திம்சு கட்டை தர்ஷனா

Story Info
திம்சு கட்டை தர்ஷனா
22.3k words
0
18
1
0
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மகேஷ், காலையில் கஷ்டப்பட்டு எழுந்தான். ஆபிசில் ஆல்ரெடி கெட்ட பெயர். இல்லையென்றால் லீவு போட்டிருக்கலாம். இப்போது தூக்கம் முக்கியமில்லை. நேரத்துக்கு ஆபிஸ் போகவேண்டும். இல்லையென்றால் வேலைக்கே ஆபத்து. கடகடவென்று குளித்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

டிராபிக்கில் நின்றபோது கண் தெரியாத ஒரு தாத்தா கையை நீட்ட.... பணம் எடுத்து கொடுத்தான். யாரோ நல்ல மனுஷன் போல என்று நினைத்துக்கொண்ட அந்த முதியவர், ஸார்... என்ன ஏதாவது ஒரு பார்வை தெரியாதவங்க தங்கியிருக்கற எடத்துல கொண்டு சேர்த்துடுறீங்களா தயவுசெஞ்சி உதவி பண்ணுங்க என்று அழுவதுபோல் சொல்ல.

பைக்கை ஓரம் கட்டிவிட்டு அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு போனான். அந்த பார்வையற்றோர் பள்ளி காம்பவுண்டில் இருந்த ஆசிரமத்தில் அவரை சேர்த்துவிட்டு, வேகம் வேகமாக ஆபிஸ் வந்தான். 2 மணி நேரம் தாமதமாகியிருந்தது. வந்ததும் மும்முரமாக படபடவென்று தனக்கிருந்த வேலைகளை முடித்துக்கொண்டிருந்தான். தன்னுடைய பாஸ் தனபாலிடம் நல்லபேர் வாங்க போராடிக்கொண்டிருந்தான்.

அப்போது பிரபு ஒரு முக்கியமான தகவல் சொன்னான். மச்சி... தர்ஷனா மேம் ஜாயின் பண்ணிட்டாங்க. இனிமே லீவு கீவு போட்டுடாதே

ஆஹா.... இந்த அலுவலகத்தின் கனவுக்கன்னி. திமிர் பிடித்த அழகி. இந்த கம்பெனியையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் அழகு ராணி. இவள் எப்படியிருக்கிறாள் என்று பார்க்கவேண்டுமே.....

டேய்.. மேம் எப்படி இருப்பாங்க. ரொம்ப அழகா....

அழகா..?? அவங்களை பாத்துட்டா அட்லீஸ்ட் ரெண்டு நாளாவது கையடிப்ப

என்னடா ரொம்ப பில்ட் அப் கொடுக்குற?

தர்ஷனா மேம் கும்முனு இருப்பாங்கடா. மேம்க்கு இளந்தொப்பையுடன் கூடிய அழகான இடுப்பு. சரிந்த அடிவயிறு. எப்பவும் தொப்புளுக்கு கீழதான் சேலை கட்டியிருப்பாங்க. ஆனால் தொப்புள் தெரியாது. சொல்லப்போனா நாங்க எல்லோரும் ஒருதடவையாவது அவங்க தொப்புளை பார்த்துட முடியாதான்னு தவம் கிடந்திட்டிருக்கோம். பல நேரங்கள்ல புடவை விலகுறமாதிரி இருக்கும். ஆனா ஏமாத்திடுவாங்க. அவங்களுக்கு எடுப்பான முலைகள். எப்பொழுதும் சரியான அளவுள்ள டைட்டான ப்ளவுஸ் போடுவாங்க. ஐயோ அவங்களை ரசிச்சிக்கிட்டே இருக்கலாம்.

தர்ஷனா மேம் இங்க நடந்துபோகும்போது ஒருத்தர் விடாம எல்லார் கண்களும் அவங்க மேலதான் மேயும். பெண்களே பொறாமைப்படும் உடல்கட்டு அவங்களுக்கு. மேமோட பின்னழகு இருக்கே... எந்த ஒரு ஆணும் அதை மறுபடியும் திரும்பிப் பார்ப்பான். அந்தளவுக்கு அவங்களுக்கு செமையான பின்னழகு. அவங்க நடக்கும்போது அழகாய் ஏறி இறங்கும் அந்த தர்பூசணி குண்டிகளை பார்த்து நானெல்லாம் கணக்கே இல்லாம கையடிச்சிருக்கேன். அவங்களை புடவையில்லாமல் பார்க்கும் வாய்ப்பு வாழ்க்கையில ஒரு தடவை கிடைச்சா போதும். ஹ்ம்ம்.....

இதைக் கேட்டு மகேஷ்க்கு ஜிவ்வென்றிருந்தது.

அப்போது தனபால் கோபத்தோடு அவனருகில் வந்தார். என்ன மகேஸ்வரன் இன்னைக்குமா லேட்டா வருவ? தர்ஷனா மேம் என்னை கண்டபடி திட்டுறாங்க. நம்மளை வரச்சொல்லியிருக்காங்க..... என்று பயத்தோடு சொல்ல, அவனோ தர்ஷனாவை தரிசிக்கும் ஆவலில்... தனபாலோடு அவள் கேபினுக்குள் நுழைந்தான்.

ஏன் இத்தனை நாள் லீவு எடுத்திருக்கீங்க மகேஸ்வரன்?

எடுத்த எடுப்பிலேயே அவள் கோபமாகக் கேட்க, மகேஷின் பார்வை முதலில் அவள் உதடுகளில், பின்பு அவளது கழுத்துக்குக் கீழே பதிந்தது. ஆரஞ்ச் கலர் ப்ளவுஸ், புடவையில் படு செக்சியாக இருந்தாள் தர்ஷனா. ஐயோ இது என்ன சோதனை என்று சுதாரித்துக்கொண்டு நிமிர்ந்து பதில் சொன்னான்.

வரும்போது ஒரு முதியவருக்கு... ஹெல்ப்....

தினமுமா முதியவருக்கு ஹெல்ப்?. சேர்ந்து அதுக்குள்ளே இத்தனை நாள் லீவு... வாட் தெ ஹெல்

இல்ல மேம் வீட்டுல அப்பாவுக்கு கொஞ்சம்.... ஹெல்ப்... அவருக்கு நான் தேவையாயிருந்தது.

அதுக்கு வீட்டிலேயே இருக்கலாமே... இல்லைனா முதியவர்களுக்கு சோசியல் செர்வீஸ் பண்ணலாமே...ஏன் வேலைக்கு வரணும்?

ஸ... ஸாரி மேம்.

ஒய் தி ஹெல் ஆர் யூ ஜாயின் இன் திஸ் கம்பெனி??

அவன் தவித்தான். ஒருபுறம் அவள் திட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் அவளது சந்தனக் கழுத்தும், அந்தக் கழுத்துக்குக் கீழே பளிச்சென்ற மென்மையான சதைக் குன்றுகளின் திரட்சியும்... அவன் அங்கிருந்து பார்வையை எடுக்க முடியாமல் தவித்தான். அவள் ப்ளவுசை ரொம்ப லோவாக அணிந்திருக்கிறாள் என்பது, பிளவுஸ் ஸ்லேண்டிங்காக கீழே இறங்கியிருக்கும் விதத்திலிருந்து தெளிவாக தெரிந்தது. புடவை கொஞ்சம் ட்ரான்ஸ்பேரன்ட் என்பதால் முலைகளின் வனப்பு அம்சமாகத் தெரிந்தது. ஆனால் புடவையில் இருந்த அந்த பாழாய்ப்போன கோல்டன் பார்டர் அவள் க்ளீவேஜை மறைத்திருந்தது.

லுக்...

அவன் விறைப்பாக நின்றான்.

ஒழுங்கா வேலை செய்யணும். தனபால் சொல்றதை பாலோ பண்ணுங்க. இனிமேலாவது டிஸிப்ளின் மெயின்டைன் பண்ணுங்க. இல்லைனா உங்களுக்கு இங்க இடம் இல்லை.

எஸ் மேம்.... - மகேஷ் உறுதியாக சொல்லிவிட்டு வந்தான். ச்சே... செம்ம கிளாமரா ஸ்லட்டியா இருக்கா. ஆனா ஆசைதீர பார்த்து ரசிக்க முடியலையே...

மறு நாள் -

ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு திரும்பிய மகேஷ்க்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திருந்தது. பள பளவென்ற விலையுயர்ந்த காரிலிருந்து தர்ஷனா தேவி கெத்தாக இறங்கிக்கொண்டிருந்தாள். மகேஷ்க்கு அவனை மின்னல் தாக்கியதுபோல் இருந்தது. காரிலிருந்து தனது அழகான காலை நளினமாக அவள் தரையில் வைத்த விதம் அவனை என்னவோ செய்தது. அவளது தங்கக் கொலுசும், மைல்டு ரெட் வெல்வெட் ஹை ஹீல்சும் அவளது கால் அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தன. சற்றே பெரிய, வட்ட வடிவ கூலிங் க்ளாஸ் அவளை படு ஸ்டைலாக காட்டியது. காற்று அடித்துக்கொண்டிருந்தாலும், புடவை அசையாமல், விலகாமல், யாரையும் திரும்பிப் பார்க்காமல் மார்புகள் நிமிர்ந்து நிற்க அவள் கெத்தாக நடக்க.... கண்கள் விரிய அந்த அழகுச்சிலையை ரசித்துக்கொண்டே மகேஷ் சற்று தூரத்தில் அவள் பின்னாலேயே.... அவளது பின்னழகை ரசித்துக்கொண்டே... வந்தான்.

குட் மார்னிங்க் மேம்.... குட் மார்னிங்க் மேம்....

ஆண்களும் பெண்களும் பவ்யமாக விஷ் பண்ணிவிட்டு அவரவர் வேலைகளை பார்க்க... மகேஷ் அவளது ஜாக்கெட் டிசைனை ரசித்துப் பார்த்தான். டிசைனர் ப்ளவுஸ் போட்டிருந்தாள். முழங்கை வரை இருந்த அந்த ப்ளவுஸில், கைகளில் மட்டும் பூப்போட்ட ட்ரான்ஸ்பேரண்ட் துணி. கையை தூக்கினால் அக்குள் அழகு தெரிவது நிச்சயம். அவளை முன்பக்கம் பார்த்து ரசிக்கமுடியவில்லையே என்று இவன் இதயம் அடித்துக்கொண்டிருக்கும்போதே..... அவளது அறைக்குள் போய்விட்டாள். அவள் நினைப்பாகவே வந்து உட்கார்ந்தான்.

இன்னொரு பக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த மகேஷ் எதிர்பாராமல் அவளுக்கு எதிரே வந்துவிட... சட்டென்று நிற்கமுடியாமல்...நிலை தடுமாறி அவன்மேல் மோதினாள் தர்ஷனா.

அய்யோ மேடம்!!.... என்று மகேஷ் பதறி... அவளை தடுத்து நிறுத்துவதற்காக அவளைப் பிடிக்க....

ஏய்ய்....

கண்ணிமைக்கும் நேரத்தில்.... அது நடந்திருந்தது. தர்ஷனா தவித்துப்போனாள். கசங்கிய முகத்தோடு மகேஷின் கண்களைப் பார்த்தாள். கீழே கிடந்த மகேஷ், அவள் தன்மேல் விழுந்துவிடாதபடி... அவளை தனது உறுதியான இரு கைகளாலும் தாங்கிப் பிடித்திருந்தான். தர்ஷனா இதை எதிர்பார்க்கவே இல்லை. அவளை தடுப்பதற்காக அவன் உயர்த்தியிருந்த கைகளில் அவளது இரண்டு முலைகளும் கச்சிதமாய் சிக்கியிருந்தன. மாராப்புக்குள் அவளது சில்க் பிளவுஸ் ஹூக்குகள் இரண்டு பட் பட்டென்று தெறிக்க...முலைகள் நெகிழ்ந்து இப்போது வாட்டமாக அவன் கைகளுக்குள் வந்தன. நசுங்கின. அவளது வெயிட்டையெல்லாம் அவனது முரட்டுக் கைகள் தாங்கிக்கொண்டிருக்க... ஒரு பாவமும் அறியாத அவளது பால் முலைகள் அவன் உள்ளங்கைகளுக்குள் நசுங்கி பிதுங்கி வழிந்தன. பதறிப்போய், விடு... என்று கசங்கிய முகத்தோடு சொல்லிக்கொண்டே அவள் எழ முயற்சிக்க... கையில் பஞ்சுக் குவியல் பிதுங்குவதுபோலிருப்பதை உணர்ந்த மகேஷ், ஐயோ மேடமோட முலைகளையா பிடிச்சிருக்கோம்!! என்று பதறி சட்டென்று கையை எடுக்க.... தொம்மென்று முலைகள் இரண்டும் அவன் நெஞ்சில் மோதி நசுங்க விழுந்தாள் தர்ஷனா.

ச்சே.. என்ன அவஸ்தை இது? மறுபடியும் மறுபடியும்....! - தர்ஷனா தவித்தாள்.

வாசம் வாசம் வாசம்! தர்ஷனாயின் ப்ளவுஸ் வாசம்! அவளது உடல் வாசம்! அவளது பால் வாசம்! மெத் மெத்தென்ற அவள் முலைகளின் ஒத்தடம்.... மகேஷ் காமவயப்பட்டு அப்படியே கிடந்தான். பின்னால் வந்த வீணா, ஹேய் தர்ஷனா... பார்த்து.... என்று பதறிக்கொண்டே வந்து அவளை ஒரு கை பிடித்துத் தூக்க... தட்டுத் தடுமாறி எழுந்து நின்றாள் தர்ஷனா. மாராப்பு விலகி... அப்பட்டமாக அவனுக்கு முழுதாகத் தெரிந்துகொண்டிருந்த இடது முலையை வேகமாக மறைத்தாள்.

மைண்ட் பிளாக்காகி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த மகேஷை நோக்கியும் தர்ஷனா கையை நீட்ட... அவள் கைபிடித்து தடுமாறி எழுந்து நின்றான் மகேஷ். ஸாரி மேம்.... என்றான். ஆனால் தர்ஷனா அங்கே ஒரு செகண்ட் கூட நிற்காமல், தலைமுடியை, புடவையை சரிசெய்துகொண்டு வேகமாக மண்டபத்துக்குள் போய்விட்டாள். உள்ளே வந்துவிட்டாலும் அவளால் இயல்பாகவே இருக்கமுடியவில்லை. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. ஏன்தான் வீணா மொபைலை பிடுங்கிக்கொண்டு அப்படி தலைதெறிக்க ஒடினோமோ... என்றிருந்தது அவளுக்கு. இரண்டு முலைகளும் வலித்தன. ச்சே... ரொம்ப ஹார்டா பிடிச்சிட்டான்!

தர்ஷனாவால் அதன்பிறகு யாரிடமும் கலகலப்பாக பேச முடியவில்லை. தொண்டை வறண்டுபோயிருந்தது. தண்ணீர் குடிக்கக்கூட மனமில்லாமல் போய் உட்கார்ந்துவிட்டாள். ச்சே.. இந்த ஆஃபீசில் இத்தனை பேர் இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது? நானே போய் இப்படி அவன் கைல கொடுத்துட்டேனே.... போன் உடைஞ்சிடக்கூடாதுன்னு அதுமேல இருந்த அக்கறைகூட என்னோட அந்தரங்க அழகு கசங்கும்போது இல்லாம போச்சே..... என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குறவன்கிட்ட போய் இப்படி கொடுத்திட்டேனே.. பாவி வேற எங்கயும் கைவைக்காம சரியா... ப்ச்..

தர்ஷனா தலையில் கைவைத்துக்கொண்டு இருந்தாள். நார்மலாக இருக்க முயன்றாள். வாஷ்ரூம் சென்று ப்ளவுஸை சரி செய்தாள். அவள் ஆஃபீஸ்க்கு வரும்போது... முலைகளின் வனப்பால் பள பளவென்றிருந்த ப்ளவுஸ் இப்போது கசங்கி சுருங்கி பழைய துணிபோல் இருப்பதைப் பார்த்து தன்னைத்தானே நொந்துகொண்டாள். ச்சே... ராஜ் கூட இவ்ளோ ஹார்டா பிடிச்சிப் பார்த்தது கிடையாது. இவன் சர்வ சாதாரணமா.... ப்ச். நானே போய் அவன்மேல விழுந்துட்டு இப்போ யாரை குத்தம் சொல்ல முடியும்? இனிமேல் அவன் முகத்துல எப்படி முழிப்பேன்? அவன் இனிமேல் என்னை நக்கலாக இளக்காரமாக அல்லவா பார்ப்பான்? நோ... அவனை முன்புபோலவே பயத்தோடும் மரியாதையோடும் நடந்துகொள்ளுமாறு செய்யவேண்டும்.

அன்று காலை -

மகேஷ் வேகம் வேகமாக ஆபிஸுக்கு வந்துகொண்டிருந்தான். டிராபிக்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய மனசு பண்ணி தர்ஷனா இங்க வேலை செய்ய ஒத்துக்கிட்டாங்க. ஆனா இங்க எல்லாமே என்ன லேட்டா போகவைக்குறதுக்காக நடக்குற மாதிரி இருக்கே.....

சிக்னல் க்ளீயர் ஆனதும் இவன் சீறிப் பறந்தான். அப்போது பின்னாலேயே இவனைப்போலவே சீறி வந்த கார், ஒரு கட்டத்தில் இவன் பைக்மேல் மோதுவதுபோல் சந்தர்ப்பம் அமைந்துவிட, பைக்மேல் மோதுவதை தவிர்க்க, காரிலிருந்த ஆனந்த் தனது லேனிலிருந்து மாற, இவனது பைக்கை லேசாக உரசிவிட்டு மெட்ரோ பில்லரில் மோதிக்கொண்டு நின்றது. பைக்கோடு கீழே விழுந்த மகேஷ், நல்லவேளை தனக்கு எந்த காயமும் இல்லை என்று நிம்மதியடைந்தவனாக அந்தக் காரைப் பார்க்க.... அங்கே எந்த மூவ்மெண்டும் இல்லை. இதற்குள் சிலர் வானங்களை ஓரம் கட்டிவிட்டு கவலையோடு பார்த்துக்கொண்டிருக்க, இவன் காருக்கு ஓடினான். நெற்றியைப் பிடித்துக்கொண்டு ஆனந்த் கதவை திறந்துகொண்டு வெளியே வர முயற்சித்துக்கொண்டிருக்க... அவரை உடனே ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். அவர் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கிக்கொண்டிருந்தார். ஓ மை காட்.... நேரத்தை வீண் பண்ணிவிடக்கூடாது! சீட் பெல்ட் போடாம இருந்திருக்காரே... வலது கைல வேற கட்டு போட்டிருக்காரு! என்று ஆதங்கப்பட்டபடியே ஆட்டோக்காரர் ஜெட் ஸ்பீடில் ஹாஸ்பிடல் முன் கொண்டுவந்து நிப்பாட்ட... அவரை பதட்டத்தோடு அட்மிட் செய்தான். அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை, அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம்தான் என்ற செய்தி தெரிந்ததும்தான் சற்று நிம்மதியாயிருந்தது. தர்ஷனாவின் கணவனை காப்பாற்றியிருக்கிறோம் என்று தெரியாமலேயே அங்கிருந்து புறப்பட்டான்.

போச்சு.... 3 மணி நேரம் மண்ணாப்போச்சு! புலம்பிக்கொண்டே ஆபிஸ் வந்து சேர்ந்தான். தனபால் நைசாக போன் போட்டு தர்ஷனாக்குச் சொல்லிவிட்டார். அவளுக்கு கோபம் வந்தது. M.D சொன்னானே என்று ஒத்துக்கொண்டால்... இது டூ மச். அவனை என்கிட்ட அனுப்புங்க... என்று கடுப்பாகச் சொன்னாள். மறுபடியும் சைட்டுக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.

மகேஷ் தயங்கியபடியே வந்து நின்றான்.

ஏன் லேட்டு?

வர்ற வழில ஒரு சின்ன ஆக்சிடன்ட். ஒருத்தரை ஆஸ்பிடல்ல சேர்த்துட்டு வர்றேன்.

ப்ச். பொய் சொல்றதுக்கு உனக்கு வெட்கமா இல்லையா? ஸ்கூல் பசங்க மாதிரி

இல்ல மேம். உண்மைலயே....

வயசானவரை ஹோம்ல சேர்த்தேன்.... ஆக்சிடன்ட் ஆனவரை ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்...ஹவ் மெனி லைஸ்.... உனக்குப்போயி இவங்க எப்படி ரெகமெண்ட் பண்றங்கன்னுதான் ஆச்சரியமா இருக்கு. நீ மறுபடியும் சைட்டுக்குப் போறதுக்கு ரெடியா இரு.

மேம் ப்ளீஸ்.....

டோன்ட் இரிடேட் மி. கோ

கன்னத்தில் அறைந்தது போலிருந்தது மகேஷ்க்கு. இவள் தன்னோடு சிரித்துப் பேசவேண்டும், அந்தளவுக்கு நல்லா வேலை செய்யணும்னு நினைத்தேனே..... அவப்பெயர் மேல் அவப்பெயர். என்கேஜ்மென்ட் அன்னைக்கு நான் வேணும்னே அப்படி பிடிச்சிட்டேன்னுதான் நினைச்சிட்டு இருப்பா. என்னைப் பார்த்தாலே வெறுக்குறா. ஆத்தாடி இவளையெல்லாம் தூரத்துல இருந்து ரசிக்கலாம் அவ்வளவுதான். அதோட ஸ்டாப் பண்ணிக்கணும்.

அவனை மிரட்டி அனுப்பிய திருப்தியில் தர்ஷனா இருந்தபோது, ஹாஸ்பிடலிலிருந்து தர்ஷனாக்கு போன் வந்தது.

எ... என்ன சொல்றீங்க?? - பதறிக்கொண்டு எழுந்தேவிட்டாள். கணவர் மயக்கம் தெளிந்து safe ஆக இருக்கிறார், கவலைப்பட எதுவுமில்லை என்று தெரிந்ததும்தான் அவளால் மூச்சுவிட முடிந்தது.

அவரே ஒரு டாக்டர்தான். பேசினாரா?

அவர்தான் உங்க நம்பர் கொடுத்தார்.

தர்ஷனா அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினாள். அய்யோ ஆனந்த்! உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது. அவருக்கு நேரமே சரியில்ல. பெருமாளே காப்பாத்து.

தலையில் கட்டோடு இருந்த ஆனந்த், தர்ஷனாவைப் பார்த்து லேசாக.. வலியில்.. சிரித்தான். அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. ஆனந்த்... ஏன் இப்படி? என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள். ஹேய்.. ஒண்ணுமில்லைடி.... ஒரு பாதிப்பும் இல்லை. ஸ்கேன் ரிப்போர்ட் நானே பார்த்துட்டேன்.

தர்ஷனா M.D போன் பண்ணி சொன்னாள். டோன்ட் வொரி தர்ஷனா... அவனுக்கு ஒன்னும் ஆகாது என்றவன், சீப் டாக்டருக்கு போன் பண்ணி ஆனந்தை நன்றாகக் கவனித்துக்கொள்ளச் சொன்னான். மறுபடி தர்ஷனாவின் லைனில் வந்து, முக்கியமான வேலைகளை தனபால் பார்த்துப்பார். நீ அவன் சரியாகுறவரைக்கும் கூடவே இரு என்றான்.

என்ன சரியான நேரத்துக்கு ஒரு பையன் கொண்டுவந்து சேர்த்தான் தர்ஷனா. அவனுக்கும் கால் பண்ணி தேங்க்ஸ் சொல்லிடு... - உதட்டை லேசாகப் பிரித்து மெதுவாகச் சொன்னான் ஆனந்த்.

அவள் வேகமாக டாக்டரிடம் திரும்பினாள்.

யார் டாக்டர் கொண்டுவந்து சேர்த்தது?

மகேஸ்வரன்-னு எழுதிக்கொடுத்திட்டுப் போயிருக்கார் மேடம். ஈவினிங் வருவேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.

எ...என்ன பேர் சொன்னீங்க?

மகேஸ்வரன்.

அ.. ஆள் எப்படியிருப்பார்? ஐ மீன்...

வாலிபப் பையன்தான்மா. டார்க் ஸ்கின். நல்லா... ஸ்போர்ட்ஸ் பெர்சன் மாதிரி இருந்தான்.

தர்ஷனா அப்படியே உட்கார்ந்துவிட்டாள். மகேஷ்..... நீயா? அவளுக்கு... அவள் அவனைத் திட்டிக்கொண்டிருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அதில் அவன் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தது அவளை என்னவோ செய்தது.

மதியம் ஆனந்துக்கு சாப்பாடு ஊட்டும்போது சொன்னாள். அவன் எங்க கம்பெனி ஸ்டாப்தான். எனக்கு கீழதான் வர்க் பன்றான்.

வாவ்.. மை குட்நஸ். அவனுக்கு ஏதாவது நல்லது செய்யணும் தர்ஷனா.

அம்மாவும், குழந்தையும் வந்து சேர்ந்தார்கள். குழந்தைக்குப் பால் கொடுத்து தூங்கவைத்தாள். அதன்பிறகு அவர்கள் கிளம்பினார்கள்.

ஈவினிங் அவள் பார்மஸியிலிருந்து மருந்துகளோடு சென்றபோது தங்களது அறைக்குள் மகேஷ் நுழைவதைப் பார்த்து பரவசமானாள். அவனுக்குத் தேங்க்ஸ் சொல்லவேண்டும் என்று வேகமாக நடந்துவந்தாள். மகேஷ் ஆனந்தின் அருகில் உட்கார்ந்து நலம் விசாரித்துக்கொண்டிருக்க.... அவனுக்குப் பின்னால்... தயங்கி நின்றாள்.

ஆனந்தின் கண்கள் போகும் திசை பார்த்து, பின்னால் திரும்பிப் பார்த்த மகேஷ்க்கு இன்ப அதிர்ச்சி.

மேம்... நீ... நீங்க....

தர்ஷனா தன் உணர்வுகளை வெளிப்படையாக காட்ட முடியாமல்... உற்சாகமாக அவனுக்கு தேங்க் யு சொல்வதா அல்லது ஒரு பாஸ் போல் பட்டும் படாமலும் தேங்க் யு சொல்வதா என்ற குழப்பத்தில் தயங்கி நிற்க.... ஆனந்த் இதை புரிந்துகொண்டு சொன்னான். நான் உங்க மேமோட ஹஸ்பண்ட். ஆனந்த்.

மகேஷ் இந்த எதிர்பாராத மகிழ்ச்சியில் திளைத்தான். மை காட்... இந்த நாள்... அதிர்ஷ்ட நாள்... சான்ஸே இல்ல.

தேங்க்யூ ஸோ மச் மகேஷ்..... தர்ஷனா நன்றியுணர்வோடு அவனுக்குக் கைகொடுத்தாள். மகேஷ் சிலிர்த்தான். ஆஹா... நட்பாக கைகொடுத்திருக்கிறாள்.

நீ..நீங்க பேசிட்டிருங்க மேம்... - கூச்சத்தில்.. வெளியே வந்துவிட்டான். மனம் சிலிர்த்தது. அவளோடு ப்ரண்ட்லியாக கைகுலுக்கியதை நினைத்துக்கொண்டே.. உட்கார்ந்திருந்தான்.

தர்ஷனா வெளியே தலைகாட்டியதும் வேகமாக எழுந்தான். எங்க போகணும் மேம்..? எந்த உதவின்னாலும் சொல்லுங்க.

அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன்கிட்ட பேசத்தான் வந்தேன்

குழந்தை.....?

அம்மாவோட வீட்டுல இருக்கா.

ஓ... பாப்பாக்கு என்ன பேரு?

தமிழரசி

ஆஹா... அழகான பெயர். நல்ல தமிழ் பெயரா வச்சிருக்கீங்க. சூப்பர்.

தர்ஷனா அவனருகில் உட்கார்ந்தாள். அவளது புடவை உரசியதில் இவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது. அவள் அவனை நேராகப் பார்த்து, அழகாக உதடு பிரித்துச் சொன்னாள்.

நீ பொய் சொல்றேன்னு நெனச்சி காலைல உன்ன திட்டிட்டேன். ஸாரி.

மகேஷ் வானத்தில் மிதந்தான். அவள் இவ்வளவு தன்மையாக பேசுவது இதுவே முதல் முறை. ஆஹா இப்படி பேசும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாள்?

ஹையோ...இட்ஸ் ஓகே மேம்... ஸாரிலாம் எதுக்கு?.... நல்லவேளை அவருக்கு எதுவும் ஆகல. டிஸ்சார்ஜ் என்னைக்கு மேம்?

நாளைக்கு மதியம்.

மேம்.... உங்ககிட்ட.. ஒன்னு சொல்லணும்.... - தயங்கி தயங்கி சொன்னான்.

சொல்லு

ஐ ஆம் வெரி வெரி ஸாரி மேம். நான் வேணும்னே அப்படிப் பண்ணல. அன்னைக்கு நான் வேற ஒருத்தங்களை தேடி வேகமா வந்திட்டிருந்தேன்.

மகேஷ் ஜஸ்ட் லீவ் இட். இனிமே அது பற்றி பேசாதே ஓகே?

ம்... ஓகே மேம்

தர்ஷனாக்கு அன்று தன் முலைகள் அவன் கைபட்டு கசக்கியது ஞாபகத்துக்கு வந்தது. அவள் அதை மறக்க நினைத்தாள். தன் இடது காலைத் தூக்கி வலது காலில் போட்டுக்கொண்டு கூந்தலை சரி செய்து ஒதுக்கிவிட்டாள். அவன் அவளது தங்கக் கொலுசையும் பளிச்சென்ற கரண்டைக்காலையும் ரசித்துக்கொண்டே கேட்டான்.

நாளைக்கு... ஆபிஸ் வந்திடுவீங்களா?

ஏன்?

இ.. இல்ல.. ஜஸ்ட் கேட்டேன்.

அவளுக்கு ஆனந்த் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தனபால் செய்ற வேலைகளை உன்னால செய்ய முடியுமா? ஐ நோ யு ஆர் ஆக்டிவ். பட் யு ஆர் கேர்லெஸ்

செய்வேன் மேம். இனிமே சின்ஸியரா செய்வேன்

குட். ஓகே நீ டைம் வேஸ்ட் பண்ணாதே. கிளம்பு. வீட்டுக்குப் போ.

நான் இங்கேயே இருக்கேனே. உங்களுக்கு உதவி தேவைப்படும்ல? - அவனுக்கு அங்கிருந்து கிளம்பவே மனமில்லை. இவளை விட்டுவிட்டு வீட்டுக்குப் போய் என்ன செய்ய? மறுபடி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? இவளோடு நட்பாக உட்கார்ந்து பேச?

வீட்டுல அப்பாவுக்கு மாஞ்சி மாஞ்சி உதவி செய்வேன்னு சொன்ன?

உங்களை இப்படி தனியா விட்டுட்டுப் போனா அவரே கோவிச்சுக்குவார் மேம்

ஏய்.. நான் தனியால்லாம் இல்ல. யாருக்கும் சிரமம் கொடுக்கவேண்டாம்னு சொல்லல. அவர்தான் இப்படி கண்டிப்பா சொல்லிட்டார்.

சரி உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேன். - அவளைக் கேட்காமலேயே உள்ளே போய் பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு போனான். அவன் ஸ்டைலாக பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டுக்கொண்டு, வேகமாக நடக்க.... தர்ஷனாக்கு அவனது செயல்கள் ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரத்தில் டீ, ஸ்நாக்ஸோடு வந்தான். ஆனந்த்க்கு சாத்துக்குடி ஜூஸ்.

அவள் பட்டும் படாமலும், சத்தமில்லாமல் குடிப்பதை ரசித்தான். எனக்கு ப்ரோமோஷன் கொடுக்கப்போகிறாள் போல. நன்றியுள்ளவள். இவளுக்கு நன்றியோடு நடந்துகொள்வதில் தவறில்லை.

நீங்க வேணும்னா வீட்டுக்குப் போய் குழந்தையைப் பாத்துக்கோங்க மேம். நான் ஸாரை பாத்துக்கறேன்.

இல்ல. இருக்கட்டும் மகேஸ்வரன்

அட ஏன் தயங்குறீங்க. ஆபிஸ்ல மாதிரியே இங்கயும் எங்கிட்ட நீங்க உரிமையா வேலை வாங்கணும். சரியா?

அவன் கண்டிப்பாகச் சொல்ல... தர்ஷனா எதுவும் பேசாமல் இருந்தாள். வீட்டுக்குப் போய்ட்டு வந்தால் நல்லாயிருக்கும்தான். ஆனந்தின் நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை. இப்போது மகேஷின் உதவி தேவைதான்.

யோசிக்காதீங்க மேம். கிளம்புங்க. தமிழரசி அழுதிட்டிருப்பா. எழுந்திருங்க

ஆனந்த்க்கு அவனைப் பிடித்துவிட்டது. விட்டா தர்ஷனாவை தூக்கிட்டுப் போய் கார்ல உட்கார வச்சிருவான் போலிருக்கே..

சரி சரி கிளம்புறேன். நீ அவர் பக்கத்துலேயே இருந்துக்கோ. அப்புறம்... வார்த்தைக்கு வார்த்தை மேம் மேம்னு சொல்லி இம்சை பண்ணாதே

நீங்க என்னை எப்பவும் மகேஷ்ன்னு கூப்பிடறதா இருந்தா இதை ஒத்துக்கறேன்

அவள் பார்க்கிங்கை நோக்கி நடக்க... இவன் அவள்கூடவே வந்தான்.

நாளைக்கு நீ டைமுக்கு ஆபிஸ் போகணும். ஞாபகம் வச்சுக்கோ

டைமுக்கு ஆபிஸ் போனா உங்ககிட்ட திட்டுவாங்க முடியாதே

உதை வாங்குவ

அவள் ரிமோட் கீயால் காரை ஆன் பண்ண... இவன் ஓடிப்போய் கதவை திறந்துவிட்டான். அவள் உள்ளே உட்கார்ந்ததும், பை சொல்லிவிட்டு வேகமாக ஹாஸ்பிடலுக்குள் போனான். தர்ஷனா மிர்ரரில் அவனைப் பார்த்துக்கொண்டே காரை கிளம்பினாள். ஏனோ அவளுக்கு காலேஜ் ஞாபகங்கள் வந்தன. பசங்க இப்படித்தான் சுத்தி சுத்தி வருவானுங்க. கேட்காமலேயே உதவி செய்வானுங்க. அவர்களிடம் கெட்ட எண்ணம் எதுவும் இருந்ததில்லை. ஆனால் அவள்கூடவே இருக்க ஆசைப்படுவார்கள்.

மறுநாள் -

தர்ஷனாக்கு மெசேஜ் அனுப்பினான்

குட் மார்னிங்க் மேம். ஸார் எப்படியிருக்கார்

டூயிங் குட். இன்னும் 2 அவர்ஸ்ல வீட்டுக்குப் போயிடுவோம்

ஈவினிங் உங்க வீட்டுக்கு வரலாமா?

வாயேன். இது என்ன கேள்வி?

ஓகே பை

ம்...

ஈவினிங்க் ஆனதும், நைட்டியிலிருந்த தர்ஷனா பெட் ரூமுக்குள் உலாத்திக்கொண்டிருந்தாள். நைட்டியிலேயே இருப்பதா அல்லது சுடிதார் போட்டுக்கவா? இதுவரை என்னை நன்றாக உடை உடுத்திப் பார்த்திருக்கிறான். இப்போது நைட்டியில் பார்த்தால் அவனுக்கு சப்பென்று ஆகிவிடுமே... அது எப்படி ஆகும்? நான் நைட்டிலயும் அழகாத்தானே இருக்கேன்... ஓகே நைட்டிலயே இருக்கலாம்

மகேஷ் வருவேன்னு சொல்லியிருக்கான்

ஓ.. என்னைப் பார்க்க வரானா உன்னைப் பார்க்க வரானா?

ப்ச். உங்களைத்தான்

மகேஷ் வந்தான். அவளுக்கு குட் ஈவினிங் சொன்னதோடு சரி. ஆனந்தோட உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். குழந்தையை தூக்கி கொஞ்சினான். தர்ஷனா கொடுத்த டீயைக் குடித்தான்.

ம்... நல்லா போட்டிருக்கீங்க. டேஸ்ட் நாக்குலேயே நிக்குது

அவனுக்கு அவளை சைட்டடிக்க கூச்சமாக இருந்தது. குழந்தைக்கு வாங்கி வந்திருந்த டாய்ஸ்களை கொடுத்துவிட்டு, தர்ஷனாவின் தாய்க்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, விடைபெற்றுக் கிளம்பினான். அவன் போனதும் தர்ஷனா தமிழரசிக்கு பால் கொடுக்க... ஆனந்த் அவளை ரசித்துக்கொண்டிருந்தான்.

நீ சொன்ன மாதிரி அவன் என்னைத்தான் பார்க்க வந்திருக்கான். நல்ல பையன்.

உங்களுக்கு மட்டும்தான் இப்படிலாம் தோணும்.

உன்னைப் பார்த்தாலே பயந்து பம்முறானேடி... ஆபிஸ்ல ரொம்ப டெரரா இருப்ப போல

என் தகுதிக்கு மீறின ரெஸ்பான்சிபிலிடீஸ். நான் என்னங்க பண்றது?

எதுக்குடி இவ்வளவு ஸ்ட்ரெஸ்? இந்த வயசுல உன்ன இவ்ளோ மெச்சூர்டா பாக்க பிடிக்கலைடி. விஸ்வாசம் நயன்தாரா மாதிரி இருக்கற நீ போகப்போக பாகுபலி ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆகிடுவியோன்னு பயமா இருக்கு

M.D க்கு கல்யாணம் முடிஞ்சி கொஞ்ச நாள் ஆகட்டுங்க. அதுக்கப்புறம் வேலையை விட்டுடுறேன்

குழந்தை தூங்கியிருந்தாள். ப்ராவை இழுத்துவிட்டு, ஜிப்பை போட்டுவிட்டு எழுந்து கிடத்தினாள். படுக்கையில், மகேஷ் வரும்போது வேற ட்ரெஸ்ஸில் இருந்திருக்கலாம் என்று... ஒரு நிமிடம்.... தன்னைத்தானே திட்டிக்கொண்டு தூங்கிப்போனாள்.