பாகம் 20: கீழே உதடா அது பலாச்சுளையா

Story Info
வாய் உதடு மேல் உதடு சரி ஆனால் கீழே உதடா? அது பலாச்சுளையா?
1.3k words
5
12
00

Part 34 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
6 Followers

அத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர

பாகம் 20: கீழே உதடா? அது பலாச்சுளையா?

அதையும் விடாமல் வெறிகொண்டு கவ்விச் சப்பிக்கொண்டே என் விரல் இரண்டாம் சுற்றுக்கு அமுத கிண்ணத்தில் துழாவி எடுக்க, அதை உணர்ந்தவள் தன் கால்களை நன்கு விரித்து விரல்கள் நுழைந்ததும் அவற்றைத் தன் கை மற்றும் தொடையிடுக்கிள் சிறைப்படுத்திக் கொண்டாள், நானும் அவள் விருப்பத்திற்கு ஒத்துழைத்து என் விரல்களை அவள் செவ்விதழ்களை இழைத்து உணர அவள் தன்னை மறந்து தன் தொடைகளை விரித்துக் கொடுத்தாள்.

அதே சமயம் அவளுடைய இரு மாதுளைகளையும் ஒரு நிமிட இடைவெளியில் தொடர்ந்து மாற்றி மாற்றிச் சுவைத்து மகிழ அவள் உச்சத்தை நோக்கி சீராகப் பயணித்துக் கொண்டிருந்தாள். அவள் அமுத கிண்ணத்தில் துழாவிக் கொண்டிருந்த என் விரல்களின் சேவையில் பெரிதும் மயங்கி இருந்தாள்.

என் விரலின் ஒவ்வொரு மீட்டலையும் அங்கீகரித்து அதற்கு வெகுமதியாகப் பலவித ரீங்காரப் பிதற்றல்களை வழங்கி வந்தாள். அவள் பலாச்சுளைகளை முழுவதுமாகப் பலகோணங்களில் இழைத்துத் தூண்டி மெருகேற்றி வந்த விரல்கள் தான் உணர்ந்த அந்தச் செவ்விதழ்களின் மேன்மையான மென்மையை என் மூளைக்குப் பறைசாற்ற அந்த நினைவில் போதை கொண்ட தம்பி தன்னந்தனியே வளர்ந்து என் லுங்கியில் கூடாரமடித்து நின்றான்.

அவள் மாதுளைகளிடம் நடத்திய போரில் ஓய்ந்த என் வாய் அவள் மாதுளைகள் திடமாய்ப் பருத்து அதன் மீது கர்வமாய் மிடுக்குடன் நின்ற காம்புகள் என் எச்சிலில் மெருகேற்றப்பட்டுப் பார்ப்பவர்களைப் போதை ஏற்றும் விதத்தில் காட்சியளிக்கத் தன் வேலையைச் செவ்வெனச் செய்த திருப்தியுடன் ஓய்வெடுத்தது.

என் விரல்களின் சேவையில் மூழ்கித் திளைத்த அந்தப் பலாச்சுளை செவ்விதழ்கள் உச்சத்தை எட்டிப்பிடிக்க வெடித்துச் சிதறிய சியாமளா தன் தொடைகளை இறுக்கி அந்த மாபெரும் சேவையைச் செய்த என் கையைத் தன் கூதியில் நிரந்தரமாக வைத்துக் கொள்ள எத்தனிப்பது போல் செய்து அதற்கு மேலும் ஆதரவாய் தன் இரு கைகளையும் உதவிக்கு அழைத்து என் கைகளை அசைக்க முடியாமல் நிறுத்தித் தாள முடியாத பிரசவ வேதனையிலிருந்து மீண்டவள் போல் மிதமாய் அலறி வெடித்து ஓய்ந்தாள்.

இந்தக் காட்சி என்றென்றும் என் மனதைக் கவர்ந்து என் மனதில் அளவில்லா திருப்தியை ஏற்படுத்தும் ஒரு காட்சி. இது போன்ற அன்பிலும், பண்பிலும் சிறந்த அழகிய பெண் என்னால் காம உச்சமடைந்து ஓய்ந்து ஓய்வெடுக்கும் காட்சி. ஏதோ நான் மாபெரும் உலகச் சாதனை படைத்த மனத்திருப்தியையும் என் மனதைக் கவர்ந்த பெண்ணுக்கு என் கடைமையைச் செவ்வெனே செய்த மனநிறைவையும் எனக்கு ஏற்படுத்துகிறது.

இந்த மனநிறைவுடன் என் மனதில் நிறைந்த அவள் குணாதிசயங்களை எண்ணி பெருமிதம் கொண்டேன். 'பெண்ணே இந்த மன நிறைவும் மகிழ்ச்சியும் உன் மனதில் நிரந்தரமாகக் குடி கொள்ளச் செய்வது என் கடமை இது உறுதி'

"நீங்க என் கூட இருந்தாளே அது தானே வரும்." சொல்லி என்னை அனைத்து முத்தமிட்டாள்

"என்ன சொன்னீங்க, நான் ஏதாவது உளறினேனா?"

"ஆமாம் ஆனால் அது என் மேல நீங்க வெச்சிருக்குற பாசம் இப்படி உங்களை உங்களுக்கே தெரியாம பேச வெக்குது, எனக்கு நினைக்கவே ரொம்பப் பெருமையா கொஞ்சம் கர்வமா இருக்கு."

"என்ன ஆச்சி நீங்க எப்ப எழுந்தீங்க, நானும் உண்மைல தூங்கிட்டேனா?"

"நாம ஒண்ணும் தூங்கள, நீங்க குடுத்த சுகத்தில நான் எங்கயோ பறந்து போனேன், ஆடி ஓய்ஞ்சி உங்களை கட்டிக்கிட்டு ஒரு அஞ்சி நிமிஷம் அமைதியா இருந்தேன், அப்புறம் எனக்கு உங்க பேச்சு கேட்டுது என்னன்னு பார்த்தா நீங்க கண்ணை மூடிக்கிட்டு என் கிட்டப் பேசிக்கிட்டிருந்தீங்க. நான் பேசுறது/கேக்குறது உங்க காதுக்கு எட்டல. அப்பத்தான் புரிஞ்சிது உங்களுக்கு என் மேல எவ்ளோ பாசம்னு. (கண் கலங்க) எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஒரே நாள்ல நான் உங்க மனசுக்குள்ள இவ்ளோ ஆழமா இடம் புடிச்சிட்டேன். என்னாலேயே நம்ப முடியல. இது போதும் எனக்கு உங்க மடியிலேயே இப்படியே கண்ணை மூடிடுவேன்."

"சீச்சீ என்னங்க இது ஏன் இப்படி உளறிகிட்டிருக்கீங்க? அதை விடுங்க இந்த அழகு தேவதை அனுபவிச்ச விதம் இருக்கே."

"சீய்சீ போங்க என்னை."

நான் குறுக்கிட்டு, "இல்ல சியாமளா இது வெக்கப்பட வேண்டியதில்ல ரொம்பப் பெருமைப் பட வேண்டியது ஆமா நீங்க அனுபவிச்ச அழகே ரொம்ப ரசிக்க வேண்டியது நான் ரசிச்சேன் ரொம்ப ரொம்ப ரசிச்சி சொக்கிட்டேன். எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியா இருக்கும் சரிசரி, நம்ம விளைட்ட பாதியிலேயே நிறுத்தி வெச்சிருக்கோம்."

"அதைத்தான் நான் கேட்டேன், சரி இப்பவாச்சும் சொல்லுங்க இருங்க உங்க கண் கட்டை அவுக்கலாம்."

"அட நீங்க உடைய போட்டுக்கிட்டீங்களா?"

"இல்ல பரவாயில்ல இனிமேல இந்த உடம்பு உங்களுக்குச் சொந்தம், நான் உங்களுக்கு அடிமையாயிட்டேன். இந்த உடம்ப நீங்க முழுசும் பார்த்து ரசிக்கனும் அதைப்பார்த்து என் மனசு நிம்மதி அடையனும்."

"அட நம்ப ரெண்டு பேரும் எப்பவோ ஒருத்தருக்கொருத்தர் முழுசா அர்ப்பணிச்சிக்கிட்டோம் இனி நீங்க வேற நான் வேற இல்ல, அதை விடுங்க இப்போ உங்க கேள்விக்கு விளக்கம் நம்ப விளையாட்டின் தொடர்ச்சி."

"நான் முத்தம் குடுக்கவெச்ச இடம் அவ்ளோ புடிச்சிருந்ததா? எப்பப்பா என்னை அதிர வெச்சிட்டீங்க; எனக்கு உங்க மனசை சரியா புரிஞ்சிகிட்டதுல பெரிய வெற்றி; முதல்ல எனக்கு அவ்ளோ நம்பிக்கை இல்ல. நான் நினைச்சேன் நீங்க என் உதட்டுல முத்தம் குடுக்கத்தான் ரொம்ப ஆசைப்படுவீங்கன்னு அப்புறம் தான் திடீர்ன்னு அந்த யோசனை வந்தது ஒரு வேளை நீங்க அங்கத்தான் ரொம்ப விரும்புவீங்கன்னு. அப்பா ரொம்ப விறுவிறுப்பா, சிலிர்ப்பா இருந்துச்சி; ஆக ஒரு வழியா நீங்க சொன்னபடி நம்ப வாழ் நாள்ல அது மறக்க முடியாத நிகழ்ச்சியா இருக்கும் இல்லையா?"

"சரி இப்போ அந்த ஆட்டத்தின் இரண்டாம் பாகம்."

"ஹாங்! என்ன சொல்றீங்க ஒரு ஆட்டத்துக்கே நான் ஆடிப்போயிட்டேன். ஒரே நாள்ல இவ்ளொ இன்ப அதிர்ச்சி என்னால தாங்க முடியாதுப்பா."

"ரிலேக்ஸ் கவர்ச்சிக்கன்னியே ரிலேக்ஸ்."

"ஹாங்! கவர்ச்சிக்கன்னியா இதென்ன புதுப் பட்டப்பேரு!"

"சரி நாம விளையாட்டத் தொடரலாமா? இப்போ முதல்ல ஒரு விஷயம் நான் முத்தத்துக்குக் கிளர்ச்சியான இடம்னு நெனைச்சது வேற இடம்."

"ஹாங் இந்த இடம் நீங்க நினைச்ச இடமில்லையா? எம்மாடி இந்த இடத்துக்கே இப்படி ஆட்டம் போட்டு ஆடிப்போயிட்டேன். இதவிடக் கிளர்ச்சியான இடம்னா நான் என்னத்துக்கு ஆவேன். ஐய்யோ! நெனைக்கவே கிளர்ச்சியாவும் கொஞ்சம் பயமாவும் இருக்கே. சரி அதை எப்படி கண்டுபிடிக்கறது?"

"உங்களுக்கு மூனு வாய்ப்புகள்; என்னைக் கேள்வி கேக்குறதுக்கு. உங்க கேள்விகள் மறைமுகமான கேள்விகளா இருக்கனும்; நேரடியான கேள்வின்னா ஒரே ஒரு கேள்வி வாய்ப்புதான். உதாரணத்துக்கு,

நேரடியான கேள்வி

நீங்க உங்க கன்னத்தைச் சுட்டிக்காட்டியோ சொல்லியோ கேட்கலாம் அல்லது

உங்க அக்குள சுட்டிக்காட்டியோ சொல்லியோ கேட்கலாம்

மறைமுகமான கேள்விகள் (உதாரணம்): கழுத்துக்கு மேலையா? / இடுப்புக்கு கீழையா? / முன் பக்கமா? / பின் பக்கமா?

"புரிஞ்சுதா, இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கா?"

"ஐய்யோ, எனக்குத் தலை சுத்துதே, கண்ணு கட்டுதே."

"சரி முதல்ல நான் ஏற்கனவே சொன்னமாதிரி இது நம்ப ரெண்டு பேருக்குள்ள சும்மா பொழுது போக்கான விளையாட்டு, ஜெயிச்சா சந்தோஷம் தோத்தா நஷ்டம் ஒண்ணுமில்ல, அப்புறம் ஒரு சின்னத் துப்பு; நீங்க முதல்ல சந்தேகப்பட்டதா சொன்ன இடம் வந்து பாதிச் சரி பாதித் தப்பு. அப்புறம் இன்னோரு சிறப்பு வெகுமதி; நீங்க ஒரே கேள்வில கண்டுபுடிச்சீங்கன்னா; என் மனசைக் கவர்ந்த பெண் அது தான் நீங்க அக்கான்னு சொன்னீங்களே அவுங்க யாருன்னு சொல்லிடுவேன்." அவள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொண்டு வியந்து குழம்பினாள்.

அவள் நீண்ட யோசனைக்குப் பின்

"இடுப்புக்கு மேலேயா? கீழேயா?" முதல் கேள்வியை தொடுத்தாள் சியாமளா.

"இது உண்மையா சொல்லனும்னா ரெண்டு கேள்வியாத்தான் எடுத்துக்கனும்; பரவாயில்லை ஒரு கேள்வியாகவே கணக்கு எடுத்துக்குவோம்; சரி பதில் வந்து இடுப்புக்கு கீழ."

"ஹாங் (மீண்டும் அதிர்ந்தவள்) ரொம்பக் குழப்புறீங்களே." மீண்டும் நீண்ட யோசனைக்குப்பின் சட்டென முகம் மலர, "அந்த இடத்தை நீங்க உங்க கையாளத் தொட்டு இருக்கீங்களா?" அவள் கேள்வியிலிருந்து அவள் யூகித்திருக்கும் இடம் அவள் கால் என நான் புரிந்து கொண்டேன்; மெல்லப் புன்னகைத்து

"பதில் ஆமாம் நான் என் கையாளத் தொட்டிருக்கேன்." இதைக் கேட்டதும் அவள் முகம் மலர்ந்தது ஆயிரம் வாட் பல்பைப் போல பிரகாசித்தது

"எனக்குத் தெரிஞ்சிடுச்சி, நான் கண்டு புடிச்சிட்டேன்."

நான் குறுக்கிட்டு, "உங்க யூகம் தப்புன்னு எனக்குத் தோனுது."

அவள் முகத்தில் குழப்பம் பின் சற்று தெளிந்தவள், "நீங்க வெணும்னே என்னைக் குழப்புறீங்க சரிசரி என் கால் தானே?"

"அட அதுக்குள்ள இப்படி தப்பா சொல்லிட்டீங்களே இன்னும் ஒரு கேள்வி இருக்கே; நான் நேனைச்சேன் நீங்க அடுத்த கேள்வியா முட்டிக்கு கீழேயான்னு கேப்பீங்கன்னு."

"சரி சொல்லுங்க அந்த இடம்."

நான் குறுக்கிட்டு, "நீங்கக் கண்டு புடிக்கல அதனால நீங்க இப்போ கண்ணைக் கட்டிக்கனும்; அப்புறம் நான் அந்த இடத்துல உங்களுக்கு முத்தம் குடுத்தா சிலிர்ப்பா இருக்கும் சரியா?

"சரி நீங்களே உங்க கட்ட அவுத்து எனக்குக் கட்டி விடுங்க." அவள் ஏன் என்னையே செய்யச் சொல்லுகிறாள் என்பதன் காரணம் என் கட்டவிழ்த்தும் புரிந்தது; என்னதான் தானாகவே முன் வந்து என் முன் நிர்வாணமாக நின்றாலும் அவள் பெண்மையின் நாணம் அவளைத் தூண்ட தன் வலது கையால் தன் இரு மாதுளைகளையும் மிக லாவகமாக மறைத்து தன் இடது கையால் தன் சிற்றிடை வாசலையும் முழுமையாக மறைத்து தலை குனிந்து வெட்கி நாணி வசீகரப் புன்னகைத்து அவள் நின்ற கோலம் என்னை அசர வைத்தது.

"சியாமளா நீங்க உங்க வெக்கத்தை இவ்ளோ கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்ல நீங்க உங்க உடைய போட்டுக்கலாமே." சொல்லிக் கொண்டே என் கண் கட்டை அவிழ்த்து அவளுக்கு மாற்றினேன்.

"எனக்கு உங்களுக்குப் புடிச்ச இந்த உடம்ப முழுசா காட்ட ஆசையா இருக்கு; ஆனால் இந்த வெக்கம் வந்து என் உயிர பிடுங்குது; நான் நானாகவே இல்ல."

"உண்மையச் சொல்லனும்னா நீங்க முழு நிர்வாணமா இருக்குறத விட இப்படி நீங்க தன் கையாலேயே மறைச்சி வெக்கப்பட்டு நிக்குற நிலை (Pose) ரொம்பப் பிரமாதம் இதை வருணிக்க வார்த்தைகளே இல்ல; அதைவிட என் மனசைப் பாடப் படுத்துது."

க்ளுக்கெனச் சிரித்து "நீங்கச் சொல்லவே வேணாம் உங்க தம்பி காட்டிக் குடுத்துச்சி." சொல்லி மீண்டும் க்ளுக்கெனச் சிரித்தாள்.

"சரி இப்போ உங்களுக்கு ஒரு சின்ன உதவி; அதாவது அந்த இடம் உங்க முன் பகுதில இருக்கு அதனால உங்களுக்கு விருப்பம்னா நீங்க இந்த உணவு மேசைல படுத்துக் கிட்டு அந்த உடல் பகுதிய யூகிச்சி உங்களுக்கு விருப்பமான கவர்ச்சி நிலைல (Pose) காட்டி என்னைக் கிளர்ச்சி ஆக்கலாம்; அது முழுக்க முழுக்க உங்க இஷ்டப்பட்ட முடிவு சரியா?"

"ம்ம் புரியுது புரியுது; இது நல்ல யோசனை கொஞ்சம் இருங்க." சொல்லி மேசையில் மல்லாந்து படுத்து குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாள். இன்னமும் அவள் ஒரு கை என் முத்த இலக்கை முழுமையாக மறைத்திருக்க அதை எப்படி எடுக்க வைப்பது என்பது அடுத்தச் சவாலானது சற்றெ யோசிக்கக் கண்ணில் பட்டது எறும்பு.

உடனே யோசனை தயார் அதை எடுத்துச் சரியாக மூடியிருந்த அவள் கை மேல் விட்டு, "உங்க கை மேல ஒரு எறும்பு கைய உதருங்க." அவள் செய்ய என் வாய் கவ்வியது அவள் பலச்சுளைகளை

"ஆஹாவ்ங்..... ர.. கு... ஊ." அதிர்ச்சிப் பரவசத்தில் அவள் இரு கைகளும் என் தலையை அனிச்சையாய் பற்றின; அவள் வாயடைத்துப் போனாள். அவள் கைகள் என் தலையை அழுத்தி பிடித்துச் சிறைப்படுத்திய விதமே அவள் என் முத்தத்தில் கிறங்கி திளைத்திருப்பதை உணர்த்தியது.

நான் அவள் கையை விலக்கிய அடுத்தகணமே ஒரே வீச்சில் அவள் கூதியின் செவ்விதழ்களை இரு கைகளாலும் சற்றே விரித்து அதே வேகத்தில் விரைந்து செயல்பட்டு அவளுடைய செங்குத்தான ஜோடி இதழ்களை என் கிடைமட்ட ஜோடி இதழ்கள் மென்மையாய் பொருத்தி முத்தமிட்டு அதன் முடிவில் என் நாக்கைத் துருத்தி அவள் கூதியிதழ்களின் கூடும் கீழ்ப்பகுதியில் ஆரம்பித்துச் சற்றே மேல் நோக்கி நேராக ஏர் உழுது முடிவில் அந்த முடிச்சான க்ளிடோரிஸில் சற்றே அழுத்தித் துருத்த

அவள், "ஓவென அதிர்ந்து அலறி என் தலையைத் தன் கூதியில் அழுத்திப் பிடித்துத் தன் இரு தொடைகளையும் ஒருங்கினைத்து என் தலையை இறுக்கி எலுமிச்சை சாறு பிழியும் கருவியில் சிக்கிய எலுமிச்சை போலானது என் தலையின் கதி. சில வினாடிகள் பிடித்து ஓய்ந்து மெல்ல மெல்ல தளர்த்தினாள்.

அவள் கூதியிதழ்களை விரித்து அதன் அழகைப் பருக நினைக்கையில் வழிந்த மதன நீர் பெருக்கைக் கண்டு அதிர்ந்த நான் சற்றும் தாமதிக்காமல் என் நாக்கை நாய் போல முழுவதும் வெளியில் பட்டையாக வழித்து அவள் கூதியிதழ்களைத் தேவையான அளவு விரித்து முழுவதுமாக நக்கி ருசித்து உறிஞ்சி சுவைத்தேன்.

அந்த அமுத நீர் வழிந்த ஓடை சற்றே கீழ் நோக்கிப் பாய்ந்து அவள் சூத்து வரை நீண்டிருக்க, அவள் இடுப்பை சற்றே உயர்த்தி அந்த வழிந்த அமுதை முழுவதுமாக என் நாக்கால் துடைத்து நக்க என் நாக்கு அவள் சூத்துப்பிளவைத் தீண்டியதும் மீண்டும் பெரிதாய் அதிர்ந்து அலறினாள் சியாமளா.

தொடரும்

Ragov
Ragov
6 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous