பாகம் 02: வெள்ளிக் கிண்ண மதன மது

Story Info
சியாமளாவின் அன்புக் கணையும் அனிதாவின் காமக் கணையும்
1.3k words
0
33
00

Part 38 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே

பாகம் 2: வெள்ளிக் கிண்ணத்தில் வழிந்த மதன மது

எனக்கு சற்று புரிய ஆரம்பித்தது. பானுவுக்கு மாதவிடாய்ப் பிரச்சினை (அதாவது மாதவிடாய் ஏற்பட வேண்டிய ஓரிரு நாட்களுக்கு முன் அடி வயிற்றில் வலிக்கும்) அதை அசிங்கமாகக் கருதி சொல்லச் சங்கடப்படும் குற்ற உணர்ச்சி. பல பெண்கள் இந்த மாதவிடாய் பிரச்சினையை ஒரு சாபக்கேடாக கருதி தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர்.

அதைவிட நான் இருப்பது அவளுக்கு இந்தப் பிரச்சினையின் தாக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. அதாவது ஒரு வாலிப ஆண்மகன் முன்னிலையில் அந்தப் பிரச்சினையை வெளிக்காட்டாமல் மறைக்க முயன்று முடியாமல் தவிக்கிறாள் பானு.

நிலைமையை நன்கு உணர்ந்த நான் சியாமளாவை தனியே அழைத்து, "சியாமளா நீங்க அவங்ககிட்ட கொஞ்சம் பக்குவமா எடுத்துச் சொல்லுங்க. நான் சொல்றாமாதிரி சொல்லுங்க; அதாவது நான் ரொம்ப மனசு கஷ்டப்படுறதா சொல்லுங்க சொல்லி கொஞ்சம் ரகசியாமா நான் அழுவுறதா சொல்லுங்க அப்டி சொல்லி அவுங்களை நம்பவைங்க." சொல்லி முடிக்க சற்று வினோதமாய்ப் பார்த்துப் புன்னகைத்து சென்று செய்து முடித்தாள்.

ஒரு வழியாக நான் அத்தை மற்றும் பானு ஆக மூவருமாக மருத்துவர் வீட்டுக்கு பயணமானோம். நான் முழு விவரத்தையும் மருத்துவருக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல புரிந்து கொண்ட மருத்துவர் முதலில் என்னைப் பாராட்டினார்.

"ஒரு சிலருக்கு இப்டி ரொம்ப வலிக்கும் அது தெரியாம நிறையப் பொம்பளைங்களே தப்பா புரிஞ்சிகிட்டு நடிக்கறதா சந்தேகப்படுவாங்க ஆனால் ஆம்பளப் பையன் நீ இந்த சின்ன வயசில ரொம்ப விஷயம் தெரிஞ்சி வெச்சிருக்குறயே நீ நல்ல கெட்டிக்காரன் தான்; உன்னைப் புள்ளையா பெத்ததுக்கு உங்க அப்பா அம்மா ரொம்ப குடுத்து வெச்சிருக்கனும்." சொல்லி தன் இடது கையால் என் காதை செல்லமாக பிடித்து இழுத்து குனிய வைத்து என் நெற்றியில் முத்தமிட அதே சமயம் அங்கு வந்தாள் அனிதா.

Annie, "See that's what I sensed yesterday and kissed him to complement; (என்னை நோக்கி) yes Mr. smart guy! how are you doing today? What brings you here today?" சொல்லி சம்பிரதாய அணைப்பு மற்றும் முத்தம் செய்தாள்.

மருத்துவர் ஏதோ சொல்ல எத்தனிக்க; நான் குறுக்கிட்டு, "நான் அவங்களுக்கு மெல்ல புரிய வைக்கிறேன் டாக்டர் நீங்க கவலைப்படாதீங்க; Hey Annie how are you doing today? just a minute; டாக்டர் நீங்க கொஞ்சம் கனிவா அவங்களுக்கு உதவுங்க Let us respect her privacy."

குனிந்து பானுவின் காதருகில் மிக மெலிதாக, "அக்கா டாக்டர் கிட்ட தனியா, கூச்சப்படாம பொறுமையா முழு விவரத்தையும் விளக்கிச் சொல்லுங்க." அவள் வெட்கத்துடன் புன்னகைத்து சரியெனத் தலையாட்ட அத்தை மற்றும் அனிதாவை அழைத்துக் கொண்டு வெளியேறினேன்.

பின்னர் என்னை அனிதாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவளுடைய உதவியை நாடினேன். அவளுக்கு விளக்கிச் சொல்லிய பின் அவளை ஒரு பொய் சொல்லச் சொன்னேன்: அதாவது இது போன்ற மாதவிடாய் பிரச்சினை பலருக்கு இருக்கும் பிரச்சினை என்றும் அது தனக்கும் (அனிதாவுக்கு) இருந்ததாகவும், சிகிச்சை எடுத்து கொண்டு நன்கு குணமடைந்து விட்டதாகவும் பொய் சொல்லச் சொன்னேன்."

அதைக் கேட்டதும் அத்தை என்னை வியந்து நோக்கி, "அட நல்லா யோசிக்கிற தம்பு சொல்லி என்னைப் பாராட்ட ஆசையாய் அணைத்து (அனிதாவை நோக்கி) இந்த மாதிரி யோசனை எல்லாம் நமக்கு வரலையே!" சொல்லிக் கொண்டிருக்கும் போதே அத்தையின் அணைப்பிலிருந்த என்னை அத்தையோடு சேர்த்து அணைத்து என் கன்னத்தில் அன்பாய் முத்தமிட்டாள் அனிதா.

மேலும் இது நல்ல யோசனை எனப் பாராட்டி, தன்னால் முடிந்த வரை அந்தப்பணியை செவ்வனே செய்ய உறுதி அளித்து அவளும் சிகிச்சை அறைக்குள் சென்றாள். அத்தை என்னைப் பார்த்து குறும்பாய்ப் புன்னகைத்து மெலிதாய் ரகசியமாக, "என்ன தம்பு இந்தப் பொன்னு நல்லாத்தான இருக்கா?"

நான், "அப்படித்தான் தெரியுது! ஏன் என்ன விஷயம்?"

ஷீலா, "உனக்கும் புடிச்சிருந்தா டாக்டர் அம்மாவை பொன்னு கேக்கலாம்." சொல்லி கிண்டலாய்ச் சிரித்தாள்.

நான், "ஐயோ அத்தை சும்மா இருங்க, உங்களுக்கு நேரங்கெட்ட நேரத்தில் கிண்டல் வேற."

சற்றுப் பொறுத்த பின் வெளியே வந்த அனிதா, என் யோசனை நன்றாக வேலை செய்ததாகவும், பானு அவள் சொன்ன பொய்யை நம்பி முழு மனதுடன் சிகிச்சை எடுத்துக்கொள்கிறாள் எனக் கூறினாள். அந்தச் செயலை வெற்றிகரமாக முடித்த தனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறாய் என என்னைக் கேட்டு என் பதிலை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கினாள்.

நானும் உடனே அதே எண்ணத்தில் இருப்பதாகத் தெரிவித்து அவளைத் திருப்தி செய்யச் எதையும் செய்யத்தயாராக இருப்பதைத் தெரிவிக்க உடனே அவள் என் மனப்பாங்கைப் பாராட்டிய அனிதா, "Wow! Not bad mmm... You still want to be a nice person. WelI, I am just kidding. In fact, having learnt something from you! it's my turn to pay you... Well how about a French Kiss!"

என் காதுகளையே என்னால் நம்பமுடியாத இன்ப அதிர்ச்சியில் உறைந்தேன் ஒரு கணம். இப்படி ஒரு மேல் நாட்டு தேவதையிடமிருந்து இப்படி ஒரு அற்புதமான பாராட்டுப்பரிசை நான் முற்றிலும் எதிர்பார்க்க வில்லை என தெரிவிக்க, அவள் உடனே ஷீலா அத்தையை சிகிச்சை அறைக்குள் செல்லுமாறு சைகை செய்ய அத்தை உள்ளே சென்றதும் அடுத்த கனம் என்னை பக்கத்து அறைக்குள் தள்ளிக்கொண்டு போனாள்.

நுழைந்ததும் கதவைச் சாத்தி; கதவில் என்னைச்சாத்தி என் கன்னத்தை இரு கைகளால் பற்றி என் கீழுதட்டை மென்மையாய் முத்தமிட்டு ஒரு நொடி தாமதித்தாள். நான் மெல்ல என் கைகளால் அவள் இடையைப் பற்றி வருட அதை ஆமோதிப்பதாக அவள் இதழில் புன்னகை தவழ்ந்தது.

அதில் ஈர்க்கப்பட்ட என் கை இன்னும் சற்றே கீழிறங்கி அவள் சூத்தைப் பற்றி இழைத்து வருடி மெல்லப் பிசைந்தேன். என் உதட்டை விட்டுவிட்டுச் சப்பி உறிஞ்சி வந்தவள் ஒரு கணம் மென்மையாய் மூச்சு இழுத்து உணர்ச்சியின் தாக்கத்தை வெளிப்படுத்தினாள். பின் தொடர்ந்து இருவரும் தொடர்ந்து உதடுகளைச் சப்பிச் சுவைத்து உறிஞ்சி அனுபவித்து வந்தோம்.

என் கைகள் இன்னும் சற்றே முன்னேறி அவள் அணிந்திருந்த குட்டைப் பாவாடையின் விளிம்பைத் தாண்டி அவள் நிர்வாணத் தொடைகளைப் பற்றி மெல்ல அவள் பாவாடையை மேல் நோக்கி வழித்து அவள் முழுச் சூத்தையும் இழைத்துத் தவழ்ந்த கைகள் அவள் இடுப்புக்கு கீழ் உள்ளாடை ஏதுமின்றி முழு நிர்வாண நிலை உணர்ந்ததும் சற்றே அதிர்ந்தேன்.

உடனே அதிக புத்துணர்ச்சியுடன் முன்னேறி அவள் சூத்துப்பிளவை வருட தன் முத்தத்தை நிறுத்தி, பலத்த முனகலை வெளியிட்டு இரு கைகளாலும் என் கழுத்தை வளைத்து வலது காலை உயர்த்தி என் இடுப்பில் பின்னியவாறு என் கைகளுக்கு முழு வசதியாக வழி செய்து என் கழுத்தில் ஆழ்ந்த முத்தத்தைப் பதித்தாள்.

அனிதா, "வா..வ் You are too good to handle a girl like me; But... too bad we have to stop man."

நான், "Would you mind if I swiftly wipe your wet vertical lips thankfully!"

என் காம வேண்டுகோளை மோகனப்பார்வையோடு நோக்கிய அனிதா, "Nothing can stop you idiot... excellent strategy... politely commanding wow! made me wet down!" காதில் போதையாக கிசுகிசுத்தாள். நான் நன்றியாய் முத்தமிட்டு அவள் முன் மண்டியிட்டு அவள் குட்டைப் பாவாடையை சற்றே உயர்த்த எத்தனிக்க அவள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி என்னை குழப்பின.

தன் பாவாடையை அனிச்சையாய் பற்றிய அனிதா, "What... You mean... Kiss my pussy lips!!" ஆமென Cartoon Tom போல `வேகமாகத் தலையசைத்து ஆமோதிக்க; அவள் வியப்பின் உச்சத்தில் தன் புருவங்களை உயர்த்தி தன் வலது கையால் தன் வாயைப் பொத்தி தன் இடது கையால் கூதியை மறைத்து அனிச்சையாய் தன் இடுப்பை பின்னோக்கி வளைத்து, "No ooooo... I am flooding wet down there!"

"Please! grant this slave the sacred holy drink; Please! Please!" காமக்களிப்பில் தாழ்மை புகுத்திய மூலோபாயத்தை பின்பற்றியவனாய் நான் அவள் அழகுக்கு அடிமையானதாய் கொஞ்சலாய் கெஞ்சினேன்.

அதில் முழுவதுமாய் உருகிய அனிதா, "What!! Oh My God!! Oh My God!! Oh My God!! This is insane!" சொல்லி ஆச்சரிய அதிர்ச்சியில் உறைந்தவளாய் தன் கையை விலக்கி தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"Thank you, Angel, (சொல்லி அந்த பாவாடையை அவள் கையில் திணித்து, என் வலது கையால் அவள் இடது தொடையைப் பற்றி லேசாக உயர்த்துமாறு) would you mind!"

"Oh Shit." புரிந்து கொண்ட அனிதா தன் காலை உயர்த்தி பிடித்து தன் பொக்கிஷத்தை நன்றாக விரித்துக் கொடுத்தாள்.

நான் மெல்ல அவள் கூதியை ஒரு கணம் நோக்க மெய் மறந்தேன். முழுமையாக மழுமழுவென, முடியின் அறிகுறி சிறிதுமின்றி வெள்ளை வெளேரென அந்த மென்மையான சருமத்தில். அப்படியொரு கூதியை கனவிலும் கண்டதில்லை நான்.

அவள் குறுப்பிட்டதைப் போலவே அவள் கூதியில் மதன நீர் சுரந்து வெள்ளப் பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தது. அதன் வாசம் என்னை மதி மயங்கச் செய்தது, இந்த வெள்ளிக்கோப்பையில் வழியும் மாதுவின் மது 'எனக்கே எனக்கா' என என் உள்ளம் பூரிக்க!

ஒரு மெல்லிய முத்தம் கொடுத்து துவங்க விரும்பிய நான் அந்த அமுத வெள்ளப் பெருக்கை கண்டு மணம் பொருக்வில்லை. நேரிடையாக வழித்து நக்கிச் சுவைத்து விட்ட பின்னரே அடுத்த வேலை என முடிவு செய்து, ஜெர்மென் ஷெப்பர்ட் (German Shepherd) நாய் போல நாக்கை பட்டையாக விரித்து முழுவதும் நீட்டி, அந்த சிற்றிடை வாசலின் கீழ் எல்லையில் துவக்கி மேல் நோக்கி அழுத்தி நக்க; உணர்ச்சிக் கொந்தளிப்பில், "ஹாவ்ச்!" என அதிர்ந்து தன் இடது கால் பாதத்தை தோள் மீது ஊன்றி, இரு கைகளால் என் தலையை இறுகப் பற்றி தன் கூதியில் அழுந்தப் பிடித்து பின் மெல்லமெல்ல தளர்த்தினாள்.

நான் தன்னிச்சையாக இரண்டு மூன்று முறை அவள் கூதி இதழ்களின் வெளிப்பகுதி முழுவதும் நக்கித் துடைத்துச் சுவைத்தேன். பின் மெல்ல அந்த பலாச் சுளை இதழ்களைப் திறக்க அந்த ரோஸ் நிற உள்ளழகு மனதைக் கவர ஒரு வினாடி ஸ்தம்பித்தேன்.

பிரித்த இதழ்களால் மடை திறந்து தேன் வழிய சிறிதும் தாமதிக்காமல் ஒரு சொட்டும் சிந்தாமல் நாக்கை நீட்டி பிடித்து, சற்றே நாக்கைத் துருத்தி அவள் கூதி துவாரத்தில் நுழைத்து என் வாய் உதடுகளால் அந்த சுளைகளை அழுந்தக் கவ்வி ஆதரவாக என் இரு கைகளால் அவள் சூத்தை முழுமையாகப் பற்றியவாறு நன்றாக உறிஞ்சினேன்.

உணர்ச்சிக் கொந்தளிப்பில் சிலிர்த்து வாய் விட்டு சற்று சத்தமாக பிதற்ற ஆரம்பித்தாள். தன் நிலை உணர்ந்து தானே தன் வலது கையால் தன் வாயை அழுத்தி மூடினாள். நான் மீண்டும் விரைந்து பல முறை நக்கி வழித்துச் சுவைக்க, அவள் கூதியின் உட்பகுதிச் சுவர்கள் வெகு விரைவாக சற்றே சிவக்கத் தொடங்கின. அந்த அழகிய காட்சி என் மனதை விட்டு விலகாது.

அதற்கு மேல் நேரமின்மையை உணர்ந்த அனிதா, "Enough please stop enough I can't take it anymore!" வாய் சொன்னதே தவிர அவள் கைகள் என் தலையை விடாமல் அப்படியே அவள் கூதியில் அணைத்துப் பிடித்தன சில வினாடிகள். என் உதடுகளைப் பிரிய மனமின்றி தவித்த அவள் தொடைகள் சற்றே என் முகத்தை இறுக்கின.

அதற்கு ஆதரவாக தன் கைகளால் என் தலையை அழுத்திப்பிடித்தாள். உடனே தாமதிக்காமல் நான் நாக்கைத் துருத்தி நக்கத் துவங்க,, "Ohhh nooo not again!" என்று அலறி என் தலையை விலக்கி ஒரு கணம் என்னை நோக்கியவள் என்னை எழுப்பி அதி வேகமாகக் கட்டி அணைத்து முத்தமிட்டு விலக்கி என் இரு தோள்களைப் பற்றியவாறு என் கண்களை நோக்கி "I need you badly; Please quickly drop them home and come back; please I beg you!"

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் மூக்கில் ஒட்டியிருந்த தேன் துளியைக் கண்டு அது அவள் மூக்கில் எப்படி? மூல காரணம் புரிய என் மூக்கைத் தொட்டு உணர்ந்து அதை வழித்து நக்க, அதை உணர்ந்தவள் "Oh My God!! Such an insane!" நாணி வியந்தாள்.

நான் மேலும் தொடர்ந்து அவள் மூக்கில் ஒட்டி இருந்த மதன நீரை என் உதடுகளால் சுத்தப்படுத்த முன்னேற அவள் தடுத்து, "Let me take care, I am heading to wash room; OMG what a seductive spoiler you are, I need this (சொல்லி என் தம்பியைத் தடவியவாறு) badly inside me!" என தன் கூதியை சுட்டினாள்.

நான் அவள் கையைத் மெல்ல தடுத்து விலக்கி, "வேண்டாம் அனிதா அவனை தட்டி எழுப்பாதே அவன் எழுச்சியை என்னால் மறைக்க முடியாது. உன்னைப் போன்ற ஒரு அழகிய தேவதை இந்த அடிமையை சோதிக்கலாகாது. உனக்கும் தெரியும் நிச்சயமாக நாம் இருவரும் இத்தனை விரைவாக அதைச் செய்ய முடியாது. இப்படி ஒரு தேவதை என்னை தூண்டுவது நியாயமா?" எனக் கொஞ்சலாக கெஞ்சினேன்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous