைத் திறக்க, அவனது நாவினால் அவளது செவ்வாய் முழுவதும் பூரணமாக ஆராய முனைந்தான். ஏற்கனவே சிலிர்ப்பில் திளைத்திருந்த கனகா, இப்போது முற்றிலும் செயலிழந்தாள். அவள் மூச்சு வாங்க கஷ்டப் படுவதை உணர்ந்த விசு, இதழ்களுக்கு சற்று விடுதலை கொடுத்து விட்டு, மீண்டும் கன்னங்களிலும் செவிகளின் மடலிலும் முத்தமிட்டு தனது உதடுகளில் கவ்விப் பிடித்து புதுப் புது உணர்வுகளின் ராகங்களை அவள் உடலில் மீட்டத் தொடங்கினான். விசுவின் வலது கை அவளது இடது மார்பகத்தின் மெல்ல வருட, கனகாவுக்கு அவன் தனது தீண்டல்களின் அடுத்த பாகத்தை எட்டிப் பிடிக்கிறான் என்று புரிந்தது. அவளது கைகள் அவனது கையைத் தடுக்க முயன்றாலும், அவனது விரல்கள் பட்ட அந்த மிருதுவான நெஞ்சங்கள் வரவேற்கவே செய்கின்றன என்று உணர்ந்து பின்வாங்க, அவன் தனது வருடலை சற்று அதிகமாக்கி தனது கைகளால் அவளது சேலையின் தலைப்பைத் தோள்களில் இருந்து நழுவச் செய்தான்.

To be Continued

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
3 Comments
AnonymousAnonymous3 months ago

சூப்பர் கற்பனை. அசத்தி விட்டீர்கள்.

AnonymousAnonymousover 4 years ago
Outstanding

Mind blowing creativity

AnonymousAnonymousalmost 10 years ago
Sooper charithira kathai

CHaandilyan style kathai

Share this Story

Similar Stories

Inspector (Tamil Story) Indian background Tamil Erotic Story.in Erotic Couplings
Mayungukiral En Thozhi Friends swap their husbands.in Loving Wives
small town tales: Seeni (Tamil) Young man is given a curious task: to service a woman.in Loving Wives
Pillai Dhanam (Tamil) Kamala's marriage is in crisis. She solves it with help.in Loving Wives
More Stories