நிஷா ஒரு பத்தினி Pt. 13

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

சொல்லு

கண்டிப்பா சொல்லனுமா

ம்....

உங்க தொப்புள்தான் வரைஞ்சிக்கிட்டு இருக்கேன்

அடப்பாவி! - காமினி தன்னையுமறியாமல் உள்ளங்கையால் தன் தொப்புளை பொத்திக்கொண்டாள்.

அய்யோ வேணாம்

ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. நான் என்ன செய்ய?

சீனு நான் உன்னோட மேம். ஸ்டாப் டிராயிங் மை....

உங்களோட?

ப்ச். ஸ்டாப் பண்ணு

இரும்மா. இப்போதான் உன் அழகு தொப்புளுக்கு ஷேட் கொடுத்திட்டு இருக்கேன்...

ஏய்....

என்ன?

திஸ் இஸ் டூ மச்

உன்னை நிக்கவச்சி புடவையை விலக்கி தொப்புள்க்குள்ள ஷேட் கொடுத்தாத்தான் டூ மச். இது ஜஸ்ட் டிராயிங்க்தானே

காமினி பேசாமல் இருந்தாள். அவளது பெண்மை கசிந்துகொண்டிருந்தது. சுகமாக இருந்தது.

என்ன சத்தத்தையே காணோம்?

நீ என்ன ஒருமைல பேசுறது பிடிக்கல

சின்னப் பொண்ணுதானே நீ

வாங்க போங்க ன்னு எல்லாரும் சொல்றதுனாலதான் முழுக்கை ஜாக்கெட் போட்டுக்கிட்டு முகத்துல சிரிப்பை மறைச்சிக்கிட்டு வர்றீங்க. வேஷம் போட்டுக்கிட்டு உம்முனு இருக்கீங்க. உங்களுக்கு ஒன்னும் வயசாகிடல. ஜஸ்ட் ஒரு குழந்தைக்குத் தாய். இன்னும் நீங்க சின்னப் பொண்ணுதான்.

அதை உங்களுக்கு ஞாபகப் படுத்துறதுக்குத்தான் உங்களை குட்டி கை ப்ளவுஸ் போடச்சொன்னேன். என்ன உங்களோட ஒரு ப்ரண்டா நெனச்சி எங்கிட்ட நீங்க பேசணும்னுதான் வா போ ன்னு பேசினேன். ஸாரி மேம். வெரி ஸாரி

காமினி பேசாமல் இருந்தாள்.

சரி... எண்ணெய் வச்சீங்களா?

இ.. இல்ல

ஏன்? எச்சில் போட்டதுலயே சரியாகிடுச்சா? க்ரீம் எதுவும் போட்டீங்களா?

இல்ல. லேசா வாடியிருக்கு. பட் ஸ்லைட்டா இரிடேஷன் இருக்கு

எண்ணெய் போடுங்க

ஒண்ணும் வேணாம். நீ சொல்லி நான் செய்யணும்னு ஒன்னும் அவசியம் கிடையாது

உதை வாங்குவீங்க. ஒழுங்கா எண்ணெய் வச்சிட்டு படுங்க

டேய்... என்ன... திட்டுற?

உங்களுக்கு இதையெல்லாம் ஒரு ஆள் சொல்லிக்கிட்டே இருக்கணுமா. நீங்களே பண்ணமாட்டீங்களா

ப்ச்... - காமினி சலிப்போடு... ஒருவித சந்தோஷத்தோடு எழுந்தாள். நைட்டியை உயர்த்தி.... தொப்புளுக்குள் எண்ணெய் போட்டாள். வந்து படுத்துவிட்டு, "வச்சாச்சு.." என்று மெசேஜ் பண்ணினாள்.

குட். நானும் ஷேட் கொடுத்து முடிச்சிட்டேன்.

ச்சீய்

உங்களோடது ரொம்ப டீப். அதுனால ஷேட் கொடுத்து கொடுத்து பென்சில்ல பாதி கரைஞ்சிடுச்சி

போதும்

விக்கி ப்ரோ இல்லையா பக்கத்துல?

ஏன்?

இல்ல... இப்போ சிணுங்குனீங்களே...

அவர் ஹால்ல இருக்கார். போன்ல வீடியோ கேம்

ஓ...

சீனு நான் உனக்கு ப்ரீடம் கொடுத்திருக்கேன். மிஸ்யூஸ் பண்ண மாட்டியே

மேம்... ஆபிஸ்ல நீங்க எனக்கு எப்பவும் மேம்தான். உங்களுக்காக நான் என்ன வேலைன்னாலும் செய்வேன். நீங்க சொல்றதை முடிப்பேன். ஆனா ஆபிஸ்க்கு வெளில.. உங்ககூட ப்ரண்ட்லியா... க்ளோசா பேசுறது ரொம்பப் பிடிச்சிருக்கு. காமினி கீதா மேம் என்கிட்ட ஜாலியா பேசுவாங்க! ன்னு மனசுக்குள்ள ஒரு சந்தோஷம். ஆனா நான் எப்பவும் இதை மிஸ்யூஸ் பண்ணமாட்டேன். ப்ராமிஸ்

ம். உன்ன நம்புறேன்

ஓகே மேம். தூங்குங்க. குட் நைட்

குட் நைட்.

காமினிக்கு ஏனோ... கடைசியில் அவன் அவளை வாங்க போங்க என்று பேசியதைவிட முன்பு பேசியது... பிடித்திருந்தது.

மறுநாள் -

ஆபிஸ்க்கு மோகன் வந்திருந்தார். எங்கும் பின் ட்ராப் சைலன்ஸாக இருந்தது. வந்தனா அவர் சைனா செல்வதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தாள். காமினி பம்பரமாக இயங்கிக்கொண்டிருந்தாள்.

ஹைதராபாத்ல ஒரு 2 டேஸ் மீட்டிங் அன்ட் கான்பரன்ஸ் இருக்கு. முதல்நாள் முக்கியமான நாள். அதுல நான் கலந்துக்கிட்டு அன்னைக்கு நைட்டே ஒரு டீலரோட சைனா போறேன். அடுத்த நாள் மதியம் presentation கொடுக்கறதுக்கு நீங்க அல்லது ராஜ் இருக்கணும். உங்களால ஹேண்டில் பண்ண முடியுமா அல்லது அவனை வரச்சொல்லவா?

ஐ கேன் ஹேண்டில் ஸார்

யு ஆர் அமேஸிங்க் டியர். ஐ ஆம் ப்ரவ்ட் ஆப் யு. சப்போர்ட்டுக்கு வேணும்னா தனபால் அல்லது யாரையாவது கூப்பிட்டுக்கோங்க. டீட்டெயில்ஸ் ஈமெயில் பண்றேன். bye.

அவர், அவளை தட்டிக்கொடுத்து, புகழ்ந்துவிட்டு போய்விட்டார். காமினி மறுபடியும் வேலையில் ஆழ்ந்தாள்.

சீனு, பாக்கெட்டிலிருந்த டிராயிங்கை தடவிப்பார்த்துகொண்டே அவள் ரூமுக்குள் வந்து நின்றான். அவள் யாரோ ஒரு சப்ளையரை போனில் வெறிகொண்டு திட்டிக்கொண்டிருந்தாள். இப்போ மாட்டினால் கழுத்தை நெரித்தே கொன்றுவிடுவாள் என்று ஓடியே போய்விட்டான்.

அந்த நாள் அப்படியே கழிந்தது

அடுத்த நாள் அவளே சீனுவை இண்டர்காமில் கூப்பிட்டாள். அவன் ஓடிவந்து அவள் முன் நின்றான்.

நாம ஒரு பிசினஸ் மீட்டிங் விஷயமா ஹைதராபாத் போறோம்

மேம்... எ... என்ன சொல்றீங்க. நானா? உங்க கூடவா? - சீனு வானத்தில் மிதந்தான். ஆஹா இவளுக்கு எவ்வளவு பெரிய மனசு! வாவ்... மை லக்!

ஒழுங்கா இருப்பியா?

இருப்பேன் மேம்

ஓகே. டீட்டெயில்ஸ் அனுப்பறேன். அன்னைக்கு ஏதோ... வரைஞ்சிட்டிருக்கேன்னு சொன்ன? ஒன்னும் காட்டல?

சீனுவுக்கு பக்கென்று ஆனது. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு!!! இப்போ தேவையில்லாம அதை காட்டி, நான் ஓவரா போறேன்னு அவள் மனது மாறிவிட்டால்?

இ... இல்ல மேம்... அது...

அடச்சீ... கொடு

அவள் அதட்டலாகக் கேட்க, அவன் வேகமாக எடுத்து நீட்டினான். கையைப் பிசைந்துகொண்டு நின்றான்.

காமினி கால்மேல் கால் போட்டுக்கொண்டு பேப்பரை விரித்து பார்த்தாள். அவன் சொன்னது போலவே... அவளை லோ ஹிப்பில் வரைந்திருந்தான். அவளது தொப்புள் குழியை சரியான வடிவத்தில், தத்ரூபமாக வரைந்திருந்தான். தொப்புளுக்கு மேலே ஒரு புள்ளி (ஹோல்) வைத்து, அதை பாகம் குறித்து, கேள்விக்குறி போட்டிருந்தான்.

காமினி அவனை முறைத்தாள்.

அவன் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டு நின்றான்.

அவள் அதை அப்படியே கசக்கி குப்பைத் தொட்டியில் போட... அவன் பதறினான்.

அய்யோ மேம்... ஒரு நைட்டு புல்லா உட்கார்ந்து வரைஞ்சேன். இப்படி குப்பைல போட்டுட்டீங்களே....

அப்புறம்? அதை பிரேம் போட்டு வச்சிக்கச் சொல்றியா?

அதுல ஒரு க்வஸ்டின் மார்க் போட்டிருந்தேனே...... அது என்னன்னு எப்போதான் சொல்வீங்க?

டேய்... ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத

தெரியாமத்தான கேட்குறேன் இப்படி பண்றீங்களே

யாரு.. உனக்குத் தெரியாதா? மூஞ்சியைப் பாரு

சரி... ஷேப்லாம் கரெக்ட்டா வரைஞ்சிருக்கேனா?

என்கிட்ட அடி வாங்குறதுக்குள்ள ஓடிப்போயிடு - காமினி குறும்பாகச் சொன்னாள்.

போறேன். ஆனா ஒருநாள் உங்க வாயாலயே நீங்க சொல்லத்தான் போறீங்க....

அவன் கிண்டலாக சொல்லிக்கொண்டே போய்விட... காமினி சில நிமிடங்கள் மனம் நிறைவாக வெட்கப்பட்டுவிட்டு, கசங்கிக் கிடந்த பேப்பரை எடுத்து விரித்துப் பார்த்தாள். இவனுக்கு தொப்புள் காட்டியதில் தப்பே இல்லை என்னமா ரசிச்சிருக்கான்!... என்று உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே பேனாவால் கண்ணத்தில் தட்டினாள்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story