பாகம் 22: அத்தை வீட்டு விருந்து

Story Info
மாமியார் வீட்டு விருந்து கொண்டாட்டம் கும்மாளம்
1.4k words
5
11
00

Part 58 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே

பாகம் 22: அத்தை வீட்டு விருந்து

அனிதா, "இது Red Meat; Of course not a healthy choice but once in a while it's OK; we have Red and white wine; The most popular is red goes with red; அது எப்படி சொல்து அம்மா ப்லீஸ் நீ கொஞ்ச விளக்காமா சொல்லு."

நான், "நீ சொல்றது எனக்குப் புரியுது; சிவப்பு இறைச்சியோடு சிவப்பு ஒயின் சரியான சேர்க்கைன்னு நான் படிச்சிருக்கேன். அதாவது சிவப்பு ஒயின் கொஞ்சம் திடமான/வலுவான மது அதை ஒப்பிட வெள்ளை ஒயின் மது பெரும்பாலும் கொஞ்சம் இனிப்பு கலந்த Mild (லேசான) மது; Maybe in Layman terms like coffee and tea; Coffee is strong and bitter while Tea is sweet and milky; Similarly Red and white; நான் சொன்னது சரிதானே?"

இருவருமாய், "Wow that's absolutely right." ஆச்சரியப்பட்டுப் பாராட்டினர்.

நான், "இந்தச் சிவப்பு இறைச்சியை வேகவைக்கும் அளவு முறையில் RARE / MEDIUM RARE / MEDIUM / MEDIUM WELL / WELL DONE அப்படின்னு ஐந்து வகையா செய்வாங்கன்னு தெரியும் ஆனால் அதன் சுவை எப்படி இருக்கும்னு ருசித்துப் பார்க்க ஆசை."

அனிதா, "Wow! You know so much!!... then I don't need to explain in detail; well, உன்க்கு எது புடிக்காம்னு தெரியாலா அதனாலா நான் RARE / MEDIUM / WELL DONE மூனூம் செய்து வெச்சிருக்கான்; இந்தா இது 'RARE'." சொல்லி சிறிய துண்டாக வெட்டி கொடுத்தாள் பின் மற்ற இரண்டு வகைகளையும் ருசிக்கக் கொடுத்தாள்.

அந்த மூன்றில் எனக்கு 'RARE' மிகவும் பிடித்தது; அதைச் சிறிது உண்டு பின் அந்தச் சிவப்பு ஒயினைச் சற்றே உறிஞ்சி உடனே விழுங்காமல் சில நொடிகள் வாயினுள் சுழற்றிய பின் குடிக்க மிகவும் வித்தியாசமாக மதி மயக்கி மெல்லப் பறக்க வைத்தது.

என் இடது பக்கம் அனிதா அமர எங்களுக்கு எதிர்ப்புறமாக ஜெயா அத்தை அமர்ந்த படி உண்டோம். நான் சுவைத்து உண்ட விதத்தைக் கூர்ந்து கவனித்து வந்த இருவரும் மிகவும் திருப்தியுடன் முக மலர புன்னகைத்தனர்.

அனிதா, "உன்க்கு புடிக்குதா இந்தா சிவாப்பு சிவாப்பு combination." சொல்லி மிக ஆவலோடு என் பதிலை இருவரும் எதிர் பார்த்தனர்.

சற்றே யோசித்து மெல்ல என் இடது கையை அன்புடன் அவள் தொடையில் வைத்து ஜெயா அத்தையைப் பார்த்த வண்ணம் தொடர அவரும் மிக ஆவலுடன் என் கருத்தை எதிர் நோக்கி என் முகத்தை நோக்கினர்.

அந்தச் சுவை மிக நன்றாக எனக்கு மிகவும் பிடித்திருக்கிறதென கூறினேன் அதே சமயம் அனிதாவுடன் சற்றே குறும்பாய் விளையாடும் விதமாக மெல்ல என் விரலால் அவள் கூதியைச் சுட்டும் விதமாக அழுத்தி 'இதே சுவை' என குறிப்பிட; அவளோ நான் ஏதோ காமக்குறும்பாய்ச் சீண்டுவதாக மெல்ல ஜெயா அத்தைக்குத் தெரியாத வண்ணம் என் கையை விலக்க முயன்றாள்.

நான் மீண்டும் தொடர்ந்து, "இதே சுவை!" சொல்லி மீண்டும் அவள் கூதியைத் தொட்டு உணர்த்தி ஒரு கணம் ஜெயா அத்தை கவனிக்காத போது அனிதாவை நோக்கி கண் சிமிட்டியபடி மீண்டும் விரலால் சுட்டினேன்.

அதே சமயம் அவள் தன் மதுவைச் சற்று உறிஞ்சியபடி என்னை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தவள்; சட்டென நான் குறிப்பிடுவதை உணர்ந்தவள் தன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கச் சற்றே அவள் வாயிலிருந்த ஒயின் தெறித்து சிதறத் தன்னைக் கட்டுப்படுத்த சற்றே எழுந்து ஒரு கணம் சற்று விலகிக் கட்டுப்படுத்த முடியாமல் சில வினாடிகள் சிரித்து முடித்துப் பின் ஜெயா அத்தையிடம் மன்னிப்பு கேட்டாள்.

ஜெயா, "நீ முதல்ல ரகுகிட்ட மன்னிப்பு கேள்; அப்படி என்ன சொன்னாரு அவரு." புரியாமல் கேட்டார்.

நான் இடை புகுந்து, "அது ஒரு Naughty play boy joke அது ஞாபகம் வந்துடிச்சி போல அதுதான் அப்படி அடக்க முடியாமல் சிரிக்குறா அனிதா."

ஜெயா, "அது என்ன அவ்ளோ சிரிக்க வைக்கிற நகைச்சுவை!! எனக்கும் சொல்லலாமே."

நான், "இப்போது வேண்டாம் அத்தை நாம முதல்ல நல்லா ருசித்துச் சாப்பிட்டு அதுகப்புறமா உக்காந்து பேசும் போது சொல்றேன்." சொல்லி அனைவரும் மற்ற விஷயங்களைப் பேசியவாறு உணவை முடித்தோம்.

உணவை முடித்துத் தொடர்ந்து ஒயின் பருகியவாறு பேச்சைத் தொடர்ந்தோம். அனிதா தன் மதுக்கோப்பையை வைத்து விட்டு என்னையும் அழைத்து என் இருகைகளையும் பரிவுடன் பற்றி அவள் அம்மாவை நோக்கி,

"Listen Amma; Here is the most happy news for you; I have decided to enter into committed relationship with this (என்னைச் சுட்டி) sweet gentle man; I am really the most happy person; (என் கண்களை அன்புடன் அமைதியாய் ஆழ்ந்து ஊடுருவியவள்) I will be grateful to you all along my entire life for gracefully accepting me." சொல்லி என் உதட்டில் ஆழ்ந்த முத்தமிட்டாள்.

நான், "நான் தான் மிகப்பெரிய பாக்கியசாலி இப்படி ஒரு தேவதையை அடைய என்ன தவம் செய்தேனோ!!; இனி நீ கவலையில்லாமல், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ என் வாழ் நாள் முழுவதும் கடமைப் பட்டிருப்பேன்." என அவள் உதட்டில் அன்புடன் ஆதரவாய் முத்தமிட்டேன்.

பின் ஜெயா அத்தையை அணுகி அவர் கைகளைப் பற்றி, "இந்த உலகத்தின் மறு கோடிக்கு போயி இப்படி ஒரு தங்கச் சிலையை ஈன்றெடுத்தது மட்டுமில்லாமல் சிறப்பாக ஒரு இளவரசியாக வளர்த்து இந்தச் சாதாரண வாலிபனுக்குப் பரிசாகக் கொடுக்க விரும்புற உங்களை என் வாழ்நாள் முழுவதும் என் தலைமேல் தாங்க நான் கடமைப் பட்டிருக்கிறேன். எங்களை ஆசீர்வாதம் செய்ங்க." சொல்லி இருவரும் ஜெயா காலில் அடிபணிந்தோம்.

லளவிலா ஆநந்தத்தில் மிதந்த ஜெயா எங்களை ஆசிர்வதித்தார் மேலும் தான் மிகுந்த மன நிறைந்த மகிழ்ச்சியை அடைந்துள்ளதாகவும் அதனைக் கொண்டாட மதுவை நிதானமாகப் பொறுமையாக அருந்திய வண்ணமே பேசி மகிழ விரும்புவதாகத் தெரிவித்தார். உடனே அனிதாவும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாகவும் அவளும் அவ்வாறே செய்ய விரும்பினாள்.

நான், "நான் உங்க ரெண்டு பேரையும் விட ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் அதனால."

அனிதா குறுக்கிட்டு, "நாங்க குடிச்சதல் ரெண்டு மடங்கா குடிக்கப் போறான்." கேலியாகக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தாள்.

நான், "எனக்கு ஆசைதான் ஆனால் முடியாதே; ஹூம் இப்பவே வண்டி எடுக்க முடியுமான்னு சந்தேகம்தான். நான் இன்னும் கொஞ்சம் தான் குடிக்க முடியும்; அதனால நீங்க ரெண்டு பேரும் நல்லா அனுபவித்து குடிங்க நான் உங்க ரெண்டு பேரையும் பத்திரமா கவனித்துத் தூங்க வெச்சிட்டு அப்புறமா மெல்ல வீட்டுக்கு போறேன்; எதற்கும் நான் வர நேரமாகும்னு கொஞ்சம் போன் செய்து சொல்லிடுறேன்."

அதைக் கேட்டதும் அனிதா தன் மதுக் கோப்பையை மேஜையில் வைத்துவிட்டு ஸோபாவில் அமர்ந்திருந்த என் மடியில் அமர்ந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "Darling! Don't you think it's a glorious day of our life and how important is tonight to stay and accompany me?" மிகவும் கொஞ்சலாகக் கெஞ்சினாள். அவள் தொடுத்த கேள்வி மிகச் சரியான கருத்தை உள்ளடக்கி என் மனதில் ஆழமாய் சிந்திக்க வைத்தது.

அதே சமயம் ஜெயா, "ஆமா தம்பி இன்னிக்கு இங்கே தங்கிடுங்க; நான் வேணும்னா உன் சித்திகிட்ட அனுமதி வாங்குறேன்."

எனக்கும் அதே ஆசைதான்; ஆனால் என் சித்தியும் மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். சற்றே யோசித்தேன்; அனிதாவை நோக்கி, "நாம ரெண்டு பேரும் காலையில் இருந்து ஒண்ணா ஒட்டிகிட்டு இருந்தோம்; அதைத் தொடர்ந்து இந்த இரவு விருந்து அதுக்கும் மேல இப்படி... ஒரே நாள் பழக்கத்தில நான் இங்க ராத்திரிக்குத் தங்குறது இந்தக் கலாச்சாரத்தில சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படாதது (இருவரும் கவலையுடன் என்னை நோக்க) ஆனால் (சற்றே குறும்பு மலர்ந்த முகத்துடன்) என் எதிர்காலப் படிப்பு மற்றும் வேலை விஷயமாக உன்னிடம் பேசி கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு; அதைப் பத்தி பேசறது ரொம்ப முக்கியம்."

நான் குறிப்பிடுவது எதுவும் அவள் மனதில் நுழைய வில்லை; அன்புடன் காதல்/காம உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் இப்படி தீவிரமாக பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி பேச திட்டமிடுவதை எண்ணி அதிக விருப்பமின்றி, "Yes Yes if you stay here tonight we can discuss all you want relaxed." சொல்லி என்னை ஆவலோடு எதிர் நோக்கினாள்.

"நான் என் சித்திகிட்ட பேசி சம்மதம் வாங்குறேன்; ஒரு வேளை அவுங்க உங்களைக் கேட்டா நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க." என இருவரையும் நோக்கிச் சொல்ல இருவரும் ஏதோ நான் சம்பந்தமில்லாத வேறு விஷயத்தைப் பற்றி பேசுவதாக ஆமோதிக்க நான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு என் சித்தியிடம் பேசினேன்.

நான், "நான் அனிதா கிட்ட என் மேல் படிப்பை பத்தி பேசினதுல நிறைய சங்கதி தெரிய வந்தது; முக்கியமா நான் வழக்கமாக வாங்குற மதிப்பெண் தர நிலைக்கு நிறைய உதவித்தொகை (Scholarship) சுலபமாக கிடைக்குமாம், கிட்டத்தட்ட படிப்புக்கான முழுச்செலவையும் அந்த பல்கலைகழகமே (University) ஏத்துக்கும்னு அனிதா சொல்றாங்க.

அதைப் பத்தி முழு விவரம்/விஷயம் தெரிஞ்ச பேராசிரியர் (Professor) கிட்ட பேசலாம்னு நினைக்குறேன்; அதுக்கு இன்னிக்கி ஞாயிறு, சரியா அமைஞ்சுது இன்னும் கொஞ்ச நேரத்துல அமெரிக்கால பொழுது விடிஞ்சிடும். அதனால இன்னிக்கி ராத்திரி இங்கயே தங்கி பேசுறது நல்லதுன்னு தோனுது.

டாக்டரும் அதுதான் சரின்னு சொல்றாங்க; ஆமாம் அவுங்க உங்ககிட்ட பேசிக்குறேன்னு சொன்னாங்க ஆனால் நான் தான் முதல்ல உங்களுக்கு விவரமாக சொல்லிட்டு அப்புறம் அவுங்களை பேசச் சொல்லலாம்னு... இதோ குடுக்குறேன்."

ஜெயா, "அட இதென்ன அசட்டுத்தனமான கேள்வி! லஷ்மி தம்பி இங்க தங்க நாங்க இல்லையா நன்றி சொல்லனும். அதெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை. தம்பி தான் உன் கிட்ட அனுமதி வாங்கலையேன்னு பயப்படுது; அதுதான் நானே உன் கிட்ட பேசலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள தானே பேசி அனுமதி வாங்கிடுறேன்னு செய்துட்டார்.

அப்புறம் உன் பழைய நண்பர்களின் சந்திப்பு எப்படி இருந்தது, எல்லாம் நல்லபடியாக முடிஞ்சுதா? சரி லஷ்மி நல்லது தூங்கும் நேரமாச்சு தூங்குங்க வெச்சிடறேன்; (நான் சைகை செய்ய) இல்லை இல்லை கொஞ்சம் இரும்மா தம்பி ஏதோ பேசனும்மாம்."

நான், "நான் தான், கொஞ்சம் அத்தை கிட்ட பேசனும்... ஹான்ம் அத்தை என்னை மன்னிக்கனும் நான் இன்னிக்கி ராத்திரி இங்கேயே தங்க வேண்டிய அவசியம் நான் அப்புறமா உங்களுக்கு விவரம் சொல்றேன்; உங்க ஆதரவான சம்மதம் வேணும்." அத்தையும் கேலியாய் கிண்டல் செய்து சம்மதிக்க -- தொடர்ந்து சியாமளாவுடன் பேசி சம்மதம் பெற்றேன்.

தொடர்ந்து பானுவுடன் பேசி அவள் வயிற்று வலி நிலைமை குறித்து விசாரித்து பின் நான் இன்று இங்கு தங்கும் விஷயத்தை சொல்லி அவளுக்கு உதவ முடியாமையை விளக்கி அவளை அக்கரையுடன் பராமரித்துக்கொள்ள நினைவு படுத்த அவளும் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தாள்.

ஒரு வழியாக தொலைப்பேசியை வைத்து விட்டு, "வெற்றி! ஒரு வழியாக அனைவரின் முழுச்சம்மதமும் வாங்கியாச்சி இனி இங்கே தங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை; நானும் உங்களுக்கு இணையாக தளர்ச்சியாக மது குடிக்கலாம்."

அனிதா, "ரொம்பா ஹாப்பி (சொல்லி என்னை இறுக்கி அனைத்த அனிதா) சரி உன்க்கு என்னா Scholarship details பேசுனாம்."

நான், "ஹொ ஹோ! அது நான் இங்க தங்க ஒரு நியாயமான காரணம் I mean it's just a formal justification for my last minute decision to stay here; Let us enjoy our valuable time now; we certainly have lot of time to talk about our future later some other day."

அனிதா, "Wow what a brilliant way to bluff; OMG I think I have to be more careful with this guy." சொல்லி மீண்டும் என்னை அனைத்து முத்தமிட்டாள்.

ஜெயா, "தம்பி உன்னை எப்படிப் புகழ்றதுன்னே தெரியல; இப்படி ஒரு தந்திரமா யோசிக்க நல்ல நிதானமான நிலையில இருந்தால் கூட என்னல முடியாது; ஆனால் நீ கொஞ்சம் குடிச்சி இருக்க அதுவும் முதல் முறைதான்னு நினைக்குறேன் (நான் ஆமென தலையசைத்து ஆமோதித்தேன்) அப்பப்பா ரொம்ப அறிவாளி/திறமைசாலிதான் நீங்க; அதுக்கும் மேல பழகின மூனு நாள்ல நீங்க அந்த வீட்ல இருக்குற எல்லார்கிட்டேயும் சம்மதம் கேட்டு அவுங்க மனச கவர்ந்து; எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல; (அனிதாவை நோக்கி) நீ தம்பிகிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு ஸ்வீட்டி." எனப் புகழாரம் சூட்டினார்.

மூவரும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். நீண்ட நேரம் பேசி மகிழ்ந்த படி நேரம் போவது தெரியாமல் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்; கிட்டத்தட்ட ஒரு குப்பி/புட்டி (Bottle) முடித்து இரண்டாதாகத் தொடர்ந்து கொண்டிருந்தது; மூவரும் சற்றே போதையில் உழண்டிருந்தோம்.

உரையாடலின் நடுவே ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அனிதா பலத்த சிரிப்பு சிரிக்க நேர்ந்தது உடனே பழைய நிலை ஞாபகம் வர; அதாவது உணவு உண்ணும் போது என் சேட்டையால் அனிதா தன் வாயில் மதுவுடன் சிரித்து அது சிதற பின் கட்டுப்படுத்திய போது நான் அதை ஒரு நகைச்சுவை எனச் சொல்லிச் சமாளித்த விஷயத்தை நினைவில் கொண்ட ஜெயா அத்தை அந்த நகைச்சுவையைச் சொல்லும் படி வற்புறுத்த; நானோ சிறிது யோசித்தேன்.

அதற்குள் அனிதா குறுக்கிட்டு, "அம்மா அது பெரியா ஜோக்; அவன் இந்த (சொல்லி தன் கூதியை கையால் சுட்டி) டேஸ்ட்," எனச் சொல்லத் தொடங்க; அவள் நிதானத்தில் இல்லை; விட்டால் முழுவதையும் உலறிவிடுவாளெனத் தோன்ற; நான் அவளை இடைமறித்தேன்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous