Silukku

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அன்று இரண்டு முறை அவளை ஓத்து, அவள் சின்னக் கூதி வழிய வழிய விந்துநீர் நிரப்பி அனுப்பினான்.

அடுத்து ஒரு வாரம் அவன் ஆஃபீஸுக்கு லீவு போட்டான். ஒரு வாரமும் தினம் தினம் அவளைத் தன் வீட்டுக்குள் ஏற்றினான். தன் லேப்-டாப்பில் பலான படங்களைப் போட்டுக் காண்பித்தான். அப்படியெல்லாம் செய்துபார்க்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்ட போது அவளும் ஆர்வக் கிளுகிளுப்போடு சம்மதித்தாள். போட்டுப் புரட்டி எடுத்தான். இரண்டும் இளங்கன்றுகள். துள்ளி விளையாடி, சுண்ணி-புண்டை விளையாட்டின் எல்லை கண்டு திளைத்தன. ஒரே வாரத்தில், இண்டு இடுக்காக இருந்த அவள் தொண்டிச் சிறுவழியை நெம்பி நிகுத்து ராஜபாட்டை ஆக்கிவிட்டான். இனி அவளைத் தாலிகட்டி வருகிறவன் பூல், பாவம், சுவர் தட்டுப்படாத குருடன் கை போல் துழாவித் தவிக்கும்.


13

வடபழனி முருகன் கோவிலுக்குள் சீனா காத்திருந்தாள். இந்த ஒரு மாத காலத்தில் அவர்களுக்குள் நல்ல புரிதலும் நெருக்கமும் வந்திருந்தது. அவளைக் கோவில் கூட்டத்தில் கொஞ்சம் தேடித்தான் பிடிக்க வேண்டும் என்று யோசித்தபடி கோபி தன் பைக்கைச் செலுத்தினான்.

நூறு அடி ரோடு வழியாகப் போனால் வடபழனிப் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் வலதுபக்கமாகத் திரும்ப முடியுமா என்று தெளிவில்லை. அதனால் அச்சோக் பில்லர் தாண்டியதும் பவர்ஹவுஸ் ரோடில் விலகினான்.

பவர் ஹவுஸ் பக்கத்தில் சில ஆட்டோ டிரைவர்கள் ஒரு பெண்ணைத் தொந்தரவு பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

“என் வண்டியில ஏறு பாப்பா. நான் கொண்டுபோயி இறக்கி வுடுறேன்”

“ஏன், நாங்க எறக்கிவுட மாடோமா? பாப்பா என் வண்டியில ஏறு.”

“ஏய், லூஸாடா நீ? யாரு வண்டில ஏறுனா இன்னா? பொறம்போக்கு. ஷேர் பண்ணிக்கலாம். புரிலை?”

அப்போது அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த கோபி அந்தப் பெண்ணைப் பார்த்தான். எங்கேயோ பார்த்த ஞாபகம். ஆட்டோ டிரைவர்களிடம் அவள் சிக்கித் தவிப்பது தெளிவாகத் தெரிந்தது. நெருங்கினான். “என்னம்மா, என்ன ப்ராப்ளம்?”

“தோடா, ஹீரோ வந்துட்டாரு. ஏன்பா கிராக்கியக் களைக்கிறே?”

“நான் ஒண்ணும் ஆட்டோக் கேக்கலைண்ணா.” அந்தப் பெண் பரிதாபமாக முறையிட்டாள். “இவங்களா மறிச்சு வம்பு பண்றாங்க.”

“இங்கே வா!” என்று கோபி அவளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் போன் எடுத்து டயல் செய்து, “போலீஸ்? இங்கே கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பக்கத்துல ஈவ் டீஸிங், ஸார் ........ ஆட்டோ டிரைவருங்க ஸார். ......... ஆட்டோ நம்பருங்களா, இதோ...” என்று சொல்லிக்கொண்டே ஒரு ஆட்டோவின் பின்பக்கம் போனான்.

மறுகணம் அந்த இடத்தில் ஒரு ஆட்டோ கூட இல்லை. எல்லாம் பறந்து விட்டன.

“தாங்க்ஸ், அண்ணா!”

“எங்கேம்மா போகணும்?”

“கீழ்ப்பாக்கம் போகணும்.”

அவன் சிரித்தான். “நல்ல வேளை, துணைக்கு வரணுமான்னு கேட்க நெனைச்சேன்.”

அவளும் சிரித்துவிட்டாள். “நான் ஒண்ணும் மென்டல் ஹாஸ்பிட்டலுக்குப் போகலை. எங்க வீடு அங்கே இருக்கு.”

“சும்மா சொன்னேன். தனியாப் போயிடுவியா?”

“போயிடுவேன். பட் உங்களுக்கு நேரம் இருந்தா என்னோட வந்து ஒரு காஃபி சாப்பிடலாம்.”

“தேங்க்ஸ். இப்ப ஒரு முக்கியமான வேலையாப் போயிக்கிட்டு இருக்கேன். கோடம்பாக்கம் ஸ்டேஷன் வரை கொண்டுவந்து விட்டுடவா?”

“ஐ’ல் பி க்ரேட்ஃபுல்.”

கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் அவளை இறக்கி விட்டுவிட்டுச் சொன்னான். “பிரச்சனைன்னு தோணுச்சுன்னா, புத்திசாலித் தனமா ஹேண்டில் பண்ணக் கூடாதும்மா. சத்தம் போட்டுக் கத்தணும்.”

அவள் கண் நிறைந்து பளபளக்கத் தலையாட்டினாள்.


கோவிலுக்குள் சீனாவைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. கர்ப க்ருகத்துக்கு இடதுபக்கம் இருந்த மண்டபத்தை ஒட்டி அமர்ந்திருந்தாள். அருகில் இவனும் போய் அமர்ந்துகொண்டான்.

“என்ன, ஏதோ அவசரம்னீங்க?”

“எனக்கு ஆஃபீஸ் வேலையாப் பெங்களூரு போக வேண்டி இருக்கு.”

“என்னிக்குப் போகணும்.”

“நாளைக்கே.”

“என்னிக்கு வருவீங்க?”

“ரெண்டு மாசம் ஆகும். மிஞ்சிப் போனா மூணு மாசம்.”

“போகணும்னாப் போயித்தானே ஆவணும்?” அவள் பெருமூச்சு விட்டாள்.

அந்தக் கோவிலுக்குள், அந்நேரம், அவர்களை யாரும் கவனிப்பதாய்த் தெரியவில்லை. கோபி, சீனாவின் கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

பிரிகையில், கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் வரை அவளைக் கொண்டுபோய் விடப் போனபோது, ஆட்டோ ட்ரைவர்களிடம் சிக்கிக்கொள்ள இருந்த அந்தப் பெண்ணைத் தான் காப்பாற்றிய கதையை அவளுக்குச் சொன்னான். அவள் தன் முலைகள் அழுந்த அவனைக் கட்டிப் பிடித்துத் தன் பிரியத்தைக் காட்டினாள்.

அவள் ஸ்டேஷன் படிக்கட்டில் ஏறுகையில், பாதிப் படியில் நின்று ‘டா டா’ காட்டினாள். அவனும் பதிலுக்குக் கையசைத்து விடைபெற்றான்.


14

மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன். அவமானமும் உள்ளக் கொதிப்பும் போட்டிபோட, பொறுமையின்றி நின்றுகொண்டு இருகிறான் கோபி. அப்போது அங்கே வந்துநிற்கிற ட்ரெயினில் இருந்து இறங்கி, வயிறு முன்வர வாத்துநடை நடந்து வருகிறாள் சீனா.

ஓரமாய் ஒரு பெஞ்சில் போய் அமர்கிறார்கள். அவள் வாய் திறப்பதற்கு முன் அவனே ஆரம்பிக்கிறான். அவன் குரலில் எரிச்சல் தொனிக்கிறது. “அதுதான் முதல்லயே நிரோத் போட்டுக்கலாம்னு சொன்னேன்ல? பெரிய இவளாட்டம் சமாளிச்சிடுவேன்னு சொன்னே. இப்போ இப்படி வந்து நிற்கிறே?”

அவள் அழவில்லை. குரலில் வருத்தமில்லை. “அம்மாவும் மங்காவும் சேர்ந்துக்கினு என்னை அந்தக் குமாருக்குக் கட்டிவெக்கப் பார்த்தாங்க. நான் முடியாதுன்னுட்டேன். இப்ப நானாப் பூ வித்துச் சம்பாதிக்கிறேன். எம் புள்ளயெப் பெத்து நானே வளர்த்துப்பேன்.”

“எவனோ உம் பின்னால சுத்திக்கிட்டு இருந்தான்னு சொன்னியே?” அவன் குரல் தணிந்திருக்கிறது. அதில் வேதனையும் சுயவெறுப்பும் தெரிகிறது.

“எல்லாருந்தான் சுத்துனான். ஆனா எனக்கு ஒருத்தனையும் பிடிக்கலை.”

கோபிக்குத் திக் என்கிறது. யோசிக்கிறான். சற்று நேரத்துக்கு முன் நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் அவன் பட்ட அவமானம் ஒரு பொருட்டில்லை என்று தோன்றுகிறது. கண் கலங்கி வருகிறது.

“ரொம்பக் கஷ்டப் பட்டிருப்பியோ?” அவன் குரல் தழுதழுக்கிறது.

“ஆமா. ஆனா இன்னும் படவேண்டியது இருக்கு.” உலர்ந்த குரலில் பிசிர் இல்லாமல் பேசுகிறாள்.

அவள் தன்னைக் குற்றப்படுத்தவோ தன்னிடம் வழிவகை கேட்கவோ இல்லை என்பதை உணர்கிறான். அது அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. யோசிக்கிறான். தானாகவே தடவிப் பார்த்துக் கொள்கிறான். பையில் பர்ஸ் இருக்கிறது.

அப்போது அங்கு வந்து நிற்கிற ஒரு ட்ரெயினில் இருந்து கோமு இறங்கிக் குறுக்காகப் போகிறாள்.

“கோமு, இங்கே வாயேன்.” அவன்தான் குரலெடுத்துக் கூப்பிடுகிறான்.

கோமு திரும்பிப் பார்க்கிறாள். அவளுக்கு முதலில் அவன் யாரென்று புரியவில்லை. பிறகு சீனாவோடு சேர்த்துப் பார்க்கிறாள். புரிந்துவிடுகிறது.

“வாங்கண்ணே, எப்ப வந்தீங்க?”

“இன்னைக்குத்தாம்மா. நல்லா இருக்கியா? உன் வீட்டுக்காரரு நல்லா இருக்காரா?”

“எல்லாரும் நல்லாத்தேன் இருக்கோம்ணே. எப்படிண்ணே, நாம முன்னப்பின்னப் பார்த்தது பேசுனது கூட இல்லே?”

“உன்னை ஒரு தரம் பார்த்திருக்கேம்மா. உங்க வீட்டுக்காரரைத்தான் பார்த்தது இல்லை. ஒரு நாள் காமி.”

“வாங்கண்ணே, ஒரு நா வீட்டுக்கு வாங்க! ஆமா, எங்கேயோ காணாமப் போயிட்டீங்க; ஆளையே புடிக்க முடியலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க?”

“வேலை விஷயமா பெங்களூருக்குப் போனேம்மா. அங்கேருந்து அப்படியே அமெரிக்காவுக்கு அனுப்பிச்சு வெச்சுட்டானுக. ஆறேழு மாசம் ஓடிப் போயிறுச்சு. அதுவும் நல்லதுக்குத்தான். இல்லைன்னா என்னை வேலையெ விட்டுத் தூக்கி இருப்பானுக. ஆனா, அதுக்குள்ள இங்கே என்னென்னமோ நடந்து போச்சு.”

“சீனா பாவம்ண்ணே. நல்ல பொண்ணு.”

“எனக்கு ஒரு உதவி செய்வியா, கோமு? உன் ஃபோன் நம்பரை எனக்குக் கொடு. என் நம்பரை நோட் பண்ணிக்கோ!”

“அதுகென்னண்ணே. இந்தாங்க என் போனு. நீங்களே பதிஞ்சு குடுத்திடுங்க!”

அவன் தன் எண்ணை அவள் ஃபோனிலும் அவள் எண்ணைத் தன் ஃபோனிலும் ஏற்றிக் கொள்கிறான். பிறகு சீனா வைத்திருந்த பூக்கூடையை எடுத்து கோமு கையில் கொடுக்கிறான். “சீனியெ நான் எங்க ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன். இப்ப வேணாம், ராத்திரிக்கு இவங்க அம்மாகிட்டச் சொல்லிடு.”

அதுவரைக்கும் உணர்ச்சியற்றவளாக உட்கார்ந்திருந்த சீனா குரலெடுத்து அழத் தொடங்குகிறாள். கோமு அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு அவளை அணைத்துத் தேற்றுகிறாள். ஒரு கூட்டம் அவர்களை வேடிக்கை பார்க்கக் கூடுகிறது.

“இந்தா பாரு. அழுகையெ அமத்து. எல்லாரும் பார்க்குறாங்கள்ல?”

கோபி கூட்டத்தை விட்டு விலகி சற்றுத் தள்ளிப் போய் நிற்கிறான். கோமு சீனாவிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். கூட்டம் குறைகிறது. கோபி அவர்களிடம் வருகிறான்.

சீனா சிரிக்க முயல்கிறாள், ஆனால் தெம்பில்லை. அவன் அங்கிருந்த எல்லாரும் பார்க்க அவளை அணைத்துக் கொள்கிறான். கோமு கண்கலங்கி நிற்கிறாள். அப்போது தெற்கே போகும் ஒரு ட்ரெயின் வருகிறது.

“வர்றோம், கோமு, வீட்டுக்குப் போயி கொஞ்சந் துணிமணிகளை எடுக்கணும். யாரையும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லு. இங்கெதான் எனக்கு வேலை. சீக்கிரமே வந்திறுவோம்.”

“போயிட்டு வாங்கண்ணே!” என்று சொல்லிவிட்டு, “சீனா!” என்று கூப்பிட்டு கோமு தன் தோழிக்கு, கைக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டுகிறாள்.


15

அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம் இல்லை. அப்பாவுக்கு உதவியாக இருந்த வேணியக்காதான் அவனை சமாதானப் படுத்துகிறாள். வேணி, கோபியின் பெரியப்பா மகள். கணவர் அவளை இங்கே விட்டுவிட்டு மும்பைக்குப் போய்விட்டார். அவளும், தனக்குத் துணை சித்தப்பா அவருக்குத் துணை தான் என்று இருந்து வருகிறாள்.

“என் வீட்டுக்காரருக்குத் தங்கச்சி ஒருத்தி இருக்கா. அவளை உனக்கு கெட்டி வச்சுட்டா, கோவிச்சுக்கிட்டுப் போன எம் புருஷன் திரும்பி வந்திடுவாருன்னு உங்க அப்பாவுக்கு நெனப்பு. அதுதான் விஷயம்.”

“ஆனா அந்தப் பொண்ணெ எனக்குப் பிடிச்சிருக்கணும்லே? அப்பறமும் இந்தப் பொண்ணு இருக்குற நெலைமையெப் பாருக்கா!”

“இதுல, நீ ஒரு நியாயமும் பேசாதே. நான் பார்த்துக்கிறேன்.”

மறுநாள் அப்பா கூப்பிட்டார். “இருக்குற சொத்துல உனக்கு ஒரு தம்பிடி கிடையாது. எனக்குப் பாத்யதை இல்லைன்னு எழுதிக் குடுத்திட்டு உன் நோக்கம் போல நடந்துக்க! சம்மதமா?”

என்ன பெரிய சொத்து? ஒரு ஓட்டு வீடு, நன்செய்யும் புன்செய்யுமா அஞ்சாறு ஏக்கர் நிலம். அவரே கட்டிக்கிட்டு ஆளட்டும். “சம்மதம்ப்பா.”

மறுநாளே பத்திரம் எழுதி அவன் கையெழுத்துப் பெறப்படுகிறது. அதே கையோடு இரண்டு நாட்கள் கழித்து வந்த முகூர்த்தத்தில் பெருமாள் கோவிலில் வைத்து என்று கோபி - சீனியம்மா கல்யாணம் நிச்சயிக்கப் படுகிறது.

கோபி சென்னைக்கு ஃபோன் போட்டு, கோமுவோடும் அவள் கணவரோடும் பேசுகிறான். சிலுக்கு இன்னும் கோபமாக இருக்கிறாள் என்றே சொல்கிறார்கள். அவர்களை, கடன் கிடன் வாங்கியாவது, அன்றைக்கே புறப்பட்டு மதுரைக்கு வந்துவிடச் சொல்கிறான். அவர்களோடு சீனாவும் பேசுகிறாள். அவள் குரலில் சந்தோஷம் துள்ளுகிறது.


16

சீனா அதிர்ஷ்டக்காரிதான். கோபி முன்பணம் கொடுத்த வீடு முடிந்து கைக்கு வந்திருக்கிறது. அந்த வீடு இருப்பது சூளைமேட்டில்தான். நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கம். கோமு வீடும் அங்கேதான், ஆனால் கொஞ்சம் தள்ளித் திரேஸ்புரத்தை ஒட்டி இருக்கிறது. கல்யாணத்துக்கு வந்த நாளிலிருந்து கோமுவும் அவள் கணவரும்தான் அவர்களுக்கு நெருக்கம். புதுப்பெண் மாப்பிள்ளைக்கு முதல் விருந்தும் கோமு வீட்டில்தான்.

ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி வீடு இருப்பதால் எல்லாப் பூக்காரிகளும் கோபியின் புதுவீட்டுக்கு வந்து வாழ்த்திவிட்டுச் செல்கிறார்கள். சிலுக்கு மட்டும் வரவில்லை.

நாட்கள் ஓடுகின்றன. சீனாவுக்கு ஆண்குழந்தை பிறக்கிறது. அதுவரை பாராமுகம் கொண்டிருந்த சிலுக்கு, கோபி இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்கு வந்து குழந்தையைப் பார்த்துச் செல்கிறாள். சீனாவுக்கு அதில் அளவுகடந்த சந்தோஷம். அன்று இரவு கோபியிடம் அதை, அவன் கோபப் படுவானோ என்று நினைத்து, தயங்கித் தயங்கிச் சொல்கிறாள்.

அவன் சொல்கிறான், “கல்யாணத்துக்கு வந்தாக் கொடுக்கணும்னு ஒரு பட்டுச்சேலை எடுத்தேன். பெட்டிக்குள்ள இருக்கு பாரு. பிஸ்தா பச்சை. அடுத்து உங்கம்மா வர்றப்போ அதை எடுத்துக் கொடுத்திடு!”

சீனாவுக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. ஆனால் அடுத்து வந்த போது சிலுக்கு அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.

“ஏம்மா, உனக்கு அவர்மேல இருக்குற கோபம் இன்னும் போகலையா?”

“தோ பாரு! நீனு எம் மவ. உங் கொயந்தையெப் பார்க்க வர்றேன். அவ்ளோதான். வாணாம்னாச் சொல்லு, வரலை. கண்ட கம்னாட்டிங்களையும் பத்தி எங் கைல பேசாதே!”

“இன்னா நீனு? இன்னொருத்தனா இருந்தா என்னெக் கண்ணாலம் பண்ணியிருப்பானா? இல்ல, நீதான் இவுரெ வுட நல்ல மாப்பிள்ளையாப் பார்த்திருப்பியா? இப்பவும் உம் மேல ஆசையாத்தானேக் கீறாரு? ஏன் எரிஞ்சு வுழறே?”

“ஆமா, ஆசையாக் கீறாரு. வந்து எங் கூதியெ நக்கச் சொல்லு!”

“சரி வுடு! நீனே ஒரு நாளைக்கிப் புரிஞ்சுக்குவே.”

சிலுக்கு முறைத்துக்கொண்டு போய்விடுகிறாள். அப்புறம் அவள் அந்த வீட்டுக்கு வருவதே இல்லை. சீனாவுக்கு வருத்தமாகப் போய்விடுகிறது.

அதற்கு இரண்டு மாதம் கழித்து, மங்காவுக்குக் குழந்தை பிறக்கிறது. பெண்குழந்தை. “மகனுக்குப் பொறந்த மகள்,” என்று சொல்லிக்காட்டிச் சிரிக்கிறான் கோபி.

“நம்ம புள்ள மட்டும் இன்னாவாம், மகளுக்குப் பொறந்த மகன்,” என்கிறாள் சீனா.

“என்ன, உளர்றே?”

“அம்மா உங்களுக்குப் பொண்டாட்டி மாதிரி. அப்ப நான் உங்களுக்கு மவதானே?”

அவனுக்குக் கோபம் வருகிறது. ஆனால் அடக்கிக் கொள்கிறான். “நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கோம், சீனி.”

“மங்காவும் குமாரும் கூடப் பண்ணிக்கினு இருக்கலாம்ல?”

“என்னடி சொல்றே?”

“மங்கா கழுத்துல ரெண்டு தாலி இருக்கு. கொயந்தை வேணும்னு ஒரு கோயில்ல நேர்ந்து கட்டிக்கினதா மங்கா சொல்றா. ஆனா அது குமாரு கட்டுனதுதான்னு அல்லாரும் சொல்லிக்கிறாங்க.”

“சரி, விடு. நல்லது நடந்தா சந்தோஷப் படணும். அவ்ளோதான். நீ போயிக் குழந்தையைப் பார்த்திட்டு வந்திடு. எனக்கு ஆஃபீஸ்ல வேலை இருக்கு.”

சேத்துப்பட்டு அரசு மருத்துவ மனையில் போய்ப் பார்க்கிறாள். சிலுக்கும் அங்கே வந்திருக்கிறாள். சிலுக்குவைப் பார்த்ததும் அவளிடம் சீனாவின் குழந்தை தாவுகிறது. அங்கு வந்திருந்த எல்லாருக்கும் ஆச்சர்யம். சீனாவுக்கே ஆச்சர்யம். சிலுக்கின் கண்கள் கலங்குகின்றன. அவள் மார்பில் பால் சுரப்பது போல் ஓர் உணர்வு. அங்கேயே தன் பிளவுஸை மேலேற்றிவிட்டுத் தன் முலைக்காம்பை அந்தக் குழந்தையின் வாயில் திணிக்க வேண்டும் என்று ஒரு கிளர்ச்சி உண்டாகிறது. ஆனால் அதைச் செய்ய முடியாதே? குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்.

மறுநாளே வீடு தேடி வருகிறாள் சிலுக்கு. சீனாவுக்கு சந்தோஷம். குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு சீனா குளிக்கப் போகிறாள். அவள் குளியலறைக்குள் போய் அடைத்துக்கொண்ட மறுகணம், சிலுக்கு தன் முலைகளை விடுவித்துத் தன் கருந்திராட்சைக் காம்பை பிள்ளையின் வாயில் வைக்கிறாள். அது ஆவலாகச் சப்புகிறது. அரைக்கண் செருகி அந்த சுகத்தை அனுபவிக்கிறாள்.


17

எழும்பூர் ஆல்பட் தியேட்டர் வாசலில் அவள்தான் முதலில் அவனைப் பார்க்கிறாள். அவன் பைக்கை மறிக்கிறாள்.

“அண்ணா! எப்படிண்ணா இருக்கீங்க?”

“அடடே, பவர்ஹவுஸ்! இங்கே என்ன?”

அவள் சிரிக்கிறாள். “மூவிக்கு வந்தேன்.”

“தனியாவா?”

“தோ, ஃப்ரெண்ட்ஸ்களோட.” அவள் காட்டிய திசையில் அவள் வயதொத்த மூன்று பெண்கள் நின்றுகொண்டு இருக்கிறார்கள். அவள் கையசைக்கிறாள். அவர்கள் வந்து ஒவ்வொருவராக அவனுக்குக் கை கொடுக்கிறார்கள்.

“டீ, பவர்ஹவுஸ் இன்சிடென்ட் ஒண்ணு சொன்னேன்ல, அந்த அண்ணா இவருதான்.”

அதில் கடைசியாகக் கை குலுக்கியவள் சொல்கிறாள்: “சூப்பர் ஐடியாக் கொடுதீங்க, ஸார். பிரச்சனைல ஒரு பொண்ணு தனியா மாட்டிக்கிட்டா புத்தி பூர்வமா டீல் பண்ணக் கூடாது; கத்தி ஊரைக் கூட்டணும்னு.”

“தேங்க்ஸ். எல்லார்க்கும் தெரிஞ்சு போச்சா?”

“ஏஞ்சல் எதையுமே ஒளிச்சு வைக்க மாட்டா.”

“ஓ! இவ பேரு ஏஞ்சலா? அன்னிக்கு அவசரத்துல பேரு கூடக் கேட்கலை.”

ஏஞ்சலினும் தோழிகளும் புன்னகைக்கிறார்கள்.

“ஐ யேம் புவனா.” அவன் கையைப் பிடித்திருக்கிறவள் சொல்கிறாள். “உவாட் ஆர் யூ?”

“ஸாஃப்ட்உவேர் எஞ்ஜினியர்.”

“நாட் பேட். ஆர் யூ ஸிங்கிள்?”

அவனோடு சேர்ந்து எல்லாரும் சிரிக்கிறார்கள்.

“ஏஞ்சலை சந்திச்ச அன்னிக்கு ஸிங்கிளாத்தான் இருந்தேன். இப்ப இல்ல.”

“ஓ!” என்று நாடகத் தனமாகப் பெருமூச்சுவிடுகிறாள் புவனா. மீண்டும் எல்லாரும் சிரிக்கிறார்கள். “அப்பச் சரிடீ, ஏஞ்சல், அண்ணாவை நீயே வச்சுக்கோ! நாளைக்குப் பார்ப்போம்.”

அந்த வழியே வந்த ஓர் ஆட்டோவைக் கைகாட்டி ஏறி, மூவரும் போய்விடுகிறார்கள். ஏஞ்சலின் அவன் பைக்கில் பின்னால் தொற்றுகிறாள். “வாங்கண்ணா ஒரு காஃபி சாப்பிடலாம்.”

அவள் உரிமை எடுத்துக்கொண்டது அவனுக்குப் பிடித்துப்போய் விடுகிறது. ஏ.சி. ஹால் இருக்கிற ஆனந்தபவன் முன்னால் போய் நிற்பாட்டுகிறான்.

காஃபி குடித்துக்கொண்டு இருக்கையில் ஒரு குழப்பத்தோடு நெற்றியைச் சொரிந்துகொண்டே அவன் அதைச் சொல்கிறான். “பவர்ஹவுஸ் இன்ஸிடென்ட்டுக்கு முந்தியே உன்னை எங்கேயோ பார்த்திருக்கேன்.”

“கோடம்பாக்கம் தியேட்டர்லயா?”

அவன் கையிலிருந்த காஃபிக் கப் நழுவி மேஜையில் விழுந்து கவிழ்கிறது. அவள் எழுந்து விலகிக் கொள்கிறாள். நல்ல வேளை, அவர்கள் உடைகளில் கறை படவில்லை.

இரண்டாவது காஃபி வந்து அவன் சாப்பிடத் தொடங்குகையில் அவள் சொல்கிறாள், “அந்த வழுக்கை மண்டை எங்க ஆடிட்டர். நான் அவர்ட்ட சி. ஏ. ட்ரெய்னிங் எடுத்திட்டு இருந்தேன்.”

“இப்பொ.”

“இப்பவும் அவர்ட்டதான். ஆனா, ஆடிட்டராயிட்டேன்.”

“அன்னிக்கு நான், நீ ஸ்கூல் கேர்ளோன்னு நினைச்சேன்.”

“அது... ‘அந்த வேலை’க்கு வசதியாக் குட்டப் பாவாடையில வந்திருந்தேன்.”

அவன் மேற்கொண்டு என்ன பேசுவது என்று குழம்புகிறான். அவள் அவ்வளவு வெளிப்படையாகப் பேசியது அவனை நிலைகுழையச் செய்திருக்கிறது. “அது ஏன், ஒரு வயசான ஆளோட...?”

“அதுதானே அண்ணா ஸேஃப்? ஹீ’ஸ் அ ப்யூர் கன்னிலிங்கிஸ்ட்.”

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “அப்பொ, நீ அவருக்கு...?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஹீ லைக்ஸ் ஒன்லி கன்னிலிங்கஸ், நத்திங் எல்ஸ்.”

“அவரு கல்யாணம் பண்ணிக்கலையா?”

“பண்ணியிருக்கார். மேடமும் எங்க ஆஃபீஸ்லயே ஆடிட்டர்தான். அவங்க இவரை விடப் பெரிய கில்லாடி. ட்ரெய்னிங்கு வர்ற ஒரு பையனையும் விட்டுவைக்க மாட்டாங்க. அதனால இவரையும் கண்டுக்க மாட்டாங்க.”

“அவங்களுக்குக் குழந்தை?”

“என் வயசுல ஒரு பொண்ணு இருக்கா. யு. எஸ். ல படிக்கிறா. ஆனா அவ எங்க ஸாருக்குப் பொறந்தவ இல்லைன்னு சொல்றாங்க. யாருக்குப் பொறந்தவங்கிறது யாருக்கும் தெரியாது.”

“நல்ல சொசைட்டி!” அவன் சிரிக்கிறான். “அது சரி, ரிஸ்க் இல்லைன்னு அந்தப் பெரியவருக்கு இடம் கொடுக்கிறியே, நாளைப் பின்னே உனக்கு ஹஸ்பெண்டா வரப்போறவனுக்கு இது தெரிஞ்சா, அவன் ஈஸியாவா எடுத்துக்குவான்?”

“ஒரு அண்ணனுக்குரிய அத்தனை அக்கறையும் உங்களுக்கு இருக்குண்ணா.”

“என்ன, கிண்டலா?”

“இல்ல, ஐ’ம் ஸீரியஸ். உங்க அக்கறைக்காக, அண்ணா, ஐ லவ் யூ. ஆனா வரப் போறவனுக்கு எல்லாம் தெரியும்ண்ணா. அவன் எங்க ஆஃபீஸ்லதான் வேலை பார்க்கிறான். எங்கேஜ்மென்ட் எல்லாம் முடிஞ்சாச்சு. அடுத்த மாசம் கல்யாணம். அட்வான்ஸா உங்களை இன்வைட் பண்றேன்.”

“மை காட். நீ என்ன அடுத்தடுத்து என்னை அதிரடிக்கிறே?” நம்ப முடியாமல் தலையை அசைத்துக் கொள்கிறான். “உங்க ஆஃபீஸ்லனா அவன்... ஐ’ம் ஸாரி அவரு...?”

“மேடத்தோட கட்டிலுக்குப் போயிருக்கலாம். பட் ஐ டோண்ட் இன்வெஸ்ட்டிகேட்.”

“யூ ஆர் அன்பிலீவபிள். ஐ திங்க் உன் ஸ்டேட்டஸே வேறே.” அவன் தனக்குத்தானே தலையசைத்துக் கொள்கிறான்.

“ஸ்டேட்டஸ்லாம் ஒண்ணும் இல்லைண்ணா. நான் மிடில் கிளாஸ்தான். ஸ்டேட்டஸ்ன ஒடனே ஞாபகம் வருது. அந்தப் பூக்காரியை இப்பவும் சந்திக்கிறது உண்டா? அல்லது...?”

அவனுக்குப் புரையேறுகிறது. அவளை ஆச்சரியம் பொங்க ஆனால் சங்கடத்தோடு பார்க்கிறான்.

“ஐ’ம் ஸாரி அண்ணா! ஸ்போர்ட்டிவா எடுத்துக்குவீங்கன்னு நெனச்சுக் கேட்டுட்டேன்.”

அவன் யோசிக்கிறான். ஒரு பொண்ணே இவ்வளவு ஓப்பனா இருக்கா. நாம ஏன் மூடி மறைக்கணும்? “ஆமா, அவ பூக்காரின்னு எப்படிக் கண்டுபிடிச்சே?”

“அதான் பூக்கூடை வச்சிருந்தாளே?”

பிறகு அவர்களுக்கு இடையில் ஒரு புது உலகம் திறந்து கொள்கிறது. அவளிடம் ஒளிக்காமல் மறைக்காமல் தன் கதை முழுவதையும் சொல்கிறான். அவன் மனமும் லேசாகிறது.

“ரியலி யு ஆர் கிரேட்!” அவள் அவன் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொள்கிறாள். “ஆனா இவ்வளவையும் என்ட்ட ஏன் சொன்னீங்கண்ணா?”

“சொன்னா நீ தாங்குவாய்னு தோணுச்சு. இப்ப எம் மனசும் லேசாயிடுச்சு.”

“தாங்க்ஸ் அண்ணா. அப்ப, இப்ப உங்களுக்கு சிலுக்கு, சீனா ரெண்டு பேராலயும் பிரயோஜனம் இல்லைன்னு ஆகிப் போச்சு, இல்லையா?”

“அப்படி இல்ல. போன வாரந்தான் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டைப் பார்த்தோம். குழந்தை பெத்த ஷாக்குதான் அது. ஆறு மாசத்துல சரி பண்ணிடலாம்னு சொல்லி இருக்கார்.”

“நானும் ப்ரே பண்ணுறேன் அண்ணா. அண்ணி குணமாகி சீக்கிரமே உங்களை இன்பக் கடலில் மூழ்கடிப்பாங்க. ஆமா, இப்ப உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?”

“இல்லையே, ஏன்?” அவனுக்கு ஏஞ்சலினிடம் ஒரு சகஜபாவம் வந்திருக்கிறது.

“பவர்ஹவுஸ் இன்ஸிடென்டெக் கேட்டுட்டு அம்மா உங்களெப் பார்க்கணும்னு ஆசைப் பட்டாங்க. பை காட்’ஸ் க்ரேஸ் இன்னிக்குக் கிடைச்சிட்டீங்க. பக்கத்துலதான் வீடு.”

“கீழ்ப்பாக்கம்”

அவள் சிரிக்கிறாள். அம்மாவுக்கு ஃபோன் பண்ணிப் பேசுகிறாள். அவனிடம் கொடுக்கிறாள். மறுமுனையில் அம்மா குரல்: “கட்டாயம் எங்க வீட்டுக்கு வந்திட்டுப் போகணும் தம்பி. எங்க பொண்ணெக் காப்பாத்தி இருக்கீங்க. உங்க முகத்தைப் பார்க்கணும். உங்களுக்கு நன்றி சொல்லணும். காத்துக்கிட்டு இருக்கேன்.”

அவனுக்கு ஏனோ கண் கலங்குகிறது.

“என்னாச்சு அண்ணா?”

“தெரியலைடா. வா போவோம். ஆமா, உங்க அப்பா என்னவா இருக்காரு?”

அவளுக்குக் கண் கலங்குகிறது. “ஹீ இஸ் நோ மோர். மூணு வருஷம் ஆகுது. ஹார்ட் அட்டாக்.”

“ஐ’ம் ஸாரி.” அவன் அவள் கையைப் பிடித்து அழுத்துகிறான்.

இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வருகிறார்கள். ஆனால் அன்றைக்கு அவள் அம்மாவோடான அந்த சந்திப்பு நிகழ்கிறதில்லை. அவர்கள் வெளியே வந்த மறுகணம் அவனுக்கு ஒரு ஃபோன்கால் வருகிறது. பேசுகிறான். அவன் முகக்களை மாறுகிறது.

“ஏஞ்சல், உன் போன் நம்பர் சொல்லு!” என்கிறான். அவள் சொல்லச் சொல்லத் தன் போனில் தட்டி எடுத்து அவளுக்கு ஒரு ரிங் கொடுக்கிறான். “இதுதான் என் நம்பர். வீட்டுல ஏதோ பிரச்சனை. அம்மாகிட்ட இன்னொரு நாளைக்கு வர்றேன்னு சொல்லிடு” என்று சொல்லிவிட்டுப் பறந்துவிடுகிறான்.

18

வீட்டில் அப்படி ஒன்றும் அசம்பாவிதமாகத் தெரியவில்லை. கோமு இவனுடைய பிள்ளையை எடுத்துக் கொஞ்சிக்கொண்டு இருக்கிறாள். சீனா படுக்கை அறைக்குள் உம்மென்று உட்கார்ந்து இருக்கிறாள். அழுதிருக்கிறாள் என்பது முகஜாடையில் தெரிகிறது.

“என்ன விஷயம், சீனி?”

அவள் ஒன்றும் பேசாமல் கவிழ்ந்து கொள்கிறாள்.

“கோமு, இங்கே வா! என்ன பிரச்சனை?”

கோமு குழந்தையை உக்கரையில் இருத்திக்கொண்டு உள்ளே வருகிறாள். “அது வந்துண்ணே, நீங்க யாரோ ஒரு பொண்ணோட சினிமாவுக்குப் போயிட்டு அவளை பைக்ல ஏத்திக்கிட்டு எங்கேயோ போனீங்களாம். யாரோ பார்த்துட்டு எக்மோர்ல இருந்து இவ அம்மாவுக்கு போன் பண்ணிச் சொல்லிட்டாங்க. அவ இங்கே வந்து, இவளெப் பொம்பளையே இல்லை, புருஷனை வச்சுக்கத் தெரியலைன்னு திட்டிட்டுப் போயிட்டா. இவ உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருந்தா. அதுதான் நான் உங்களை வரச் சொன்னேன்.”

அவனுக்குக் கோபம் வருகிறது. கொஞ்ச நேரம் காச் பூச்சென்று கத்துகிறான். குழந்தை அவனையே பார்க்கிறது. அவள்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் அவன் கத்தியது இங்லீஷில். பிறகு மூச்சு வாங்குகிறான். “கோமு கொஞ்சம் தண்ணி கொண்டு வா!”

கோமு கொண்டுவந்து கொடுத்த தண்ணீரைக் குடித்துவிட்டு அமைதியாகி, பிறகு நிதானமாகப் பேசுகிறான்: “சீனி, நான் பெங்களூருக்குப் போறதுக்கு முந்துன நாள் உன்னைத் தேடி வடபழனி முருகன் கோவிலுக்கு வந்துக்கிட்டு இருந்தப்போ பவர்ஹவுஸ் பக்கம் ஆட்டோக் காரனுகட்ட இருந்து ஒரு பொண்ணெக் காப்பாத்துனேன்னு சொன்னேன்ல, அதே பொண்ணு இன்னிக்கு ஆல்பட் தியேட்டர் பக்கதுல என் பைக்க மறிச்சா. அவளைப் பின்னால ஏத்திக்கிட்டு ஆனந்தபவன்ல போயி ஒரு காப்பி குடிச்சோம். அவ்வளவுதான். இதுதான் மேட்டரு.” என்கிறான்.