பாகம் 14: களமிறங்கினாள் இளைய நிலா

Story Info
வாலிப குறும்பு சேட்டை விளையாட்டு கொண்டாட்ட தொடர்ச்சி
1.3k words
0
14
00

Part 100 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 14: களமிறங்கினாள் இளைய நிலா

"என்ன நிஜமாவா சொல்லுறீங்க! நாம எண்ணெய் தேய்ச்சிக்க வேண்டாமா; அப்போ அப்படித்தான் சியாமளா உங்களுக்கு எண்ணெய் தேய்க்காமல் ஏமாத்திட்டாளா? நான் அப்படி எல்லாம் ஏமாற்ற மாட்டேன்."

குறுக்கிட்ட நான், "சரி நான் சொன்னால் இப்படி என் மேல இல்லை இப்படிப் பக்கத்தில் உட்காருவீங்களா?"

"அட இதென்ன கேள்வி நீங்க என்ன செய்ய... (அதற்குள் என் கைகளை நீட்டி என் மீது வரும்படி அழைக்கப் புரிந்தவளாய்) உங்கள் மேலையா?" கேள்வியாய் கேட்க நான் ஆமென ஆமோதிக்க அவள் இடுப்பைப் பற்றி என் மடியில் அமரவைத்து

அவளை முத்தமிடும்படி நெருங்க அவள் தன் கண்களை மூடி என் முத்தத்தை எதிர்நோக்க நான் சற்றே பொறுக்கச் சில வினாடிகள் பொறுத்தவள் முத்தமிடாமையால் கண்திறக்க, "சரி வேண்டாம்."

"ஏன் என்னைப் பிடிக்கலையா?"

புன்னகைத்த நான், "அதென்ன உங்களுக்கு அடிக்கடி அந்தச் சந்தேகம் வருது? இங்கே இருப்பதிலேயே ரொம்ப அழகா இருக்குற உங்களுக்கு அந்தச் சந்தேகம் ஏன் அடிக்கடி வருதுன்னு எனக்குத்தெரியலை! சரி நான் இப்பொ ஏன் முத்தம் வேண்டாம்னு சொன்னேன்னா நீங்க இன்னமும் தயாரா இல்லையென்று தெரிகிறது அதனால வேண்டாம்னு சொன்னேன்."

"இல்லையே நான் ஏங்கிக்கிட்ருக்கிறேன்."

"நேற்று தைரியமா முத்தமிட்ட நீங்க இப்போது நான் கிட்ட வந்ததும் கண்ணை மூடிக்கிட்டீங்க அதனால பதற்றமா இருக்கீங்களோன்னு."

"இல்லை இல்லை." உடனே தாமதிக்காமல் அவள் கன்னங்களைப் பற்றி அவள் உதட்டில் மென்மையாய் சில வினாடிகள் முத்தமிட்டு விலக்கி

"இந்த அழகை பார்த்துகிட்டே இருக்கலாம் அவ்ளோ சிறப்பான அழகு." சொல்லி மீண்டும் அவள் உதட்டைக் கவ்வ அவளும் என் உதடுகளைச் சுவைக்க ஆரம்பித்தாள். நான் மென்மையாக அவள் மேலுதட்டைச் சுவைக்க அதேசமயம் அவள் என் கீழுதட்டைச் சுவைக்கத் தொடர்ந்தோம்.

சில வினாடிகளில் என் நாக்கால் தீண்டி நக்கிச் சுவைக்கச் சற்றே அதிர்ந்தவள் நான் மீண்டும் உதட்டை மட்டும் கவ்விச் சுவைக்கச் சில வினாடிகள் தொடர்ந்தவள் அவளும் நாக்கால் நக்கிச் சுவைக்க ஆரம்பிக்க நானும் தொடர்ந்தேன்.

அவள் மிக உற்சாகமாக உதடு நாக்கு என மும்முரமாகச் சுவைத்து ரசிக்க இருவரும் தொடர்ந்தோம். சில நிமிடங்களில் அவள் மூச்சு அதிகரிக்க என் கைகள் அவள் இடுப்பைப் பற்றி மெல்ல இன்னும் கீழிறங்கி அவள் புட்டங்களை வருட, "ம்ம்ம் இப்போதான் உங்களுக்குத் தைரியம் வந்ததா?"

'தைரியம் வந்ததா' அப்படியானால் நான் பயப்படுவதாக நினைக்கிறாளா? இரு என் தைரியத்தை எப்படிக் காட்டுகிறேன் பார், இல்லை இல்லை இப்படியே பயப்படுவதாக நடித்து அவளே தன்னைக் கட்டாயப்படுத்தி அனுபவிக்க வைக்கத் திட்டமிட்டேன்.

"இல்லை வந்து... தெரியாமல்... கொஞ்சம் நல்லா ஸ்மூத்தா இவ்ளோ மிருதுவா இருக்கும்னு தெரியாமல் கையால அழுத்திட்டேன் சாரி... இனிமேல் உனக்கு வலிக்காத மாதிரி கவனமா மெல்ல தொட்டுப்பார்த்துக்குறேன்."

"ஐயோ! கடவுளே! அது ஒண்ணும் வலிக்காது; இப்படியா அப்பாவியா இருப்பீங்க ஐயோ! ஐய்யோ! (தலையில் தட்டிக்கொண்டாள்) இந்தக் கையால எவ்ளோ முடியுமோ அவ்ளோ அழுத்தி." சொல்லி என் கைமேல் அவள் கையை வைத்துப் பிடித்து அவளே செய்தாள்.

பின் மெல்ல நான் சரியாகச் செய்வதாகச் சொல்லி என் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் இதழ்களைப் பதித்தாள். நான் தொடர்ந்து அவள் புட்டங்களில் என் கைகளை இழைத்த வண்ணம் மெல்லப் பாவாடை முடிச்சை அவள் உணராத வண்ணம் அவிழ்த்துவிட்டுத் தொடர்ந்தேன்.

அவள் பாவாடை விலகி என் கை அவள் நிர்வாணக் குண்டியில் தவழ இன்பத்தில் மூழ்கி ரசித்தபடி இருந்தவள் கவனிக்கவில்லை. நான் என் அப்பாவி நாடகத்தைத் தொடர, "எனக்கு முதல்ல செய்ததைவிட இப்படி நிர்வாண சூத்தை தடவுறது."

வெட்கத்தில் அதிர்ந்து என் வாயைப்பொத்தி, "ச்ச்சீ இப்படியா சொல்லுவாங்க; ஐயோ! பாவாடை அவுந்துடிச்சா அதுதான் உங்கள் கை பட்டதும் ஜிவ்வுன்னு இழுக்குது."

"எனக்கு அதுக்கு மேல சுகமா இருக்கு; அப்பப்பா என்ன மிருதுவான சூத்."

மீண்டும் வாயைப் பொத்தி, "ச்சீச்சீ உங்களுக்குக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?"

"இதுல என்னங்க வெட்கப்படனும் நாம தனியாத்தானே இருக்கிறோம்; நான் அனுபவிக்கிறதை வெளிப்படுத்துகிறது தப்பா?"

"சேச்சே நான் தப்புன்னு சொல்லலை... உண்மையில நீங்க ரசித்து சொல்லுகிறது கேட்க ஆசையாவும் பெருமையாவும் இருக்கு; ஆனால் இப்படிக் கூச்சமில்லாமல் இத்த (தன் கையால் தன் சூத்தைத் தொட்டுச் சுட்டி) பேர் சொல்றது ஒரு மாதிரி கூச்சமா இருக்கு."

"அது இந்த உங்கள் உடல் உறுப்பு எந்த ஆம்பளை மனசையும் இழுக்கும் அளவுக்கு நிறைய அழகா உருண்டு திரண்டு நல்லா வழுவழுன்னு ப்ப்பா... என்னைக் கிறங்க வைக்கிறது இப்படி ஒரு பெரிய சொத்தை."

"ஹங் (என மென்மையாய் அலறி பின் நிறுத்திப் புன்னகைத்து அதாவது நான் 'சொத்தை' என உச்சரித்ததை 'சூத்தை' எனத் தவறுதலாக எண்ணி உடனே சரியாகக் காதில் வாங்கியவள் திருப்தியுடன்) ஹூம் அட தந்திரமா அதுக்கு நல்ல பெயர் வெச்சிட்டீங்க."

"அது உங்கள் சொத்துதான் அதுக்குப் பெருமைப்படனும் அதுக்குப் போய்க் கூச்சப்படுறீங்க; சரி பரவாயில்லை அதுக்குத் தர்பூசணின்னு ஒரு செல்லப் பேரு வெச்சிக்குவோம்; (க்ளுக்கெனச் சிரித்தாள்) ஏன்னா உங்ககிட்ட இன்னும் நிறையச் சொத்துக்கள் இருக்கே அதுக்கெல்லாம் தனித்தனி பெயர் வைக்கனும்; உண்மையச் சொல்லனும்னா அதைச் சூத்துன்னு சொல்லும் போது சிலிர்ப்பூட்டி காம போதையை ஏத்துது."

"ஆமாம் எனக்கும்தான்... அதுலேயும் நீங்க... உங்கள் வாயால சொல்லுறப்போ அப்பப்பா ஜிவ்வுன்னு அப்படியே காம போதையேத்துது."

"அப்போ ஏங்க என்னைத் தடுக்குறீங்க."

"இந்தக் கூச்சம் வந்து ஒரு மாதிரி தடுக்குது, பரவாயில்லை நாம காம சேட்டை செய்றப்போ நீங்க சொல்லுங்கள் நான் தடுத்தாலும் தயங்காம சொல்லுங்கள்; நான் கொஞ்சம் கொஞ்சமா அனுபவிக்கப் பழகிக்குறேன்."

"ஐய்ய்ய்யோ! அசத்திட்டீங்க; இதைத்தான் நான் பக்குவமா எடுத்துச் சொல்ல நினைத்தேன்; நீங்க ரொம்பச் சமத்துப் பொன்னு நான் சொல்ல வந்ததைச் சட்டுன்னு புறிஞ்சிகிட்டீங்க." சொல்லி மெல்ல என் கைகளை அவள் சூத்துப்பிளவில் விட்டு மிக மென்மையாகத்தடவ

அவளோ, "ஹாஹாவ்ச்." என அதிர்ந்தபடி என் கைகளை இறுக்கமாகப் பிடித்த வண்ணம் என் தோளில் சாய்ந்து சில வினாடிகள் மூச்சைப்பிடித்தது போல் இருந்துவிட்டு மெல்ல என் கைகளை விடுவித்து ஒரு கணம் என்னை நோக்கியவள் பின் உடனே என் தோளில் தன் முகம் புதைத்து முத்தமிட்டு, "ச்சீய் இதென்ன வேலை... அங்கெல்லாமா ச்சீ."

"சாரிங்க நான் செய்தது புடிக்கலைன்னா."

என் வாயைப்பொத்தி, "ஐய்ய்ய்யோ! நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க நீங்கச் செய்தது அப்படியே சுர்ர்ருன்னு ஏருது எப்பா என்ன வெச்சிருக்கீங்க உங்கள் கையில அங்கே உங்கள் கை பட்டதும் சொர்கத்துக்கே போய்விட்டேன்; அடுத்து நீங்க கை வெச்சிங்க எனக்குக் கீழ பொங்கிடும்."

"சரி அப்போ கொஞ்சம் நேரம் இந்த மாதுளைகளைக் கவனிக்கலாம்." சொல்லி அவள் மாதுளையில் முத்தமிட்டு அதை மறைத்திருந்த ஆடைகளை விலக்கி முதல் முறையாக அவள் மாங்கனிகளைத் தொட்டுப் பிரமித்தேன், "வாவ் இதென்ன ஏதோ ஒரு இரவில் குவிந்திருக்கும் மிகப்பெரிய தாமரையைப் போல."

"ஹூஹூம் மாதுளை இப்போது தாமரையாயிடுச்சி; அப்பப்பா உங்கள் வர்ணனை இந்தப் பொன்னு மனசை மயக்(குது) ஹாம்ம்மா." நான் முத்தமிட்டு சற்றே வாயால் கவ்வ அதிர்ந்து என் தலையைத் தன் கைகளால் இறுக்கமாகப் பிடித்துப் பின் மெல்ல இறுக்கத்தைத் தளர்த்தி, "ஹம் அப்படித்தான் ம்ம்ம் ஹப்பா." ஏதேதோ முனகல்கள் தொடர என் தலைமுடியை மெல்லக் கோதிய வண்ணம் என் வாய் ஜாலத்தை வியந்து நோட்டமிட்டிருந்தவள் மெல்ல தன் கண்களை மூடி தொடர்ந்து மூச்சு வேகம் அதிகரித்துப் பின் அதுவே சத்தம் அதிகரிக்கத் தன் கையால் தன் வாயைப் பொத்தி, "ம்ம்ம் அப்படியே செய்." முதல் முறையாக ஒற்றையில் அடுத்த சில வினாடிகளில் திடீரென அதிர்ந்து என்னை இறுக்கி அணைத்தபடி உச்சமடைந்து ஓய்ந்தாள்.

பின்னர் மெல்ல அவள் புட்டங்களை ஏந்தியிருந்த என் இரு கைகளையும் பிடித்து விலக்க முற்பட்டவள் சற்றே நாணம் பொங்க, "இப்போதாவது என் சூ.. த்.. தை விடுவீங்களா?" தன் கண்களை மூடியபடி சொல்லி முடித்துத் தன் நாக்கைக் கடித்த வண்ணம் தன் நாணத்தை மேலும் வெளிப்படுத்தினாள்.

"அவ்ளோதானா எனக்குக் கொடுத்துவைத்தது ம்மஹும் சரி." சொல்லி என் கையை விலக்க எழுந்திருக்க முற்பட்டவள் என் தோளில் தன் இரு கைகளைப் பற்றி எழுந்திருக்க நான் உடனே என் இரு கைகளால் அவள் கைகளைத் திடமாகப் பிடித்து உதவினேன்.

பாதி எழுந்த நிலையில் தன் நிர்வாண கூதியை மறைக்க அனிச்சையாய் தன் கையை எடுக்க நான் அவள் செயலைத் தடுத்து அவள் நிர்வாண கூதியை முழுவதும் கண்டு களிக்க அவள் கூச்சத்தில் நெளிந்து தன் கையை விடுவிக்க முயன்றாள். உடனே நான் சற்றும் தாமதிக்காமல் விரைந்து அவள் புட்டங்களை இறுகப் பற்றி என் வாயை அவள் கூதியில் சங்கமித்து முத்தமிட்டேன்.

அவள் அதிர்ச்சியில் மிகச் சத்தமாகவே, "ஹய்ய்யோ!.. (என் தலையைப் பிடித்து விலக்க முற்பட்டுத் தோற்றவள்)... ச்சீய்ய்... ம்ம்ம்மா!" அவள் அனுபவிப்பதை விடச் சங்கடத்தில் தத்தளிப்பதை உணர்ந்த நான் அவளை விடுவிக்க என்னை விட்டு விலகியவள் தன் கையால் தன் கூதியை மறைத்த வண்ணம் என்னை நோக்கி, "ச்சீய் என்ன செய்றீங்க... போயும்போயும் இங்கேயா... முத்தம் குடுப்பாங்க." அவள் நாணத்தின் உச்சத்தில்.

அதேசமயம் உடனே விரைந்து தன் முந்தானை எடுத்து என் வாயைத் துடைக்க முற்பட அதற்குள் நான் என் வாயில் அப்பிய அவள் அமுதத்தை நாக்கைச்சுழற்றி நக்கிச் சுவைக்க அதிர்ந்தவள் தன் முகத்தில் சற்று அருவருப்பு வெளிப்பட, "ச்சீச்சீ என்ன செய்றீங்க அய்யோ! த்தூக் கருமம்; போயும்போயும் அதையா சுவைப்பாங்க." சொல்லி என்னை விந்தையாக நோக்கினாள்.

நானும் அவளைக் கேலியும் குழப்பமும் கலந்த பார்வையை வீசி, "அப்போ அந்தப் பலாச் சுளை... எனக்குக் கிடைக்காதா? அடக்கடவுளே?" சொல்லி மிகச் சந்தேகமாக நம்பமுடியாமல் நோக்க அதே சமயம் பொறுமை இழந்த மற்றவர்கள் எங்களை நோக்கி வருவதைக் கண்டு விரைந்து தன் பாவாடையை மார்பளவில் கட்டிக்கொண்டாள்.

அனிதா, "சாந்தா இப்போது கூச்சம் குறைஞ்சிடுச்சா? (என்னை நோக்கி) பக்குவப்படுத்தியாச்சா சாந்தாவை? (நான் தெரியவில்லையே என வாய் பிதுக்கி சமிக்ஞை செய்யச் சாந்தினி வெட்கத்துடன் ஆமெனத் தலையசைக்க) சரி நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா?" கேட்டு மற்றவர்களையும் நோக்க வெட்கம் பொங்கிய சம்மதம் வெளிப்படுத்தினர் அனைவரும். உடனே என்னைக் கேள்வியாக நோக்கினாள் அனிதா.

நான், "என் இனிய தோழிகளே அநேகமா நீங்க யாரும் இப்படி இந்த அளவுக்கு நிர்வாண (அதாவது இடையில் ஒரு கோமணம் மட்டும் என மார்பகத்தை முழு நிர்வாணம்) நிலையில் எண்ணெய் தேய்த்து குளியல் செய்திருக்க மாட்டீர்கள் அப்படி நடக்கும்னு நிச்சயமா நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்.

ஆனால் நான் வம்பிழுத்ததும் எனக்காகச் செய்ய ஒத்துக்கொண்டதுக்கு நான் உங்கள் எல்லாருக்கும் என் நன்றி; அதுக்குப் பரிகாரமாக நீங்க ஒவ்வொருத்தரும் உங்களுக்கு விருப்பமான வேண்டிய ஏதாவது கேளுங்கள் நான் என்னால் முடிந்த மட்டும் செய்வேன் இது என் வாக்குறுதி.

இப்போதைக்கு நாம அந்தச் சேட்டையைக் கொஞ்சம் குறைத்து அதாவது அந்த அளவுக்கு நிர்வாணம் இல்லாமல் மார்பகங்களையும் மறைத்திடலாம்." உடனே அனிதாவைத்தவிர மற்ற மூவரும் (பானு, சாந்தினி மற்றும் கமலா) துள்ளிக்குதித்து நன்றி தெரிவித்தனர்.

அனிதா, "அடப்போடா லூசுப்பையா நல்லா கிளர்ச்சியா போய்க்கிட்டிருந்ததை இப்படிச் சப்பென்று ஆக்கிட்டியேடா!" சற்றே மனம் வருந்திய கொஞ்சலான கோபத்துடன் பொங்கியவளை மற்ற மூவரும் சமாதானம் செய்ய ஆரம்பித்தனர்.

நான், "எனக்குத் தெரியும் அனிதா இது மேற்கத்திய கலாச்சாரத்துக்கு வழக்கமான கிளர்ச்சியானது ஆனால் இந்தக் கலாச்சாரத்துக்கு இது ரொம்ப அதிகம். நீ அவுங்களைச் சரியாகக் கவனிக்கல; அவுங்க எல்லாரும் அளவுக்கு அதிகமான கிளர்ச்சியாக அதே சமயம் நிறையப் பதற்றமா இருந்தாங்க.

நானும்தான் அதனால் நான் என்ன நினைக்குறேன்னா நாம கொஞ்சம் படியா இந்தச் சேட்டைகளைத் தீவிரப்படுத்தனும்னு தோனுது அப்போதான் நாம எல்லாரும் கொஞ்சம் நல்லா அனுபவிக்க முடியும்.

நான் இதை உனக்குத் தனியா அப்புறமா நல்லா பொறுமையா விளக்கிச் சொல்லுகிறேன்; (மற்ற மூவரையும் நோக்கி) சரி உங்களுக்கு அனிதா போட்டுக்கிட்டிருக்குற மாதிரி ஒரு கவர்ச்சியான வகையில் ஆடை தயார் செய்யலாமா?" சொல்லி அங்கு இருந்த பழைய வேட்டியைக் கிழித்துக் கோமணம் போல நீளமாகக் கிழித்து முதல் துண்டை பானுவிடம் நீட்டினேன்.

அவள், "ஐயோ! கோமணம் கட்டிய முதல் பொன்னு நான்தான்."

மிகுந்த கூச்சத்துடன் வாங்கியவளை நோக்கி நான், "இது கோமணம் இல்லை; இப்படி வா நான் அதைக் கச்சையாக்கிடுறேன்." சொல்லிச் செய்து முடிக்க அனைவரும் மிகத் திருப்தியடைந்தனர்.

அடுத்து அவள் இடுப்பளவுக்குச் சரியாக அளவெடுத்து ஒரு துண்டு சதுரமாகக் கிழித்துப் பின்னர் அதைக் குறுக்காக மடித்து முக்கோண வடிவில் வைத்து அந்த இரு குறுக்கு முனைகளை அவள் இடுப்பில் சுற்றி பின் பக்கமாகக் கட்டி அந்த முக்கோணத்தின் மூன்றாம் பகுதியாக முன் பக்கம் தொங்கிய முனையை அவள் கூதியை மறைக்கும் வண்ணம் கால்களுக்கிடையில் செலுத்தி பின் பக்கம் சேர்த்து மற்ற இரு முனைகளுடன் இணைத்துக் கட்ட அது ஒரு மிக நவீன கவர்ச்சியான பெண் உள்ளாடையாக அமைந்தது.

அனைவரும் வியந்து மிகச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். என் ஆடை வடிவமைப்புத் திறமை மிகப் போற்றப்பட வேண்டிய ஒன்று என வியந்து பாராட்டினாள் அனிதா.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous