புஸ்பராணியின் காதல் வியாதி Ch. 01

Story Info
Pushparani, an Indian housewife's sex adventure in Vienna.
4k words
4.27
47
0
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
JAIRAJ
JAIRAJ
20 Followers

ஜெயராஜ்

காலை எட்டு மணி அளவில் ரமேஷ் சாப்பிடப் போன போது அந்த இரண்டு இந்தியப் பெண்களையும் டைனிங் ஹாலில் பார்த்தான். அவர்களுக்கு வயசு நாற்பதுக்குக் கீழே, முப்பதுக்கு மேல இருக்கும் என்று தோன்றியது.

இருவரும் நடுத்தர வர்க்க குடும்பப் பெண்கள் போலத் தோன்றினார்கள். ஆனால் அவர்களுக்கு வியன்னாவில் என்ன வேலை?

ஒருத்தி சற்று ஒல்லியாக, வெளுப்பாக, கழுகுக் கண்ணகளுடன், உயரமாய் கொஞ்சம் மாடர்னாக இருந்தாள்.

இன்னொருத்தி சற்று மாநிறம், குட்டை, அடர்ந்த சுருட்டை முடி கட்டுக்கு அடங்காமல் லூசாக பின்னியிருந்தாள். அரை குறையாகப் பூசிய பவுடரைத் தவிர மேக்கப் ஒன்றும் இல்லை. ரசித்து சாப்பிட்டு, வேலை அதிகம் செய்யாமல் மொழு மொழுவென்று வளர்ந்த உடம்பு. சரியான ஃபிட்டிங்க செய்யப்படாத, பள பள சுடிதார் குர்த்தா அணிந்திருந்தாலும், அது அவளுக்குப் பழக்கப் படாத உடை என்றே தோன்றியது.

அவள் கையை மேல அசைத்து சற்று உரக்கப் பேசிய விதம் அவள் வெளிநாடு பார்த்திராதவள் என்று காட்டியது. ஒல்லிப் பெண் சொன்னதை வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த சுருட்டை முடிக்காரி கத்தியையும் ஃபோர்க்கையும் வைத்துக் கொண்டு ஆம்லெட் சாப்பிட முடியாமல் முழித்தது வேடிக்கையாக இருந்தது.

அவன் மேஜையிலிருந்த பழங்களை எடுக்கப் போனபோது, அவர்கள் தமிழில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. தமிழனாய் இருந்தாலும் அவன் டில்லிவாசி. தமிழ் பேசக் கேட்டே ரொம்ப நாளாயிருந்தது.

"ஏண்டி நான் இப்போ லண்டன் போயே ஆகணும். உன் பொண்ணுக்கு ஒரு எமர்ஜன்ஸின்னா நீ என்னா போமாட்டியா" என்று ஒல்லி அலுத்துக் கொண்டாள். "க்கும் சொல்ல மாட்டீங்க. நீங்க சொல்லித்தான் நான் இந்த ஊருக்கே வந்தேன்...இப்போ அப்படியே என்னை விட்டுட்டு ஓடினா நான் என்னா பண்ணுவேன், நான் முணு நாள் சுத்திப் பார்த்து இண்டியா போலான்னு டிக்கட் எடுத்திருக்கோம் ஞாபக இருக்குதா?" சுருட்டை முடி சிணுங்கியது.

அவன் அறைக்குத் திரும்பிய போது, அந்த சுருட்டை முடிக்காரி அவனுக்கு அடுத்த ரூமின் கதவைத் திறக்க அதற்கான கார்டை வைத்துக் கொண்டு திறக்கத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

ரமேஷ் அவள் அருகே போய் "மே ஐ ஹெல்ப் யூ" என்றதும் அவனை நன்றியுடன் பார்த்தாள்.

"மெனி டேங்ஸ் சார், கார்ட் நாட் ஓபன்" என்று அவள் கார்டை நீட்ட அவன் கதவைத் திறந்து விட்டான்.

"தேங்க் காட். நீங்க வந்தீங்க இல்லைன்னா நான்...", என்று தமிழில் ஆரம்பித்தவள் "ஐ ஆம் சாரி சார், ஐ டாகிங் இன் டெமில்," என்றது அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது.

"பரவா இல்லீங்க நானும் தமிழன்தான்," என்று அவன் சொன்னதும் அவள் குண்டு முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது.

"ஐயோ ஐ காண்ட் பிலீவ் இட். நல்ல காலம் தமிழ் ஆளு நீங்க இங்க இருக்கீங்க. உங்களை டிபன் சாப்பிடும் போது பார்த்தேன். வடநாட்டு சேட்டு கணக்கா செகப்பா இருந்தீங்க. அதனால இந்திக்கார ஆளுன்னு நினைச்சேன். நீங்க மட்டும் இப்போ வரலீன்னா நான் இங்கேயே நின்ட்டு இருப்பேன். எனக்கு இங்லீஸ் தெரியும் ஆனா பேச பளக்கமில்லியா. அது ரொம்ப பிரச்சினை பண்ணுது. அதைத் தவிர இங்க எல்லாம் ஜெர்மன் பேசறானுக."

"என் பிரண்ட் நித்தி - அதுதான் ஒல்லியா ஒசரமா சிவப்பா இருந்திச்சே எங்கூட -இன்னிக்கி என்னை அம்போனு விட்டுட்டு லண்டன் போயிட்டா. முதல்ல நாங்க ரெண்டு பேரும் ஒரு வாரம் எல்லாம் சுத்திப் பார்க்கிறதா பிளான்.. அதும் பொண்ணு லண்டன்ல இருக்கு. அது உண்டாயிருக்கு. திடீருன்னு அம்மா எனக்கு வலிக்குதுன்னு அவளக் கூப்பிட்டுட்சு. அதுக்குப் பிறகு நித்திக்கு என் நெனப்பு இருக்குமா!' என்று பட படவென்று மூச்சு வாங்க விடாமல் பேசினாள்.

"ஐயையோ உங்கள வெளிய நிக்க வெச்சுப் பேசறேனே. நித்தி எப்போதும் சொல்லுவா, குண்டூஸ் நீ லாஸ்ட் கேஸூடின்னு..." என்று பேசியவளை ரமேஷ் கையை உயர்த்தி நிறுத்தினான்.

"அப்போ உங்க பேரு குண்டூஸ். ஐ ஆம் ரமேஷ்" என்று கையை நீட்டினான். அவள் வெட்கத்துடன் கையைக் குலுக்கினாள்.

அதற்குள் அவள் முகம் சிவந்து விட்டது. அவள் கைகளால் வாயைப் பொத்திக் கொண்ட போது, போட்டிருந்த ஆறு ஏழு தங்க வளையல்கள் குலுங்கின.

"ஐயோ நான் மக்கு சார். என் பேரு குண்டோலின் புஸ்ப ராணி. அதனால என்னை ஸ்கூல்ல குண்டூஸ்னு கூப்பிடுவாங்க..." என்று விளக்கியதும் அவனுக்கு சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டான்.

"உங்க பேரு ரமேஸ்' நல்ல பேரு. நீங்க நல்லா ஃபிட்டா ஃபிலிம் லைன்ல இருக்கிற மாதிரி இருக்கீங்க. யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நானு குண்டா இருக்கேன் பேரு வெற குண்டோலின். ஆகவே குண்டூஸ்னா எல்லாருக்கும் சிரிப்பு வருது," என்று முகம் சிருக்கச் சொன்னாள்.

"சேச்சே, நீங்க உங்க பேரை தப்பா சொல்றீங்க. அது குண்டோலின் இல்லீங்க. சரியா சொன்னா க்வெண்டோலின் தான் பெயர். அது ரொம்ப நல்ல பேருங்க. வெள்ளக்காரங்க அதை சுருக்கி 'க்வென்' அப்படிம்பாங்க. உங்க பேருக்கு என்ன மீனிங் தெரியுமா? வெள்ளை நிலா!" என்று அவன் சொன்னதும் அவனை வியப்புடன் பார்த்தாள்.

"அடி ஆத்தாடி, எம் புத்தியப் பாரு! இத்தினி வருசமா எனக்கு யாருமே சொல்லாத விசயத்தை நீங்க பாத்த ரெண்டாம் மினிட்லே சொல்லிட்டீங்க. அப்போ எம் பேரு நல்ல பேரா! நம்ப முடியலீங்க. ரொம்ப டேங்க்ஸ், சொன்னதுக்கு. ஆனா பேரு வெள்ளை நிலா நானோ கருப்பு" என்று உணர்ச்சி வசப்பட்டவள் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினாலும் வெட்கத்துடன் பேசினாள்.

"எங்கம்மா என்னைப் பெத்தப்போ மிசன் ஆஸ்பிடல்ல ரொம்ப கஸ்டப் பட்டுட்டா. அப்போ ஒரு வெள்ளைக்கார மிசன் லேடி டாக்டர் வந்து உயிரைக் காப்பித்திச்சு. அந்த டாக்டரை குண்டோலின் டாக்டர்னு சொல்லுவாங்க. நாங்க ஆர்.சி. ஆக உசிரைக் காப்பாத்தின டாக்டரம்மா பேரை எனக்கு வெச்சுட்டா. இத்தினி நாளா அந்தப் பேரு எனக்கு வெச்சதுக்கு எங்கம்மாவை திட்டிக்கிட்டே இருந்தேன்," என்று உற்சாகத்துடன் மூச்சு வாங்கப் பேசினாள்.

"நீங்க அப்படி ஒண்ணும் குண்டு இல்லீங்க, கொஞ்சம் ரவுண்டா இருக்கீங்க' என்ற ரமேஷ் அவளுடைய பருத்து சறிந்த மார்பின் மீதும் சூபர் சைஸ் பின் புறத்தையும் பார்த்துச் சொன்னதும், அவள் முகம் வாடியது.

"அப்படி நீங்க சொன்னாலும், யாரும் நம்ப மாட்டாங்க, எம் பொண்ணே என்னை குண்டம்மான்னு கேலி பண்றா," என்று அவள் சொன்னது அவனுக்குப் பாவமாய் இருந்தது.

"இப்பவே உங்க டிரஸ், ஹேர் ஸ்டைல் இதெல்லாம் மாத்தினா உங்க அப்பியரென்ஸ் டோட்டலா மாறிடும். உங்களுக்கே அப்போ தெரிஞ்சுடும். நல்லாவே ப்ரெட்டியா இருக்கீங்கன்னு," என்று அவன் சொன்னதும் அவள் முகம் மலர்ந்தது.

"ஆமா சார் நித்தி எப்போதும் சொல்லும். குண்டூஸ் நீ சில இடத்தில கொஞ்சம் வெயிட்டா இருக்கே ஆனா, அதையே ஸ்டைலா, டிரஸ் பண்ணுனா எல்லாம் ஜொள்ளு வுடுங்கன்னு" என்றவள் வெட்கத்தில் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

"இப்படித்தான் அதினப் பிரசங்கமா பேசறது என் குணம். தப்பா நெனைக்காதீங்க. வாங்க உள்ளே, நித்தி எப்போதும் என்னைப் பேச விடமாட்டா அதுதான் அவ போனதும் கொஞ்சம் அதிகம் பேசறேன்" என்று அவனை அழைத்ததும் அவளைப் பின் தொடர்ந்து அறையில் நுழைந்தான்.

அவள் அவசர அவசரமாக படுக்கையில் கிடந்த பிராவையும் பாண்டீசையும் எடுத்து தலையணையின் அடியில் ஒளித்து வைத்தாள்.

"ரூம் ரொம்ப மோசமா இருக்கு. நித்தி சரி பண்ணாம ஓடிட்டா. நான் குளிக்கலாமின்னு கிளம்பினப்போ நித்திக்கு கால் வந்தது. நான் போவணும் வாடின்னு என்னை கீள இழுத்து கிட்டுப் போயிட்டா..." என்று கெஞ்சாத குறையாக நின்றாள்.

"எனக்கு ஆஃபீஸ் போவணுங்க. நான் மூணு மணிக்கு வருவேன். அப்புறம் பேசலாம்" என்று அவன் சொன்னதும் அவள் முகம் தொங்கியது.

"சார் நான் ஒண்ணு கேட்டா தப்பா நெனைக்க மாட்டீங்களே? நித்தி என்னை இங்க நல்ல டிரஸ் வாங்க அழைச்சும் போறேன்னா. அதே மாதிரி பியூடி பார்லர், ஹேர் டிரஸ் எல்லாம் பண்ணிக்கலாம்னா. நீங்க அதெல்லாம் எங்கேன்னு சொல்லுங்க நான் போயிடுவேன்," என்று அவள் கெஞ்சியது அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

"இங்க அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லிங்க நம்ப ஊரு மாதிரி இல்லை," என்று அவன் சொன்னதற்கு அவள் சிரித்தாள்.

"எனக்கு பணப் பிரச்சினை இல்லீங்க. எங்க வீட்டுக்காரரு கோடிக் கணக்கில சுவிஸ் அகவுண்ட் வெச்சிருக்காரு. குண்டச்ச்சி. நீ உன் பிரெண்டோட யூரோப் போடி. போய் நல்லா ஜாலி பண்றின்னுட்டாரு," என்று அவள் சொல்ல, ரமேஷ் "யு ஆர் லக்கி அந்த மாதிரி புருசன் கிடச்சதுக்கு," என்று அவன் சொன்னதும் அவள் சிரித்தாள்.

"உக்கும், அவரு விசயம் வேற. அவரு சிங்கப்பூரில ஒரு சைனாக்கார பொம்பிளைய வெச்சிருக்காரு. அவ இண்டியா பார்க்கணும்கறா, அவளை அழைச்சிட்டு இண்டியாக்கு வந்து ஜாலி பண்ணப் போறாரு அதுக்குத்தான் என்னை இங்க அனுப்பிட்டாரு," என்று சொன்ன போது அவள் கண்ணில் நீர் கோத்தது.

ரமேஷ், ஃபோனை எடுத்து "மிரியம் என் ஃபிரெண்டு க்வென் இண்டியாலேந்து வந்திருக்காங்க. அவங்களுக்கு நல்ல சூடபிள் டிரஸ் செலக்ட் பண்ணணும் வேற அவங்க குட் ப்யூடி ஸேலன் போணமாம்" என்று பேசி முடித்தான்.

"எனக்குத் தெரிஞ்சவங்க மிரியம் இங்க வர்றாங்க உங்களைப் பார்க்க. அதுக்குப் பிறகு நீங்க டிரஸ், பியூடி பார்லர் அதுக்கல்லாம் போக அவுங்க ஏற்பாடு பண்ணி வழி சொல்லுவாங்க," என்று அவன் புன்னகையுடன் சொன்னான். க்வென் முகம் மலர்ந்தது.

"அடங்கப்பா நான் யோசிக்கர்துக்கு மின்னால நீங்க வேலைய முடிச்சுடிரீங்க. ரொம்ப உங்களைத் தொந்தரை பண்றேன். மன்னிச்சுடுங்க. நீங்க ஆஃபீஸ் வேற போவணும், எனக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் புத்தி இருந்தா இப்படி நடக்காது" என்று அவள் பேசுவதை அவன் நிறுத்தினான்.

"நீங்க பாருங்க இன்னிக்கி ஈவினிங்குக்குள்ள நீங்க மாறிடுவீங்க," என்று சொல்லி விட்டு ரமேஷ் ஆபீசுக்குக் கிளம்பினான்.

அடுத்த அரை மணியில் மிரியம் வந்தாள். மிரியத்தின் முகம் குதிரை மாதிரி நீளமாய் இருந்தது. தலையில் பழுப்பு நிற குட்டை முடி. ஐஸ் கிரீம் கோன் மாதிரி குத்திட்டால் இத்துனூண்டு முலைகள். குதிரை போல ஆறடி உயரமான அவளைப் பார்த்த குவென் "என்ன வளத்தியா அளகா இருக்காங்க வெள்ளைக் காரங்க," என்று வியந்தாள்.

அதை அவன் ஆங்கிலத்தில் மிரியத்துக்குச் சொன்னதும், மிரியத்துக்கு குஷி தாங்கலை. "யாருமே, ரேமேஷ் உள்பட யாருமே என்னை அழகுன்னு சொன்னதில்லை, தேங்க்யூ க்வென் உன்னை எப்படி மாத்திடப் போறேன் பாரு இன்னிக்கி. என் ஃபிரண்ட் மிசஸ் பாவர் இருக்காங்க. அவுங்க கிட்ட விஷயத்தைச் சொன்னா எல்லாம் ஏற்பாடு பண்ணிடுவா, அவுங்க கடையே இருக்கு அப்புறம் உங்க பின்னாலியே ரேமேஷ் சுத்துவார்"; என்றதும் க்வென் முகம் சிவந்தது.

"ஐ நோ ஃபிரெண்ட் ரமேஷ் சார்," என்று அவள் சொன்னதற்கு, "நோ நோ நான் நம்ப மாட்டேன். ரேமேஷை நான் ரொம்ப நாளா படுக்கையில வளைச்சுப் போடணுமின்னு பார்க்கிறேன். அந்த ஆளு மாட்டல." என்று மிரியம் சொன்னது புஸ்ப ராணிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

இரண்டு பேரும் மிரியத்தின் காரில் ஏறிக் கொண்டு மிஸ்ஸ் பாவரைப் பார்க்கப் போனார்கள். ஐம்பது வயசு பாவரின் டிசைனர் டிரஸ் கடையில் புஸ்ப ராணியின் தேவைகளைக்கான உடைகளை மிரியத்துடன் சேர்ந்து தேர்ந்தெடுத்தாள்.

"க்வென், யு ஹேவ் க்ளோரியஸ் டிட்ஸ். (அது வரை டிட்ஸ்ன்னா முலைன்னு புஸ்ப ராணிக்குத் தெரியாது) நல்ல ப்ராவும் டாப்பும் போட்டு அதை எடுத்துக் காட்டினா அப்புறம் எல்லாரும் உன்னையே பார்ப்பானுங்க, ரேமேஷ் உள்பட" என்று அவளுக்கான பிராவைத் தேர்ந்தெடுத்த மிரியம் பேசினாள்.

புஸ்ப ராணிக்கு அவள் பேசியதில் பாதி புரியவில்லை. ஆகவே மிரியம் சாடை மூலமாக விளக்கியதும் புஸ்பா முகம் வெட்கத்தில் சிவந்தது. கடைசியாக நாலு டிரஸ் தேர்ந்தெடுத்து அதை தயார் செய்யும் வேளையில் பியூடி பார்லரை அடைந்தார்கள்.

மிரியம் ஆபீசுக்குத் திரும்பும் கட்டாயம் இருந்தது. ஆனால் புஸ்ப ராணி அவளையும் கட்டாயப் படுத்தி தன் செலவில் பியூடி பார்லரில் அவளுக்குத் தேவையானவற்றைச் செய்து கொள்ளச் சொன்னதும் அவளும் தங்கி விட்டாள்.

இரண்டு பேரும் ஃபேஷியல் பண்ணிக் கொண்டபின்பு மிரியம் உதவ க்வென்னுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைலை நிச்சயித்தார்கள். அதன்படி வெட்டி முடிக்க அரை மணி ஆயிற்று. அது முடிந்த பிறகு கண்ணாடியில் பார்த்த போது புஸ்பராணியால் நம்ப முடியவில்லை.

அவளுக்கு பத்து வயது குறைந்த மாதிரி தோன்றியது.

"யு லுக் பியூடிஃபுல்" என்று மிரியம் சொல்ல புஸ்பராணிக்கு சந்தோஷமாய் இருந்தது. அதன் பிறகு இருவரும் பெடி க்யூர் மேனிக்யூர் செய்து கொண்டார்கள்.

அதன் பிறகு பிராவும் பாண்டீயுமாக நின்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒரு சைனாக்காரி காலிலும் கைகளிலும் அக்குளிலும் முடியை மழித்து எடுத்த போது க்வென்னுக்கு வெட்கமாய் இருந்தது. அந்தப் பெண் அவள் பாண்டீயைக் கீழே இறக்கி யோனி முடியை எடுக்கத் துவங்கியதும் அதைக் கையால் மூடிக் கொண்டாள். சைனாக்காரி பேசியது அவளுக்குப் புரியவில்லை.

அம்மணமாகப் நின்று கொண்டு ஷவரில் உடலைக் கழுவிக் கொண்டிருந்த மிரியம் எட்டிப் பார்த்தாள்.

"ஓ புரியலையா, உன்னுடைய புஸ்ஸி சைனீஸ் விசிரி மாதிரி அகலமா இருக்காம். அதனால ஒரு லேண்டிங் ஸ்டிரிப் விட்டுட்டு மீதிய எடுக்கலாங்கறா. ஐ திங்க் இட் ஈஸ் எ குட் சஜெஷன். நீ எம் மாதிரி இல்லை. நைஸ் ஃபேட் புஸ்ஸி," என்று அவள் நடிப்போடு சொன்னது புரியாவிட்டாலும் புஸ்பராணி தலையாட்டினாள். புஸ்பராணியைத்தான் புஸ்ஸின்னு சொன்னாளோ அவள் என்று சந்தேகம் தோன்றியது.

அந்த சைனாக்காரி வேறு பெண் தொடாத இடத்தில் கையைப் போட்டு வேலை செய்த போது புஸ்ப ராணி கண்ணை இருக மூடிக் கொண்டாள். கண்ணைத் திறந்த போது, மழ மழவென்று மழிக்கப் பட்ட யோனி முக்கோணத்தின் நடுவில் மட்டும் பிளவுவரை நீண்ட முடிப் பட்டை மையில் தீட்டியது போல முடியை விட்டிருந்தாள்..

"இதைப் பார்த்தா அவரு என்னா சொல்லுவாரு? என்னத்தை சொல்லுவாரா, உம் புருசன் உங்கூடப் படுத்து அனுபவிச்சே எட்டு மாசமாச்சு போடி, என்று அவள் மனம் அவளைத் திட்டியது.

இருவரும் அங்கிருந்து கிளம்பி ஒரு சிறிய ரெஸ்டாரண்டில் பீட்சா சாப்பிட்டார்கள். அருகே இருந்த இன்னொரு துணிக்கடையில் இருந்த ஜீன்ஸ் புஸ்பராணிக்கு பிடிக்கவே அதை வாங்கினாள். கூடவே அதற்கு ஏற்றதாக மிரியம் தேர்ந்தெடுத்த டி-ஷர்ட்டையும் மூன்று வாங்கிக் கொண்டாள். மிரியத்துக்கும் கட்டாயமாக இரண்டி டிரஸ்களை வாங்கி புஸ்பா, "யூ பிகம் மை குட் பிரண்ட். ஐ வாண்ட் பிரசண்ட் ஃபார் யூ" என்று திக்கித் திணறிச் சொல்ல மிரயம் அவளை அணைத்து ஆனந்தத்தில் கிஸ் அடித்தாள்

அங்கேயே மிரியம் வற்புறுத்தலின் படி அவற்றை உடைகளை அணிந்து கொண்டாள். டைட்டான டி ஷர்ட் கழுத்து அகலமாய் அவளுடைய புதிய பிதுங்கும் மார்பை தூக்கிப் பாதி வெளியே காட்டுவது போலத் தோன்றவே வெட்கத்தில் தவித்தாள் புஸ்பராணி. கீழே குதிகால் வரை இருந்த ஸ்கர்ட் மிரியத்தின் வற்புறுத்த அணிந்தாலும் வெட்கம் பிடிங்கிச்சு.

இருவரும் எல்லாம் முடிந்து ஹோட்டல் திரும்பிய போது மாலை ஆறரை ஆகிவிட்டது. மிரியம் ரமேஷின் ரூமில் கதவைத் தட்டி அங்கே இடுப்பில் டவலைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தவனிடம் புஸ்பராணியைக் காட்டி, "யார் இந்த பியூடிஃபுல் கேர்ள் தெரியுதா?" என்று கேட்டதும் அவன் வாய் பிளந்தது.

"ஓ மை காட். காண்ட் பிலீவ் இட். தேங்க்யூ மிரியம். நீங்க உட்காருங்க நான் ஒரு பாத் எடுத்துட்டு வந்துடறேன்" என்று மிரியத்துக்கு விடை கூறி விட்டு ஓடினான். புஸ்ப ராணி அவன் அறையில் சோபாவில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சம் கண்ணை மூடினாள். ஊர்ல இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாத வயசுப் பையன் ரூம்ல நான் உட்கார்ந்திருக்கானு தெரிஞ்சா என்னை நினைப்பாங்க? அதை நினைத்தாலே அவளுக்கு பயமாய் இருந்தது.

"பியூடிஃபுல்" என்று ரமேஷின் குரல் கேட்டதும் எழுந்து நின்றாள். டி ஷர்ட்டும் நிஜாருமாக நின்ற அவனைப் பார்த்தவள் "நிஜமாவே பியூடிபுல்லா இருக்கேனா நான்? சத்தியமா சொல்லுங்க௧" என்று கொஞ்சலாக அவள் கேட்டதும்.

"இப்ப நாம்ப ரெண்டு பேரும் வெளியே போகலாம். அப்படியே உங்களுக்கு ஊரையும் கொஞ்சம் காட்டறேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ட்ரிங்க்" என்று அவன் சொன்னதும், "ஐயோ, சரக்கா? நமக்கு பழக்கமே இல்லீங்க. என்று அவள் திணறிய போது அவன் கட கடவென்று சிரித்தான்.

"சரக்கா? அது என்னங்க நம்ப ஊர்ல அப்படித்தான் சொல்லு வாங்களா? "நான் கேட்டதே இல்லியே "

"அதாங்க ஒயின், பிராந்தி இவரு டெய்லி போடுவாரு. எனக்கு வேணாம்பா " என்று அவனுடன் நடந்து கொண்டே ராணி பேசினாள்.

"இவருக்கு சரக்கு போட்ட உடனே பொம்பளத்துணை வேணும். பப்ளிக்கா பக்கத்துல இருக்கிற பொண்ணு மேல கையப்போட்றுவாரு... "அதுக்கு மேல அவளால பேச முடியாம தொண்டை அடைச்சுது.

அருகே ஒரு சாலை ஓரத்தில் இருந்த ஒரு சிறிய ஓட்டலின் வெளியே திறந்த வெளியில் இருந்த நாற்காலியில் இருவரும் உட்கார்ந்து கொண்டதும் ரமேஷ் அவளைப் பார்த்தான்.

"என்னங்க அப்படி பாக்குறீங்க அசிங்கமா இருக்கேனா"என்று அவள் கேட்டதும் அவன் "சேச்சே உங்களுக்கு உள்ள இருந்த பியூடி இத்தனை நாளா எங்க ஒளிச்சு வெச்சிருந்தீங்க"னு யோசிக்றேன்"னு சொன்னதும் "ரமேஸ் சார் இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா மனதெரியல.. என்று வெட்கப் பட்டாள்.

"நீங்க நல்ல ஹீரோ கணக்கா கமல் சார் மாதிரி இருக்கீங்க. நான் கருப்பா குட்டையா குண்டா இருக்கேன் ஏன் பொய் பேசறீங்க"என்று அவள் சிணுங்கினாள்.

"இல்ல, நல்ல சாக்லெட் கலர்ல இருக்கீங்க. எனக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்கும். நல்ல பிகர். அகலமா...தண்டரிங் தைஸ்...ரம்பா மாதிரி..." என்று கையால் அவன் விவரித்த போது, அவளுக்கு ரொம்பவே வெக்கமாச்சு.

"ஐயோ ரொம்ப ஓவரா கலாய்க்கரீங்க.."னு ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவள் முழங்கையால் அவனை இடிச்சா. அவன் குனிஞ்சு "காட் ப்ராமிஸ், உங்களை அப்படியே சாக்லெட் சாப்பிடற மாதிரி கடிச்சி திங்கலாமானு யோசிக்றேன்" என்றவன் அவள் தோளில் உதட்டை பதித்து நாக்கால் தாடைய பற்றி சீரியசாக நக்கிவிட்டு சொன்னான்.

"க்கும் அதானே பார்த்தேன். ரொம்பவே லைன் உடறீங்க உட்டா சாப்பிட்டாலும் சாப்பிடுவீங்க. பாத்து மூணு மணி நேரம் ஆவலை. அதுக்குள்ள இதுன்றீங்க௧னு கொஞ்சலா முனகினா.

...இப்ப ஒண்ணு கேக்கறேன். தப்பா நினைக்காதீங்க. அந்த மரியம் சொல்லிச்சு. உங்க மேல அதுக்கு லவ்வாமே. மெய்யாலுமா " என்று கேட்டதும் ரமேஷ் சிரிச்சான்.

"அவளை மூணு வருஷமா தெரியும். லவ்வும் இல்லை ஒண்ணும் இல்லை. இந்த ஊருல பொண்ணுங்க ஆம்பிளங்க கூட கொஞ்சம் ஃப்ரீயா இருப்பாங்க. தேவையான போது ரெண்டு பேரும் ஒண்ணா படுக்கையில சேருவாங்க. அதுக்கு அவங்க லவ் பண்ண வேண்டும்னு இல்லை, அதான் மரியம் அப்படி பேசிருக்கா.. மத்த படி வேற ஒன்னும் இல்ல." என்று ரமேஷ் சொன்னதை குண்டோலின் நம்பவில்லை.

"அப்படி அவளோட நீங்க இதுனீருக்கீங்க, நிசத்த சொல்லுங்க,"னு அவள் சீரியஸாக கேட்டதும் அவன் சிரித்தான்.

"ஏங்க, இதுன்றது என்னாது? அது, கொஞ்சம் விவரமா சொன்னா பெட்டர்.."என்று அவள் காதருகில் நெருங்கி சொன்ன போது அவனிடமிருந்து வீசிய வாசம் அவளை கிறங்க வைத்து, அவள் முலைக்காம்புகள் குத்திட்டு நின்றன. அந்த நெருக்கத்தில் அவன் பார்வை அவள் கனமான முலைகளின் பிளவில் பதிந்ததை அவள் பார்த்தாள்.

"ஐயா ஒண்ணும் தெரியாத பாப்பா இவருக்கு இதுன்றதுன்னா என்னான்னு டூஷன் போடணமாக்கம்..அதான் ஆம்பளையும் பொம்பிளையும் செய்றது.....அது சரி என்ன உங்க பார்வை எங்கியோ போவுது...அதெல்லாம் தப்பு " என்று அவனை விலக்க பார்த்த போது அவள் கை அவன் பேண்ட் அடியில் விறைத்து நின்ன சுண்ணி மேல் பட பயந்து கையை விலக்கினா.

"ரமேஸ் சார் இது என்ன பப்ளிக்கான இடத்தில் இந்த மாதிரி... நெருக்கமா இருக்க சான்ஸ் கிடைச்சா இங்கயே இதுனுடுவீங்க போல... "னு கண்ணை சிமிட்டி பேசினா.

"வாங்க நாம நல்ல சிக்கன் ரோஸ்ட் சாப்பிட்டுட்டே பேசலாம் என்று அவன் கூப்பிட்ட போது, "ரமேஸ் சார் நீங்க பேச்ச மாத்தரீங்க," அவன் தோளில் அவள் இடித்த போது, அவன் திரும்பி அவள் தோளைப் பிடித்து "உங்க மாதிரி ஒரு சாக்லேட் கேக் என்னை கூப்பிட்டா சான்ஸை விடமாட்டேன் என்று அவன் சொன்னதும் அவள் திகைத்தாள்.

"இது ஓவரா போவது தப்பு. நான் மேரீடு உமன். நீங்க என்ன சொன்னாலும் நான் கருப்பா குண்டு தான், என்று புஸ்பா சொன்னதும் அவன் அவள் காதில் கருப்புதான் நல்ல கலருனு அவன் பாடினான்.

அவள் பொய் கோபத்துடன் "பொய் பேசறீங்க. எம் பொண்ணுகூட என்னை கருப்பினு கேலி பண்றா.. "னு சிணுங்கினாள்.

அவன் திடீரென்று அவள் இடுப்பை வளைத்து அருகே இழுத்து போது அவள் திகைத்தாள். அவள் காதருகில் குனிந்தவன் "இப்போ இங்கயே ஒரு கிஸ் அடிச்சா நம்புவீங்களா"னு அவன் கேட்ட போது அவன் அணைப்பில் அவளுக்கு தொடைக்கு நடுவே சூடேறியது.

"கைய எடுங்க இது பப்ளிக்கான இடத்தில் இப்படி நடந்தா என்னை தப்பா நினைப்பாங்க."னு கைய விலக்கினா.

"அட என் குண்டு கருப்பழகி. அந்த பார்க்குல பாருங்க. வயசுப் பிள்ளைகள் என்ன பண்றாங்க பாருங்க"னு அவள் இடுப்புல இடிச்சான்.

அவன் காட்டிய பக்கம் பார்க்கில் ஒரு மேடையில் ஒரு இருபது வயது பையன் மடியில் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு ஒரு சுருட்டை முடி பெண் உட்கார்ந்து கொண்டு அவன் முகத்தை மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவன் கை அவள் டீ சர்ட் அடியில் அவள் முலையைப் பிசைந்து கண்டிருந்தது.

அவளுடைய ஸ்கர்ட் தொடை தெரிய அவர்கள் என்ன செய்யறாங்க என்பதை தெளிவாக காட்டியது.

"இது என்ன இப்படி பப்ளிக்கான இடத்தில் இப்படி இதுனராங்க. கருமம் கருமம் வாங்க நாம ஓட்டலுக்கு போவலாம்,"னு முகம் சிவக்க அவனை இழுத்துக் கொண்டு போனாள்.

மூச்சு வாங்க அவன் அறையில் உட்கார்ந்தவள் "ரமேஸ் சார் என்னங்க ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க.."னு அவன பார்த்தாள்.

அவன் சிரித்தான். "இதுல சொல்ல என்ன இருக்கு இந்த ஊருல யாரும் ஆணும் பெண்ணும் கொஞ்சிட்டு இருந்தா கண்டுக்க மாட்டாங்க அதிஸ்டக்காரன். அனுபவிக்கரான்னு விட்டு விடுவாங்க"னு சொல்லிக் கொண்டே ஒரு கிளாசில் ஒயின் விட்டு அவளிடம் நீட்டினான்.

அவள் அதை சப்பி குடித்து விட்டு "இது என்ன ஜூசுங்க. இனிப்பா முழுங்கினா சூடா இறங்குதே? னு வெள்ளந்தியா கேட்டதும் ரமேஷ் சிரிச்சான்.

"இது ஒயின் நீங்க சர்சுல குடிச்சிருப்பீங்க.. "னு அவன் சொன்னதும் அவள் "சர்ச்சுல சக்கரைத்தண்ணி மாதிரி இருக்கும். ஆனா இது நல்லா இருக்கு "னு இன்னும் இரண்டு கிளாஸ் முழங்கினாள்.

அப்புறம் ரமேஷ் ராக்கம்மா கையத்தட்டு என்ற பாட்டை போட அவள் எழுந்து அதற்கு தகுந்த மாதிரி ஆடினாள்.

"நான் மட்டும் எப்படி ஆடறது.. வாங்க "னு அவன் கையை பிடிச்சு இழுக்க அவனும் இடுப்பை வளைச்சு ஆடினான்.

அதுக்கு பிறகு "சிக்கு புக்கு ரயிலே " பாட்டு போட அவளுக்கு குஷி ஏறிடுச்சு. மூச்சு வாங்க அதற்கு ஆடியவள், அவனை இழுத்துப் பிடிச்சு "ரொம்ப டேங்ஸ் சார்"னு சொல்ல ரமேஷ் முறைச்சான்.

"நான் என்ன உங்க மேத்ஸ் டீச்சர் ஞானவேல் சாரா? சார் எம் பேரு இல்ல. டேய் ரமேஷ்னு கூப்புடுறி என் குண்டழகி"னு அவள் இடுப்பை வளைத்து அணைச்சான். முகத்தை அவள் மாரின் மீது வைத்து மோவாயைத் தேய்த்தான்.

"சரிடா என் ஹீரோ. என் மேத்ஸ் டீச்சர் ஏஞ்ஜல் மேடம். எங்கிட்ட ரொம்ப டூப் காட்டாத... க்கும்... சரி தலைய நெஞ்சில் வைக்கிற. கை பின்னால தடவுவது. விரலுங்க எங்கியோ போவுது ஒரு கண்ட்ரோல்ல வைடா என் கமல்.."னு கைய விலக்கி அவனை உற்றுப் பார்த்தாள்.

அவள் உடலின் சூட்டில் அவன் இடுப்புக்கு கீழே பைஜாமா அடியில் சாமான் விறைத்து நின்றது

"ஒண்ணு தெரியுமா ரமேஸ். என் லைஃப்ல நான் இவ்வளவு ஹேப்பியா இருந்ததில்லை. என்ன கட்டின மனுசன் ஒரு நாள் கூட என்னை தொட்டு கொஞ்சினது இல்லை. ஆனா நீதான் ரொம்ப நாள் பழகின ஆளு மாதிரி எனக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்ச மாதிரி பிஹேவ் பண்ற. ரொம்ப டேங்ஸ் "னு அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்ததும் திடுக்கிட்டான்.

"சாரி, நான் கொஞ்சம் இமோசனலா போயிட்டேன். ரமேஸ் இப்படியே உங்ககூட நெருக்கமா இருக்க பயமா இருக்கு, ஏன் தெரியுமா? உங்ககூட லவ்ஸ் ஆயிட்டா என் பேமிலில பிரச்சனை ஆயிடும்"னு அவன் மீது தோளில் தலை வைத்துக் கொண்டே சொன்னாள்.

"ஏய் குண்டூஸ் உனக்கு பக்கத்தில் நான் ஆயுதபாணியாக நிற்கும் போது என்ன பயம்" என்றவன் அவளை இருக அணைச்சான். அப்படியே அவளை அலக்கா தூக்கியவன் அவள் தொப்புளில் முகத்தை புதைத்து அவள் கால்களை தோளின் மேலே போட்டுக் கொண்டு தொப்பென்று அவளை கட்டிலில் மல்லாக்க போட்டான்.

திகைச்சு போன புஸ்பாவுக்கு தன் கால்கள் தானாகவே அகட்ட, மடிக்கு மேல ஸ்கர்ட் ஏறி இருப்பது தெரியவில்லை.

ரமேஷ் அவள் கையை பிடித்து பைஜாமா அடியில் நின்ற அவன் சாமான் மீது வைத்தான். நெருப்பை தொட்டு பார்த்தது போல அவள் கையை உதறி "கருமம் கருமம்... உம் மனசுல கெட்ட எண்ணம் எனக்கு வேணாம்பா. இது ரொம்பவே டூ மச் நாம் போறேன்."அவள் பொய் கோபத்தோட எழுந்த மாதிரி பாவனை பண்ணினா.

JAIRAJ
JAIRAJ
20 Followers
12