பாகம் 21: மகுடி ஊதினாள்

Story Info
பலாச்சுளையாய் இனிக்கும் கீழ் உதட்டுக்கு ஒரு நடைமுறை விளக்கம்
1.1k words
5
8
0

Part 35 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
5 Followers

அத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர

பாகம் 21: மகுடி ஊதினாள்

நான் மெல்ல என் நாக்கு ஜாலத்தைத் துவங்க அவள் காமப் பரவசத்தில் பலத்த முனகல்களைக் கூச்சமின்றி வெளிப்படுத்தினாள். தன் தொடைகளை நன்கு விரித்துக் கொடுத்து என் தலையைப் பிடித்திருந்த பிடி சற்றே தளர்ந்து மென்மையாய் பற்றினாள். அதே சமயம் அவள் உணர்ச்சிவசப்படும் ஒவ்வொரு தருணத்திலும் என் தலையப் பிடித்துத் தன் கூதியில் அழுத்தி தன் தொடைகளில் இறுக்கி நொறுக்கினாள். என் நாக்கின் ஒவ்வொரு தூண்டலுக்கும் அவள் வெளிப்படுத்திய காமக்களிப்பு என்னை மேலும் மேலும் ஊக்குவித்தது.

என் நாக்கு அவள் கூதிப்பிளவின் கீழ் முனையில் தொடங்கி மேல் நோக்கி ஏர் உழுது அவள் க்ளீடோரிஸில் சற்று நிறுத்தி துருத்தித் துழாவ அவள் வெளிப்படுத்திய கிளர்ச்சியின் தாக்கம் மிகவும் வியக்கத்தக்கது, அதைப் பல முறை தொடர அவள் உச்சத்தின் பயணத்தை வெகு விரைவாக்கியது.

அவள் கூதியிதழ்களை மென்மையாய் விரித்து அதன் அழகைப் பருகி வியந்து நான் அதன் வாசம் மிகவும் ஈர்க்க என் மூக்கை முடிந்தவரை அவள் கூதியில் நுழைத்து முகரப் போதையில் என் மதி மயங்கியது. சற்றே கட்டுபாடிழந்து என் மூக்கை அழுத்தி உள் நுழைத்துப் பின் மேல் நோக்கி மூக்கால் ஏர் உழுது முடிவில் க்ளீடோரிஸ் முடிச்சில் முட்டிக்கிளர சிலிர்த்து அதிர்ந்தாள் சியாமளா. அது மேலும் என்னைப் பன்மடங்கு கிளர்ச்சடையச் செய்தது.

இப்படி என் மூக்கு முகர்ந்து/உழுது/கிளரி தொடர்ந்தது நான் செய்த மாபெரும் தவறென்பதை உணர்த்தியது என் தம்பியின் சீற்றமடைந்த அதீத வளர்ச்சி; தொடர்ந்த என் நாக்கு/மூக்குச் சில்மிஷங்களில் சில வினாடிகளில் உச்சமடைந்து வெடித்து ஓய்ந்தாள் சியாமளா.

மெல்ல அவள் இறுக்கம் தளர இறுதியாக அவள் கூதியிதழ்களை விரித்து நோட்டமிட்டு அன்பு மிகுந்த தற்காலிக பிரியாவிடையாக அந்தச் செங்குத்தான ஜோடி இதழ்களை என் கிடைமட்ட ஜோடி இதழ்கள் முத்தமிட்டு விடைபெற்று விலக; அவள் முகத்தை ஆவலோடு நோக்க அதில் தெரிந்த உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு என் ஜென்ம பயனை அடைந்த திருப்தியை ஏற்படுத்தியது.

என்னைத் தன் அருகே சிறு குழந்தையைக் கொஞ்ச அழைப்பது போல் இரு கைகளை நீட்டி அழைக்க நான் அவளை அணுக அவள் என் கன்னங்களைப் பற்றி எந்த வித உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் சில வினாடிகள் என் கண்களை நோக்கிய கண்களில் நன்றிக்கடன் வெளிப்பட அது மெல்ல மாறி அவள் கண்கள் கலங்கினாள். அதைக்கண்டு நான் சற்றே புனகைத்தேன்.

என்னைத் தன் மீது படுக்கும்படி இழுத்துக் கொண்டே, "ஏன் சிரிக்கறீங்க." எனக் கொஞ்சலான கோபத்தோடு வினவ நான் நின்றவாறே அவள் மீது என் மார்பைச் சாய்த்தவாறு குனிந்து

"இல்ல கீழ தண்ணி வந்தா மேலையும்."

அவள் குறுக்கிட்டு, "சீய் போங்க." சொல்லி என்னை இறுக்கி அணைத்துக் கொண்டு, "ஆமாம் அப்படி தான் அங்க தண்ணி வரவெச்சதுக்கு நன்றி சொல்ல இங்க தண்ணி வரும். அட வாங்க மேல." சொல்லி என்னை வலுக்கட்டாயமாகத் தன் மீது படுக்கவைக்கத் தன் இரு கைகளையும் கொண்டு என் இடுப்பைப் பிடித்திழுக்க முயல அவள் வலது கையில் சட்டாம்பிள்ளையாக விறைத்து முறைத்து லுங்கியில் கூடாரமடித்து நின்ற தம்பி தட்டுப்படச் சிறிது அதிர்ந்தவள் உடனே மறைத்து மகிழ்ச்சியுடன் நாணி புன்முறுவலிட்டாள்.

"அதுதான் இப்போ நிலைமை சரியில்ல தம்பி கோபத்தில இருக்கான் அப்புறம் சுட்டுடுவான்."

நான் ஏதோ எதுகை மோனையாகச் சொல்ல அவளோ, "அதைத்தான் நானும் செய்யச் சொன்னேன்." எனச் சொல்லி சிறிதும் சங்கடமின்றித் தம்பியைத் தொட்டுப் பிடித்து ஒரு நொடியில் அனிச்சையாய் கையை விலக்கி எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் மிகவும் சாதாரணமாக இருப்பது போலத் தொடர்ந்து என் இடுப்பைப் பிடித்திழுக்க முனைந்தாள்.

"தம்பி நிலைமை சரியில்லப்பா கொஞ்சம் இரு அவனைக் கொஞ்சம் பக்குவமா." சொல்லி சற்றே மேல் நோக்கிச் சரி செய்து அவள் மீது படுத்து அதற்குள் அவளும் தன் கண்கட்டையும் அவிழ்த்து முழு நிர்வாணமானாள், "சரி ஒரு சின்னச் சாதாரணக் கேள்வி என்னுடைய வாய் உதடுகள் உங்க தங்கச்சி உதடுகளை முத்தம் குடுத்ததுல உங்களுக்குக் கிடைச்ச சந்தோஷத்தை ஒரு வரில சொல்லச் சொன்னா எப்படி சொல்லுவீங்க?" தன் இரு கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டு

"எவ்ளவோ சொல்லனும் நெறைய சொல்லனும் நிதானமா பொறுமையா சொல்லிக்கிட்டே இருக்கலாம். அதுக்குத்தான் இப்படி படுக்கச் சொன்னேன். உங்க மார்ல படுத்துக்கிட்டு எவ்ளவோ சொல்லனும்னு ஆசையா இருக்கு. ஆனால் நீங்க இப்படி ஒரு வரிலன்னு கேட்டா எனக்குச் சொல்லத்தெரியல சரி முயற்சி செய்றேன். எனக்குத் தெரிஞ்சிவரைக்கும் இத விட அதிகச் சுகம் இருக்கவே முடியாதுன்னு தோனுது... நான் தப்பா."

நான் குறுக்கிட்டு, "அவ்ளோதான் ரொம்ப சதாரணமாச் சொல்லிட்டீங்க."

ஆர்வமாய்க் குறுக்கிட்டு, "கரெக்ட்டா நான் சொன்னது! என் கேலிப் பார்வையைக் கண்டவள் சோர்ந்து, "இல்லையா?"

நான் அவளை முத்தமிட்டு வாயடைத்து, "ஐயோ! அசட்டுப் பொன்னே! நீங்க சொல்றது உங்க அனுபவத்தை. இதுல சரி தப்பு ஏது, அதாவது உங்களுக்கு ஒரு சுவையான சாப்பாடு சாப்பிட்டதைப் பத்தி சொல்லச் சொன்னா நீங்க சொல்ற பதில்ல சரி தப்புன்னு இருக்கா?"

"ஐயோ! ஆமால்ல? நான் ஒரு லூசு."

"சரி நீங்க உங்க அனுபவத்த நல்லாவே ஒரு வரியில. அதைவிட அதிகச் சுகமே இருக்காதுன்னு சொன்னீங்க. அதுல சரி தப்பு இல்ல. உங்களுக்கு அவ்ளோ சுகமா இருந்ததுதான் உண்மை. சரி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீங்கக் கேட்ட கேள்விக்கு விளக்கமும் பதிலும். அதாவது என் தம்பிய காலைல கருத்தம்மா வாயில சப்பினது எனக்கு எப்படி இருந்தது, நல்லா இருந்ததான்னு கேள்வி கேட்டீங்க (சொல்லி அவள் முகத்தை நோக்க) சரி நான் அதுக்குப் பதில் சொல்லனுமா!"

"புரியுது எனக்குப் புரியுது ஆனால் நீங்க சொன்னா கேக்க ஆசையா இருக்கு ஆனால் இப்போ இல்ல அப்புறமா உங்களுக்கு இஷ்டமிருந்தா, ஆனால் அதைவிட ரொம்ப முக்கியமா ஒரு கேள்வி இல்ல இல்ல முக்கியமான வேலை." சொல்லி என் சட்டையைக் கழற்றினாள்.

"அட எதுக்கு என் சட்டைய?"

சற்று அன்பான மிரட்டலாகத் தன் வாயில் விரல் வைத்து, "ஷ்ஷ்ஷ் பேசக்கூடாது சும்மா கம்முன்னு நான் குடுக்குற முத்தத்தைப் பொறுமையா அனுபவிச்சி ரசிக்கனும் ஏதும் பேசக்கூடாது."

உடனே நான் என் விரலை வாயில் வைத்து வாயைத்திறக்காமல் பேச முற்படுவதாக, "ம்ம்ம்ம் ம்ம்ம்ம்."

அதைக் கண்டு அடக்க முடியாத சிரிப்பை அடக்கிக் கொண்டு, "என்ன சொல்லுறீங்க, கொஞ்சம் வாயத்தொறந்து சொல்லுங்க."

"சரிங்க டீச்சர்."

மீண்டும் பொத்துக் கொண்டு வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "சரி சொல்ல வந்ததைச் சொல்லுங்க."

"சரிங்க டீச்சர்." என நான் மீண்டும் சொல்ல,

சற்றுச் செல்லமாகக் கோபப்பட்டு, "நீங்க என்னமோ சொல்ல வந்தீங்களே அதைச் சொல்லுங்க."

"அதாங்க டீச்சர் சரிங்க டீச்சர். சொல்ல அவள் சற்று குழப்பமடைய, "நான் சொல்ல வந்ததே அதுதாங்க அதாவது சரிங்க டீச்சர்-ன்னு வாய மூடிகிட்டு சொன்னேங்க டீச்சர்." சொல்லி முடிக்க அவளால் அடக்க முடியாமல் சிரித்து வெடித்தாள் சில நிமிடங்கள் பிறகு என்னைக் கட்டி அணைத்துக் கொண்டு பின் விலகி

"எனக்கு உங்க தம்பிய வாயில தருவீங்களா ப்லீஸ்!" சொல்லி என் லுங்கியையும் அவிழ்த்து முழு நிர்வாணமாக்கினாள்.

முதல் முறையாக ஒரு ஆணின் உறுப்பைத் தொடுவதின் தயக்கம் நன்றாகத் தெரிந்தது அவள் ஏதோ பதட்டத்தில் செய்யத் துணிந்தாளே தவிர என்ன செய்வது எப்படித் தொடங்குவது எனச் சற்று குழம்பியது தெளிவாகத் தெரிந்தது.

முதலில் தம்பியை இரு கைகளாலும் ஏதோ தெய்வீக/பூஜைப் பொருளைத் தொடுவதைப் போல மிகப் பவ்யமாக மொட்டின் கழுத்துக்குச் சற்று கீழே தொட்டு மெல்ல உயர்த்திப் பார்த்தாள். சற்றே என்னைக் கவனித்து நான் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள், "ஷ்ஷ்ஷ்ஷு நீங்கப் படுத்துக் கண்ணை மூடி."

நான் குறுக்கிட்டு, "சரி நான் தூங்கறேன் நீங்க முடிச்சிட்டு எழுப்புங்க." சொல்லி மெல்லச் சிரிக்க

"ஐய்யோ தூங்காதீங்க." சொல்லி சற்றுச் செல்லமாகக் கோபித்து, "ஏன் அப்படி சொல்றீங்க!"

"இல்ல உங்களுக்குக் கூச்சம், பயம் போயி செய்ய ஆரம்பிக்கிறதுக்குள்ள எனக்கு வயசாகிடும் போலிருக்கு."

"ஆமா கொஞ்சம் பதட்டமா இருக்கு, ஆனால் கொஞ்ச நேரத்தில."

"தைரியமா தொட்டுப் பாருங்க, இப்படி செய்தா ஒண்ணும் வேலைக்கு ஆகாது."

"சரிசரி, நான் பார்த்துகுக்குறேன் நீங்க இப்போ பாருங்க." சற்றே தைரியமாகத் தம்பியை தொட்டுணர்ந்தாள். மெல்ல அவள் உள்ளங்கை முழுவதுமாகப் பிடித்து மென்மையாய் உருவத் தம்பி நொடியில் திடமாகப் பெருத்துப் பெருக்க ஆரம்பிக்க அதை உணர்ந்தவள் ஆச்சரிய அதிர்வுகளை வெளியிட்டாள், "ஐய்ய்யோ! தம்பிக்கு என் கையை அவ்ளோ புடிச்சிருக்கா?" சொல்லித் தன்னிச்சையாக முத்தமிட்டாள்.

உடனே என்னுள் எழுந்த கிளர்ச்சி என்னை அறியாமல் அவள் தலையை ஆதரவாய்ப் பற்றியபடி, "ஹாம்ங்... அவ்ளோதான்."

அதை உணர்ந்தவளாய் மெல்ல வாய் திறந்து தம்பியின் மொட்டுப் பகுதியை வாய்க்குள் புகுத்தி சற்று நிதானித்தவள் பின் மெல்லச் சப்பிச் சில வினாடிகளில் என்னை நோக்கி, "நல்லாயிருக்கா நான் செய்றது."

அவள் கேள்வி காமக் கேலியாய் (Teasing) போதையூட்ட, "உங்க கைப் பட்டதுமே எப்படி மாறிட்டான் தம்பி பார்த்தீங்களா! இதுல இப்படிதான் செய்யனும் அப்படி தான் செய்யனும்னு ஏதுமில்ல. என்னைக் கேக்காதீங்க அதைத் தம்பி கிட்டயே கேளுங்க. இதுல சரி தப்பு எதுவுமில்ல உங்களுக்கு என்னென்ன புடிக்குதோ/தோனுதோ அதையெல்லாம் செய்ங்க." என விளக்க அது அவளுக்குப் புத்துணர்ச்சியையும் புதிய ஊக்கத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

மொட்டு முழுவதும் வாய்க்குள் பிடித்துச் சப்பினாள். நான் மெல்ல அவளைச் சற்றே பொறுக்கச் சொல்லி மொட்டுப் பகுதியைச் சூழ்ந்திருந்த முன் தோலை உருவி வழித்து மொட்டுப் பகுதியை முழுமையாக வெளிப்படுத்த, அதைக் கண்டு வியந்து ஆவலுடன் நோக்கினாள். நான் அவள் தாடையைப் பற்றித் தம்பியை அவளுக்கு ஊட்ட அவளோ பேஸிபையருக்காக (Pacifier) ஏங்கும் கைக்குழந்தை போலப் பாய்ந்து கவ்விக்கொண்டாள்.

இம்முறை முன்தோல் நீக்கி மொட்டு முழுவதுமாக அவள் வாய் நாக்கு சுழல என் உடல் அதிர்ந்தது. அதிலும் அவள் நாக்கு என் தம்பியின் முன் தோல் மொட்டின் அடிப்பகுதியில் சிறு முடிச்சாய் சேருமிடத்தில் சங்கமிக்கும் போது உடல் முழுவதும் ஜிவ்வென அதிர வைத்தது. அதனால் சற்றுச் சந்தேகப்பட்டுச் சிறிது இடை நிறுத்தம் செய்து தம்பியை வாயிலிருந்து எடுத்து ஒரு கணம் என்னை நோக்கி பின் என்னை ஓரக்கண்ணால் கண்காணித்த வண்ணமே என் தம்பியை ஒலிபெருக்கியைப் போல் பற்றியிருந்தவள் அப்படியே தன் நாக்கால் நக்கினாள்.

பின் சற்று இடை நிறுத்தி தம்பியை மிக உன்னிப்பாக ஆராய்ந்து கவனித்தாள் குறிப்பாக மொட்டின் முகப்புத் துவாரத்தைச் சற்றே அதிகக் கவனம் செலுத்தி ஆராய்ந்தாள். ஒரு வேளை தம்பி தன் பாயாசத்தைத் தெளிக்கத் தயாராகி விட்டானா எனச் சோதிக்கிறாளா? என நான் சற்றே குழம்பினேன்.

அவளோ அதிரடியாகத் திரும்பத் தம்பியை வாயில் செருகிச் சப்பி உறிஞ்சி விட்டுப் பின் நாக்கின் நுனியைத் துருத்தி அந்த மொட்டின் முகப்புத் துவாரத்தில் நுழைக்க முயல அது என் உடலை மட்டுமின்றி மனதையும் அதிரவைத்தது. அதை உணர்ந்தவள் மீண்டும் மீண்டும் செய்ய அது பலத்த உணர்ச்சித் தாக்கத்தை ஏற்படுத்தித் தம்பி எந்த நொடியும் வெடித்துக் கஞ்சியைப் பொழிய துரிதப்படுத்தியது.

அடுத்து அவள் தன் வலது கையால் தம்பியை வருடியபடியே கீழிறக்கி என் கொட்டைகள் இரண்டையும் மெலிதாய் வருட நான் உச்சமடைந்து தம்பி கஞ்சி மழை பொழிய ஆயத்தமாக அதன் தொடர்ச்சியாக அவள் கை சற்றே முன்னேறி கொட்டையைக் கடந்து என் சூத்துப் பிளவில் நான் அவளுக்குச் செய்தது போலவே மென்மையாய் வருடத் தம்பி வெடிக்கப் போவதை உணர்ந்து அவனை அவள் வாயிலிருந்து பிடுங்க

"சியாமளா நா ஆ ஆ ன்."... சொல்லிச் சரியான தருணத்தில் தம்பியை அவள் வாயிலிருந்து உருவி எடுக்க,

தொடரும்

Ragov
Ragov
5 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
2 Comments
RagovRagov9 months agoAuthor

வாசகரே!,

படித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.

அதிலும் குறிப்பாக என் கதை சித்தரிக்கும் பாணியைப் புரிந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி. ஆம் என் கதையின் முன்னுரையில் இதனைச் சற்றே குறிப்பிட்டிருப்பேன். அதாவது 'பாத்தாங்க, அவுத்தாங்க, ஓத்தாங்க' என முக்கிய காமச் செயலை மட்டும் எழுதினால் அதைப் படிப்பதில் எந்த சுவாரசியமும் இருக்காது. காமச் செயலைவிட அந்தச் செயலை செய்யத்தூண்டிய காரண காரியங்கள், சந்தர்ப்பம், சூழ்நிலை போன்றவற்றை முறையாகச் சித்தரிப்பதே மிகவும் காமத் தூண்டலாக இருக்கும் என்பது என் கருத்து.

AnonymousAnonymous9 months ago

This is one of the best series I have read. The fact that it merges a story with the sex portions makes it all the more interesting. The emphasis on describing the feelings and the discussions around them are very nice. If it had been just sex all along, it wouldn’t have been as nice. Though I am commenting on this story, my comments are applicable to your entire series.

Keep up the good work and looking forward to more works from you. Thanks.