பாகம் 15: கற்பனை/அனுபவக்கதை பகிர்வு

Story Info
வாலிப குறும்பு சேட்டை விளையாட்டு உலக சாதனைக் கலவி
1.5k words
0
6
00

Part 101 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 15: கிளர்ச்சிக் கற்பனை/அனுபவக்கதை பகிர்வு

கமலா, "பழைய துணியிலேயே இப்படிக் கைவரிசை காட்டி அசத்திட்டீங்க; உண்மையில் (அனிதா அணிந்திருந்த ஆடையைச் சுட்டி) இந்த அளவுக்கு... இல்லை இல்லை இதைவிட நீங்கத் தயாரித்தது மிகப் பிரமாதமா இருக்கு."

அனிதா, "அதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன்." சொல்லி செல்லமாக என் காதைத் திருகி இழுத்து முத்தமிட்டுக் கொஞ்சினாள்.

பின்னர் அவளுக்கும் அவ்விதமே தயார் செய்ய உடனே சட்டென விரைந்து சென்று சிறிது நேரத்தில் சியாமளாவை அழைத்து வந்து நான் வடிவமைத்த ஆடையைச் சுட்டி அதை மற்றவர்கள் அணிந்து காமக்கிளர்ச்சி பொங்க வலம் வருவதை விளக்கி அதே போல் சியாமளாவும் செய்ய ஊக்குவித்து நீண்ட முயற்சிக்குப் பின்பு வெற்றியடைந்தாள். அவளுக்கும் தயாரித்து அணிவித்து மகிழ்ந்தோம்.

ஆனால் சியாமளா கூச்சத்தில் நெளிந்து தவிக்க நான் அவர்கள் இருவரையும் அணுகி, "இப்படிச் சியாமுவை கவர்ச்சி உடையில் வலம் வர வைத்ததற்கு மிக்க நன்றி அனிதா!" சொல்லி அவளுக்கு என் அன்பை வெளிப்படுத்திப் பின் சியாமளாவையும் முத்தமிட்டு நன்றி தெரிவித்தேன், ஆனால் அந்த உடை அவள் உள்ளத்தை முள் போலக் குத்திக் கிழித்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிவதை வெளிப்படுத்தினேன்.

சியாமளா, "ஆமாம் கொஞ்சம் ஒரு மாதிரியா நிறையக் கூச்சமா இருக்கு; ஆனால் மத்தவங்க எல்லாம் இப்படியே இருக்கிறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு; நீங்கக் கவலைப் படாதீங்க; நான் மெல்ல பழகிக்குறேன்."

நான், "எனக்கு அந்த வெட்கம்/கூச்சம் மிகுந்த சியாமுவை ரொம்பப் பிடிக்கும்."

சியாமளா, "அந்தக் கழுதை எங்கேயும் போகாது, இன்னிக்கி இந்த அழகை ரசிச்சிக்கோங்க, எனக்கு முள்ளு மேல நடக்கிற மாதிரி இருந்தாலும்; உங்கள் இரண்டு பேர் கண்ணுல குறுகுறுக்கும் ஆசையைப் பார்க்கும் போது அதுக்கே செய்யனும்னு ஆசை வருது."

இப்படிப் பலவிதமான கொஞ்சல் கூத்துக் கும்மாளம் எனத் தொடர்ந்தோம். நான் ஒவ்வொருவருக்கும் பலவித சேட்டைகளைச் செய்த வண்ணமே உடல் முழுவதுமாக எண்ணெய் தேய்த்து மிக மென்மையாக உருவி விட அனைவரும் மிகக் குதூகலமாக அனுபவித்தனர்.

பெண்களின் மாதுளைகளை எண்ணெய் தேய்த்தல்: முதல் படியாக நான் கால் நீட்டி அமர்ந்து அந்தப் பெண்ணை என் காலில் மல்லாந்து படுக்கவைத்தேன். அது பொதுவாக ஏழைகள் கைக் குழந்தையைக் குளிப்பாட்டும் விதம். ஆனால் பருவப் பெண்கள் உயரம் அதிகம் என்பதால் அவர்களின் சூத்து என் கால் பாதத்தைத் தழுவும் விதமாகப் படுக்கவைத்து சேவையைத் தொடர்ந்தேன்.

அடுத்தது; கச்சையின் இருக்கத்தைச் சற்றே தளர்த்தி பின் எண்ணெய் முக்கிய என் விரல்களைக் கச்சைக்குள் புகுத்தி மிக மென்மையாக வருடி இழைக்க அதை மனம் விரும்பி ரசித்தாலும் மற்றவர் முன்னிலையில் வெட்கம் தடுக்க; மனம் வேண்டுமென ஏங்கினாலும் வேண்டாம் எனத் தடுத்து மற்றவர்களைக் கண்டு அசடு வழிந்தனர்.

இந்தச் செயலை ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாகக் கையாண்டனர். தன் இரு கைகளால் மற்றவர்கள் எளிதாகப் பார்க்க முடியாமல் தடுப்பது ஒரு விதம்; எது நடந்தாலும் பரவாயில்லை ஆனால் மற்றவர்களை நேர் கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொண்டு அனுபவித்தல் மற்றொரு விதம்.

அவ்விதம் கையாண்டவர்களை மெல்ல என் விரல்களால் மார்பகக் காம்பை மென்மையாகக் கிள்ள அவளும் மெல்லச் சிணுங்க உடனே வேடிக்கை பார்த்து ரசிப்பவர்களும் கேலியாகச் சிணுங்க அது மேலும் அவள் நாணத்தைத் தூண்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்து கொண்டாடினர்.

கூதி மற்றும் சூத்துப் பகுதிகளில் எண்ணெய் தேய்த்தல்: பொதுவாக இந்தச் செயலை செய்யத் தேர்வு செய்த இடம் ஒரு பெரிய மரத்தின் சற்றே தாழ்ந்து வளைந்திருந்த மாமரத்தின் கிளைப் பகுதி. அது முன்னர் கருப்பு எனக்கு எண்ணெய் தேய்த்த இடம்.

அந்த இடத்தில் ஒரு காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை அந்த மரக்கிளையின் மீது வைத்தவாறு நிற்கும் நிலைக் கால்கள் நன்கு விரித்து எண்ணெய் தேய்ப்பவருக்கும் அதைக் கண்டு களிப்பவருக்கும் மிக வசதியாக இருக்கும். இந்தச் செயலில் முதல் படியாக அந்த ஆடையின் மூன்றாம் முடிச்சை அவிழ்த்து விடுதல்; அது சூத்தை முழுவதும் நிர்வாணமாக்கும்; உடனே அவள் தன் இரு கைகளால் சற்றே இடைவெளி விட்டபடி மறைத்துக்கொள்வாள்.

உடனே நிர்வாணமாகக் காற்று வாங்கும் அந்த சூத்துப் புட்டங்களை மிக லாவகமாகப் பிசைந்த வண்ணம் என் கை வரிசையைக் காட்டினேன். பெரும்பாலும் அனைவரும் கண்ணை மூடி மற்றவர்களை எதிர் கொள்ளாமல் அதே சமயம் உணர்ச்சித் தூண்டலைக் கட்டுப்படுத்தி முனகாமல் முயன்று தோற்று அவ்வப்போது மென்மையாக முனகல் / சில அதிர்வுகளை வெளிப்படுத்துதல் என நடந்தேறியது.

அடுத்து சூத்துப் பிளவில் என் விரல் மீட்ட அதைத் தாங்க முடியாமல் ஒவ்வொருவரும் என் கையைப் பிடித்து நிறுத்தினர். சிறிது இடைவெளி விட்டுத் தொடர்வது எனச் செய்து முடித்தோம். அடுத்து அடிவயிறு மற்றும் கூதியின் மேற்பரப்பில் என் கை இழைக்க பெரும்பாலும் சங்கடப் படுதலைத்தவிர அதிக சிரமமின்றி கையாண்டனர்.

ஆனால் அவ்வப்போது என் விரல் கூதிப் பிளவில் உட்புக அதிர்ந்து அனிச்சையாய் என் கையை பிடித்து நிறுத்தினர். அச்சமயங்களில் நான் வேண்டாமா என முக பாவனையில் வினவ வேண்டும் எனப் புன்னகைப் பதில் சொல்ல வேண்டாம் என நாணத்துடன் தலையசைத்தல் பதில் சொல்லினர்.

இவ்விதமாகப் பருவ சேட்டையான காமக் கூத்து களிப்பு களைகட்டியது; முக்கியமாகச் சூத்து புட்டங்களிலும் இடுப்பு, மற்றும் அடி வயிற்றுப்பகுதியில் மிக அதிக அக்கரையுடன் நன்கு உணர்ச்சி வசப்படும் விதமாகத் தேய்க்கப் பலரும் முனக ஆரம்பித்துப் பின்னர் வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்ட விதம் அனுபவிப்பவரைச் சிலிர்க்க வைத்துக் கண்டு ரசிப்பவர்களை வெகுவாகச் சிரிக்க வைத்தது.

இந்த எண்ணெய் தேய்க்கும் படலம் ஆரம்பித்த சில நிமிடத்திலேயே என் கோமணத்தில் கூடாரமடித்த நின்ற தம்பியை அனைவரும் மிக ஏக்கமாகக் கண்டு சிலிர்த்தனர்; பல தருணங்களில் அவர்களின் தொடை இடையெனப் பல இடங்களில் உரச ஊக்குவித்து மகிழ்ந்தனர்.

சிலர் திருட்டுத்தனமாக மற்றவர் பார்வை படாத போது தன் கையால் தொட்டு மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் எனக்கு எண்ணெய் தேய்க்கும் சந்தர்ப்பத்தில் சற்றே தைரியமாகத் தொட்டு உணர்ந்து சிலிர்த்தனர்.

அனைவரும் முடித்த பின்னரே இறுதியாக அனிதாவும் நானும் எனத் தீர்மானித்திருந்தோம் அதன்படி தொடங்க அனிதா சற்றும் தயங்காமல் முழு நிர்வாணமானாள். அனைவரும் அதிர்ந்தனர்; நானும் ஓரளவு வியந்தாலும் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. அவளும் தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்னையும் முழு நிர்வாணமாக்கி மிகவும் சேட்டையாக எண்ணெய் தேய்த்தாள்.

அவள் செய்த விதம் பெரும்பாலும் அவள் உடலில் தேய்த்து அதை என் உடலில் தேய்க்கும் விதமாக இருந்தது; உதாரணமாகத் தன் மார்பகத்தில் தேய்த்துப் பின் தன் மார்பத்தை என் மார்பு முதுகு எனத் தேய்த்தாள்.

அடுத்து தன் மார்பக பிளவில் எண்ணெய்யை அப்பி என் தம்பியை தன் மார்பகங்களுக்கிடையில் பிடித்துத் தம்பிக்கு மார்பக எண்ணெய் உருவல் (மஸாஜ்) செய்யத் தம்பி பொறுக்காமல் கக்கினான். பொதுவாக என் செயலே எல்லாப் பெண்களையும் நாணம் கொள்ளச் செய்தது, ஆனால் என்னையும் நாணப்பட்டுச் சங்கடப்பட வைத்தவள் அனிதாவே.

இப்படியாகப் பலவித சேட்டைகளைச் செய்து அனைவரும் குதூகலித்து அனுபவித்தோம். பின்னர் எண்ணெய் உடலில் ஊற வைக்கும் செயலுக்காகப் பேசி பொழுதைக் கழிக்க முடிவு செய்தோம்.

அனைவரும் தங்களுக்கு முன்பு ஏற்பட்ட அல்லது கேள்விப்பட்ட காம களிப்பு அனுபவத்தைத் தங்களுக்கு முடிந்த அளவுக்கு வெளிப்படுத்திப் பகிர்ந்து கொள்ள ஊக்குவித்தேன். ஆனால் அனைவரும் தயங்க; அனிதா சற்றும் தயங்காமல் தான் மிகச் சந்தோஷமாக முன் வந்தாள்.

அனிதா, "எனக்குப் பலவித சுய இன்ப அனுபவமும் நண்பர்களோடு அனுபவமும் இருந்தாலும் நான் நிறைய ரசித்த சில முக்கியமான அனுபவம் இரண்டு அதுல முதல்ல (என்னைச் சுட்டி) இவன் பானுவைக் கூட்டிக்கிட்டு வந்த அன்றைக்கு நடந்த கூத்துதான்."

நான் குறுக்கிட்டு, "அடடா தப்பு செய்துட்டேன், வந்து இதையும் ஒரு விளையாட்டா அதாவது இப்போது நீ சொல்ல வந்ததில் மற்ற கதாபாத்திரங்களின் முழு விவரம் வெளிப்படுத்தாமல் அதாவது இந்த நிகழ்ச்சியில் உன்னுடன் காம விளையாட்டுக் கூட்டாளி யாரென்று சொல்லாமல் நீ மறைக்க முயற்சி செய்ய அதைத் தெரியாதவர்கள் யூகித்துக் கண்டு படிப்பவர்களுக்கு ஏதாவது வெகுமதி கொடுத்துக் கௌரவித்தால்... எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை செய்து பாரேன்."

அனிதா, "அட ஆமாண்டா கொஞ்சம் முன்னரே சொல்லக்கூடாதா?"

நான், "சரி விடு அடுத்ததை அப்படிச் சொல்லு, இதை இப்படியே தொடர்."

அனிதா நடந்த காம சேட்டைக் கூத்துக் களிப்பை மிக நேர்த்தியாகவும் உணர்ச்சிவசமாகவும் தொடர அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதைக்கேட்டதும் வியப்பின் உச்சத்தில் பானு, "அடத்திருடா என்னை டாக்டரம்மா கவனிக்க நீ அவுங்க பொன்னை கெடுத்துட்டியா? உன்னைய்ய்ய் அப்படியே." செல்லமாகக் கோபித்தாள்.

நான், "உன் உடம்பை டாக்டரம்மா கவனிச்சிக்கிட்டாங்க நான் அவுங்க பொன்னு உடம்பை, ச்சீச்சீ அப்படிக் கொச்சையா சொல்லக்கூடாது. நான் அவுங்க பொன்னுக்குச் சேவை செய்தேன்." நான் சொல்வது சரியென முத்தமிட்டு ஆமோதித்தாள் அனிதா அனைவரும் சிரித்து மகிழ்ந்தாலும் ஒவ்வொருவருக்கும் மனதுக்குள் வியப்பு நம்ப முடியாத கிளர்ச்சி எனப் பல்வேறு உணர்ச்சியுள் உழன்றனர்.

முதலில் கமலா, "சார்." எனத்தொடங்க நான் உடனே செல்லமாகக் கோபத்தை வெளிப்படுத்த, "ம்ம்ம்ம்." வெட்கத்துடன் கமலா, "சரிசரி ர.. கு வந்து ஆம்பளைங்க தான் (மற்றவர்களையும் சந்தேகக் குழப்பத்துடன் நோக்கிய வண்ணம்) பொம்பளைங்களை அவுங்களோடையதை (சொல்லி என் தம்பியைச் சுட்டி) சப்பச் சொல்லி... அனுபவிப்பாங்க ஆனால்...

சாந்தினியும் குறுக்கிட்டு, "ஆமாம் எங்க மாமா (நான் சைகை செய்து கட்டுப்படுத்த)... வந்து... அந்த... அதை (அவளும் என் தம்பியைச் சுட்டி) சப்பச் செய்கிறது வழக்கம்தான் இப்படிப் பொம்பலைங்க (தனக்குள் 'ஏதோ பேரு ஹான் புஸ்' ) புஸ்ஸிலக்... கூடவா வாய் வெப்பீங்க... அது ஒரு மாதிரியா."

நான் குறுக்கிட்டு, "சரிசரி அப்புறமா நான் உங்கள் இரண்டு பேருக்கும் தனியா உணர்த்திப் புரியவைக்குறேன்; முதல்ல ஆம்பளைக்கு அப்படிச் செய்யும் போது எவ்ளோ சுகமா இருக்கும்னு தெரியுமா?"

கமலா, "நிச்சயமா ரொம்ப நல்லா இருக்கும்னு தெரியும்."

சாந்தினி, "ஆமாம் நிச்சயமா?"

நான், "அப்போ அதே தர்க்கப்படி அதாவது ஆண்களுக்குத் தம்பியை ஒரு பொன்னு வாயால நக்கி/சப்பித் தீண்டும் போது ரொம்ப உணர்ச்சித் தூண்டலா இருக்கும் போது அதே போல ஆம்பளை பொம்பலையோட அந்தரங்கத்தில் வாயால நக்கி/சப்பி/உறிஞ்சி தீண்டும் போது அதே அளவுக்குக் காம உணர்ச்சித்தாக்கம் ஏற்படுத்துமில்லையா?"

இருவருமே தீர்க்கமாக ஒப்புக்கொண்டு அதில் அவர்களுக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை எனக் கூறிய கமலா அனிதாவை நோக்கி, "ஆனால் மாதத்துக்கு ஒரு முறை நம்ம அந்தரங்கத்தில் வெளிவரும் தீட்டு."

நான் குறுக்கிட்டு, "எனக்குப் புரிகிறது நீங்க என்ன நினைக்குறீங்கன்னு; உங்களுக்கும் சரி அதைப் பற்றிச் சரியான புரிந்துணர்வு இல்லாத எல்லாருக்கும் சேர்த்துக் கொஞ்சம் விளக்கமா சொல்லுறேன். சரி இப்படிச் சொல்லாம் நம்ம உடம்பிலிருக்கிற ஒவ்வொரு ஓட்டை/துவாரத்திலிருந்தும் கழிவுப்பொருள் வெளியாகுது அதாவது வியர்வை உட்ப்பட.

அதுக்காக நாம அந்த இடங்களை அழுக்கு/அசுத்தமான இடமென்று பட்டம் சூட்டிட்டு விட்டுவிடுவோமா இல்லை அப்படிச் செய்தால் என்ன நன்மை? நம்ம உடம்பிலிருந்து கழிவுப்பொருட்கள் வெளியேறும் வழிகளை/இடங்களை நாம தேவையான அளவுக்கு அக்கரையோடு சுத்தமாக வைத்துப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

இதைச் சரியாகக் கவனித்துச் செய்து வந்தோமானால் அழுக்கு/அசுத்தமெனப் பயம்/அருவருப்பு இல்லாமல் முழுமையான மற்றும் ஆரோக்கியமான சுகம் உறுதி; என்ன மருத்துவரே நீங்களும் கொஞ்சம் விளக்கிச் சொல்லலாமே!"

அனிதா, "அதுதான் தேவையான அளவு அவுங்களுக்கு நல்லா புரியும்படி நீயே நச்சுன்னு சொல்லிட்டியே! என் அன்புத் தோழிகளா ரகு ரொம்பச் சாதாரணமாக நல்லா விளக்கிட்டான். தொடர்ந்து நல்லா சுத்தம் செய்து பராமரித்து வந்தாள் போதும்.

கொஞ்சம் பாதுகாப்புக்காக அந்த மாதவிலக்குச் சமயத்தில் காமத்தில் ஈடுபடாமல் கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் சிறந்தது மற்றபடிக் கவலைப்பட ஒண்ணுமே இல்லை. சுத்தமாகப் பராமரிக்கும் பட்சத்தில் கவலை இல்லாமல் சும்மா இஷ்டப்படி ஆட்டம் போடலாம். அதிலேயும் இவன் வாய் இருக்கே; ம்ஹூம் நான் சொல்லிப் புரிவதை விட அனுபவித்துப் புரிஞ்சிக்கோங்க."

நான், "சரி இப்போது கொஞ்சம் நம்ம விளையாட்டை முடுக்கி விடலாம்;

ஒன்று: சுவையான சம்பவம் அல்லது கற்பனைக் கதை அல்லது நகைச்சுவை சொல்லும் ஒவ்வொருவருக்கும் பாராட்டுப் புள்ளிகள்.

இரண்டு: அந்தச் சம்பவத்தில் / கதையில் மற்றவர்களின் அடையாளம் வெளிப்படாத வண்ணம் கவனமா இருக்கனும்; அப்படி வெளிப்படுத்தினாள் எதிர்மறைப்புள்ளி கிடைக்கும்.

மூன்று: கேட்பவர்கள் அந்தச் சம்பவத்தில்/கதையில்/நகைச்சுவையில் வரும் கதாபாத்திரத்தைக் கண்டுபிடித்து விட்டாள் அவர்களுக்கு நேர்மறைப்புள்ளி வழங்கப்படும்.

முடிவில் அதிகப் புள்ளிகள் வைத்திருப்பவர் வெற்றியாளர் அவருக்கு நாம் அனைவருமாகத் தீர்மானித்துப் பரிசு வழங்கலாம்; அதைப் பிறகு தீர்மானிக்கலாம்.

இதுவரை பங்கெடுத்த அனிதாவுக்குப் பத்துப் புள்ளிகள் வழங்க அனைவரும் சம்மதித்துப் பின்னர் மீண்டும் அனிதா தொடர வைத்தோம்; இம்முறை அவள் மிகக் கவனமாகச் சற்றே யோசித்துப் பின்னர்த் தொடங்கினாள்,

உலக சாதனை ஓத்தல்

அனிதா: ஒரு ஜோடி காதலர்கள்; இதே போல ஒரு பண்ணைத் தோட்டத்தில் இதே போல உச்சி வெயில் நேரத்தில் ஒரு பெரிய நீச்சல் தொட்டி/குளம் போன்ற அமைப்பில் குளிர்ச்சியை அனுபவித்து நீந்தி விளையாடிக்கிட்டு இருக்காங்க.

அவுங்க கூட அவுங்களோட இன்னும் மூனு பேர் தண்ணியில அமிழ்ந்தபடி வெயில் சூட்டுக்கு இதமாகத் தண்ணியில குளிர்ச்சிய அனுபவிச்சிக்கிட்டு இருக்காங்க. அந்த மூனு பேர்ல ஒருத்தர் அந்தப் பொன்னுடைய அம்மா.

இன்னொரு ஆள் ஒரு வயசுப் பொன்னு அவளும் அந்தப்பையனை சைட் அடிக்கிற பொன்னு அடுத்தது அந்த வயசுப் பொன்னுடைய சித்தி அவுங்க எல்லாரும் தோழிகள்/நண்பர்கள்.

எல்லாரும் ஒரு பத்தடி தூரத்துக்குள்ள அந்த நீச்சல் தொட்டிக்குள்ள வெயில் சூட்டுக்கு இதமா பொழுதை கழிச்சிக்கிட்டிருக்காங்க; இந்த ஜோடிகள் மட்டும் நீச்சல் பயிற்சி செய்துகொண்டே ரொம்ப நெருக்கமா பழகி கூத்தடிச்சிக்கிட்டு இருக்கிறார்கள்.

மெல்ல அந்தப் பையன் அந்தப்பொன்னு கூதியை மத்தவங்களுக்குத் தெரியாமல் (தண்ணிக்கடியில) தடவுரான் அவள் மத்தவங்களைப் பார்த்து மாட்டிக்கப் போரோம்னு கொஞ்சம் பயந்து வேண்டாமென்று தடுக்குறா.

ஆனால் அவன் பயப்படாமல் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அனுபவிக்க முடிந்தால் அமைதியா காமத்தை அனுபவிக்கலாமென்று யோசனை சொல்லுறான். அவளுக்கு ஒரே சிலிர்ப்பா இருக்குன்னு அவளும் சம்மதித்து அடிக்கடி மத்த மூன்றுபேரையும் கண்காணிச்சிகிட்டே செய்யுறா.

அந்த மூனு பேரும் ரொம்பச் சுவாரசியமா பேசிக்கிட்டே இருக்கிறார்கள். அதனால இந்த ஜோடிக்கு இன்னும் வசதியா போச்சி. அவன் தடவித்தடவி நல்லா சூடேத்திட்டான் மெல்ல அவளையும் அவன் தம்பியை கையால உருவிவிட்டு சூடேற்றி இரண்டு பேரும் நல்லா உணர்ச்சி வசப்பட்டிருந்தாங்க.

அடுத்து அந்தத் திருட்டு பையன் இன்னொரு திருட்டு வேலை செய்தான், அவன் இடத்தில் அந்தப்பொன்னை உட்கார வெச்சி தண்ணிக்குள்ள போயி மூச்சுப் புடிச்சி பழகுற மாதிரி நடித்து அவளை ஒன்று இரண்டு என்ன சொல்லி தண்ணியில முழுகி அவள் கூதியைக் கவ்விச் சுவைக்க ஆரம்பிச்சிட்டான். அவளுக்கு எப்படி இருக்கும்?"

சாந்தினி, "ஐயோ கேக்குற எங்களுக்கே இன்னமோ ஆகுதே."

பானு, "எனக்கு அப்பவே கீழே ஈராமாயிடுச்சி."

மற்றவர்கள் அவர்களையும் மீறி தங்கள் கையைத் தங்கள் கூதியில் வைத்துத் தேய்க்கவும் முடியாமல் தத்தளிக்க அனிதா தொடர்ந்தாள். அடுத்து இரண்டு பேரும் இடம் மாத்தி அவள் தண்ணிக்குள்ள போயி அவன் தம்பியைச் சப்பி உறிஞ்சி, இப்படியே இரண்டு பேரும் மாத்தி மாத்தி சூடேத்திக்கிட்டிருந்தாங்க. அந்தத் திருட்டுப் பையனுக்குப் புத்தி இன்னும் கிறுக்குப் புடிச்சி அவளைப் பார்த்து அப்படியே மத்தவங்களுக்குத் தெரியாமல் ஓக்கலாமான்னு கேட்டான்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous