பாகம் 15: Sirocco மத்திய தரைக்கடல்

Story Info
அந்தரங்கத் தனிமையில் இன்பவியல் ஆய்வு
1k words
0
10
00

Part 74 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 15: Sirocco மத்திய தரைக்கடல் வெப்பக் காற்று

"அட இந்தத் தேவதையை நான் ரொம்பக் கெடுத்துட்டேனா! சரிசரி அதுக்கென்ன நம்ப வாலை அவுத்து விட வேண்டியதுதான். இன்னோன்னு தெரிஞ்சிக்கோ பானு; தனிமையில் அனுபவிக்க வேண்டியது காமம் மட்டுமில்லை பலவிதமான சேட்டைகள் இருக்கு. அதனால காமம் மட்டும் தான்னு குறுகிய பார்வையோட நிறுத்திகொள்ளாமல் வேற எது வேணும்னாலும் செய்யலாம்."

"அதெல்லாம் எனக்குத் தெரியலப்பா; நீ எது செய்தாலும் அது புடிக்கும். ஆனால் ஏதாவது செய்; பழசை மனசில் வெச்சிக்காத. இனி நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன்."

"அப்பா சந்தேகமே இல்லை இந்த நல்லப்பொன்னை நான் ரொம்பவே கெடுத்துட்டேன். சரி இருக்கட்டும் இப்போது நாம் வேற சேட்டை செய்யலாம். அதாவது இப்படி ஒரு பெரிய சாலையில் நாம் மட்டும் போறது கிடைக்காத வரம். அதனால... சரி உனக்கு இந்த மோட்டர் சைக்கிள ஓட்டத் தெரியுமா?"

"ஐயோ எம்மா இந்த வண்டியா? எனக்கு வண்டியில உட்காரவே பயம் என்னைப் போயி ஓட்டச் சொல்லுற. நிறுத்தி இருக்குற வண்டியில தனியா உட்காரக் கூடப்பயம் என்னைப்போயி ஓட்டத் தெரியுமான்னு! நல்ல விகடம்தான்."

"சரி மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரியுமா?"

"ம்ம்ம் சைக்கிள் கொஞ்சம் ஓட்டிப் பழக்கம் தான் ஏன் கேக்குறே?"

"அப்போ நீ இதை ஓட்டலாம்; அதாவது சைக்கிள் ஓட்ட முக்கியமா தெரிய வேண்டியது 'சமநிலை (Balancing) பராமரித்தல்' அதுதான் இதுக்கும் ரொம்ப அவசியம் அதுக்கு மேல மத்த விஷயங்கள் சின்னச்சின்னது. அதெல்லாம் நான் சொல்லித்தறேன்; நீ பயப்படாம கத்துக்கத் தயார்னா!"

"ஐயோ! வேணாம்ப்பா! நமக்கு எதுக்கு அந்த வீர விளையாட்டெல்லாம்; வேற சின்னதா."

"என் மேல நம்பிக்கை இருந்தால் கொஞ்சம் முயற்சி செய்து பாரு புடிக்கலைன்னா விட்டுவிடுவோம்."

பானுவுக்கு நம்பிக்கை இன்றி என் வற்புறுத்தலுக்காக முயற்சி செய்ய இணங்கினாள். முதலில் நான் உட்கார்ந்த நிலையில் சற்றே பின் நகர்ந்து அவளை முன்னே அமரவைத்தேன்.

வண்டியை ஓட்டும் எல்லா வேலையையும் நான் செய்து மிதி வண்டி வேகத்தில் மிக நிதானமாகச் செலுத்த அவளைப் பின்னர் அமர்வதுக்குப் பதில் முன்னர் அமரவைத்து சில நிமிடங்கள் ஓட்டிப்பழகினாள்.

சற்றுப் பயம் தெளிந்த பின் முதற்கட்டமாக அவளைச் சமநிலை பராமரிக்கப் பயிற்சி. சற்று நேரத்தில் அவள் மிகவும் மகிழ்ந்து சற்றே முன் வந்து அடுத்த கட்டமாக வேகக்கட்டுப்பாடு (Accelerator) எனப் படிப்படியாகச் சில நிமிடங்களில் அவளே எல்லாவற்றையும் செய்ய முடிந்தது.

அவளால் அவளையே நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தில் மூழ்கித் திளைத்தாள். சற்று நேரத்தில் ஓரளவு மிக நிதானமாக மிதிவண்டி வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தாள்.

அதற்குள் இருவருக்கும் குடித்த இளநீரைத் தரை இறக்கிவிட வேண்டிய நிர்ப்பந்தம். தகுந்த இடம் கண்டு பிடித்து வண்டியை நிறுத்தி இறங்க என்னை அணைத்துக் கண்கலங்க நன்றி தெரிவித்தாள். பின்னர் என்னை முதலில் சென்று சிறுநீர் கழித்து வரும் படியும் பிறகு தான் செல்வதாகச் கூறினாள்.

நான் மறுத்து இருவரும் ஒன்றாகச் சேர்ந்தே செல்வோமென வலியுறுத்த மிகுந்த கூச்சத்துடன் சம்மதித்த பின் இருவரும் ஒன்றாக எப்படி ஒரே பாலினத்தவர் தயக்கமின்றி மிக அருகில் பக்கத்திலிருந்தவாறு சிறுநீர் கழிப்பதைப் போலச் செய்வோமா என வினவ அவளும் வெட்கத்துடன் சம்மதித்தாள்.

உடனே நான் அதற்கும் மேலாக இருவரும் எதிரெதிராக ஒருவரையொருவர் சிறுநீர் கழித்தலைக் கண்டு ரசித்தவாறு செய்யலாமே எனப் பரிந்துரைக்க அதையும் மிகுந்த கூச்சத்துடன் சம்மதித்துச் செய்தோம். பின்னர் இருவரும் சுத்தம் செய்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

இம்முறை அவள் மிகுந்த உற்சாகத்துடன் வண்டியை ஓட்ட ஆயத்தமாக. நான் மெல்ல அவள் மாதுளைகளைக் கசக்கத்தொடங்க அவள் பிரமித்து வேண்டாமென மறுத்தாள்.

"ஏன் என்ன ஆச்சி எனக்கு இது கிடையாதா?"

"ம்ஹூம் என்னால முடியாதுப்பா நீ கை வெச்சா என்னால எதுவும் செய்ய முடியாது."

"எல்லாம் செய்யலாம் பொறுமையா நிதானமா அனுபவிச்சிகிட்டே வண்டியை ஓட்டு." சிறிது நேரம் தொடர என் கைகள் மேலும் முன்னேறி அவள் இடுப்பு நாடாவைத் தளர்த்தி அவள் அடி மடியில் கை வைக்க அவளோ பொறுக்காமல் வண்டியை நிறுத்தி இருபுறமுமாக தரையில் காலை ஊன்றி நின்று, "அப்பா என்னால முடியலப்பா இப்போ உன் கை வைத்ததும் என் கண்ணை மூடி சுகம் அனுபவிக்கனும் வேற எந்த வேலையும் செய்யக்கூடாது; என்னால முடியாது."

அவள் எழுந்து நின்ற நிலையை சாதகமாக்கிக்கொண்டு அப்படியே மெல்ல அவள் கீழ் ஆடையை (Bottom Pant) மட்டும் உருவியபடி சரியாக அவளை இடுப்பிலிருந்து தொடைவரை நிர்வாணமாக்க அவள் அதிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தவாறே, "ரகு... நாம அப்படிக் கொஞ்சம் தள்ளி இருக்குற மரத்தடி மறைவுக்கு போய்விடலாமா?"

"அடடா உனக்குப் பயம்தான் அதிகமா இருக்கு; அதனால நாம வீட்டுக்கு போயி நம்ம ஆட்டத்தை வெச்சிக்கலாம்."

உடனே பதற்றப்பட்டவள், "ஹான் இல்லை இல்லை எனக்கு இங்கேயே செய்யனும் எனக்கு ஆசையாவும் இருக்கு ஆனால் பயமா இருக்குடா."

"முதல்ல வண்டிய ஓட்ட நம்பிக்கையே இல்லாம பயந்தீங்க ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தபின் நல்லா செய்து சந்தோஷபட்டீங்க; அதே போல இதுலேயும் அப்படிக் கொஞ்சம் உந்ததல் செய்து பார்த்தேன். ஆனால் இதுல அந்தத் தந்திரம் வேலை செய்யலை. பரவாயில்லை உனக்குப் புடிச்சமாதிரி வீட்டில் போயி நம்ம கச்சேரிய வெச்சிக்கலாம்."

"ஆனால் எனக்கு உண்மையிலேயே ஆசையா இருக்கு."

நான் குறுக்கிட்டு, "ஆனால் பயமும் பதற்றமும் கூடவே வருது; அதுவும் இருக்கனும் இரண்டும் இருந்தாதான் சிலிர்ப்பு அதிகமா இருக்கும் நல்லா கிக்கா இருக்கும். நான் ஒரு கதை சொல்லுறேன் கேளு. அது ஒரு வெளிநாட்டுப் திரைப்படம். பேரு 'சிராக்கோ' (Sirocco) ஒரு இத்தாலியப் படம் அதுல ஒரு காட்சி

அதுல கதாநாயகி ரொம்பத் தன்னிச்சையா வெளி உலகைச் சுத்திப் பார்த்து நிழல் படம் (Photo) எடுத்து உலகை ரசிக்குறவ. ஒரு பிரபல சுற்றுலா இடத்தைச் சுத்திப்பார்க்க விரும்பி தன் வாகனத்தில (கார்ல) அந்த இடத்தை தேடிப் போறா.

அந்த இடம் நகரத்துக்கு வெளியே தள்ளி இருக்கும் அந்த இடத்துக்கு எப்படிப் போகனும்னு ஒரு குதிரையில போறவனைக் வழி கேட்க அவனும் அங்க போகச் சரியான பாதை இல்லாததால ஒட்டகம் அல்லது குதிரை சவாரியில் தான் போக முடியும்னு சொல்லித் தான் அங்கே தான் போவதாகவும் வேணும்னா என்கூட வான்னு கூப்பிட; அவளும் ஒத்துக்கிட்டு அவன் கூடப் போவாள்.

அவளை முன்னாடி உட்கார வெச்சிக்கிட்டு, இதே மாதிரி (சொல்லி அவள் சூத்தை தொட்டுத் தடவிய படி) ரெண்டு பேருமா குதிரை சவாரி செய்து அந்த இடத்தைச் சுத்திப் பார்த்து ரசித்து வலம் வருவாங்க. அது ரொம்பப் பெரிய இடம்.

கொஞ்சம் நல்லா சுத்தி பேசிப்பழகி அப்படியே அவள் நெருக்கம் அதிகமாயி; முக்கியமா அந்தக் குதிரை சவாரில அவள் சூத்து அவன் மடியில உரசி. நம்பள மாதிரி (சொல்லி மீண்டும் அவள் தொடை சூத்தையும் தடவினேன்). அப்படியே அங்க கொஞ்சம் ஒதுக்குப்புறமா தனியா போறாங்க.

தனிமை கிடைத்ததும் குதிரை சவாரியில இருந்தபடியே குதிரையை ஒரு நிழல் பகுதியில நிறுத்தி அப்படியே தடவ அவளுக்கும் சூடு ஏற; அவளே அவன் பேண்டு பொத்தானைக் கழட்டி அப்படியே அந்தக் குதிரை கழுத்தில் சாஞ்சி குனிந்து பக்குவமா சூத்தை தூக்கிக் காட்டுறா.

சொல்லிக் கொண்டே நாங்கள் கொண்டு வந்த துணிப்பையைத் தலையனையாக்கி மோட்டர் சைக்கிளின் முன் பக்கம் வைக்க அவளும் புரிந்தவளாய் மோகனப் புன்னகையுடன் அதில் தலை வைத்துப் படுத்தபடி மோட்டார் சைக்கிளின் கால் படியில் கால் வைத்தபடி நின்று மிக லாவகமாகத் தன் சூத்தை தூக்கிக் காட்டினாள்.

நான் வியந்து மெல்ல அவள் புட்டங்களை வருடி பின் மெல்ல பின் வாங்கி அவள் புட்டங்களில் மென்மையாய் முத்தமிட, "ச்சீக்கழுத." (கொஞ்சலாகக் கண்டிக்க) அடுத்து அவள் சூத்துப் பிளவில் முத்தமிட்டு முடிக்க, "ஆவ்ச் ச்சீ." மோகன அதிர்வுடன் கண்டித்தாள்.

நான் மெல்ல என் வலது கையால் அவள் கூதியை தொட்டுணர அது சொதசொதவென ஈரம் வழிந்து முழுமையாகத் தயார் நிலையில் இருக்கச் சட்டாம்பிள்ளையாக முறுக்கேறி; வானில் பறக்கும் விமானத்தைக் குறிபார்க்கும் பீரங்கி குழலாய் (Cannon) நின்றான் தம்பி.

தம்பியை மெல்லத் தட்டிக் கொடுத்து 'தம்பி கொஞ்சம் குனிந்து பாருடா'-ன்னு அவள் கூதியில் அதன் மொட்டுப்பகுதியை வைத்துத் தடவியபடி சற்றே தூண்டலாய் நிறுத்தினேன்.

அதற்கு மேல் பொறுக்காத பானு பின் நோக்கி தன் சூத்தை அழுத்தி தம்பியில் தன் கூதியைச் செருகி, "ஹம்ம்ம்மா!" இருவரும் மோகனமாய் ஸ்ருதி பாடினோம்.

நான் மெல்லப் பக்குவமாய் என் இடுப்பை இயக்க, "ஐய்ய்ய்யோப்ப்பா ம்ம்ம்ம்." வெளி உலகை மறந்து ஸ்ருதி பாடினாள் பானு. சில நிமிட இயக்கத்திற்குப் பிறகுச் சற்றே தன்னிலை உணர்ந்தவள், "ச்சீக் கழுத என்னை இப்புடி கேவலமான பொன்னாக்கிட்டான்."

சற்றே குனிந்து, "இல்லடிச் செல்லம் இப்பத்தான் நீ காமக் கலவியில ரதியை மிஞ்சி சொர்கத்தை மண்ணிலேயே காட்டுற."

"எப்பா! உன் ரசனையே ரொம்ப அலாதியா இருக்குடா. இன்னும் கொஞ்சம் நேரம் அப்படியே செய் எனக்கு முட்டிக்கினு வருது. நீ ம்ம்ம்ம் எப்பா அப்படியே ம்ம்ம்ம் செய்தா ங்ம்ம்மா." நான் சற்றே நிறுத்த, "நிறுத்தாப்பா ப்லீஸ்! இன்னும் கொஞ்சம்... எது/யார் வந்தாலும் நிறுத்தாதடா."

அதற்குள் நான் வண்டியைத் தொடங்க அதிர்ந்து என் கைகளைப் பற்றி, "டேய் ஏண்டா வண்டிய?"... வண்டி மெல்ல மெதுவாய் நகர, "ப்லீஸ்டா! அப்படியே."

நான் என் அசைவை நிறுத்தி, "நீயே அப்படியே உன் சௌகரியம் போல உன் இடுப்பை ஆட்டுச் செல்லம்." சொல்லும் போதே புரிந்து என் பாதங்களில் தன் பாதத்தை வைத்த வண்ணம் வண்டியின் தலை விளக்கைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மிக லாவகமாகத் தன் சூத்தால் மென்மையாக அசைத்து இடித்து 'ஹம்ன் மம்மா' என மென்மையாக ஸ்ருதி பாடி ஓத்தாள்.

நான் மெல்ல, "ஏய் பானு."

"ம்ம்ம் பேசாத பத்திரமா வண்டிய ஓட்டுடா. நல்ல சிலிர்ப்பா சொகம்மா இருக்கு. வண்டிய கவனிக்காம விட்டு கீழ விழவெச்சி இந்த நல்ல மூடை கெடுத்துடாதடா 'ம்ம்ம் எப்பா அப்படித்தான் அப்படியே ம்ம்ம் ங்ம்மா இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே... ஹாங் அப்படியே இன்னும் நிறுத் ஹூங்ம்ம்ம்ம்." உச்சமடைந்த அதிர்வுடன் ஓய்ந்தாள்.

சில நிமிட ஓய்வுக்குப் பின் என்னைச் சற்றே திரும்பிப் பார்த்தவள் மோகனப்புன்னகை உதிர்த்து மீண்டும் தன் இயக்கத்தைத் தொடர அடுத்த சில நொடிகளில் நான் உச்சமடைந்தேன்.

வண்டியை ஒரு மரத்தடியில் நிறுத்தி இருவரும் சுத்தம் செய்து சற்றே அமர்ந்து இளைப்பாறினோம். அவள் வெட்கத்துடன் புன்னகைத்தாலே தவிர ஏதும் பேசவில்லை.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous