பாகம் 14: கண்ணியமாய் அம்மனமாய்

Story Info
கண்ணியமான சியாமளா தன்னை துறக்கத் துணிகிறாள்
1.3k words
5
21
1
0

Part 28 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 2: ஓடுமீனோட உறுமீன் வர

பாகம் 14: கண்ணியமாய் அம்மனமாய்

நான், "நானா இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? இப்பவே செய்றதா சொல்லிட்டுச் சும்மா ஒண்ணு ரெண்டுன்னு பத்து எண்ணிட்டு, முடிஞ்சதுன்னு சொல்லி ஏமாத்திடுவேன்."

சியாமளா, "அட ஆமாப்பா இது எனக்குத் தோனவேயில்ல, இதுதான் இதுதான் இந்த முட்டாள் தனத்தை நினைச்சா எனக்கே சிரிப்புத்தான் வருது."

நான் குறுக்கிட்டு, "சரிசரி உங்க உடையெல்லாம் மடிச்சிச் சுருட்டி அதுமேல அந்தக் கல்ல வெச்சிட்டீங்களா?" சற்றே வேகமாக உரையாடியபடித் தொடர,

உடனடியாக சியாமளாவும், "ஆமா அதுதான் சொன்னேனே."

அதே வேகத்தில் நான், "சரி நான் இப்பச் சோதிக்கலாமா?." எனக்கேட்டவாறுச் சற்றுத் திரும்புவதைப் போல நடிக்க." சரி என அனிச்சையாக/வேகமாகச் சொல்லிவிட்டு அடுத்த நொடி பதறிய சியாமளா, "ஹாங் ஐய்யோ வேணாம் வேணாம்." என அலறியவாறு அதிர்ந்துப் பதட்டப்பட்டு விரைந்துப் படி இறங்க முயன்றுக் கடைசீப் படியில் கால் தவறி, "ஐய்யோயெம்மா!" என அலறிக் கிணற்றுள் விழுந்தாள்.

நான் அதற்கு அடுத்தப் படியில்தான் நின்றிருந்தேன் முதலில் அவள் அலறுவது நான் திரும்பிடும் பயத்தில் என நினைத்துப் பின் அந்த அலறல் சிறிது அதிகச் சத்தமாகவும் பீதியைக் கிளப்பும் விதமாகவும் இருக்க நான் உடனடியாகத் திரும்பவும் அவள் தண்ணீரில் ஐக்கியமாகவும் சரியாக இருந்தது. இந்த விபத்தில் மிக முக்கியமாக அவளுக்கு எந்தவித அடியும் படாமல் முழுமையாகத் தண்ணீரில் விழுந்தது மிகப்பெரிய அதிஷ்டம்.

அவள் விழுந்த விதத்தில் சரியாக அவள் வலது கால் என் இடது தோளைத் தடவிச் செல்ல அவளது இடது கால் என் வாய், மூக்கில் பலமாக உதைத்துப் பின் இடறி என் வலதுத் தோளைக் கடந்துச் செல்லச் சரியாக இரண்டு கால்களையும் விரித்தவாறுத் தன் சிற்றிடை வாசலை என் கழுத்தில் இடித்து நின்றன. அதே சமயம் அவள் கைகளால் என் தலையைப் பிடிக்க எத்தனித்து முடியாமல் பின் பக்கமாகத் தண்ணீரில் சங்கமித்து கொண்டிருந்தாள்.

நான் திரும்பிய தருணத்தில் சரியாக அவள் காலால் உதைக்கப்பட்டு அதிர்ச்சியில் சற்று நிலைக் குலையச் சட்டெனச் சுதாகரித்து விறைந்துச் செயல்பட்டு என் இரு கைகளால் துழாவிப் பிடிக்கக் கையில் சிக்கியது அவள் மேல்கைகள். அவளைப் பிடித்துச் சரியாக அவள் தொப்புளுக்கு மேல் முன் பகுதியைத் தண்ணீரில் படாமல் மூழ்காமல் தடுத்து அந்த இரண்டு மாங்காணிகளையும் முழுமையாய்த் தரிசித்து கண்கள் மயங்க, என் கண்கள் ஊடுருவிய நிர்வாண மார்பகத்தை மறைக்க அவள் கைகள் அணிச்சையாய் விரைந்தன.

ஒருவழியாக அவளை நிலை நிறுத்திப் பக்கத்துப் படியில் அமர்த்தத் தன் நிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் அவள் முழுக்கவனமும் அவள் காலால் உதை வாங்கிய என் வாய்/மூக்குகின் அடிமீதே. என்னைத் தன் அருகில் இழுத்து என் வாய்/மூக்கையும் மிக அக்கறையாகச் சோதிக்க அவள் மாங்கனிகள் என் மார்பில் அழுத்தி உரசின.

சியாமளா, "சாரி ரகு உங்களை ரொம்பப் பலமா உதசிக்கிட்டேனோ?"

நான், "அதெல்லாம் ஒண்ணுமில்ல முதல்ல கொஞ்சம் வலிச்சிது உங்க கைப்பட்டதுமே எல்லாம் சரியாப் போச்சி முதல்ல உங்க காலக் காட்டுங்க என்ன ஆச்சின்னுப் பாக்கலாம்."

சியாமளா, "சீச்சீ என் காலுக்கு ஒண்ணும் ஆகல."

நான், "இருக்கட்டும் நான் நிச்சயம் பார்க்கனும்."

சியாமளா, "சரி பாருங்க." சொல்லித் தன் காலைச் சிறிது நீர் மட்டதுக்குத் தூக்க; அவள் இடது பாதத்தைப் பற்றி மெல்ல வருடி அங்குமிங்கும் மெல்ல அழுத்தி வலிக்கிறதா எனச் சோதனைச் செய்து ஏதுமில்லை என உறுதிச் செய்துப் பிறகு தொடர்ந்து அந்தப் பாதத்தை மென்மையாக இழைத்த வண்ணம் மென்மையாகப் பிடித்து விட்டேன்.

சியாமளா, "அதுதான் ஒண்ணுமில்லையே எவ்ளோ நேரம் அந்தக் காலைச் சோதிப்பீங்க விடுங்க ரகு."

நான், "இந்தப் பாதம் அழகா நல்லா மென்மையா ரொம்ப ஸாஃப்டா இருக்கு." சொல்லி மென்மையாய் என் இதழ்களைப் பதித்து முத்தமிட,

அதிர்ந்து வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டு, "சீச்சீ! என்னதிது உங்களுக்கு வேவஸ்தயே கெடையாது (சொல்லி என் காதைப் பிடித்து இலகுவாகத் திருகியபடிப் பிடித்து) நான் எத்தனை வாட்டிச் சொல்றதுப் பொம்பளங்கக் காலை ஆம்பளைங்கக் கைலத் தொடக்கக் கூடாதுன்னு, சரி அடிப் பட்டுதோன்னுக் கவலைப் பட்டுப் பாக்கறீங்கன்னுக் கால நீட்டினா இப்படித் தொட்டுத்தடவிக் கடைசீல முத்தம் வேற!"

நான் மெல்லச் சிரித்து அவள் கைகளைப் பற்றி, "சியாமளா முதல்ல, உங்களை விழவைத்ததுக்கு தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க (அவள் குறுக்கிட எத்தனிப்பதைத் தடுத்து) பிளீஸ்! கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க. நான் அவளோ தரம் சொன்னப் பிறகு நீங்க என் மேல முழு நம்பிக்கையோட நான் திரும்பிப் பார்க்க மாட்டேன்னு ரொம்ப நம்புவீங்கன்னு நம்பி நான் உங்களைச் சீண்டி விளையாடித் தப்புப் பண்ணிட்டேன். நமக்கு ரொம்ப அதிஷ்டம் முக்கியமா நீங்க அந்தப் பாறை படில விழுந்திருந்தா ரொம்ப மோசமா அடிப் பட்டிருக்கலாம் நெனைச்சிப் பாக்கவே ரொம்பப் பயமா இருக்கு... (அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவாறு)... நீங்க... ஏம்ப்பா! (மெல்லத் தயங்கி) உங்களைச் சீண்டி விளையாடணும்னு ஆசையா இருக்கு, விளையாடினா இப்படி வம்புல முடியுது எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல." (சொல்லி அவள் சற்று முன் செய்ததைப் போல அவள் காதுகளை மென்மையாகப் பற்றி) என் மூக்கை அவள் மூக்குடன் உரசியவாறு, "என்னைப் படாதப் பாடு படுத்துறீங்க."

உடனே என்னை இழுத்து இறுக்கி அணைத்து கொண்டு கசக்கியவாறு என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய சியாமளா, "அட இங்க மட்டும் என்னவாம் அதேதான்; நான் சொல்ல நினைக்குறதை ஒண்ணு விடாம நீங்கச் சொல்லிட்டீங்க." சொல்லிக் கொண்டே தொடர்ந்து கசக்கித் தழுவினாள் தன் முழு நிர்வாணக் கோலத்தில்.

நான் என் கட்டுப்பாட்டை முழவதுமாக இழந்து கொண்டிருந்தேன் இருவரும் அடுத்தடுத்த படிகளில் (அவள் மேல் படியில் நான் அதற்கடுத்த கீழ்ப் படியில்) எதிர் எதிரே அமர்ந்து அவள் என்னை இறுக்கிக் கட்டித் தன் இரு கால்களையும் என் முதுகில் பின்னிப் பிணைந்துத் தன் கூதியை என் வயிற்றில் அழுந்தத் தேய்த்துத் தன் இரு மாதுளைகளையும் என் மார்பில் கசக்கினாள்.

அவளுடைய இந்தக் காம வேறிச் சேட்டைகள் என்னை மிகவும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் தள்ளின. என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை, தன் சிறு வயதுமுதல் ஆசையை வளர்த்து வந்து பின் திருமண நிச்சயம் செய்தத் தன் மாமனுக்கு வழங்காத தன் உடலை எனக்குத் தந்தது முதல் அதிசயம்! அந்த அளவுக்குத் தன் காமத்தில் ஒழுக்கம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வந்தவள் இப்படி ஒரே நாளில் முன் பின் தெரியாத ஒரு புதியவனிடம் தன்னை இழக்கத் தயாராயிருப்பது அடுத்த அதிசயம்/அதிர்ச்சி.

அப்படிப்பட்டவள் இப்படித் திடீரெனக் காம வெறிப்பிடித்து வெடித்துச் சிதறத்தாயார் ஆகிக்கொண்டிருப்பது சற்றும் நம்பமுடியாமல் மேலும் மேலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் சற்றுத் தயக்கமும் பயமும் எனக்குள் ஏற்பட அதே சமயம் நான் எந்த நிமிடமும் கட்டுப்பாட்டை இழக்க நேரிடம் என்பதை உணர்ந்திருந்தேன்.

உண்மையில் அவள் வெறித்தனமாக ஈடுபட்டக் காமம் என்னை சிறிதே மிதமான காமத் தூண்டலையே செய்து என்னைக் கட்டுப்பாட்டிலேயே இருக்க வைத்தது. அவள் இவ்வளவு வெறிக் கொண்டு என்னைக் கசக்கிக் கொண்டிருந்தாலே தவிரச் சிறிதும் மென்மையைக் கையாள வில்லை, அவள் மட்டும் சிறிது மென்மையாய் செய்திருந்தாள் இந்நேரம் நான் என் கட்டுப்பட்டை அடியோடு இழந்திருப்பேன்.

இவ்வளவு நேரமும் அவளைச் செய்யவிட்டு நான் எதுவும் செய்யாதிருப்பது எனக்குச் சற்று அநாகரீகமாகத் தோன்ற மெல்ல அவள் இடையைப் பிடித்து மென்மையாய் வருடிப் பின் சற்றுக் கீழிறக்கி அவள் சூத்தை வருடி இழைத்து மெல்லப் பிசைந்து கொடுக்க முதல் முறையாக அவளிடம் சிறிதாக முனகல் வெளிப்பட்டது.

நீண்ட நேரமாகத் தொடர்ந்து கட்டிக் கசக்கித் தழுவித் தேய்த்தல் மட்டுமே செய்து வந்தாள் அதற்கு மேல் செய்யத் தெரியாமலோ அல்லது செய்யத் துணிவில்லாமலோ தொடர்ந்திருந்தவள் மெல்லச் சற்று ஓய ஆரம்பித்தாள். அவள் இறுக்கம் குறைய நான் சற்றே அவள் வலது மார்பகத்தை என் முகத்தில் சிரமப்பட்டு இழைக்கச் சிறிதுப் புரிந்தவளாய்ச் சற்று விலகி என் முகத்திற்கு முழுமையாக வழிவிட்டாள்.

நான் மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தை நோட்டமிட்டுக் காம இச்சையான பார்வையை வீசிச் சற்று என் நாக்கைத் துருத்தி முத்தமிட்டுச் சப்பப்போவதய்க் காமத் தூண்டலாய்க் கோடிட்டுக் காட்ட அது புரிந்தோ புரியாமலோ சிறிது வெட்கப் புன்னகைத்துத் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

நான் முதல் முறையாக அவள் வலது மாங்கனியை மெல்ல வாயால் கவ்வி மிருதுவான முத்தமிட்டுப் பின் தொடர்ந்து காம்பில் முத்தமிட அவள் அதிர்ந்துப் பின் அவள் முலையை என் வாயால் சாப்பிச் சுவைத்திழுக்கச் சற்றுச் சத்தமாய், "ஹாங் அப்படி தான் அப்படி தான்." என அலறி என் தலையைத் தன் இருகைகளாலும் தப்பி ஓடும் முயல்கூட்டியை லாவகமாகப் பிடிப்பதாய் பற்றி இருந்தாள்.

நான் சிறிதுப் பொறுத்து அவள் முகத்தை நோக்க அவள் தன் கண்களை மூடி அனுபவித்து கொண்டிருந்தது தெரிந்தது, இப்படி ஒருசில வினாடிகள் தாமதித்ததைப் பொறுக்காமல் தன் கண்களைத் திறக்காமல் தன் கையில் பிடித்திருந்த என் தலையைத் தன் மாதுளையில் அழுத்தி, "ம்ம் ம்ம் செய் நிறுத்தாத." என் தலையைச் சற்றுப் பலமாகத் தன் மார்பில் அழுத்திப் பிடித்து, "செய் செய்." மீண்டும் இரண்டாவது முறையாக 'செய்' என ஒற்றையில் வெளிவந்த சொல் அவள் முற்றிலும் கட்டுப்பாட்டில் இல்லை எனப் பறைசாற்றியது.

நான் மீண்டும் அவள் மாதுளையை முழுவதுமாக என் வாயில் கொள்ள முயன்று அவள் மாதுளையின் பெரும் பகுதியை நாக்குச் சூழக் கவ்விச்சப்ப, "ஹாவ்ஷ் எப்பா மம் நல்லா." என முனகி, உளறி மூச்சை உள்ளிழுத்து என் தலையைத் தன் மாதுளையில் அழுத்திப் பிடித்து கொண்டாள்.

சில வினாடிகளில் நான் மீண்டும் மலைப்பாம்பாய் வாய்ப் பிளந்து அவள் மாதுளையை முழுவதுமாய்க் கவ்வ, "ஹாவ்ச்." மூச்சை உள்ளிழுத்து அதிர்ந்தாள். நான் மெல்ல என் வலது கையால் அவள் இடது மார்பகத்தை, கையில் அடங்காத சற்றே பெரிய சாத்துக்குடியை அதன் முழுப்பருமனை அளக்கும் விதமாக மென்மையாகத் தொட்டு உருட்ட, "ஹாவ்ம்ம்மா." அனிச்சையாய் அவள் இடது கை அவள் இடது மார்பகத்தைப் பற்றிய என் கையைப் பற்றி 'ஆம் அப்படித்தான் சரியாகப் பிடித்துக்கொள்; அதை விட்டு விலகாதே' எனத் தூண்டியது.

என் இடது கை அவளது சூத்தைப் பிசைந்துத் தடவ; அவளுடைய வலது மார்பகத்தை என் வாய் விழுங்கப் போராட; அவளது இடது மார்பகத்தை என் வலது கைக்குள் அடக்கத் தோற்றுக் கொண்டிருக்க, இந்த மும்முனைத் தாக்குதலை எதிர் கொண்ட அவள் பெண்மை வீரியமாய் மலர்ந்து கொண்டிருந்தது.

அடுத்து என் உதட்டினால் அவள் வலது முலைக்காம்பைச் சிகரெட்டைப் பற்றுவதைப் போலப் பற்றி என் நாக்கின் நுனியைத் துருத்தி அந்த முலையின் நுண்ணியத் துவாரத்தில் சுரண்ட அதே சமயம் என் வலது கையால் அவள் இடது முலைக்காம்பைப் பென்சிலைப் பிடிப்பதைப் போலப் பற்றி மென்மையைத் திருக, "ஹாங் ஹாங் ஹாங் ஹாம்ம்மா அப்படி தான் அப்படி தான்." சற்றுச் சத்தமாகவே பிதற்றினாள்.

அடுத்து அவள் இடது முலைக்கு என் வாய்த் தாவி வலது முலையை என் இடது கைக்கு இடமாற்றம் செய்தேன், அவள் இடது முலையைச் சப்பிக் கொண்டே மெல்ல அந்த மார்பகத்தின் கீழ்ப் பகுதியில் என் வலது கையால் வருடி இழைக்க அவள் முனகல் அதிகரித்தது.

பின் மெல்ல என் வலது கை அவள் இடது மார்பகத்தை விட்டுச் சற்றுக் கீழ் நோக்கிப் பயணித்து அவள் வயிற்றில் சந்தனம் பூசுவதைப் போல இழைத்து ஊர்ந்து அவள் வயற்றின் மென்மையான மேன்மையை வியந்து இன்னும் சற்றுக் கீழிறங்க அந்த அழகிய கோல்ஃப் (Golf) மைதானத்தில் குழியைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் அவள் தொப்புளில் ஆள்காட்டி விரல் நுழைந்துவிட அவள் வயிறுத் துடித்து உள் இழுத்துக்கொள்ளவதை நன்கு உணர முடிந்தது.

அந்த வயிற்றுத் துடிப்பை ஆசுவாசப் படுத்தி மெல்லத் தன் இலக்கை நோக்கிப் பயணித்த என் வலது கை அவள் அடிவயிற்றை அடைய அது வயிற்றுப் பகுதியைவிட மேலும் மிக மிருதுவாக இருக்க அதை உறுதிச் செய்ய எத்தனித்துச் சற்றே என் நான்கு விரல்களால் கார் (Car) கண்ணாடியைத் துடைக்கும் துடைப்பானைப் (Wiper) போலத் துடைத்துணர்ந்தன.

விரல்களின் நுனியில் இங்கும் அங்குமாகச் சிறிது ரோமங்கள் தட்டுப்படத் தன் இலக்கான தேன்கனிக் கோட்டையை அடைந்து விட்ட சந்தோஷத்தில் என் கை மற்றும் உடல் அதிர்ந்தது. அதன் பிரதிபலிப்பாக அவள் அடிவயிறு இரட்டிப்பாகத் துடிக்க அவள் இடுப்பைத் தூக்கி ஆமோதித்தாள்.

என் உடல் அதிர்வுகளைக் கண்டு சிறிதுச் சஞ்சலம் அடைந்தாலும் பின்னர் ஊக்கமடைந்த என் கைகள் சற்றே முன்னேறி ஒரே பாய்ச்சலில் அவள் போக்கிஷமானப் புதர்க் குகையை முழுவதுமாய்ப் படர்ந்து கவ்வ, "ஹோஆச்ச்!" பதற்றமாய் அதிர்ந்துத் தன் தொடைகளை இறுக்கி என் கையை நசுக்கினாள். தன் இரு கைகளும் விரைந்துப் பாய்ந்து என் கையை அனிச்சையாய்ப் பிடித்தன.

நான் சற்றுக் குழம்பி அடடா! அங்க கை வெக்க விடமாட்டாளோ எனச் சற்று நம்பிக்கை இழக்க, என் கையைத் தன் தொடை மற்றும் கைகளால் பிடித்துச் சிறைப்படுத்தினாலே தவிர அதை அகற்ற வில்லை. இதனால் நான் மேலும் குழம்பிச் சற்று நிதானிக்கச் சில வினாடிகளில் அவள் பிடி மற்றும் தொடைகளின் இறுக்கம் தளர்ந்தது.

என் கை மெல்லச் சுதந்திரமாய் மீண்டும் அந்தப் புதர்க் குகையை நன்றாகப் படர்ந்துணர அவள் கைகள் மீண்டும் என் கையைப் பற்றி நிறுத்த அது அவள் உணர்ச்சியின் கொந்தளிப்பு எனத் தெரிந்ததும் மனம் குதூகளித்துத் தன்னிச்சையாய் அவள் தொடையிடுக்கின் இறுக்கத்தில் அச்சமின்றி அவள் கூதியின் பரிமாணத்தை மதிப்பிட்டுக் கொண்டிருந்தது.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

அரிப்பெடுத்தக் குடும்பம் Pt. 01 தங்கை திவ்யாவை ஓக்கும் அண்ணன் திகழ்.in Incest/Taboo
மாமியாரை போட்ட கதை Pt. 01 மருமகனுக்கும் மாமியாருக்கும் கள்ள உறவு ஏற்படுதல்in Mature
என் அத்தையின் முலைப்பால்! என் அத்தையிடம் நான் முலைப்பால் பருகினேன்...in Incest/Taboo
More Stories