பாகம் 18: யோனிப்பொருத்தம் பின் ஜோடி

Story Info
காமக்களிப்பு மனநிறைவு அடைய மற்ற பொருத்தங்களை ஆராய்வோம்.
1.4k words
5
13
00

Part 54 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே

பாகம் 18: யோனிப்பொருத்தம் பின் ஜோடிப்பொருத்தம்

"அது உன்க்கு புரியாது; அது... அது... ஒரு particular approach-ல ஒரு particular பகுதிலே என்க்கு ரொம்ப இதமா ஒரு மாதிரியா தூண்டுதலா அப்படியே உணர்ச்சிகரமா; அநேகமாக தம்பியோடு மொட்டு என் கருப்பையை தொட்டு முத்தமிடும் நிலைன்னு நினக்கிறேன்; அம்ம்ம்ம்மா அது நல்லா அற்ப்புதமா இதமா இருக்கு."

அவள் குதியாட்டத்தில் குதித்தாடிய கொங்கைகளைத் தாங்கிய படி வருட, "என் இனியவனே உன் அக்கரை மிக அற்புதம்." அவள் இடிப்பதில் சற்றே சோர்ந்து என் மீது படுத்த படி தன் இடுப்பை மட்டும் அசைத்து இடித்தாள்.

அவள் சோர்வை உணர்ந்த நானும் அவளுக்கு ஆதரவாய் அவள் சூத்துப்புட்டங்களை இரு கைகளால் தாங்கிய வண்ணம் அவள் ஓத்தலுக்கு ஒத்துழைத்தேன்.

என் கழுத்தைக் கட்டி ஆழ்ந்த முத்தமிட்டு "வாவ் ம்ம்ம்ம் அப்பா ஆச்சரியப்படுத்துகிற ஆண்மை பலம்... உன் மெலிந்த கைக்கு இவ்ளோ சக்தியா!! நீ அநேகமாக என்னை கிட்டத்தட்ட ஓக்கும் பெண் பொம்மை போல கையாளும் அளவுக்கு உன் கையில் பலம் இருப்பது மிக ஆச்சரியமா இருக்கு." மூச்சு வாங்கச் சொல்லி முடித்தாள்.

"இப்படி முக்கியத் தருணத்தில் பேசி சக்தியை வீணாக்காதே இளவரசி."

"ஹே நீ உச்சத்தை நெருங்கிட்டியா?"

"இப்பத்தான் தொடங்கி இருக்குக் கொஞ்சம் நேரம் ஆகும் ஏன்?"

"நல்லது எனக்கும் இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்; எனக்கு ஒரு யோசனை/ஆசை, நம்போ ரெண்டு வழுக்கிக் கலவையை கொஞ்சம் ருசி பார்க்கனும்."

என் முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்க "என்ன உன்மையாவா சொல்ற; அடி என் செல்லம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் உன் கூதிச்சாறும் என் தம்பியோட வழுக்கி எல்லாம் கலந்த கலவைச் சாறு நினைச்சாலே ரொம்ப கிக்கா இருக்குடி; அப்டியே உன் இடுப்புக்குக் கொஞ்சம் இளைப்பாறல்; ஆக மூனும் சேர்த்து."

"அதென்னா மூனு?"

"இழுபறி, இளைப்பாறல் இதனோட கிக்காகான சுவைத்தல்."

இருவரும் 69 நிலையில் சுவைக்க ஆரம்பிக்க; அவள் கூதியிதழ்களைப் பிரித்து என் வாய் கவ்வி உறிஞ்ச அதே சமயம் அவள் என் மொட்டை கவ்விச் சப்ப "ம்ம்ம்ம்ம்ம்ம்." இருவரும் வாய் மூடி உம் கொட்டி ரசித்தோம்.

அவள் தொடர்ந்து தண்டின் அடியிலிருந்து மேல் நோக்கி மொட்டு வரை நாக்கால் நீண்ட நக்கலாய் முழுச் சுற்றும் நக்கி பின் தம்பியின் துவாரத்தில் நாக்கைத் துருத்தி தீண்ட; அடிப்பாவிப் பொன்னே விட்டால் தம்பியைக்குள்ளயே போய்விடுவாள் போலிருக்கே என வியந்தேன்.

நானோ என் பங்கிற்கு அந்தத் தேன் கிண்ணத்தை உறிஞ்சி நக்கிச் சுத்தமாய்ச் சுவைத்து முடிக்க, "போதம்டா போதம்; உன் வாய் ரொம்பா Danger; அது சீக்காம்மா ரொம்பா வேக்காமா என் கூதியா orgasm செய்தூடூம்; என்க்கு இந்தா முறை தம்பி என் கூதிலே ஆட்டி உச்சம் வந்து நிராப்போனம்."

(அவள் சொல்வது: 'போதும்டா போதும்; உன் வாய் ரொம்ப அபாயமானது அது சீக்கிரமாக ரொம்ப வேகமாக என்னை உச்சமடையச் செய்திடும்; எனக்கு இந்த முறை தம்பி என் கூதியில் ஓத்து உச்சமடைந்து என் கூதியை நிரப்பவேண்டும்')

"எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்; இதுபோலக் கலவியில் ஒரு பெண் மனம் திறந்து பேசி ஈடுபடுவதே ரொம்ப கிளர்ச்சியா இருக்கு அதிலும் உன் கொஞ்சு தமிழில் உன் காமக் கொஞ்சல் வார்த்தைகள் என்னை மெய் சிலிர்க்க வெக்குது அழகியே!

சொல்லி ஒரு முக்காலியில் அமர்ந்து மேஜையின் விளிம்பில் சாய்ந்து கொண்டு, "வா இப்படி என் தம்பியில் உன் தங்கச்சியைச் செருகி அப்டியே உன் சௌகரியத்துக்கு ஓத்துக்கோ; அப்டியே திவ்வியமா உன் மாம்பழத்தைச் சப்பி உருட்டி மாங்காயாக்கி,... ஹூம் ஒண்ணும் செய்யமுடியாது. சும்மா வீம்புக்குச் சண்டை போட்டுத் தோக்குறது தான் நிச்சயம்."

"என்னாடா அது? உன்க்கு என்னா என் மார்பகத்து மேல மன வருத்தம்."

"ஒண்ணுமில்லை அது வந்து ஒரு வித ஆண்மையின் சவால்; இந்தப் பழங்களை தொட்டுத்தடவி, வருடி, உருட்டி, பிசைந்து, கசக்கி, பிழிஞ்சி, சப்பி, கடிச்சி, உறிஞ்சி, நக்கி, முகம்/கன்னத்தைப் போட்டு உரசி, இப்படி என்னவெல்லாமோ செய்து ஓய்ந்து சோர்ந்து போவதுதான் மிச்சம் ஆனால் அது அப்போதான் பழம் காயாகி (இறுகி திடமாகி) ராஜா மாதிரி கம்பீரமாக மிடுக்காக இருக்கும்; அதுக்கு மேலே சக்தி இழந்து சோர்ந்து தோல்வி அடைவது ஆண்மையின் நிலை."

"வாவ் அது ஒரு ஆச்சரியமான கண்ணோட்ட முறை விளக்கம் என் இனியவனே; ஆனால் ஒரு முக்கிய திருத்தம், முடிவில் சோர்வது ஆண்மைன்னாலும் வெற்றி ஆணுக்குத்தான்; அதைப் போற்றவே அந்தப்பழம் திடமாக அந்த தீண்டும் தூண்டலுக்காக ஏங்கி நிற்குது சரிசரி இந்தா நீ சண்டா செய்." என அவள் இடது மாதுளையை என் வாயில் திணித்துத் தன் ஆட்டத்தை ஆரம்பித்தாள்.

அவள் கூதியில் அமுதம் முழுவதையும் சப்பி உறிஞ்சி வறண்ட நிலையில் தம்பி சற்றே இறுக்கமாகச் செல்ல உணர்ந்தவளாய் "ம்ம்ம்ம் சுத்தமா நக்கி என் புஸ்ஸிய இறுகிய கன்னிக் கூதியாக்கிட்டான்." சொல்லி நிதானமாக மிகச் சாதுரியமாக மெல்ல அனுபவித்து ஓத்தாள்.

அவள் மாதுளையை வலது கையால் பிசைந்தவாறே வாயில் கவ்வி என் இடது கையால் அவள் சூத்தைப்பற்றிப் பிசைந்து கொண்டே மெல்ல மெல்ல அவள் சூத்துப் பிளவில் வருட "ம்ம்ம்ம் Oh My Gosh; உன்க்கு சூத்துப்புட்டங்கள் மேலேயும் போதை மயக்கம்தானே என் செல்லமே?"

அவளுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா எனச் சந்தேகம் வர "உனக்கு அசௌகரியமா இருந்தால் சொல்லு!"

"நீ என்ன இப்படி ஒரு முட்டாள் தனமாக கேட்கிறாயா இல்லை வேணும்னே என்னை நையாண்டி செய்றியா? உன் கை என் சூத்துப்புட்டத்தில் படர்ந்ததுமே அப்படியே ஜிவ்வுன்னு என்னமோ பண்ணும்; உன் கை அதைத் தொட்டுக்கிட்டிருந்தாலே கூதியில வழுக்கிதானாக சுரக்க ஆரம்பித்து உடனே வெள்ளப்பெருக்காகும். அதுலையும் உன் விரல் அந்த சூத்து முகப்பை தொட்டால் அப்பப்பா உடல் முழுதும் ஜிவ்வுன்னு அதிரும் (சொல்லும்போதே அவள் உடல் சிலிர்த்தது) அப்படி ஒரு ஆனந்தமான பரவச நிலையை விளக்க வார்த்தைகளே இல்லை."

"ஐயோ இப்பத்தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு; ஆமாம் எனக்கு அது ரொம்பப் போதையா இருக்கு. உனக்குப் புடிக்காமா அசௌகரியமா இருக்குமோன்னு அடிக்கடி எனக்குச் சங்கடமா இருக்கும்; இனிமேல் அந்தச் சங்கடமில்லாமல் முழு உற்சாகமா கிக்கா இருக்கும்." சொல்லி மென்மையாய் என் விரல்களால் மீட்ட சங்கீத முனகலாய் உதிர்த்தாள்.

அவள் மிகச் சாதுரியமாக முழுமையாக எழுந்து நின்று அமர்ந்து ஓத்தலைத் தொடர்ந்து கொண்டே என் வாய் அவள் முலையைச் சுவைப்பதை மிக உன்னிப்பாகக் காம வேட்கையுடன் வியந்து நோக்கினாள்.

நானோ மிக மும்முரமாக அந்தக் காம்பை மெலிதாய் கடித்துப் பிடித்தபடி மீண்டும் என் நுனி நாக்கினால் தூண்ட, "Oh அதுதான் அப்படித்தான் அப்படித்தான் அதேதான் வாவ்! பரவசப்படுத்துறடா என் குட்டிச் செல்லமே! என்னடா செய்றே என் முலைக்காம்பிலே!" சொல்லி என் தலையை ஆதரவாய் பிடித்துத் தன் மார்பில் அழுத்திக் கொண்டாள்.

அதே சமயம் அவள் செயல் வேகம் அதிகரிக்க அவள் மூச்சும் அதிகரித்தது. அவளை மெல்ல அந்த மேஜையில் கிடத்தி அவள் தொடைகளை விரித்துப் பிடித்து மிகச் சீராகச் சாதுரியமாக ஆழ்ந்த குத்துகளாக இடிக்க "ஓஹ் அதுதான் baby அதுதான் அப்படித்தான் அதுதான் அப்படித்தான் yessssssssss." உச்சமடைந்தவள் தன் உடலை வில்லாய் வளைத்து தன் கால்களால் என் இடுப்பைப் பின்னி இறுக்கிப் பிடித்தாள்.

ஆனால் நான் நிறுத்தாமல் தொடர்ந்து என் உச்சத்தை நோக்கி விரைந்த வண்ணம் செயல்படச் சில வினாடிகளில் விந்து பீச்சலை உணர்ந்து சரியாக என் தம்பியின் மொட்டு அவள் கர்ப்பப்பை வாயிலில் அழுந்தப்பிடித்த வண்ணம் விந்தைப் பீச்சினேன்.

அதை உணர்ந்தவள் "அப்டிதான் பேபி அப்டிதான் ஆமாண்டா செல்லக்குட்டி ஆமாம் முழுசும் நிரப்புடா என் கூதி முழுக்க நிரப்பு." சொல்லி மீண்டும் தன் கால்களால் என் இடுப்பை இறுக்கிப் பிடிக்க நானும் சோர்ந்து அவள் மீது சாய்ந்த வண்ணம் மூச்சு வாங்க அவள் என்னை ஆதரவாய் அனைத்து முத்தமிட்டு என் தலையைக் கோதினாள்.

பின் இருவரும் தளர்ந்து படுத்தவாறே ஓய்வெடுத்தோம். அவள் என் வலது கையை எடுத்து முத்தமிட்டுப் பின் மெல்ல என் விரல்களைச் சுப்பி நாக்கால் நக்கினாள். அதே சமயம் தன் இடது கையால் என் தம்பியை மெல்லப் பிடித்து வருடியபடி என் வலது கையைத் தன் மார்பில் தொடங்கி ஏதோ குளிக்கும் போது சோப்பு போட்டுத் தேய்க்கும் வண்ணம் மிக மென்மையாய் பூசித்தேய்த்தாள்.

அதனைத் தொடர்ந்து தன் வயிறு தொப்புள் என் தொடர்ந்து தன் அடிவயிற்றில் தேய்த்துக் கொண்டே தம்பியின் உற்சாக வளர்ச்சியை உணர்ந்து அதிர்ந்தவளாய் "ஓஹ் மை கட்வுளே! இவனென்ன இப்படி உற்சாகமாக என்னை அதிரடிக்கிறானே! அப்பப்பா என்னால முடியாதுப்பா எனக்கு கொஞ்சம் ஓய்வெடுக்கனும்ப்பா ஹூஹும் என்னை மன்னிச்சிடுடா தங்கம்."

அதற்குள் அவள் கூதியை ஆராய்ந்த என் விரல், "அட தங்கச்சியும் தயாராகத்தான் இருக்கு." என ஆச்சரியத்தை வெளியிட்டேன்.

"அது ஒண்ணும் அதிசயமில்லை அவ்ளும் எப்பவும் தயாராத்தான் இருப்பா; ஒண்ணும் சேய் மாட்டா இந்த அக்கா and அண்ணா; ரொண்டு பேர்க்கும் ஓய்வு வேணும்; சும்மா அப்படியே படுத்து தளர்ந்து ஓய்வெடு."

"அண்ணன் தயார், தம்பி தயார், தங்கச்சியும் தயார்... சரி இந்த அக்காவைத் தொந்தரவு செய்யாமல் அப்டியே."

தீர்க்கமாக குறுக்கிட்டு, "ஒண்ணும் கிடையாது. இது உன் ஆண்மையின் திறமைக்கு சவாலல்ல என் இனியவனே."

எழுந்து அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் தளர்ந்து துவண்ட மேனியை மெல்ல ஆதரவாய் வருட அவளை அடுத்த ஆட்டத்திற்குத் தயார்ப்படுத்த ஆயத்தமாவதாக நினைத்து விரைவாகக் கவிழ்ந்து படுத்து "ஒண்ணும் நடக்காது; என்க்கு தளர்ச்சியாக ஓய்வெடுக்கனும் ப்லீஸ்!" சொல்லி நகைத்தாள்.

"ஒஹ் ஓஹ் உன்னைத் தூண்டி விடும் எண்ணத்ல உன்னைத் தொடல; ஆனால் நீதான் இப்ப என்னை உன் வெளித்த குண்டி புட்டங்களைக் காட்டி அதன் பிளவில் அமுதம் வழிந்தொழுகிய தேனடையைக் காட்டி தூண்டி விட்டு கிறங்க வெச்சிட்டே."

"ஐய்யோ!! எப்பா! நான் ஆடையப் போட்டுக்குறேன்." சொல்லி வேகமாக எழுந்திருக்க முயன்றவளைத் தடுத்து,

"வேண்டாம் இளவரசி ஓய்வெடு, உறுதியா சொல்லுறேன் உன் விருப்பம் இல்லாமல்; அதாவது நீ சொல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன்; போதுமா?"

"நீ கை வெச்சா நானே சேய் சொல்லிடுவேன்; சரிசரி ஒண்ணு புரிஞ்சிக்கோ; முன் விளையாட்டைப் பொல ஆட்டம் முடிந்ததும் அந்தப் பூரிப்பில் கொஞ்சிக் குலாவுவதும் மிக அவசியம்; அதையெல்லாம் வெளிப்படுத்த வார்த்தைகளில்லை."

"சரி சரி எனக்குப் புரியுது; நீ கவலைப் படாதே உன் உணர்ச்சிகளைக் கலவிக்குத் தூண்டாமல் செல்லம் கொஞ்சுதலை மட்டும் செய்யுறேன் சரியா?." சொல்லி அவள் பாதங்களை எடுத்து என் மடியில் கிடத்தி அவள் கெண்டைக் கால் சதைப் பற்றை மெல்ல நீவி விட்டேன்.

"உண்மே சொன்னா; என்க்கு என் control மேலா நம்பிக்கல்லா."

"என் இனியவளே!... எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கு, அதைவிட என் தம்பி.... ரொம்ப நல்ல பையன்; நாம தீவிரமாகப் பேச ஆரம்பித்தால் அவன் சுருண்டு தூங்கிடுவான்; அதனால நீ கவலைப்பட வேண்டாம். எனக்கு இப்படியே இருக்க ரொம்ப ஆசையா இருக்கு ப்லீஸ்!" புன்னகைத்துச் சம்மதித்தாள்.

அவள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தீவிர யோசனையில் மூழ்கியிருப்பது தெளிவானது. அவ்வப்போது என் தலை முடிகளைக் கோதிக் கொண்டும் இடையிடையே, என் உதடுகள், புருவம், காது என என் முகத்தில் அவள் விரல்கள் வருடிய வண்ணம் வலம் வந்தன. ஓரிரு முறை ஏதோ பேச முயன்று பின் மீண்டும் யோசனையைத் தொடர்ந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின் மெல்ல, "நம்ம ரெண்டு பேரும் Dating செய்யத் தொடங்குவது சரின்னு... உனக்கு அப்படி.... விருப்பமா?" சற்றே தடுமாறியவள் தீர்க்கமாக சொல்லி முடித்து என் மார்பில் தலை சாய்த்து என் கண்களை நேரடியாகப் பார்க்காமல் என் மார்பில் விரலால் கோலமிட்டவாறே ஓரக்கண்ணால் என் முகத்தை நோட்டமிட்டாள்.

நானோ சற்றே குழம்பிய நிலையில் அவள் முதுகை என் கைகளால் மென்மையாய் இழைத்த வண்ணம் சிறிது தயங்கி, "எனக்கு இந்த Dating பத்தி கொஞ்சம் தான் தெரியும் அது இங்கு பழக்கமில்லை அதனால அதைப்பற்றி நீ எனக்கு கொஞ்சம் விளக்க முடியுமா?"

"ஒஹ் ஓஹ் அது மிகச் சாதாரணம்; ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரமில்லை; அது அதை வரைமுறை பாணியில சொல்லனும்னா ஒரு ஆண், பெண் என ஒரு ஜோடி தங்களுக்குள் ஜோடியாக இணைந்து வாழ பொருத்தம் பற்றி ஆழந்த ஆராய்ச்சி கனிப்பு ஆங்கிலத்தில சொல்லனும்னா it's just the process of couples exploring each other in-depth for compatibility in all aspects."

அவள் மேலும் ஏதாவது சொல்லுவாளெனச் சற்று பொறுத்துப் பின் "Compatibility for?."

சற்றே குறும்பு கலந்த வியப்பாய் நோக்கியவள் "Of course marriage (அட திருமணத்துக்குதான் வேறெதுக்கு என சொன்னவள் சட்டென ஏதோ மனதில் உதிக்க முகம் மலர்ந்து) வாவ் நல்ல அர்த்தமுள்ள கேள்வி (மீண்டும் சிறிது இடைநிறுத்தம்) marriage is appropriate in general for previous/old generations... but... maybe compatibility for relationships would be more appropriate."

மிகவும் வியந்த "கல்யாணம் செய்துதானே உறவு முறை வரும் ஆனால் நீ சொல்றது குழப்புது."

"உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு! பின் தங்கிய உலகத்திலிருந்து மேலெழுந்திரு என் செல்லக்குட்டி! கல்யாணம் பழமைவாதிகளின் பாரம்பரிய அணுகுமுறை ஆண் பெண் ஜோடிகளிடையே உறவுமுறை தோற்றுவித்து வளர்த்தலுக்கு; சமுதாய சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டது. ஆனால் நான் சொல்லுற உறவுமுறைத் திட்டம் அது போன்ற சமுதாய சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல ஆனால் அந்த இருவரின் மன ஒப்பந்த கட்டுப்பாட்டுக்கு மட்டுமே உட்பட்டது."

"அதாவது நீ சொல்லுற அந்த நெகிழ்வான/வளைந்து கொடுக்கக்கூடிய உறவுமுறை அந்த ஜோடிகளால் தாங்களாகவே ஏற்படுத்தப்பட்டது சமுதாய சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்படாத ஒன்று; ஜோடிகள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களுக்கு மட்டும் உட்பட்டது."

"மிகச் சரியா தெளிவாக புரிந்து கொண்டாய் புத்திசாலியே."

"ஆக நாமிருவரும் அப்படியொரு நெகிழ்வான/வளைந்து கொடுக்கக்கூடிய உறவுமுறை ஏற்படுத்திக்கொள்ள பொருத்தம் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்யத் தொடங்கலாமா எனக் கேட்கிறாய்! ம்ம்ம் நல்ல சுவாரசியமாக இருக்கிறதே சரி தொடங்கலாம்."

"முதலில் அதைச் செய்ய நீ தயாரா என்பது; அதன் பொருள் நீ தற்போது திருமணம் ஆகாத தனியாளா?"

"ஆம் நாம் திருமணம் ஆகாத தனி ஆள் மேலும் வெளிப்படையாக இந்த இளவரசியுடன் ஒரு இனிமையான உறவுமுறைக்கு ஏங்குபவன்."

அன்புடன் புன்னகைத்த "ம்ம்ம்ம் சரி தற்போது நீ யாருடனாவது மனம் ஈர்த்த/ஒத்த நிலையில் அர்ப்பணித்த உறவுமுறையில் இருக்கிறாயா?"

நிண்ட யோசனைக்குப்பின் "இப்போதைக்கு இந்தக்கேள்விக்கு பதிலளிப்பது மிகச் சிரமம்; தற்போதைக்கு இந்தக் கேள்வியை தவிர்க்கலாமா?"

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous