பாகம் 05: படிப்படியாக பணிந்தாள்

Story Info
சொக்குப்பொடி போடாமல் மதி மயங்குகிறாள் ஒரு மாது
1.2k words
0
19
00

Part 64 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 05: படிப்படியாக பணிந்தாள்

ஸ்ரீஷா மிகவும் மகிழ்ச்சியாகத் தென்பட்டாள். சற்றே என்னை நோக்கி வந்தவளை மீண்டும் அந்தப் பணியாளன் தடுக்க முயல; அவள் தைரியமாக அவனைச் சற்று பொறுக்கும் படி கையசைத்து விட்டு என்னை நோக்கி விரைந்தவளை குமாரும் தடுக்க அவனை நோக்கி தன் இரு கைகளால் கூப்பிக் கெஞ்சிய வண்ணம், "ஒரே நிமிஷம் ஐயா." எனக் கெஞ்ச நான் முதல் முறையாக ஏதோ பேச்சுக் குரலால் கவனம் ஈர்க்கப்பட்டவனாய் திரும்ப என்னை நோக்கியவள் தன் துரிதத்தைச் சற்றே மட்டுப்படுத்திச் சட்டென நின்று சற்று பதற்றத்துடன் என்னை நோக்கிக் கைகூப்ப

நான், "Hi Miss Shreeshaa! Welcome back; Oh! you look more dynamic!"

ஸ்ரீஷா, "ஹான் இல்லையே நான் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன் சார். I am alright sir."

நான், "நானும் அதையேத்தான் ரொம்பப் புத்துணர்ச்சியா இருக்குறிங்கன்னு சொன்னேன்."

ஸ்ரீஷா, "ஓ அப்படியா சார்; எனக்கு அந்த வார்த்தை அர்த்தம் தெரியல; நான்... நான் வந்து நீங்க நான் டல்லா அதாவது சோர்வா இருக்குறதா சொன்னதா தப்பா புறிஞ்சிகிட்டேன் சார் என்னை மன்னிச்சிடுங்க!" எனப் பதற்றப்பட்டாள்.

நான், "ரிலாக்ஸ் நிதானமா; பதற்றப்படாதீங்க." எனக் கூறி வியப்பான புன்னகையாய் முகபாவனையில்.

ஸ்ரீஷா, "ஆமாம் சார்... வந்து இல்ல சார்."

நானும் மற்றவர்களும் சற்றே மென்மையாய் சிரிக்க; அவளும் மெல்லச் சிரித்து வழிந்தாள் அதற்குள் அந்தப் பெண்பணியாளர் ஸ்ரீஷாவை நெருங்கி அவளை மிக நாகரீகமாக ஸ்ரீஷாவின் தோள்களை ஆதரவாய் அணைத்த வண்ணம் பதற்றப்பட வேண்டாமென முணுமுணுத்தவள் சட்டென அதிர்ந்தவளாய் சற்றே ஸ்ரீஷாவை விட்டு விலகி, "அட ஏன் இப்படித் துடிக்குது உங்க இதயம்?" என அதிர்ந்தவளாகக் கேட்டாள்.

நான், "ஏன் என்ன ஆச்சி? ஏதாவது ஊக்கப் பாணம் குடித்தீர்களா?" எனக்கேட்டு சற்றே சிரிக்க.

ஸ்ரீஷா, "இல்லை சார்!"

நான், "ஒரு வேளை நான் ரொம்ப குடிச்சிட்டனா? (கேட்டுச் சிரித்துப் பின்னர்... சற்றே யோசித்து) ஓ எனக்குப் புரியுது நான் குடிக்குறதால நீங்க பயப்படுறீங்க; No problem; I won't drink; குமாரை நோக்கி இதை க்ளியர் பண்ணிடுங்க."

மிகப்பதற்றப்பட்ட ஸ்ரீஷா என்னை நோக்கி ஓடி வந்து, "இல்லை சார் இல்லை வேண்டாம் நீங்க குடிங்க நான் பயப்படலை; நான் வந்து நான் நீங்க எனக்கு என் தப்பையெல்லாம் பொறுத்து என்னன்னு கேக்காம அவ்ளோ பணத்தை (சற்றே விசும்பி) அதுவும் டபுள்." சிறிது கண்கலங்கினாள்.

நான், "அட அதுவா விஷயம்; என்னை ஒரு கணம் பயமுருத்திட்டீங்க மிஸ் ஸ்ரீஷா; பரவாயில்லை நீங்க போயி கொஞ்சம் தளர்ச்சியா ஒரு குளிர் பாணம் குடிச்சிட்டு,"

ஸ்ரீஷா, "ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார்."

நான், "இல்லை இது (சொல்லி என் ஒயினைச் சுட்டி) உங்களுக்குப் புடிக்கும்னா/பழக்கம்னா!"

ஸ்ரீஷா, "ஐயோ சார் என்னைப் போயி; அதெல்லாம் வேண்டாம் சார் நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்; என் பதற்றமெல்லாம் போயிடிச்சி." சொல்லி அவளே சென்று அந்தப் பெண்பணியாளரை அழைத்துச் சென்று அலங்காரம் செய்தவளாய் திரும்பினாள்.

அது முதல் இந்தியப் பாரம்பரிய உயர்தரப் பரத நாட்டிய உடை; அந்த உடையில் அவள் உண்மையில் ஜொலித்தாள். அவள் பரத நாட்டியம் அறிந்தவளாக பல நிலைகளில் (Pose) அவள் மிக அருமையாக வெளியிட்டாள்.

அங்குமிங்குமாகச் சில சிறிய திருத்தங்களைச் செய்ய அவள் அருகில் சென்று செய்யும் போதெல்லாம் அவள் மிக ஏக்கமாக என்னை நோக்கினாள். நானோ அவளை மாற்றம்/திருத்தம் செய்ய வேண்டி அவளை நெருங்கினாலும் மிக நாகரீக நடத்தையை கையாண்டேன்.

குறிப்பாக அவளை என் கையால் தொடாமல் அதே சமயம் மிக அப்பட்டமாக என் பேனாவை உபயோகித்து எப்படிச் செய்ய வேண்டுமெனச் செய்து வர அவளுக்கு என் மீது அதிக மதிப்புக் கொள்ளச் செய்தது.

அதாவது அவள் கையைச் சற்று தூக்க வேண்டும் என்பதைச் சொல்ல என் பேனாவால் அவள் கையைத் தொட்டு எப்படி/எங்கு நகர்த்த வேண்டும் எனச் செய்து காட்டினேன்.

தொடர்ந்து பல முறை சற்றே கவர்ச்சியான போஸ் கொடுக்கச் சொல்லும் போதெல்லாம் நான் மிகச் சங்கடப்பட அவளோ கூச்சமின்றிச் செய்து என்னை நோக்கி வெட்கப்பட்டுக் காம இச்சையை மென்மையாக வெளிப்படுத்தினாள்.

அடுத்ததாக மேற்கத்தியப் பாரம்பரிய உடையில் தொடர்ந்தோம்; அதில் பல கோணங்களில் மென்மையை வெளிப்படுத்தச் சிரமப்பட்டாள் அதே சமயம் கவர்ச்சியான போஸ்களை மிகக் கலக்கலாகச் செய்து அசத்தினாள்.

மென்மையான போஸ்களைச் சரியாகப் புரிந்து கொள்ள நான் அவளுக்குப் பல விதங்களில் விளக்க அப்போதெல்லாம் அவளுக்கு என் மீது நன்மதிப்பு மேன்மேலும் மேம்பட்டது. ஒரு போஸில் அவள் மார்பகங்களின் பரிமாணத்தைச் சரியாக எடுக்க முற்பட்டு அதை விளக்கினேன்.

வழக்கம் போல் என் பேனாவை உபயோகிக்க; அவளோ என்னிடம் மிக மெலிதாக ரகசியமாக, "அதுல குத்திடாதீர்கள் சார்; நீங்க கைல தொட்டுச் செய்து காட்டினா சீக்கிரம் புரிந்திடும் சார்." எனக் கொஞ்சலாகக் கெஞ்சினாள்.

நான் அவள் கண்களை நோக்க முதல் முறையாக மிகவும் வெட்கப்பட்டு மிக ரகசியமாக, "சார் நான் உங்க விரலைக் கொஞ்சம் தொட்டுப்பாக்க ரொம்ப ஆசையா இருக்கு சார்."

நான் என் வலது கையை நீட்ட; அதை ஏதோ அதிசயப் பொருளைத் தொடுவதைப் போலத் தொட்டு உணர, "இது சாதாரண ஆம்பளையோட முரட்டுக் கை தாங்க; உங்க கை நல்லா மிருதுவா இருக்கு." நான் மீண்டும் அவள் கண்களை அமைதியாய் நோக்கி பின் மிக மென்மையாக, "உங்க கண் நல்ல அழகா இருக்கு."

அதைக்கேட்டு சற்றே ஏளனப் புன்னகையுடன் என்னை நோக்கி, "அது உங்களைப்போல நல்லவர்கள் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்."

நான் அவள் பார்வையிலிருந்து என் கண்களை விலக்கி வேறு பக்கம் திருப்பி, "அந்த மார்பகத்தைக் கொஞ்சம் அதன் பரிமாணம் முழுமையா புரியவைக்குற விதமா."

அவள் சிறிதும் கூச்சமின்றி நன்றாகக் குனிந்து தோள்களைக் குறுக்கி மிகக் கொச்சையாகத் தன் மார்பகத்தின் முழுப் பரிமாணத்தை வெளிக்காட்ட நான் சற்று புன்னகைத்து, "உங்களுக்கு நல்ல அழகா; ரொம்பக் கவர்ச்சியா இருக்கு."

ஸ்ரீஷா, "நீங்கப் பார்த்த பிறகுதான் சார் அது உண்மையா அழகு கூடிப்போச்சி."

நான், "நீங்க உள்ள ப்ரா போடலையா?"

ஸ்ரீஷா, "அவங்க போட்டுக்கச் சொன்னாங்க ஆனால் இது மேற்கத்திய பாணின்னு சொன்னதால மேற்கத்தியர்கள் அதிகம் ப்ரா போடமாட்டாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன் அதனால வேண்டாம்னு சொல்லிட்டேன்; தப்புன்னா போட்டுக்குறேன் சார்."

நான், "பரவாயில்லை அந்த முலை கொஞ்சம் வெளியே தெரியுது அது இந்தப் பாரம்பரிய உடையழுகுக்கு முரணானது." இந்தச் சமயத்தில் அவள் தன் வலது கையைத் தன் தொப்பியில் மிக ஸ்டைலாக வைத்து; இடது கையைத் தன் இடுப்பில் ஊன்றிய நிலையில் நிற்க வேண்டியது; அவள் இரு கைகளையும் சற்று முன்னரே சரி செய்தோம்.

அவளோ இந்தச் சந்தர்ப்பத்தை மிகச் சரியாக உபயோகித்து, "சார் கொஞ்சம் நீங்களே அந்த நிப்புலை (Nipple-ஐ) சரியா உள்ளே தள்ளி உதவி செய்ங்க சார்; ரொம்பக் கஷ்டப்பட்டு இப்பத்தான் இந்தப் போஸ் சரியா வந்திருக்கு ப்லீஸ்!"

நான் வேறு வழியின்றி மெல்ல அவள் மார்பகத்தை முழுமையாகத் தொட்டு சிறிதே நடுக்கத்துடன் செய்து முடிக்க அவளோ என் கை தொட்டதும் மிக மென்மையாய் வெளிப்படுத்தித் தன் உதடுகளைக் கடித்த வண்ணம், "அப்பப்பா ரொம்ப நன்றி சார்; உங்க கை பட்டது இது (தன் மார்பகத்தைச் சுட்டி) செய்த பாக்கியம் சார்."

நான் சற்றே புன்னகைத்து விட்டு அடுத்தப் போஸுக்கு தயார் செய்யத் தொடங்கினோம். அவள் அணிந்திருந்தது பாரம்பரிய மேற்கத்திய கவுன்; அது முட்டியளவுக்குச் சற்றே கீழிருக்கும் மிடி வகை.

தன் வலது காலை ஒரு நாற்காலியில் தூக்கி வைத்து அதில் வலது கையை ஊன்றி அதில் கன்னத்தை ஊன்றிய வண்ணம் சற்றே மேல் நோக்கிய நிலையில் 'என்ன என ஆவலாய்' நோக்கும் விதமாக வேண்டிய போஸ்.

நான் விளக்கிய பின் அவள் காலை எடுத்து நாற்காலியில் வைக்கச் சற்றே தன் கவுனைத் தூக்க வேண்டியவள் வஞ்சனையின்றி முழுவதுமாகத் தூக்க அவள் உள்ளாடை ஏதுமின்றி முழு நிர்வாண இடுப்பு கூதி என முழுவதுமாக வெளிக்காட்டினாள்.

சற்றே கவனித்த நான் அவளை நோக்க அவளோ எதோச்சையாக நடந்த விதமாகப் புன்முறுவலித்தாள்; நான் சற்றே தயங்கி பின் மெல்லத் தொடர்ந்து சில சிறிய மாற்றங்களை செய்ய அவளை நெருங்கி அவள் வலது கையைச் சரியாகத் தொடையின் மத்தியில் வைத்த வண்ணம் இருக்க வேண்டுமெனத் திருத்தினேன்.

அவளோ தன் கவுனை முழுவதுமாக வழித்து அவள் கூதி முழுமையாக வெளிப்பட, "இது சரியா சார்." எனக்கேட்டு என் முகத்தை ஆவலோடு நோக்கினாள்.

நான், "நமக்கு வேண்டிய மிகச்சரியான போஸ்தான் ஆனால் நீங்க உள்ளாடை இல்லாம இருக்குறதால அது சரியில்லாமல் போயிடுச்சி; நீங்க போயி இதுக்கு மேச்சா/பொருத்தமா கொடுத்த சிவப்பு வண்ண பேண்டீஸ் போட்டு செய்தீங்கன்னா உங்க ஆடை விலகி அந்தப் பளிச்சிடும் சிவப்புப் பேண்டீஸ் ப்லேஷ் (Flash) ஆகுறது தான் ரொம்பச் சிறப்பா இருக்கும்; அப்படிச் செய்றீங்களா!" சொல்லி விளக்கப் புரிந்து செய்தாள்.

அடுத்து நீச்சல் உடை எனச் சொல்லிச் சட்டென நினைவு வந்தவனாய் குமாரை நோக்கி அவுங்க எந்தத் தரம் (Grade) வரை செய்ய விருப்பம்/ஒத்துக்கிட்டாங்க; அவன் சென்று ஏதோ சற்று தேடிவிட்டு உடனே வந்து தவறு நேர்ந்து விட்டது என மன்னிப்பு கேட்டான்.

நான் அதிர்ந்து தலையில் கை வைத்து வருத்தம் கலந்த கோபத்தை வெளிப்படுத்த; விவரம் அறியாத ஸ்ரீஷா தான் தான் ஏதோ தவறு செய்து விட்டதாக வருந்தி மன்னிப்பு கேட்டாள்.

நான் நிலைமையை விளக்க ஆரம்பித்தேன்; இங்க பாருங்க ஸ்ரீஷா இந்த ஆடிஷன் பல வகைத் திறமைகளை ஒத்திகை பார்த்து அவற்றுக்கெல்லாம் தனித்தனியே மதிப்பீடு செய்து அதில் உங்கள் தனித்துவத் திறமை என்ன ஒட்டுமொத்த திறமையென்ன எனக் கணித்து மதிப்பீடு செய்யப் போகிறது.

அதன் முதல் கட்டம் நீங்க எங்களுக்கு எந்த அளவுக்கு எந்த வகைக் கலையில் திறமையைக் காட்ட விருப்பம் என உங்களுக்கு விளக்கி அதை நீங்கள் புரிந்து கொண்டு எந்தெந்த கலை வகையில் விருப்பம்/ஆர்வம் என நீங்கள் உங்கள் இணக்கத்தைத் தெரிவித்த பின்னரே செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்யாமல் மறந்து விட்டார்கள்.

நல்ல வேலை நாம தொடங்கினது பொதுவானது/எல்லாரும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அதனால தப்பித்தோம்; அதாவது இதுவரை செய்ததில் உங்களுக்கு விருப்பமில்லாதது/பிடிக்காதது என எதுவும் செய்யவில்லை என நினைக்கிறேன்; ஆனால் அதை நீங்க தான் தெளிவு படுத்தனும்."

ஸ்ரீஷா, "நிச்சயமா இல்லை; இதுவரை செய்ததெல்லாம் எனக்கு விருப்பம்/இணக்கம் தான்."

நான், "நல்ல வேலை; இப்ப முதல் வேலையா அந்தக் கலை வகைகளைப் புரிஞ்சிகிட்டு உங்கள் விருப்பம்/இணக்கம் எதுவரைன்னு முடிவெடுங்க; முக்கியமா அதுல உங்க மேலாளரை (Manager) கலந்து ஆலோசிக்கிறது ரொம்ப அவசியம்."

ஸ்ரீஷா, "எனக்கு மேலாளர் யாரும் இல்லைங்க எல்லாம் எங்க அம்மாதான்; ஆனால் அவுங்க இப்ப இல்லை; அதனால நானே முடிவு செய்வேன் சொல்லுங்க."

நான் குமாரை அழைத்து அதை விளக்கச் சொல்ல; உடனே ஸ்ரீஷா, "சார் நீங்களே சொல்லுங்க சார்; நீங்க நல்லா புரியுறமாதிரி மாதிரி சொல்றீங்க; ப்லீஸ்! சார்."

நான், "அட அது ஒண்ணும் அவ்ளோ கஷ்டமானதில்ல புரிஞ்சுக்குறது ரொம்ப எளிதுதான்; பரவாயில்லை நானே உங்களுக்கு விளக்கிச் சொல்றேன்; இதைப் பாருங்க (ஒரு கோப்பை நீட்டினேன்) இதுல ஒரு பத்துப் பக்கம் இருக்கு.

ஒவ்வொரு பக்கத்துலையும் எந்த விதமான போஸ் செய்யனும்னு எடுத்துக்காட்டும் விளக்கப் படம் இருக்கு; ஒவ்வொரு பக்கத்துக்கும் 'A, B, C, D என்று தரம் (grade) பிரித்துக் குறிப்பிட்டிருக்கும்; நீங்கப் பார்த்து அதில் எது வரை செய்ய விருப்பம்/இணக்கும்னு முடிவு செய்ய வேண்டியதுதான்; இது ரொம்பச் சுலபம்."

அவள் பக்கங்களைப் புரட்ட; முதல் பரத நாட்டிய உடை அலங்காரத்தில் பல நிலை/போஸ், "இதை நாம செய்துட்டோம்; இரண்டாவது மேற்கத்தியப் பாரம்பரிய உடை இதையும் செய்துட்டோம்; அடுத்து மூன்றாவது நீச்சல் உடை.

இந்த உடையில இதோ இருக்குற விதமான நிலை/போஸ் செய்ய உங்களுக்குச் சம்மதமான்னா சொல்லுங்க. (சம்மதம் எனத் தெரிவிக்க); அடுத்து நான்காவது ஊடுவிய உடையில் உங்கள் அந்தரங்க அழகை வெளிப்படுத்துறது; அதற்கும் சம்மதம் எனத் தெரிவித்தாள்.

அடுத்தது சுய இன்ப விளையாட்டை சித்தரிக்குறது; அடுத்தது கலவி; அடுத்தது கூட்டுக்கலவி; இப்படி நிறைய இருக்கு; நாம இன்னிக்கு நான்காவது (ஊடுருவும் உடை) வரையில் செய்யலாம் அதுக்கு மேல உங்களுக்குத் தொடர விருப்பம் இருக்குன்னு சொன்னீங்கன்னா அதற்கு ஏற்பாடு செய்து நாள் இடம் நேரம் எல்லா விவரங்களையும் பின்னர்த் தெரிவிப்பாங்க; சரி இப்ப உங்களுக்கு விருப்பம்னா நாம நீச்சல் உடை வகையத் தொடரலாம்."

ஸ்ரீஷா, "சார்... (சற்று தயங்கி பின் மெல்ல) நீங்க சொன்னால் எல்லாம் செய்வேன் ஆனால்; ஆனால் இவுங்க யாரும் இல்லாமல் உங்க முன்ன மட்டும்னா நான் எல்லாம் செய்வேன் சார்."

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous