நிஷா ஒரு பத்தினி Pt. 13

Story Info
ஹைதராபாத் காமினியின் அரிப்பு
5k words
0
4
00
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அன்று காலை -

சீனு வேகம் வேகமாக ஆபிஸுக்கு வந்துகொண்டிருந்தான். டிராபிக்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய மனசு பண்ணி காமினி இங்க வேலை செய்ய ஒத்துக்கிட்டாங்க. ஆனா இங்க எல்லாமே என்ன லேட்டா போகவைக்குறதுக்காக நடக்குற மாதிரி இருக்கே.....

சிக்னல் க்ளீயர் ஆனதும் இவன் சீறிப் பறந்தான். அப்போது பின்னாலேயே இவனைப்போலவே சீறி வந்த கார், ஒரு கட்டத்தில் இவன் பைக்மேல் மோதுவதுபோல் சந்தர்ப்பம் அமைந்துவிட, பைக்மேல் மோதுவதை தவிர்க்க, காரிலிருந்த விக்னேஷ் தனது லேனிலிருந்து மாற, இவனது பைக்கை லேசாக உரசிவிட்டு மெட்ரோ பில்லரில் மோதிக்கொண்டு நின்றது. பைக்கோடு கீழே விழுந்த சீனு, நல்லவேளை தனக்கு எந்த காயமும் இல்லை என்று நிம்மதியடைந்தவனாக அந்தக் காரைப் பார்க்க.... அங்கே எந்த மூவ்மெண்டும் இல்லை.

இதற்குள் சிலர் வானங்களை ஓரம் கட்டிவிட்டு கவலையோடு பார்த்துக்கொண்டிருக்க, இவன் காருக்கு ஓடினான். நெற்றியைப் பிடித்துக்கொண்டு விக்னேஷ் கதவை திறந்துகொண்டு வெளியே வர முயற்சித்து கொண்டிருக்க அவரை உடனே ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.

அவர் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கிக்கொண்டிருந்தார். ஓ மை காட்.... நேரத்தை வீண் பண்ணிவிடக்கூடாது! சீட் பெல்ட் போடாம இருந்திருக்காரே... வலது கைல வேற கட்டு போட்டிருக்காரு! என்று ஆதங்கப்பட்டபடியே ஆட்டோக்காரர் ஜெட் ஸ்பீடில் ஹாஸ்பிடல் முன் கொண்டுவந்து நிப்பாட்ட... அவரை பதட்டத்தோடு அட்மிட் செய்தான்.

அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை, அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம்தான் என்ற செய்தி தெரிந்ததும்தான் சற்று நிம்மதியாயிருந்தது. காமினியின் கணவனை காப்பாற்றியிருக்கிறோம் என்று தெரியாமலேயே அங்கிருந்து புறப்பட்டான்.

போச்சு.... 3 மணி நேரம் மண்ணாப்போச்சு! புலம்பிக்கொண்டே ஆபிஸ் வந்து சேர்ந்தான். தனபால் நைசாக போன் போட்டு காமினிக்குச் சொல்லிவிட்டார். அவளுக்கு கோபம் வந்தது. ராஜ் சொன்னானே என்று ஒத்துக்கொண்டால்... இது டூ மச். அவனை என்கிட்ட அனுப்புங்க... என்று கடுப்பாகச் சொன்னாள். மறுபடியும் சைட்டுக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.

சீனு தயங்கியபடியே வந்து நின்றான்.

ஏன் லேட்டு?

வர்ற வழில ஒரு சின்ன ஆக்சிடன்ட். ஒருத்தரை ஆஸ்பிடல்ல சேர்த்துட்டு வர்றேன்.

ப்ச். பொய் சொல்றதுக்கு உனக்கு வெட்கமா இல்லையா? ஸ்கூல் பசங்க மாதிரி

இல்ல மேம். உண்மைலயே....

வயசானவரை ஹோம்ல சேர்த்தேன்.... ஆக்சிடன்ட் ஆனவரை ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்...ஹவ் மெனி லைஸ்.... உனக்குப்போயி இவங்க எப்படி ரெகமெண்ட் பண்றங்கன்னுதான் ஆச்சரியமா இருக்கு. நீ மறுபடியும் சைட்டுக்குப் போறதுக்கு ரெடியா இரு.

மேம் ப்ளீஸ்.....

டோன்ட் இரிடேட் மி. கோ

கன்னத்தில் அறைந்தது போலிருந்தது சீனுவுக்கு. இவள் தன்னோடு சிரித்துப் பேசவேண்டும், அந்தளவுக்கு நல்லா வேலை செய்யணும்னு நினைத்தேனே..... அவப்பெயர் மேல் அவப்பெயர். என்கேஜ்மென்ட் அன்னைக்கு நான் வேணும்னே அப்படி பிடிச்சிட்டேன்னுதான் நினைச்சிட்டு இருப்பா. என்னைப் பார்த்தாலே வெறுக்குறா. ஆத்தாடி இவளையெல்லாம் தூரத்துல இருந்து ரசிக்கலாம் அவ்வளவுதான். அதோட ஸ்டாப் பண்ணிக்கணும்.

அவனை மிரட்டி அனுப்பிய திருப்தியில் காமினி இருந்தபோது, ஹாஸ்பிடலிலிருந்து காமினிக்கு போன் வந்தது.

எ... என்ன சொல்றீங்க?? - பதறிக்கொண்டு எழுந்தேவிட்டாள். கணவர் மயக்கம் தெளிந்து safe ஆக இருக்கிறார், கவலைப்பட எதுவுமில்லை என்று தெரிந்ததும்தான் அவளால் மூச்சுவிட முடிந்தது.

அவரே ஒரு டாக்டர்தான். பேசினாரா?

அவர்தான் உங்க நம்பர் கொடுத்தார்.

காமினி அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினாள். அய்யோ விக்னேஷ்! உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது. அவருக்கு நேரமே சரியில்ல. பெருமாளே காப்பாத்து.

தலையில் கட்டோடு இருந்த விக்னேஷ், காமினியைப் பார்த்து லேசாக.. வலியில்.. சிரித்தான். அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. விக்னேஷ்... ஏன் இப்படி? என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள். ஹேய்.. ஒண்ணுமில்லைடி.... ஒரு பாதிப்பும் இல்லை. ஸ்கேன் ரிப்போர்ட் நானே பார்த்துட்டேன்.

காமினி ராஜ்க்கு போன் பண்ணி சொன்னாள். டோன்ட் வொரி காமினி... அவனுக்கு ஒன்னும் ஆகாது என்றவன், சீப் டாக்டருக்கு போன் பண்ணி விக்னேஷை நன்றாகக் கவனித்துக்கொள்ளச் சொன்னான். மறுபடி காமினியின் லைனில் வந்து, முக்கியமான வேலைகளை அப்பா பார்த்துப்பார். நீ அவன் சரியாகுறவரைக்கும் கூடவே இரு என்றான்.

என்ன சரியான நேரத்துக்கு ஒரு பையன் கொண்டுவந்து சேர்த்தான் காமினி. அவனுக்கும் கால் பண்ணி தேங்க்ஸ் சொல்லிடு... - உதட்டை லேசாகப் பிரித்து மெதுவாகச் சொன்னான் விக்னேஷ்.

அவள் வேகமாக டாக்டரிடம் திரும்பினாள்.

யார் டாக்டர் கொண்டுவந்து சேர்த்தது?

சீனிவாசன்-னு எழுதிக்கொடுத்திட்டுப் போயிருக்கார் மேடம். ஈவினிங் வருவேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.

எ...என்ன பேர் சொன்னீங்க?

சீனிவாசன்.

அ.. ஆள் எப்படியிருப்பார்? ஐ மீன்...

வாலிபப் பையன்தான்மா. டார்க் ஸ்கின். நல்லா... ஸ்போர்ட்ஸ் பெர்சன் மாதிரி இருந்தான்.

காமினி அப்படியே உட்கார்ந்துவிட்டாள். சீனு..... நீயா? அவளுக்கு... அவள் அவனைத் திட்டிக்கொண்டிருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அதில் அவன் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தது அவளை என்னவோ செய்தது.

மதியம் விக்னேஷுக்கு சாப்பாடு ஊட்டும்போது சொன்னாள். அவன் எங்க கம்பெனி ஸ்டாப்தான். எனக்கு கீழதான் வர்க் பன்றான்.

வாவ்.. மை குட்நஸ். அவனுக்கு ஏதாவது நல்லது செய்யணும் காமினி.

அம்மாவும், குழந்தையும் வந்து சேர்ந்தார்கள். குழந்தைக்குப் பால் கொடுத்து தூங்கவைத்தாள். அதன்பிறகு அவர்கள் கிளம்பினார்கள்.

ஈவினிங் அவள் பார்மஸியிலிருந்து மருந்துகளோடு சென்றபோது தங்களது அறைக்குள் சீனு நுழைவதைப் பார்த்து பரவசமானாள். அவனுக்குத் தேங்க்ஸ் சொல்லவேண்டும் என்று வேகமாக நடந்துவந்தாள். சீனு விக்னேஷின் அருகில் உட்கார்ந்து நலம் விசாரித்துக்கொண்டிருக்க.... அவனுக்குப் பின்னால்... தயங்கி நின்றாள்.

விக்னேஷின் கண்கள் போகும் திசை பார்த்து, பின்னால் திரும்பிப் பார்த்த சீனுவுக்கு இன்ப அதிர்ச்சி.

மேம்... நீ... நீங்க....

காமினி தன் உணர்வுகளை வெளிப்படையாக காட்ட முடியாமல்.. உற்சாகமாக அவனுக்கு தேங்க் யு சொல்வதா அல்லது ஒரு பாஸ் போல் பட்டும் படாமலும் தேங்க் யு சொல்வதா என்ற குழப்பத்தில் தயங்கி நிற்க.... விக்னேஷ் இதை புரிந்துகொண்டு சொன்னான். நான் உங்க மேமோட ஹஸ்பண்ட். விக்னேஷ்.

சீனு இந்த எதிர்பாராத மகிழ்ச்சியில் திளைத்தான். மை காட்... இந்த நாள்... அதிர்ஷ்ட நாள்... சான்ஸே இல்ல.

தேங்க்யூ ஸோ மச் சீனு..... காமினி நன்றியுணர்வோடு அவனுக்கு கைகொடுத்தாள். சீனு சிலிர்த்தான். ஆஹா... நட்பாக கைகொடுத்திருக்கிறாள்.

நீ..நீங்க பேசிட்டிருங்க மேம்... - கூச்சத்தில்.. வெளியே வந்துவிட்டான். மனம் சிலிர்த்தது. அவளோடு ப்ரண்ட்லியாக கைகுலுக்கியதை நினைத்துக்கொண்டே.. உட்கார்ந்திருந்தான்.

காமினி வெளியே தலைகாட்டியதும் வேகமாக எழுந்தான். எங்க போகணும் மேம்..? எந்த உதவின்னாலும் சொல்லுங்க.

அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன்கிட்ட பேசத்தான் வந்தேன்

குழந்தை.....?

அம்மாவோட வீட்டுல இருக்கா.

ஓ... பாப்பாக்கு என்ன பேரு?

தமிழரசி

ஆஹா... அழகான பெயர். நல்ல தமிழ் பெயரா வச்சிருக்கீங்க. சூப்பர்.

காமினி அவனருகில் உட்கார்ந்தாள். அவள் அவனை நேராகப் பார்த்து, அழகாக உதடு பிரித்துச் சொன்னாள்.

நீ பொய் சொல்றேன்னு நெனச்சி காலைல உன்ன திட்டிட்டேன். ஸாரி.

சீனு வானத்தில் மிதந்தான். அவள் இவ்வளவு தன்மையாக பேசுவது இதுவே முதல் முறை. ஆஹா இப்படி பேசும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாள்?

ஹையோ...இட்ஸ் ஓகே மேம்... ஸாரிலாம் எதுக்கு?.... நல்லவேளை அவருக்கு எதுவும் ஆகல. டிஸ்சார்ஜ் என்னைக்கு மேம்?

நாளைக்கு மதியம்.

மேம்.... உங்ககிட்ட.. ஒன்னு சொல்லணும்.... - தயங்கி தயங்கி சொன்னான்.

சொல்லு

ஐ ஆம் வெரி வெரி ஸாரி மேம். நான் வேணும்னே அப்படிப் பண்ணல. அன்னைக்கு நான் வேற ஒருத்தங்களை தேடி வேகமா வந்திட்டிருந்தேன்.

சீனு ஜஸ்ட் லீவ் இட். இனிமே அது பற்றி பேசாதே ஓகே?

ம்... ஓகே மேம்

காமினிக்கு அன்று தன் முலைகள் அவன் கைபட்டு கசக்கியது ஞாபகத்துக்கு வந்தது. அவள் அதை மறக்க நினைத்தாள். தன் இடது காலைத் தூக்கி வலது காலில் போட்டுக்கொண்டு கூந்தலை சரி செய்து ஒதுக்கிவிட்டாள். அவன் அவளது தங்கக் கொலுசையும் பளிச்சென்ற கரண்டைக்காலையும் ரசித்துக்கொண்டே கேட்டான்.

நாளைக்கு... ஆபிஸ் வந்திடுவீங்களா?

ஏன்?

இ.. இல்ல.. ஜஸ்ட் கேட்டேன்.

அவளுக்கு விக்னேஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தனபால் செய்ற வேலைகளை உன்னால செய்ய முடியுமா? ஐ நோ யு ஆர் ஆக்டிவ். பட் யு ஆர் கேர்லெஸ்

செய்வேன் மேம். இனிமே சின்ஸியரா செய்வேன்

குட். ஓகே நீ டைம் வேஸ்ட் பண்ணாதே. கிளம்பு. வீட்டுக்குப் போ.

நான் இங்கேயே இருக்கேனே. உங்களுக்கு உதவி தேவைப்படும்ல? - அவனுக்கு அங்கிருந்து கிளம்பவே மனமில்லை. இவளை விட்டுவிட்டு வீட்டுக்குப் போய் என்ன செய்ய? மறுபடி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? இவளோடு நட்பாக உட்கார்ந்து பேச?

வீட்டுல அப்பாவுக்கு மாஞ்சி மாஞ்சி உதவி செய்வேன்னு சொன்ன?

உங்களை இப்படி தனியா விட்டுட்டுப் போனா அவரே கோவிச்சுக்குவார் மேம்

ஏய்.. நான் தனியால்லாம் இல்ல. யாருக்கும் சிரமம் கொடுக்க வேண்டாம்னு சொல்லல. அவர்தான் இப்படி கண்டிப்பா சொல்லிட்டார்.

சரி உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேன். - அவளைக் கேட்காமலேயே உள்ளே போய் பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு போனான். அவன் ஸ்டைலாக பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டுக்கொண்டு, வேகமாக நடக்க.... காமினிக்கு அவனது செயல்கள் ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரத்தில் டீ, ஸ்நாக்ஸோடு வந்தான். விக்னேஷ்க்கு சாத்துக்குடி ஜூஸ்.

அவள் பட்டும் படாமலும், சத்தமில்லாமல் குடிப்பதை ரசித்தான். எனக்கு ப்ரோமோஷன் கொடுக்கப்போகிறாள் போல. நன்றியுள்ளவள். இவளுக்கு நன்றியோடு நடந்துகொள்வதில் தவறில்லை.

நீங்க வேணும்னா வீட்டுக்குப் போய் குழந்தையைப் பாத்துக்கோங்க மேம். நான் ஸாரை பாத்துக்கறேன்.

இல்ல. இருக்கட்டும் சீனிவாசன்

அட ஏன் தயங்குறீங்க. ஆபிஸ்ல மாதிரியே இங்கயும் எங்கிட்ட நீங்க உரிமையா வேலை வாங்கணும். சரியா?

அவன் கண்டிப்பாகச் சொல்ல... காமினி எதுவும் பேசாமல் இருந்தாள். வீட்டுக்குப் போய்ட்டு வந்தால் நல்லாயிருக்கும்தான். ரேவதி வேறு இல்லை. ஹைதராபாத்துக்கு குடி போய் விட்டாள். விக்னேஷின் நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை. இப்போது சீனுவின் உதவி தேவைதான்.

யோசிக்காதீங்க மேம். கிளம்புங்க. தமிழரசி அழுதிட்டிருப்பா. எழுந்திருங்க

விக்னேஷ்க்கு அவனைப் பிடித்துவிட்டது. விட்டா காமினியை தூக்கிட்டுப் போய் கார்ல உட்கார வச்சிருவான் போலிருக்கே..

சரி சரி கிளம்புறேன். நீ அவர் பக்கத்துலேயே இருந்துக்கோ. அப்புறம்... வார்த்தைக்கு வார்த்தை மேம் மேம்னு சொல்லி இம்சை பண்ணாதே

நீங்க என்னை எப்பவும் சீனுன்னு கூப்பிடறதா இருந்தா இதை ஒத்துக்கறேன்

அவள் பார்க்கிங்கை நோக்கி நடக்க... இவன் அவள்கூடவே வந்தான்.

நாளைக்கு நீ டைமுக்கு ஆபிஸ் போகணும். ஞாபகம் வச்சுக்கோ

டைமுக்கு ஆபிஸ் போனா உங்ககிட்ட திட்டுவாங்க முடியாதே

உதை வாங்குவ

அவள் ரிமோட் கீயால் காரை ஆன் பண்ண... இவன் ஓடிப்போய் கதவை திறந்துவிட்டான். அவள் உள்ளே உட்கார்ந்ததும், பை சொல்லிவிட்டு வேகமாக ஹாஸ்பிடலுக்குள் போனான். காமினி மிர்ரரில் அவனைப் பார்த்துக்கொண்டே காரை கிளம்பினாள்.

காமினி திரும்ப வரும்போது வந்தனாவோடும் சுந்தரோடும் வந்தாள். இவன் அவர்கள் எல்லோருக்கும் குட்நைட் சொல்லிவிட்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மறுநாள் -

காமினிக்கு மெசேஜ் அனுப்பினான்

குட் மார்னிங்க் மேம். ஸார் எப்படியிருக்கார்

டூயிங் குட். இன்னும் 2 அவர்ஸ்ல வீட்டுக்குப் போயிடுவோம்

ஈவினிங் உங்க வீட்டுக்கு வரலாமா?

வாயேன். இது என்ன கேள்வி?

இங்க மோகன் ஸார் வந்திருக்கார்.

தெரியும். காலைல இங்க வந்திருந்தார்.

ஓகே பை

ம்...

ஈவினிங்க் ஆனதும், நைட்டியிலிருந்த காமினி பெட் ரூமுக்குள் உலாத்திக்கொண்டிருந்தாள். நைட்டியிலேயே இருப்பதா அல்லது சுடிதார் போட்டுக்கவா? இதுவரை என்னை நன்றாக உடை உடுத்திப் பார்த்திருக்கிறான். இப்போது நைட்டியில் பார்த்தால் அவனுக்கு சப்பென்று ஆகிவிடுமே... அது எப்படி ஆகும்? நான் நைட்டிலயும் அழகாத்தானே இருக்கேன்... ஓகே நைட்டிலயே இருக்கலாம்

சீனு வருவேன்னு சொல்லியிருக்கான்

ஓ.. என்னைப் பார்க்க வரானா உன்னைப் பார்க்க வரானா?

ப்ச். உங்களைத்தான்

சீனு வந்தான். அவளுக்கு குட் ஈவினிங் சொன்னதோடு சரி. விக்னேஷோடு உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். குழந்தையை தூக்கி கொஞ்சினான். காமினி கொடுத்த டீயைக் குடித்தான்.

ம்... நல்லா போட்டிருக்கீங்க. டேஸ்ட் நாக்குலேயே நிக்குது

அவனுக்கு அவளை சைட்டடிக்க கூச்சமாக இருந்தது. குழந்தைக்கு வாங்கி வந்திருந்த டாய்ஸ்களை கொடுத்துவிட்டு, காமினியின் தாய்க்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, விடைபெற்றுக் கிளம்பினான். அவன் போனதும் காமினி தமிழரசிக்கு பால் கொடுக்க... விக்னேஷ் அவளை ரசித்துக்கொண்டிருந்தான்.

நீ சொன்ன மாதிரி அவன் என்னைத்தான் பார்க்க வந்திருக்கான். நல்ல பையன்.

உங்களுக்கு மட்டும்தான் இப்படிலாம் தோணும் .

உன்னைப் பார்த்தாலே பயந்து பம்முறானேடி... ஆபிஸ்ல ரொம்ப டெரரா இருப்ப போல

என் தகுதிக்கு மீறின ரெஸ்பான்சிபிலிடீஸ். நான் என்னங்க பண்றது?

எதுக்குடி இவ்வளவு ஸ்ட்ரெஸ்? இந்த வயசுல உன்ன இவ்ளோ மெச்சூர்டா பாக்க பிடிக்கலைடி.

ராஜ்க்கு கல்யாணம் முடிஞ்சி கொஞ்ச நாள் ஆகட்டுங்க. அதுக்கப்புறம் வேலையை விட்டுடுறேன்

குழந்தை தூங்கியிருந்தாள். ப்ராவை இழுத்துவிட்டு, ஜிப்பை போட்டுவிட்டு எழுந்து கிடத்தினாள். படுக்கையில், சீனு வரும்போது வேற ட்ரெஸ்ஸில் இருந்திருக்கலாம் என்று... ஒரு நிமிடம்.... தன்னைத்தானே திட்டிக்கொண்டு தூங்கிப்போனாள்.

மறுநாள் -

ஆபிசுக்கு, வழக்கம்போல், ரிச்சாக புடவை உடுத்தி, ஸ்டைலாகப் போனாள். அவசர வேலைகளை முடித்துவிட்டு, சீனுவையும் தனபாலையும் கூப்பிட்டாள். கடந்த இரண்டு நாட்களாக சீனுவோடு பேசி வாங்கி இருந்ததை அவள் சுத்தமாக காட்டிக்கொள்ளவில்லை.

தனபால், சீனு இனிமே என்கிட்டே டைரக்ட்டா ரிப்போர்ட் பண்ணுவார். உங்களுக்கு நான் வேற ஸ்டாப் தரேன்.

ஓகே மேம்.

சொல்லிவிட்டு அவர் போய்விட... சீனு நின்றான். நிஷா சந்தோசப்படுற மாதிரி எனக்கு ப்ரோமோஷன் கொடுத்திருக்கிற இவள் சொல்லும் வேலைகளை டைமுக்கு செய்து முடிக்க வேண்டும்.

சீனுவின் கையில் மோகன் கையெழுத்திட்ட லெட்டரை கொடுத்துவிட்டு லேப்டாப்புக்குள் தலையை புதைத்துக்கொண்டாள்.

நேற்றே எல்லாம் தயார் ஆகிடுச்சு போல... என்று வியந்தபடியே சீனு அங்கேயே நின்றுகொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்து காமினி தலையை உயர்த்திப் பார்த்தாள். என்ன இவன் இன்னும் மச மசன்னு நின்னுக்கிட்டிருக்கான்!

வாட்?... என்றாள் கையை விரித்து.

அன்னைக்கு ராஜ் சார்கிட்ட போன் பேச வந்தப்போ நீங்க உதட்டுக்குள்ள சிரிச்சிக்கிட்டே லேப்டாப் பார்த்துட்டு இருந்தீங்களே....... அப்போ இதைவிட அழகா இருந்தீங்க. சொல்லணும்னு தோணிச்சி...

சீனு அசட்டுத்தனமாக சொல்லிவிட்டுப் போய்விட... காமினி ஸ்டைலாக கீழுதட்டை வாய்க்குள் வைத்துக்கொண்டு கதவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வேலையே ஓடவில்லை. விக்னேஷ் சொன்னதும்...இவன் சொல்வதும்... ஒன்றுதானோ? நான் ஏன் இப்படியிருக்கிறேன்?

ஈவினிங்க் லேப்டாப்பை மூடிவிட்டு ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டிருக்கும்போது.... கதவைத் தட்டிவிட்டு சீனு உள்ளே எட்டிப் பார்த்தான்.

நீ இன்னும் கிளம்பலையா? என்றாள் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல்.

உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். தேங்க்ஸ் பார் ப்ரோமோட்டிங் மி. உங்களுக்கு ட்ரீட் கொடுக்கலைன்னா தெய்வத்துக்கே பொறுக்காது

நீ தேங்க்ஸ் சொன்னதே போதும். பாப்பா காத்திட்டிருப்பா.

பாப்பாவை பசியாத்திட்டு வாங்களேன். நீங்க மூணு பேரும் வந்தாக்கூட நல்லாத்தான் இருக்கும்

ம்ஹூம். ட்ரீட்டெல்லாம் வேணாம். - சொல்லிக்கொண்டே அவள் அவள்பாட்டுக்கு நடக்க.... அவன் அவள் பின்னாலேயே வந்தான்.

நீங்க இப்படியே சொல்லிட்டிருங்க. நான் விக்னேஷ் சார்கிட்ட பேசிக்கறேன்.

ஏய்....

அப்படி வாங்க வழிக்கு

ஏன் இப்படி அடம்பிடிக்குற

ம்ம்... உங்களை கேசுவல் ட்ரெஸ்ல பார்க்க எனக்கு வேற வழி தெர்லயே

ஷபா... முடியல

இன்னொரு காரணமும் இருக்கு.

என்ன?

ஐயோ வேணாம். ப்ரோமோஷன் பறிபோயிடும்.

டேய்.... உதை வாங்குவ. ஒழுங்கா சொல்லு. - காரில் சாய்ந்து நின்றுகொண்டு... உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு... சாவியை பிலிப் செய்துகொண்டே கேட்டாள்.

நீங்க பாப்பாவை கொஞ்சும்போது... செம்ம அழகா இருக்கீங்க. பாத்துக்கிட்டே இருக்கலாம்.

சத்தியமா முடியல... - அவள் சிரித்துக்கொண்டே காருக்குள் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தாள். காரை திருப்பிக்கொண்டு கேட்டை கடந்தாள்.

வீட்டிற்கு வந்ததும், விக்னேஷிடம்... சீனு ட்ரீட்டுக்கு கூப்பிட்டிருப்பதை சொன்னாள். சூப்பர். இன்னைக்கு சாட்டர்டேதானே... லெட்ஸ் ரிலாக்ஸ்

காமினி சிம்பிளாக லெக்கின்ஸும் குர்தாவும் போட்டு கொண்டாள்.

பரவால்லயே.. உன்ன இப்படி சின்னப் பொண்ணு மாதிரி ட்ரெஸ் பண்ண வச்சிட்டானே....

டோன்ட் கெட் எனி ஐடியாஸ். அவன் இருக்கும்போது இப்படி லூசு மாதிரி ஏதாவது பேசிட்டிருக்காதீங்க. தொலைச்சிருவேன்

இப்படி பேசினாத்தான் நீ டென்ஷனாவ. சிணுங்குவ. நைட்டு நீயே என்மேல கையைப் போடுவ

ஷபா.... ஆபிஸ்ல அவன் என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குவான். இதை ஞாபகம் வச்சிக்கிட்டு நடந்துக்கோங்க. ராஜ்கிட்ட பேசுறமாதிரியே எல்லார்கிட்டயும் பேசிட்டிருக்காதீங்க

ஓகே ஓகே. அவன் உன்னை நேருக்கு நேர் சைட்டடிக்க மாட்டான். ஓரக்கண்ணால மட்டும் ரசிப்பான். உனக்கும் அது பிடிக்கும். ஏன்னா நீ அவனுக்கு பாஸ். கரெக்ட்?

காமினி விக்னேஷை முறைத்தாள்.

ஹோட்டலில் -

உனக்கெதுக்கு செலவு? - காமினி கோபித்துக்கொண்டாள்.

குழந்தை அழும்போது, அவள் தூக்கி வைத்துக்கொண்டு, அழாதடா குட்டி.... உம்மா உம்மா என்று முத்தமிட்டு அவள் சமாதானப்படுத்த... அப்போது அவன் சொன்னது ஞாபகம் வந்தது. அவனைப் பார்த்தாள். அவன் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இங்க என்ன பார்வை? உன் பிளேட்டைப் பார்த்து சாப்பிடு! என்று கண்ணாலேயே அவனை மிரட்டினாள். விக்னேஷ் இருக்கும்போதே இப்படி பாக்குறானே

அவளை என்கிட்டே கொடுங்க. நீங்க ப்ரீயா.... ரிலாக்ஸா சாப்பிடுங்க... - சீனு குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டான். பூப்போல பார்த்துக்கொண்டான்.

நிஷாவுக்கு சீக்கிரம் இப்படி ஒரு குட்டி ராணியை பரிசாக கொடுக்கவேண்டும். அவள் கொஞ்சுவதை... பால் கொடுப்பதை... ரசிக்கவேண்டும்.

நிஷாவுடன் பழக ஆரம்பித்த நாட்களிலிருந்தே... பெரிய இடத்து பெண்கள், ஆண்களின் நட்பு... அவனுக்கு சந்தோசமாக இருந்தது. இதோ... ஸ்ட்ரிக்ட்டான என் பாஸ்.... தன் கணவனோடு எனக்கெதிரே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். நான் அவளது அழகை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

சாப்பிட்டுவிட்டு, கைகழுவ முதலில் விக்னேஷ் செல்ல... சீனு சீரியஸாக அவளிடம் கேட்டான்.

உங்க அப்பா எதுவும் drug டீலிங்க் பன்றாரா என்ன?

காமினி புரியாமல் அவனைப் பார்த்தாள். இல்லையே...... ஏன்?

என்னை மாதிரி பசங்களை மயங்க வைக்குற ஒரு drug ஐ உலாவ விட்டிருக்காரே.....

ஷபா....

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. நேரடியாவே சொல்லிடுறேன். இந்த டாப்ஸ், லெக்கின்ஸ்ல சூப்பரா இருக்கீங்க.

மேம் கிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?

காலேஜ் பொண்ணு மாதிரி வந்து நின்னுக்கிட்டு, நான்தான் உங்க மேம்னு சொன்னா நம்புறமாதிரியா இருக்கு?

காமினி எழுந்து இடது கையால் அவன் தலையில் கொட்டினாள். நாளைக்கு ஆபிஸ் வருவேல்ல... உன்ன அங்க வச்சிக்கறேன்

நாளைக்கு சண்டே. ஸ்மைலி mode. நோ ஆபிஸ். நோ டெரர் லுக்ஸ்.

அப்போது விக்னேஷ் வந்தான். என்ன டெரர் லுக்ஸ்?

ஸார்.... மேம் டெரரா பார்த்து என்ன மிரட்டுறாங்க.

காமினி... திஸ் இஸ் நாட் யுவர் ஆபிஸ் - விக்னேஷ் சிரித்துக்கொண்டே அவளது இடுப்புக்குக் கீழே.. தொடையில் தட்டிச் சொன்னான்

அவன் ஏதாவது உளறுவான்ங்க.... - என்று சொல்லிக்கொண்டே அவள் கைகழுவப் போனாள். அப்போது அவளது செழுமையான தொடைகளும், பின்னழகின் வடிவத்தில் கொஞ்சமும் அவனுக்கு தரிசனம் கொடுக்க.... மிஸ் பண்ணாமல் ரசித்தான். என்னதான் அவள் டாப்ஸை பின்னாடி இழுத்துவிட்டுக்கொண்டே போனாலும், பின்னழகுகளின் அசைவை அவளால் மறைக்க முடியவில்லை. சீனுவுக்கு விருந்து வைத்தாள்.

விடைபெறும்போது விக்னேஷ் சொன்னார்.

உன்னோட டர்ன் முடிஞ்சது. இனி எங்களோட டர்ன். நாளைக்கு லஞ்சுக்கு வாயேன்... குழந்தையும் உன்கிட்ட ஒட்டிக்கிட்டா

இருக்கட்டும் ஸார் பரவால்ல.

இந்த ஸார் மோர்லாம் வேணாம். நீ வர்ற.

சீனு திரும்பி காமினியைப் பார்த்தான். அவள் ம்... என்று கண்களால் ஆமோதித்துச் சொன்னதும், கண்டிப்பா வர்றேன் ஸார்... ஸாரி ஸாரி கண்டிப்பா வர்றேன்... என்றான்.

மறுநாள் -

சீனு 11.00 மணிவாக்கிலேயே அவர்கள் வீட்டுக்குப் போய்விட்டான். காமினியோடு இருந்து அவளை ரசிக்கும் வாய்ப்பை எப்படி மிஸ் பண்ணுவது? காமினியின் அம்மா வந்து கதவை திறந்தார்கள்.

வாங்க தம்பி.

காமினி, ஊஞ்சலில் உட்கார்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்தாள். புடவையில்... கர்னாடிக் சங்கீத பாடகி போலிருந்தாள். இவனைப் பார்த்ததும், கையசைத்து சோபாவில் உட்காரச் சொல்லிவிட்டு, மீண்டும் கண்களை மூடி பாடலில் மூழ்கினாள்.

ஹேய்... கம் ஆன் சீனு.... விக்னேஷ் உற்சாகமாக வந்து கை குலுக்கினான். ப்ரிட்ஜில் இருந்து ஜூஸ் எடுத்துக்கொடுத்தான். விக்னேஷ் தான் பெரிய அந்தஸ்தில் இருப்பவன் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவது சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில், மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் விக்னேஷ் கொஞ்ச நேரம் வாட்ஸப் பார்த்தான். சீனு அக்கம்பர்ட்டபிளாய் உட்கார்ந்திருக்க, விக்னேஷ் கேட்டான்.

கேரம் விளையாடலாமா?

ஓ எஸ். விளையாடலாமே

சீனு, அவளை ரசிப்பதற்காகவே அவளைப் பார்த்தமாதிரி அமர்ந்தான். அப்போது காமினியின் அம்மா குழந்தையை காமினியிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் போக.. சீனு நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆனால் அவளோ குழந்தையை கொஞ்சாமல், தோளில் போட்டு தட்டிக்கொண்டே பெட்ரூமுக்கு நடக்க... பாதி தெரிந்த அவளது இடுப்பில், கொசுவத்துக்கும் இடுப்பு வளைவுக்கும் இடையில் உள்ள மென் சதை செக்சியாக அதிர்ந்து குலுங்குவதை எச்சில் விழுங்கப் பார்த்தான். விக்னேஷ் கவனிப்பாரே என்று கஷ்டப்பட்டு பார்வையை விலக்கினான். ஓரக்கண்ணால் அவளது பின்னழகுகளின் குலுங்கலை... ஒய்யார நடையை ரசித்து மகிழ்ந்தான்.

குழந்தையைப் பசியாற்றி தூங்கவைத்துவிட்டு, அம்மாவுக்கு உதவியாக கிச்சனுக்குப் போனாள். மீன் பொறிக்கும் வாசனை ஹாலுக்கு வந்தது. அங்கே அவளது அம்மா அவளை துரத்திவிட... மறுபடியும் ஊஞ்சலில் ஏஞ்சல் போல வந்தமர்ந்தாள்.

விளையாட்டுக்கிடையே சீனுவின் பார்வை அவ்வப்போது காமினியையே திருட்டுத்தனமாகப் பார்த்து ரசிப்பதை கவனித்தான் விக்னேஷ். காமினியை ராஜ் பார்த்த விதம் வேறு. அது தைரியமாக.. இவள் என்னவள் என்பதுபோன்ற பார்வை.

ஆனால் சீனு திருட்டுத்தனமாக பயந்து பயந்து அவளை பார்த்து ரசிப்பது விக்னேஷ்க்கு கிக்காக இருந்தது. சீனுவை அவளை ரசிக்கவிட்டு, இரவில்... அவன் உன்ன இப்படிப் பார்த்தான் அப்படிப் பார்த்தான் என்று சொல்லிச் சொல்லி காமினியை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான். இந்த மாதிரி பேசி... அவளை மூடாக்கி அனுபவித்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. ஸோ தனது ஆசையை நிறைவேற்ற.... அவளைக் கூப்பிட்டான்.

காமினி... வாயேன் ஒரு கேம் விளையாடலாம் - திரும்பி, அவளை கையசைத்து கூப்பிட்டான்.

ப்ச... நீங்க விளையாடுங்க. நான் பாட்டு கேட்கணும் - ஒரு காதிலிருந்து ஹெட் செட்டை எடுத்துவிட்டுச் சொன்னாள்.

ஹேய்... வாடி.. ஒரு கேம்தான்

காமினி மேமை அவன் தன்முன்னாலேயே வாடி போடி என்று அழைப்பது கிளுகிளுப்பாக இருந்தது சீனுவுக்கு.

சீனு முன்னாடி என்னை வின் பண்ணி காட்டணும்னு நினைக்குறாரா? இவர் அவன் என்ன நினைப்பான்னு கொஞ்சமும் யோசிக்கறதில்ல

வரேன் வரேன்....

அவள் எழுந்து வந்தாள். அருகில் வந்ததும் மரியாதையாக சீனு எழுந்துகொள்ள... அவனது இடத்தில் உட்கார்ந்தாள்.