பாகம் 10: பழகு தமிழ் பழகு

Story Info
வெற்றி ஈட்டிய நன்மை பட்டியல் தொடர்வோம் அரட்டை அட்டகாசம்
1.3k words
5
15
00

Part 69 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 10: பழகு தமிழ் பழகு

பானு தான் பேசி முடித்ததும் துள்ளிக் குதித்து என்னை நோக்கி வந்து மீண்டும் என் கன்னத்தில் முத்தமிட்டு தனக்கு இரட்டை சந்தோஷம் எனக் குறிப்பிட்டுச் சென்றாள். அடுத்து அத்தையும் பேசி முடித்துவிட்டு அடுத்து என் சித்தப்பா என் சித்தியிடம் பேசுவதாக கொடுத்தார்.

பின் என்னை நோக்கி வந்தவர் என்னைப் பார்த்து குறும்பாகச் சிரித்த வண்ணம் பக்கத்திலிருந்த ஜெயா அத்தையை நோக்கி குறும்பாகச் சிரித்து மீண்டும் என்னைப் பார்த்து, "மாமா உங்கள் காலு வலிக்குதா மாமா; உங்கள் காலை புடிச்சி விடவா மாமா." எனக் கேட்க நாங்கள் இருவரும் சிரித்தவாறே அத்தையை நோக்கி என்ன விவரமென்று கேட்க

ஷீலா, "அவர் (ஜமீன் மாமா) திரும்பி வரும் வரைக்கும் இவருதான் (என்னைச் சுட்டி) அவர் இடத்திலிருந்து எல்லாத்தையும் (மீண்டும் அழுத்தமாக) எல்லாத்தையும் பார்த்துக்குவாராம், (ஜெயா அத்தையை நோக்கி) அதனால இவருதான் எனக்கு மாமா (சியாமளா, பானு மற்றும் அனிதா ஆகிய மூவரும் சமையலறையில்; என் சித்தி தொலைப்பேசியில்) இந்த மாமா கிட்டத்தான் நான் இன்னொரு புள்ளைய பெத்துக்கப்போறேன்."

அதைக்கேட்டதும் அதிர்ந்த ஜெயா அத்தை, "என்ன பேச்சு இது; வயசுப்புள்ள கிட்ட பேசுர பேச்சா இது; (என்னை நோக்கி) இவ இப்படித்தான் குறும்பு/கிண்டலுக்கு ஒரு அளவே இல்லாம நீ தப்பா,"

நான், "அட அதெல்லாம் எனக்குப் புதுசில்லை; அவுங்க அடிக்குற லூட்டிக்கு அளவே இல்லை; இதுவரைக்கும் நாங்க தனியா இருக்கும்போது மட்டுந்தான் இந்தக் கூத்தெல்லாம் ஆனால் இப்பத்தான் தெரியுது உங்க கிட்டேயும் ரொம்ப அன்யோன்யம்னு." நான் சொல்வதின் அர்த்தம் புரிந்த ஜெயா அத்தை கூச்சத்தில் புன்னகைத்து மௌனமானார்.

ஷீலா, "அது சரி நம்ப நகைச்சுவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்; நான் தீவிரமா கேக்குறேன் என்னா தம்பு செய்த? போயி ரெண்டு நாள்ல ஒரே கலக்குக் கலக்கிட்டியாம்." அதற்குள் என் சித்தியும் வந்து கலந்து கொள்ள,

லஷ்மி, "யாரு என்ன கலக்குனது?"

ஜெயா, "உன் ஆசை புள்ளதான்."

லஷ்மி, "ஆமாம் என்னடா செய்த?"

அதே சமயம் தாங்கள் செய்து கொண்டுவந்த பாயசத்தை மூவரும் பரிமாறக் குறிப்பாக அனிதா என் சித்திக்குப் பரிமாற நீட்டி அதன் பெயர் சொல்லத் தெரியாமல் தவிக்க என் சித்தியோ என்னை மட்டுமே நோக்கிக் கொண்டிருக்க உடனே நான், "பாயசம்." எனக் குறிப்பிட அது சித்தி கேட்ட கேள்விக்குப் பதில் பொல அமைய

அதைச் சற்றும் எதிர் பாராத என் சித்தி, "பாயசமா?"

ஷீலா, "(கலகலவெனச் சிரித்து) ஆமாம் பாயசம்; (கலகலவெனச் சிரித்து) உன் புள்ள இங்கிருந்து டவுனுக்குப் போயி (கலகலவெனச் சிரித்து) பாயசம் செய்து கொடுத்து (கலகலவெனச் சிரித்து) நம்ம வீட்டுக்கரங்களுக்குப் பதவி உயர்வு வாங்கிக் கொடுத்துச்சி (கலகலவெனச் சிரிக்க)

லஷ்மி, "அட நீ வேற சும்மா இரு ஷீலா; நான் வீட்டை என்னடா செய்தன்னு கேட்டா; நீ என்னமோ இவந்தான் பதவி உயர்வு வாங்கிக் கொடுத்தான்னு சொல்லிச் சிரிப்பு காட்டுற: சிரிக்கிறது அப்புறம் இருக்கட்டும் கொஞ்சம் தீவிரமா பேசனும்."

ஷீலா, "நானும் தீவிரமாகத்தான் பேசினேன். எப்புடி தம்பி இப்படி இரண்டே நாளில் இரண்டு பேருக்கும் பதவி உயர்வை வாங்கிக் கொடுத்துதுன்னு கேட்டேன்."

லஷ்மி, "அட இதென்ன கூத்து இவன் போயி பதவி உயர்வு வாங்கிக் கொடுத்துட்டானா? இப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டது யாரு?"

ஷீலா, "அட உனக்கு அண்ணன் (என் சிற்றப்பாவை) சொல்லலையா? அப்ப என்னதான் சொன்னார் உன் வீட்டுக்காரு; உங்க அண்ணன் அதுதான் என் வீட்டுக்காரு நல்லா தெளிவா சொல்லிட்டாரு. அதுவும் அவர் கல்யாணம் செய்து இத்தனை வருஷத்தில் இப்படிப் பேசினதே இல்லை; அதுதான் எப்புடி தம்பி (என்னை நோக்கி) இவ்ளோ கலக்கலான காரியமெல்லாம் அதுவும் இரண்டே நாளில்."

லஷ்மி, "என்ன அண்ணனே (ஜமீன் மாமா) சொன்னாரா? உண்மையாவா? அட என் வீட்டுக்காருகிட்ட வீட்டு விஷயத்தைப் பத்தி கேட்டதுக்கு எல்லாம் வேலையும் செய்தது இவன்தான்னு இவனைக் கேக்கச் சொன்னார்; நீ என்னடான்னா பதவி உயர்வு வாங்கிக் கொடுத்தே இவந்தான்னு அண்ணன் சொன்னதா சொல்ற; எனக்கு ஒண்ணும் புரியல தலை சுத்துது."

நான் எப்படித் தேவையான அளவுக்கு மட்டும் உண்மையைச் சொல்வதெனத் திட்டமிட்டு என் மனதுக்குள் ஒத்திகை பார்க்க

அதற்குள் அனிதா, "நான் சொல்வான்; என்க்கா எல்லாம் தெரியாம்."

ஜெயா, "Wait Annie let Ragu speak."

அனிதா, "Let me help him; and அவாங்கா எல்லார்க்கம் என் தமிலா நல்லா பிரியாம்; (என்னை நோக்கி) நான் சொல்லாது Honey." (அவள் சொல்ல வந்தது: அவர்கள் எல்லாருக்கும் என் தமிழ் நல்லா புரியும் (என்னை நோக்கி) நான் சொல்லுது Honey; அதாவது நான் சொல்கிறேன் Honey)

ஜெயா, "(சிரித்துக் கொண்டே) கெட்டது குடி போ; அடியே லூசு பொன்னே."

நான் குறுக்கிட்டு, "சரி அத்தை கொஞ்சம் அவளுக்கு ஆசை இருக்காதா; அவளே சொல்லட்டும் (அனிதாவை நோக்கி) Wait you can tell but the challenge is you must make it very short and crisp just four to five sentence OK?"

அனிதா, "Only five sentences wow; that's a very tough challenge well let me try சரி."

ஜெயா, "No Ragu you are taking risk; she may tell everything."

அனிதா, "(என்னை நோக்கி) You want to hide something? Why?"

நான், "Never mind you go ahead."

ஜெயா, "உங்களை அந்தக் கடவுள்தான் காப்பாத்தனும்."

அனிதா, "Oh no அம்மா; சரி இப்பா எல்லாரும் கேளாங்கா:

ஒண்ணு: தனு (ஷீலாவை சுட்டி) தாமூ (லக்ஷ்மியைச் சுட்டி) இன்னோர் ஆள் சேந்தா ஒண்ணு பொன்னு கூடா தப்பா சேய்தூ ரொம்பா பொரியா பிராச்சினாலா மாட்டிடாங்கா, ஆனால் தனு தாமூ ஒரா கட்சி அந்தா பொன்னும் ஆளும் சேந்தா ஒரா கட்சியா புரிஞ்சா Sorry பிரிஞ்சா சண்டே போட்டாங்கா

(அவள் சொல்ல முயன்றது: தனு (ஷீலாவை சுட்டி) தாமூ (லக்ஷ்மியைச் சுட்டி) இன்னோர் ஆள் சேர்ந்து ஒரு பொன்னு கூட தப்பு செய்து ரொம்ப பெரிய பிரச்சினையில் மாட்டிக்கிட்டாங்க, ஆனால் தனு தாமூ ஒரே கட்சி அந்த பொன்னும் மற்ற ஆளும் சேர்ந்து மற்றொரு கட்சியாக பிரிந்து சண்டை போட்டுக்கிட்டாங்க)

ரெண்டு: சண்டேலா தனு/தாமூ கட்சி அந்தா இன்னோர் ஆள் பொன்னு சேர்த்தா கொல்லா ப்லான் sorry தட்டாம் (திட்டம்) போட்டாங்கா; அங்கோதான் நம்பா காதாநாய்கான் (என்னைச் சுட்டி) காதாய்லே கொதித்தான்.

(அவள் சொல்ல முயன்றது: சண்டையிலே தனு/தாமூ கட்சி அந்த இன்னோர் ஆள் பொன்னு இருவரையும் சேர்த்து கொலை செய்ய திட்டம் போட்டாங்க; அங்கேதான் நம் காதாநாயகன் (என்னைச் சுட்டி) கதைலே குதித்தான்)

ஷீலா, "அட இன்னாடா உன்னைக் காட்டி 'கடாய்ல கொதித்தான்னு' சொல்றா." அனைவருமாகச் சத்தமாகச் சிரிக்க

நான், "ஷ்ஷ்ஷ் (மற்றவர்களைப் பொறுமையைக் காக்கச் சொல்லிவிட்டு அனிதாவை நோக்கிப் புன்னகைத்தவாறு) Just ignore and go ahead."

மூனு: தனு கிட்டா பேசி ரொம்பா சேய்தியா சேத்தூ நல்லா யோசித்தா அந்தா ஆளா கொல்லா திட்டாம் மாட்டி திருத்தாம் திட்டாம் போட்டாங்கா அதாக்கா என்னை (தன்னைச் சுட்டி) சேர்த்தா ஒரு நாடுகாம் போட்டாம்.

(அவள் சொல்ல முயன்றது: தனுவிடம் பேசி முழு விவரம் தெரிஞ்சிகிட்டு, நன்றாக யோசித்து அந்த ஆளைக்கொல்லும் திட்டத்தை மாற்றி திருத்திய திட்டம் போட்டாங்க; அதற்காக என்னையும் (தன்னைச்சுட்டி) சேர்த்து ஒரு நாடகம் போட்டோம்)

நாலா: நாடாகாம் நடூலா அந்தா பொன்னு நல்லா கொணாம் தெரிஞ்சா நம்பா கட்சி சேந்தா அவாளும் நட்ச்சி அந்தா ஆளா உண்மே மூஞ்சா வெளியா காட்டி; அந்தா ஆளோடா மாமாக்கம் மன்விக்கம் தெரியா வேச்சாம்; ஏன்னா அந்தா மாமா ரொம்பா நல்லா கொணாம் ரொம்பா பொரியா சத்தி ஆளாம் இங்கா வாட்டாராம்லே; அவ்ளோதான் அந்தா நல்லா மாமா தனுக்கா நான்றி சோலி அவுர்க்கு வாட்டாராம் கிராமா அதிகாரா பதாவி கொட்தாச்சி

(அவள் சொல்ல முயன்றது: நாடகத்தின் இடையில் அந்தப் பொன்னு நல்ல குணம் தெரிந்து நம்ம கட்சியில் சேர்த்து கொண்டோம். அவளும் நடித்து அந்த ஆள் உண்மை முகம் வெளிக்காட்டி அந்த ஆளுடைய மனைவி/மாமனாருக்கும் தெரியவைத்தோம்; ஏனென்றால் அந்த மாமனார் ரொம்ப நல்ல குணம் படைத்தவர் மேலும் இந்த வட்டாரத்திலே அதிக சக்தி/செல்வாக்கு உள்ளவர்; அவ்வளவுதான் அந்த மாமா தனுவுக்கு நன்றி சொல்லி அவருக்கு வட்டார கிராம அதிகாரி பதவி கொடுத்துவிட்டார்)

அஞ்சி: அந்தா ஆளோடா ரகசியாம் எல்லாம் ஒண்ணு தீ விபாத்தா சேய்தூ அதூலா எரிஞ்சா வேச்சாம்; அதூல தப்பிச்சா பொரியா அதிகாரிங்கா எல்லாம் தாமூக்கா துனாய் தாஸிதாராக்கி பதாவி கொட்தாச்சி அவ்ளொதான் எப்படிச் சொன்னான் நான்." சொல்லி என்னையும் மற்றவர்களையும் நோக்க

(அவள் சொல்ல முயன்றது: அந்த ஆளுடைய ரகசியம் எல்லாத்தையும் ஒரு தீ விபத்தாக செய்து அதில் எரித்து சாம்பலாக்கிட்டோம்; இதனால் தப்பித்த பெரிய அதிகாரி தாமுக்கு துனை தாஸில்தார் பதவி கொடுத்துட்டார்)

நான் மிகுந்த திருப்தியுடன் ஜெயா அத்தையையும் மற்றவர்களையும் நோக்கி, "சரி அவுங்களுக்கு எல்லாம் எவ்ளோ புரிஞ்சிதுன்னு பார்க்கலாம்."

ஒவ்வொன்றாக அவள் சொன்னதை அவர்கள் புரிந்து கொண்டதை வேண்டிய இடத்தில் தேவையான அளவு உச்சரிப்புகளை விளக்கி அவர்களாகப் புரிந்து கொள்ள வைக்க; கிட்டத்தட்ட அனைவரும் புரிந்து கொள்ள நான் ஜெயா அத்தையை நோக்கிப் புன்னகைக்க அவரோ சந்தேகத்துடன் புன்னகைக்க;

ஷீலா, "ஆமா அப்படீன்னா இவுங்க முதல் திட்டம் அவுங்கள கொலை செய்றதா? நீ போய்தான் அதை மாத்தினியா?"

அனிதா, "Exactly சரியா." ஜெயா அத்தை அனிதாவுக்கு மிகக் கவனமாகக் கண்ணால் ஜாடை செய்து கட்டுப்படுத்தினார்.

நான், "அட அப்படி இல்லை அத்தை; சித்தப்பா, மாமா இன்னும் சில அதிகாரிகளும் கொலை வெறியில் இருந்ததைத்தான் அப்படிச் சொல்றாங்க அனிதா."

ஷீலா, "அப்பாடி நான் என்னாடா இப்படிக் கொலை செய்ற அளவுக்கான்னு பயந்தே போயிட்டேன்; நல்ல வேலை இப்பத்தான் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு." சொல்லி என்னை அள்ளி முத்தமிட்டார்.

லஷ்மி, "அது இன்னாடா பொன்னு ஒண்ணு யாரது இதுல எப்படி பொன்னு; நீ பேசினியா அந்தப் பொன்னு கிட்ட?"

ஜெயா அத்தை என்னை நோக்கிய விதம் 'வசமாக மாட்டினியா' என்பதாக இருந்தது.

நான், "அட எந்தக் காலத்தில இருக்குறீங்க நீங்க? இப்ப எல்லா இடத்துலையும் பொன்னுங்க வேலை செய்றாங்க. கூட வேலை செய்றவங்களோ யாரோ! அந்தப் பொன்னு யாரா இருந்தால் நமக்கென்ன. நாலு பேரு ஒண்ணா இருந்தவங்க ஒரு முக்கியப் பிரச்சினைல ரெண்டு கூட்டனியா பிரிஞ்சி மோதிக்க இருந்தாங்க. அதுல தலையிட்டு மோதிக்காம சுமூகமா பிரச்சினையைத் தீர்த்தாச்சி."

லஷ்மி, "அது சரி நமக்கென்ன."

ஷீலா, "அப்படிச் சொல்லு; நம்ம செல்லம் போய் நாட்டாமை செய்து நல்லபடியா தீர்த்து வெச்சி எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கி இவங்களுக்கும் நல்ல பேரும் பதவியும் வாங்கிக் கொடுத்துடுச்சி அதைப் பாராட்டாம எதெதையோ பேசி வளவளன்னு." சொல்லி என்னைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

ஜெயா, "அது சரி பானு ஏதோ இரட்டை சந்தோஷம்னு."

பானு, "அது வந்து எங்க ஊருக்கு போயி எங்க அம்மாவை பார்த்துட்டு வரனும் அது வழக்கமா சித்தப்பா (ஜமீன் மாமா) தான் என்னைக் கூட்டிப் போவார்; இப்போ ரகு கூடப் போகச்சொன்னாரு; அதனால நானும் ரகுவும் நாளைக்கு ஜாலியா எங்க ஊருக்கு போயிட்டு ஒரு நாள் இருந்துட்டு வரப்போகிறோம்; அதுதான் ரெண்டாவது சந்தோஷம்."

சிறிது நேரத்தில் இரவு உணவு உண்ண ஆயத்தமாக; சியாமளா மற்றும் பானு இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு எனக்குப் பரிமாற ஆர்வம் காட்ட;

ஷீலா, "நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து முழு மூச்சா சமையல் செய்து அசத்திட்டீங்க; அதனால இப்போ தம்பி கூடப் பக்கத்து பக்கத்துல உக்காந்து சாப்பிட்டு அனுபவியுங்க நான் எல்லாருக்கும்,"

உடனே குறுக்கிட்ட அனிதா, "ஆமாம் அதான் செரி; நான் உங்காள்க்கா உதாவி செய்றான் அக்கா."

ஷீலா, "அட என் தங்கம் நீ வேண்டாம்மா செல்லம் நீ எங்க வீட்டு விருந்தாளி நாங்க தான் உனக்குப் பரிமாறனும்."

அனிதா, "இல்லா அக்கா நாம எல்லாம் ஒண்ணு ஆச்சி; நானு உங்காள் கொடும்பாத்லே சேந்துட்டான்: செரியா?"

ஜெயா, "அடடா நல்லாத்தான் பேசக் கத்துகிட்டா எம்பொன்னு."

ஷீலா, "இதுக்கு மேல கடவுள்தான் உங்களையெல்லாம் காப்பாத்தனும், "என சொல்லி குறும்பாகச் சிரித்தார்.

என் வலது புறம் சியாமளாவும், இடது பக்கம் பானுவும் அமர்ந்தபடி சந்தோஷமாக உண்ண ஆரம்பித்தனர் நான் மெல்ல என் இடது கையால் பானுவின் இடுப்பு, மற்றும் தொடையை மற்றவர்களுக்குத் தெரியாத வண்ணம் சீண்டி விளையாடச் சற்றும் எதிர் பாராத பானு அனுபவித்து மற்றும் எதிர்த்து அதாவது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்.

சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராமல் மின்சாரம் துண்டிப்பு; சில சமயங்களில் வாரத்திற்கு ஓரிரு நாட்கள் ஏற்படுவது வழக்கம் மேலும் அது குறைந்தது இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரே இணைப்பு திரும்பும் எனவும் அறிந்து; உடனடியாக விளக்கை ஏற்றி உணவைத் தொடர்ந்தோம்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous