பாகம் 08: எல்லையற்ற அன்பும் காமமும்!

Story Info
ஆண் பெண் நெருக்கத்தில் காமம் இயல்போ? காமமற்ற அன்பு எழாதோ?
1.3k words
5
23
00

Part 44 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே

பாகம் 8: எல்லையற்ற அன்பும் காமமும்!

மெல்ல என் உதட்டைக் கவ்வி எடுத்து, "தம்பு நீ ரொம்பப் அழகு; உன் அமைதியான முகத்தழகப் பார்த்துகிட்டே இருக்கலாம். அதுவும் கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ கண்ணை மூடி நான் செய்ற சேட்டைக்கெல்லாம் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் அப்படியே பார்க்கப் புத்தர் சிலை அழகு." சொல்லி சற்றே நிதானித்தாள்.

மீண்டும் தொடர்ந்தாள், "தம்பு நான் உன் மேல படுத்துக்கிட்டு இருக்குறது... எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு;... என் வாழ்க்கைல முதல் தரம் ஒரு வயசுப் பையன் மேல... இப்படி சின்னக் குழந்தை மாதிரி படுத்துக்கிட்டிருக்குறது ரொம்பப் ரொம்பப் புடிச்சிருக்கு... நீ சொல்ற வரைக்கும் நான் இறங்க மாட்டேன்." சொல்லி என் மார்பில் முத்தமிட்டவாறு சயனித்தாள்.

இப்பத்தான் புரியுது ஏன் இந்த லஷ்மி அக்கா (என் சித்தி) உன்னை மாதிரி ஒரு புள்ள வேணும்னு ஏங்குதுன்னு; அது சொல்லி ரொம்பப் பெருமை பட்டுக்குதேன்னு நாங்க எல்லாம் நினைச்சோம்... ஆனால் இப்பத்தான் தெரியுது இது ஒரு சொக்கத் தங்கம்னு.

ஏதாவது பேசலாமில்ல... நல்லபடியா சொல்ல ஒண்ணும் இல்லைன்னாலும் ஏதாவது திட்டு." சொல்லி மீண்டும் என் உதட்டில் மெதுவாய் கவ்வி உரசலாய் கொஞ்சினாள்: சட்டென நினைவு கொண்டவளாய், "அடடா என் தப்பு நான் உன் கேள்விக்குப் பதில் சொல்லாம. அச்சச்சோ ரொம்பக் கோபமா? என் தலைல ஒரு குட்டு குட்டி சொல்லுடிக் கழுதன்னு கேக்க வேண்டியது தானே?"

"அதுதான் முல்லைக் கொடியாக என் மேல படர்ந்து புரிய வெச்சிட்டீங்களே."

"ஹோ ஆமா நீ படு சுட்டியாச்சே; என் சேட்டை சில்மிஷத்தைப் பார்த்து புரிஞ்சிகிட்டிருப்ப. ஆனால் நீ ரொம்பப் புத்திசாலி; அந்தக் கேள்வியைக் கேட்ட விதமே அதுக்கு நல்ல அத்தாட்சி. சரி என்னால முடிஞ்ச வரைக்கும் உனக்குப் பதில் சொல்றேன்."

உன் கேள்வி: ஒரு அக்கா தம்பி வாலிப வயசுல இருக்குற நம்பள மாதிரி; அக்காவுக்குத் தம்பி மேல உண்மையான அன்பான சுத்தமான பாசத்தோட அதாவது துளிகூடக் காமமில்லாமல் கட்டிப் புடிக்குறப்போ அந்தத் தம்பிக்கு அந்த அக்காவோட உண்மையான பாசம்னு தெரிந்தும் அவனுக்குக் காம உணர்ச்சி வந்தா?

என் பதில்: வரும், வரனும்; ரெண்டு பேருக்குமே வரும், வரனும்; அது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்."

"அது தப்பில்லையா?."

"அதனால யாருக்கும்; தெரிஞ்சோ தெரியாமலோ பாதிப்பு இல்லாத வரைக்கும் நிச்சயமா தப்பில்லை (நீண்ட யோசனை/மௌனத்திற்குப் பிறகு); என்னைப் பொருத்தவரை, அதாவது அது என் சொந்த கொள்கை/கருத்து/புரிந்துணர்வு; என் கருத்தை ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் அவுங்க அவுங்க மனதைப் பொருத்தது."

அவள் சொல்லச் சொல்ல என் மனம் முழுவதும் இணங்க; தம்பியைப் பிடித்திருந்த என் இடது கையை விலக்கி என் இரு கைகளால் அவள் கன்னங்களைப் பற்ற; அவள் இரு கண்களும் அமைதியான பார்வையை வீசின.

என் இதழ்களால் அவள் இதழ்களை மெல்லப் பற்றி முத்தமிட்டுப் பின் மெல்லச் சுவைக்க ஆரம்பித்தேன். அவள் தன் இதழ்களை என்னிடம் ஒப்படைத்து என் இதழ்கள் செய்த எல்லாச் சேட்டைகளையும் ஈடுகொடுத்து அனுபவித்து வந்தாள்.

என் இதழ்களால் அவள் ஒவ்வொரு உதட்டையும் தனித்தனியே பற்றிச் சப்பிச் சுவைத்தேன். மெல்ல திராட்சை போல் இறுக்கமாக உப்பிய அவள் கீழ் உதட்டின் அடிப்பகுதியை என் நாக்கால் தூக்கி நிறுத்திக் கொண்டு என் மேல் வரிசைப் பற்களால் கவ்விக் கடித்தேன். அந்த உதடு மேலும் உப்பலாய் என்னை நோக்கி நகைக்க; முழுமையாக என் பற்களால் அந்த உதட்டைப் பற்றி மென்மையாகச் சீண்டலாய்க் கடித்தேன்.

முதல் முறையாக முனகினாள் மென்மையாக; அதே சேட்டையை மேல் உதட்டிலும் தொடர்ந்தேன்; இருவருக்கும் மூச்சு அதிகரிக்க; அவள் இது தன் பங்கு என நான் தொடர்ந்த உதட்டுச் சேட்டைகளை எல்லாம் ஒன்று விடாமல் தொடர்ந்தாள். இப்படியே இருவரும் மாறி மாறி சில நிமிடங்கள் தொடர இருவருக்கும் மூச்சு அதிகரித்து; எங்கள் முத்த போரைத் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்தோம்.

"அக்கா நீங்க ஒரு அதிசயமான... அபூர்வ அழகு."

நீண்ட யோசனைக்குப் பின், "அதெப்படி?"

"மறைக்க முடியாத வெளித் தோற்ற உடல் அழகை வேண்டிய மட்டும் மறைச்சி அதன் மறைவில் உங்க வித்தியாசமான மனத்தழகை மறைச்சி வெச்சிருக்கீங்க; உங்க கிட்ட நிறையக் கத்துக்கனும்."

"அது தான் முழுசா தோண்டி எடுத்து கிட்டியே; இதுக்கு மேல என் கிட்ட என்ன இருக்கு."

"நான் தோண்டி எடுத்தது கச்சா வைரம் தான் அதைப் பட்டை தீட்டனும்."

"நானும் சாதாரணப் பொன்னு தான் ரகு; இந்தத் தங்கத்துக்கு (என் இதய/மார்பைச் சுட்டி) ஆசையோடு ஏங்கும் சாதாரணப் பொன்னு." சொல்லி என் இதய மார்பில் காமமற்ற ஆழ்ந்த அன்பு முத்தமிட்டாள்.

"அன்பான முத்தத்துக்கும் ஆசையான முத்தத்துக்கும் தெளிவா வித்தியாசப்படுத்துறீங்க இதுவும் அபூர்வம்." சொல்லி என் இரு கைகளால் இறுக்கி அணைத்தேன்.

நான் முதல் முறையாகத் தன்னிச்சியாக அவளை ஆசையோடு அணைக்க, "ஹூம் அப்பப்பா ரொம்ப திடமான கை." சொல்லி என் மார்பில் தொடர்ந்து முத்தமிட்டாள். தொடர்ந்து அவள் தன் இரு தொடைகளுக்கு இடையில் சிக்கிய விரால் மீனாய் தேய்க்க என் தம்பி படமெடுத்து நாகப்பாம்பாய்ச் சீறிக்கொண்டிருந்தான்.

என் கைகள் மெல்லச் சற்றே கீழிறங்கி அவள் இடையை வருடி விட்ட படி அவள் உடையை நானாக முதல் முறையாகச் சற்றே மேலிழுத்து அவள் சூத்தை சிறிதே நிர்வாணமாக்கினேன். அப்படியே மேலும் தொடர்ந்து சிறிது சிறிதாக அந்த இரவியை மேலேற்றி அவள் சூத்தை முழுவதுமாய் நிர்வாணமாக்கினேன்.

நான் இப்படி படிப்படியாக மிக நிதானமாக அவள் சூத்தை நிர்வாணப்படுத்திய ஒவ்வொரு முறையும் விதம் விதமாக மிக மென்மையாக அனுபவித்து ஏற்று கொண்டு வெளியிட்ட சமிக்ஞை மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

ஒரு முறை லேசாக மூச்சை இழுத்துப்பிடித்த வண்ணம் அதிர்வை வெளிப்படுத்தி வெட்கப்பட்டாள். அடுத்த முறை தன் கைகளின் பிடியை திடப்படுத்தி தன் அதிர்வை வெளிப்படுத்தி பின் என் மார்பில் முத்தமிட்ட தம் முனகலை கட்டுப்படுத்தியவளாய் முடித்தாள்.

அடுத்த முறை மென்மையான காம முனகலாய் உதிர்த்து அதே சமயம் அவள் சூத்துப் புட்டங்களும் அதனுடன் சேர்ந்து அதிர்ந்தன. முழுமையாய் நிர்வாண அடைந்த நிலைக்கு காம போதையின் உச்சமாக மெலிதான 'ச்சீ' என தன்னைத்தானே இகழ்ந்து 'ம்ம் அப்படித்தான்' என சொல்லாமல் சொல்லி முடித்தாள். இப்படி தன் சூத்து முதல் முறையாக நிர்வாணமாவதை ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக மிக மென்மையாக அனுபவித்து ஏற்று வெளிப்படுத்திய விதம் மிகச் சிறப்பானது.

அதைத் தொடர்ந்து என் கை முன்னேறி அவள் பின்னழகை வருடி மென்மையாய் பற்ற அவள் தன் உணர்ச்சித் தாக்கத்தை மிக மென்மையாக மூச்சைப் பிடித்துக் கண்களை மூடி ரசித்தவாறு தன் இடது கையை என் வலது கை மீது வைத்து மென்மையாய் பற்றிப் பின் மெல்ல தன் கையை விலக்கி அந்தச் சேட்டையை நீ செவ்வனே செய்தாய் எனக் குனிந்து என் உதட்டில் முத்தமாய் வெகுமதி அளித்தாள்.

அடுத்து தன் பங்கிற்குச் சேட்டையைத் துவங்க தன் வலது கையால் என் மார்பு வயிறு என மென்மையாய் வருடிக் கொண்டே சென்றவள் இடுப்பில் லுங்கியைத் தொட்டதும் அதை நேரிடையாக அவிழ்க்காமல் மெல்ல தன் கை விரல்களைச் செருகி என் அடிவயிற்றை வருடித் தடவுவது 'இதை அவிழ்த்து விடலாமா!' என கேட்கும் விதமாக செய்தாள்.

உடனே நான் என் வயிற்றைச் சற்றே உள்ளிழுத்து அந்தக் கைக்கு வழி விட அதனால் லுங்கியின் இறுக்கம் தளர அந்தத் தருணத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தித் பானு தன் கைகளை ஊன்றிய வண்ணம் தன் கால்களால் அந்த லுங்கியை மெல்ல உந்தித்தள்ளினாள். அதை உணர்ந்த நானும் மெல்ல என் இடுப்பை உயர்த்த லுங்கி தங்குதடையின்றி என்னிடமிருந்து விலக நான் இப்போது முழு நிர்வாணமானேன்.

என் லுங்கி விலகியதும் முதல் முறையாகத் தம்பி அவள் நிர்வாணத் தொடையில் சங்கமிக்க; ஒரு கணம் ஸ்தம்பித்தவளாய், "ஹாங்ம்ம்." சற்றே கட்டுப்பாடின்றிச் சத்தமிட்டு அதிர்ச்சியாய் மூச்சிழுத்து என் மீது விழுந்தவள் என் கழுத்தில் சங்கமித்த தன் உதடுகளை முத்தமிட்டு வாயடைத்தாள்.

தன் நிர்வாணத் தொடையிடையே சிக்கிய தம்பியைத் தப்பி ஓடவிருந்த விரால் மீன் வசமாக மாட்டிக் கொண்டதெனத் தன் இரு தொடைகளால் இறுக்கிப் பிடித்தவளாய் அப்படியே அசைவின்றிச் சில வினாடிகள் படுத்திருந்தாள்.

மேலும் சில வினாடிகள் பொறுத்த நான் அவள் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை எனத் தோன்ற அவள் சௌகரியத்திற்கு விட்டுவிட்டு என் சேட்டையைத் தொடர முற்பட்டு என் கைகளால் அவள் உடையை மேலும் மேல் நோக்கி வழித்த வண்ணம் விலக்க முயல அவளோ காதில், "தயவுசெய்து அசைக்காத கொஞ்சம் நேரம்," கொஞ்சலாய் கெஞ்சினாள்.

பல வினாடிகள் அசைவின்றி இருந்தவள் மெல்ல, "ஏய் நான்... (மௌனம்)." நான் பதில் பேசாமல் அவள் தலையை மெல்ல ஆதரவாய் வருடிவிட, "கோபமா தம்பு." அமைதியாய் கேட்டாள்.

"என் செல்ல அக்கா அனுபவிச்ச அழகே அழகு; பார்த்துகிட்டே இருக்கலாம்... சொல்லச் சரியான வார்த்தை இல்லை; உங்களுக்கு எப்படி தோனுதோ அப்படியே கூச்சப்படாம அனுபவிங்க;... நான் கெலி பண்ணாலும் பொருட்படுத்தாதீங்க."

"என் செல்லம்." சொல்லி மெல்ல தன் இடுப்பை அசைத்து மீண்டும் தன் மூச்சை இழுத்தவாறு நிறுத்தி, "என்ன ரகு உனக்கு அதுக்குள்ளயா?"

"அசட்டுப் பானு அது என் வழுக்கி திரவம் (Pre-Cum). எங்கள் இருவரின் உடலுக்கிடையில் என் கை உள்ளே விட அவள் தன் இடுப்பைச் சிறிது உயர்த்த என் கையால் அவள் கூதியைத் தொட மீண்டும் மூச்சை இழுத்து அதிர்ந்தவளாய் அப்படியே என் மீது படுத்தாள். பின் மெல்ல நிதானிக்க; அதில் வழிந்த திரவத்தைத் தொட்டு உணர்த்தி, "இது." எனச் சொல்லத் தொடங்க,

அவள் என் உதட்டைக் கவ்வி வாயடைத்து அதே சமயம் தன் இடுப்பைத் தாழ்த்தி என் கையைச் சிறையிட்டு, "அசைக்காத அப்படியே இருப்பா ப்லீஸ்!"

சில வினாடிகள் தாமதித்தவள் பின் மெல்ல தன் இடுப்பை அசைக்க நான் என் விரலை மெல்ல நீவியபடி உள் நுழைக்க, "ஹாங் அங்கதான், அப்டிதான்." அவள் மூச்சு வேகம் அதிகரிக்க சற்றே சத்தமாக "அப்டிதான் அப்டிதான்." முதல் முறையாக வெட்கத்தை விட்டு தான் கடைபிடித்து வந்த மென்மையை கைவிட்டு சற்றே சத்தமாக உளறத்தொடங்கினாள்.

"ஷ்ஷ்ஷ் அக்கா... சத்தம்."

உணர்ந்தவள் உடனே என் கழுத்தில் உதட்டைப் பதித்தவளாய் வாயடைத்துக் கொண்டு "ம்ம்ம்" என மெலிதாய் சத்தமிட்டுக் கொண்டே மென்மையாய் ஓத்தாள்.

என் தம்பி உச்சத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த "அக்கா நீங்கச் சொன்னது எனக்கு இப்ப வரப் போவுது." அவள் காதில் மெலிதாய்க் கிசுகிசுத்தேன் அவளோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கடமையே கண்ணாயினவளாய் தன் இடுப்பசைவின் வேகத்தை அதிகரித்து தன் கூதியால் என் விரலையும் தன் தொடையிடையில் என் தம்பியையும் ஓத்துக் கொண்டிருந்தாள்.

நான் ஆள்காட்டி விரலையும் உட்புகுத்த, "ஹாங்ப்ப்ப்பா! வேதனையாய் கதறி, "நல்லது செய்ஞ்சப்பா." முனகிக் கொண்டே பிதற்றினாள் அடுத்த கணம் சற்றே சத்தமாய், "ஹாங்ங்ங்ம்ம்." தன் தலையை உயர்த்த நான் உடனடியாக அவள் வாயை அடைத்தேன். சில வினாடிகள் உடலை வில்லாய் வளைத்து பல வினாடிகள் உறைந்து பின் மெல்ல மீண்டும் என் மீது படுத்து என்னை முத்தமிட்டு ஓய்ந்தாள்.

சில வினாடிகளில் நான் மெல்ல என் இடுப்பை அசைத்து அவள் தொடையிடுக்கிள் தம்பியை அசைத்து ஓக்கப் புரிந்தவளாய் தன் தொடைகளை மீண்டும் இறுக்கிக் கொண்டாள். நான் மெல்ல அவள் இடுப்பைப் பிடித்து மெல்ல மெல்ல நன்றாக உயர்த்தித் தம்பியை முழுவதும் அவள் தொடையிலிருந்து உருவி எடுத்தேன்.

பின் மெல்ல அவள் கூதியை என் தம்பியின் மொட்டில் நுழைத்துச் சட்டென அவள் இடுப்பை விட அவள் இடுப்புப் பொத்தெனச் சரிந்து பொதக்கென தம்பி முழுவதுமாய் உள் வாங்கிக் கொள்ள அவள் மீண்டும், "ஹாங்ங்ங்ம்ம்ம்." மெலிதாய் அதிர்ந்து என்னை இறுகக் கட்டிக் கொண்டாள்.

நான் மெல்ல என் இடுப்பை அசைத்து ஓக்கப் புரிந்தவளாய், "இரு இரு நான் தான் செய்யனும்." சொல்லி மெல்ல ஓக்க ஓரிரு வினாடிகளில் உச்சத்தை நெருங்கி அவளது இடையை இரு கைகளால் இறுக்கிப் பிடித்து, "போதும் இருங்க." சொல்லி இறுக்கி அனைத்த படி விந்தை பீச்சி பின் மெல்ல ஓய்ந்தேன். இருவரும் மூச்சின் வேகம் குறைய மெல்லத் தளர்ந்து ஓய்வெடுக்கப் பானு மூச்சு வாங்கிக் கொண்டே என் நெற்றியில் முத்தமிட்டு, "அப்பா ரொம்ப,"

அவள் வாயை என் கையால் பொத்தி, "ஷ்ஷ்ஷ் ஒரு அஞ்சி நிமிடங்கள் அப்டியே அனுபவிச்சி ஓய்வெடுங்க." சொல்லி அவள் தலையை என் மார்போடு அன்பாய் அணைக்கப் பின் மெல்ல அவள் இடுப்பு வலிக்கு நிவாரணமாக மென்மையாகப் பிசைந்து கொடுத்த படி முதுகெலும்பு இணைப்பில் விரல்களால் நீவி விட்டேன்.

சில வினாடிகளுக்குப்பின், "என்னப்பா செய்ற?"

"நீங்க ரொம்ப நேரம் செய்தீங்களே! இடுப்பு வலிக்கல?"

"என் செல்லம் (குனிந்து முத்தமிட்டாள்) எனக்கு வலிக்கல போதும்" சற்றே கையைக் கீழிறக்கி அவள் புட்டங்களை மென்மையாய் வருடிப் பிசைந்தேன்.

"அது ரொம்ப மென்மையா ரொம்ப மிருதுவா இருக்கு."

"ச்சீய்." வெட்கப்பட்டாள் பின் நீண்ட இடைவெளிக்குப் பின் மெல்ல, "ரகு (தயக்கம்) மன்னிச்சிடுப்பா என்னை."

"ஏன் எதுக்கு? என்ன ஆச்சி?"

"இல்ல நான்.... வந்து அஞ்சி நிமிஷம் ஆசையா கட்டிக்கிட்டு இருக்க ஆசைப்பட்டுட்டு கடைசீல இப்படி உன்னை... உன்னை ஏமாத்தி."

நான் குறுக்கிட்டு, "இல்லை."

"கெடுத்திட்டேன்."

நான் குறுக்கிட்டு, "இல்லை."

"நான் சொல்றத கொஞ்சம் பொறுமையாய் கேளு."

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous