பாகம் 02: மங்கையர் மனம் . .

Story Info
திறம்பட செயல் பட்டு உதவ அனைவரின் மனம் ஈர்க்கப்படுதல் இயல்பே!
1.1k words
5
39
00

Part 16 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 2: ஓடு மீன் ஓட உறுமீன் வர

பாகம் 2: மங்கையர் மனம் கவர்ந்தேன்

நான், "டாக்டர் மேடம் மன்னிக்கனும் உங்களை தொந்தரவு செய்றதுக்கு."

மருத்துவர், "என்ன தம்பி பெரிய அடித்தளம் போடறீங்க, பரவாயில்லை சார் உங்களை நான் கோவிச்சிக்க மாட்டேன்."

நான், "வந்து... ஊசிப் போடுறது அவ்ளோ நல்லதில்லைன்னு."

ஊசி போடுவதைத் தவிர்க்க எண்ணி மருத்துவரை அணுக அவரோ கேலியாக, "அப்படியா நான் படிச்சப்ப அப்படி சொல்லிக் குடுக்கலை." சொல்லி அத்தையும் சித்தியும் கவனிக்காத போது லேசாக என்னைப் பார்த்து கண்சிமிட்டி ஆங்கிலத்தில் தொடர்ந்தார், "You are absolutely right; but the mind set of these people are different; without an injection they are not satisfied. What to do, Don't think of convincing the mother of the child as I know the father; My past experience he argued many times. I suggest."

நான் குறுக்கிட்டு, "I got it Dr, you please proceed and my apologies for."

குறுக்கிட்ட மருத்துவர், "it's ok young man; for your eyes only." சொல்லி அந்த மருந்தை காண்பிக்க அது ஒரு வித Vitamin மருந்து. அதைக் கண்டதும் நான் புன்னகைக்க, "Yes my smart boy!"

சற்று யோசித்த நான், "Maybe you can consider acting & bluffing instead of."

சற்றே வியந்து புருவங்களை உயர்த்திய மருத்துவர், "Hey! ya; You are too smart; it didn't strike me; not so easy but can be done if I prepare a bit; Yes, I will, thanks for your idea smart boy. என் சித்தியை நோக்கி, "உன் அக்கா பையன் நல்ல புத்திசாலிப் பையன் தான். மூவரும் புகழ்ந்து பேசிய பின் என்னைப் பற்றிய மற்றும் எங்கள் வருகை விவரங்களை அறிந்த மருத்துவர் என்னை நோக்கி, "நேரம் இருந்தா எங்க வீட்டுக்கு வாங்க எஞ்சினியர் சார்."

ஷீலா, "தம்பிக்கு நீச்சல் அடிக்கவே நேரம் பத்தாது; உங்க வீட்டுக்கு வரனும்னா ஒரு பெரிய கிணறு இருந்தா சொல்லுங்க தம்பி இங்கயே தங்கிடுவாரு."

மருத்துவர், "அப்படியா தம்பிக்கு நீச்சல் ரொம்ப பிடிக்குமா? இல்ல... இந்த வெயில்."

நான், "ரெண்டும்."

உடனடியாக அத்தை குறுக்கிட்டு, "இன்னிக்கு காலைல இருந்து அந்தக் கிணறே கதின்னு இருந்துட்டு இப்பத்தான் வீட்டுக்கு வராரு உங்க எஞ்சினியர் சாரு."

நான், "ஐய்யோ அத்தை! ஏன் உங்களுக்கு என் மேல இவ்ளோ கொலை வெறி; அவ்ளோ தானா நம்ப நட்பு?"

மருத்துவர், "அட அது ஒண்ணும் தப்பில்லையே; நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி; அதுவும் இந்த கொதிக்குற வெயில்ல கிணத்துல நீச்சல்; நினைச்சிப் பார்த்தா எனக்கே ஆசை வருது."

உடனே என் சித்தி குறுக்கிட்டு ஷீலா அத்தையை நோக்கி, "அட! நீ வேற வாய வெச்சிகிட்டு சும்மா இல்லாம இப்போ டாக்டரும் அவனுக்கு ஆதரவு."

ஷீலா, "சரிசரி நேரமாச்சி வீட்டுக்கு போகனும்."

ஒரு வழியாக விடை பெற்று வீடு வந்து சேர்ந்தோம். வீடு திரும்பிய சில மணி நேரத்தில் குழந்தை முற்றிலும் உடல் நலமடைந்து இயல்பாக விளையாட ஆரம்பித்த பின்னரே அனைவருக்கும் மகிழ்ச்சி. குறிப்பாக அத்தையின் முகத்தில் மீண்டும் முழுமையான இயல்பு நிலைத் தோன்றியது, எனக்குப் பூரணத் திருப்தி அளித்தது; முக்கியமாக நாளை எங்கள் காம விளையாட்டுத் தொடரத் தடையிருக்காதென்பதே.

என் மனம் முழுவதும் இன்று எனக்கு அதிஷ்டவசமாகக் கிடைத்த வாய்ப்பு நினைத்து அளவில்லா மகிழ்ச்சி கொண்டிருந்தேன்; ஒரு மறக்க முடியாத இன்பமான அனுபவம், அதே சமயம் நாளைய திட்டத்தை நினைத்து என் உள்ளம் மிதமிஞ்சிய ஆனந்தத்தில் கனவுலகில் மிதந்திருந்தேன்.

உடனடியாகக் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்ததில் நான் ஆற்றியப் பங்கினால் அந்த வேலை விரைவாகவும் சுலபமாகவும் முடிந்ததாக என்னைப் பாராட்டி நன்றி சொன்ன அத்தை நான் வண்டியைக் கையாண்ட விதம் குறித்துப் பெருமிதத்துடன் புகழந்தார்.

உடனே லஷ்மி, "ஆமாண்டா எனக்குப் பயமாயிருந்தது நீ அவ்ளோ பெரிய வண்டியைப் பாதுகாப்பாக் கையாள முடியுமான்னு! எனக்குத் தெரிஞ்சி உங்க சித்தப்பா அந்த வண்டியைத் தொடவே மாட்டார்." எனக் குறிப்பிட்டார்.

முந்தைய சில அனுபவங்களில் ஜமீன் மாமா வண்டியை உபயோகித்து கொள்ளக் கொடுத்தாலும் என் சித்தப்பா தன்னால் முடியாது; அந்த வண்டி மிகுந்த பளுவானது என அதைக் கையாள நம்பிக்கையின்றி விலகுவார் எனவும்; என் சித்தப்பாவின் உடல்வாகு/திறன் ஆகியவற்றை கருத்தில் கொள்ள என்னுடைய ஒல்லியான தேகத்தை ஒப்பிடுகையில் நான் திறமையாகக் கையாண்டதைக் கண்டு வியந்து பாராட்டினார்.

உடனே அத்தையும், "முதல்ல எனக்கும் கொஞ்சம் சந்தேகமாத்தான் இருந்தது ஏன்னா (சொல்லி சியாமளாவைப் பார்த்து) உன் மாமன் அடிச்ச கூத்துதான் ஞாபகம் வந்தது (சொல்லி சத்தமாகச் சிரித்து) ஆனால் எனக்குத் தெரியும் தம்பு பொறுப்பான பிள்ளை செய்றத தான் சொல்லும்." எனச் சொல்லி வியந்து பாராட்டினார்.

லஷ்மி, "அது என்ன கூத்து?"

சிரித்தவாறே ஷீலா, "அதை ஏன் கேக்குற; என் தம்பி மாமாவ (தன் கணவரை) கெஞ்சி அந்த வண்டிய ஓட்டக் கேட்க மாமா அப்பவே சொன்னார் வண்டிய ஸ்டண்ட்-ல (Stand) இருந்து எடுக்கட்டும் அப்புறம் பாக்கலாம்னு அவர் சொன்ன மாதிரியே வண்டிய ஸ்டண்ட்-ல (Stand) இருந்து எடுக்கிறதுக்கே படாத பாடுபட்டு எடுத்துமே வண்டிய போட்டுக்குனு விழுந்து; கீழ நல்லா மாட்டிக்குனு அப்புறம் மாமாவும் இன்னும் ரெண்டு ஆளுங்களுமா சேந்து தூக்கி விட அத்தோட விட்டவன் தான் அந்த வண்டி பக்கத்திலேயே போக மாட்டான்."

நான், "அந்த வண்டி எவ்ளோ எடைத் தெரியுமா 200 கிலோ! (அனைவரும் அதிர்ந்து வியந்தனர்) அந்த வண்டிய ஸ்டண்ட்-ல (Stand) இருந்து எடுக்குறதெல்லாம் என்னைப்போல ஒரு ஆளு செய்றது ரொம்பரொம்ப சிரமம்; கிட்டத்தட்ட முடியவே முடியாது."

வியப்புடன் குறுக்கிட்ட சியாமளா, "ஆனால் நீங்க எப்படி தனியா எடுத்தீங்க?"

"நான் தனியா எடுக்கலையே (யாரு என சிலர் கேள்வியுடன் குழம்ப) அந்த வண்டி தான் உதவி செஞ்சிது, சாரி சும்மா நகைச்சுவையா சொன்னேன், அந்த வண்டில ஸ்டண்ட் போட்ட நிலையிலேயே உட்கார்ந்து வண்டி இயந்திரத்தை இயக்கி (Start) அந்த சக்தியை உபயோகிச்சே வண்டியை ஸ்டண்ட்-ல (Stand) இருந்து தள்ள வைத்தேன் அது சொன்னால் புரியாது அடுத்த முறை நேர்ல பாருங்க அப்ப கொஞ்சம் சுலபமா புரியும்."

அந்த வண்டிச் சரியான நேரத்தில் வந்தது ஒரு அதிஷ்டம் என ஒரு புறமிருக்க நான் அதை உபயோகித்து அந்த வேலையை மிக விரைவாகவும் சுலபமாகவும் செய்தது என என் திறமை/உதவிக் குறித்து அத்தை மனம் நெகிழ்ந்துப் பாராட்டினார். மேலும் நான் மருத்துவரிடம் அணுகிய முறையையும் அவர் புகழ்ந்துத் தள்ளினார்.

மீண்டும் காலையில் நடந்த உரையாடலைப் போலவே ஆனால் சிறிது மாற்றம்; அத்தை என் கட்சி, என் சித்தி, சியாமளா மற்றும் பானு ஆகிய மூவர் இணைந்து எங்களுக்கு எதிராகக் கேலியாகக் கிண்டல் செய்தனர். அத்தை என் அருகிலிருந்து என்னைச் சிறப்பாக உபசரித்து அளவுக்கு அதிகமாகச் சாப்பிடச் செய்துவிட்டார். அவர் என்னை உபசரித்த விதம் பற்றிச் சியாமளாவும் பானுவும் பொறாமையைச் சற்றுக் கேலிச் செய்வதாகப் பகிரங்கமாகவே விமர்சித்தார்கள்.

சியாமளா, "எங்க மாமாவைக்கூட (அத்தையின் உடன் பிறந்த தம்பி; அந்த வீட்டு மாப்பிள்ளையாக நிச்சயிக்கப்பட்டவர்) இந்த அளவுக்கு எங்கச் சித்தி (ஷீலா அத்தை) கவனிச்சிக்கிட்டதில்ல." எனச் சற்றுப் பொறாமை கலந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள்.

லஷ்மி, "ஆமாம்மா இது கொஞ்சம் ஓவர்தான் இல்ல? (சியாமளா மற்றும் பானுவை நோக்கிக் கேலியாக) ஒரே நாள்ல அத்தையும் மருமகனும் இப்படி ஒட்டிக்கிட்டாங்களே! என்ன விஷயம்? "

அதற்குச் சியாமளா என் சித்தியை நோக்கி, "அது உங்களைத்தான் கேட்கனும்! அவரப் பத்தி எல்லாம் சொன்னீங்க ஆனால் முக்கியமா அவரு ஆளுங்கள மயக்கி வசியம் செய்றத் திறமைசாலின்னுச் சொல்லவே இல்ல."

இதைக் கேட்டதும் அத்தையும் சித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் வியந்து சிரிக்க, ஷீலா, "ஒண்ணுச் சொன்னாலும் சரியாச் சொன்னடீ, அது என்னமோ சரிதான் (என்னை மீண்டும் மார்பில் சாய்த்து) என்னை எதோ வசியம் பண்ணிச் சொக்க வெச்சிட்டே இல்லத் தம்பு? (சொல்லி என்னை நோக்கி) என்ன வசியம் பண்ணச் சொல்லு சொல்லு?"

கேலியும் கிண்டலும் தொடர்ந்த பின்னர், இரவு உணவுக்குப் பின் அனைவரும் உறங்க ஆயத்தமாக நான் நல்ல காற்றோட்ட வசதியான இடத்தை விரும்பி மொட்டை மாடியை தெரிவு செய்ய; என் சித்தியைத் தவிர அனைவரும் 'ஓவென' அலறலுடன் ஆட்செபித்தனர். விவரம் கேட்க; ராத்திரி மொட்ட மாடியிலக் காத்து கருப்பெல்லாம் சுத்தும். பொழுதுச் சாஞ்சி இருட்னப் பிறகு அங்க யாரும் போகமாட்டோம், அதிலயும் வயசுப்பசங்க முடியவே முடியாது எனத் திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.

அத்தை என்னை அவருக்கு வெகு அருகில் ஒரு இடத்தைச் சுட்டிப் பரிந்துரைச் செய்தார், "இப்போ வீட்ல இருக்குற ஒரே ஆம்பளை நீதான்; ஏதாவது அவசரத் தேவைன்னா உன்னத் தேட வெச்சிடாத! இங்கயே படுத்துக்கோ செல்லம்" எனக் கொஞ்சலாகக் கெஞ்சினாள்.

வேறு வழியின்றி அவள் குறிப்பிட்ட இடத்திலேயே உறங்க முடிவு செய்து படுக்கை விரித்தேன். அத்தை வீட்டு விருந்து மற்றும் உபசரிப்பில் சற்று அதிகமாக உண்ட எனக்குச் சற்றுக் காற்று வாங்கி நடந்த பின் உறங்கத் தோன்ற; அத்தை மற்றும் சித்தியிடம் தெரிவிக்க இருவரும் மறுப்புத் தெரிவித்தனர். முதலில் மறுத்த அத்தை திடீரென அனுமதித்து என்னுடன் வர ஆயத்தமாகிக் குழந்தையைச் சியாமளாவைப் பார்த்துக்கொள்ளச் செய்துவிட்டு என்னுடன் புறப்பட்டாள்.

"அடடாக் காலைலேர்ந்து ஒண்ணா ஒட்டிக்கிட்டிருந்தது இன்னும் பிரிய மனசில்ல அத்தைக்கு" எனச் சித்தியும் சியாமளாவும் இருவருமாக மீண்டும் கேலிச் செய்தனர்.

அதற்குப் பதிலடியாக அத்தை, "நீங்க யாராச்சும் ஒருத்தர் தம்பி கூடப் போயிட்டு வாங்க எனக்குப் பதிலா." என அறைகூவல் விட இருவரும் வாயடைத்து விலகினர்.

இருவரும் நடக்க ஆரம்பித்தோம்; நாங்கள் காலையில் பண்ணைச் சென்ற அதே வழி ஐந்து நிமிடத்தில் மங்கிய நிலவொளியில் இருட்டில் எல்லாப் பக்கமும் சுற்றித் தீவிர நோட்டமிட்டுவிட்டுப் பழையபடி (காலையில் செய்தது போல) என் இடது கையைத் தன் மார்பில் அணைத்தவண்ணம் என் மீது ஒய்யாரமாகச் சாய்ந்துத் தன் மாங்கனிகளை என் கை மற்றும் தோள் பட்டையில் கசக்கித் தேய்த்த வண்ணம் நடந்தாள்.

என்னுடன் தனிமையில் பேச நினைத்து ஆனல் வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததாகவும்; எதிர்பாராத விதமாக நான் நல்ல யுக்தியை கையாண்டு இந்த நடைப் பயிற்சி செய்ய திட்டமிட்டது என என்னை முத்தமிட்டுப் பாராட்டினாள் அத்தை.

அத்தை முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதை அறிந்ததும் நாளை எல்லாம் திட்டப்படி தனிமைக் கொண்டாட்டத்திற்கு தடை ஏதுமில்லை என என் மனம் மகிழ்ச்சியில் பொங்கிய நான் அத்தையைப் போற்றிப் புகழந்தேன்.

ஆனால் அத்தை, "என் ராஜா கோச்சிக்கக்கூடாது நாளைக்கி.... நாளைக்கி... நான் வர முடியாது அதனாலச் சியாமளாவ உன்கூட அனுப்பி வெக்குறேன் நீங்க," நான் அதிர்ந்து வியந்து காரணம் அறிய, தான் குழந்தையுடனிருந்து முழுமையாக குணமடைந்ததை உறுதி செய்த பின் செல்வது சரியென விளக்கினாள் அத்தை.

சிறிது யோசித்த எனக்கும் அதுவே சரியெனப்பட்டது, "ஆமாம் அத்தை, நாளைக்கு ஒரு நாள் வீட்ல இருந்து குழந்தைப் கவனிக்கிறதுதான் நல்லது இல்லன்னா மத்தவங்கத் தப்பா நெனச்சிடலாம்."

அத்தை குறுக்கிட்டு, "அதேதான் நாளைக்கு ஒரு நாள் பொருத்துக்குறது நல்லதாப் பட்டுது, என் செல்லம் நான் சொல்ல வந்ததை டக்குன்னு புரிஞ்சிகிட்ட நல்ல புத்திசாலி." செல்லமாய்க் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous