நிஷா ஒரு பத்தினி Pt. 08

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஆஆ....ஸ்ஸ்ஸ்....சீனு....

மிஸ்டர் மாணிக்கம்..... இங்க ஒரு பொருள் திருடுபோகுது..... - பாத்ரூம் பக்கம் பார்த்துக் கிண்டலாகச் சொல்லிக்கொன்டே பரபரவென்று அவள் புடவையை உயர்த்தினான்.

சீனு...

நிஷா திமிரத் திமிர...... சீனு அவளது வெற்று தொடைகளுக்குள் முகம் புதைத்தான்.

ஸ்ஸ்ஸ்....ஸ்ஸ்ஸா....

பட் பட்டென்று அவள் புண்டையில் அடித்தான். தொடைகளை விரித்துப் பிடித்துக்கொண்டு அவள் புண்டையை ரசித்தான்.

சீனு....

அவள் அவனைத் தடுக்கமுயன்று தோற்றாள். சீனு அவளது புண்டையைக் கவ்வினான்.

அவ்வ்........ம்ம்ம்ம்...ஆஆ...

என்னடி இப்போல்லாம் ஜட்டி போடாமலேயே சுத்திட்டு இருக்க?

அவனது நாக்கு அவள் புண்டைப்பிளவுக்குள் ஏறி இறங்கியது. புண்டையின் உள் சுவர்களில் உரசிச்சென்றது. பருப்பைத் தொட்டது.

சீனு...ஸ்ஸ்ஸ்ஸா... அவரு....

அவன் தலையைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். அவன் அதே வேகத்தில்... திரும்ப அவள் புண்டையை நக்கினான்.

ஹான்....

நிஷா தன்னையுமறியாமல் புண்டையை அவன் முகத்தில் வைத்து அழுத்த.... சீனு அவள் புண்டையை சுவைத்தான். சட்டென்று அவளைத் திருப்பி நிற்கவைத்து, ஒரு தொடையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு தனது கருங்கோலை அவளது புண்டை வாசலில் வைத்து அழுத்தினான்.

ஸ்ஸ்ஸ்ஸ்....ம்ம்ம்... சீனு... வே... வேணாம்.....

அப்போது காலிங்க் பெல் அடிக்க... நிஷா திடுக்கிட்டாள். கண்ணன் திரும்ப வந்துட்டாரோ?

அய்யோ யாரு வந்திருக்கா?

சீனு அவள் புண்டையிலிருந்து பூலை எடுத்தான். நிஷா புடவையை இழுத்துவிட்டுக்கொண்டு கதவுக்கு ஓடினாள். கைலியை சரியாக கட்டிக்கொண்டு சீனு அவள் பின்னாலேயே ஓடி வந்தான். கதவு லென்ஸ் வழியாக நிஷா பார்க்க... வெளியே.... பச்சை நிற சில்க் காட்டன் புடவையில் அழகு மயிலாக காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.

அய்யோ காயத்ரி.... - நிஷா பதறினாள்.

ஆஹா காயத்ரி...!! - சீனு பரவசமானான்.

இவ எதுக்கு இப்போ வந்தா? - நிஷா நகத்தைக் கடித்துக்கொண்டு யோசித்தாள்.

அவ என்கிட்ட படுக்குறதுக்குத்தான் உன்ன பாக்குற சாக்குல வந்திருக்கா

நிஷா மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். காயத்ரி... நீ என்ன காப்பாத்துறதுக்குத்தான் வந்திருக்கியா... நீதாண்டி உண்மையான தோழி

நீங்க எக்கேடும் கேட்டு ஒழிங்க. ஆனா நம்ம விஷயம் அவளுக்குத் தெரியக்கூடாது. - நிஷா கண்டிப்பாகச் சொன்னாள்.

சீனு நிஷாவைக் கட்டியணைத்தான். தேங்க்ஸ்டி.... தேங்க் யு ஸோ மச்

டேய்...

என்னடி?

அவளை பண்ணிட்டு... என்னையும் பண்ணனும்னு அடம்பிடிக்க மாட்டியே...

சரி சரி நீ கண்ணனோட கண்ணகியாவே இரு... உன்ன தொந்தரவு செய்யமாட்டேன்.

அப்புறம் இன்னொரு விஷயம். இன்னைக்கு மட்டும்தான். உன் ஆசையெல்லாம் தீர்த்துக்கோ. அப்புறம் அடிக்கடி தூக்கிக்கிட்டு வந்து நிக்காதே. ஒவ்வொரு தடவையும் உன்ன காயத்ரிகிட்ட போகச்சொல்லிட்டிருக்க மாட்டேன்

சரிடி..

நிஷா சந்தோஷமாக துள்ளிக்கொண்டு தன் ரூமுக்கு ஓடினாள். புத்தகங்களை எடுக்க.

அவள் மறைந்ததும் சீனு தலைமுடியை சரிசெய்துகொண்டே வந்து கதவைத் திறந்தான்.

வா காயத்ரி....

சீனுவைப் பார்த்ததும் காயத்ரிக்கு இன்ப அதிர்ச்சி. இவன் என்ன செய்றான் இங்க?? ஓ.. நிஷாதான் இவனை மயக்கி வச்சிருக்காளா... அதான் பயல் நம்மளை கண்டுக்க மாட்டேங்குறான்!

ஏன் போனை எடுக்க மாட்டேங்குற? - அவன் சட்டையைப் பிடித்தாள்.

ஏய்... கோபப்படாதடி... நிஷா பாத்துடப் போறா

அவ எங்க? எப்பவுமே ஸ்கூலுக்கு டைமுக்கு வந்துடுவாளே... போன் பண்ணா போனும் எடுக்கல?

ரெடி ஆகிட்டு இருக்கா

சரி நீ இங்க என்ன பண்ணுற?

என்னடி கேள்வி கேட்டுக்கிட்டே இருக்குற? - சீனு சட்டென்று அவளை கட்டியணைத்தான்.

ஏய்... ப்ச்... விடு....

சீனு அவள் உதட்டைக் கவ்வினான். முத்தமிட்டு கவ்வி இழுத்து சப்பினான்.

சீனு...ம்ம்ம்.....

அவளது குண்டிகளை அள்ளிப் பிடித்து கசக்கிக்கொண்டே அவள் கழுத்து, முகம் என்று மாறி மாறி முத்தமிட்டான்.

ஏய்...

உன்ன நினைச்சித்தாண்டி நான் ஏங்கிக் கிடக்கிறேன்... காயத்ரி நீ எனக்கு வேணும்டி.... - அவளது முலைகளை பிடித்தான். தாறுமாறாக அமுக்கினான்.

ஸ்ஸ்ஸ்... இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு ஏன் போனையே எடுக்கல....

அத அப்புறம் சொல்றேன். வா... உன்ன நிறுத்தி நிதானமா செய்யணும்.

இப்பவா?? - அவள் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்.

ஆமாடி... என் வீடு காலியாத்தான் இருக்கு. அம்மா ஊரில் இல்ல

என்ன சீனு சொல்ற? என்ன செய்யப்போறியா.... - அவள் கிறக்கமாகக் கேட்டாள்.

சீனு அவளைத் தள்ளிக்கொண்டு தன்வீட்டுக்குள் நுழைந்தான். இந்தப் புடவைல தள தளன்னு அம்சமா இருக்கடி... - சொல்லிக்கொண்டே அவள் புடவையை விலக்கி தொப்புளில் முத்தம் கொடுத்தான். இடுப்பு சதையை கடித்தான். ஆவ்வ்.....

அவளைத் தூக்கிக்கொண்டுபோய் தன் பெட்டில் போட்டான்.

தோழியைப் பார்த்துவிட்டு அப்படியே சீனுவை நோட்டம் விட்டுவிட்டு வரலாம் என்று வந்த காயத்ரிக்கு இப்படி அவன் பூங்கொத்து மாதிரி தன்னை கட்டிலில் கொண்டுவந்து போட்டிருப்பதை நம்பவே முடியவில்லை.

சீனுவோ நேரத்தை வீணாக்காமல் அவள்மேல் விழுந்து அவளைக் கட்டியணைத்துக்கொண்டு புரள.... காயத்ரிக்கு உற்சாகம் ஒட்டிக்கொண்டது. தன் புடவையோடு சேர்ந்து தன் மேடு பள்ளங்களும் கசங்குவதை உணர்ந்தாள்.

என்னடி பர்ஸ்ட் நைட்டுக்கு வர்றவ மாதிரி அலங்காரம் பண்ணிட்டு வந்திருக்க? - அவளைத் தன் மார்பில் போட்டுக்கொண்டு அவள் குண்டிகளை தடவிக்கொடுத்துக்கொண்டே கேட்டான்.

அப்படிலாம் இல்ல. நா.. நார்மலாத்தான் வந்தேன்

ஐ மிஸ்டு யு காயத்ரி...... - அவள் உதடுகள், மூக்கு, கன்னம் என்று மாறி மாறி முத்தம் கொடுத்தான். ஜாக்கெட்டோடு சேர்த்து அவள் முலையைக் கடித்தான்.

ஆவ்வ்....

முகத்தை வைத்து உரசிக்கொண்டே கீழே வந்து அவள் தொப்புளை கண்டபடி நக்கினான். கடித்தான்.

ஸ்ஸ்ஸ்....ஆஆஆ....

அவளது தொடைகளுக்கு நடுவே... பள்ளத்தாக்குக்கு வந்தான். புடவையோடு சேர்த்து அவள் புண்டையை வாசம் பிடித்தான். முகத்தை அதில் வைத்துத் தேய்த்து சுகம் அனுபவித்தான்.

ம்ம்ம்....

கீழே வந்து, அவளது கரண்டைக்காலைத் தூக்கி முகத்தில் வைத்துத் தேய்த்தான். அவள் கொலுசில் முத்தமிட்டான்.

சீனு.... - அவள் குழைந்தாள்.

மறுபடியும் அவளுக்கு மேலே வந்தான். கழுத்தில் முகம் புதைத்து உரசினான். அவளது பிளவுஸ் ஹூக்ஸை அவிழ்த்து அவளது பிங்க் கலர் பிராவுக்குள் அம்சமாக திமிறிக்கொண்டு கிடந்த 36 சைஸ் முலைகளை பார்த்தான்.

உன்னலாம் நாள் முழுக்க சப்பிக்கிட்டே இருக்கலாம்டி... முலையழகின்னா அது நீதான்.

இதைக் கேட்டதும் அவளுக்கு மார்புகள் பெரிதாகிக்கொண்டே போய் ப்ராவுக்குள் விம்மின. சீனு பிதுங்கிக்கொண்டு கிடந்த அவளது முலைகளைப் பார்த்தான்.

சீனு....

அவளது ப்ளவுஸை உருவி எறிந்தான். ப்ராவோடு சேர்த்து அவள் முலைகளைக் கடித்தான். அக்குளுக்குப் பக்கத்தில்.... ப்ராவிலிருந்து பிதுங்கிக்கொண்டு கிடந்த முலை சதையை வாய்க்குள் கவ்வி சப்பினான். அதை நக்கி ருசித்தான். காயத்ரி துடித்தாள்.

உன் முலை ரொம்ப அழகா இருக்கு காயத்ரி. சப்பனும். சப்பனும். ம்ம்ம்ம்....

சீனு முகத்தை கண்டபடி அவளது ப்ராவுக்குமேல் தேய்க்க.... காயத்ரி கொஞ்சம் எக்கி ப்ரா ஹூக்ஸை கழட்டி, ப்ராவை உருவிப் போட்டாள். வலது முலையை அவன் வாய்க்குள் திணித்தாள். சீனு காணாததைக் கண்டதுபோல் அவள் முலையை கவ்விக்கொண்டு சப்பினான். இடது முலையை பிடித்து பிடித்து உருட்டிவிட்டுக்கொண்டே வலது முலையை ருசித்தான். அவளது காம்பை ஆசையோடு நக்கினான்.

காயத்ரி தன் காம்பை அவன் வாயிலிருந்து எடுத்துவிட்டு, அவன் கன்னத்தில் அடித்தாள்.

என்ன இக்னோர் பண்ணிட்டேல்ல பொறுக்கி....

ஸாரிடி.... காயத்ரி.. ஐ ஆம் வெரி ஸாரி

சொல்லிக்கொண்டே சீனு தன் கைலியை உருவி எறிந்தான். ஈட்டி போல் நின்ற பூலை அவள் வாய்க்கருகில் கொண்டுவந்தான். காயத்ரி ஆசையோடு வாயைத் திறந்து அவன் பூலை கவ்விக்கொண்டாள்.

இருவருமே வேகமாக இருந்தார்கள். காயத்ரி சலப் சலப்பென்று ஏக்கத்தோடு அவன் பூலை ஊம்பி ருசித்தாள். ஆசை மிகுதியால் அந்த சூடான கேண்டியை கடித்தாள்.

ஆஆஆ........

சீனு காயத்ரியின் வாய்க்குள் ஓத்தான். ஆசைதீர அவள் தொண்டையில் குத்திவிட்டு, மூச்சிரைக்க அவளைப் பார்த்தான். அவளோ திகட்டத் திகட்ட அவன் பூலை ஒவ்வொரு சென்டிமீட்டராக நக்கி நக்கி ருசித்தாள். சீனு சுகத்தில்... சொர்க்கத்தில் மிதந்தான்.

காயத்ரி அவன் கொட்டைகளை வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பினாள். சீனு பதறிக்கொண்டு அவளைத் தடுத்தான்.

காயத்ரி.... க..கழுவிட்டு வரட்டுமா...

காயத்ரி கோபத்தோடு அவன் தொடையில் அடித்தாள். வேகமாக... மீண்டும் அவன் கொட்டைகளை வாய்க்குள் போட்டுக்கொண்டு குதப்பினாள்.

ம்ம்ம்ம்ம்.......

சீனுவுக்கு அவள்மேல் அளவு கடந்த காதல் உண்டானது. ச்சே... என் காயத்ரியை இத்தனை நாள் தவிக்கவிட்டுட்டேனே.......

காயத்ரி... ஐ லவ் யு காயத்ரி......

மி டூ சீனு.....

உன்ன ஓக்கணும்டி... நல்லா ஓக்கணும்

காயத்ரி முழங்காலில் நின்றுகொண்டு தன் புடவையை அவிழ்த்து எறிந்தாள். சீனு அவள் பாவாடை நாடாவைப் பிடித்து இழுத்தான். காயத்ரி இவனது சட்டை பட்டனை கழட்டி எறிந்து அவனை நிர்வாணமாக்கினாள். அவன் அவளது பேண்ட்டியைக் கழட்டிப் போட்டான். இருவருமே மூச்சு வாங்கினார்கள். நிர்வாண நிலையில்.. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

நான் எதிர்பார்க்கவே இல்ல.....

காயத்ரி துள்ளலோடு அவனைக் கட்டிக்கொண்டாள். சீனு அவளோடு அப்படியே விழ... அவர்கள் விழுந்த வேகத்தில் பெட் குலுங்கியது. நொடிப்பொழுதில் காயத்ரி காலை விரித்திருந்தாள். சீனு தன் ஆண்மையை அவளுக்குள் புதைத்திருந்தான்.

சீனு... பக் மீ... பக் மீ....

காயத்ரி அவனது கழுத்தில் கடித்தாள். அவனது முரட்டு பூல் தன் புண்டைக்குள் இருக்கும் சுகத்தில் துடித்தாள். சீனு இதமாக பதமாக அவளை ஓக்க ஆரம்பித்தான். அவளது கண்களில் தெரிந்த ஆசையை பார்க்க பார்க்க அவனுக்கு போதையேறியது. காயத்ரீ... காயத்ரீ என்று கத்திக்கொண்டே எம்பி எம்பிக் குத்தினான். அவளது முலைகள் ஆடுவதை ரசித்துக்கொண்டே அவள் புண்டையை தோண்டிக் கிளறினான்.

நல்லாயிருக்குடி..... சுகமா இருக்கு....

சீனு அவளை ஓத்துக்கொண்டே... கண்களை மூடி சுகம் அனுபவித்துச் சொன்னான். குனிந்து அவள் உதடுகளில் முத்தமிட்டான். அவளது புண்டைக்குள் தன் பூல் உரசிக்கொண்டு போவதையும் வருவதையும் ரசித்துக்கொண்டே சொன்னான்.

உன்ன மாதிரி ஒரு நாட்டுக்கட்டையை ஓக்குறதுல கிடைக்குற சுகமே தனிடி....

உன்னோடது ரொம்ப சூடாயிருக்கு. ஆஆஆ.... ஸ்ஸ்.... - காயத்ரி கண்களை மூடிக்கொண்டு நெளிந்தாள். அவனது பூல் தன் அடிவாரத்தில் முட்டி மோதுவதை உணர்ந்தாள். அந்த சுகத்தில் திளைத்தாள்.

காயத்ரி... எனக்கு வர்ற மாதிரி இருக்குடி..... ஸா....ஸ்ஸ்ஸ்ஸ்.....

சீனு பூலை சரட்டென்று வெளியே உருவிக்கொண்டு மூச்சு வாங்கினான். தனது மதன நீரில் மினுங்கிக்கொண்டிருந்த சீனுவின் பருத்து நீண்ட ஆண்மையை ரசித்துப் பார்த்தாள் காயத்ரி.

குனிஞ்சி நிக்கட்டுமா.....

சீனு ஓகே என்பதுபோல் தலையை அசைத்தான். உடனே காயத்ரி கட்டிலிலிருந்து இறங்கி கால்களை தரையில் வைத்துக்கொண்டு கட்டிலில் குனிந்து படுத்தாள். தொடைகளை விரித்துவைத்து புண்டையை அவனுக்கு முழுவதுமாகக் காட்டினாள். சீனு அவள்மேல் அவளைப்போலவே படுத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் முத்தமிட்டான். கூந்தலை விலக்கிவிட்டு அவள் முதுகில் நக்கினான். அப்படியே நாக்கை வழித்துக்கொண்டுபோய் அவளது அக்குளை நக்கினான்.

ஸ்ஸ்ஸ்ஸ்......ம்ம்ம்ம்ம்.....

காயத்ரி உன் குண்டி சூப்பரா இருக்குடி

சொல்லிக்கொண்டே பின்னாலிருந்து அவள் புண்டைக்குள் பூலை சொருகினான். ஓங்கி ஓங்கிக் குத்தி அவள் புண்டையைக் கலங்கடித்தான். புண்டைக்குத்து வேகமெடுக்க வேகமெடுக்க... காயத்ரி சுகத்தில் கத்தி முனகினாள். சீனு... சீனு... என்று கத்திக்கொண்டே புண்டைத்தண்ணீரை கொட்டினாள். சீனு காயத்ரியின் புண்டை துடிப்பதை தன் பூலால் அனுபவித்துக்கொண்டு அந்த சுகத்தில் கண்மூடி அவள்மேல் கிடந்தான்.

சீனு... சீனு.... - காயத்ரி கன்னத்தால் படுக்கையில் உரசிக்கொண்டு கிடந்தாள்.

அப்போது காலிங் பெல் அடிக்க...... காயத்ரி மெதுவாக முனகினாள்.

ஓ மை காட்....யாரு சீனு?

நிஷாவாத்தான் இருக்கும். இரு பாத்துட்டு வர்றேன்.... நீ இங்கேயே இரு..

அய்யோ நான் இங்க இருக்கேன்னு சொல்லிடாதே

உன்ன தூக்கிட்டு வரும்போது அவ பாத்துட்டுதான் இருந்தா

பக்....

கைலியை மட்டும் உடுத்திக்கொண்டு போய் கதவை திறந்தான். நிஷா அழகு தேவதையாக நின்றுகொண்டிருந்தாள்.

என்னடா... முடிச்சிட்டீங்களா?

ஒரு ரவுண்டுதான் முடிஞ்சிருக்கு

அய்யோ அப்போ இன்னும் இருக்கா..?

முன்னாடி பண்ணேன். அவளுக்கு பின்னாடியும் வேணுமாம்

பொய் சொல்லாத. அவளை ஸ்கூலுக்கு அனுப்பி வை

சரி சரி அனுப்பி வைக்குறேன். ஆனா ப்ரா, பேன்ட்டி இல்லாமத்தான் வருவா

ஏன்?

அதான் என்கிட்ட இருக்கே - தன் கையில் சுருட்டி வைத்திருந்த... காயத்ரியின் பிங்க் கலர் ப்ராவையும் பர்ப்பில் கலர் பேண்டியையும் காட்டினான்.

நிஷா முகம் சிவந்தாள். தன் உயிர் தோழி போட்டுக்கொண்டு வந்ததை... இவன் எனக்கு காட்டுகிறான்!

நா... நான் கிளம்புறேன்

எனக்கு குடுக்கவேண்டியதை குடுத்துட்டு போ

எ... என்னது?

அவளது புடவையை விலக்கி, தொப்புளுக்குள் சுண்டினான்.

ஹான்.....

புடவையை இறக்கி, அடிவயிறை அள்ளிப் பிடித்து, அவளை உள்ளே இழுத்தான்.

ஏய்....

குனிந்து தொப்புளுக்குள் முத்தம் கொடுத்தான். நக்கினான்.

பொறுக்கி... புடவையெல்லாம் கசங்குது... - அவள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு தொப்புளை மூடி புடவையை ஸ்ட்ராங்காகப் பிடித்துக்கொண்டு திரும்பி நடந்தாள். குடுகுடுவென்று படியில் இறங்கி ஓடினாள்.

சாயந்திரம் வாடி உன்ன பாத்துக்கிடுறேன்

அவள் வாசலில் கிடந்த ஒரு செருப்பை எடுத்து இவன்மேல் எறிந்தாள். பொறுக்கி... என்று முணுமுணுத்துக்கொண்டே... உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு போனாள்.

உள்ளே வந்த சீனு காயத்ரி மூடியிருந்த போர்வையைப் பிடித்து இழுக்க... அம்மணமாக இருந்த அவளுக்கு ஏனோ கூச்சமாக இருந்தது.

நிஷா என்னைக் கேட்டாளா?

ஆமா. நீ உள்ள வேலையா இருக்கேன்னு சொன்னதும் போயிட்டா

ஐயோ அவ முகத்துல நான் எப்படி முழிப்பேன்?

நீதானே சீனு என்ன படுக்க சொல்லி கெஞ்சுனான்னு தம்பட்டம் அடிச்ச... இப்போ அனுபவி

உன்ன.... - காயத்ரி அவனை அடிக்கக் கை ஓங்கினாள். சீனு அவள் கையைப் பிடித்துக்கொண்டு அவள் காயைக் கவ்வினான்.

ஆஆஆ.....ஸ்ஸ்ஸ்.... மெதுவா......

அவள் சுகத்தில் முலைகளை குலுக்க... சீனுவுக்கு அது பிடித்துப் போனது.

ஹேய்... நல்லாயிருக்குடி. இன்னொரு தடவை குலுக்கிக்காட்டு. பாக்கலாம்

ம்ஹூம்.....

அவளது இரண்டு காம்புகளையும் பிடித்துத் திருகி மேலே இழுத்தான்.

ஆஆஆ........ குலுக்குறேன்... குலுக்குறேன்

சீனு அவள் காம்புகளை விட்டான். காயத்ரி அவனுக்கு குலுக்கிக் காட்டிவிட்டு, ச்சீய்... என்று நாக்கைக் கடித்துக்கொண்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள். சீனு அவளது தொடைகளை நக்கினான். குண்டிகளில் முத்தம் கொடுத்தான். காயத்ரி வேண்டுமென்றே குண்டிகளை குலுக்க.... நீ ரொம்ப நாட்டிடி... என்று சிரித்துக்கொண்டே சீனு அவளது குண்டிகளை மாறி மாறி கடித்தான். அவளது குண்டி சதைகளை விரித்துப் பிடித்துக்கொண்டு குண்டி ஓட்டைக்குள் எச்சில் துப்பினான்.

ஸ்ஸ்ஸ்... .சீனு... என்னடா பண்ற?

காயத்ரி டீச்சரோட ரகசிய இடம் எப்படியிருக்குன்னு பார்க்குறேன். - விரலால் அவள் ஓட்டையில் வருடிக்கொண்டே சொன்னான்.

ச்சீய்... ம்ம்ம்ம்... எப்படி இருக்கு?

கல்யாணமாகாத சின்னப் பொன்னோடது மாதிரி..... சின்னதா இருக்கு

ஐயோ... அத என்னடா பண்ணப்போற?

பல பேரை பார்த்த தேவிடியாவோடது மாதிரி பெருசா ஆக்கப்போறேன்

ச்சீய்....

சீனு இன்னும் கொஞ்சம் எச்சில் துப்பிவிட்டு, தன் ஸ்டிப்பான பூலை அவள் குண்டிக்குள் நுழைத்தான். காயத்ரி உதட்டைச் சுழித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். அந்த முரட்டுப் பூல் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஓட்டையை விரிக்கும் சுகத்தில் தன்னை மறந்து முனகினாள். பாதி பூல் உள்ளே இறங்கியிருக்க... அதற்குமேல் நுழைக்கமுடியாமல் சீனு கஷ்டப்பட்டான்.

பூலை அப்படியே வைத்துக்கொண்டு, பெட்டில் பிதுங்கிக்கொண்டு கிடந்த அவளது முலையின் சைடு பகுதியை நக்கி ருசித்தான். காயத்ரி லேசாக சரிந்து அந்த முலையை முழுவதுமாக அவனுக்கு காட்ட... அவன் வெறியோடு அந்த முலை முழுவதும் நக்கினான். அவளது தடித்து நீண்ட காம்பை பற்களால் கடித்து வருடிக்கொடுத்தான்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸா.........

என்னால முடியலைடி... என்று சீனு பூலை மெது மெதுவாக வெளியே உருவினான். காயத்ரி... போய் எண்ணெய் பாட்டில் எடுத்துட்டு வாடி ஆஆ....

காயத்ரி எழுந்து கிச்சனுக்கு ஓடினாள். அங்கிருந்த ஆயிலை எடுத்துவந்து சீனுவின் பூலில் தேய்த்துவிட்டாள். ரொம்ப ஸ்டிப்பா அழகா இருக்கு சீனு.. என்று சொல்லிக்கொண்டே பூலின் மொட்டுக்கு முத்தம் கொடுத்தாள். சீனு அவளது மூக்கில் பூலால் அடித்தான். காயத்ரி குறும்பாக அவன் பூலை தன் பற்களால் பிடித்தாள்.

ஏய்... பிசாசு... கடிச்சிடாதடீ....

காயத்ரி வேண்டுமென்றே கடித்தாள். அவன் கொட்டைகளை செல்லமாய் அடித்தாள். அவளது குறும்பில் மனதை பறிகொடுத்த சீனு அவளைத் தூக்கிக் கட்டிலில் போட்டான். ஆசையோடு அவளது குண்டி ஓட்டையில் நக்கினான்.

சீனு... என்னைக் கொல்லாதடா ஆஆஆ.....

காயத்ரி சுகத்தில் கத்தினாள். அவள் அங்கே மிகவும் சென்சிடிவ்வாக இருப்பதை சீனு உணர்ந்தான். ஓடிப்போய் தேன் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தான். தேன் பாட்டிலோடு அவனைப் பார்த்ததும் காயத்ரி முகம் மலர்ந்தாள். ஆசையோடு கால்களை அகல விரித்தாள்.

அவளது அடிவயித்துக்கு கீழே தலையணைகளை நுழைத்துவிட்டு சீனு அவளை ரசித்துப் பார்த்தான். விரிச்சிப் பிடிச்சுக்கோ காயத்ரி.. என்றான். அவள் தன் குண்டி சதைகளை விரித்துப் பிடித்ததும் தேனை அவளது பள்ளத்தில் கவிழ்த்தான். கெட்டித் தேன் அவளது குண்டியிடுக்கு வழியாக ஓடி புண்டையை நனைத்து கீழ்நோக்கி இறங்க... சீனு தன் கையால் அவள் புண்டையைப் பிசைந்து அதை தேனில் ஊறவைத்தான். ஆசையோடு அவள் குண்டி ஓட்டையை.... நக்கினான்.

காயத்ரி துடிக்க துடிக்க... சீனு அவளது மர்மப் பிரதேசத்திலிருந்த தேன் மொத்தத்தையும் நக்கி எடுத்து சாப்பிட்டான். சீனு அவளது அழகான குண்டிகளை ருசித்துவிட்டு, அவளது தொடைகளை சற்று தூக்கிக்கொண்டு அவள் புண்டையை அணு அணுவாக ரசித்துத் தின்றான்.

என்னால முடியல சீனு... பக் மீ... பக் மீ ப்ளீஸ்.....

காயத்ரி சுகத்தில் முனகினாள். சீனு எண்ணெயை ஊற்றிவிட்டு, தன் பூலை அவள் குண்டிக்குள் நுழைத்தான். அசைத்து அசைத்து முழுவதையும் உள்ளே நுழைத்து நிறுத்தினான்.

பக் மீ... பக் மீ... - காயத்ரி தொடர்ந்து முனகிக்கொண்டே கிடந்தாள்.

சீனு அந்த அழகியை இன்ப வேதனையில் கத்தி அழும்வரை சூத்தடித்தான். அவன் குத்திய குத்துக்களில் அவளது குண்டிச் சதைகள் குலுங்கின. சீனு தன்னை இரண்டாகப் பிளப்பதுபோல் உணர்ந்தாள் காயத்ரி. சுகத்தில் பெட் ஷீட்டைக் கடித்துக்கொண்டு கிடந்தாள். அவளது முனகலும் முக்கலும் சீனுவை மோசமாகத் தூண்ட.... அவளை விடாமல் போட்டுக் குத்தினான். காயத்ரிக்கோ உடம்பெல்லாம் சுகம் பலமடங்காகப் பெருகி அவளை ஏதேதோ செய்தது. உடலை முறுக்கிக்கொண்டு வந்தது.

இதைப் பார்த்த சீனு அவள்மேல் வெறியானான். காயத்ரி தளர்ந்தாள். சீனு ஆசைதீர அவளை சூத்தடித்து தன் சூடான விந்தால் அவள் குண்டியை நிறைத்தான். காயத்ரி சொர்க்கத்தில் மிதந்தாள். சீனு தளர்ந்துபோய் அப்படியே அவள்மேல் படுத்தான். இருவரின் உடம்பிலும் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக பூத்திருந்தன. இருவரின் மனமும் நிறைந்திருந்தன.

சீனு சரிந்து படுத்ததும் காயத்ரி பாய்ந்து அவன் உதடுகளைக் கவ்வினாள்.

ம்ம்ம்ம்......

அந்த முத்தம் நீண்ட நேரம் நீடித்தது. அவள் தன் நாக்கால் அவனுக்கு தன் எச்சிலை ஊட்டி ஊட்டி தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டிருந்தாள். இருவரும் அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்தனர். காயத்ரிதான் முதலில் சுயநினைவுக்கு வந்தாள்.

சீனு அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்தான். அவனைப் பார்த்ததும் காயத்ரி தலையை குனிந்துகொண்டாள். ச்சீ.. ரொம்ப சீப்பா நடந்துக்கிட்டேன்ல......

சீனு அவளை இழுத்து, ஈரத்தில் நனைந்திருந்த அவள் புண்டையை தடவினான். நீ பண்ணது எனக்கு ரொம்ப கிக்கா இருந்தது காயத்ரி. ஐ லவ் யு டி என்று சொல்லிக்கொண்டே அவள் புண்டையை நக்கினான். அவளது சுவையை ருசித்தான். ம்ம்ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்ம்... என்று முனகிக்கொண்டே புண்டைக்குள் ஒளிந்திருந்த ஒவ்வொரு துளிகளையும் உறிஞ்சிக் குடித்தான்.

காயத்ரி அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

சாப்பிட்டுட்டு இன்னொரு மேட்ச் போடலாமா? என்று அவளது கூந்தலை கோதிவிட்டுக்கொண்டே கேட்டான் சீனு. காயத்ரி அவன் நெஞ்சில் முத்தமிட்டாள். அவனது காம்புகளை நக்கிக்கொடுத்தாள். அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

என்ன வச்சுக்கோ சீனு. எத்தனை தடவைனாலும் என்ன செஞ்சுக்கோ. நான் உன்னோட பொண்டாட்டியா, வைப்பாட்டியா, தேவிடியாவா எல்லாமுமா இருக்க ஆசைப்படுறேண்டா. ஐ லவ் யு டா..... என்றாள்.

சீனு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான். என்மேல நீ இவ்ளோ ஆசையா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லடி. இனிமே உன்ன எதுக்காகவும் யாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

சீனு அவளிடமிருந்து பிரிந்து, கழுவிவிட்டு, கிச்சனுக்குப் போய் அவளுக்கு சமைக்க ஆரம்பித்தான்.

காயத்ரி எழுந்து, எல்லாவற்றையும் கழுவித் துடைத்துவிட்டு, அவனது சட்டை ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டு வந்தாள். பின்னாலிருந்து அவனைக் கட்டிப் பிடித்தாள். அவனது பூலை பிடித்து தடவிக்கொடுத்தாள். உருவிவிட்டாள்.

என்னடா பண்ணிட்டிருக்கே?

என் காயத்ரிக்கு பசிக்கும்ல?

நான் ஸ்கூலுக்குப் போகவேண்டாமா?

இன்னைக்கு என் வீடுதான் ஸ்கூல். நீ டீச்சர். நான்தான் உனக்கு ஸ்டூடன்ட். ஓகே வா?

போடா....

காயத்ரியின் கைபட்டதும் சீனுவின் சுன்னி முழு அளவுக்கு விரைத்துக்கொண்டு கம்பீரமாக நின்றது. காயத்ரி அவனை மோகமாகப் பார்த்தாள். சீனு அவளது உதட்டில் விரலால் தட்டினான்.

வேணுமா?

ம்..... பசிக்குது

குறும்பாக சொல்லிக்கொண்டே காயத்ரி முழங்காலில் உட்கார்ந்தாள். அவனது பூல் முழுவதும் ஒவ்வொரு இடமாக இச் இச்சென்று முத்தம் கொடுத்தாள். நாக்கை நீட்டி நக்கி நக்கி சுவைத்தாள். அந்த ஸ்டிப்பான பூலில் முகத்தை வைத்து தேய்த்து தேய்த்து அதன் கதகதப்பையும் கம்பீரத்தையும் அனுபவித்தாள். அவனது விதைப்பையை பற்களால் கவ்விக்கொண்டு வருடினாள்.

என்னடா ஒரே சோப்பு மணமா வருது?

நீதான் அதை லாலி பாப் மாதிரி நல்லா ரசிச்சி ருசிச்சு சாப்பிடுறியே.... அதான் நல்லா கழுவிட்டு வந்தேன்

காயத்ரி அவனை ஆசையோடு பார்த்துக்கொண்டே அவன் கொட்டைகளை சுவைத்தாள். வாய்க்குள் போட்டுக்கொண்டு ஆசைதீர ருசித்தாள். கொட்டைகளிலிருந்து வாயை எடுத்தபோது தனது எச்சில் அதிலிருந்து கீழே வழிவதைப் பார்த்தாள். சீனு அவளை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தான். ஸ்லாப்பில் நன்றாக சாய்ந்துகொண்டு அவளுக்கு வாட்டமாகக் காட்டிக்கொண்டு நின்றான்.

காயத்ரி இப்போது அவனது பூலை வாய்க்குள் போட்டுக்கொண்டு ஊம்பினாள். ஊம்பிக்கொண்டே இருந்தாள். சீனுவுக்கு அவள் வாய்க்குள் விந்தை பீய்ச்சி அடிக்க ஆசையாய் இருந்தது. ஆனால் அதன்பிறகு, இன்னும் ஆசையோடு இருக்கும் காயத்ரியை ஓக்க முடியுமா என்ற குழப்பத்தில் பூலை இளகவிடாமல் உறுதியாக வைத்துக்கொண்டு, சுகத்தில் முனகிக்கொண்டு நின்றான்.

இந்த மாதிரி எந்த அவசரமுமில்லாம உன்னோடதை டேஸ்ட் பாக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன்.

கொஞ்சலாக சொல்லிக்கொண்டே மறுபடியும் ஊம்பினாள். சீனு தன்னை இழந்தான். அவளோ குல்பி ஐஸை சப்புவதுபோல் சப்பி சப்பி அவனை சுவைத்தாள். சீனு அவளது வாய்க்குள் விந்தை பீய்ச்சி அடிக்க முடிவு செய்தான்.

காயத்ரி...

சொல்லு சீனு....

எனக்கு வர்ற மாதிரி இருக்குடி.....

காயத்ரிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. உடனே தரையில் உட்கார்ந்துகொண்டாள். வாயைத் திறந்துவைத்துக்கொண்டு அவனைப் பார்த்து ஓகே சொன்னாள்.

நாக்கை நீட்டுடி

காயத்ரி உடனே நாக்கை நீட்டினாள். அழகாக இருந்தாள். பூலின் நரம்புகள் முறுக்கேறி, உச்சமடைய சீனுவுக்கு அவளது முகபாவனை போதுமாயிருந்தது.

காயத்ரி.... காயத்ரி.... என்று கத்திக்கொண்டே சீத் சீத்தென்று தன் சூடான விந்தை அவள் வாய்க்குள் பீய்ச்சி அடித்தான். சில துளிகள் அவளது மேல் அன்னத்தில் விழுந்தன. சில துளிகள் அவளது தொண்டைக்குள் போய் அடித்து விழுந்தன. சில துளிகள் அவளது நாக்கில் விழுந்து உள்ளும் வெளியுமாக வழிந்தன.