பாகம் 01: யார் அந்த பால் நிலா!

Story Info
வெள்ளி வென்னிலவாய் மருத்துவர் மகள் அனிதா!
1.3k words
5
58
00

Part 15 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

வணக்கம் வாசகர்களே,

இதுவரை பதித்த பாகங்களைப் படித்து ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்; ஆனால் இதுவரை உங்களில் யாரும் கதையைப் பற்றி தங்கள் கருத்தைப் பதியாதது சற்றே வருத்தமளிக்கிறது. பிடித்தது (அ) பிடிக்காதது என விவரமாகப் பின்னூட்டமிடுவது எந்த ஒரு கதாசரியருக்கும் மிக உதவியாகவும் உந்துதலாகவும் இருக்கும். எனவே நண்பர்களே தயவுசெய்து போற்றலோ / தூற்றலோ எதுவாயினும் விமர்சனம் செய்யவும்; குறைந்த பட்சமாக நட்சத்திரங்களையாவது வழங்கலாமே!

இந்த இரண்டாம் அத்தியாயத்தைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு (அ) முன்னுரை: மிகுந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டில் வளர்ந்த நம் நாயகன் தற்போது சற்றே சுதந்திரமாக மற்ற பெண்களுடன் பழகும் வாய்ப்பு, மேலும் சற்றே வெளி உலகத்தை உணர்கிறான். முக்கியமாக 1980 கால கட்டத்தில் பெரும்பான்மையான ஆண்கள் பெண்களை மதிக்காமல் சற்றே தரக்குறைவாகவே நடத்தி வரம் நிலையில் நம் நாயகன் இப்படியொரு நல்ல பிள்ளையாக பெண்களை மதித்து நடப்பது அதிலும் முக்கியமாகப் பெண்களும் ஆண்களும் சரிசமம் என்ற கருத்தைக் கொண்டிருக்க அது பல பெண்களையும் ஈர்க்கிறது. இப்படிப் பல நல்ல உள்ளங்களால் ஈர்க்கப்பட்ட நாயகன் நிலைமையை எப்படி கையாளுகிறான் எனப் படித்து மகிழுங்கள்.

ஒடுமீன் ஓட உறு மீன் வரக் காத்திருந்த கொக்கு போலானாள் சியாமளா!

அத்தியாயம் 2: ஓடு மீன் ஓட உறுமீன் வர

பாகம் 1: யார் அந்த பால் நிலா!

அத்தையுடன் மலர்ந்த காதல், இருவரும் இணைந்து நடத்திய காமக்களியாட்டம் மேலும் அதனை நாளை தொடர அத்தை செய்துள்ள ஏற்பாடு இவை அனைத்தும் நம்ப முடியாத நிகழ்வுகள்; அளவில்லா ஆனந்தத்துடன் மாலை ஐந்து மணியளவில் வீட்டை அடைந்தோம்

மட்டற்ற மகிழ்ச்சியுடன் வந்த எங்களுக்கு வீட்டில் காத்திருந்த செய்தி; அத்தையின் நான்கு வயது மகனுக்கு லேசானக் காய்ச்சல் மற்றும் வாந்தி. அத்தை முகத்தில் சற்று வருத்தம். எனவே நாளைய திட்டம் தவிடு பொடியானது. குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லத் தயாரானோம்.

அப்பொழுது வீட்டு வாசலில் ஒரு புல்லட் மோட்டார்ச் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம், அவர்கள் அனைவரையும் கலக்கியது, காரணம் அது ஜமீன் மாமா வந்து விட்டதைப் பறைச் சாற்றியது. அந்த ஊரில் இருக்கும் ஒரே பெரிய வகை மோட்டார் சைக்கிள் அது. அந்தப் புல்லட் வண்டியின் சத்தமே அவருடைய வருகை/நடமாட்டத்தின் அறிகுறி.

"அவர் வந்துட்டார்னு நினைக்கிறேன்!" அத்தை சற்றுப் பயம் கலந்த வருத்தத்துடன் கூறினார்.

வெளியில் சென்று பார்த்ததில் மாமா இல்லை யாரோ ஒரு மெக்கானிக் வண்டியைக் கொண்டு வந்திருந்தான். பராமரிப்புச் சேவைக்காகச் சென்றிருந்த வண்டி வேலை முடிந்து வந்துள்ளது.

அப்பாடா நிம்மதியான பெருமூச்சுடன் ஆனந்தம் எங்கள் அனைவருக்கும். காரணம் அந்தக் குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு அந்தக் குழந்தை என்பதால் மாமா அவன் விஷயத்தில் மிகவும் அளவுக்கு அதிகமாகவே பதட்டப்பட்டு, அவரும் வருத்தப்பட்டு மற்றவர்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்துவார். அதனால் இப்போது அவர் வரவில்லை என்றதும் அனைவருக்கும் நிம்மதி.

குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்ல அந்த வண்டி வந்தது மிகவும் வசதியாயிருந்தது. எனக்கு அந்த வண்டியை ஓட்டத்தெரியும் என்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. மீண்டும் அத்தை மற்றும் சித்தி இருவருக்கும் என் மீது பெருமிதம். நான் அத்தை மற்றும் என் சித்தி ஆக மூவருமாக குழந்தையுடன் அந்த வண்டியில் சிகிச்சையகம் சென்றோம்.

அவர்களை இறக்கி விட்டு சற்று தள்ளி வண்டியை நிலை-நிறுத்தியில் (Stand) நிறுத்திவிட்டு சிகிச்சையகம் அடைய அதற்குள் அந்த மருத்துவர் (வெளித்தோற்றத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க; உயர்ந்த பாங்கு/பண்புடைய பெண்) அத்தையையும் சித்தியையும் வரவேற்று பின் மேலும் யாரையோ எதிர் பார்த்தவராக சுற்றும் முற்றும் நோட்டமிட்டவராக, "எங்க அவர்?"

ஷீலா, "அவர் ஊர்ல இல்ல திருவிழா ஏற்பாடு வேலையா வெளியூர் போயிருக்கார்."

மருத்துவர், "அப்படியா! வண்டிச் சத்தம் கேக்கவே அவர்தான்னு, (என் சித்தியை நோக்கி) அட லஷ்மியா! நீ எப்படிம்மா இருக்குற எங்க இந்தப்பக்கம்?" அவர்கள் இருவரும் மிகவும் பரிச்சயமானவர்கள் என தெளிவானது.

லஷ்மி, "நாங்க எல்லாம் சௌக்கியமா இருக்குறோம், நீங்க எப்படி இருக்கீங்க?"

அதற்குள் குழந்தையை கவனித்த மருத்துவர் "என்ன குட்டி ஜமீன் இப்படி துவண்டு போயிட்டாரு? சரி நீங்க உள்ளே பார்வையாளர் அறைல உக்காருங்க இதோ வரேன். சொல்லி என்னைக் கவனித்தவர் "யாரு தம்பி நீங்க என்ன வேணும்?"

என் தோள்களை பற்றியபடி ஷீலா, "வா தம்பு இப்படி, மருத்துவருக்கு அறிமுகம் செய்தார், "இது RI-யோட அண்ணன் பையன்"

அதே சமயத்தில் லஷ்மியும், "என் அக்கா பையன் தான் டாக்டர்."

ஒரு வினாடி குழம்பி பின் தெளிந்த மருத்துவர் சற்றே சிரித்தவாறே, "அட! ஆமா நீங்க அண்ணன் தம்பி அக்கா தங்கச்சிய கல்யாணம் செய்தவங்கன்னு சொல்லியிருக்குற எனக்கு ஞாபகம் இருக்கு." சொல்லி என்னை நோக்கி நீங்களும் உள்ளே உக்காருங்க தம்பி (சொல்லி மற்றொரு அறைக் கதவை சற்றே திறந்து மாடியை நோக்கியவாறு ஆங்கிலத்தில் "Hey Annie," சற்றே சத்தமாக அழைத்து பதிலுக்கு காத்திருக்க,

ஒரு பெண் குரல் "Yaaa,"

மருத்துவர் "It's OK, relax he is not here."

Annie "OK, Thanks!"

அவர் மகளாக இருக்கலாம் நினைத்துக் கொண்டே நான் பார்வையாளர் அறைக்குள் செல்ல எங்களைப் பின் தொடர்ந்த மருத்துவர் அவர் இருக்கையில் அமர்ந்து குழந்தையை சோதிக்க ஆயத்தமாக. அங்கே இரண்டே இருக்கைகள் இருக்க சித்தியும் அத்தையும் அமர நான் பக்கத்தில் நிற்க; அத்தை அதற்குள் எனக்கு ஒரு இருக்கைத் தேடியவாறு அங்குமிங்கும் நோட்டமிட்டார்.

அதை கவனித்த மருத்துவர் ஏதோ ஏற்பாடு செய்ய எழுந்திருக்க முயல்வதை யூகித்த நான் மிகப் பணிவுடன், "பரவாயில்ல Doctor I am fine on my foot; you please attend the kid relaxed."

மருத்துவர் "So nice of you young man; but it's just fine." சொல்லி மீண்டும் அந்த அறைக் கதவை சற்றே திறந்து மீண்டும் சத்தமாக மேல் நோக்கியவாறு "Annie would you mind bring me a chair here please."

Annie, "Okaaay just a minute."

நான், "பரவாயில்லை மேடம் பத்து பதினஞ்சி நிமிஷம் நிற்கிறது எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை இதுக்குப் போயி நீங்க."

மருத்துவர் குறும்பாய் சிரித்தவாறு அத்தையை சுட்டி "நீங்க உக்காரலைன்னா ஷீலாவுக்கு கால் வலிக்கும்." அதே சமயம் வந்தாள் அந்த இள மங்கை Annie கையில் ஒரு நெகிழி-நாற்காலியுடன்.

'அட இதென்ன இப்படி ஒரு பால் நிலா பூமியில்' - ஐந்தே முக்கால்/ஆறு அடி உயரத்தில் (கிட்டத்தட்ட என் உயரம்) இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க இளம்பெண்; சற்றே விரித்த பொன்னிறக் கூந்தலை தோள் உயரத்திற்கு சற்று கீழே இலகுவாகப் பற்றிய தொய்வு நாடா.

மேற்கத்திய குடும்பப் பாங்கான அமைதியான முகம்; இந்திய வம்சா வழிக்கு எள்ளளவும் தடயமில்லாமல், அவர் மகளாக இருக்க முற்றிலும் வாய்ப்பில்லை என உறுதியானேன்; ஒரே ஒரு மிக மிக மெல்லியப் பருத்தியினாலான (மல் வகை) கையில்லா சட்டை (Sleeveless Ladies Tops) இடுப்புக்கு சிறிது கீழ் வரை நீண்டிருக்க; அதை மட்டுமே மேலாடையாக அணிந்திருந்தாள்.

அவள் அணிந்திருந்த உள்ளாடைகளை (மார்புக்கச்சை மற்றும் ஜட்டி) சற்றும் மறைக்க விரும்பாத அந்த சட்டை முழு ஊடுருவியாக (Transparent) வெளிப்படுத்தி 'எதையும் மறைக்காத உத்தமமான உடை' எனப்பறை சாற்றியது; முழுமையான வெள்ளை நிறத்தில் மிகச் சிறிதளவே கலந்த சிவப்பு/மஞ்சள் வெளிர் நிற சருமம் அவள் மேற்கத்திய இனம் (முழுமையாகவோ / கலவையாகவோ இருப்பது உறுதி) என வெளிப்படுத்தியது.

சற்றே பெரிய சாத்துக்குடி அளவில் இருந்த மார்பகப் பருமன் அவள் உயரத்திற்கு சற்று சிறிதாகவே புலப்படுத்தியது; இடுப்புக்கு சற்றே கீழ் தொடையிலிருந்து முழு நிர்வாணமாக இருந்த நீண்ட கால்கள் தேவையான அளவே சதைப்பற்று கொண்டு அழகாகச் செதுக்கப்பட்ட மெல்லிய திடமான தூண்களாக மிகக் கவச்சியாக இருந்தது; அதிலும் ரோமத்தின் அறிகுறி ஏதும் தென்படாத வழவழப்பான சருமம் ஏதோ வண்ணம் பூசப்பட்ட மெல்லிய தூண்களின் பிரமிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அந்த இள மங்கையின் கவர்ச்சி ஈர்ப்பிலிருந்து உடனடியாக விடுபட்டு அவளிடமிருந்து அந்த நாற்காலியை வாங்கிக்கொண்டு நான், "My sincere apologies for the trouble Miss... Annie." சொல்லி சற்றே தலை தாழ்த்த.

அவளோ தன் இரு தோள்களையும் சிறிதே உயர்த்தி தன் குழப்பத்தை வெளிப்படுத்த "For what? It's ok, I am fine to help my mom." (என்ன அம்மாவா அப்படியானால் இந்த மருத்துவர் ஒரு மேற்கத்தியரை மணந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது).

மருத்துவர் "That's my sweety (அவளை தன் இடது கையால் அணைத்து என்னை நோக்கி) நீங்க வருத்தப்படாதீங்க தம்பி; நானே அவளை கூப்பிட்டு உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தலாம்னு இருந்தேன் (சொல்லி அவளை அறிமுகப்படுத்தினார்) இவ(ள்) என் பொன்னு பேரு அனிதா; அமெரிக்கால இருக்குறா ரொம்ப நாளுக்கு அப்புறம் அம்மாவ பார்க்க வந்திருக்கா; அவளும் டாக்டர் இப்பத்தான் முடிச்சா."

Annie, "வண்க்கும், வண்க்கும், வண்க்கும், (எங்கள் மூவருக்கும் கை கூப்பி சற்றே தலை தாழ்த்தி) என்க்கு தமில் கொஞ் கொஞ்ச வரும்; உங்ளாய் சந்துசிதில் மகில்சி" சொல்லி மிகுந்த திருப்தி/பெருமையுடன் தன் தாயை நோக்கி "How was that?.... say excellent! say excellent! say excellent!" ஆச்சரிய எதிர் பார்ப்புடன் தன் தாயின் முகத்தை நோக்கிய வண்ணம் சிறு பிள்ளையின் துள்ளலாக.

நான் குறுக்கிட்டு "Wow!! Fantastic! you did pretty good! Your mom should be so proud of you! For sure."

Annie "Oh Really! Thank you so much."

நான் அத்தை, சித்தி மற்றும் மருத்துவர் ஆகிய மூவரையும் நோக்கி, "நல்லா, அருமையா, அழகா, குழந்தை பேசும் கொஞ்சு தமிழ்ல!"

அனிதா குறுக்கிட்டு, "Ya Ya கொஞ்ச தமில்." சிறிதளவு என தன் கையில் காட்டியவாறு.

நான், "No No I meant it was so nice like a childish prattle!"

Annie, "OMG... is that so mom?"

மருத்துவர், "Yes dear."

அதைக் கேட்டதும் மின்னல் வேகத்தில் என்னை அணைத்து கன்னத்தில் முத்தமிட, மருத்துவர், "Oh No!" மெலிதாய் அலற.

அவளோ! அதே வேகத்தில் அவள் அம்மாவையும் அணைத்து முத்தமிட்ட Annie, "Why!! what's wrong?"

மருத்துவர் "You can't hug and kiss him just." (like that).

நான் குறிக்கிட்டு, "It's okay Annie Thanks, (மருத்துவரை நோக்கி) பரவாயில்ல Doctor பெரிசு படுத்தாதீங்க அவுங்க கலாச்சரத்தில் நண்பர்களுக்குள்ள இது ரொம்ப சகஜம்னு எனக்குத் தெரியும்."

மருத்துவர் அனிதாவை நோக்கி, "Could have been little decent in presenting and behaving dear!"

Annie, "Oops I am sorry." அப்போது தான் தன் ஆடை தனிமைக்கு மட்டுமே உகந்த மற்றவர் முன் தோன்ற உகந்ததல்ல என உணர்ந்தவளாய் வெளிப்படுத்த

நான் மீண்டும் குறுக்கிட்டு, "Doctor Please take it easy and Miss. Annie that's what I was apologizing initially that I/We had to trouble you in your relaxed attire."

உடனே சற்று வியந்த அனிதா, "But how come you know... my at(tire)"

வண்டியின் சத்தம் கேட்டு மருத்துவர் வெளிவந்தது பின்னர் வண்டி ஓட்டி வந்தது நான் தான் ஜமீன்தார் அல்ல என அறிந்ததும் அனிதாவைக் கவலையின்றி தளர்ச்சியாக இருக்கலாமென குறிப்பிட்டதைக் கவனித்த நான் அவ்வாறு யூகித்ததாகச் சொல்ல என் கூர்மையான கவனிப்பை உணர்ந்த தாயும் மகளும் வியந்தனர்.

மருத்துவர் வியந்தவண்ணம் "Oh OH, ya, ya, you are right தம்பி."

Annie "OH ya Absolutely!! Got it, you are right; all right byebye aunties and Mr. smart!" சொல்லி செல்லமாக என் கன்னத்தை தட்டிச் சொல்ல மருத்துவர் மீண்டும் லெசாக தன் தலையில் தட்டிக்கொள்ள,

நான், "Thanks for your time Annie and... once again sorry."

சென்று கதவை அனுகிய அனிதா சற்றே கழுத்தை மட்டும் திருப்பி, "Again?... Now for what?"

"For the possible post advise session by your mom." சொல்லி குறும்புப் புன்னகை உதிர்தேன்.

அவளோ! அவள் அம்மாவை நோக்கிச் சிரித்துக் கொண்டே "See he knows you well."

"I mean... Its universal mom's strategy; Applicable to all moms in the universe; as my mom also do."

Annie, "Ya ya you are right, you sound like a nice guy; ok bye."

அவள் சென்றதும் மருத்துவர், "சாரிப்பா, சாரிம்மா அவளுக்கு நம்ம நாட்டு கலாச்சாரம் அவ்ளோவா பழக்கம் இல்லை."

"ஐயோ டாக்டர் அதை கொஞ்சம் மறந்துட்டு இந்த குட்டிப் பையனை பாருங்க" நான் நினைவூட்ட, நிலைமையை உணர்ந்த மருத்துவர் குழந்தைக்கு வைத்தியம் பார்த்து முடித்தார். அநேகமாகக் குழந்தை உண்ட உணவில் எதோ அஜீரணக் கோளாறு என்பது மருத்துவர் மற்றும் அனைவரின் கணிப்பு. ஆகையால் கவலைப்பட அவசியமில்லை; உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தால் விரைவில் குழந்தை உடல் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவான்.

மருத்துவர் குழந்தையை கொஞ்சியவாறு "சாரிடா செல்லக்குட்டி உனக்கு ஒரு ஊசி போடப் போறேன்" சொல்லித் தயார் செய்ய

தொடரும்

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous