நிஷா ஒரு பத்தினி Pt. 13

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஏன்..? சீனு சரியா விளையாடலையா?

ஹேய்... நான் உன்ன விளையாட கூப்பிட்டது அவனை ஜெயிக்கத்தான். அவன் நல்லாத்தான் விளையாடுறான். சீனு.. வா இங்க உட்காரு - விக்னேஷ் தன் இடத்திலிருந்து எழுந்தான்..

நம்ம ரெண்டு பேரும்னா விளையாடுவோம்

என்னத்தான் நீ ஈஸியா ஜெயிச்சிடுறியே - விக்னேஷ் சீனுவை வலுக்கட்டாயமாக பிடித்து உட்கார வைத்தான்.

ஸ... ஸார்..... வேணாம்

ஸீ... ஆபிஸ்லதான் காமினி உன்கிட்ட பாஸ் மாதிரி நடந்துப்பா. நீ சும்மா சும்மா பயந்து நடுங்காதே. என்ன காமினி?

காமினி சீனுவுக்குத் தெரியாமல்.... விக்னேஷப் பார்த்து உதட்டைக் குவித்து.... சத்தம் வராமல் த்தூ.... என்று துப்பினாள்

அவள் துப்பியதின் அர்த்தம் விக்னேஷ்க்குத் தெரியும். (நீங்க தயவுசெஞ்சி மூடிக்கிட்டு இருங்க....!) - விக்னேஷ் வாயைப் பொத்திக்கொண்டான்.

சீனுவை வின் பண்ணியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில்... காமினி சின்ஸியராக... சீரியசாக விளையாட ஆரம்பித்தாள். அல்லிப்பூ போன்ற அவளது விரல்களின் அழகை... சீனுவால் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. வைரக்கல் பதித்த ஒரு சிறிய மோதிரம் அணிந்திருந்தாள். அழகாக நீண்டிருந்த நகங்களில் பிங்க்கும் சிவப்பும் கலந்த நிறத்தில் நெயில் பாலிஷ்.

சீனு விக்னேஷ்க்கு மனதார நன்றி சொன்னான். அவ்வப்போது அவள் விரல்கள் ஸ்ட்ரைக்கரை தேடி வர... இவனோ அதற்குமுன்பாகவே ஸ்ட்ரைக்கரை அவள்பக்கம் தள்ளிவிட முயற்சிக்க.... இருவரின் விரல்களும் உரசிக்கொண்டன. சீனுவுக்கு விரல்களில் ஸ்பார்க் அடித்ததுபோல் இருந்தது. காமினிக்கும்... விரல்களில் ஒருவித சுகம் பரவினாலும்.... முகத்தில் காட்டிக்கொள்ளாமல் விளையாண்டாள்.

அவன் ரெட் காயின் ட்ரை பண்ணும்போதெல்லாம்.... அவள் தன் இடது கை சுட்டுவிரலை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டு... பதைபதைப்புடன் அவள் பார்ப்பது சீனுவுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதேபோல் அவள் ஸ்ட்ரைக் பன்னும்போது காயின் விழாமல் போனால் ஏமாற்றத்தில்... அவள் ஒருவிதமாக உதட்டைச் சுழிப்பது அவனைப் பைத்தியமாக்கியது.

சீனுவுக்கு அப்போதுதான் அவள்மேல் காமம் கலந்த ஈர்ப்பு கிளர்ந்தெழுந்தது. அவள் தன்னுடைய மேம் என்ற தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று அவள்மேல் அவனுக்கு கிறுக்கு பிடித்தது.

அவள் வின் பண்ணிவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள். பெருந்தன்மையாக சொன்னாள். நைஸ் கேம். யு பிளேய்டு வெல்

மேம்.. இன்னொரு கேம்

இருவரின் விரல்களும் அவ்வப்போது தொட்டுக்கொள்வது... அப்போது அவன் மெலிதாக நடுங்குவது.... அவளுக்கும் பிடித்திருந்தது.

ஓகே. இன்னொரு கேம் - அவள் மெலிதாக... இனிமையாகச் சொன்னாள். அவன் அதில் சொக்கிப்போனான்.

இந்த முறை... தைரியமாக காமினியின் தொங்கட்டத்தை.... கழுத்தை..... ரசித்தான். திருட்டுத்தனமாக... அவளது பிளவுஸ் எவ்வளவு லோவாக இறங்கியிருக்கிறது என்பதை பார்வையாலே அளந்தான். அந்த செமி ட்ரான்ஸ்பேரண்ட் புடவையில் அப்பட்டமாகத் தெரிந்த அவளது கிளீவெஜை எச்சில் விழுங்கப் பார்த்தான்.

ச்சே... அன்னைக்கு நல்ல சான்ஸ் கிடைச்சது. ஆனா அந்த நேரத்துல கையும் ஓடல காலும் ஓடல. பயத்துல... என்ன பண்றதுன்னு தெரியல. கைல பிடிச்சி வச்சிருந்ததோட சரி. யாருக்கு கிடைக்கும் இந்த சான்ஸ்லாம்?

சீனுவின் ஆண்மை அடங்காமல் துடித்தது. அவனை பாடாய் படுத்தியது. கடவுளே... என்ன ஒரு அழகு! எவ்ளோ பெரிய பள்ளம்! அய்யோ... பிளவுசை இவ்வளவு இறக்கியா போடுவாள்?? இவள் என் மேமாக இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் அங்கே முகம் புதைத்து.......

இடுப்பை முழுவதுமாக மறைத்திருந்தாள் காமினி. ஆனால் சீனுவின் எக்ஸ்ரே பார்வை அவளது புடவையை ஊடுருவி.... பிதுங்கிக்கொண்டிருந்த அவளது மென்மையான இடுப்புச் சதையை வருடியது. நிஷாவுடைய இடுப்பை திகட்டத் திகட்டப் பார்த்தபின்னும் ஐயோ இந்த மனசு இன்னும் அலையுதே... நோ.....! என்று பார்வையை விலக்கிக்கொண்டான்.

இந்த முறையும் காமினியே வின் பண்ணிவிட்டு, பெருமிதமாக எழுந்தாள்.

சான்ஸே இல்ல. சூப்பரா விளையாடுறீங்க... என்றான். சும்மா ஐஸ் வைக்காத... என்றபடியே அவள்.... விரல்களில் ஒட்டியிருந்த பவுடரை... விக்னேஷின் முகத்தில் உதறிவிட்டு நடந்தாள். அம்மா குளிக்கப்போக.... என்னங்க....ஒரு 30 மினிட்ஸ்ல குழம்பு ரெடி பண்ணிடுறேன்.... என்று சொல்லிவிட்டு, நளினமாக நடந்து கிச்சனுக்குள் வந்தாள். பருப்பு வேக வைப்பதற்காக குக்கரை எடுத்தாள்.

கேரம் ஆட்டம் முடிந்ததும், சீனு அங்கிருந்த காலி ஜூஸ் க்ளாஸ்களை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் வந்தான். காமினி அங்கும் இங்குமாக பரபரப்பாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

என்ன தேடுறீங்க?

விசிலு. ப்ச். இது எங்கதான் போகுமோ தெரியல. - பொறுமையிழந்து புலம்பினாள். அதுவரை எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு கண்டபடி தேடியவள் இப்போது அமைதியாக பொன்னே பூவே என்று தேடினாள்.

இருங்க இருங்க. நான் பாக்கறேன்....

சீனு கொஞ்சநேரம் ஸ்டவ்வை சுற்றிலும் நிதானமாகத் தேடினான். கிடைக்கவில்லை. பின் ஸ்டவ்வை லேசாக முன்பக்கமிருந்து தூக்கிப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்க்க.... விசில் ஸ்டவ்வுக்குக் கீழே... சுவரோரத்தில் கிடந்தது.

மேம்.. இங்க கிடக்குது.

காமினி, கைப்பிடி நீளமுள்ள ஒரு கரண்டியை எடுத்து அவனிடம் கொடுக்க.... அவன் உள்ளே கொடுத்து தென்னிப் பார்த்தான். அது இங்கும் அங்குமாக நகர்ந்ததே தவிர வெளியே வரவில்லை. அவன் இப்படி முயற்சி செய்துகொண்டிருந்த நேரம், சரி நம்ம எதுக்கு சும்மா பார்த்துக்கிட்டு நிக்கணும்? என்று, ஷெல்ப்பில் இருந்த துவரம் பருப்பை காமினி எக்கி நின்று எடுக்க..... அப்போது பார்த்து யதேச்சையாக சீனு அந்த விசிலை போர்ஸாக தட்ட.... அவன் தட்டிய தட்டில் வேகமாக சீறி வந்த விசில் பட்டட்ட் என்று காமினியின் குழிந்த தொப்புளுக்குள் அடித்து கீழே விழுந்தது.

ஸ்ஸ்ஸ்ஆஆஆ...... - காமினி கத்திவிட்டாள்.

அப்போதுதான் சீனு காமினியின் தொப்புள் திறந்து கிடப்பதைப் பார்த்தான். ஹையோ.... காமினி மேடத்தோட தொப்புள்! இத பாக்க எத்தனை பேர் தவம் கிடக்குறான்! அவன் கண்கள் விரிய... வாய்பிளந்து பார்த்தான். அம்ப்ரெல்லா ஷேப்பிலிருந்த அவளது ஆழத் தொப்புள் குலுங்கிக்கொண்டிருந்தது.

என்னாச்சு மேம்?? - சீனு பதறினான்.

ஒ... ஒண்ணுமில்ல சீனு... - காமினி வேக வேகமாக புடவையை இழுத்து மறைத்தாள்.

சத்தமா கத்திட்டீங்களே..... பலமா பட்டுடுச்சா?? - சீனு தைரியமாக அவள் புடவையை விலக்கிப் பார்க்க... காமினிக்கு பக்கென்று ஆனது.

ஐயோ என்ன இவன் உரிமையா விலக்கிப் பாக்குறான்??

சிவந்து போயிருச்சே மேம்..... - ரொம்ப அக்கறையாக முகத்தை வைத்துக்கொண்டு சீனு கேட்க..

காமினிக்கு உடம்பில் கரண்ட் பாய்ந்தது போலிருந்தது. தவித்துப்போனாள். எதிர்பாராத நேரத்தில்... இப்படி தொப்புளுக்குள் ஒருவிதமான சுகம் பரவுவதை அனுபவித்து அவளுக்கு வருடங்கள் ஆகியிருந்தன. ஜிவ்வென்று இருந்தது.

காமினி படக்கென்று புடவையை அவன் கையிலிருந்து விடுவித்து தொப்புளை மூடப்போக....

மேம்... என்ன இது இங்க ஏதோ வடு மாதிரி இருக்கு?

கேட்டுக்கொண்டே சீனு தன் ஆள்காட்டி விரலை அவள் தொப்புளுக்குள் விட்டு, குடை போல் கவிழ்ந்திருந்த சதையை மேல்நோக்கிதூக்கிப் பார்க்க... காமினி துடித்துப் போனாள். அவளுக்கு shame ஆக இருந்தது. படக்கென்று புடவையை இழுத்து மூடிக்கொண்டு தள்ளி நின்றாள். அவனைப் பார்க்காமல், sink-ஐப் பார்த்தவாறு திரும்பி நின்றாள்.அவள் முகம் குங்குமமாக சிவந்திருந்தது.

போச்சு! நல்லா பார்த்துட்டான்! இதுவரைக்கும் இந்த விஷயம் எங்க மூணுபேருக்கு மட்டும்தான் தெரியும். ச்சே.. இவன் நோண்டி நோண்டி பார்த்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கறான்! என்ன இது அதிகப்பிரசங்கித்தனமா? கொஞ்சம் இடம் கொடுத்தா....

காமினி கோபமாகத் திரும்பினாள்.

மேம்கிட்ட என்ன பேசணும், என்ன கேட்கணும்னு தெரியாதா உனக்கு சீனு? போ போய் ஹால்ல உட்காரு!

ஓகே மேம் என்று தலையாட்டிவிட்டு... சீனு உடனே திரும்பி நடக்க.... காமினி நெற்றியில் கைவைத்துக்கொண்டு நின்றாள். உடம்பு அனலாகக் கொதித்தது. போய்க்கொண்டிருந்த சீனு நின்றான். திரும்பினான்.

மேம் அங்க சின்னதா ஹோல் இருந்ததே... அங்க எப்படி ஹோல் வந்தது?

ஏய்... என்ன இப்படிலாம் கேட்குற

காமினி அவன்மேல் எரிந்து விழாமல்... எச்சில் விழுங்கிக்கொண்டு கேட்டாள். பதட்டமாக இருந்தாள்.

மேம்... ஐ ஆம் ஜஸ்ட் க்யூரியஸ். அங்க எப்படி ஹோல் இருக்கும்? - சீனு வேண்டுமென்றே கேட்டான்.

அதெல்லாம் உனக்குப் புரியாது. போ - காமினிக்கு பெண்மையில் புதுசுகம் பரவியது

புரியும் நீங்க சொல்லுங்க.

உதை வாங்குவ. ஒழுங்கா போய் உன் வேலையைப் பாரு.

அவன் அவளை குறும்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விட..... காமினி பொங்கி வந்த வெட்கத்தோடு.... கொசுவத்தை உயர்த்தி தொப்புளுக்கு மேலே வைத்தாள்.

காமினிக்கு மனது சமாதானமாகவில்லை. வேலை ஓடவில்லை. கொசுவம் தொப்புளிலிருந்து இறங்காமல் இருக்கிறதா என்று மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டாள்.

அய்யோ என்கிட்ட வேலை பாக்குறவன்.. நான் தொப்புள்ள பியர்ஸிங் பண்ணி வச்சிருக்கேன்கிறதை தெரிஞ்சிக்கிட்டானே.... ஆபிஸ்ல போய் எல்லார்கிட்டயும் சொன்னான்னா என்ன பண்றது?

காமினி கசங்கிய முகத்தோடு... புடவையை கொசுவத்தோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு... வெளியே வந்தாள்.

சீனு அவள் முகத்திலிருந்த வெட்கத்தை ரசித்தான்.

சிறிது நேரத்தில் அவள் சாப்பாடு பரிமாற... சீனுவுக்கு பெருமையாய் இருந்தது. எட்டாத நிலவாக இருந்தவள்... இன்று பக்கத்தில் நின்று எனக்கு பரிமாறுகிறாள்! கல்யாணத்திற்கு ராஜ்ஜை சம்மதிக்கச் சொல்லி இவளிடம் கெஞ்சிப்பார்க்கவேண்டும்.

கூச்சப்படாம சாப்பிடு சீனு... என்றான் விக்னேஷ்

நோ ப்ராப்லம் ஸார். இவ்ளோ டேஸ்ட்டான சாப்பாடை கண்டிப்பா நல்லா சாப்பிட்டுட்டுதான் போவேன். மேம்... ஏன் நிக்குறீங்க. நீங்களும் உட்காருங்க. எல்லாரும் சாப்பிடலாம்.

ஹேய் பரவாயில்ல நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன்.

அவ டயட்ல இருக்கா. தொப்பை விழுந்துடும்னு பயப்படுறா.

சீனு உடனே அவளது அடிவயிற்றில் பார்வையைப் பதித்து, மேம்க்கு தொப்பைலாம் இல்லையே... சிக்குன்னுதானே இருக்காங்க... என்க, காமினி விக்னேஷை முறைத்தாள். பேசாம சாப்பிடுங்க என்று கண்களால் மிரட்டினாள். சீனு இதைக் கவனித்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.

சாப்பிட்டு முடித்ததும் சீனு கிளம்ப, வாசலில்.... காமினி அவனிடம் பட்டும் படாமலும் சொன்னாள். சீனு... நாளைக்கு ஆபிஸ்ல... நீ இங்க வந்தது, நடந்ததைப் பத்திலாம் யார்கிட்டயும் சொல்லிட்டிருக்காதே.

ஸ்யூர். நான் இங்க வந்து உங்க கையால சாப்பிட்டேன்னு யாருக்கும் சொல்லமாட்டேன் மேம்.

என்ன இவன் நான் ஏதோ இவனுக்கு ஊட்டிவிட்ட மாதிரி சொல்றான்?

முக்கியமா.... - காமினி சொல்வதற்குத் தயங்கினாள்.

சொல்லுங்க மேம்

கிச்சன்ல நீ பார்த்ததை யார்கிட்டயும் உளறிட்டிருக்காதே

நான் என்ன பார்த்தேன்?

காமினி அவன் சட்டை காலரைப் பிடித்துத் திருகினாள். ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதே. சீட்டு கிழிஞ்சிடும்.

ஓ.. உங்க தொப்புள்ள அடிபட்டதை சொல்றீங்களா?

ஷபா... எல்லாத்தையுமேதான். நீ இங்க வரவே இல்ல. ஓகே?

ஓகே. ஆனா அங்க ஏன் ஹோல் போட்டு ச்சிருக்கீங்கன்னு சொல்லிடுங்க மேம். எனக்கு தலையே வலிக்குது

இங்க உள்ள வாயேன்

படிக்கட்டு பக்கத்தில்... வாசல் நிலைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த சீனு ஆவலோடு உள்ளே வந்தான். காமினி வலிக்குறமாதிரி நங்கென்று அவன் தலையில் கொட்டினாள்.

ஆஆஆ....

தன் ஆள்காட்டி விரலை... ஷ்.... என்பதுபோல் தன் உதடுகளின் குறுக்காக வைத்தாள். சீனு கத்தியதை நிறுத்திவிட்டு.... வாயை மூடிக்கொண்டு நின்றான்.

போ. ஆபிஸ்லயும் இதே மாதிரி இருக்கணும்

தலையை ஆட்டிவிட்டு, அவள் கொட்டிய இடத்தை தடவிவிட்டு கொண்டே சீனு திரும்பி நடக்க... காமினி உதட்டுக்குள் சிரித்து கொண்டே அவன் பைக்கை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு போவதை பார்த்துக்கொண்டு நின்றாள்.

மறுநாள் - ஆபிஸில் -

மேனேஜர்களுக்கான மீட்டிங்கில்... பெண்டிங்க் இருக்கும் முக்கியமான வேலைகள் பற்றி காமினி அனைவருக்கும் க்ளாஸ் எடுத்துக்கண்டிருந்தாள். சீனுவுக்கு இது முதல் மீட்டிங்க். தனபாலுக்கு அருகில்... பெருமையோடு உட்கார்ந்திருந்தான்.

மீட்டிங்க் முடிந்து அவள்பாட்டுக்குப் போய்விட.... சீனு அவளை நினைத்துக்கொண்டே உற்சாகமாக வேலை பார்த்தான்.

ஈவ்னிங்க்... கிளம்புவதற்கு முன்னால், அவளிடம் கையெழுத்து வாங்கவேண்டிய எல்லா பேப்பர்களையும், சில சிவில் ட்ராயிங்குகளையும் எடுத்துக்கொண்டு அவளிடம் போனான்.

ஹாய் மேம்

ஹாய் சீனு ஹவ் இஸ் வர்க்

நல்லா போகுது மேம். பார் யுவர் சிக்னேச்சர்.... என்று சில ரிக்வெஸ்ட்களை அவள் டேபிளில் மெதுவாக வைத்தான். காமினி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். பரவால்லையே... இதையெல்லாம் ஸ்பீடா இன்னைக்கே முடிச்சிட்டானே!

கையெழுத்து போடும்போது... அவன் தன்னையே ஊடுருவிப் பார்ப்பதுபோல் தோன்ற.... டக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் டக்கென்று பார்வையை மாற்றினான். அவள் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே மீதி கையெழுத்தை போட்டு முடித்தாள்.

ஆபிஸ் டைம் முடிந்து அரைமணி நேரம் கழித்து.. ஒருவழியாக வீட்டுக்கு கிளம்பும்போது பார்க்கிங்கில் அவன் காத்திருந்தான். அவளது காருக்கு அருகில் பைக்கை நிப்பாட்டி அதில் சாய்ந்திருந்தான்.

காமினியின் உதட்டில் மென் சிரிப்பு வந்தது.

கிளம்பலையா?

அடுத்து இந்த மாதிரி ஒரு அட்டையர்ல எப்போ வருவீங்களோ. அதான் ஆசைதீர பார்த்து ரசிச்சிட்டுப் போலாம்னு நின்னுட்டிருக்கேன்.

பாத்துட்டியா? நான் போகலாமா?

சமந்தா மாதிரி பேசுறீங்க

ஆரம்பிச்சிட்டியா??

அவள் க்யூட்டாக தலையை அசைத்துக் கேட்டுக்கொண்டே காருக்குள் உட்கார்ந்தாள். விர்ரென்று போய்விட்டாள்.

ஏய்..... - சீனு அவளைக் கூப்பிடுவதுபோல் கையை நீட்டிக்கொண்டு, அவள் போவதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றான். திமிர் பிடிச்சவ நான் இவ்வளவு நேரம் காத்திருக்கேன்னு தெரிஞ்சும் எப்படி போறா பாரு. ஒரு bye கூட சொல்லல. கிராதாகி

அவளுக்கு போன் போட்டான்.

என்னடா?

போங்க மேம் நான் உங்களுக்காக காத்திட்டிருந்தேன். நீங்கபாட்டுக்கு போயிட்டீங்களே

அங்க தமிழ் எனக்காக காத்திட்டிருப்பா. என்ன விஷயம் சொல்லு

இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்றதுக்குத்தான் காலைலேர்ந்து தவியா தவிக்குறேன்

சொல்லிட்டேல்ல போனை வை

ஏய்....

அவள் கட் பண்ணியிருந்தாள். காலை தரையில் உதைத்துவிட்டு, சீனு கிளம்பினான்.

வீட்டுக்குப் போனதும், தனது ஏக்கத்தையெல்லாம்... படமாக வரைந்தான். காமினியை வரைந்து முடித்த பிறகுதான் அவள் அவன் மனதைவிட்டுப் போனாள். அப்பாடா என்று படுக்கையில் விழுந்தான்.

மறுநாள் மதியம் வரை அவளை பார்க்காமல், பேசாமலே போனது. சாப்பிட்டுவிட்டு அவள் அறை பக்கமாக நடந்துவிட்டு வந்தான். அவளோ ரூமின் எல்லா பக்கமும் ஸ்க்ரீனை இழுத்து விட்டிருந்தாள். சண்டாளி.... என்று திட்டிக்கொண்டே நேராக வந்தனா ரூமை நோக்கி நடந்தான். உள்ளே காமினியும் வந்தனாவும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஓ... நீ இங்கதான் இருக்கியா ஆஹா கண்கொள்ளா காட்சி. ரசித்துவிட்டு வந்து வேலையை தொடர்ந்தான்.

ஈவினிங்க் அவளிடம் கையெழுத்து வாங்க ஒன்றுமில்லை. எல்லோரும் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். இந்த தனபால் மட்டும் இன்னும் இருக்கிறாரே.... - நேராக தனபாலிடம் சென்றான். ஸார் ஏதாச்சும் ஸைன் வாங்கணுமா?

எஸ் எஸ்... என்று எடுத்துக் கொடுத்தார். நல்ல வேளை சீனு வந்தான். ஒரு கையெழுத்து போடுறதுக்கு எத்தனை கேள்வி கேட்குறா இந்த காமினி!

அவள் கையெழுத்து போடும்போது சீனு எதுவும் பேசாமல் நின்றான். வேல்யூவில் பிழை இருந்தது. ப்ச்... இந்த தனபால் இருக்காரே...... என்று பல்லைக் கடித்தாள்.

நீ எதுக்கு இதை எடுத்துட்டு வந்த? என்று பேப்பரை ஆட்டி கேட்டுக்கொண்டே அவள் வீல் சேரை வேகமாக பின்னால் தள்ளிக்கொண்டு எழுந்தாள். தனபாலிடம் போவதற்காக வேகமாக நகர... அப்போது டேபிளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஹார்டு பைல்களில் ஒரு பைலின் மெட்டலால் ஆன கூரான முனை அவள் வயிற்றில் இடித்துவிட....

ஸ்ஸ்ஸ்ஸ்...... என்று உதட்டைச் சுழித்து வயிற்றைப் பிடித்தாள்

என்னாச்சு மேம்?

ஒ... ஒண்ணுமில்ல

இவ்ளோ பைலை இங்க வைக்கணுமா? எல்லா வேலையையும் தலைல போட்டுக்க வேண்டியது - அவன் திட்டிக்கொண்டே பைல்களை மொத்தமாகத் தூக்கி ஓப்பன் ஷெல்பில் வைத்தான்.

கீறிடுச்சா....?

ம்.. அப்படித்தான் நினைக்குறேன்.

அவளுக்கு எரிந்தது. அவன் இருப்பதால்... அவள் புடவையோடு சேர்த்து வயிற்றை தடவிக்கொடுத்துக்கொண்டு இருக்க... ஆயில் இருக்கா ஹேண்ட் பேக்ல? என்றான்.

ம்ஹூம்

சீரம்?

இருக்கு. எதுக்கு?

பைல் குத்தின எடத்துல போடுறதுக்குத்தான்...

ம்ஹூம் அதெல்லாம் வேணாம்

அப்போ வெரி சிம்பிள். எச்சில் துப்புங்க.

சீனு கையை நீட்ட... அவள் எதுக்கு? என்றாள்.

அட சொல்றத செய்மா. எல்லாத்துக்கும் கேள்வி கேட்குறது

காமினி அவன் உள்ளங்கையில்.. எச்சில் துப்பினாள். சீனு அதை தன் விரலில் தொட்டுக்கொண்டு அவள் புடவையை விலக்கினான்

ஏய்... - காமினி தவித்தாள். அய்யோ என்ன இவன் சட் சட்டுனு புடவையை விலக்கி தொப்புளை பாத்திடுறான்!

காமினியின் தொப்புளில் ஆரம்பித்து வலதுபக்கம் ஒரு மூன்று செண்டிமீட்டர் அளவுக்கு சிவப்பாக கீறல் இருந்தது. அவனுக்கு அந்த பைல் மேல் கோபமும் வந்தது நன்றியுணர்வும் வந்தது. ஆசையோடும் அக்கறையோடும் அவள் எச்சிலை... அவள் தொப்புளுக்குள்ளும், கீறல் தடத்திலும் தடவினான். தொப்புளுக்குள் விரல்விட்டு தடவுகிறானே என்று காமினி துடித்துப்போனாள். எரிந்துகொண்டிருந்த இடத்தில் அவளுக்கு குளிர்ச்சியாக இருந்தது. வயிற்றை உள்ளிழுத்தாள்.

சீனு... ய.. யாராவது வந்துடப் போறாங்க

சீனு அவளை திருப்பி நிறுத்தினான். தனபால் பயந்துகொண்டு வரமாட்டார். வேறு யாரும் இல்லை. அப்படியே யாராவது உள்ளே வரவேண்டுமென்றால் கதவை தட்டிவிட்டுத்தானே வரவேண்டும். அப்படியே யாரும் நுழைந்தாலும் முதலில் அவளது பின்புறம்தான் தெரியும்.

சீனு ஒரு கையால் அவள் தொப்புளுக்குள் பெருவிரலை நுழைத்து, தொப்புளின் சதையை இழுத்துப் பிடித்துவைத்துக்கொண்டு மறு கையால் எச்சில் தடவினான். ஆஹா காமினி மேடத்தோட தொப்புள்! இந்த சான்ஸ் யாருக்கு கிடைக்கும்? என்று சந்தோசப்பட்டுக்கொண்டு அவள் தொப்புளை எல்லா பக்கமும் பிடித்து, இழுத்து, விலக்கிப்பார்த்து.... ரசித்தான்.

அல்வா துண்டை பிடிப்பதுபோல் அவன் அப்படி தன் இஷ்டப்படி அவள் தொப்புளை பிடித்து பிடித்து விட... காமினியின் கன்னங்களில் ஜிவ்வென்று சூடேறியது. பெண்மை திறந்து மூடியது. உடம்பெல்லாம் புதுசுகம் பரவியது.கசங்கிய முகத்தோடு அவனைப் பார்த்தாள்.

ச்சே.... மேம் தொப்புளை பிடிச்சிருக்கோமேங்குற பயமே இல்ல ராஸ்கலுக்கு. இதான் சான்ஸ்னு நல்லா தொட்டு பாக்குறான்!

லோ ஹிப் கட்டுனா கவனமா இருக்கணும்னு தெரியாதா ம்??

அவனது தொடுதலில் தடுமாறி நின்ற காமினி.... அவன் தனது அழகு தொப்புளை பிடித்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு நின்றாள். என்னையே திட்டுறானே... எல்லாம் என் நேரம்!... என்று தலையை கவிழ்ந்துகொண்டாள்.

எண்ணெய் போட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும். இன்னும் எரிச்சல் இருக்கா?

இல்ல சீனு... இப்போ பரவாயில்ல.

சொல்லிக்கொண்டே அவள் புடவையை இழுத்து மூடப்போக... மேம்.. இருங்க இருங்க... என்று தடுத்தான். அவள் அவனைப் புரியாமல் பார்க்க.... உதடுகள் குவித்து, uffffffff என்று அவள் தொப்புளுக்குள் இதமாக ஊதினான். காமினி கண்களை மூடிக்கொண்டாள். அவள் உடல் சிலிர்த்தது. சுகமாக இருந்தது.

பெண்ணுக்கே உரிய நாணத்தோடு... தொப்புளை மூடிக்கொண்டாள். அவளது தொப்புள் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் அவள் புடவையோடு சேர்த்து ஒருமுறை ஊதிவிட்டு எழுந்தான்.

டேபிளில்... கொஞ்ச நேரம் முன்பு பைல்கள் இருந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டான். அவள் தன் சேரில் உட்கார்ந்தாள். முந்தானையை இழுத்து முகத்தில் பூத்திருந்த வியர்வையை ஒற்றிக்கொண்டாள். எச்சில் உலர்ந்து... தொண்டை வறண்டிருந்தது.

நேத்து பேசிட்டிருக்கும்போதே போனை கட் பண்ணிட்டீங்களே

ஸாரி அப்போ டிரைவிங்க்ல இருந்ததால பேச முடியல

சீனு தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து முந்தின இரவு வரைந்த டிராயிங்கை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் கண்கள் விரிய... ஆச்சரியத்தோடு அதைப் பார்த்தாள்.

ஹேய்... என்ன இது அச்சு அசலா அப்படியே.....!!

காமினிக்கு பெருமையாய் இருந்தது. ஆஹா இது என்ன ஒரு அற்புதமான தருணம்!

அன்றிருந்த களைப்பெல்லாம் போய்... அவள் வானத்தில் மிதந்தாள்.

அவனை தன் அழகிய கண்களால்.... ரசித்துப் பார்த்தாள்.

பிடிச்சிருக்கா? - பாஸாகிவிட்டேனா என்று கேட்கும் மாணவன்போல் அவன் கேட்டான்.

ம்... ரொம்ப நல்லா இருக்கு. ஐ ஆம் impressed.

தேங்க்ஸ். அன்னைக்கு நீங்க ரொம்ப..... ரொம்ப அழகா இருந்தீங்க.

காமினி தலையை கவிழ்ந்துகொண்டாள். சுகமாய் இருந்தது அவளுக்கு.

அன்னைக்கு... நான் இதை உங்ககிட்ட சொல்லணும். அப்போ உங்க முகத்துல நீங்க கொடுக்கற ரியாக்சனை பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது

காமினி அவனை இன்னும் வியப்போடுதான் பார்த்து கொண்டிருந்தாள். அவளையுமறியாமல் அவள் அவனுக்கு தனது கண்ணழகை காட்டிக்கொண்டிருந்தாள்.

ரொம்ப வழியறனா??

நீ வழியறது நல்லாத்தான் இருக்கு. - காமினி தன்னையுமறியாமல் காதோரம் கூந்தலை ஒதுக்கிவிட்டாள். டிராயிங் ரொம்ப நல்லாயிருக்கு. நான் எதிர்பார்க்கவே இல்ல.

ஆனா உங்களுக்கு ஒரு சஜஸன்

என்ன?

இப்படி நீளமா கைவச்ச ப்ளவுஸ் போடாம குட்டிக்கை வச்ச ப்ளவுஸ் போட்டீங்கன்னா புண்ணியமா போகும்

ஏன்? இது நல்லாயில்லையா?

உங்க அழகுக்கு, குட்டி கை இல்லைனா ஸ்லீவ்லெஸ் போட்டீங்கன்னா அள்ளும். பாத்துக்கிட்டே இருக்கலாம். எனக்கும் படம் வரையும்போது ஒரு பத்து நிமிஷம் மிச்சமாகும்

ஐயோ டைம் ஆகிடுச்சு. நான் போகணும் - அவள் பதறிக்கொண்டு எழுந்தாள். புடவை விலகி அவனுக்கு தொப்புள் தரிசனம் கொடுத்துவிட்டு பின் மறைத்துக்கொண்டது.

வா... போகலாம்.. என்று ஹேண்ட் பேகை தோளில் போட்டு கொண்டு நடந்தாள். சீனு சட்டென்று அவளது வளையல் கையை பிடித்தான்.

மேம்.. யோசிச்சு யோசிச்சு தலை வெடிக்குது. எதுக்காக அங்க ஹோல் போட்டு வச்சிருக்கீங்கன்னு சொல்லிடுங்களேன்

காமினி அவனை முறைத்தாள். உனக்கு உண்மையிலேயே தெரியாதா?

ம்ஹூம்.

நம்பிட்டேன். கூகுள் பண்ணிப்பாரு.

காமினி தொப்புள்ள ஏன் ஹோல் இருக்கு??... ன்னு தேடணுமா?

அய்யோ உன்கிட்ட போயி காட்டுனேன் பாரு ச்சே

உங்களுக்கு லோ ஹிப் கட்டிட்டு கவனமா இருக்கத் தெரியல.. (சொல்லிக்கொண்டே புடவைக்குள் நடுவிரலை நுழைத்தான்.

ஏய்....

பின்ன என்ன? எப்போ பார்த்தாலும் தொப்புள்ல அடிவாங்க வேண்டியது - ( அவள் தொப்புளுக்குள் பட்ட் என்று சுண்டினான்)

ஹான்... - காமினி துடித்துப் போனாள். ச்சே... பொண்டாட்டி மாதிரி தட்டி விளையாடுறான்!

அன்னைக்கு கிச்சன்லேர்ந்து வரும்போது ஏத்தி வச்சிருந்தீங்களே அதுமாதிரி ஏத்தி வச்சிக்கோங்க

போ நீ சொல்லி நான் இதையெல்லாம் செய்யணும்னு அவசியம் கிடையாது

அவள் மூடிக்கொண்டு விடுவிடுவென்று காரை நோக்கி நடந்தாள். ச்சே.. தொப்புளுக்குள்ள சுண்டிட்டான். பொறுக்கி கையை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டேங்குறான். நானும்... திட்டாம முனகி தொலைச்சிட்டேன். போச்சு நான் அதுல வீக்குன்னு இவனுக்குத் தெரிஞ்சிடுச்சி. இனிமே ஜாக்கிரதையா எங்கேயும் இடி வாங்காம பாத்துக்கணும். இல்லைனா அத சாக்கா வச்சிக்கிட்டு மறுபடியும்.... அய்யோ எனக்கு ஏன் இதெல்லாம் பிடிச்சிருக்கு?

காமினி பேசாமல் நடந்தாள். காருக்குள் நுழையும்போது அவன் சொன்ன குட் நைட்டை கண்டுகொள்ளாமல் காரை கிளப்பிக்கொண்டு பறந்தாள்

இரவு- தமிழைக் கொஞ்சி, பால் கொடுத்து, தூங்கவைத்துவிட்டு, ஒருவிதமான சந்தோசத்தோடு பெட்டுக்கு வந்தாள். தூங்குவதற்கு முன் போனை எடுத்துப் பார்த்தாள். அவனிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.

உங்களைத்தான் வரைஞ்சிக்கிட்டு இருக்கேன்.

அவள் பதறிக்கொண்டு ரிப்ளை அனுப்பினாள். மறுபடியுமா?

ஆமா ரொம்ப டிஸ்டர்பிங்கா இருந்தது. அதான்

இன்னைக்கு புடவை ஒன்னும் அவ்வளவு விசேஷமா இல்லையே.... நான் சாதாரணமாத்தானே இருந்தேன்?

நான் உங்க புடவையை சொல்லல

அப்புறம்?

அவள் நகம் கடித்துக்கொண்டு காத்திருக்க.... அவனிடமிருந்து குட் நைட் என்று ரிப்ளை வந்தது..

ஏய்....

என்ன?