பாகம் 19: ஒருவனுக்கு ஒருத்தியா!!

Story Info
பல பெண்களுடன் இணைய விடாமல் தடுக்கும் சமுதாய கட்டுப்பாடு
1k words
5
12
00

Part 55 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே

பாகம் 19: ஒருவனுக்கு ஒருத்தி... குழப்பம்

"வாவ் என்ன சுவாரசியமான பதில் ஆம் கொஞ்சம் நான் எதிர்பார்த்ததுதான் இவ்ளோ நல்லா பைய்னே யாரு சும்மா விடுவாங்கோ நிச்சிமா விடுமாட்டோம்; சரி அப்படீன்னா உன் மனசை என்க்கு முன்னா யாரோ வாங்கிட்டாங்கோ!"

"அப்படின்னு சொல்ல முடியாது ஆனால் கிட்டத்தட்ட."

"நான் அப்பவே நினைச்சான் எப்படி இப்படி ஒரு இனிய பைய்னே தனியா விட்டுட்டாங்கோ; சரி பரவாயில்லா நல்லா சேய்திதான்; சரி ஏதோ நிச்சியோமில்லாத குழப்மா? உன்க்கு நான் உத்வி வேணுமா? அந்தா அதிர்ஷ்டம் பொன்னு யாருன்னு சொல்வேணாம்."

உணர்ச்சி பெருக்கெடுத்து அவளை அள்ளி இறுக்கி அணைத்து ஆழ்ந்த முத்தம் பதித்து, "நான் என்ன தவம் செய்தேனோ இப்படி ஒரு இளம் தேவதையின் உதவிக்குத் தகுதி பெற; உன்னை அடையப் போகிறவன் மிகுந்த பாக்கியசாலி."

"ஹே நான் இன்னும் உன்க்கு தயாராத்தான் இருக்கேன்; சரிசரி உன்னே குழப்வேணாம்; உன்க்கு எப்டியாவ்து உத்வி செய்தால் என்க்கு சந்தோஷம்தான்; என்னை கேக்கா தயங்காது நீ செல்லம்."

"உன்னிடம் என் மனதைப் பகிர்ந்து உன் கருத்தை தெரிஞ்சிக்க எனக்கு விருப்பம். சரி நீ சொன்ன மாதிரியே அந்தப் பெண்களின் அறிமுகம் செய்யாமல் மற்ற விவரங்களை மட்டும் பகிர்ந்துக்குறேன். பிறகு நீ விரும்பினாள் அவுங்களப் பத்தி மற்ற விவரங்களையும் உனக்குச் சொல்றதில எனக்கு முழுச் சம்மதம் நீ என் ரகசியத்தைக் கட்டிக்காக்க ஒத்துழைக்கும் பட்சத்தில். சரி நான் என் அனுபவத்தை முதல்ல சொல்றேன்."

அந்தப் பெண் என்னைவிட ஏழு வயது மூத்தவர், திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயானவள், என்னைப் பற்றி முழு விவரமும் அறிந்தவர், ஆனால் நான் அவரைப்பற்றி சிறிதே அறிந்த நிலையில் இருவருக்கும் நெருங்கிப் பழகச் சந்தர்ப்பம் கிடைக்க அதாவது கிட்டத்தட்ட நம் இருவருக்கும் ஏற்பட்டதைப் போல நிலை.

எங்களுக்குள் காதல் மலர்ந்து காம உறவில் கலந்தோம். ஆம் அவரிடம் என் கன்னித் தன்மையை அர்ப்பணித்து முழு ஆண்மை அடைந்தேன்; இந்த முழு விவரத்தையும் மிக மிக விளக்கமாக ஒன்றும் விடாமல் அவளுக்குச் சொல்லி முடித்தேன்.

இதைக் கேட்டதும் அவள் முகத்தில் சற்றே ஏளனப் புன்னகை தவழ என்னை இறுக்கி அணைத்து ஆழ்ந்த முத்தமிட்டவள், "ஓஹ் என் செல்லமே இந்தா விஷ்யாத்லே என்னாலே எந்த உதாவியும் செய்யமுடியாலே ஆனால் உன்னோடா அறியாம்யே நினைச்சா சிரிப்பும் வர்ருத்தமும் கலந்து வர்து."

"உன் பதில் ரொம்ப வித்தியாசமா இருக்கு; நான் இந்த விஷயத்தில உன்னிடம் எதிர் பார்த்தது உன் கருத்து மட்டும் தான் அதை மட்டுமாவது சொல்லலாமே."

"இல்லே என் செல்லப் பையா, ஒரு விதத்லே நான் உன் போல்வே அதே நிலைல இருக்றேன், அத்னாலா நான் எத்வும் சொல்லாமுடிலே; எப்டி சொல்றது நீ ரொம்பா குழந்தா போல அப்பாவியா இர்க்கு! நான் இதை உன்கிட்டே எதிர்பாக்குலே! ஆச்சரியமா இர்க்கு! இது எல்லா இளைஞ்சர் கிட்டே சாதாண்மா இருக்குற இளம் வயசு மோகப் பிரச்னே; இவ்ளோ புத்திசாலி உன்கிட்டேயும் இது இன்னமும்... ரொம்பா ஆச்சரியமா இர்க்கு!"

"நீ சொல்றது எனக்குப் புரியுது; அதை அந்தப் பெண்ணே ஓரளவுக்குப் புரிய வெச்சாங்க ஆனால்... ஆனால் என்னால அவுங்கள மறக்க முடியல."

"அந்த ஸ்வீட் லேடிய மறக்கா சொல்லுது யாரு; அது உன் தனிப்பட்ட அந்தரங்கா விஷ்யம். ஒண்ணு நீ அந்த லேடியோட திருமணம்/குழந்தை ரெண்டைய்ம் தீர்வு செய்து அவுங்காகூட வாழ்க்கையத் தொடங்கனும். நிச்சயமா அது அவ்ளோ சுல்பாமில்லா; கிட்டத்தட்டா முடியாவே முடியாது.

அதுவும் இந்தா கலாச்சார சமூகத்லே வாய்ப்பேயில்லா. அது நடக்காதுன்னு புரிஞ்சிகிட்டா அதே விட்டு வெளியா வர்னும். அவுங்கா கூட இதே நட்பு உறவோடு தொடரலாம் சந்தர்பம் கிடைச்சா உங்க அந்தரங்க உறவையும் தொடரலாம். இதை சொல்லத் தேவையில்லா ஆனால் நீ இப்படி குழம்பி மற்ற பொன்னுங்களோட காதலை ஏத்துக்கத் தயங்குறது... சரியான தீர்வில்லா."

"அது எனக்கு நல்லா புரியுது; ஆனால் நான் அந்த பெண்ணை மறக்க முடியாமல் தவிக்கிறேன். இந்த நிலையில் நான் எப்படி மற்ற பெண்ணொட புதிய உறவைத் துவங்க முடியும்?"

"என்னைக்கேட்டா அந்த லேடியோடு உறவை உன் அந்தரங்க மேலான்மை முடிவுக்கு விட்டுடுவேன்; என்க்கு ஒண்ணும் பிரச்சினா இல்லா நீ அந்த ஸ்வீட் லேடிகிட்டா அந்தரங்க காம உறவு வெச்சிக்கிட்டே நம்போ உறவைத் தொடர்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லா."

நீண்ட யோசனைக்குப் பின், "நீ சொல்றது சரி ஆனால் அப்படி இருந்தாலும் இன்னமும் நான் சிக்கலில் மாட்டிக்குறேன்."

"ம்ம்ம் இதென்ன வேற பிரச்னையா?"

"ஆமாம், வந்து என் வயதை ஒத்த இன்னொரு பெண்; ரொம்பத் தீவிரமா ஒழுக்கத்தைக் கடைபுடிச்சி வளர்ந்து வந்தவள்; விளக்கமா சொல்லனும்னா, தனக்கு நிச்சயம் செய்த முறைப் பையனுக்கே கல்யாணத்துக்கு முன் காமத்துக்கு இணங்காததால் தன் வருங்காலக் கணவனையே இழக்க நேர்ந்த பின்னும் அதற்காகத் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காத அளவுக்கு மிகத் தீவிரமாகப் பின்பற்றியவள்... அவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு எனக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் துணிந்தது.

என சியாமளாவைப் பற்றி அவள் அடையாளத்தைத் தவிர மற்றபடி நானறிந்த எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் விளக்கினேன். முக்கியமாக நான் எவ்வளவோ சொல்லியும் தீவிரமாக என் உறவுக்காக ஏங்கி தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்கத் தயாராக இருக்கிறாள்.

என்னை நேரடியாகக் கட்டாயப் படுத்தாமல் என்னைத் தவிர வேறு ஒருவனுக்குத் தன் மனதில் இடமில்லையென மறைமுகமாக கட்டாயப் படுத்துகிறாள். அவள் என் மீது கண்மூடித்தனமாக காதல் கொண்டிருக்கிறாள் என விளக்கி முடித்தேன்.

"வாவ் இது ரொம்பப் பிரமாதம் அதிசயமா ரொம்பா சுவாரசிமா இர்க்கு; நான் இது போல ஏதாவ்து இருக்கும்னு முதல்ல எதிர்பார்த்தேன். என் கணக்குபடி உன்னே போல இனிப்பு பைனே எல்லா பொன்னுக்கும் புடிச்சி உன்னே பிடுங்கிக்குவாங்க.

ஆமாம் எனக்கும் அது மாதிரி உன்னே அன்போட மிரட்டனும்னு ஆசையா இர்க்கு, சாரி, சும்மா கிண்டலுக்குச் சொன்னேன்; எனக்கும் ஆசைதான் உன்னை அப்படியே பிடுங்கிக்கனும். அதைத்தான் சுத்தி இருக்குற பெரியவங்க, எங்க அம்மா சொல்லுது உன்னை பிடுங்கி இழுத்துக்கச் சொல்து. சரி இப்பொ அந்தப் பொன்னைப் பத்தி உன் முடிவென்ன?"

"ஆனால்... நீயே சொல்லு அனிதா; எனக்கு... என்னால... நான் இதற்கெல்லாம் தகுதியில்லாதவன்; நான்... நான் ரொம்பப் பேராசைக்காரன்; நான்... சிரித்த முகத்தோட இந்த இளவரசி (அவள் கன்னத்தை வருடி அவள் இதயத்தைத் தொட்டு) கண் ஜாடை செய்தால் அவள் காலடியில் விழத்தயாராகி விடுகிறேன்; நான் ஒரு காமுகன் நான் எப்படி அந்த ஒழுக்கமான இளம் தேவதைக்குத் தகுதியாவேன்!"

"ஒஹ் சரி இப்போ உன் பிரச்னே கொஞ்சம் நல்லா புரியுது. இது ஒரு பெரியா பிரச்சினா இல்லே. ஆனால் உன்க்கு கொஞ்சம் தாழ்வு மனப்பாங்கு பிரச்சினை இருக்குன்னு தோனுது. என்னைப்போல பலர் நவீன இளைய சந்ததியினர் சமுதாய கட்டுப்பாடில்லாத நெகிழ்வான வாழ்க்கை முறைய ஆராய்ச்சி செய்யப்பாக்குறோம்.

நீ சொன்ன அந்தப்பொன்னு மாதிரியேதான் நானும்; அவள் சொன்னது போல மத்தவங்க கூட காமம் பற்றி அவ்ளோ தீவிரமா நான் நினைக்கல; நீ சம்மதித்தால் உன் உறவு மட்டும் எனக்குப்போதும் ஆனால் அதே சமயம் நான் உன்னைத்தவிர மத்தவங்ககூட காமம் கொள்ள எனக்கு அதிக விருப்பமில்லை.

என் காதலன் நீயாக இருக்கும் பட்ச்சத்தில் உன்க்கு மட்டுமே என் அந்தரங்கத்தை அர்பணிக்க விருப்பம். உன்னை மத்த நல்லப் பொன்னுங்களும் அனுபவிக்குறது எனக்கும் ஆசை/சந்தோஷம்; அந்த பொன்னு மாதிரியே என்க்கும் விருப்பம் அந்தப் பொன்னுங்களும் இதே மனப்பாங்கு இருக்கும் பட்ச்சத்தில். சரி இந்தப் பட்டியல் முடிந்ததா இல்லை இன்னும் நீளுதா?

சற்றே யோசித்த "இன்னொரு பெண்; அது வந்து (அந்தப் பெண் பானு என அடையாளம் வெளிப்படாமல் எப்படித் தெரிவிப்பதென மீண்டும் சற்று யோசித்தேன் பின்னர் தொடர்ந்தேன்) அவளுக்கு மிகச் சாதாரண உடல் நிலைப் பிரச்சினையில் மிகச்சிறிய உதவி செய்ய அவளோ அதற்கே தன் மனதைப் பறிகொடுத்து என்னை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடைய ஆசைப்பட்டு ஏங்குகிறாள்."

சட்டெனக் குறுக்கிட்டவள், "அது நீ நேத்து கூட்டிவந்தப் பொன்னுதானே? சாரி உன்னை நான் கேட்கக்கூடாது; ஆனால் ஆர்வமா கேட்டுட்டேன் சாரி."

சற்றே புன்னகைத்த "ஆம் அவள்தான்; உன்னிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் உனக்குத் தெரிந்ததாக வெளிக்காட்ட வேண்டாம் ப்லீஸ்."

"புரிந்தது; நிச்சயம் செய்வேன். அப்புறம் அது ஒரு இயல்பான மன நிலை அதாவது இது போன்ற நிலையிலே எந்தப்பொன்னும் நிச்சயம் உன்னை அடைய ஆசை வருவது மிக இயாற்கையே. அதுவும் உன் உதவும் மனப்பாங்கு எங்களைப்போல பெண்களை நிச்சயம் ஈர்க்கும். அவள் நல்லா அழகி கிட்டத்தட்ட என் வயதுதான்னு நினக்கிறேன்.

உண்மையில் சொல்லப்போனால் எனக்கு அவள் மேலே கொஞ்சம் பொறாமையா இருந்தது நீ அவள் மேலே காட்டிய அக்கரை; நேத்துலேர்ந்து அதிலேயும் இன்னிக்கி காலைலே அவள் மேல நீ காட்டிய அக்கரை எல்லாம் அவளுக்கு மட்டுமில்லா பாக்குற எங்கள்க்கும் உன் மேல ஆசை மதிப்பு அதிகமாகுது." சொல்லி மீண்டும் கட்டி அணைத்து ஆழ்ந்த முத்தமிட்டாள்.

நீண்ட நேரம் பேசினோம் பல விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம்; இரு முக்கிய விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது;

ஒன்று முறைப்படியாகத் திருமணம் செய்வது; இதில் அவளுக்கு உடன்பாடில்லை. இரு மனம் இனைவதும் விலகுவதும் அந்த இருவரின் மனதை மட்டுமே பொருத்தது அதில் மற்றவர்களின் தலையீடு அவசியமற்றது என்பது அவள் மனப்பாங்கு.

அதில் அவளைவிட அதிக நம்பிக்கை எனக்கு உண்டென விவாதித்து. அதே சமயம் நாம் ஒரு சில விஷயங்களில் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை விளக்கி; குறிப்பாக நம் குழந்தைகள் எதிர்காலத்தில் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள்/விளைவுகள் என விவரித்த பின் அதனை முழுவதும் உணர்ந்து ஏற்றுக்கொண்டாள்.

மற்றொன்று குழந்தை பெற்றுக் கொள்வது. ஒரு குழந்தை போதும் எனவும் அதுவும் அவளுக்கு முப்பத்து ஐந்து வயது வரை தள்ளிப் போடத் திட்டம். அதற்கு அவள் முன் வைத்த காரணங்கள் அவள் தொழில் வாழ்க்கைபோக்கு (Career). குழந்தைப் பேறு மற்றும் பராமரிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பது அவள் வாதம்.

நீண்ட விவாதத்திற்குப் பின் அவள் தொழில் வாழ்க்கை போக்கிற்கு எந்தத் தடையும் வராமல் குழந்தை வளர்ப்பதில் நான் அக்கரையுடன் ஈடுபட்டு ஒத்துழைக்க உறுதி அளித்த பின்; முதல் குழந்தை முப்பது வயதிலும் இரண்டாவது அப்பொதைய நிலவரத்தைப் பொருத்து முடிவு செய்வதென இருவரும் இணக்கம் கண்டோம்.

முடிவில் அவள் குறிப்பிட்டது போல வளையத்தக்க/நெகிழ்வான மற்றும் முறைப்படியான திருமண உறவுமுறைக்கு இருவரும் இணங்கினோம். அவள் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous