Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஇந்த கேப்பில், நிஷா ராஜ்ஜிடம் சீனுவை ஹெட் ஆபிஸில் சேர்த்துக்கச் சொல்ல... அவன் உடனே ஓகே சொல்லிவிட்டான். அன்று இரவு, நிஷா எப்படியெல்லாம் கேட்டாளோ அப்படியெல்லாம் ஓத்து சீனு தன் நன்றியை சொன்னான். நீண்ட நாட்கள் கழித்து... அவள் ஓல் வாங்கிய மறுநிமிடமே.... திருப்தியோடு அசந்து தூங்கினாள்.
அடுத்த சில நாட்களில் -
நிஷாவை விவாகரத்து செய்துவிட்டு கண்ணன் சந்தோஷமாக காவ்யாவோடு லண்டன் கிளம்பினார்.
டிவோர்ஸ்க்கான உண்மையான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை என்று தெரிந்தாலும் மோகனாலும் ராஜ்ஜாலும் நிஷாவின் மனதை மாற்ற முடியவில்லை. சீனுவை கட்டிக்கப் போவதாக... ராஜ்ஜிடம் சில வாரங்கள் கழித்து சொல்லி பெற்றோரின் சம்மதம் வாங்கவேண்டும் என்று நிஷா முடிவெடுத்தாள். அப்பா அம்மா அண்ணன் தங்கையோடு போய் தங்கினாள். சில நாட்களில் குடும்பத்தில் சந்தோஷம் திரும்பி வந்தது. நிஷாவும் தீபாவும் மலரை வைத்து ராஜ்ஜை தினமும் ஓட்ட... வீடு கலகலப்பானது.
மலர் தனது டீமோடு ஒரு டாகுமெண்டரி தயாரிக்க மும்பை கிளம்பினாள். மும்பை பிராஞ்ச்தான் என் உயிர் என்று ராஜ் அவள் பின்னாலேயே மும்பை கிளம்பினான்.
இந்த சூழ்நிலையில் சீனு ஹெட் ஆபிஸில் ஜாயின் பன்ன வீடு வந்து சேர்ந்தான். நிஷாவை சீக்கிரம் கல்யாணம் செய்யவேண்டும். ராஜ், காமினி என்று இருவரிடமும் நல்ல பெயர் எடுக்கவேண்டும்.
அன்று மண்டபத்தில் நடந்ததை நினைத்து காமினி கோபமாக இருக்கக்கூடும். நான் வேண்டுமென்றே அப்படிப் பிடிக்கவில்லை என்பதை அவளுக்கு புரியவைக்கவேண்டும். அன்று ஸாரி கேட்டதை அவள் சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. இன்னொருமுறை தைரியமாக அதற்கு மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்!