பாகம் 02: தொடத்தொட மலர்வதென்ன கயலே

Story Info
தொடர்ந்தது வசீகரக் காமத் தூண்டல் விளையாட்டு
1.3k words
0
25
00

Part 88 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
5 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 02: தொடத்தொட மலர்வதென்ன கயலே

அவளும் முடிந்தவரைப் பக்கவாட்டிலும் கண்ணாடியிலும் கண்டு ரசித்து வந்தாள். என் வசீகரத் தூண்டலை ரசித்து ஏற்றுக் கொள்ளும் கயலின் உணர்ச்சித் தாக்கம் என்னை மேலும் மேலும் ஊக்குவித்தன. நான் தயக்கமின்றி மேன்மேலும் சற்று நேரிடையாகவும் பல தருணங்களில் என் தம்பியைச் சிறிதும் தயங்காமல் அவள் கை மற்றும் தொடையில் உரசி அவளைச் சூடேற்றி வந்தேன்.

இந்த காமத் தூண்டல்/சீண்டல் நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு தருணத்தில் ஒரு வாசனைத் திரவியத்தை எனக்கு முகர்ந்து சோதிக்க எத்தனித்தவள் குப்பியின் மூடியைத் திறப்பதில் கை நழுவ அந்த மிகச்சிறிய விரல் அளவு மூடி கை நழுவி தவறவிட்டார்.

ஆனால் அது எங்கே விழுந்தது எனச் சரியாகக் கவனிக்காத இருவரும் அது எங்கு தவற விட்டோமென தேடினோம். நான் அவள் இடையை வஞ்சனையின்றி பிடித்து மென்மையாக இழுத்து, "நீங்க கொஞ்சம் இப்படி விலகி வாங்க நான் கீழே தேடுறேன்." எனச் சொல்ல

அதே சமயம் அனிச்சையாக அவளும் கீழே குனிந்து நோக்க அவள் இரவி மேலிழுக்கப் பட்டு அவள் அந்தரங்கம் முழு நிர்வாணமாக அதே சமயம் வானத்தில் பறக்கும் விமானத்தை நோக்கிக் குறிவைத்திருந்த என் பீரங்கிக் குழல் (Cannon) சரியாக அவள் சூத்துப் பிளவில் பொருந்தின.

இவையனைத்தும் சில நொடியில் நடந்து முடியச் சற்றும் எதிர்பாராமல் விபத்தாய் நடந்த காமம் சேட்டை எங்கள் இருவரையும் அதிரவைத்தது. இருவரும் அனிச்சையாய் விலகி ஒருவரை ஒருவர் மன்னிப்பு கோரினோம். அதே சமயம் அவள் மார்புப் பிளவில் சிக்கி இருந்த மூடி இப்போதுதான் கீழே விழுந்தது.

"ஹாவ் ஐய்யோ சாரிப்பா என்னை மன்னிச்சிடு."

"ஐயோ சாரி அக்கா... நான்தான் தெரியாமல்."

இருவரும் புன்னகைத்தோம்; முதல் முறையாக என் தம்பியின் எழுச்சியை முழுவதுமாக சில நொடிகள் கண்டு வியந்தவள் தன்னையும் மீறி நாணி தலை குனிந்தாள்.

நான் சற்றே சங்கடத்துடன் குனிந்து அந்த மூடியை எடுத்துக் கொடுத்து மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தோம். ஆனால் கயல் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீண்டதாகத் தெரியவில்லை முக்கியமாக அவள் அதிர்ச்சி ஆவல் இரண்டும் என் தம்பியின் எழுச்சியிலேயே ஈர்க்கப்பட்டு நிலைத்திருந்தது.

மெல்ல மெல்ல அவள் மிக உற்சாகமாக என் தம்பியைச் சற்றே தைரியமாகத் தொட்டு உரசி விளையாடித் தூண்டினாள். அவளுக்கு அவள் திட்டத்தில் வெற்றி கொண்ட திருப்தி வெளிப்பட்டது.

அதே சமயம் அந்த வாசனைத் திரவியத்தின் வாசனை மிக வசீகரமாக மயக்கியது. அது அந்த குப்பியைத் திடமாக மூடிய பின்னரும் வெளிப்பட ஒருவேலைக் கீழே சிந்தி விட்டதோ என ஐயம் எழுந்தது. அதன் பின்னரே அந்த மூடியிலிருந்து அவள் மார்பகப் பிளவில் இரவியில் சற்று அதிகமாகவே கசிந்திருக்கலாமென தோன்றியது.

பின்னர் அதைச் சற்றே கழுவித் துடைத்துக் கொள்ள நினைத்து அருகிலிருந்த கை அலம்பும் நீர்த் தொட்டியில் சற்று அளவுக்கு அதிகமாகவே குணியும் விதமாக மீண்டும் தன் பின் நிர்வாண அழகை வெளிக்காட்டித் தூண்டினாள்.

பின்னர் துடைத்துக் கொண்டவள் என் அருகே வந்து என்னை அணுகி, "இன்னும் வாசனை அடிக்கிறதா பாரு." என என் முகத்தை தன் மார்புப் பிளவில் முகரச்சொன்னாள்.

நானோ முகர்வதாகப் பல முறை மீண்டும் மீண்டும் முயன்று சற்றே என் மூக்கை அவள் மார்புப் பிளவில் உரசித் தூண்டினேன். அவளும் மெலிதாய் அதிர்ந்து வெளிக்காட்டாமல் மறைத்து அனுபவித்தாள். நான் மீண்டும் முயன்று பின்னர், "இல்லை அந்த அளவுக்கு இல்லை சரியாயிடுச்சி." சொல்லி நிமிர அவள் கண்களை மூடி அனுபவிப்பதை உணர்ந்தேன்.

அவள் கன்னங்களை அன்புடன் பற்றி, "அக்கா." உடனே என் உதட்டில் தன் விரலை வைத்து, "ஷ்ஷ் என்னை... கயல்/நீ/வா/போன்னு... ஒரு முழுமையான அந்தரங்க தோழனாக." தயங்கித்தயங்கி உதிர்த்தாள்.

"இந்த அன்புத் தேவதைக்குப் புடிக்கும்னு இப்பத்தான் புரிஞ்சிது நிச்சயமா." படபடவென உற்சாகமாக வார்த்தைகளை உதிர்த்து அவள் உதட்டை நெருங்க அதே சமயம் கயல்விழி ஏதோ சொல்ல எத்தனிக்க என் உதடுகள் அவள் உதட்டைக் கவ்வின முதல் முறையாக.

அவள் கைகள் என் தோள்களை ஆதரவாகப் பற்ற என் முத்தத்தை விரும்பி சுவைத்தாள் பின் உடனே மெல்ல விலக்கி அவள் கண்களை நோக்க அவள் முகத்தில் புன்னகை மலர நான் உடனே அவள் மூக்குடன் என் மூக்கை உரசியபடி கொஞ்சியபடி என்ன எனக் கண்களால் வினவினேன். அவள் ஒரு கணம் புன்னகைத்து மீண்டும் என் உதட்டைக் கவ்வ எங்கள் முத்தம் முதல் முறையாகத் தொடர்ந்து நீண்டது.

அவள் என் கழுத்தை வளைத்து இழுத்தபடி என் உதட்டைச் சுவைத்தாள். நீண்ட முத்தத்தை முடிக்க மூச்சிரைத்தாள் நான் ஆதரவாய் அணைத்து அவள் முதுகில் தடவிவிட்டு ஆசுவாசப்படுத்தினேன் சில வினாடிகள் பின்னர் என்னை மெல்ல விலக்கி மோகனப் பார்வை வீசி நன்றியாய் புன்னகைத்தாள்.

"ஏய் கயல் (உற்சாகத்தில் அவள் முகம் மலர்ந்தது) உன் உதடு ரொம்பப் போதை ஏத்துது."

"நான் தான் அப்படிச் சொல்லனும்; எனக்கு முதல் முறையா உதட்டு சுவைக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி; ஆமாம் நல்லா வித்தியாசமா ரொம்பப் போதையாகத்தான் இருக்கு."

நான் குறுக்கிட்டு, "என்ன முதல் முறையா? அடக் கடவுளே; சரி கொஞ்சம் மூச்சு வாங்கி ஓய்வெடு அப்புறம் அதைத் திரும்பவும் தொடரலாம். சரி நான் ஒண்ணு கேட்கனும். இன்றைக்கு நான் இருந்ததால் நீ குளித்ததும் இந்தச் சரும ஈரப்பத பசையை (அருகிலிருந்த சரும ஈரப்பத பசை moisturizer cream-மை எடுத்து) போட அவகாசம் இருந்திருக்காது, அதனால உனக்கு நான் அந்தச் சேவையை எனக்கு அனுமதி உண்டா."

என்னை மிகுந்த ஆச்சரியத்துடன் வியந்து நோக்கியவள், "அப்பப்பா சின்னசின்ன விஷயத்தைக் கூட உன்னிப்பாகக் கவனிக்கிற தம்பி."

"கவனிக்குறடா-ன்னு சொல்லு கயல்."

"அது... அந்த நெருக்கம் வந்ததும் தானாக வரும்."

"சரி நான் உன் பொற்பாதத்தில் தொடங்குறேன்." சொல்லி அவள் வலது காலை எடுத்து என் மடியில் கிடத்தி அவள் பாதத்தைப் பிடித்து ஒரு முத்தமிட்டு விட்டு அந்தப் பசையைத் தடவ எத்தனித்தேன்.

நான் அவள் பாதத்தைக் கையில் பிடித்துத் தூக்கியதும் அவள் அந்தரங்கம் சற்றே வெளிப்பட அவள் கை அனிச்சையாய் தன் அந்தரங்கத்தை மறைக்க விரைந்தன. ஆனால் அதை அரை மனதாய் செயல் படுத்தி இலை மறைக் காய் மறைவாய் வெளிப்படுத்தினாள்.

அதே சமயம் அவள் பாதத்தை நான் முத்தமிடக் குனிய அவள் நிர்வாண கூதி அழகை முழுமையாய் கண்டு வியந்தேன். இதனைச் சற்றும் எதிர் பாராத கயலின் கைகள் அனிச்சையாய் மறைக்க அவள் முகம் நாணத்தால் திரும்பின.

பரவசத்துடன் கண்கள் மூடிய கயல், "ஐயோ இந்த ஆண் பிள்ளை கையால என் காலைப் பிடிக்கிறதே கூச்சமா இருக்கு இதுல வேற முத்தம் கொடுத்து என்னை நிறையப் பரவசப் படுத்துறே!"

அவள் கூச்சத்தில் நெளிந்தபடி அனுபவிக்க மெல்ல முன்னேறி மிகச் சீரான அவள் கெண்டைக்காலைத் தடவி, முட்டியை முடித்துத் தொடர்ந்து தொடையைத் தொட அவள் கைகள் என் கையைப் பிடித்துத் தடுக்கச் சற்றே நிமிர்ந்து நோக்க

அவள் மிகுந்த கனிவுடன் நோக்கியவள், "போதும் இப்படி வா." என என்னை இழுத்து அணைத்து முத்தமிட்டு, "இப்போதைக்கு இவ்ளோ போதும் இன்னொரு நாளைக்கு என் உடம்பு முழுசும் தேச்சிவிடலாம்; இப்போ... எனக்கு... உன்னை அப்படியே கொஞ்சி... இல்ல இல்ல கடித்து தின்னனும்."

"ஹும் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே." எனக் கேலியாகச் சலித்துக் கொள்ள

அவள் என் மேல் பனியனை பிடித்து, "இதைக் கொஞ்சம் கழட்டிடலாமா." சொல்லி என் பதிலுக்குக் காத்திருக்காமல் கழற்றி விட்டாள் பின் என்னை நோக்கி, "வா வந்து இப்படிச் சாய்ந்து படு நான் இந்தப் பறந்து விரிந்த மார்பில் சாஞ்சிக்கனும்." சொல்லி என் மார்பை தன் இரு கைகளால் ஏதோ விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தைத் தொட்டு உணர்வதைப் போல் வெளிப்படுத்தினாள்.

பின்னர் என் மீது படுத்தவாறே மறைமுகமாக எனக்குத் தெரியாதவாறு மிகச் சாதுரியமாக இடது கையால் தன் இரவியைக் கட்டியிருந்த சுருக்கு நாடாவை மிக லாவகமாக உருவிவிட்டாள்.

பின் மெல்லத் தொடர்ந்து என் மார்பில் மென்மையாகப் பல முத்தங்களை இட்டவாறு உதடு கன்னம் காது மூக்கு என் முழுவதுமாக மிகச் சாதுரியமாக இழைத்து ரசித்தாள்.

ரசித்தவாறே தன் இரவியை முன்புறம் முழுவதும் விலகி முழு நிர்வாண மாதுளைகளை என் மார்பில் உரசுதலைச் செய்தாலோ! இல்லை இரண்டுமோ! ஆனால் அவள் செய்ததெல்லாம் மிகச் சாதுரியமாகத் திறம்படவே செய்தாள்.

அவள் படுத்ததும் என் இரு கைகளால் அவள் தொடையை ஆதரவாகப் பற்றிச் சற்றே விரித்து லுங்கியில் கூடாரமடித்து நின்ற தம்பிக்கு வழி செய்து அவள் தொடைகளுக்கிடையில் பத்திரப்படுத்தினேன்.

பின் என் கைகள் மெல்ல ஊர்ந்து அவள் மிருதுவான தொடைகளை உணர்ந்து இழைத்து முன்னேறி அவள் புட்டங்களை வருடியவாறே அந்த இரவியை வழித்து விலக்கிவிட அதை உணர்ந்த கயல்விழி சற்றே பெரு மூச்செறிந்து வெட்கத்துடன் ரசித்து, "ச்சீ." எனக் கொஞ்சலாய் என் கைகளைப் பிடித்து நிறுத்தி விட்டு அதற்கும் கொஞ்சலான முத்த வெகுமதி இட்டாள்.

"கயல்விழி உனக்கு இந்த (புட்டங்களைச் சற்றே மிதமாக அழுத்தி) சூத்து நல்லா அழ(கா இருக்கு)

விரைந்து குறுக்கிட்டு என் வாயை தன் இரு கைகளால் இறுகப் பொத்தி, "ச்சீச்சீ ஐயோ இதென்ன இப்படியா கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் இவ்ளோ மோசமாவா சொல்றது!!." தன் கையை விலக்காமல் என் கண்களை நோக்கியவளை என்ன எனக் கண்களால் வினவ நான் அவள் மூடியிருந்த உள்ளங்கையை முத்தமிடப் பின்னர் மெல்ல விலக்கி மீண்டும் கண்களால் என்ன என வினவ

"கயல்விழி உன் உடல் ஒரு பொக்கிஷம் அதுல ஒவ்வொன்றும் ரொம்ப அழகா இருக்கு உன் கண்கள் நல்ல மணி போல அழகு; உன் விரல்கள் நல்ல அழகு; உன் இடை சிறுத்து அவ்ளோ அழகு... நான் இந்த அழகையெல்லாம் சொல்லி ரசித்தால் ஏத்துக்குறீங்க ஆனால் இந்தச் சூத்(மீண்டும் வாயைப் பொத்தினாள் -- சிறிது இடைவெளிக்குப் பின் விலக்க) நான் அவள் கைகளை மிருதுவாக அதேசமயம் சற்றே திடமாகப் பற்றி

"அதுவும் உன் உடல் உறுப்புதானே; அது நல்லா அழகா இருக்குன்னு சொன்னால் ஏன் கூச்சப்படுகிற."

தன் முகத்தை என் மார்பில் புதைத்த வன்னமே என் பார்வையைத் தவிர்த்து, "உன் தர்க்கம் எல்லாம் சரிதான் எனக்கு என்ன காரணம்னு சொல்லமுடியலை; ஆனால் அந்த வார்த்தையெல்லாம் பேசினதே இல்லை அது வந்து,"...

"சரி எனக்குப் புரிகிறது நான் அதைப் பலர் முன்னிலையில் வெளிப்படுத்தினால் சங்கடம் வரலாம் ஆனால் நாம இரண்டு பேரும் அந்தரங்கமாகத் தனிமையில நாம மறைத்து வைத்திருக்கும் பொக்கிஷங்களை இருவரும் பகிர்ந்துக்குறோம்... (சற்றே தயங்கி) சரி அதை நான் வேற எப்படி வெளிப்படுத்திப் பாராட்டுவது?.... அது ம்ம்ம் அதுக்கு ஒரு செல்லப் பேரு... 'தர்பூசணி'-ன்னு வைத்திடலாம்."

"நீ சொல்கிறது சரிதான் எனக்கு நிறையக் கூச்சமா இருக்கு ஆனால் நிறையச் சிலிர்ப்பா ஒரு போதையா இருக்கு; நீ சொல்லு நான்... நான் மெல்ல பழகிக்குறேன்."

"நான் சொல்வது உன்னைப் பாராட்ட, நீ கர்வம்/பெருமைப் பட; ஆனால் அது நீ சங்கடப்பட இல்லை."

"புரியுது வாலு நான் ஒண்ணும் சங்கடப்படலை; கூச்சம் தான்; அதைத்தான் கொஞ்சம் கொஞ்சமா ரசிக்கக் கத்துக்கறேன்னு சொன்னேன்."

"அப்படிச் சொல்லுடி என் செல்ல தேவதையே! நான் 'டி' போட்டதும் பளிச்சிட்டு மலர்ந்தது அவள் முகம். "ஏய் கயல்... எனக்கு உன் மாம்பழங்களை ருசிக்கனும்னு ஆசையா இருக்கு."

சற்றே மனம் விட்டுச் சிரித்தவள் தன் மாங்கனிகளைச் சுட்டி, "இதைத்தானே அப்படிச் செல்லமா சொல்லுவீங்க; இதோ யார் கையும் படாமல் உனக்குன்னே பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன்."

மெல்ல என் மீது தவழ்ந்தவாறே முன்னேறி தன் கைகளை ஊன்றி அரையும் குறையுமாக மறைத்திருந்த இரவியை நன்றாக விலக்கி தன் மாங்கனிகளை என் கண்களுக்கு வெளிப்படுத்த நான் வியந்தேன்.

அதன் செழிப்பும், நல்ல உருண்டு திரண்ட அளவும் அதற்கும் மேல் அம்பு முனையாகத் திடமாகக் குத்திட்டு நின்ற முலையும் என்னைப் பிரமிக்க வைத்தது என் கை வாய் இரண்டையும் காந்தமாய் இழுத்தது.

என் இரு கைகளும் அவள் மாதுளைகளைத் தொட்டுணர அனிச்சையாய் அதிர்ந்தோம் இருவரும்; என் கைக்குச் சற்றே அடங்காத அளவில் பருத்திருந்த அவள் மாங்கனிகள் நான் தொடும்போதே திடமாக நின்றது வியப்பளித்தது.

பொதுவாகத் தொடுவதற்கு முன் கனியைப்போல மிருதுவாகவும் பின்னர் உணர்ச்சி பெருகியதும் இறுகி திடமாகுவதும் இயற்கை ஆனால் இது தொடுவதற்கு முன்னரே திடமாக, அப்படியானால் கயல்விழி ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாளா!!

"உன் மாம்பழத்தைக் கேட்டால் நீ மாங்காயையே கொடுத்து அசத்திட்டியே!!"

கயல் ஏதும் விளங்காமல் குழம்பியபடி, "என்கிட்ட இருப்பதை உனக்குக் கொடுக்க ஆசை ஆனால் அது... எனக்குப் புரியலை உனக்குப் பிடித்திருக்கா பிடிக்கவில்லையா... ன்னு."

"பொதுவாகப் பெண் (நீ) சாதாரணமான மனநிலையில் அது மிருதுவாக அதாவது பழமாக இருக்கும் அதை ஆண் (நான்) கை/வாய் சேட்டைகள் செய்து திடமாக்கி அதாவது காயாக்கி."

சட்டென முகம் மலர்ந்து என்னை இறுக்கி அணைத்தவள், "அப்பப்பா என்ன உவமை; சரிசரி என் தோல்வியை ஒப்புக்குறேன், அது... அது ரொம்ப நாளா யாரும் கவனிக்காமல் ஏங்கி தவிச்சி ஒரு வழியாக இன்னிக்கு இந்த ஆம்பளைக்கு விருந்தாகப் போவதை நினைத்து... அந்த நினைப்பிலேயே... தானாகவே தயாராகி இருக்கு; இந்தக் கையும் வாயும் என்னை என்ன பாடு படுத்தப் போவுதோ!!"

சில வினாடிகளே என் கைகள் உழன்று இழைத்து உணர்ந்தவுடன் என் நாக்கும் வாயும் ஏங்கி ஜொல்லு விடப் பொறுமையிழந்து அவள் இடது கனியைக் கவ்வ, "ஹாம்ம்ம்மா." சத்தமாகவே அதிர்ந்து ஊன்றியிருந்த அவள் கைகள் என் தலையை அனிச்சையாய் பற்ற நிலை தடுமாறி என் முகத்தில் தன் மார்பின் முழுப் பாரத்தையும் சுமத்தி சாய; என் கைகளால் அவளை இறுக்கி அணைத்து அவளை நிலைப்படுத்தினேன்.

தொடரும்

Ragov
Ragov
5 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous