உங்களில் ஒருத்தி 07

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

காமினி அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு, விண்டோ பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள். அவள் மனதுக்கு இதமாயிருந்தது. சுகமாயிருந்தது.

சீனுவுக்கு அவளது சிணுங்கலும் பாவனைகளும் நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. கூந்தல் தவழும் அவளது மார்பு குன்றையும் அவள் முகத்தையும் ஆசைதீர பார்த்து ரசித்துவிட்டு, சொன்னான்.

எனக்கு நாலெட்ஜ் கிடையாது. இருந்தாலும் மீட்டிங்குக்கு என்ன கூட்டிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ் மேம்

ஆபிஸ்க்கு வெளில மேம் வேணாம்.

புரியல

மேம் சொல்ல வேணாம். காமினின்னே சொல்லு

சீனு, முன்னால் கிடந்த அவள் முடியை கொத்தாகப் பிடித்து தன்பக்கம் இழுத்தான். இதைத்தானே அன்னைக்கு சொன்னேன். முடியவே முடியாதுன்னீங்க?

அவன் தோளில் வந்து விழுந்த காமினி அவனது உள்தொடையில்... இந்த முறை பலமாக கிள்ளினாள்.

ஆஆ என்று முனகிக்கொண்டே அவள் முடியை விட்டான். காமினி சிரித்தாள். முடியை பின்னால் போட்டாள்.

நான் கிள்ளுனா தாங்க மாட்டீங்க. பொழச்சு போங்க

ஏய்... நீ மறுபடியும்....

ஸாரி ஸாரி... நான் கிள்ளுனா தாங்க மாட்ட. பொழச்சு போ

அவள் தன் முகத்தில் காட்டிய வெட்கத்தை... அவன் ரசித்தான்.

மறுநாள் காலை - 9.00 மணிக்கு காமினியும் சீனுவும் மோகன் முன் நின்றார்கள். சீனுவுக்கு பேச்சே வரவில்லை. பெரிய பிசினஸ்மேன். வருங்கால மாமனார். நான் இப்படி பே பேன்னு நிக்குறேன்

காமினி அவனை அவரிடம் அறிமுகம் செய்துவைக்க... அவர் கைகுலுக்கினார். அவள் சீனுவைப்பற்றி நல்லவிதமாகச் சொன்னாள்.

வெரிகுட். ராஜ் கூட ஒருதடவை சொல்லிட்டிருந்தான்... என்றார். சீனுவின் தோளில் தட்டி, Learn from Ms. Kamini as much as possible! என்று அட்வைஸ் பண்ணிவிட்டு, presentation கொடுக்க போனார். முடிந்ததும், முக்கியமானவர்களிடம் அவளை அறிமுகப்படுத்திவிட்டு, கிளம்பிப்போனார்.

அதன்பிறகு காமினி முழுக்க முழுக்க பிஸியாக இருந்தாள். பதவிகளில் உள்ள ஆண்களும் பெண்களுமாய்... எப்பொழுதும் அவளை சுற்றி கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. அவள் நளினமாக கையையும் தலையையும் அசைத்து அவர்களோடு ஸ்டைலாக பேசிக்கொண்டிருந்ததை சீனு ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தான்.

கிளம்பும்போதுதான் அவள் சீனுவைத் தேடினாள். இவன் ஒரு மூலையிலிருந்து கையை உயர்த்திக் காண்பிக்க, ஸ்டைலாக நடந்து அவனிடம் வந்தாள். அவள் ஒரு பட்டன் உள்ள பிளாக் blazer-ம் அதே கலரில் முட்டிவரையுள்ள ஆபிஸ் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். Blazer க்கு உள்ளே ஒயிட் ஷர்ட். முதல் பட்டனை திறந்துவிட்டிருந்தாள். செம அழகாக இருந்தாள்.

சீனு... இங்க என்ன பண்ணிட்டிருக்க...வா போகலாம்

லிப்ட்டுக்குள் நிற்கும்போது சொன்னாள். நாளைக்கு செகண்ட் ஹால்ப்ல நான் presentation கொடுக்கறேன். முடிஞ்சதும் கொஞ்சம் ஷாப்பிங்க் முடிச்சிட்டு கிளம்பிடலாம். ஓகேவா?

ம்.. என்றான். அவனுக்கு அவள் presentation கொடுக்கும் அழகை சீக்கிரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது.

நாளைக்கு காலைல?

சப்ளையர்ஸ் இன்டெராக்சன்

காமினி டயர்டாக இருந்தாள். இருவருக்கும் எதிரெதிர் ரூம். சீனுவுக்கு பை சொல்லிவிட்டு உள்ளே நுழைந்ததும் பொத்தென்று பெட்டில் விழுந்தாள். விக்னேஷிடமும் அம்மாவிடமும் பேசிவிட்டு, குழந்தையையும் பார்த்து போனிலேயே கொஞ்சிவிட்டு, அப்படியே தூங்கிப்போனாள்.

அவள் எழுந்தபோது இரவு 7.30 ஆகியிருந்தது. சீனுவிடமிருந்து 7 மிஸ்டு கால்ஸ். குளித்துவிட்டு, தலைதுவட்டிக்கொண்டே அவனுக்கு போன் போட்டாள்.

மேம்.. என்னாச்சு நல்ல தூக்கமா

ஆமாடா டயர்டா இருந்தது

சரி வாங்க சாப்பிட்டுட்டு வரலாம்

அவள் தொப்புளுக்கு கீழே புடவை கட்டி கிளம்பி சீனுவின் ரூமுக்குப் போனாள். கதவைத் தட்டினாள். அப்போதுதான் குளித்து முடித்து வெறும் துண்டோடு நின்றுகொண்டிருந்த சீனு, ரூம் செர்வீஸாய் இருக்கும் என்று நினைத்து கதவைத் திறக்க... இன்ப அதிர்ச்சியில் வாய்பிளந்தான். அவள் கூலாக உள்ளே நுழைந்தாள். உரிமையாக அவன் பெட்டில் உட்கார்ந்தாள்.

நீ கிளம்பாமத்தான் எனக்கு போன் பண்ணியா? - அவனது வெற்று மார்பையும் உடல்கட்டையும் கண்ணால் அளந்துகொண்டே கேட்டாள்.

இதோ அஞ்சே நிமிஷம் என்று சூட்கேஸை திறந்து டீ ஷர்ட்டையும் நைட் பேண்ட்டையும் எடுத்தவன், இதையெல்லாம் போடுறதுக்கு முன்னாடி முக்கியமான ஒன்னை போடணுமே என்று தேட.. தேட.... ஒன்றும் அகப்படவில்லை.

என்ன தேடுற?

காமினி அவன் சூட்கேசுக்குள் கிட்டத்தட்ட தலையை விட்டுக்கொண்டு கேட்டாள். அவன் அவள் தலையில் கொட்டினான்.

ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ.... ஏண்டா எரும கொட்டுற?

ஆம்பளைங்க சமாச்சாரம். தள்ளி இருங்க... என்று சொல்லிக்கொண்டே ஜட்டியை கையில் எடுத்தான்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous