திம்சு கட்டை தர்ஷனா

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மகேஷ் அவள் வாசிப்பதையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். வெந்தய கலர் டாப்ஸ், பிளாக் லெக்கின்ஸில் வந்திருந்தாள். மார்புகள் எடுப்பாக பார்ப்பதற்கு அம்சமாக இருந்தன. சைடிலிருந்து பார்க்கும்போது அவளது மூக்கு, கண், உதடுகள்... எல்லாமே படு கவர்ச்சியாக இருந்தன. அப்படியே கண்களை மூடிக்கொண்டான். நிஷாவுடன் இதுமாதிரி ட்ராவல் பண்ணவேண்டும். அவளை தோளில் சாய்த்துக்கொள்ளவேண்டும்.

தர்ஷனாக்கு அவன் தன்னை தொந்தரவு செய்யாமல் இருப்பது பிடித்திருந்தாலும், அமைதியாக வருகிறானே என்று கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. புடவையில் வந்திருந்தால் இந்நேரம் வாயை பிளந்துகொண்டு பேசிக்கொண்டிருந்திருப்பான். சரியான இடுப்பு பைத்தியம்!

புத்தகத்தை மூடிவிட்டு பாத் ரூம் போக எழுந்தாள். மகேஷ் எழுந்து நடைபாதையில் வந்து நின்று அவளுக்கு வழிவிட்டான். ஆண்கள் பெண்கள் அனைவரும் சட் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்ப்பதைப் பார்த்து பெருமைப்பட்டான். திரும்பி வந்து உட்கார்ந்ததும் சொன்னான்.

செம அழகா இருக்கீங்க. எல்லாரும் உங்களை எப்படி சைட் அடிக்கிறாங்க தெரியுமா

உன்னை விடவா??

தர்ஷனா சட்டென்று இப்படிக் கேட்க.... மகேஷ் பொங்கி வந்த சந்தோசத்தோடு அவள் தலையில் தட்டினான். அவள் தலையை விண்டோ ஓரம் சாய்த்துக்கொண்டு சிரித்தாள்.

நான் ஒன்னும் அப்படிலாம் சைட் அடிக்கல

தெரியும் தெரியும்

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். தர்ஷனா கூந்தலை சரிசெய்தாள்.

முன்னாடி போடுங்க. நல்லாயிருக்கும்.

அவள் கூந்தலை முன்பக்கம் எடுத்துப் போட்டாள்.

ஹைய்ய்ய்யோ....... என்ன அழகுடா சாமீ....!! - மகேஷ் சிலாகித்துக்கொண்டு கண்களை மூட, தர்ஷனா அவன் தொடையில் கிள்ளினாள்.

ஆஆஆஆ...... - அவன் சத்தமில்லாமல் கத்தினான்

ரொம்ப ஸீன் போடாத - அவள் உதட்டை செக்சியாக அசைத்துச் சொன்னாள்.

நான் ஸீன் போடுறனா..? உங்களுக்கு கிள்ளினா தெரியும்! என்று செல்லமாக இவன் அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ள... அவள் துள்ளிக்கொண்டு அவன் கையில் அடித்தாள்.

ச்சே.. புடவைல இருந்திருந்தா நல்லா பிடிச்சி கிள்ளியிருந்திருக்கலாம். தப்பிச்சிட்டீங்க

தர்ஷனா அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு, விண்டோ பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள். அவள் மனதுக்கு இதமாயிருந்தது. சுகமாயிருந்தது. அவனோடு இன்னும் விளையாட ஆசையாயிருந்தது. அவனுக்கு தான் மேம் என்கிற வித்தியாசம்... அவளை தடுத்தது. அவன் சொன்ன மாதிரி... வா போ ன்னு பேச சொல்லியிருக்கலாமோ?

மகேஷ்க்கு அவளது சிணுங்கலும் பாவனைகளும் நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. கூந்தல் தவழும் அவளது மார்பு குன்றையும் அவள் முகத்தையும் ஆசைதீர பார்த்து ரசித்துவிட்டு, சொன்னான்.

எனக்கு நாலெட்ஜ் கிடையாது. இருந்தாலும் மீட்டிங்குக்கு என்ன கூட்டிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ் மேம்

ஆபிஸ்க்கு வெளில மேம் வேணாம்.

புரியல

மேம் சொல்ல வேணாம். தர்ஷனான்னே சொல்லு

மகேஷ், முன்னால் கிடந்த அவள் முடியை கொத்தாகப் பிடித்து தன்பக்கம் இழுத்தான். இதைத்தானே அன்னைக்கு சொன்னேன். முடியவே முடியாதுன்னீங்க?

அவன் தோளில் வந்து விழுந்த தர்ஷனா அவனது உள்தொடையில்... இந்த முறை பலமாக கிள்ளினாள்.

ஆஆ என்று முனகிக்கொண்டே அவள் முடியை விட்டான். தர்ஷனா சிரித்தாள். முடியை பின்னால் போட்டாள்.

நான் கிள்ளுனா தாங்க மாட்டீங்க. பொழச்சு போங்க

ஏய்... நீ மறுபடியும்....

ஸாரி ஸாரி... நான் கிள்ளுனா தாங்க மாட்ட. பொழச்சு போ

அவள் தன் முகத்தில் காட்டிய வெட்கத்தை... அவன் ரசித்தான்.

மறுநாள் காலை - 9.00 மணிக்கு தர்ஷனாயும் மகேஷ்வும் மோகன் முன் நின்றார்கள். மகேஷ்க்கு பேச்சே வரவில்லை. பெரிய பிசினஸ்மேன். வருங்கால மாமனார். நான் இப்படி பே பேன்னு நிக்குறேன்

தர்ஷனா அவனை அவரிடம் அறிமுகம் செய்துவைக்க... அவர் கைகுலுக்கினார். அவள் மகேஷைப்பற்றி நல்லவிதமாகச் சொன்னாள்.

வெரிகுட். ராஜ் கூட ஒருதடவை சொல்லிட்டிருந்தான்... என்றார். மகேஷின் தோளில் தட்டி, Learn from Ms. Kamini as much as possible! என்று அட்வைஸ் பண்ணிவிட்டு, presentation கொடுக்க போனார். முடிந்ததும், முக்கியமானவர்களிடம் அவளை அறிமுகப்படுத்திவிட்டு, கிளம்பிப்போனார்.

அதன்பிறகு தர்ஷனா முழுக்க முழுக்க பிஸியாக இருந்தாள். பதவிகளில் உள்ள ஆண்களும் பெண்களுமாய்... எப்பொழுதும் அவளை சுற்றி கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. அவள் நளினமாக கையையும் தலையையும் அசைத்து அவர்களோடு ஸ்டைலாக பேசிக்கொண்டிருந்ததை மகேஷ் ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தான்.

கிளம்பும்போதுதான் அவள் மகேஷைத் தேடினாள். இவன் ஒரு மூலையிலிருந்து கையை உயர்த்திக் காண்பிக்க, ஸ்டைலாக நடந்து அவனிடம் வந்தாள். அவள் ஒரு பட்டன் உள்ள பிளாக் blazer-ம் அதே கலரில் முட்டிவரையுள்ள ஆபிஸ் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். Blazer க்கு உள்ளே ஒயிட் ஷர்ட். முதல் பட்டனை திறந்துவிட்டிருந்தாள். செம அழகாக இருந்தாள்.

மகேஷ்... இங்க என்ன பண்ணிட்டிருக்க...வா போகலாம்

இருவரும் அந்த ஹோட்டலில் பள பள தரையில் நடந்தார்கள். அவனுக்கு அவளோடு நடப்பதே பெருமையாக இருந்தது. அவன் அவளையே பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டு வர... பேசிக்கொண்டே வந்தவள் அவனைப்பார்த்து என்ன? என்று புருவத்தை உயர்த்திக் கேட்க... ஒன்றுமில்லை என்று தலையாட்டினான்.

லிப்ட்டுக்குள் நிற்கும்போது சொன்னாள். நாளைக்கு செகண்ட் ஹால்ப்ல நான் presentation கொடுக்கறேன். முடிஞ்சதும் கொஞ்சம் ஷாப்பிங்க் முடிச்சிட்டு கிளம்பிடலாம். ஓகேவா?

ம்.. என்றான். அவனுக்கு அவள் presentation கொடுக்கும் அழகை சீக்கிரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது.

நாளைக்கு காலைல?

சப்ளையர்ஸ் இன்டெராக்சன்

தர்ஷனா டயர்டாக இருந்தாள். இருவருக்கும் எதிரெதிர் ரூம். மகேஷ்க்கு பை சொல்லிவிட்டு உள்ளே நுழைந்ததும் பொத்தென்று பெட்டில் விழுந்தாள். ஆனந்தைிடமும் அம்மாவிடமும் பேசிவிட்டு, குழந்தையையும் பார்த்து போனிலேயே கொஞ்சிவிட்டு, அப்படியே தூங்கிப்போனாள்.

அவள் எழுந்தபோது இரவு 7.30 ஆகியிருந்தது. மகேஷ்விடமிருந்து 7 மிஸ்டு கால்ஸ். குளித்துவிட்டு, தலைதுவட்டிக்கொண்டே அவனுக்கு போன் போட்டாள்.

மேம்.. என்னாச்சு நல்ல தூக்கமா

ஆமாடா டயர்டா இருந்தது

சரி வாங்க சாப்பிட்டுட்டு வரலாம்

அவள் தொப்புளுக்கு கீழே புடவை கட்டி கிளம்பி மகேஷின் ரூமுக்குப் போனாள். கதவைத் தட்டினாள். அப்போதுதான் குளித்து முடித்து வெறும் துண்டோடு நின்றுகொண்டிருந்த மகேஷ், ரூம் செர்வீஸாய் இருக்கும் என்று நினைத்து கதவைத் திறக்க... இன்ப அதிர்ச்சியில் வாய்பிளந்தான். வாவ்... மகாலட்சுமியே என் ரூமை தேடி வந்தமாதிரி இருக்கு என்று அவன் சந்தோசத்தோடு சொல்ல... அவள் கூலாக உள்ளே நுழைந்தாள். உரிமையாக அவன் பெட்டில் உட்கார்ந்தாள்.

நீ கிளம்பாமத்தான் எனக்கு போன் பண்ணியா? - அவனது வெற்று மார்பையும் உடல்கட்டையும் கண்ணால் அளந்துகொண்டே கேட்டாள்.

இதோ அஞ்சே நிமிஷம் என்று சூட்கேஸை திறந்து டீ ஷர்ட்டையும் நைட் பேண்ட்டையும் எடுத்தவன், இதையெல்லாம் போடுறதுக்கு முன்னாடி முக்கியமான ஒன்னை போடணுமே என்று தேட.. தேட.... ஒன்றும் அகப்படவில்லை.

என்ன தேடுற?

தர்ஷனா அவன் சூட்கேசுக்குள் கிட்டத்தட்ட தலையை விட்டுக்கொண்டு கேட்டாள். அவன் அவள் தலையில் கொட்டினான்.

ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ.... ஏண்டா எரும கொட்டுற?

ஆம்பளைங்க சமாச்சாரம். தள்ளி இருங்க... என்று சொல்லிக்கொண்டே ஜட்டியை கையில் எடுத்தான்.

கருமம். ஒன்னும் போடாமத்தான் வந்து கதவை திறந்தியா?

நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா.... துண்டுகூட இல்லாம..... என்று சொன்னவன், வேணாம் என்று தனக்குத்தானேமெதுவாக சொல்லிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்டான்.

தர்ஷனா அவன் கிண்டலாக பேச தயங்குவதை கவனித்தாள். அதுமட்டுமில்லாமல் வாங்க போங்க என்று பழையபடி மரியாதையாக பேசுவது அவளுக்கு அவன் ஏனோ டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவதுபோல் இருந்தது. பயல் இன்னைக்கு மீட்டிங்கில் என்னைப் பார்த்து பயந்திருப்பான்.

சில்லுனு ஏதாவது குடிக்கலாமா? என்று யோசித்துக்கொண்டே எழுந்து அங்கிருந்த மினி பிரிட்ஜை திறந்தாள். கண்களை விரித்தாள். கோக் பெப்சி மற்றும் பியர் பாட்டில்களுக்கு மத்தியில், ஒரு ஒயின் பாட்டில் அழகாக நின்றுகொண்டிருந்தது. அப்போது அவளது பின்னழகை ரசித்துக்கொண்டே பின்னால் வந்துநின்ற மகேஷ், இதெல்லாம் நான் வாங்கல. அவனுங்களே வச்சிருக்கானுங்க என்றான்.

ஹ்ம்... இந்த ரெட் ஒயின்... காலேஜ் படிக்கும்போது தோழிகளோட சாப்பிட்டது! - தர்ஷனா அந்த நாட்களை நினைத்து மகிழ்ந்தபடி சொன்னாள்.

அவன் அவளையே குறும்பாகப் பார்க்க... அவள் அவனை முறைத்தாள்.

இந்த ஒரு பாட்டில் போதுமா உங்களுக்கு?

ஏய்... நான் சும்மா... ஜஸ்ட் சொன்னேன்....

மகேஷ் பதில் பேசாமல் ஹோட்டல் பாருக்கு போன் போட்டான். மூன்று ஒயின் பாட்டில் ஆர்டர் பண்ணினான். தர்ஷனா கையை பிசைந்துகொண்டு நின்றாள்.

டேய்.... எதுக்கு இவ்ளோ?

நாளைக்கு காலைல வேடிக்கைதானே பார்க்கப்போறோம். இன்னைக்கு ப்ரீயா பேசிட்டு இருந்துட்டு தூங்கலாம்

ஐயோ என்ன இவன் ஆசை காட்டுறான்!

அடுத்த அரைமணி நேரத்தில் - தர்ஷனாவின் அறையில் -

சியர்ஸ்... என்று கத்தினான் மகேஷ்

அவள் தயங்கித் தயங்கி சியர்ஸ் சொன்னாள். உதடுகளை ஒயினில் நனைத்தாள்.

உங்களோட உட்கார்ந்து சரக்கு சாப்பிடுறது பெருமையா இருக்கு மேம். என்மேல அவ்ளோ நம்பிக்கையா மேம்?

நீ அட்வான்டேஜ் எடுத்துக்கமாட்டேன்னு என் உள்மனசு சொல்லுது. அந்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டியது உன் பொறுப்பு

கண்டிப்பா. நீங்க கிரேட்டு மேம்

டேய் மெதுவா குடி

ம்..ம்... இன்னைக்கு உங்களை பார்த்து அசந்துபோயிட்டேன். ஆஹா என்னா நடை... என்னா பேச்சு... என் தர்ஷனா மேம்க்கு நிகர் தர்ஷனா மேம்தான்

ஸீ நீ இப்படி பேசுறதா இருந்தா நான் ஸ்டாப் பண்ணிட்டு தூங்கப் போயிடுவேன்

மேம் மேம் வெய்ட். டென்சன் ஆவாதீங்க. வேற எப்படி பேசணும்?

பிளைட்ல பேசிட்டு வந்தியே அதுமாதிரி. ப்ரண்ட்லியா. இப்படி ஓவரா புகழாம....

அது ரொம்ப கஷ்டம். உங்க லெவல் வேற. என் லெவல் வேற

நான் லெவல் பார்த்துக்கிட்டா உன்கூட உட்கார்ந்திருக்கேன்?

மகேஷ் அமைதியாக இருந்தான்.

பேசுடா... பொறுக்கி

நான் பொறுக்கியா....? - மகேஷ் பொய்க் கோபத்தோடு கேட்டான்.

ஆமா. அன்னைக்கு ஒரு பேப்பர்ல வரைஞ்சிட்டு வந்து காட்டுனியே. ஒரு பொறுக்கிதான் அப்படிலாம் வரைவான்..

அழகா இருந்தது... வரைஞ்சேன்

எது? - தர்ஷனா குறும்பாகக் கேட்டாள்

உங்களோட தொப்புள்

இடுப்பு பைத்தியம்

உங்களோடது.... ஸோ க்யூட். அம்ப்ரெல்லா ஷேப். நல்ல ஆழம். soooo slutty. பாத்துகிட்டே இருக்கலாம் - மகேஷ் கண்களை மூடி... அனுபவித்துச் சொன்னான்.

பொறம்போக்கு எப்படி வர்ணிக்குது பாரு

தர்ஷனா கால்மேல் கால் போட்டுக்கொண்டு... அவனை ரசித்துப் பார்த்தாள். காலியாயிருந்த அவன் க்ளாஸில் ஒயினை நிரப்பினாள். மகேஷ்க்கு போதையேற, அவளது இந்த செயலே போதுமாயிருந்தது

எப்போ பார்த்தாலும் அத மட்டும்தான் பாத்துக்கிட்டு அலைவே போல

தொப்புளுக்கு கீழ கட்டுற அழகு பொண்ணுங்கள இப்படி பார்த்து ரசிச்சாதானே அவங்க அழகுக்கு மரியாதை

போதும் போதும். என்கிட்ட உனக்கு.... ஐ மீன் என் அழகு மட்டும்தான் பிடிக்குமா மகேஷ்?

யார் சொன்னா? உங்களோட திமிர் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

சேச்சே நான் அப்படி பிஹேவ் பண்ணதே கிடையாதே

அத.. திமிருன்னு சொல்ல முடியாது. அது ஒரு கெத்து. அன்னைக்கு ஒருநாள் நான் போன்ல பேசிட்டே இருக்கேன்னு சொல்லி விரலசைச்சி.... கோபமா கூப்பிட்டீங்க ஞாபகம் இருக்கா ஹைய்யோ அழகோ அழகு. அது இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு

தர்ஷனா அவனையே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

உங்க வீட்டுக்கு வரும்போது ஒருநாள் என்ன சுத்தமா கண்டுக்கிடாம ஊஞ்சல்ல உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு இருந்தீங்களே.... அந்த தெனாவட்டு

தர்ஷனா உதட்டுக்குள் சிரித்தாள்.

அப்புறம்... அன்னைக்கு பார்க்கிங்க்ல உங்களுக்காக நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கும்போது என்ன கண்டுக்கிடாம காரை எடுத்துக்கிட்டு கிளம்புனீங்களே...

அடப்பாவி... இதையெல்லாமா ரசிப்ப? - அவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. சுகமாக இருந்தது.

கார்ல இருந்து இறங்கி ஆபிஸ்க்கு நடந்து போவீங்க பாருங்க.... சும்மா அரபிக் குதிரை மாதிரி... சொத்தையே எழுதி வைக்கலாம்

தர்ஷனாக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று இருந்தது. அடப்பாவி விட்டா லவ் பண்ணுவான் போல

நீங்க அப்படி நடந்துபோகும்போது..... - ஒரு ப்ளோவில் சொல்லிக்கொண்டே வந்த மகேஷ், சுதாரித்து நிறுத்திக்கொண்டான்.

ம்... அப்படி நடந்து போகும்போது?

ம்ஹூம். வேணாம். நீங்க உங்க பேமிலி, ப்ரண்ட்ஸ் பத்தி சொல்லுங்க மேம் ரொம்ப நாளா உங்ககிட்ட இதையெல்லாம் கேட்கணும்னு நெனச்சேன்

டேய் ஒழுங்கா நீ சொல்லவந்ததை சொல்லு

அய்யோ மேம்.. நாம வேற ஏதாவது பேசலாம்

தர்ஷனா கொஞ்சம் கொஞ்சமாக ஒயினை உறிஞ்சிக்கொண்டே தான் படித்தது, கல்யாணத்துக்கு முன்னாடி தோழிகளோடு சந்தோசமாக ஊர் சுற்றி திரிந்தது, அப்புறம் ஆனந்தை கல்யாணம் பண்ணிக்கொண்டது என்று சுருக்கமாகச் சொன்னாள்.

மகேஷ் தன் குடும்பத்தை, நண்பர்களைப்பற்றி சொன்னான். ஒயின் காலியாகிக்கொண்டிருந்தது.

உனக்கு லவ்வர் இருக்கணுமே.... அவளைப்பத்தி ஒன்னும் சொல்லமாட்டேங்குற?

உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தா லவ் பண்ணத்தான் செய்யலாம்

தர்ஷனா, சோபாவில் அவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவள் அவனருகில் நெருக்கமாக உட்கார்ந்தது அவனுக்கு கிக்காக இருந்தது. பிளைட்டில் கூட கொஞ்சம் இடைவெளி இருந்தது. இது அப்படியல்ல. இருவரின் தொடைகளும் உரசிக்கொண்டிருந்தன.

அவள் அவன் தலையைக் கோதிவிட்டாள். பொண்ணு யாருன்னு சொல்லு பொறுக்கி.... பேசி முடிச்சிடலாம்.

ம்...

தேங்க்ஸ் மேம்

ஐயோ மேம் மேம்னு சொல்லி சாவடிக்காத

மகேஷ் அவளைப் பார்த்தான். பின் மெதுவாகச் சொன்னான். வா போன்னு பேசினா... லிமிட் தாண்டிடுவேனோ.... கெட்ட பெயர் வாங்கிடுவேனோன்னு பயமா இருக்கு. அதான்... ஐ நீட் யுவர் ப்ரண்ட்ஷிப். ஐ நீட் யுவர் ஹெல்ப். ஆக்சுவலி... நான் உங்ககிட்ட நல்ல பேர் எடுக்கணும்னுதான் இப்போல்லாம் ஒழுங்கா வேலைக்கு வர்றேன். சொல்ற வேலைகளை ஒழுங்கா செய்றேன். ஏன்னா என் மேரேஜ்க்கு உங்க ஹெல்ப் வேணும் மேம்...

டேய்... நான் உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யார்க்கு ஹெல்ப் பண்ணப் போறேன் சொல்லு?.

வாவ்.. இப்பதான் செலிப்ரேட் பண்ற மூடே வந்திருக்கு. நீங்க என்ஜாய் பண்றீங்கதானே

ப்ச். போரிங்க்

ஹேய் ஒரு அழகான வயசுப்பையனை பக்கத்துல வச்சிக்கிட்டு போரிங்க்னு சொல்றீங்க?

நீ வயசுப்பையன் மாதிரியா பேசுற? வயசானவர் மாதிரி பேசுற

என்னைப் பார்த்தா வயசானவன் மாதிரி இருக்கா உங்களுக்கு? என்று கேட்டுக்கொண்டே மகேஷ் அவளது இடுப்பு மடிப்பைப் பிடித்துக் கிள்ள.... ஸ்ஸ்ஸ்ஆஆ என்று துள்ளினாள் தர்ஷனா. பொறுக்கி.. வலிக்குதுடா என்று அவன் கிள்ளிய இடத்தைத் தடவிக்கொடுத்தாள்.

உங்களுக்கு மடிப்பு இருக்கறதே இப்போதான் தெரியுது என்று சொல்லிக்கொண்டே அவன் மறுபடியும் அவள் மடிப்பை நன்றாகப் பிடித்துத் திருக.... பொறுக்கி... சும்மா இரு.. என்று சிணுங்கிக்கொண்டே தர்ஷனா செக்சியாக இடுப்பை அசைத்துக்கொண்டு எழ.... அப்போது அவளுடைய முழங்கை இடித்து அவளுடைய க்ளாஸ், மகேஷின் க்ளாஸ் இரண்டுமே மகேஷின்மேல் சரிந்துவிட... அவன் டீ ஷர்ட்டெல்லாம் ஒயினானது.

வாவ்... எக்ஸலண்ட்... உனக்கு வேணும்... என்று தர்ஷனா கைதட்டிக்கொண்டு சிரிக்க... அவன் அவளது இடுப்பை மறுபடியும் பிடிக்க பாய்ந்து வர.... அவள் சிரித்துக்கொண்டே விலகி ஓடினாள்.

நீ கிள்ளுனதுக்கும் நான் சிந்தினதுக்கும் சரியாப்போச்சு... என்று சொல்லிக்கொண்டே தர்ஷனா ஓடி பெட்டில் ஏற... இவன் பின்னாலேயே ஓட... அவள் ஒரு தலையணையை எடுத்து இவன்மேல் எறிந்தாள்.

மகளே என்கிட்டயிருந்து தப்பிச்சு ஓடுறியா என்று கேட்டுக்கொண்டே மகேஷ் பதிலுக்கு அந்தத் தலையணையை எடுத்து அவள்மேல் எறிந்துகொண்டே பெட்டில் ஏற.... டேய் பக்கத்துல வராத... என்று சொல்லிக்கொண்டே தர்ஷனா கிடந்த தலையணை அனைத்தையும் தூக்கி அவன்மேல் ஏறிய... மகேஷ்க்கு செம அடி வாங்கிய மாதிரி இருந்தது.

தலையணை சண்டை சூடு பிடித்தது. இப்போது தலையணையை தூக்கிப்போடாமல் தர்ஷனா அதைவைத்து நேரடியாக அவனை அடிக்க..... மகேஷ்வும் அவள் மண்டையிலேயே ஒரு போடு போட்டான். தர்ஷனாக்கு எங்கிருந்துதான் வேகம் வந்ததோ தலையணை பிய்ந்து பிஞ்சுகள் வெளிவரும்வரை அவனை அடித்து துவைத்துவிட்டாள்.

ஏய்.. தர்ஷனா... போதும்.... நோ.. நோ.... என்ன விட்டுடு... விட்டுடு....

அவன் கத்தக் கத்த... அவனுக்கு அடி விழுந்துகொண்டே இருந்தது. ஓ மை காட்! பயங்கர கோவக்காரியா இருக்காளே!

நான் சரண்டர்.... சரண்டர்... என்று மகேஷ் அடங்கிவிட.... அவள் அடிப்பதை நிறுத்தினாள். அவர்களைச்சுற்றிலும் பஞ்சு பறந்துகொண்டிருந்தது. தர்ஷனா அப்போதுதான் தான் அவனது வயிற்றில்... இருபக்கமும் காலைப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள். ஐயோ என்ன இது இப்படி உட்கார்ந்திருக்கிறேன்... ஓ மை காட்... புடவையை எங்கே?

மகேஷ் தர்ஷனாவை ரசித்துப் பார்த்தான். அவள் மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாள். பிளவுசுக்குள் அவள் மாங்கனிகள் அழகாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. முந்தானை கீழே சரிந்து இடுப்புக்கு கீழே பெட்ஷீட்டோடு கலைந்து கிடந்தது. மகேஷ் அவளது இடுப்பை இருபுறமும் பிடித்து அவளை தன்மேல் போட்டுக்கொண்டான்.

ஏய்....

என்னாச்சு? - தன்னை அடஜஸ்ட் செய்துகொண்டு அவளை முழுவதுமாக தன்மேல் போட்டுக்கொண்டே கேட்டான்.

ஈரமாயிருக்கு.... மெதுவாகச் சொன்னாள்.

தர்ஷனா கையை ஊன்றி எழ.... அவளது மார்புகள் அவனுக்கு முன்னே..... ப்ளவுசுக்குள் படு செக்சியாக தொங்கிக்கொண்டிருந்தன. க்ளீவேஜ் என்ற லெவலையெல்லாம் தாண்டி தர்ஷனாவின் பாதி முலைகள் அவனுக்கு விருந்து வைத்தன.

வெய்ட் வெய்ட் என்றபடியே மகேஷ் வேகவேகமாக ஷர்ட்டை கழட்டி தூர எறிந்தான். அவளை மறுபடி தன்மேல் போட்டுக்கொண்டான். முலைகள் நசுங்க... தர்ஷனா அவன்மேல் விழுந்தாள். ம்ம்ம்ம்ம்.... என்று முனகினாள். மகேஷ் அவளது வெற்று முதுகை தடவிக்கொடுத்துக்கொண்டே முன்னால் விழுந்து கிடந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான். தர்ஷனா இன்னும் மூச்சுவாங்கிக்கொண்டுதான் இருந்தாள்.

என்மேல உனக்கு இவ்வளவு கோவமா ம்ம்? - மகேஷ் அவளது உதடுகளில் விரலால் கோடுபோட்டுக்கொண்டே கேட்க... அவள் வாயை திறந்து பட்டென்று அவன் விரலை கடித்தாள்.

ஆஆஆ.....

மகேஷ் கத்த... தர்ஷனா சிரித்துக்கொண்டே அவன் விரலை விட்டாள். சரியான சண்டைக்கோழிடி நீ... என்று சொல்லிக்கொண்டே மகேஷ் அவள் மூக்கைப் பிடித்து இடதும் வலதுமாக ஆட்ட.... அவள் ம்ம்ம்ம்....என்று சிணுங்கினாள்.

மகேஷ் போர்வையை இழுத்து தங்கள்மேல் போட்டுக்கொள்ள இப்போது இருவரும் ஒரு போர்வைக்குள், ஒருவர்மேல் ஒருவர் கிடந்தனர். தர்ஷனாக்கு இப்படி அவன்மேல் கிடப்பது பிடித்திருந்தது.

இருவருக்குமே இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. இருவரின் உதடுகளும் துடித்தன. தர்ஷனா, அவனது கண்களை பார்க்க முடியாமல்.. அவன் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டாள். மகேஷ் இடதுகையால் அவளை நன்றாக அணைத்துப் பிடித்துக்கொண்டு.... வலது கையால் அவளது பின்னழகுகளை இதமாகத் தடவிக்கொடுத்தான். தர்ஷனாக்கு அவன்மேல் படுத்திருப்பது பிடித்திருந்தது. அவன் காதலோடு தடவிக்கொடுப்பது பிடித்திருந்தது. எழுந்திரிக்க மனமில்லாமல் கிடந்தாள்.

இருவருக்குமே போதை நன்றாக ஏறியிருந்தது. எந்த போதையென்றுதான் தெரியவில்லை. தர்ஷனா தலையை உயர்த்தி அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். டேய்... எனக்கு முன்னாடி நீ தூங்குன... கொன்னுடுவேன்!

மகேஷ் அவளது கீழுதட்டைப் பிடித்து இழுத்து ரசித்துக்கொண்டே சொன்னான். நான் தூங்கக்கூடாதுன்னா நீ ஏதாவது பண்ணு...

என்ன பண்ணனும்?

ம்... எனக்கு கதை படிச்சிக் காட்டு

ஹேய் ரியலி?

ம்... எனக்கு படிக்கத்தான் பிடிக்காது. கேட்க பிடிக்கும்.

தர்ஷனா அவன் மீசையில் கோடு போட்டுக்கொண்டே கேட்டாள். எந்தக் கதை படிக்கணும்?

ஏதாவது. உனக்கு பிடிச்சது. - மகேஷ் அவளது ஜிமிக்கியை தட்டிவிட்டுக்கொண்டே சொன்னான்.

தர்ஷனா எழுந்து தனது மொபைலை எடுத்தாள். அப்போது சைடு போஸில்... ப்ளவுசுக்குள்... அவளது முலையழகு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அவள் மொபைலை அவனது வெற்று மார்பில் வைத்துவிட்டு, அவனை ஒட்டிக்கொண்டு சரிந்து படுத்துக்கொண்டாள். மார்புகள் கண்டபடி அவன் உடம்பில் அழுந்தி கசங்குவதை அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டே தலையை அவன் புஜத்தில் வைத்துக்கொண்டாள். தன் அழகான உதடுகளைப் பிரித்து.... படிக்க ஆரம்பித்தாள்.

வந்தியத்தேவனைப் பார்த்த பழுவூர் இளையராணி நந்தினி, அவளுடைய பவழ இதழ்கள் சிறிது விரிந்து முத்துப் பற்களை வெளிக்காட்டும்படி வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.

மகேஷ் அவளையே கண்கொட்டாமல் ரசித்துப் பார்த்தான். அவளை நன்றாக அணைத்துக்கொண்டான்.

இப்போது அவள். போனை அவனது தலையணையில் வைத்து பிடித்துக்கொண்டு, அவனது கண்ணத்தை தனது கண்ணத்தால் உரசிக்கொண்டு கிடந்தாள். சிறிது நேரம் வாசித்துவிட்டு, அவன் ஆர்வமாக கேட்கிறானா என்று பார்த்தாள். அவன் ஆண்மை துடிக்க... கண்கள் விரிய இவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

என் உதட்டையே பார்த்துட்டிருக்காதே. கவனி - தர்ஷனா ஸ்ட்ரிக்ட்டாக சொன்னாள்

பவழ இதழ்கள்... என்று அவள் உதட்டில் விரலால் தட்டினான். அவள் அதைக் கண்டுகொள்ளாமல் மேலும் படிக்க ஆரம்பித்தாள்.

ஐயா! நீர் முகஸ்துதி செய்வதில் சமர்த்தாயிருக்கிறீர். அது எனக்குப் பிடிப்பதேயில்லை

அம்மணி! முகஸ்துதி என்றால் என்னவோ?

முகத்துக்கு நேரே ஒருவரைப் புகழ்வதுதான்

அப்படியானால் சற்றே நீங்கள் திரும்பி முதுகைக் காட்டிக்கொண்டு உட்காருங்கள்

எதற்காக?

முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்துக்கொண்டு புகழ்ச்சி கூறுவதற்காகத்தான். அதில் ஒன்றும் தவறு இல்லையல்லவா?

நீர் பேச்சில் மிக கெட்டிக்காரராயிருக்கிறீர்

இப்போது தாங்கள் அல்லவா முகஸ்துதி செயகிறீர்கள்?

நீரும் உமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, முதுகைக் காட்டவேண்டியதுதானே?

மகாராணி! போர்க்கலத்திலாகட்டும், பெண்மணிகளிடமாகட்டும், நான் முதுகு காட்டுவது எப்போதும் கிடையாது. தாங்கள் தாராளமாய் என்னை முகஸ்துதி செய்யலாம்

இதைக் கேட்டுவிட்டு நந்தினி 'கலீர்' என்று சிரித்தாள்.

நீர் மந்திரவாதிதான்; சந்தேகமில்லை; நான் இம்மாதிரி வாய்விட்டு சிரித்து வெகு காலம் ஆயிற்று! என்று சொன்னாள்.

தர்ஷனா அவனை நிமிர்ந்து பார்க்க, அதற்காகவே காத்திருந்த மகேஷ் சட்டென்று அவளது முகத்தை ஏந்திப் பிடித்துக்கொண்டு அவள் உதடோடு உதடு பொருத்தி அழுத்தமாய் முத்தமிட்டான். தர்ஷனாக்கு உடம்பில் உதடுவழியாக கரண்ட் பாய்ந்ததுபோல் இருந்தது. இதயம் படபடக்க அவனைப் பார்த்தாள்.

மகேஷ் மறுபடியும் பாய்ந்து அவளது துடிக்கும் உதடுகளைக் கவ்விக்கொண்டான். தர்ஷனா ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்... என்று திமிறினாள்.

ஏய்... பொறுக்கி... என்ன பண்ற?

நீ செம்ம அழகு தர்ஷனா. உனக்கு செம்ம ரசனை. எனக்கு உன்ன நெனச்சா ஆச்சரியமா இருக்கு

முகஸ்துதி பண்றது எனக்கு பிடிக்காது

முத்தம் கொடுத்தாலும் பிடிக்காதா? - அவன் கிறக்கமாய் கேட்டான்

இப்போது தர்ஷனா மோகத்தோடு அவன் உதடுகளைக் கவ்விக்கொண்டாள். இதை எதிர்பார்க்காத மகேஷ் திடீரென்று கிடைத்த இன்பத்தில் கிறங்க.... ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.... என்று முனகிக்கொண்டே தர்ஷனா அவன் உதடுகளை உறிஞ்சி எடுத்தாள். மகேஷ் அவள் கொடுத்த சுகத்தில் தன்னை மறந்து கிடந்தான். தர்ஷனா தனது நாக்கை நீட்டி அவன் வாய்க்குள் நுழைய முயற்சிக்க.... மகேஷ் அவள் நாவை லபக்கென்று கவ்விக்கொண்டான்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... ம்ம்ம்ம்....... - தர்ஷனா தவித்துப்போனாள்.

அவன் அவள் நாக்கை முடிந்தவரை வாய்க்குள் இழுத்துக்கொண்டு அவள் எச்சிலை உறிஞ்சினான். சப்பி சுவைத்தான். ஆசைதீர ருசித்துவிட்டு, விட்டான். தர்ஷனா அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள். அவள் தேன் உதடுகள் இரண்டையும் ஒவ்வொன்றாக கவ்விக்கொண்டு... நீண்ட நேரம் சுவைத்தான்.

தர்ஷனா தன்னை மறந்து அவன்மேல் கிடந்தாள். அவன் கொடுத்த சுகத்தை அனுபவித்தாள். அவன் உறிஞ்சிக்கொள்ள உறிஞ்சிக்கொள்ள அவனுக்கு எச்சில் கொடுத்தாள். அவன் உதடுகளோடு சண்டை போட்டாள். அவன் கவ்விக்கொள்ளும்போதெல்லாம் தன் உதடுகளை கொடுத்தாள்.

இருவருக்கும் மூச்சு வாங்க.. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தர்ஷனா மெதுவாகச் சொன்னாள். மகேஷ்... நல்லாயிருக்குடா..