பாகம் 03: தூண்டில் திட்டம்

Story Info
தூண்டில் திட்டம் வெற்றிகரமாக அரங்கேற வசமானாள் வேசி
1.3k words
0
17
00

Part 62 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 03: தூண்டில் திட்டம்

மாமா, "யாருடா அது சிறுக்கி?"

நான், "ஸ்ரீஷாவைத்தான் அப்படிச் சொல்றங்க."

சற்று கோபப்பட்டவர் உடனே அடக்கிக் கொண்டு, "சரி மாப்ள அடுத்து நான் என்ன செய்யனும்?"

நான் கந்தனை நோக்கி சற்று வெளியே கவனமாகப் பார்த்துக்கொள்ளும் படி சைகை செய்தேன். புரிந்துகொண்ட கந்தன் வெளியில் செல்ல நான் மாமாவை நோக்கி கண்சாடை செய்து சற்றே அவனுக்குக் கேட்கும் படி, "மாமா நீங்க கவலையேபடாதீங்க; உங்க திட்டம் ரொம்பப் பிரமாதமா வேலை செய்யும். நான் எல்லாம் உங்க உத்தரவுப்படி செய்து முடிச்சிட்டு சொல்றேன்."

அவரை நெருங்கி அவருக்கு மட்டும் கேட்குமாறு, "நம்மிருவரைத் தவிர மத்தவங்க எல்லாருக்கும் இது முழுசும் உங்க திட்டம் தான் என் திட்டம் இல்லை; சித்தப்பாவுக்கு எதுவும் சொல்லாதீங்க அவர் என்ன சொன்னாலும் அவர் பேச்சை கேக்குறா மாதிரி நடிங்க; என் கிட்ட ரகசியமா தெரியப்படுத்துங்க; மற்றபடி வேற ஏதாவது செய்ய வேண்டி இருந்தால் நான் தகவல் சொல்றேன்; அதையும் உங்க திட்டமாகத்தான் செய்யனும் நான் சொல்லி செய்தமாதிரி காட்டிக்காதீங்க." சொல்லி விடை பெற்றுப் புறப்பட்டேன்;

அடுத்த நடவடிக்கையாக ஜெயாவைத் தொடர்பு கொண்டு அவர் நகர வீட்டை அடைந்தேன். அது வீடு இல்லை ஒரு மிகப்பெரிய மாளிகை. முதலில் அனிதாவைத் தனியே அழைத்துக் கொண்டு பேசினேன்.

பின்னர் இருவருக்கும் முழு விவரத்தையும் சொல்லி அனிதாவின் உதவி தேவை என விளக்கினேன். இந்தப் பிரச்சினையில் ஜமீன் மற்றும் என் சிற்றப்பாவுக்கு நான் மறைமுகமாக உதவி செய்யப்போவதையும், அதன் ஒரு பகுதியா நான் ஒரு சின்ன நாடகம் நடத்தப்போவதையும் விவரித்தேன்.

அதன் படி 'அனிதா ஒரு பெரிய அமெரிக்கப் பணக்கார வணிகப் பெண்மணி; இங்க/இந்தியால ஒரு பெரிய பல கோடி செலவில் திரைப்படம் எடுக்கச் சரியான நடிகர், நடிகை என ஏகப்பட்ட ஆட்களைத் தேடிக்கிட்டு இருக்குறாங்க.

அந்தப் படத்துல நடிக்க வாய்ப்பு கிடச்சா ஒரே படத்துல கிடைக்கிற பணம் பத்து இந்திய திறைப்படத்துல கிடைக்குறத விட அதிகம்' என ஒரு மாயை உருவாக்கி ஒரு பணத்தாசை பிடித்த ஒரு அம்மா மகள் ஆக இரண்டு பேரையும் ஏமாற்றி அவுங்க ஏற்கனவே செய்த திருட்டு வேலைக்குப் பரிகாரம் செய்து பாடம் கற்பித்தல். அதைச்செய்ய ஜெயா அத்தையின் ஆசீர்வாதமும் அனிதாவோட உதவியும் தேவையென விவரித்தேன்.

ஜெயா என்னை இறுக்கி அணைத்து என் நெற்றியில் முத்தமிட்டு, "என் அன்பும் ஆசீர்வாதமும் உனக்கு எப்பவும் உண்டு தம்பி... சற்றே யோசித்து அது அனிதா சம்பந்தப்படாத விஷயமா இருந்தாலும் இருக்கும்."

நாங்கள் விடை பெற்றுப் புறப்பட ஆயத்தமானோம்; நான் குமாரைத் தொடர்பு கொண்டு என் நாடகத்தின் தேவையான அளவு விவரத்தை விளக்கி அந்த ஸ்ரீஷா தங்கியிருக்கும் விடுதியைத் தொடர்பு கொண்டு அவள் அறைக்குப் போன் செய்ததும் மறு பக்கம் அந்தப் பெண்ணின் தாயார் போன் எடுக்க

நான், "யாருமா அது ஸ்ரீஷாவா... (வேறு யாருடனோ கேள்வி எழுப்புவதாக) 'என்னையா குரலே சரியில்ல வயசான'... (மற்றொரு குரல் மாற்றி) 'சார் voice போட்டுக்கலாம் சார்'

மறுபக்கம், "வா வா நீயே பேசு... (ஸ்ரீஷா) ஹலோ சார்."

நான், "யாருமா அது ஸ்ரீஷாவா?" ஆமெனப் பதில் வர; தொடர்ந்து என் திட்டப்படி சரமாரியாகப் பொய்களை உதிர்த்து அவளையும் அவள் அம்மாவையும் நம்ப வைத்து; அடுத்த கட்ட நடவடிக்கையாக அதற்கு ஆடீஷன் உடனடியாகச் செய்ய வேண்டித் தொடர, "சரி வயசு, உயரம், எடை, மூன்று அளவு மேல இடுப்பு, சூத்து, படிப்பு, என்னென்ன மொழி பேசத்தெரியும், நடனம் எத்தனை வகைத் தெரியும், எது நல்லா வரும்?" எனப் பல கேள்விகளை அடுக்கத் திணறியவள் ஒரு வழியாகச் சமாளித்துப் பதிலளிக்க; நாங்கள் பேசிக்கொள்வதாக not so good but not bad; maybe pass to next test; ஹலோ அப்புறம் கூப்பிடுவோம்." சொல்லி பதிலுக்குக் காத்திராமல் துண்டித்துப் பின் அடுத்த பத்து நிமிட இடை வெளிக்குப் பின் மீண்டும் தொடர்பு கொண்டு

நான், "ஏம்மா நீங்க எங்க இருக்குறீங்க, எந்த ஊர்?"

ஸ்ரீஷா, "உள்ளூர்தாங்(க),"

வேகமாகக் குறுக்கிட்டு, "PC... அதாம்மா Pin code இல்ல Postal code ஏதாவது."

ஸ்ரீஷா, "அது வந்து கொஞ்சம் இருங்க பார்த்து... சொல்றேன்ங்க."

நான், "ஏம்மா நீ உள்ளூர்ன்னா Address குடுங்கம்மா... (தொலைப்பேசியைச் சற்றே விலக்கிப் பிடித்தவாறு) ஹே மேன் உள்ளூர்; High chances for audition by today அப்படீன்னா added 25 thousand; (குரல் மாற்றி) 50 thousand-ன்னு (பழைய குரல்) அது இந்த ஆள் audition-ல பாஸ் ஆயிடுச்சின்னா (இடையிடையே ஸ்ரீஷா விலாசத்தைச் சொல்லி கொண்டிருக்க அதைக் காதில் வாங்காதவாறு தொலைப்பேசியைத் தள்ளிப் பிடித்து இருந்து விட்டு) ஹலோ ஹலோ ஹான் சொல்லுமா; (அவள் சொல்லி முடித்ததும்) அட நம்ம சாரு இருக்குற அதே விடுதிதான்; சரிம்மா இன்னைக்கு உங்களால ஆடீஷனுக்கு வர முடியுமா; அநேகமா நீங்க இருக்குற Hotel-லயே தான் இருக்கும் வேற இடம்ன்னா நாங்க சொல்றோம்."

ஸ்ரீஷா, "சரிங்க நாங்க இப்பவே ரெடி."

நான், "ஹான் அப்புறம் இன்னொரு விஷயம்; நீங்க உங்க கூட இன்னொரு ஆள் உங்க personal manager; அவ்ளொதான் அனுமதிப்பாங்க Makeup, Touchup மாதிரி வேளைகள் எல்லாம் எங்க ஆளுங்கதான். நீங்க அம்மா அப்பா தம்பி தங்கச்சின்னு யாரையும் விட மாட்டாங்க; Audition முடிந்ததும் immediate payment; முதல்ல உங்க எடை, உயரம், உடம்பளவு அதுதான் மார்பு, முலை, இடுப்பு, சூத்து அளவுங்க, படிப்பு மொழியென்று முதல்ல நீங்கச் சொன்னதெல்லாம் நீங்கச் சொன்னபடி சரியா இருந்ததுன்னா உடனே பத்தாயிரம் பட்டுவாடா செய்துடுவாங்க; அதுக்கப்புறம் தான் audition; அப்புறம் ஆடிஷன்-ல ஒவ்வொரு ஆடிஷனுக்கும் ஐம்பதாயிரம்; வேற ஏதாச்சும் தெரியனும்னா கேளுங்க.

ஹான் முக்கியமா உங்களுக்கு mode of payment அதாவது பணம் பட்டுவாடா செய்வது எப்படி cash-ஆ? check-ஆ? bank transfer-ஆ? இருபத்தஞ்சாயிரம் வரைக்கும் தான் cash அதுக்கு மேல check இல்லை bank transfer மட்டும்தான் cash முடியாது.

சரி அடுத்த தகவல் அதுதான் ஆடிஷன் நேரம் எப்பன்னு இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷதுல உறுதி செய்யுறோம்; கொஞ்சம் போன் பக்கத்துலையே இருங்க." சொல்லித் துண்டித்தேன்.

மாமாவைத் தொடர்பு கொண்டு; அந்தக் கந்தன் மற்றும் குமார் ஆகிய இருவரையும் அந்தப் பெண்கள் (ஸ்ரீஷாவும் அவள் அம்மாவும்) இருவருக்கும் மிகவும் பரிச்சயமா அதாவது அவர்களைப் பார்த்தால் அல்லது குரலை வைத்துக் கண்டு பிடிப்பார்களா என ஆராய்ந்ததில் அதிகப் பழக்கம் இல்லையென அறிந்தேன்.

குமார் மட்டும் ஓரிரு முறை சற்று மிக அருகில் பார்த்திருப்பதாகத் தெரிய; நான் அவர்களைத் தவிர்த்து இரண்டு மூன்று ஆணோ/பெண்ணோ ஓரளவு அலுவலகப்பணியாளர் தோற்றத்தில் ஓரிரு மணி நேர உதவியாளர்களாக வேளை செய்யக் கிடைப்பார்களா எனக் கேட்க; மாமாவும் சற்று யோசித்துவிட்டு இல்லையெனத் தெரிவிக்க; பின் நான் சற்றே யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

முதலில் அந்தக் குமார் தாடி வைத்திருந்தது நினைவுக்கு வர அவனைத் தாடியை மழித்தால் அடையாளம் காண்பது சற்றே சிரமம் மேலும் சிறிது அலங்காரம் செய்து அவனை ஒரு மிக நவ நாகரீகமான அலுவலக பாணிக்கு மாற்றுவது சுலபம் என மாற்றத்திட்டமிட்டேன்.

அடுத்தது அந்தக் கந்தனை தாடி வைத்து ஒரு சீக்கியர் (சர்தார்ஜி) வேடமிட்டு மாற்றத் திட்டமிட்டேன். அடுத்து ஒரு தங்கும் விடுதியைத் தொடர்பு கொண்டு அங்கு ஒரு சிறிய கலந்தாய்வு/மாநாட்டு அரங்குடன் ஓரிரு அறைகளை வாடகைக்கு எடுத்து அதனுடன் நான்கு பணியாளர்கள் குறிப்பாக இரண்டு ஆண் இரண்டு பெண் என நால்வரை ஏற்பாடு செய்தேன்.

அடுத்து மீண்டும் ஸ்ரீஷாவை தொடர்பு கொண்டு அவளை அந்த தங்கும் விடுதிக்கு மாலை ஏழு மணிக்கு ஆடிஷனுக்கு வர ஏற்பாடு செய்தேன். அடுத்து கந்தனையும் குமாரையும் அலங்கார ஏற்பாடு செய்து தயார்ப் படுத்த வழி செய்து விட்டு; அவர்கள் இருவரையும் மாலை 4 மணிக்கு அந்த விடுதிக்கு வர ஏற்பாடு செய்தேன்.

அடுத்து நானும் அனிதாவும் ஒரு பெரிய நவீன ஆடைக் கடைக்குச் சென்று பல விதமான மிக உயர்தரப் பெண் ஆடைகள் (மிக நவீன மற்றும் பாரம்பரிய மற்றும் நீச்சல் உடை மற்றும் காமக்கிளர்ச்சி வகை உடை எனப் பல வித உடைகளை வாங்கிக் கொண்டோம். அதில் ஒரு வகை மேற்கத்தியப் பாணியில் மிக உயர் வர்க்க மக்கள் அணியும் ஆடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ள அவள் உண்மையில் ஒரு மேற்கத்திய இளவரசியாய் ஜொலித்தாள்.

அடுத்து அந்த விடுதிக்கு நானும் அனிதாவும் சற்றே மாறு வேடத்தில் சென்று முதலில் கந்தனையும் குமாரையும் தயார்ப் படுத்தினோம்; மிக முக்கிய விஷயமாக இருவரும் பேசாமல் வேளையைச் செய்ய ஏற்பாடு. எங்களிடம் மட்டும் 'Yes/no your honor; Yes/no your highness' எனச் சிறு சிறு வார்த்தைகளை மிகப் பகட்டான முறையில் உச்சரிக்கத் தயார்ப் படுத்தினோம் எனப் பல விதங்களில் தயர்படுத்தி; மேலும் எந்த வித குழப்பத்தையும் தெளிவாகக் கையாள பயிற்றுவித்தோம்.

அடுத்து அந்த வாடகை வேலையாட்கள் இரு பெண்/ஆண்களைச் சரியாக வேளை செய்யப் பயிற்சித்தோம்; எல்லாவற்றையும் மிக விரைவில் முடித்து; அவர்களை மேலும் பயிற்சி செய்ய அவகாசம் கொடுத்து நாங்கள் இருவரும் தனியே சென்று எங்கள் நாடகத்தைத் தொடங்க ஆரம்பித்தோம்.

ஸ்ரீஷாவை தொடர்பு கொண்டு வரச்சொல்லி விட்டு நாங்கள் இருவரும் விடுதிக்கு மிக அருகில் வாகனத்தில் காத்திருந்தோம் ஸ்ரீஷா வரும் வரை அவளும் அவள் அம்மாவும் வந்ததும் சரியாக அவர்கள் கண்ணில் படும் படியாக வண்டியை விடுதி வரவேற்பறை முன் நிறுத்தி அந்த விடுதி பாதுகாவலர்கள் அளவுக்கு அதிகமாகப் பந்தா செய்யவைத்து இருபதடி சுற்றளவில் யாரையும் நெருங்க விடாமல் அப்புறப்படுத்தினர்.

வண்டி (Limousine) மிக மெதுவாக நிற்க என் பக்க கதவைத் திறந்து வணங்கி வழி விட; நான் மிதமான துரிதத்துடன் விரைந்து அனிதாவின் கதவைத் திறந்து வணங்கி அனிதாவை வெளிவர அழைத்தேன்.

அவள் ஏதோ மடிக்கணினியில் மூழ்கி அப்போதுதான் கவனித்த விதமாக; தன் கைக்கடிகாரத்தைக் கவனித்து விட்டு மெல்ல இறங்கி எந்தவித பதட்டமும் இல்லாமல் மிக ஒயிலாக நடக்க; நான் வண்டியில் உள்ள பொருட்களை (கணினி) சுட்ட ஒருவன் எனக்கும் மரியாதையாய் வணங்கி பின் அவற்றை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தான்.

அதற்குள் நான் என் நடையை நாகரீகமாகத் துரிதப்படுத்தி அனிதா முன் வழிகாட்டிய படி முன்னேற இருவரும் சென்று எங்கள் இடத்தை அடைந்தோம். ஸ்ரீஷாவும் அவள் அம்மாவும் எங்களைப் பின் தொடர விடுதி ஆட்கள் அவர்களைத் தடுத்து விளக்கம் கேட்டு அவர்கள் செல்ல வேண்டியது வேறு வழியெனவும் திசைதிருப்பினர்.

மேலும் சற்றே அவர்களைப் பொறுக்கச் செய்து தொலைப்பேசியில் ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்டு பின் அவர்கள் நிகழ்ச்சி/நிரல் இன்னும் அரை மணி நேரத்தில் தொடங்கும் எனத் தெரிவித்து அவர்களை வரவேற்பு/காத்திருப்பு அரங்கில் காத்திருக்குமாறு பவ்யமாக வழிகாட்டி வழிநடத்த அவர்கள் இருவரும் குழம்பிய நிலையில் எங்களை ஏக்கமாக நோட்டமிட்டபடி சென்றனர்.

அங்கு அவர்களுக்கு வரவேற்பு பானங்களாகத் தேநீர், காப்பி, ஒயின், குளிர்பானங்களெனப் பல வகைகளைப் பட்டியலிட்டு அவர்கள் விருப்பத் தெரிவுக்காகப் பணியாளன் காத்திருக்க; அவர்கள் முதலில் பதற்றத்தில் வேண்டாமெனத் தவிர்த்தனர்.

மீண்டும் அந்தப் பணியாளன் அவர்களை அரை மணிநேரமாகும் எனப் பவ்யமாக நினைவூட்ட; பின் இருவரும் புரிந்தவர்களாய் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டு பின் ஏதோ குளிர்பானங்களை எடுத்துக்கொண்டு ஐக்கியமாகினர்.

நாங்கள் சென்று இறுதி முறையாக அனைவரின் நடிப்பையும் ஒத்திகை பார்த்துக்கொண்டோம். ஏற்பாட்டாளர்கள் ஸ்ரீஷாவின் வருகையைத் தெரிவித்த பின் ஒரு ஐந்து நிமிடம் தாமதித்து நான் சென்று கலந்தாய்வு அரங்கு வழியாக நுழைந்து மற்றொரு அறைக்குச் செல்ல எத்தனிப்பது போல் பாவனையில் அவர்களை நோட்டமிடக் கந்தன்/குமார் இருவரும் தங்கள் செய்கையைப் பாதியில் நிறுத்தி அதிர்ந்து எழுந்த வண்ணம் மரியாதை செலுத்த

நான், "ரெடி?" என மிக நாகரீகமாக கேட்க,

கந்தன், "Yes your honor."

குமார், "No your honor; Not yet." எனக் கந்தனை ஓரக்கண்னால் கவனித்து ஸ்ரீஷாவை சுட்டினான்.

ஒரு விடுதிப் பணிப்பெண்ணும் ஆணும் ஸ்ரீஷாவின் அளவுகளை எடுக்க மற்ற ஜோடிப் பணியாளர்கள் அவள் விலாசம், படிப்பு, மொழி வளம் போன்ற குறிப்புகளைச் சரி பார்க்கத் துவங்கினர்.

மிகச் சாதாரண/நிதானமாக நான், "it's OK take your time; நான் சீக்கிரமா வந்துட்டேனா (என் கடிகாரத்தைக் கவனித்து இல்லையே!... ஏன் என்ன ஆச்சி (எனக் கந்தன்/குமாரை நோக்க)

குமார் என்னை அணுகி மிகப் பவ்யமாக எனக்கு மட்டும் கேட்குமாறு, "ஏதோ தவறு இந்த விடுதி முன்பதிவு செய்றவங்க தவறு செய்திருக்காங்க; அவுங்க சரியான நேரத்துக்கு வந்திருக்காங்க ஆனால் அவுங்களை உள்ளே விடாமல் இப்பத்தான் விட்டிருக்காங்க."

நான் அப்போதுதான் ஸ்ரீஷாவை சரியாகக் கவனித்ததாக, "Ya man I think I saw her at the entrance (சொல்லி அவள் அருகில் சென்று) உங்களை நுழைவாயில்ல நான் வந்தப்பவே,"

பதற்றத்துடன் குறுக்கிட்ட ஸ்ரீஷா, "ஆமாம் சார் நான் உங்களை அந்த மேடம் கூடப் பார்த்தேன். அப்போவே வந்துட்டோம்; ஆனால் இந்த விடுதிக்காரங்க எங்க நியமன நேரத்துக்கு முன்ன வந்துட்டோம்னு வரவேற்பு அரங்குல காத்திருக்க வெச்சிட்டாங்க."

நான், "Bullshit (கந்தன்/குமார் இருவரையும் நோக்கி சிறிதே ஆத்திரத்தை வெளிப்படுத்தி) I am so sorry miss... (சொல்லி அந்தப் பதிவுத் தாளை நோக்கி) மிஸ் ஸ்ரீஷா; My apologies miss Sreeshaa; I am Ragu (சொல்லி அறிமுகப்படுத்த அவள் கை நீட்ட நான் அதைக் கவனிக்காதவாறு என் இரு கை கூப்ப அவளும் உடனே திருத்தி கை கூப்பினாள்); நான் உங்கள் பெயரை உச்சரிக்கிறது சரியா ஸ்ரீ ஷா ஸ்ரீஷா (எனச் சரி பார்க்க)."

ஸ்ரீஷா, "ஆமாம் சார் ரொம்பச் சரியா உச்சரிக்குறீங்க சார்."

நான், "நீங்க என்னை ரகுன்னு பேர் சொல்லி அழைக்கலாம்."

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous