உங்களில் ஒருத்தி 01

Story Info
சீனு-நிஷா
13.1k words
5
4
00
Story does not have any tags

Part 2 of the 13 part series

Updated 02/20/2024
Created 07/21/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மறுநாள் ஒரு காதுகுத்து விழாவுக்குப் போகவேண்டியிருந்ததால் பாதிநாள் லீவு போட்டிருந்தாள் நிஷா. பங்க்ஷன் முடித்துவிட்டு, ஸ்கூலுக்குப் போவதற்காக 11 மணிக்கு ஸ்கூட்டியை ஆன் பண்ணியவள், அது ஸ்டார்ட் ஆகாமல் முரண்டுபுடிக்க... திகைத்தாள். அப்போது காயத்ரியிடமிருந்து போன் வந்தது.

அடியேய்... எனக்கு பிறந்தநாள்ங்கிறதையே மறந்துட்டேல்ல?

அதெப்படிடி மறப்பேன் லூசு. அங்கதாண்டி வந்துட்டிருக்கேன். இந்த ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகல

அதெல்லாம் எனக்குத் தெரியாது. சீக்கிரம் வந்து சேரு.

இதற்குள் பார்வதி கேட்டாள். என்ன நிஷா... வண்டிக்கு என்னாச்சு?

ஸ்டார்ட் ஆவலைக்கா....

அச்சச்சோ... நீ ஸ்கூலுக்கு போறவளாச்சே... இரு சீனுவை டிராப் பன்னச் சொல்றேன்

நிஷா மறுக்க.. அவன் சும்மாத்தாண்டி இருக்கான்... என்று பார்வதி அடம்பிடிக்க.... இறுதியாக சீனுவின் பைக்கில் தனது பின்னழகைப் பதித்து உட்கார்ந்தாள் நிஷா. அக்கா நல்லா புடிச்சுக்கங்க.

ம்..

ஸ்கூலுக்கு மிக அருகில் வந்ததும்தான் நிஷாவுக்கு ஞாபகம் வந்தது. சீனு... ஏதாவது கிப்ட் ஷாப்புக்கு கூட்டிட்டுப் போடா... என்றாள்.

கிப்ட் ஷாப் எதுக்கு? என்றான் வண்டியை ஓரம்கட்டி.

என் தோழிக்கு இன்னைக்கு பர்த்டே. அவளுக்குத்தான் ஏதாவது வாங்கணும். கிப்ட் ஷாப் வேண்டாம். துணிக்கடைக்கு போ..

வண்டி திரும்பியது. நீயும் வா.. என்று சொல்லிக்கொண்டே இறங்கினாள்.

சீனு அவளைப் பின்தொடர...

வாங்க மேடம்.. வாங்க ஸார் என்ன வேணும்?

ஸாரீஸ் காட்டுங்க

நிஷா புடவை செலக்ட் பண்ணுவதை...அதை விரித்துப் பார்ப்பதை... பேசுவதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சீனு.

நிஷா புடவை வாங்கிவிட்டு கவுண்டருக்கு போகும்போது அவன் அவளைக் கூப்பிட்டு அங்கிருந்த பொம்மையை காட்டினான். இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்கும்ல?

தொடைவரை மட்டுமே உள்ள மெல்லிய வழு வழு ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்திருந்த அந்த பொம்மையை பார்த்து, நிஷா அவனை முறைத்தாள்.

இதை நீ போட்டு இருக்கும்போது உன் அக்குளை நக்கனும் நிஷா. ஆஹா நினைச்சிப் பாக்கவே கிக்கா இருக்கு. இதையும் வாங்கிக்கோ.

பொறுக்கி.. நீ தலைகீழா நின்னாலும் இதையெல்லாம் நான் வாங்கமாட்டேன்.

இதுக்கு தலைகீழா எல்லாம் நிக்கத் தேவையில்ல. சட்டென்று அவள் தொப்புளுக்குள் விரல் விட்டுப் பிடித்தான்.

ஏய்.... விடு..... - நிஷா சுற்றுமுற்றும் பார்த்தாள். எல்லாரும் இவளின் வலது பக்கம் இருக்க... இடதுபக்கம் துணிகளின் வரிசையைத் தவிர எதுவுமில்லை. சீனுவின் இடது கையில் புடவை இருந்ததால், இவள் தொப்புள் பிடிபட்டிருப்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் ஏதோ டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள்.

ஸ்ஸ்ஸ்... சீனு விடு.... - நிஷா முனகினாள். பொது இடத்தில் அவன் இப்படிப் பிடித்திருப்பது அவளுக்கு த்ரில்லாக இருந்தது.

அந்த ட்ரெஸ் எவ்ளோ சின்னதா இருக்கு பாரு. இதெல்லாம் போட்டுட்டு நான் உன் முன்னாடி திரியமுடியாது. - தயங்கி தயங்கி சொன்னாள்.

நேத்து க்ரேப் போட்டு ஹனி சாப்பிட்டதையெல்லாம் மறந்துட்டியா? மறுபடியும் அடம்புடிக்குற? - அவள் தொப்புளுக்குள் சுண்டினான்.

ஹான்.... சீனு ப்ளீஸ்.... லெக்கின்ஸ் வேணும்னா போடுறேன்

இன்னர்ஸ் இல்லாம போடணும்

சரி போட்டுத் தொலைக்கிறேன்

சீனு அவள் தொப்புளை விட்டான். நிஷாவுக்கு பெண்மை சூடேறி... பூரித்து... அந்த பீலிங்கே சுகமாயிருந்தது. சிவந்த முகத்துடன் பில் போட்டாள்.

ஸ்கூல் பார்க்கிங்கில் டூ வீலர் ஏரியா நிறைந்திருக்க, நிஷா சொல்லச் சொல்லக் கேட்காமல் ஸ்கூல் மினி பஸ்களுக்கு நடுவில் நல்ல மர நிழலில் கொண்டுவந்து நிறுத்தினான் சீனு. நிஷா இறங்கும்போது, அங்கே டூ வீலர் ஏரியாவில் காயத்ரி நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ஹேய்...டி... என்னடீ இவ்ளோ நேரம்! அவள் அங்கிருந்து தளுங்க தளுங்க இவர்களை நோக்கி வர... ச்சே... சீனு இவ கண்ல படக்கூடாதுன்னு நெனச்சேன்!! இவன பாத்துட்டா இனிமே என்ன நல்லா ஓட்டுவா! நிஷா இவ்வாறு நினைத்துக்கொண்டிருக்க...காயத்ரிக்கு சீனுவைப் பார்த்ததும் முகம் பிரகாசமானது. இவன்...இவன்.... அன்னைக்கு ஷாப்பிங் மாலில் நம்மை விரட்டியவனாச்சே... அடப்பாவி!

சீனுவுக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. அய்யோ....இவள நான் நாக்கைத் தொங்கப்போட்டுட்டு காமப்பார்வை பாத்திருக்கேனே.... அது ஒரு காஞ்சிபோய் கிடந்த நாள்...கண்டிப்பா என்ன மறந்திருக்க மாட்டா...போச்சு இவ அக்காவோட பிரெண்டுன்னு தெரியாம... ச்சே... இப்போதான் அக்கா என்கிட்டே நல்லா பேசி சகஜமா இருக்கா. இப்போ இவ எண்ணப்பத்தி சொன்னா என்ன சுத்தமா மதிக்கமாட்டாளே.... சீனு நொந்தபடியே வண்டியை திருப்பப்போக...

ஹேய்... இது யாருடி... என்றாள் காயத்ரி

காயத்ரி இளம் பிங்க் கலர் புடவையிலிருந்தாள். சில்வர் கலரும் கோல்டன் கலரும் கலந்த நிறத்தில் ப்ளவுஸ் அணிந்திருந்தாள். முன்னழகு எடுப்பாக இருந்ததால் மிக அழகாக இருந்தாள்.டீச்சர்களுக்கே உரித்தான 'எல்லாம் தெரியும்' என்ற நினைப்பு அவள் முகத்தில் தெரிந்தது. கையில் அழகான வாட்ச். வேலைப்பாடுகள் மிகுந்த அழகான ஜிமிக்கி. சின்னதாய் பொட்டு. கொஞ்ச நேரத்துக்கு முன்பு முகத்துக்கு டச்சப் கொடுத்திருக்கவேண்டும். உதடு மினுமினுத்துக்கொண்டிருந்தது.

இவன் சீனு. தம்பி

ஓ... என்ற காயத்ரி, ஹாய்.. என்று சிரித்த முகத்தோடு கையை நீட்ட.....சீனு பயந்துகொண்டே கை குலுக்கினான்.

ஹேப்பி பர்த்டேடீ... என்று நிஷா காயத்ரியைக் கட்டிப்பிடிக்க....காயத்ரியும் நிஷாவைக் கட்டிக்கொள்ள... காயத்ரியின் திமிறிய முலைகளும் தள தள இடுப்பும், அந்த இடுப்பில் விழுந்த ஒரு மடிப்பும்... சீனுவை சபலப்பட வைத்தன. இந்த இடுப்புலயும் முலைலயும் மயங்கித்தானே அன்னைக்கு இவ பின்னாடியே திரிஞ்சேன்... என்ன எப்படிலாம் அலையவிட்டா ராட்சசி! அன்னைக்கு மாதிரியேதான்... இன்னைக்கும் லோவா கட்டியிருக்கா பாதகி! நிஷாவையும் எப்பவும் இதுமாதிரி கட்டச்சொல்லவேண்டும்!

அக்கா... நான் கிளம்புறேன்... என்று சீனு மெதுவாகச் சொன்னான்

எங்க கிளம்புறீங்க. இன்னைக்கு என்னோட ட்ரீட். வாங்க மூணு பேரும் ரெஸ்டாரண்ட் போகலாம். - காயத்ரி உற்சாகமாகச் சொன்னாள்.

நிஷாவுக்கு இது சரியென்று பட்டது. பாவம் இவ்ளோ தூரம் வந்துட்டான். சாப்பிட்டுட்டுப் போகட்டும்!

சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போ காயத்ரிக்கு என்மேல கோபம் இல்லையா?? ஆஹா இந்த குத்துவிளக்கு அப்போ என்ன லைக் பண்ணித்தான் அன்னைக்கு தொப்புள் காமிச்சிருப்பா போல.

நீங்க பேசிட்டிருங்க... ப்ரின்ஸி மேம் என்கிட்ட பேசணும்னு சொன்னாங்க.... அவங்களை பாத்துட்டு வந்திடுறேன் என்று நிஷா உள்ளே ஓட... இப்போது சீனுவும் காயத்ரியும் மட்டும் தனியாக நின்றார்கள்.

ப்ளீஸ்... அக்காகிட்ட நான் அன்னைக்கு உங்கள பாலோ பண்ணத சொல்லிடாதீங்க.... ப்ளீஸ்.... என்று எடுத்த எடுப்புலயே சரண்டர் ஆனான் சீனு. இதைக் கேட்டதும் காயத்ரி மனம்விட்டு சிரித்தாள்.

சீனு அவள் அழகை ரசித்துப் பார்த்தான். முலைதான் இவளுக்கு ஸ்பெஷல். நல்லா சப்பிக்கிட்டே கிடக்கலாம். இவளை படுக்கையில் அம்மணமாகப் போட்டு புரட்டி எடுத்தால் சுகமாக இருக்கும். ஆனா இவள்ளாம் நமக்கு மடிவாளா என்ன?? அன்னைக்கு எவ்வளவு கெத்து காட்டினாள்!!

காற்றில் அலைந்த தலைமுடியை ஒதுக்கியபடியே காயத்ரி கேட்டாள். அக்கான்னா அவ்வளவு பயமா?

இல்ல... அவங்க எங்களுக்கு நல்லது நினைக்கிறவங்க.... இதெல்லாம் தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. என்ன நல்ல பையன்னு நினைச்சிட்டிருக்காங்க.

ஹ்ம்... பரவால்லயே.. நிஷா மேல இவ்ளோ மரியாதை வச்சிருக்கியே... சரி அன்னைக்கு ஏன் என்னையே சுத்தி சுத்தி வந்த?

அ...அது... நீங்க அங்க இருந்த எல்லாரையும்விட நல்லா அழகா இருந்தீங்க. அதான் சும்மா சைட் அடிச்சேன்.

ஏய்... பொய் சொல்ற பாத்தியா... சைட் அடிக்குறதுக்கும் அன்னைக்கு நீ பார்த்த பார்வைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா என்ன?

உண்மையிலேயே நான் உங்கள சைட்டுதான் அடிச்சேன்... - சீனு தான் வசமாக மாட்டிக்கொண்டிருப்பதாக உணர்ந்தான். இந்த கிராதகி என்னிடமிருந்தே போட்டு வாங்கி, நிஷாவிடம் பத்தவைக்கப் போகிறாளா...?

சைட் அடிச்சா 5 நிமிஷம், 10 நிமிஷம் அடிச்சிட்டுப் போயிடுவாங்க. அன்னைக்கு நீ 2 ஹவர்ஸ் என்பின்னாடி திரிஞ்சியே...ஏன்? உண்மைய சொல்லு. இல்லைனா நீ அலைஞ்சதை நிஷாகிட்ட சொல்லிடுவேன்.

அய்யோ.. சொல்லிடாதீங்க

அப்போ உண்மைய சொல்லு. - காயத்ரி மினிபஸ்ஸில் சாய்ந்துகொண்டு குறும்பாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.

உ.. உங்களோட... தொப்புள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. - சீனு தயங்கித் தயங்கிச் சொன்னான்.

காயத்ரிக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று புதுசுகம் பரவியது. கட்டுமஸ்தான ஒரு இளம் வாலிபன்.... உங்க தொப்புள் எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றான்! ஆஹா... என்ன ஒரு சுகமான பீலிங் இது!

என்னது பிடிச்சிருந்தது?? - காயத்ரி கண்ணை உருட்டிக்கொண்டு கேட்டாள்.

தொ..தொப்புள்!

காயத்ரி கண்களை மூடிக்கொண்டாள். அவளது தொப்புளிலிருந்து ஒரு புதுசுகம் பரவி உடலெங்கும் நிறைந்தது.

ம்... அப்புறம்??

அப்புறம்னா?

டேய்... ஒன்னும் தெரியாதமாதிரி நடிக்காத. நீ குழந்தைன்னு நம்புறதுக்கு நான் ஒன்னும் நிஷா இல்ல. என் தொப்புள் மட்டுமா உனக்குப் பிடிச்சிருந்தது??

உங்க முகம்...

ஹ்ம்... அப்புறம்?

உ.. உங்க முன்னழகும்.

ம்.. அப்படி வா வழிக்கு. அதை எப்போ பார்த்த??

நீங்க நடந்து போகும்போது...அழகா இருந்தது.

எப்போ பார்த்தேன்னு கேட்டேன்!

சீனு மவுனமாக இருந்தான். எச்சில் விழுங்கினான். எல்லாத்தையும் என்வாயால் கேட்டு கன்பார்ம் பன்றாளா?? அப்போது அடித்த காற்றில் இடுப்புச்சேலை கொஞ்சம் ஒதுங்கி அவளது பாதி தொப்புள் காற்றுவாங்கிக்கொண்டிருக்க... சீனு சூடானான். அய்யோ கொல்றாளே!

ஜென்ட்ஸ் செக்சன்ல.. நீங்க மேலேயிருக்குற ஒரு ட்ரெஸ்ஸ எடுக்குறதுக்கு.. கைய தூக்கிட்டு நின்னீங்க. அப்போ பார்த்தேன்.

காயத்ரிக்கு பெண்மை சிலிர்த்தது. சுகமான ஒரு கதகதப்பு அவள் பெண்மையில் பரவியது.

ஒரு பொண்ணோட புருஷன் பக்கத்துல நிக்கும்போது அந்த பொண்ணோட அழகை இப்படித்தான் பார்ப்பாங்களா?

(எந்த பொண்ணு, புருஷன் இருக்கும்போதே இப்படி முலைய காட்டுவா!! என்று மனதுக்குள் நினைத்தான் சீனு. ஆனால் கேட்கவில்லை).

தப்புதாங்க...

நீ பண்ணது சரியா தப்பான்னு கேட்கலை. ஏன் அப்படி வச்சகண் எடுக்காம பாத்துட்டு இருந்தே?

சீனுவுக்கு ஆண்மை தூக்கிக்கொண்டது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னான். உங்களோடது ரொம்ப அழகுங்க. அதோட ஷேப் பாத்துட்டு என்னால கண்ட்ரோல் பண்ணமுடியல. அப்புறம்....

அப்புறம்...?? - காயத்ரி அவனை கிறக்கமாய் பார்த்துக்கொண்டே அவன் அருகில் வந்தாள். அது அன்-டைம் என்பதால் அங்கு யாரும் இல்லை. போதாக்குறைக்கு மரக்கிளைகள் வேறு தாழ்ந்திருந்தது.

அப்புறம்?

நல்லா பெருசா இருந்தது.

பார்ரா.... எவ்ளோ பெருசு?

இளநீர் மாதிரி. நல்ல பெரிய இளநீர் சைஸ்ல இருந்ததுடி....

என்னது..டி யா??

ஆமாடி.. - சொல்லிக்கொண்டே சீனு சட்டென்று அவளது இடது முலையை கொத்தாகத் தூக்கிப் பிடித்துக் கசக்க... ஏய்!!!! என்று துள்ளினாள் காயத்ரி

சீனு தன் முரட்டுக்கையால் அவளது முலையை ப்ளவுஸோடு சேர்த்து இரக்கமில்லாமல் கசக்கிப் பிழிய... சீனு ப்ளீஸ்.. கைய எடு கைய எடு என்று பதறிய காயத்ரியின் திமிறல், முலை கசங்க கசங்க, கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. பதட்டத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தவள் மாராப்பைப் போட்டு அவன் கையை மறைத்தாள். இவள் சரியான கள்ளிதான் என்று சீனு அவள் மாம்பழத்தைப் பிழிந்து சாறாக்கினான். சீனு....ப்ளீஸ்... கைய எடு....வலிக்குது. - அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே காயத்ரியிடமிருந்து வந்த அந்த செக்சியான முனகல் சீனுவை கிறுக்காக்கியது.

அன்னைக்கு உன் புருஷன் முன்னாடியே உன்னோட இந்த முலைய இப்படி கசக்கி புழியணும்னு ஆசைப்பட்டேண்டி...

புருஷன் முன்னாடியே... என்று கேட்டதும் காயத்ரியின் பெண்மையில் நீர் கொழகொழவென்று கசிய ஆரம்பிக்க....அவள் கிட்டத்தட்ட அவன்மேல் சாய்ந்துவிட்டவள்போல் நின்றாள். இப்போது சீனு தன் இடதுகையை அவளது மாராப்புக்குள் விட்டு அவளது வலது முலையையும் பிடித்து அமுக்கினான்.

ஹுக்ஸ் தெரிச்சிடும். வேணாம்... காயத்ரி சீனுவைத் தடுக்க... அப்போது நிஷா அவர்களை நோக்கி வருவதை பார்த்த சீனு, அவளை விட்டான். தன் தோழி காயத்ரியின் முலை கசக்கிப் பிழியப்பட்டதை அறியாத நிஷா.... கேக் ஷாப் போலாமாடி.. என்க.... சரிடி... சீனுவுக்கு நல்ல பசிபோல.... என்றாள் காயத்ரி.

தோழிகள் இருவரும் ஸ்கூட்டியில் வர, இவன் பைக்கில் அவர்களை ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தான். நிஷா கூட்டிப்போன கேக் ஷாப் லவ்வர்ஸுக்கானது போல.... நிஷா போய் ஒரு சிறிய கேக் ஆர்டர் செய்தாள். அப்போது காயத்ரியின் அருகில் உட்கார்ந்துகொண்ட சீனு, பின்னாலிருந்து கையைக் கொடுத்து அவளது இடுப்பில் கை வைத்துத் தடவிக்கொண்டு, ஹேப்பி பர்த்டே காயத்ரி.... என்று சொல்ல.... தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு நிஷாவைப் பார்த்தாள். நிஷாவோ இவர்களுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டிருக்க.... சட்டென்று சீனு அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தான்.

ஏய்...!! என்று முறைத்தாள் காயத்ரி. எருமை... ஏண்டா அப்படி பிசைஞ்ச... எப்படி வலிக்குது தெரியுமா? என்று அவன் தொடையில் கிள்ளினாள்.

பால் வருதான்னு பார்த்தேண்டி... உனக்கு குழந்தை இருக்கா?

கவுண்டரில் நின்ற நிஷா இவர்கள் நெருக்கமாக இருப்பதை பார்த்து, அய்யோ... இவ பேசியே அவனை மயக்கிடுவாளே... என்று அவர்கள் அருகில் வர..... காயத்ரி நல்லபிள்ளையாக எழுந்து நான்தானடி ட்ரீட் கொடுக்குறேன்... நானே வாங்கிட்டுவரேன்... என்று சொல்லி எழுந்துபோக...நிஷா அவனருகில் உட்கார்ந்தாள். காயத்ரியின் பின்னழகை சீனு ரசிக்கிறானா என்று பார்த்தாள். ஆனால் அவனோ மெனுவைப் பார்த்துக்கொண்டிருந்தான். நல்ல பயல்தான்!! என்று நிஷா நினைத்துக்கொண்டாள்.

உங்களுக்கு எப்போ பர்த்டேக்கா...

டிசம்பர்லடா....

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே காயத்ரி ஒரு கையில் கேக்குடனும், இன்னொரு கையில் ஸ்நாக்ஸுடனும் நடந்துவர... சீனுவின் பார்வை காயத்ரியின் குழிந்த தொப்புளில் நிலைத்தது. ஆஹா புடவைய எவ்வளவு இறக்கி கட்டியிருக்கா.... அய்யோ இவ அடிவயிறையும் ஆழத் தொப்புளையும் நக்கிட்டே கிடக்கலாமே... அவன் இப்படி ஜொள்ளு வடித்துக்கொண்டு மெய் மறந்து பார்த்துக்கொண்டிருக்க... இதை பார்த்த நிஷா அவன் மண்டையில் ஒரு போடு போட்டாள்.

மானத்த வாங்காத. அவ என் பிரென்ட். என்றாள் ஸ்ட்ரிக்ட்டாக.

உங்க பிரென்ட் ரொம்ப லக்கிக்கா. இப்படி வலதுபக்கம் சுழிச்சிருந்தா செல்வம் பெருகுமாம்! என்றான்.

எதடா சொல்ற? எது வலது பக்கம் சுழிச்சிருக்கு?- நிஷா அவன் சொன்னது புரியாமல் கேட்க, அப்போது கேக்கை டேபிளில் வைத்துவிட்டு காயத்ரி இவர்களுக்கெதிரில் உட்கார்ந்தாள்.

காயத்ரியோட தொப்புள். வலதுபக்கம் சுழிச்சிருந்தது பாத்தீங்களா?

நிஷா அவனை முறைத்தாள். அவளுக்கு அவன் தன் தோழியின் தொப்புளைப்பற்றி தன்னிடமே பேசுவது கிளுகிளுப்பாக இருந்தது. ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் தொடையில் கிள்ளினாள்.

ஸ்ஸ்...ஆஆ.....சரி சரி... நான் பாக்கமாட்டேன்.... என்று சத்தமில்லாமல் கத்தினான் சீனு.

என்னாச்சு... ரெண்டுபேரும் என்ன பேசிட்டிருக்கீங்க?? என்று காயத்ரி கேட்க, நிஷா பதில் பேசாமல் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே கேண்டில்ஸை கேக்கில் சொருகினாள். என்ன சொன்னாலும் நிஷாவிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும் என்று சீனு காயத்ரியை தனியாகக் கூட்டிப் போனான்.

என்னடி தொப்புள் காட்டி டெம்ப்ட் பண்ற??

உனக்காகத்தாண்டா காட்டுனேன். ஏன்.. என்னாச்சு??

அக்கா இருக்கும்போது எப்படிடி பாக்குறது... அதோட, நான் அதுல வீக்குடி. ப்ளீஸ் மூடிக்கோ.

மூட முடியாது போடா என்றுவிட்டு காயத்ரி வந்து கேக் முன்னால் நிக்க... உன்ன மூட வைக்குறேண்டி என்று சீனு பின்னாலேயே வந்தான்.

ஹேப்பி பர்த்டே டு யு பாடலுக்கிடையே காயத்ரி கேக் வெட்டினாள். தேங்க்ஸ்டி நிஷா என்று நெகிழ்ந்து காயத்ரி அவளுக்கு முதல் கேக் கொடுத்தாள். ஒருவருக்கொருவர் கேக் ஊட்டியபின்பு, சீனு காயத்ரியின் முகத்தில் கிரீமை தேய்க்கப்போக... ஹேய்... வேணாம்... திரும்ப ஸ்கூலுக்குப் போகணும் என்று கத்தி கூப்பாடு போட்டாள் அவள். அதெல்லாம் முடியாது என்று சீனு விடாமல் தேய்க்க முயற்சிக்க... ப்ளீஸ் ப்ளீஸ்...வேணாண்டா என்று காயத்ரி குதிக்க.....நிஷா இந்த திடீர் குதூகலத்தை ரசிக்க... சீனு மறுபடியும் அவளை நெருங்க... காயத்ரி இரு கைகளாலும் தன் முகத்தை மூடிக்கொள்ள.... சீனு அந்த க்ரீமை காயத்ரியின் குழிந்த தொப்புளுக்குள் வைத்தான்.

நிஷா ஷாக்கடித்ததுபோல் நின்றாள். அவளுக்கு தலை சுற்றியது. பொசுக்குன்னு தொப்புள்க்குள்ள வச்சிட்டான்!!!

சில்லென்று காற்று படுகிறதோ... என்று நினைத்த காயத்ரி... சில்நெஸ் கூடிக்கொண்டே போக.... திடுக்கிட்டு குனிந்து பார்த்தவள்.... பொறுக்கி பன்னி என்று சீனுவின் தோளில் அடிக்க... அவன் ஏய்... காயத்ரி...ஏய்..என்று அவளது செல்ல அடிகளை வாங்கிக்கொண்டு நிற்க.... ராஸ்கல்...ராஸ்கல் என்று சொல்லி அவனது திரண்ட தோளில் ஆசைதீர அவனை அடித்துவிட்டு.. எரும மாடு... என்று முறைத்தாள் காயத்ரி.

நிஷாவுக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. அவன் செய்த காரியத்துக்கு தன் தோழி கோபத்தில் அவன் கன்னத்தில் பளார் பளார் என்று அறைவாள் என்று பார்த்தால், அவள் அதை ரசித்து அவனோடு கொஞ்சிக்கொண்டிருக்கிறாள். இவன் என்னடாவென்றால் என் பலவருட தோழியுடன் ஒரே நாளில் அவள் தொப்புளில் விளையாடுமளவுக்கு நெருக்கமாகிவிட்டான். ச்சே... நான்தான் ஒன்னும் தெரியாதவளா இருக்கேன்!

ஹேய் நிஷா... என்னாச்சு? - காயத்ரி அவள் தோளைத் தொட்டு உலுக்கினாள்.

ஒ... ஒண்ணுமில்ல. - நிஷாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளுக்கு சீனுவின் மேல் கோபம் கோபமாக வந்தது. காயத்ரி இப்போது புடவையை இழுத்து மறைத்து வைத்திருந்தாள். துடைச்சிட்டியா? என்று மெதுவாகக் கேட்டாள் நிஷா.

இல்லடி...

ஸாரிடி... அவன்... இப்படி பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கல. நீ தப்பா எடுத்துக்காதே

என்னடி இவன்... நீ சொல்லும்போதெல்லாம் ரொம்ப அப்பாவின்னு நெனச்சேன்.... இப்படி குறும்பு பன்றான்...உன்னோட தொப்புளை எப்படிடி விட்டுவச்சான்? ஹே.... உண்மையா சொல்லுடி அவன் கண்டிப்பா உன்ன அங்க தடவியிருப்பான்

சேச்சே... அப்படிலாம் இல்லடி - நிஷா தடுமாறினாள்.

ஏய் ஏய்.... உண்மையை சொல்லுடி கள்ளி... அவன் உன்னோடத கண்டிப்பா பாத்திருப்பான். பட் தொட்டானா? கிஸ் பண்ணானா? சொல்லுடி திருடி....

அய்யோ.. அவன் தன் தொப்புளை நக்கி நக்கி தேன் சாப்பிட்டதை கண்டுபிடிச்சிடுவாளோ... என்று நிஷா பதட்டப்பட்டாள். ம்ஹூம்.... என்று தலையை அசைத்து உறுதியாக மறுத்தாள். பேச்சை மாற்ற முயற்சித்தாள்.

அத க்ளீன் பண்ணுடி... புடவைல ஒட்டிடப் போகுது....

என்னடி அவசரம்? சில்லுன்னு... இதுவும் நல்லாத்தான் இருக்கு

அட ஆக்கங்கெட்டவளே... என்று நிஷா தலையில் கைவைத்துக்கொண்டாள். இவர்கள் ரொம்ப நெருக்கமாகிவிட்டார்கள். என்னை கழட்டிவிட்டுவிட்டார்கள். ஆனால் ஒன்று...என்னை சுற்றி சுற்றி வருவதுபோல் சீனு இவளை சுற்றிவந்தால் அவ்வளவுதான்... இந்நேரம் என்னலாம் நடந்திருக்குமோ. காயத்ரி ஏன்தான் இப்படி அலைகிறாளோ. எனக்கு மட்டும் உணர்ச்சிகள் இல்லையா என்ன... இந்த விடலைப் பையன் என்னை உருகி உருகி ரசித்தாலும் நான் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொண்டேன்...இத்தனை நாட்கள் கழிச்சி... போனா போகுது என்று இடுப்பை மட்டும் அவனுக்கு கொடுத்தேன். அனால் இவள்?? எனக்குச் சொந்தமான ஒரு பொருளை என்னிடமிருந்து பறிக்கிறாள்! அதுவும் ஒரே நாளில்!

அவள் இப்படி அப்செட்டாகி யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவளுக்கு போன் வர... பேரைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள். அப்பா... எப்படியிருக்கீங்க? அம்மா, அண்ணன், தங்கச்சிலாம் நல்லா இருக்காங்களா?

நிஷா இவர்களிடம் திரும்பிச் சொன்னாள். காயத்ரி... நான் வெளில அந்த மர நிழல்ல நின்னு பேசிட்டிருக்கேன், நீங்க சீக்கிரமா வாங்க.

சரிடி... என்றாள் காயத்ரி. நிஷா எழுந்து போனதும், சீனுவிடம் திரும்பி,

அதெல்லாம் முடியாது நீதான் துடைச்சு விடனும்' என்று டிஸ்யூ பேப்பரை அவனிடம் நீட்டினாள்.

குழந்தைகள்தாண்டி டிஸ்யூ பேப்பர் வச்சி க்ளீன் பண்ணுவாங்க... என்று சீனு அவளை வாஷ்ரூமுக்குத் தள்ளிக்கொண்டு போனான்.

டேய்...எங்க கூட்டிட்டுப் போற?

சீனு காயத்ரியை அவசரம் அவசரமாக லேடீஸ் வாஷ்ரூமுக்குள் தள்ளி கதவைத் தாழிட்டான். அவள் புடவையை விலக்கிவிட்டு நேரடியாக தொப்புளை நக்கினான். தொப்புளுக்குள் நக்கி நக்கி அங்கிருந்த கிரீம் முழுவதையும் நாக்கில் எடுத்துச் சாப்பிட... அந்த திடீர் தாக்குதலில் துடித்துப்போனாள் காயத்ரி. அவன் தலையைப் பிடித்து தன் தொப்புளோடு சேர்த்து அழுத்திக்கொண்டாள். க்ரீம் முடிந்ததும் சீனு அவள் தொப்புள் சுழிப்பில் பல்லால் கடித்து இழுக்க... ம்மா... ஆஆ...ம்ம்ம்ம்... என்று இழைந்தாள். தொப்புளை சுற்றி சுற்றி எல்லா இடத்திலும் முத்தம் கொடுத்தான். எல்லா இடத்திலும் கடித்தான். முகத்தை அவளது பட்டுப்போன்ற அடிவயிற்றில் வைத்துத் தேய்த்தான். அடிவயிறு முழுவதையும் வெறிகொண்டவன்போல் நக்கி சுவைத்தான். காயத்ரி நிலைகுலைந்தாள்.

சீனு... வே..வேணாம்ம்...

நீதானடி க்ளீன் பண்ணச்சொன்னே!!

அன்று ஷாப்பிங் மாலில் தன்னை அலையவிட்ட அந்த கட்டழகியை கட்டியணைத்து ஆவேசமாக அவள் உதடுகளைக் கவ்வி இழுத்து உறிஞ்சினான். பரபரவென்று அவள் முகமெங்கும் முத்தம்கொடுத்து, அவள் கழுத்து, மார்புகள் என்று முகத்தை வைத்துக் கண்டபடி தேய்க்க... அவனது முத்தத்திலும் உரசலிலும் கிறங்கிய காயத்ரி, அதை அனுபவித்து முனகினாள்.

அவளது இடுப்பை இருபுறமும் அழுத்திப் பிடித்துக்கொண்டு சீனு மறுபடியும் அவள் தொப்புளுக்குள் நாக்கைச் சுழட்டினான். முகத்தைத் தேய்த்துக்கொண்டே வந்து அவள் முலைகளை முட்டினான். ப்ளவுசோடு சேர்த்து அவள் பப்பாளி முலைகளை கடித்தான். ஏய்....ஸ்ஸ்ஆஆ... என்று துள்ளினாள் காயத்ரி.

காயத்ரி முலையக் காட்டுடி...சப்பனும்

ஐயோ...இப்போ வே...வேணாம்...

அப்புறம் எப்போ?

வீ..வீட்டுக்குப் போலாம்

எனக்கு இப்பவே கொடு காயு.... - சீனு அவள் முலைகளில் முட்டினான். அய்யோ எவ்வளவு மனமாக இருக்கிறாள்?

காயத்ரிக்கு இருமானதாக இருந்தது. ச்சே... என்ன ஒரு வேகம்?

வே...வேணாம்.... என்றாள்

ஆனால் அவன் கேட்பதாக இல்லை. படபடவென்று ஹூக்குகளை அவிழ்த்தான். கருப்பு பிராவோடு சேர்த்து முலைகளை கடித்தான். முலைப்பிளவில் நக்கினான். நல்லா பெருசா அழகா இருக்குடி!! என்றான். காயத்ரிக்கு உடம்பு காமத்தீ பிடித்து எரிந்தது. எனக்கு புடிச்சமாதிரியே ஹார்டா ஹேண்டில் பன்றான்!

ஸ்ஸ்ஸ்... கொஞ்சம் பொறு என்று ப்ராவை தூக்கி வலப்பக்க முலையை அவள் வெளியே எடுக்கப்போக... இந்த முலை இந்த முலை என்று பாய்ந்து அவளது இடது முலையின் அடிப்பாகத்தில் கையை வைத்து உள்ளே நுழைத்து பற்றி அதை வெளியே இழுத்தான். கூரான நீண்ட காம்போடு வந்த அந்த கொழுத்த முலையை அப்படியே வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பினான்.

ஆஆ.....என்று அவள் சத்தமாய் முனகினாள். தன் காம்புகள் இழுப்படுவதை ரசித்தாள். அது அவன் வாய்க்குள் வைத்து சப்பப்படுவதையும் கடிபடுவதையும் பார்த்து கண்களை மூடிக்கொண்டாள்.

மெதுவாடா...ஸ்ஸ்...ஆஆ....

சீனு அவளது வலது முலையையும் ப்ராவுக்கு வெளியே இழுத்துப் போட்டான். இரு கைகளாலும் அதைப் பிடித்து கசக்கி பிழிந்தான். கைகளால் முலையை தூக்கிப் பிடித்திருந்ததால் நடுவில் தன்னை நோக்கி அம்பு போல் நின்ற அவள் காம்பை இரக்கமில்லாமல் கவ்வி இழுத்துச் சப்பினான். முலைகளுக்கு நடுவில் நக்கினான். அடிமார்பை நக்கிச் சுவைத்தான். அந்தப் பெரிய முலைக்காரியை துடிக்கவைத்தான். இரண்டு முலைக்காம்புகளையும் விரல்களால் பிடித்துத் திருகிக்கொண்டே அவள் உதட்டைச் சப்பிச் சுவைத்தான். அவள் தேன் நாக்கைக் கவ்வி இழுத்து உறிஞ்சினான். அவனது வேகத்தைக்கண்டு காயத்ரி அவனுக்கு சராமாரியாக முத்தமிட்டாள். அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு ஐ லவ் யு டா... லவ் யு சீனு என்றாள்.

காயு.... கீழ காட்டுடி

ஐயோ வேணாம்... இப்பவே நேரமாச்சு... நிஷா சந்தேகப்படுவா

அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் அவளைத் திருப்பினான்.

அவளது மென்சூத்துகளில் முகம்புதைத்து முகத்தை வைத்துத் தேய்த்தான். அவன் தேய்க்க தேய்க்க புடவையோடு சேர்ந்து அவள் குண்டிகளும் கசங்க. மோகத்தில் கடித்தான். தன் கணவன்கூட இதுவரை கடித்திராத தன் குண்டிகளை சீனு இஷ்டத்துக்கு கடித்ததும் காயத்ரிக்கு புண்டையில் நீர் பெருகி கசிந்தது. அவள் பேன்டியை நனைத்தது.