புஸ்பராணியின் காதல் வியாதி Ch. 01

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

"டேய் குண்டூஸ், பொய் பேசாத, கமல் சார் அது இதுன்னு என்னை பேசி சூடேத்திட்டு ஓடலாம்னு பாக்கிறியா..நான் காட்டறேன் எப்படி கமல்சார் லவ் பண்றாருனு. அவரு சினிமாலை இப்படித்தான் கிஸ் அடிச்சாரு"னு என்று அவள் முகத்தை இரு கைகளால் பிடித்து அவள் உதட்டில் ரமேஷ் கிஸ் அடித்தான். அப்படியே அந்த தாக்கத்தில் பேச்சு எழாமல் புஸ்பா திகைச்சு நின்னுட்டா.

"என்ன குண்டூஸ், கமல் கிஸ் எப்படி?" என்று அவன் கண் அடித்ததும், வெட்கத்தில் தலை குனிஞ்ச புஸ்பா ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்.

"ரமேஸ், நான் தப்பு பண்றேனானு எனக்கு பயமா இருக்கு" என்று சன்னமான குரலில் அவள் சொல்ல, அவன் சிரிச்சான்.

அவளுடைய குத்திட்டு நின்ற முலைக்காம்பை தடவினவன், "குண்டீஸ் இவுங்க ரெண்டு பேரும் நிக்கறதைப் பார்த்தா தப்பு பண்ற மாதிரி தெரியலையே" என்றதும் அவள் முகம் வெட்கத்தில சிவந்திடுச்சு.

பேச்சை மாற்ற, புஸ்பா "நீ ரொம்ப ஓவரா போர, நான் காலேஜ்ல படிச்சப்போ கேர்ள்ஸ் எல்லாம் கமல்சாரை பார்த்து ஜொள்ளு விடுங்க. அதுவும் ராஜபார்வையில குஷ்பு கூட லவ் சீன் பார்த்தப்புறம்... அது சரி ரமேஸ் நீங்க ரம்பாவைப் பாத்தா ஜொள்ளு விட்டீங்களா..."னு புஸ்பா அவனை தோளில் இடித்தாள்.

ரமேஷ் அவள் முகத்தை திரும்பி உற்று பார்த்தான். "இல்லை, உன் முகம் சிலுக்கு மாதிரி, பிகர் குஷ்பு கணக்கா மெத்து மெத்துனு, சூத்து ஒரு டவுட்.." என்றவன், "நான் டீன் ஏஜ்ல இருக்கச்சே சிலுக்கு மாரைப் பார்த்து கை அடிச்சி இருக்கேன். நீ கமல் சாரை பார்த்து கிண்டிருக்கியா, குண்டச்சி"னு சொல்ல, அவள் முறைத்தாள்.

"ஏண்டா நான் உன்னை விட பெரியவ, என்னாண்ட இப்டி வல்கரா பேசற,"என்று அவனை முறைத்தாள்.

திடீரென இரண்டு கைகளால் அவள் ஸ்கரட்டை ரமேஷ் மேலே விலக்கி "தைஸ் ரம்பா விட சூப்பர், எங்க மேடம் ஆர்டர் பண்ணினீங்க" என்றவன் குனிந்து அவள் தொடைகளில் முகத்தை தேய்த்து ப்ச் பச் என்று முத்தம் கொடுக்க க்வென் கோபத்துடன் எழுந்து நின்னா.

"ப்ரெண்ட்லியா இருக்கீங்களேனு பழகினா, நீங்க எங்கெல்லாமோ கையப் போடறீங்க. டூமச். அதெல்லாம் மரியம் கிட்ட வச்சுக்குங்க. ஐ ஆம் மேரீடு உமன். நான் அந்த மாதிரி கேர்ள் இல்ல.."னு அங்கிருந்து போகப் பார்த்தா. ஆனால் அவள் உடல் ஒத்துழைக்க மறுத்தது.

சல்லாத்துணி பேன்ட்டி அடில மதத்து எழும்பின புண்டை தண்ணீர் விட நனைஞ்சது தெரிய அதை பார்த்த ரமேஷ் அவளை முறைத்தான்.

"கருணை அற்ற கிராதகி, உன் தேன் கூட்டில் இன்பத்தேன் வழியும் போது கூட உன் அடிமைக்கு உண்ணத் தரமாட்டாயா"னு நம்பியார் குரலில் ரமேஷ் பேசினான். அதை வாயை பிளந்து கேட்டுக் கொண்டு நின்ற புஸ்பா, "ரமேசு மெய்யாலுமே நீ நம்பியார் மாதிரியே டயலாக் பேசறடா" என்றாள்.

அப்போது அவன் குனிந்து பேண்டியை இறக்கி, நாக்கால் புண்டை கதுப்புகளின் உள்ள புகுந்து விளையாட அவளுக்கு உடல் உறைஞ்சு போய் பேச்சு எழவே இல்லை. அவன் நாக்கு கிளட்டோரிஸ் பருப்பில் விளையாடின.

"டேய் என்னடா பண்றே,ங்ங்ங்...ஸ்ஸ்ஸ்... அசிங்கண்டா, அங்க போய் வாய்ப் போட்ற, எனக்கு மானம் போகுது, ரெம்ப தப்பு பண்ற படுவா"என்றவள் இரு கைகளால் அவன் தலைய பிடித்தாள்.

"ஏண்டி புஸ்பா, உன் புருஷன் உன் மலர்ந்த புஸ்பத்தில தேன் குடிச்சதே இல்லியா," என்று அவன் தலைய நிமிர்த்தி கேட்ட போது அவள் உடலில் ஆரம்பித்த இன்ப அலை மோத அதன் அதிர்ச்சியில் அவள் நடடுங்கினாள்.

"என்னடா கம்னாட்டி என்னை சூடேத்திட்டு வேடிக்கை பார்க்கற படவா" என்று கரகரத்த குரலில் பேசிய புஸ்பா வெடுக்கென்று அவன் பைஜாமாவை கீழே இழுத்து, அவன் சூடான சுண்ணியை கையில் பிடித்து நாக்கால் சுவைத்தாள். பிறகு படுக்கையில் இருவரும் சாய அவன் தண்டு வெற்றிகரமாக புண்டையில் நுழைய இருவரும் கட்டிப் புரண்டார்கள்.

அவன் வேகமாக ஏறி அடிக்க அவள் கால்களால் அவனை இடுப்பை வளைத்து பிடித்துக் கொண்டு புஸ் புஸ்னு பெருமூச்சு விட்டு அவன் தாக்கத்தை அனுபவித்தாள். சூடாக அவன் ரசம் பீய்ச்சி அடிச்சு ஓய்ஞ்சுது. அப்போது அவன் முகத்தைப் பிடித்து டீப் கிஸ் அடித்தாள்.

"சத்தியமா சொல்றேண்டா ரமேசு, என்னை எந்த கம்னாட்டியும் இப்படி இதுனதில்லடா, டேங்ஸடா கண்ணா," என்று புஸ்பா சொன்ன போது முலைக்காம்பை அவன் கடித்தான். அப்போது அவள் உள்ளே இருந்த சுண்ணி மீண்டும் தடிக்க ஆரம்பித்தது.

"க்கும் அதானே பார்த்தேன். ஓசில கிடைச்சா இதுனுப்புடுவீங்களே" என்று அவன் தலைய பிடிச்சு விலக்கிப் பார்த்தாள். அப்போது அவன் திடீரென்று புரண்டு அவளை மேலே கொண்டு வந்தான். அவள் அக்குளில் முகத்தை புதைத்து, "ஏண்டி குண்டூஸ், அதென்னடி இதுன்றது, ஓக்கறத ஓக்கறதுன்னு சொல்லுடினு அவள் தொடையை கிள்ளினான்.

"கிள்ளாதடா, சரி ஓக்கறதுன்னு சொல்லிட்டேன்," அவன் சுண்ணி முழுசா வளர்ந்து தடியா நிற்க அவன் மடியில் இரண்டு புறமும் காலை வைத்து உட்கார்ந்து கொண்டாள்.

"மலையாளச்சி இப்படித்தான் மேல படுத்து ஓப்பா, உங்க கமல்சார் இப்போ இதை கத்துக் கொடுப்பாரா" என்றவன் அவள் குண்டிய இரண்டு பக்கத்திலும் கையால பிடிச்சு மேலையும் கீழையும் வலிச்சான். அதை புரிந்து கொண்ட புஸ்பா உடம்பு தன்னிச்சையாக தாக்கத்தை தொடற, "நல்லா இருக்கு ஐயா, நான் இதை அனுபவிச்சதே இல்லை"னு அவன் உதட்டில் முத்தமிட்டால்.

அவன் விரல் அவள் குட்டி பிளவில் ஆசன சுருக்கை வருடிய போது, அவள் உணர்ச்சிகள் உச்சத்தை அடைய அவள் யோனி நீர் வழிந்து அவன் தொப்பையையும் அவள் தொடைகளையும் நனைச்சுது. அதே நேரத்தில் அவனும் உச்சத்தை அடைந்து விந்துவை பீய்ச்சி அடித்த போது, அவள் ஊய் என்று குரல் எழுப்பினாள்.

"சாரிடா, என் செல்லம் கத்திட்டேன் இப்படி நான் என் வாள்கையில ஆம்பிளைய அனுபவிச்சதில்ல," என்று மொச் மொச்னு அவனை முத்தமிட்டவள், "அது சரி, இது என்ன அசிங்கம் சூத்துல விரல விட்டு கிண்டற. கருமம்" என்று சூத்தை தூக்க அவன் விரல் வெளியே வந்திச்சு.

"குண்டூஸ், பொய் பேசாம சொல்லுடி. என் விரல் சூத்துல போனப்போ நல்லா இருந்துச்சா இல்லியா," என்று அவள் முலைக்காம்பை வருடிக் கொண்டே பேசினான்.

"இந்த பலான சமாச்சாரம் எல்லாம் புட்டு புட்டு எவளாவது சொல்லுவாளா," என்றவள் புண்டையில் துவண்டு போன பூளை கையில் எடுத்து அதற்கு ஒரு சின்ன முத்தம் கொடுத்தாள்.

"அப்படியே அதை கொஞ்சம் டேஸ்ட் பண்ணினா அவருக்கு ரொம்பவே பிடிக்கும்" என்று அவன் சொன்ன போதே அது சூடேறி விரைச்சு தலைய நிமிந்து ஆட்டிச்சு.

"அடங்கோ, அதுக்கு தனி உசுரு இருக்கா, போதுண்டா நீ இன்னிக்கி ரொம்பவே வேலை பண்ணிட்ட, ரொம்ப ஆட்டம் போடாதே" என்று அவள் பூளை முத்தமிட்டு அவனை விட்டு விலகி பக்கத்தில் படுத்தாள்.

அவன் மாருல தலைய வெச்சு புஸ்பா கேட்டா. "ரமேசு ஒண்ணு கேக்கறேன் தப்பா நெனக்காத, உனக்கு மலையாளச்சி ஆம்பிளை மேல ஏறி இதுன்றது எப்படி தெரியும்? எவளாவது கத்து கொடுத்தாளா, சொல்றா"னு கேட்டா.

"என்ன குண்டூஸ், மலையாள ஸ்டைல் ஓள் நல்லா இருந்துச்சா?"னு அவன் கேட்டதும், புஸ்பா முகம் சிவந்தது. "நீ ரொம்பவே டூ மச்-டா, என்னப் பார்த்தாலே வல்கரா பேசம் போலத் தோணுதா'னு சிணுங்கினா.

அவள் புண்டையை கையால் தடவிக் கொண்டே, "ஏண்டி, மலையாள ஸ்டைல்ல நங்கு நங்குனு குத்திட்டு, அனுபவிக்கறத அனுபவிச்சுட்டு, டேங்ஸ் கூட சொல்லலை செல்லத்துக்கு கோபம் வருது" ரமேஸ் சிரிச்சான்.

"என்னை கற்பழிச்சதே ஒரு மலையாளச்சி. எனக்கு பதினேழு வயசானப்போ கொல்லத்துல இருந்த பாட்டி வீட்டுக்கு போனேன். அங்கே பக்கத்து தரைவாடுல லிஸ்ஸி ஆண்டி இருந்தாங்க. அந்த அங்கிளுக்கு தூபாய்ல வேலை. அந்த ஆண்ட்டி பாட்டிக்கு ரொம்ப பிரெண்ட். அவுங்களுக்கு நாப்பது வயசு இருக்கும். தடியா உம்மாதிரி அவ்வளவு அழகா இல்லேன்னாலும் அம்சமா இருப்பாங்க. பாட்டி திருப்பதி வேண்டுதலைக்கு போனப்போ என்னை லிஸ்ஸி ஆண்டி வீட்டில ஒரு வாரம் விட்டுட்டு போனாங்க. அதனால அவுங்க ரொம்பவே பழக்கமாயிட்டாங்க. அவுங்க பெட்ல உக்காந்து எங்கிட்ட ஊர் கதை எல்லாம் சொல்லுங்க"னு சொன்னவன் அவளை எழுப்பி பக்கத்தில் உட்கார வைத்தான்.

"அப்போ ஒரு நாள் எனக்கு கேர்ள் பிரண்ட் உண்டானு கேட்டப்போ நான் வெக்கப் பட்டு இல்லேன்னு தலைய ஆட்டினேன். அவுங்க சிரிச்சு, அதுனால என்ன? இப்போ நான்தான் உன் கேர்ள் பிரெண்டுனு வெச்சுக்க. நீ என்ன செய்யணும் தெரியுமா..."னு சொல்லி புஸ்பாவை இழுத்து பக்கத்துல உக்கார வெச்சான்.

அவள் கழுத்தில் தாடையை தேய்ச்சு, "உங்கிட்ட செக்ஸ்வாடை தூக்கலா வர்றமாதிரி அவுங்க கிட்டேந்து வெளிச்செண்ணை, அதாங்க தேங்கா எண்ணெய், வாசமும் அவுங்க சுருட்டை முடிலேந்து ஆயுர்வேத தைலம் வாசமும் கலந்து என்னை என்னமோ பண்ணுச்சு. எனக்கு உடம்பு வெட வெடனு நடுங்கிச்சா,"னு அவன் தனது தாடையை புஸ்பா கன்னத்தில் தேய்த்தான்.

புஸ்பா உடம்பு சிலிர்த்து, முலைக் காம்புகள் நைட்டி அடியில் குத்தி நின்றன. புண்டையில் நீர் கோத்தது.

"என்னங்க நீங்க கதைய சொல்றேனு என்னா என்னமோ பண்றீங்க,"னு பொய்யா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

"அப்படிச் சொல்லுடி, குண்டூஸ், இப்படித்த்தான் என் கைய எடுத்து தன் முலை மேல வெச்சா" என்று ரமேஸ் தன் கையை எடுத்து அவள் முலை மீது வைத்துக் கொண்டான்.

"அப்புறம், அவுங்க வலி வலினு சொல்ல நான் முலைய பிசிஞ்சேன்" என்று ரமேஸ் அவள் முலையை பிசைந்தான்.

"எந்தா மோனே நோக்குன்னு, என்ட டிரஸ்ஸை எடுத்துக் களானு மேடம் சொல்ல அதே மாதிரி நானும் அவுங்க டிரஸ்ஸை இப்படி அவுத்தேன்" என்று புஸ்பா நைட்டி பட்டனை அவிழ்த்தான்.

அவள் நிமிர்ந்து மதர்த்து நின்ற முலைகள் வெளியே தலைகாட்டியதம் அவற்றின் காம்புகளை மாற்றி மாற்றி கடித்தான்.

புஸ்பா உணர்ச்சி மேலிட படுக்கையில் மல்லாந்தாள்.

"உம்மாதிரிதான் ஆன்ட்டியும் படுக்கையில சாய்ஞ்சாங்க. நான் அவங்கள அப்படியே பாக்குறேன் ஏன்னா என் பூளை வெறச்சுக்கிட்டு வேட்டிக்கு அடில நிக்குது...மேடம் வேட்டிய இழுத்து விட நான் அம்மணமா அவுங்க முன்னால நிக்கறேன். அவுங்க கட்டியிருந்த முண்டு தானே அவுந்து தொறந்திட்டு தொடை ங்க ரெண்டும் அகண்டு கிடக்குது" என்றவன் அவள் நைட்டியை உருவி அவள் தொடையை அகட்டினான்.

"இதைப் போல அவுங்க பெரிய புண்டை வாயத் தொறந்து என்னை பார்க்குது. ஆனா இந்த புண்டை மாதிரி மழ மழா இல்லை. முடி காடா இருந்துச்சு" என்று புஸ்பாவின் புண்டையை தடவினான்.

"ஏய் எந்தான நோக்குன்னதுனு ஆன்ட்டி தன் கையை எடுத்து என் பூளைப் பிடிச்சு உருவி விட்டாங்க"னு என்ற ரமேஸ் அவள் கையை எடுத்து விறச்சு நின்ன பூளை பிடிக்க வெச்சான்.

"ஏய் நிங்கள்ட லிங்கம் மிடுக்கன் அப்புடின்னுட்டு அந்த பூளை பிடிச்சு புண்டைக்குள்ள ஒரு ஏத்து ஏத்தினாங்க பாரு"என்று புஸ்பா கையை பிடிச்சு பூளை அவள் புண்டையில் ஏற்றினான்.

"அப்போ ஆண்ட்டி என்ட கர்த்தாவே இத்தரை தடிச்ச லிங்கம் என்ட நிதம்பத்ல பிரவேசிச்சதில்லா, அதாவது இவ்வளவு தடிச்ச பூள் அவுங்க கூதில நுழஞ்சதே இல்லைனு ஆண்டவனுக்கு புலம்பிட்டு, அப்படியே என்னோட ஒரு ரோல் பண்ணி அவுங்க என் மேல உக்காந்துட்டாங்க," என்று புஸ்பாவோடு படுக்கையில் ரோல் பண்ணினான்.

நிமிர்ந்து அவன் இடுப்பின் மீது உட்கார்ந்த புஸ்பாவுக்கு ரமேஸின் சூடான சாமன் முழுமையாக உள்ளே போக இடுப்பு உணர்ச்சி கரை புரண்டது. அவள் இடுப்பை ரமேஸ் பிடித்து தூக்கி இறக்க, அவள் தானாகவே ஏறி ரமேஸை அடித்தாள். அவள் முலையை கசக்கிய ரமேஸால் பேச முடியவில்லை.

அவர்கள் உடல் ஓய்ஞசதும் அவள் அவன் பக்கத்தில் சரிய இரண்டு பேரும் மல்லாந்து கிடந்தாங்க.

"ஏண்டா டூப்ளிகேட் கமல். நீ என்னை இப்படி ஸ்பாயில் பண்ணினா நான் ஊருக்கு போயி தனியா என்னா பண்ணுவேண்டா..."னு புஸ்பா அவன் தோளில் முகத்தை புதைச்சிட்டு கண்ணீர் வடிச்சா.

"இதே டயலாக்தான் லீஸ்ஸி ஆன்ட்டி நான் பாட்டி ஊருலேந்து திரும்பினதும் நான் கிளம்பினப்போ சொன்னாங்க...."என்று ரமேஸ் ஜோக் அடிச்சான்.

"எல்லாம் உனக்கு ஜோக்தாண்டா. நான் போனா என்ன? உனக்கு அந்த வெள்ளைக்காரி மிரியம் ரெடியா இருக்கா...."னு அவன் தோளில் புஸ்பா குத்தினாள்.

"குண்டூஸ், ஆனஸ்ட்டா சொல்றேன். உம்மாதிரி அனுபவிச்சு நான் ஓத்து என்ஜாய் பண்ணினதே இல்லடி" என்று அவள் தலையை பிடிச்சு ரமேஸ் அவள் உதட்டில் கிஸ் அடிச்சான்.

அவள் அம்மணமாக எழுந்து நின்று உடம்பை சுவற்று பக்கம் திருப்பி நைட்டியை இழுத்த தலையில் மாட்டிக்கொள்ள, ரமேஸ் பச் பச் என்று அவள் சூத்தில் முத்தமிட்டான்.

"உக்கும் ரமேசு நீ உருப்பட மாட்டே. போரும் நாளைக்கி ஊருக்கு போவணும் என் மனசே நோவுது நீயான எனக்கு இன்னும் வெறுப்பேத்தற"னு என்று அவனை விலக்கினாள்.

"குண்டூஸ் லைப்ல எப்போதும் கிடைக்கிற சான்ஸை அனுபவிக்கணும். நீ ஊருக்கு திரும்பினதும் இப்போது உன் அழகைப் பார்த்து உங்க ஆளே ஜொள்ளு விடப்பாறாரு பாரேன். அப்போ என்னை மறந்துடுவே. அவருக்கு நல்ல பிரசெண்ட் சிங்கிள் மால்ட் விஸ்கி நாளைக்கி செலக்ட் பண்ணி எடுத்தும் போ. அப்புறம் பாரேன்..."என்று அவளை தேற்றினான்.

அன்று, நாள் முழுவதும் ஒன்றாக அவர்கள் செலவழித்தார்கள். மறு நாள் அவளுக்கு ரமேஸ் ஏர் போர்ட்டில் ஒரு பளபள செயின் அன்பளிப்பாக கொடுத்த போது அவள் கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.

"டேய் ரமேசு, என் லைஃப்ல யாரும் எனக்குன்னு ஒரு பிரசண்ட் வாங்கி தந்ததில்லை. ஐ வில் மிஸ் யூ டா..." என்று குதிகாலில் நின்று அவன் உதட்டில் புஸ்பா முத்தமிட்டாள்.

அவன் ஆலேசனைப் படி அவள் புருசனுக்கு ஒரு ஸ்காட்ச் சிங்கிள் மால்ட் விஸ்கி வாங்கிக் கொண்டாள். கண்ணீர் மல்க ரமேசிடம் பிரியா விடை பெற்று ஊருக்கு திரும்பினாள்.

புஸ்பராணி கண்ணில் கூலிங் கிளாஸ், மேலே கை இல்லாத லூஸ் டாப்ஸ், கீழே ஜீன்ஸ், காலில் ஸ்டைலிஷ் ஷூ இப்படி வீட்டில் அடி எடுத்து வைத்ததும் அவள் மகளுக்கே அவளை அடையாளம் தெரியவில்லை.

"யாரு..."என்று கேட்டவளைப் பார்த்து புஸ்பா கண்ணாடியை எடுத்து சிரிச்சா.

"ஐயோ மம்மி....நீயா இப்படி மாறிட்டே ஐ காண்ட் பிலீவ் இட் மம்மி, டேடீ, இங்க வந்து பாருங்க.."என்று அவள் கூச்சல் போட்டாள்.

புஸ்பா தான் வாங்கி வந்த விஸ்கி பாட்டிலை எடுத்து அவள் புருசன் மரியதாசுக்கு கொடுத்த போது அவன் ஆச்சரியத்தோடு பார்த்தான்.

"யாருடி மந்திரம் போட்டாங்க. எனக்கு சிங்கிள் மால்ட் வாங்கியாந்திருக்கே! டிரஸ் ஹேர் எல்லாம் மாறி என் புஸ்பராணி இப்படி எம் முன்னால நிக்குது! என்னால நம்ப முடியலடி" என்று அவளை மரியதாஸ் அவளை அணைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளே போனான்.

அன்றிரவு அவள் வியன்னாவில் வாங்கிய நைட்டியுடன் அவன் பக்கத்தில் படுத்த போது, முதல் முறையாக மரியதாஸ் புஸ்பாவை அணைச்சு, "ரொம்ப அளகா இருக்கடி குண்டூஸ்..."என்று அவள் முலைகளை தடவினான்.

அவனை அணைத்த புஸ்பாவின் தொடையில் மரியதாசின் தடிச்ச பூள் குத்தியது. அதை உருவி விட்ட புஸ்பா, "ஏங்க இங்க ஒத்தி இருக்காங்கறதே இப்பதான் நினப்புக்கு வந்துச்சா," என்று குரலை உயர்த்தி கேட்டாள்.

"ஏண்டி கோவப் படற செல்லம்" என்ற மரிய தாஸ் அவள் நைட்டிய விலக்கி முலையப் பிசிஞ்சான். அவன் அவளை ஆக்கிரமிச்ச போது புஸ்பாவின் உடலில் உணர்ச்சி அதிகம் தோன்றவில்லை.

"ரமேஸ் கம்நாட்டி என் டேஸ்ட்டையே மாத்திட்ட நீ, உருப்படுவியா" என்று அவள் மனம் புலம்ப மரியதாசின் புணர்ச்சியில் பங்கேற்றாள்.

அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு? புஸ்பாவுக்கு ஏற்பட்ட காதல் வியாதி விளைவுகள் லண்டனில் இருந்த அவள் தோழி நித்தியாவுக்கு எப்படி தொத்தியது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

"

"

12
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
2 Comments
AnonymousAnonymous2 months ago

கதையை பல முறை ரசித்து படித்தேன். அதிலும் ரமேஷ் அந்த மலையாள சேச்சியுடன் இதுன்னது சொன்ன விதம் சூப்பர். ஜெயிராஜுக்கு நன்றி.

AnonymousAnonymous3 months ago

கதை super. எனக்கு குண்டுசை பிடித்து விட்டது

Share this Story

Similar Stories

Indian Housewife Misadventures Ch. 01 An 42 year old married desperate housewife's misadventure.in Exhibitionist & Voyeur
Innocent Indian Wife's Degradation Indian Brahmin wife slowly slips into the world of adultery.in Loving Wives
Ankitha akka tho First Time Pt. 01 Naa chinnapudu 29yrs unna Ankitha ni nidra lo denganu.in First Time
கிரிஜாவின் விடுதலை(Tamil) அன்று தான் அவள் அவனை சந்தித்தாள்in Romance
Chess Game Ch. 01 The Gambit: buildup to Indian wife's life-changing chess game. in Loving Wives
More Stories