பாகம் 01: வசீகரத் தூண்டல்

Story Info
வரண்ட கயலின் வயலுக்கு மேகமாகத் தம்பி உரச வசீகரத் தூண்டல்
1.3k words
5
29
00

Part 87 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

முன்னுரை: இந்த அத்தியாயத்தில் எல்லா புதிர்களையும் அவிழ்த்துத் தீர்வு காண்பது உறுதி; தொடர்வோம் இறுதி அத்தியாயத்திற்கு.

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 01: வசீகரத் தூண்டல்

"இது நல்ல விஷயம் தானே; ஒண்ணும் தப்பில்லையே." சொல்லி என் தோள் மீது சாந்து கொள்ள எத்தனித்துப் பின், "இது... இப்படி... ரொம்ப நேரத்துக்கு வசதியா இருக்காது; உனக்குப் பரவாயில்லைன்னா நாம கட்டில் மெத்தைல சாய்ந்து."

புன்னகைத்து சம்மததித்ததோடு அதிரடியாக நான் அவரைத் உடனே தூக்க அவர் வெட்கத்துடன் தடுக்க நான் கட்டாயப்படுத்தித் தூக்கிச் சென்று அவர் மெத்தையில் கிடத்த, "ச்சீ என்ன தம்பி என்னைப் போய்த் தூக்கிக்கிட்டு; இருந்தாலும் இந்த ஒல்லியான தேகத்துக்கு இவ்ளோ பலமா!! (சொல்லி என் மார்பில் முத்தமிட்டு), "ஏன் இந்த அதிரடி?"

"அப்பவே சொல்லிட்டேன் உங்கள் வசதி/சௌகரியம் முக்கியம் அதுக்கும் மேல நாம் அந்தரங்க தோழ தோழியர்னும் சொல்லிட்டேன் இன்னமும் இப்படிக் கௌரவ/நாகரீக அணுகுமுறை இதெல்லாம் வேண்டாம்னு."

"ஓஹ் அப்படியா விஷயம்; சரிசரி புரிஞ்சிகிட்டேன்; என் தப்புதான்; நல்ல வேலை... நான்... ஹூஹும் வேண்டாம்." மிகுந்த வெட்கப்பட்டு ஏதோ சொல்ல நினைத்துச் சட்டென தவிர்த்து மெத்தையை விட்டு இறங்க

"பரவாயில்லை சொல்லுங்கள் ஏதோ வேறென்ன செய்யாலாம்னு இருந்தீங்க."

"இல்லை நானும் ஆடை மாற்றி இரவிக்குள்ள புகுந்துக்கலாமான்னு கேட்கலாம்னு நினைத்தேன் அப்புறம் நீ அதுக்கும் தடாலடியா என்னைத் தூக்கிப் போய் நீயே என் ஆடையை மாத்திடுவியோன்னு தோனிச்சி (சொல்லிச் சிரித்தவர்) சும்மா கேலி செய்தேன்; இதோ வந்துடுறேன்."

மெத்தையில் சாய்ந்து அமர்ந்த வண்ணம் அவர் அறையை நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். அது அவருடைய அந்தரங்கத் தனியறை என அந்த அறையின் அமைப்பும் அறையிலிருந்த ஒப்பனைப் பொருட்களும் பறை சாற்றின; குறிப்பாக ஒரு சரும ஈரப்பத பராமரிப்பு குழைப்பு/பசை (moisturizer cream) என் கவனத்தை ஈர்த்தது; அது மிகவும் விலை உயர்ந்தது.

பெரும்பாலும் அவரைப் போன்ற உயர்ந்த வர்க்கத்தினர் அல்லது மிகவும் பண வசதி படைத்தவர்கள் மட்டுமே உபயோகிக்கக்கூடியது. அதற்கு முக்கிய காரணம் அது இயற்கை தாவர/கரிம மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது; மேலும் அதைப் பொன்ற சில மிக விலை உயர்ந்த ஒப்பனைப் பொருட்கள் தென்பட அவர் தன் சரும/அழகு பராமரிப்பில் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைக் கடைப்பிடிப்பவர் எனத் தெளிவானது.

அதற்குள் இரவி அணிந்து விரைவில் திரும்பிய கயல்விழியின் தோற்றம் எந்த ஒரு ஆணையும் வசீகரித்து தூண்டவல்ல தாக இருந்தது. அவர் அணிந்திருந்த இரவி மிக அருமையாக இருந்தது. இரு கைகளில் நுழைத்து முன் பக்கம் முழுமையாகத் திறந்த இடது/வலது என இரு பக்கமும் பிரிந்து நிற்கும் அங்கி போன்ற கைகளற்ற (Sleeveless) இரவி.

ஒரு பக்கத்தை மறு பக்கத்தின் மேல் போர்த்திக் கட்டிக் கொள்ளும் வகையான மிக மெல்லிய துணி வகையிலான மிதமான ஊடுருவிய வெளிர் நீல வான (light sky blue) நிறத்திலிருந்த இரவி அவர் இடைக்கும் கால் முட்டிக்கும் இடைப்பட்ட பகுதி வரை மட்டுமே நீண்டிருந்தது.

இதுவரை உச்சி முதல் பாதம் வரை முழுவதும் மறைத்திருந்தவர் முதல் முறையாகப் பாதி மேல் தொடை தெரியுமளவுக்கு நிர்வாணமாகக் காட்சியளித்தது மிக வசீகரத் தூண்டலாய் இருந்தது. என் கண்கள் அவர் வெளிப்படுத்திய உடல் அழகை மின்னல் வேகத்தில் முழுமையாக நோட்டமிட்டு மதிப்பாய்வு செய்து மன நிறைவு கொண்டன.

அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து என் கண்களில் பொங்கி வழிந்த திருப்தியான காமக் கிளர்ச்சி முக பாவனை பின்னூட்டத்தால் மனநிறைவுடன் வெட்கத்துடன் புன்னகைத்தாள். தன் தொடைக்குக் கீழே பிரிந்து விலகி இலை மறைக் காய் மறையாகத் தன் தொடையை நிர்வாணப்படுத்திய இரவி முனைகளை அனிச்சையாய் தன் கைகள் மென்மையாகப் பற்றியபடி நடந்து வந்தாள்.

சற்றே மிதமான வெளிச்சம் அவர் நெருங்கிய பின்னரே அவர் உள்ளாடை எதுவுமின்றி அந்த மெல்லிய ஊடுருவிய இரவி மட்டுமே அணிந்திருப்பது உறுதியானது. அதை உணர்ந்த என் கண்கள் பிரகாசித்து வியப்பை வெளிப்படுத்த அதையும் கவனித்த கயல்விழி கண்களில் பெருமிதம் கலந்த நாணம் மலர அதைப் பகிரங்கமாக மறைத்தாள்.

அந்த மெல்லிய இரவியில் குத்திட்டு நின்ற முலைக்காம்புகள் அவர் உணர்ச்சி வசப்பட்டிருப்பதைப் பறைசாற்ற; அதை அங்கீகரிக்கும் வகையில் மரியாதை செலுத்த என் லுங்கியில் கூடாரமடிக்கத் தொடங்கினான் தம்பி.

அவர் இன்று காலை தன் தற்போதைய வாழ்க்கை நிலையை விளக்கிய போது தன் கணவனுடனான உறவு நிலையை விளக்கும் போது தான் அவரைத் தொட்டுப் பல வருடங்களுக்கு மேல் தொடர்வதை அவர் மறைமுகமாக மிக நாசூக்காக வெளிப்படுத்திய விதம் அவர் எனக்குக் கொடுத்த முதல் தடையம்.

அவர் காமம் அனுபவிக்க ஏங்கு வதை சற்றே சாடைமாடையாக வெளிப்படுத்தினார். அடுத்து தற்போதைய தோற்றம் அதன் அடுத்த கட்டமாகவும் அதே சமயம் சற்றே மறைமுகமாகக் காமத் தூண்டலில் ஈடுபடுவது தெள்ளத்தெளிவானது. காமத்தை விடக் காமத் தூண்டலில் அதிக ஆசையும் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட எனக்கு இது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி எனவே அதைச் செவ்வனே செயல்படுத்தி மகிழ மனம் விரும்பியது.

கயல்விழி இந்த அளவுக்கு உடை அளவில் வசீகரித்துக் கவர்ந்திழுத்தாலும் மனதளவில் எந்தவித மாற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை; என் பொறுமையைச் சோதிக்கிறாரா அல்லது என்னை வசீகரித்துக் காமத் தூண்டல் (Seduce) செய்ய விரும்புகிறாரா அல்லது எதிர்பார்க்கிறாரா எனத்தோன்றியது. எனக்கும் காமத் தூண்டலே மிகவும் விருப்பமான செயல் என்பதால் அதில் கவனம் செலுத்தினேன்.

அவர் என்னை அணுகியதும் நான் மெத்தையை விட்டு இறங்கி சற்றே தம்பியின் கூடாரத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் விதமாக அதாவது தம்பி கூடாரமடிக்கத் தொடங்கியதை அவரும் உணரும் படியாகவும் அதே சமயம் அதை நான் மிகச் சாமர்த்தியமாக மறைக்க எத்தனிப்பதாகவும் வெளிப்படுத்தினேன்.

பின்னர்க் கயல்விழி மெத்தையை அருகே என்னை நெருங்கிய படி மெத்தையில் அமர எத்தனித்துப் பின் சட்டெனத் தன் கூந்தலைச் சற்றே பிரித்து விரித்து அதைக் கட்டும் விதமாகத் தன் இரு கைகளையும் விரித்துத் தூக்கியபடி செயல்பட்டார்.

அந்த நிலை (Pose) அவர் மார்பகங்களை மிகக் கவர்ச்சியாக வெளிப்படுத்தி அந்தக் குத்திட்ட முலைக்காம்புகளின் மிடுக்கை முழுவதுமாக வெளிப்படுத்தி என் மனதை ஈர்த்தன.

மேலும் மழுமழுவென முழுவதும் வழிக்கப்பட்ட நிலையிலிருந்த தன் அக்குள் புத்தம் புதிய வெண்ணிற காகிதமாய் கவர்ந்திழுத்து போதை ஏற்ற; என் நிலை மறந்து அந்த மிக மென்மையான அக்குள் சருமத்தில் முத்தமிட்டு நக்க மனம் ஏங்கினேன்.

உடனே கட்டுப்படுத்தி காமத் தூண்டலைத் தொடர விரும்பினாலும் அதற்கு மேல் பொறுக்காத நான் இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், "இந்த இரவி ஆடையில் நீங்க அப்ஸரஸ் போல இருக்குறீங்க." சொல்லி என் இரு கைகளை விரித்து என்னை அணைக்க அழைக்க அதேசமயம் என் தம்பியின் கூடாரத்தை மறைமுகமாக நோட்டமிட்ட கயல் சற்றே உணர்ச்சிவசப்பட்டு மெலிதாய் புன்னகைத்தாள்.

அவரும் என் அழைப்புக்காக ஏங்கியவராய் உடனே என்னை அணைத்து, "உனக்குப் புடிச்சிருக்கா? இந்த இரவி ஆடை! எனக்குப் புடிச்சது உனக்கும் புடிச்சிருப்பது என் பாக்கியம்; மனதுக்குள்ளேயே ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இப்படி மனம் திறந்து பாராட்டினதுக்கு உனக்கு என் நன்றி."

இந்த முறை என் கை அவர் இடுப்பில் தொடங்கிச் சற்றே கீழிறங்கி அவர் புட்டங்களைக் கவ்விப்பிடித்து மென்மையாக என் இடுப்போடு அழுத்தினேன். என் தம்பி அவர் தொடையிடையில் அழுந்த அவர் சற்றே நடுங்கி மூச்சை உள்ளிழுத்து அதிர்ந்தவர் என் தோள் கழுத்தில் ஆழ்ந்த முத்தமிட்டார்.

என் மார்பை நன்றாக இறுக்கி அணைத்த வண்ணம் பல நொடிகள் நீடித்து மெல்ல விலக்கி மெத்தையில் அமர, நான் மீண்டும் மிக நேர்த்தியாக நாசூக்காக என் தம்பியின் எழுச்சியை மறைமுகமாக மறைக்கும் நாடகத்தைத் தொடர்ந்தேன். அதை மறைமுகமாக நோட்டமிட்டு பெருமிதத்துடன் புன்னகைத்து ரசித்தார்.

அடுத்து நான் மெல்ல அவள் இரவியின் தரத்தைப் போற்றும் விதமாக, "இந்த ஆடை மிக மென்மையாக இருக்குதே (சொல்லி வியந்தவாறே அதன் மெல்லிய அளவை தடவிச் சோதிக்கும் சாக்கில் அவள் மார்பில் நான்கு விரல்களை விட்டு அவள் மார்பகத்தின் வெகு அருகில் தீண்டியவாறே தடவி உரசி உணர்ச்சியைத் தூண்ட மெலிதாய் அதிர்ந்தாள்) அப்பப்பா இவ்ளோ மெலிதாகவும் மிக மென்மையாகவும்... அப்படியே உடம்பில்... உடுத்தி இருப்பதே தெரியாது போலிருக்கே."

இரட்டை பொருள் படும் படியாக அதாவது அந்த இரவி அளவுக்கு அதிகமாக ஊடுருவி அவள் அந்தரங்கங்களை வெளிப்படுத்துவதை மறைமுகமாக வெளிப்படுத்தினேன்.

அவளோ சற்றே தன் வசீகரிப்பு நாடகம் வெளிப்பட்டு விட்டதென அதிர்வுகளை அவள் முகத்தில் ஏற்படுத்தி 'இல்லை என ஏதோ சொல்லத் தொடங்க' நான் குறுக்கிட்டு, "உடுத்தி இருப்பவர்களுக்கு உணரவே முடியாத அளவுக்கு மிக மென்மையாகவும் மிருதுவாகவும் இருப்பது ஆச்சரியம். ஒரு பருத்தி ஆடையை இப்படிப் படைப்பது எளிதல்ல நிச்சயம் இது மேன்மையான படைப்பு; அநேகமாக இது மிக விலை உயர்ந்த வகைதானே?"

அவள் முகம் மலர்ந்து, "அப்பப்பா எல்லா விஷயத்தையும் ரொம்ப நுணுக்கமா கவனிக்கிற." என அவளும் இரட்டை பொருள் படப் பேசினாள். அதே சமயம் என் விரல்கள் அவள் மார்பகத்தை உரசி ஆராய என் முழங்கை அவளுடைய குத்திட்டு நின்ற முலைக் காம்பைத் தீண்ட அவள் உணர்ச்சித் தூண்டலில் மெலிதாய் அதிர்ந்து அனிச்சையாய் தன் கைகளால் என் முழங்கையைப் பற்ற எழுந்து பின் விலகின.

அதே சமயம் நான் என் கைகளை விலக்க உணர்ச்சித் தாக்கத்திலிருந்து முழுமையாய் விடுதலை பெற்றவள் சற்றே சுதாரித்து, "ஆமாம் ரொம்ப நல்லா இருந்தது... இருக்கு (நான் கேள்வியாய் நோக்க உடனே அவள் சற்றே பதற்றப்பட்டு) இல்ல நான் சொல்ல வந்தது இந்த... இந்தத் துணி உண்மையிலேயே மிக மிருதுவாகவும் மென்மையாகவும்... நான் சொல்ல வேண்டியதை நீ நல்லா விவரமா," சிறிது தட்டுத்தடுமாறி நாணத்துடன் சற்றே தலை குனிந்தாள்.

பின் மெல்ல என் நிர்வாண வயிற்றை மிக மரியாதையுடன் மிக மிருதுவாக இழைத்த வண்ணம், "குடிக்கக் கொஞ்சம் பால் தரட்டுமா?"

"ம்ம்ம் இருக்கா? இப்படி ஒரு தேவதையிடம் பால் குடிக்க நான் பாக்கியம் செய்திருக்கனும். நீங்கக் கொடுத்தால் நான் வேண்டாம்னு சொல்லுவேனா?" மீண்டும் இரட்டை அர்த்தத்தில் கேட்டதாக நினைத்து நானும் இரட்டை அர்த்தத்தில் சொல்லி குத்திட்டு நின்ற அவள் முலைகளை நோக்கினேன்.

அவளோ என் முகத்தைக் காணாமல்; உண்மையாகவே வழக்கமான மாட்டுப் பால் என நினைத்தவள், "அட இருக்குப்பா இதோ கொண்டுவறேன்." சொல்லிப் புறப்பட முயல

"ஹொ ஓ நீங்க மாட்டுப்பால் சொல்றீங்களா!! நான் நினைச்சேன் இந்த சிறப்பான பால் (மீண்டும் அவள் மார்பகங்களை என் கை/கண்களால் சுட்ட -- என் துரதிர்ஷ்டம் நான் சுட்டியதைக் கவனிக்காமல் கயல் மெத்தையிலிருந்து கீழிறங்கும் விதமாகப் பார்வையைச் செலுத்தியதனால் முற்றிலும் நான் குறிப்பிடும் பொருள் விளங்காமல் மெத்தையைவிட்டு இறங்கியவள்

"நீ எந்தப் பாலைச் சொல்லுற?" சற்றே குழம்பியவளாய்

நான் இம்முறை சற்றே தைரியமாக அவள் குத்திட்ட மார்பகங்களை நோக்கியபடியே ஆனால் கைகளால் சுட்டாமல், "இந்த நல்ல."

உடனே புரிந்து கொண்டவளாகக் குறுக்கிட்டவள், "ஓ ஹோ நீ இந்த பாதாம் பால் (அப்போதுதான் என் கண் குறி வைத்திருப்பது அவள் மார்பகம் என உணர்ந்தவள் சற்றே அதிர்ந்து குழம்பியவளாய் பின் மெலிதாய் புன்னகைத்து) இருக்... இல்லை... யே."

நான் உடனே அவள் கண்களை நோக்கி, "இருக்காதுன்னு தெரியும் ஆனால் நீங்க தரேன்னு சொல்லவே சரி குடிக்கலாம்னு... (மீண்டும் அவள் மார்பகத்தை ஏக்கமாக நோட்டமிட்டு) அந்தப்பாலை அப்புறமா குடிக்கலாம் இப்போ வேண்டாம்."

பொதுவாக காமத் தூண்டல் ஒருவர் செய்து மற்றவர் அப்பாவியாக அல்லது பயந்து வெளிப்படுத்த முடியாமல் அனுபவிப்பது ஒரு விதம். அதே சமயம் இப்படி இருவருமாக இலை மறைக் காய் மறை என விளையாடுவது வேறு விதம்.

அது உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கையாளும் திறமையைச் சோதிக்கும் விளையாட்டு அதில் தோற்கப் போவது (அதாவது உணர்ச்சி மேம்பட்டு இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது என வெளிப்படையாக அணுகுதல் செய்வது) நீயா! நானா! என்ற போட்டி.

அதை இருவரும் திறம்படச் செயல்படுத்தி வந்தோம். நான் மீண்டும் என் தம்பியின் எழுச்சியை மிக திறமையாக மறைத்த விதமாக என் கால்களை நன்றாக மடக்கி பின் அவள் முன்புறமாகத் திரும்பி கட்டிலை விட்டு இறங்கும் விதமாகச் சட்டென ஒரு கணம் முழு எழுச்சியும் வெளிப்படுத்தி பின்னர் மின்னலாய் என் லுங்கியைத் தூக்கிக்கட்டி தம்பியின் எழுச்சியை முழுவதும் மறைத்தேன்.

நான் சற்றே தயங்கி பின் மெல்ல, "உங்க அறை நல்லா அழகா பராமரிப்பு செய்யப்பட்டு உங்களைப் போலவே அழகாக மிக நேர்த்தியாக இருக்கு." சொல்லி அந்த ஒப்பனை பொருட்கள் மிக நேர்த்தியாக வைக்கப் பட்டிருப்பதைச் சுட்டினேன்.

"மிக்க நன்றி." சொல்லியவள் ஆவலுடன் என் தம்பியின் எழுச்சியை ஏக்கமாக நோட்டமிட்டு வந்தாள்.

"இது பெரும்பாலும் தாவர/கரிம மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டதுன்னு நினைக்கிறேன்."

என்னை வியப்புடன் நோக்கியவள், "நீ நிறைய விஷயங்களைக் கவனமாகவும் ஆழமாகவும் பார்க்கிறது எனக்கு நிறைய ஆச்சரியமா இருக்கு." சொல்லி சற்றே முன் சென்று அந்தப் பொருட்களின் சிறப்பு அம்சங்களைப் பெருமையாய் விளக்க ஆரம்பித்தாள். அது பெண்மையின் இயல்பு.

இருவரும் அந்த ஒப்பனைப் பொருட்களைப் பற்றிப் பேசியபடியே தொடர என் சீண்டலும் தூண்டலும் தொடர்ந்தன. தூக்கிக்கட்டி இருந்த என் லுங்கியை இறக்கிவிட்டுவிட்டேன். கிளர்ந்தெழுந்திருந்த என் தம்பியின் கூடாரத்தை அவள் கண்ணில் பட்டும் படாமலும் இருக்குமாறு என் நிலைகளை மாற்றி வந்தேன்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous