உங்களில் ஒருத்தி 06

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அவள் நிமிர்ந்து பார்த்தாள். கண்ணன் அவள் முதுகைத் தடவிக்கொடுத்தார்.

நீங்க சொல்றபடியே கேட்குறேங்க. என்ன வெறுத்துடாதீங்க ப்ளீஸ்.... - அவள் அவர் மடியில் படுத்துக்கொண்டாள்.

சரி சரி விடு. என் மேலயும் தப்பு இருக்கு. நான் சீனுகூட உன்னை அனுப்பியிருக்கக் கூடாது.

நீங்க கோபப்படலைன்னதும், உங்களுக்கு இதுல முழு சம்மதம்னு நினைச்சுட்டேங்க

வாஞ்சையுடன் அவள் கூந்தலை தடவிக்கொடுத்தார்.

நான் உனக்கு ஏதாவது குறை வச்சிருக்கேனா நிஷா?

இ.. இல்லங்க. நீங்க என்ன நல்லாத்தானே பாத்துக்கிட்டிருக்கீங்க.

அப்புறம் ஏன் அப்படிப் பண்ண நிஷா?

எ... எத கேட்குறீங்க கண்ணன்?

அன்னைக்கு நைட்டு... இந்த பெட்ல... என்ன பக்கத்துல வச்சிக்கிட்டே அவனுக்கு பண்ணிட்டிருந்தியே... ஏன் அப்படி பண்ண?

நிஷாவுக்கு, இதைக் கேட்டதும் அந்த சம்பவம் நினைவுக்கு வர, அவளையுமறியாமல் மார்புக் காம்புகள் தடித்தன. பெண்மையில் சுகமான சூடு பரவியது. காய்ந்து சோர்ந்துபோய் கிடந்த அவள் உடலுக்கு அது ஆறுதலாயிருந்தது.

என்னையே என்னால நம்பமுடியலைங்க. அவன்கூட இருக்கும்போதெல்லாம் என்னையே நான் மறந்திடுறேன். இனிமே அப்படி பண்ணமாட்டேன்

ஸீ... நான் ஏன் கேட்குறேன்னா நீ என்கிட்ட ரொம்ப கன்சர்வேட்டிவாகவும் அவன்கிட்ட நல்லா ப்ரீயாவும் நடந்துக்கற. இன்னொரு எக்ஸாம்பில் சொல்லனும்னா... நீ அவனை கேக் தடவ விட்டது...!

நிஷா அவரைப் புரியாதமாதிரி பார்த்தாள். ஐயோ... இப்போலாம் ரொம்ப விவரமா கவனமா பேசுறார்!

நான் கேக் தடவ வந்தா.... வேணாம் வேணாம் குளிக்க வச்சிடாதீங்கன்னு தள்ளிவிட்டுட்டு ஓடிடுவ. ஆனா அவனுக்கு மட்டும் முழுசா காட்டிட்டு நின்னுருக்க.

கண்ணன்... அன்னைக்கு அவன்கிட்டயும் நான் உங்ககிட்ட சொல்றமாதிரி வேணாம் வேணாம்னுதான் சொன்னேன். ஆனா அவன் எங்க கேட்குறான்? சொல்லச் சொல்லக் கேட்காம என்னை ரூமுக்குள்ள தூக்கிட்டு போய் என் துணிகளையெல்லாம் அவுத்தான். ஜஸ்ட் லைக் தேட் ஒட்டுத் துணிகூட இல்லாம என்ன நிக்கவச்சி கேக்கை உடம்பு முழுக்க தடவி விட்டுட்டான். நான் என்ன செய்யட்டும்?

கண்ணன் வருத்தத்தோடு அவளை பார்த்தார்.

உனக்கு அது பிடிச்சிருந்தா?.. ஐ மீன்... இப்படி வேணாம் வேணாம்னு சொன்னாலும், அத கேட்காம பண்றது...

ம்.. பிடிச்சிருந்தது

அப்போ உன்ன கம்பெல் பண்ணி பண்ணனுமா

இ... இல்லங்க... கொஞ்சம் உரிமையா... கொஞ்சம் விளையாட்டா..... பண்ணா பிடிக்கும்...

அதென்ன உரிமையா..? விளையாட்டான்னா..ம்ம்ம்...?? கேக் வச்சிக்கிட்டு உன்ன துரத்தணுமா

ம்ஹூம்.... கிட்டத்தட்ட அதுமாதிரி

புரியுற மாதிரி சொல்லு நிஷா ஐ ஆம் ஜஸ்ட் க்யூரியஸ்

அய்யோ அதை நான் எப்படி சொல்லுவேன்... நீங்க தப்பா எடுத்துப்பீங்களோன்னு பயமா இருக்கு

Be Frank வித் மி நிஷா. நீயும் நானும் மனம் விட்டுப் பேசணும்னு நினைக்கிறேன். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். சொல்லு.

நான் உங்க பொண்டாட்டியா இருந்தாலும் என்கிட்ட நீங்க ஏதோ வேற வீட்டுப் பொண்ணு மாதிரி டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றீங்களோன்னு பலநேரம் யோசிச்சிருக்கேன். ஆனா அவன்??

என்கிட்ட எல்லா உரிமையும் எடுத்துக்கறான். அவன் சொந்த பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பன்றான். நான் வேணாம் வேணாம்னு சொன்னாலும் என்னை அம்மணமாக்கி கேக் தடவுறான்! கேக் தடவினதுக்கப்புறம் ட்ரெஸ் போட்டுக்கச்சொல்லி நடக்கவிடுறான். அதிகாரம் பன்றான்.

அதிகாரம் பன்றானா.... என்னடி சொல்ற?

ஆமாங்க.... இன்னர்ஸ்க்குள்ள கேக் வச்சிக்கிட்டே அவன் முன்னாடி நடந்துக்கிட்டு திரியச் சொன்னான். அப்புறமாத்தான் என்ன தூக்கிட்டுப் போய் செஞ்சான். அதுவும் உடனே செய்யல. என் உடம்புல ஒட்டியிருந்த கேக்கையெல்லாம் சாப்பிட்டுட்டு அப்புறம்தான் செஞ்சான்..

அவனுக்கு எப்போலாம் தோணுதோ அப்போலாம் உரிமையா தூக்கிட்டுப் போய் அவன் இஷ்டப்படி அனுபவிக்கிறான்.இப்படிப் படுடி அப்படிப் படுடின்னு ஆர்டர் போடுறான். இப்படிக் காட்டுடி அப்படிக் காட்டுடின்னு புரட்டிப் புரட்டிப் போடுறான். நான் உங்க பொண்டாட்டிங்கற நினைப்பே அவனுக்கு இல்ல கண்ணன்...

இதைச் சொல்லும்போது நிஷாவின் பெண்மை மலர்ந்தது. இதமான சூடு பரவியது. காம்புகள் தடித்தன. அய்யோ... என்ன நல்லா செஞ்சான் செஞ்சான்னு இவர்கிட்ட சொல்லிட்டே இருக்கனும்போல இருக்கே... இது என்னமாதிரியான சுகம்?

ஷிட்! - கண்ணன் ஆத்திரத்தில் எழுந்தார். அவரால் அந்தக் காட்சியைக் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கமுடியவில்லை.

இதுக்குதான் சொன்னேன். உங்க மனசு கஷ்டப்படும்னு.

நோ நோ.. ஐ ஆம் ஆல்ரைட். பட் நான்கூட பண்ணாத விஷயத்தை எல்லாம் நீ ஏன் அவனை பண்ணவிட்ட?

ஏங்க... அவன் வலுக்கட்டாயமா கேக்கை தடவுனான். நல்லாயிருக்கு நல்லாயிருக்குன்னு சொல்லி காலை விரிச்சிப் பிடிச்சிக்கிட்டு நக்குறான். நான் என்ன செய்ய முடியும்?

கண்ணன் எச்சில் விழுங்கினார். பாவி... இவ காலை விரிச்சிப் பிடிச்சிக்கிட்டு நக்கியிருக்கான். ச்சே

அவளையுமறியாமல் அவள் முகம் கோணிக்கொண்டு கண்கள் சொருகுவதை கண்ணன் கவனித்தார். என்னாச்சு நிஷா?

ஒ... ஒண்ணுமில்லைங்க.

எழுந்து பாத்ரூமுக்குள் ஓடினாள். கொஞ்சநேரம் நைட்டியைத் தூக்கிக்கொண்டு காலைப் பிளந்துவைத்துக்கொண்டு கண்மூடி சீனு தன்னை நக்குவதுபோல் கற்பனை செய்து அந்த சுகத்தை அனுபவித்தாள். கழுவிவிட்டு வெளியே வந்தாள். அய்யோ திருட்டு சுகம் அனுபவிச்சு அனுபவிச்சு ரொம்ப கெட்டுப்போயிட்டேன். நொந்துகொண்டே அவர் அருகில் உட்கார்ந்தாள்.

கண்ணன் சீரியஸாக உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தார்.

நான் என்ன நினைக்குறேன்னா... நீ என்கிட்ட ரொம்ப கன்சர்வேட்டிவா நடந்துக்கற இல்லையா... ஸோ நான் ஜென்டிலா நடந்துக்கறேன். ஆனா நீ அவன்கிட்ட நல்லா ப்ரீயா நடந்துக்கற. அதனாலதான் அவன் உன்ன டிப்பரண்டா ட்ரீட் பன்றான். அது உனக்கு பிடிச்சிப் போயிருச்சு.

இல்லங்க. உங்ககிட்ட இருக்கறமாதிரிதான் அவன்கிட்டயும் கன்சர்வேட்டிவ்வா இருக்கேன். சொல்லப்போனா அதைவிட அதிகமா. ஆனா அவன்?? தொப்புளுக்கு கீழ கட்டுடின்னு ஆர்டர் போடுறான். கட்டமாட்டேன்னு சொன்னா உரிமையா கொசுவத்தை புடிச்சி கீழ எறக்கி வச்சிடுறான். அவன் கேட்குறப்போலாம் அவனுக்கு தொப்புள் காட்டணும்.

நானும் உரிமையா உன்கிட்ட எத்தனையோ தடவை உன் தொப்புளைக் காட்டச் சொல்லியிருக்கேனே... ஆனா நீ காட்டமாட்டேன்னு பிகு பண்ணுவ

நீங்க சொல்லுவீங்கதான். இல்லைன்னு சொல்லல. ஆனா நான் சும்மா பேச்சுக்கு... ஒரு தடவை, வேணாங்க...ன்னு சொன்னாகூட போதும். உடனே உங்க வேலையை பாக்கப் போயிடுவீங்க. ஆனா அவன் எத்தனை தடவை காட்டுடி.. காட்டுடி...ன்னு கெஞ்சுவான் தெரியுமா? புடவையை இழுத்து இழுத்து மூடுவேன். ஆனா அவன் விலக்கி விலக்கி முத்தம் கொடுத்துக்கிட்டே இருப்பான்.

அதையும் மீறி மறைச்சு வச்சிக்கிட்டு அடம்பிடிச்சா குண்டில தட்டுவான். வாசல்ல பத்துப் பேரு நின்னு என்ன கூப்பிட்டுட்டு இருந்தாலும் சரி, அவன் ஆசை தீரூரவரைக்கும் முத்தம் கொடுத்து நக்கிட்டுதான் அனுப்புவான். அப்புறம் எப்படிங்க உங்ககிட்ட நடந்துக்கற மாதிரியே நான் அவன்கிட்ட நடந்துக்க முடியும்?

கண்ணன் தலையை குனிந்துகொண்டார். ஆம். நிஷா சொல்வது உண்மைதான். வேணாம் என்றதும் விலகிப் போறவன்தான் ஒரு ஜென்டில்மேன் என்ற என் கான்சப்ட் இந்த மாதிரி சின்னச் சின்ன சில்மிஷங்களுக்கு பொருந்தாதுன்னு நினைக்காம விட்டுட்டேனே. அவள் உண்மையிலேயே வேணாம் என்கிறாளா அல்லது சும்மா பிகு பண்ணுகிறாளா என்று தெரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேன்.

புரியுது நிஷா. நான் உன்கிட்ட கொஞ்சம் நாட்டியா இருந்திருக்கணும்.ஆனா என்னால ஒரு விஷயத்தை மட்டும் நம்பவே முடியல நிஷா. நீ எப்படி சாதாரண பையன் அவனை நெருங்க விட்ட? அவன் உன்ன படுக்க வைக்கிற அளவுக்கு... மை காட்... அன்பிலீவபிள்

அது... நாம அதிகமா செக்ஸ் வச்சிக்காததால.... நான் ரொம்ப வீக்கா இருக்கேங்க

என்ன நிஷா சொல்ற?

ஆமாங்க. எனக்கே தெரியாம நான் ரொம்ப சென்சிட்டிவ்வா இருந்திருக்கேன். ஒருநாள் சும்மா.. விளையாட்டா விரல் வச்சி சுண்டுனான். அதையே தாங்கமுடியல

சுண்டுனானா? எங்க? முழங்கைலையா?

இ... இல்ல... - நிஷா தயங்கினாள்.

சும்மா சொல்லு நிஷா. எனக்குத்தான் எல்லாம் தெரியுமே.... நீ என்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. சொல்லு... எங்க தட்டுனான்?

தொப்புள்ல..... விளையாட்டாத்தான்.

என்னடி சொல்ற? உன் தொப்புள்ள அவனுக்கு என்ன விளையாட்டு? நீ எதுக்கு அவனுக்கு தொப்புள் எல்லாம் காட்டுன?

நான் காட்டலங்க...... எப்படியோ.. புடவை விலகியிருக்கும்போது... நல்லா குழியாயிருக்குன்னு... ஸ்ட்ரைக் பண்ணிட்டான். கத்திட்டேன்

கண்ணன் அமைதியாக இருந்தார். இமைகள் படபடக்க, தேன் உதடுகள் பிரித்து, தான் சோரம்போன கதையை சொல்லும் அவளை... பார்த்தார்.

உனக்கு அதெல்லாம் பிடிச்சிருந்தா நிஷா?

ஆமாங்க. எனக்கு இந்த மாதிரி டீஸிங்லாம்... ரொம்ப பிடிச்சிருக்கு. இதைத்தான் அவன் யூஸ் பண்ணிக்கிடுறான்

எப்படி உன்ன டீஸ் பண்ணனும்னு சொல்லு நிஷா. நான் உனக்காக எது வேணும்னாலும் செய்வேன்.

பாத்தீங்களா... மறுபடியும் தப்பு பண்றீங்களே. அவன் நான் எதுக்காக ஏங்குறேன்னு புரிஞ்சிக்கிட்டு, நான் சொல்லாமலேயே பன்றான். அதுமாதிரி... நீங்களும் என்ன உரிமையா ஹேண்டில் பண்ணனும்

ஸீ... நீ எதுக்காக ஏங்குறன்னு தெளிவா என்கிட்டே சொல்லிடு. ஐ வில் ஜஸ்ட் டூ இட்.

க...கட்டில்ல... என்ன பொன்னே பூவேன்னு பண்ணாம அடிச்சி துவைச்சு கசக்கிப் பிழிஞ்சி காயப்போடணும். எதிர்பார்க்காத நேரங்கள்ல... என்ன டீஸ் பண்ணி லவ் பண்ணனும். என்ன ஒரு ஆம்பளையா அதிகாரம் பண்ணி சுகப்படுத்தனும். என்ன உங்க கன்ட்ரோல்ல வச்சிக்கிடனும்

நிஷா ஓப்பனாக நேரடியாக சொல்லிவிட்டாள். கண்ணனுக்கு அதைக் கேட்டதிலிருந்து மனதுக்கு பாரமாக இருந்தது. அது அவரை தூங்கவிடாமல் செய்தது.

4) மறுநாள் -

காலை -

கண்ணன் நிஷாவை கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போனார்.

நேத்து நீ சொன்னதை எல்லாம் யோசிச்சேன் நிஷா. உன்னோட எக்ஸ்பெக்டேஷன் எனக்கு புரியுது. நான் அதுமாதிரி நடந்துக்க ட்ரை பண்றேன். ஆனா நீ சீனுவை கம்ப்ளீட்டா அவாய்ட் பண்ணிடனும். இனிமே அவன் உன்னை நெருங்கக் கூடாது.

சரிங்க. ஆனா அவன் இ... ஈவ்னிங் வருவான்னு நினைக்கிறேன்.

வந்தா நல்லா மூக்கு உடைபட்டுப் போவான். நீ மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டா போதும்.

நிஷாவுக்கு கவலையாக இருந்தது. சீனுவை என்னிடமிருந்து விலகியிருக்கச்சொல்லவேண்டும். கேட்கமாட்டான். ஆனால் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்கவேண்டும்.

கண்ணன், லேபுக்கு கிளம்பும்போது நிஷாவிடம் அவள் போனை கொடுத்தார். அப்படியே தங்களது திருமண ஆல்பத்தையும் கொடுத்தார்.

எதுக்குங்க இப்போ ஆல்பம்?

பார்த்திட்டிரு நிஷா. நம்முடைய முந்தைய நாட்களை பற்றி நினைச்சிட்டு இரு.

அவளது கன்னத்தைக் கிள்ளிச் சொல்லிவிட்டு, கையசைத்து கிளம்பினார்.

நிஷாவுக்கு திருமண ஆல்பத்தில் மனம் செல்லவில்லை. கேள்வி கேட்குறேன் கேள்வி கேட்குறேன்னு, சீனு பண்ணதையெல்லாம் நல்லா ஞாபகப்படுத்தி விட்டுட்டார்.... ச்சே.....

சீனு ஞாபகம் வந்ததும், உடனே அவனுக்கு போன் போட்டாள். இல்லையென்றால் ஈவ்னிங் திடுதிப்பென்று வந்து நிற்பானே. அவள் நேரம் போன் லைன் கிடைக்கவே இல்லை. டிராவல்ல இருக்கான் போல.

மாலை -

கண்ணன் குளித்துவிட்டு வந்து உட்கார, நிஷா பரபரப்பாக டீ போட்டுக்கொண்டுவந்து நீட்டினாள். அவருக்கு, நிஷா பம்பரமாக சுற்றி தன்னை கவனித்துக்கொள்வது பிடித்திருந்தது.

அப்போது ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து சீனு போன் பண்ணினான்.

நிஷா... வந்துட்டேன்.

சீனு.. இங்க வந்துடாதே... இவர் கோபமா இருக்கார். இப்போதான் டிவோர்ஸ் பேச்சை மறந்திருக்கார்.

பாத்துக்கலாம்டி. மூணு நாள் உன்ன பாக்காம ரொம்ப ட்ரையா இருக்குடி. உன்ன ஆசைதீர பார்த்து ரசிக்கணும். எனக்குப் பிடிச்சமாதிரி இருடி. க்ரிம்ஸன் ரெட் கலர்ல ஒரு புடவை வச்சிருப்பியே அத உடுத்திக்கோ. உன்ன பாக்க ஆசையா இருக்கேன்டி

சீனு... அவரு கோபமா இருக்காரு. நான் அதெல்லாம் போடமாட்டேன். ரிஸ்க்.

குண்டி பழுத்துடும். பிகு பண்ணாம உடுத்திட்டு இரு. ஜஸ்ட் ரசிச்சிட்டு, போயிடுவேன் - போன் கட் ஆனது

நிஷா என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நின்றாள். அவன் சொன்னதை கேட்கலைன்னா கண்டிப்பா குண்டில அடிவிழும். கண்ணன் இருக்கிறாரே என்றுகூட பார்க்கமாட்டான். வரவேண்டாம்னு படிச்சி படிச்சி சொல்றேன். புரியமாட்டேங்குதே இந்த முட்டாளுக்கு

நிஷா அவன் சொன்ன துணிகளை எடுத்துக்கொண்டு, கண்ணனைப் பார்த்து குரல் கொடுத்தாள்.

என்னங்க.. கசகசன்னு இருக்கு. குளிச்சிட்டு வந்திடுறேன்...

சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

இவரோட கோபம் தெரியாம விளையாண்டுட்டு இருக்கானே... என்று புலம்பிக்கொண்டே கடகடவென்று குளித்து முடித்து நச்சென்று புடவை உடுத்திக்கொண்டு அழகு தேவதையாக வந்தாள்.

வாவ்... என் பொண்டாட்டி எவ்ளோ அழகு!! என்று கண்ணன் அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். நிஷா தன்னை சாதாரணமாகக் காட்டிக்கொண்டு, அங்கிருந்த பொருட்ககளை ஒதுங்கவைத்துக்கொண்டு, இதயம் படபடக்கக் காத்திருந்தாள்.

சீனு கையில் சில ஷாப்பிங்க் கவர்களோடு, ஹாய் நிஷா.. ஹாய்ணா... என்றபடியே வந்தான். அவளோ, வா சீனு... நல்லாயிருக்கியா என்று மட்டும் கேட்டுவிட்டு அவனைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையைப் பார்க்க... இதைப் பார்த்து கண்ணன் பெருமிதப்பட்டார்.

ஹாய்ணா.. நல்லா இருக்கீங்களா? என்றபடியே அவரிடம் தன் கையிலிருந்த கவரை கொடுத்தான். அதில் அவருக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் இத்யாதிகள் இருந்தன.

ட்ரெயினிங் நல்லா போச்சா? - ஒப்புக்கு கேட்டார்

நல்லா போச்சு... என்ன... நிஷா என்மேல கோவமா இருக்காளா? பேசமாட்டேங்குறா?? என்று சொன்னபடியே நிஷாவிடம் போனான்.

நிஷாமேல் நம்பிக்கையிருந்ததால் கண்ணன் இதை கண்டுகொள்ளாமல் இருந்தார். அவனோ, பொறுப்பாக ஷோ கேஸில் பொருட்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த நிஷாவின் பின்னிடையில் தட்டினான்.

என்னடி கண்டுக்கவே மாட்டேங்குற?

சீனு... நமக்குள்ள நடந்தது எல்லாம் போதும். அவரு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. சொல்லச் சொல்லக் கேட்காம ஏன் வந்த?

அதான் அன்னைக்கே போன்ல சொல்லிட்டீங்களே. நான் இருக்கும்போது ஏண்டி கவலைப்படுற?

அவளது பளிச்சென்ற வெற்று முதுகில்... புரட்டுக்கொண்டிருந்த கூந்தலில் கைவைத்துக்கொண்டே சீனு கேசுவலாக சொல்ல, நிஷா தயக்கத்துடன் கண்ணனைப் பார்த்தாள். பயப்படாதே... இப்போ அவனே போயிடுவான் என்று அவளுக்குச் சைகை செய்தார் கண்ணன். தன் ரூமுக்குள் போய் ஒரு சிறிய பாக்ஸை எடுத்துக்கொண்டுவந்தார். குரலை உயர்த்திச் சொன்னார்.

நிஷா உனக்கு ரொம்பப் பிடிச்ச பொருள் ஒன்னு வாங்கி வச்சிருக்கேன்.

என்னங்க அது? - அவள் சீனுவிடமிருந்து விலகி ஆர்வமுடன் கேட்டுக்கொண்டே அவர் அருகில் வந்தாள். கண்ணன் தனக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஜுவல் பாக்ஸை அவளிடம் நீட்டினார்.

என்னங்க இது.. சொல்லவே இல்ல...ஐ ஆம் சர்ப்ரைஸ்ட்.... - அவளுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. மை காட்!

ஓப்பன் பண்ணிப் பாரு

நிஷா அந்த பாக்ஸை திறக்க... அதில் ஒரு நெக்லஸ் மினுமினுத்துக்கொண்டு அழகாக இருந்தது.

கண்ணன்... இது சூப்பரா இருக்கு... வாவ்... தேங்க்ஸ்ங்க.... தேங்க் யு ஸோ மச்

நிஷா கையிலெடுத்துப் பார்த்தாள். சூப்பரா செலக்ட் பண்ணியிருக்கீங்க. போட்டு விடுங்க.....

அவர் சீனுவை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார்.

கண்ணன் பெருமையோடு அவள் கழுத்தில் மாட்டினார். நிஷா ஓடிப்போய் கண்ணாடியில் பார்த்துவிட்டு, சந்தோசமாக வந்தாள். எதிர்பார்க்கவே இல்லைங்க... தேங்க் யூ ஸோ மச். - அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.

இதன்பிறகுதான் கண்ணன் தவறு செய்தார்.

இதை வாங்கும்போது, உனக்கு லேட்டஸ்ட்டா கிடைச்ச செயினும் ஞாபகத்துக்கு வந்தது. சீனு அதுல டாலர் இல்லாம வாங்கிக்கொடுத்திருந்தான் இல்லையா... நான் அதுக்கு டயமண்ட் வச்ச ஒரு டாலர் வாங்கிட்டு வந்திருக்கேன். பாரு.. நல்லாயிருக்கா?

ஹார்ட் ஷேப்பில் ஒரு டாலரை காட்டினார்.

நிஷா தயங்கியபடியே.. கொஞ்சம் அதிர்ந்தபடியே...நல்லாயிருக்குங்க.. என்றாள்.

அந்தச் செயினை எடுத்துட்டு வா. நானே கோர்த்துத் தர்றேன். அதையும் போட்டுக் காட்டு.

அவளுக்கு திக்கென்றிருந்தது. அய்யோ என்ன இது சோதனை?

என்ன நிஷா... போய் எடுத்துட்டு வா...

இல்லைங்க. அ.. அது வந்து....

என்னாச்சு... செயின மிஸ் பண்ணிட்டியா என்ன?? அது சீனு எடுத்துக்கொடுத்ததாச்சே..... - கிண்டலாக சிரித்துக்கொண்டே சொன்னார்

நிஷா தயங்கியத்தைப் பார்த்து சீனுவின் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது. கண்ணன்.. நீங்க வேற... நிஷா பத்திரமா அத போட்டுட்டுதான் நிக்குறா - அவளுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு, சொன்னான்.

கண்ணன் அவள் கழுத்தில் பார்த்தார். இல்லையே... நான் போட்ட நெக்லஸ்தான் இருக்கு...

(போச்சு... நல்லா மாட்டிக்கிட்டேன்! என்று நிஷா தலையைக் குனிந்துகொண்டாள்)

நீங்க நினைக்குறமாதிரி நிஷா அதை கழுத்துல போடல. வேற ஒரு எடத்துல போட்டிருக்கா. - சீனு குறும்பாகச் சொன்னான். நிஷா மருண்டாள். அய்யோ.. போச்சு!.

சீனு சும்மா இரு. என்னங்க.. டாலரை நாம நைட்டு கோர்த்துக்கலாம்... - படபடப்பாக சொன்னாள்.

வெட்கப்படாம அந்தச் செயினை எங்கேன்னு சொல்லிடு நிஷா... அண்ணன் ஒன்னும் சொல்லமாட்டார்.

நிஷாவுக்கு உதடுகள் உலர்ந்தன. கண்ணன் அவளை புரிந்துகொள்ளமுடியாமல் நின்றார்.

நிஷா அந்தச் செயினை... - சொல்லிக்கொண்டே சீனு அவளது புடவைக்கு மேலாக அவளது மன்மத மேட்டில் கைவைத்து அழுத்திக் காட்டினான்.

சீனு அவளை அங்கே அப்படித் தொட்டது கண்ணனுக்கு வியப்பாக இருந்தது. என் முன்னாடியே கண்ட எடத்துல கைவைக்குறானே ராஸ்கல். நிஷா ஒன்னும் சொல்லமாட்டேங்குறாளே

நிஷாவுக்கோ தனது தொடைகளுக்கு நடுவே ஜிவ்வென்று புதுசுகம் பரவியது. சீனு.. ப்ளீஸ்.. வேணாம்... - என்று அவனைப் பாவமாகப் பார்த்தாள்.

அண்ணன் பாக்கட்டும் நிஷா.... என்றபடியே சீனு அவளது மன்மத மேட்டில் தட்ட... நிஷா நடுங்கினாள். அவளது பெண்மை திறந்து மூடியது. அவனோ, அதோடு நிற்காமல், கையை மேலே கொண்டுவந்து அவளது இடுப்புச் சேலையை விலக்கினான். நிஷா கண்களை மூடிக்கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது வட்டமான... குழிந்த தொப்புள் கண்ணனின் பார்வைக்கு வந்தது.

சில்லென்ற AC காற்று அவள் தொப்புளுக்குள் புகுந்து வருடியது. அய்யோ என் புருஷனுக்கே என் தொப்புளை காட்டுறானே என்று நிஷா கண்களை இறுக்கமாய் மூட.... கண்ணை திறந்து பாரு நிஷா... என்று அவள் தொப்புளுக்குள் விரல்விட்டுப் பிடித்து, இதமாகக் கிள்ளினான்.

ஹான்..... - நிஷா கண்களைத் திறந்தாள். சீனு... ப்ளீஸ்...

தான் இருக்கிறோம் என்ற பயமே இல்லாமல் சீனு இப்படி நிஷாவின் தொப்புளைப் பிடிப்பது கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. தன்முன்னால் அவன் நிஷாவைத் தொட பயப்படவேண்டும் என்று நினைத்தார். சீனு... என்ன பண்ற? கையை எடு!... என்று சீறினார்

அடுத்த வினாடி சீனு அவளது புடவை கொசுவத்தை பிடித்து இரக்கமில்லாமல் கீழே இறக்க... கண்ணன் அதிர்ந்தார். நிஷாவின் அடிவயிற்றில் தவழ்ந்து கொண்டிருந்த அந்த மெல்லிய செயின் வெளிச்சத்துக்கு வந்தது. மின்னியது.

சீனு அந்தச் செயினுக்குள் விரலைக்கொடுத்து இழுத்து கண்ணனிடம் காட்டினான்.

இந்த செயினைத்தானே கேட்டீங்க?

கண்ணன் ஆப் ஆனார். அவருக்கு தொண்டை வறண்டது. சற்று நேரம் முன்பு அவனிடம் சீறிய கண்ணன், இப்போது அமைதியாக நின்றார். ச்சே... நிஷா இதைப்பற்றி சொல்லவே இல்லையே!!

நான் உங்க பொண்டாட்டிக்கு இடுப்புச் செயின் போட்டுவிட்டுட்டுப் போனேன். நீங்க அதுகூட தெரியாம மூணு நாள் குடும்பம் நடத்தியிருக்கீங்க... இதுதான் நீங்க நிஷாவை பாத்துக்கிற லட்சணமா?

இதை எதிர்பார்க்காத கண்ணன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றார். இவ என் பொண்டாட்டி... நான்தான் இங்கே எல்லாம் என்று இதுவரை அவருக்கிருந்த திமிர் நொடிப்பொழுதில் இல்லாமல் போனது. அவர் சுதாரிப்பதற்குள்,

என்ன கண்ணன் இது... நீங்க இப்படி இருந்தா நிஷாவுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?

யாருமே அவரிடம் இப்படி கேட்டதில்லை. ஆசிரியரின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாத மாணவன் போல கண்ணன் நின்றார். இதனால் தன் மனைவியின் அடிவயிறில் கிடக்கும் செயினைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் அவனைத் தடுக்கவேண்டும் என்ற தெம்பு அவருக்கு வரவில்லை.

நீ சொல்லு நிஷா... அண்ணன் உன்னை மூணு நாளா எதுவுமே பண்ணலையா? - கேட்டுக்கொண்டே அவளது அடிவயிற்று சதையை அள்ளிப் பிடித்தான்.

ஹான்....

நிஷாவுக்கு பெண்மை சூடாகி கொதித்தது. கசங்கிய முகத்தோடு கண்ணனைப் பார்த்தாள். அவரோ.... செல்ப் காண்பிடண்ஸ் சுத்தமாக வற்றி, தான் அவளை கவனிக்காதது தெரிந்துவிட்டதே என்று வருந்திக்கொண்டு நின்றார்.

ச்சே... இவரோட வீரம் எல்லாம் நம்மகிட்டதான்! பொண்டாட்டியோட புடவையை விலக்கி அவ அடிவயிறை பிடிச்சிருக்கான். பாத்துக்கிட்டு நிக்குறாரே!

சொல்லு நிஷா..... - கேட்டுக்கொண்டே சீனு தன் நான்கு விரல்களால் அவளது தொப்புளை பொத்திப் பிடித்தான்.

நிஷாவால் தாங்கமுடியவில்லை. முகத்தைச் சுழித்து சத்தமாக முனகிக்கொண்டே சீனுவின்மேல் சாய்ந்துவிட்டாள். அவளது பெண்மை பூரித்தது. அவளுக்கு அங்கே ஊறல் எடுத்தது. அதை அடக்க வழியில்லாமல் தன் பின்னழகை அவன் தொடைகளில் அழுத்திக்கொண்டாள். புருஷன் முன்னாடியே அவன் இப்படி அவள் தொப்புளைப் பிடித்திருப்பது அவளை மோசமாகத் தூண்டியது.

சொல்லுடி... கண்ணன் உன்னை எதுவுமே பண்ணலையா? - 'தப்ப்ப்ப்' என்று அவள் தொப்புளுக்குள் அடித்தான்.

நிஷா தன் ஆரஞ்சு உதடுகளைப் பிரித்து ஆஆஆ...... என்று சத்தமாக முனகிக்கொண்டே தன் புண்டைத் தண்ணீரை ஒழுகவிட்டாள். அவளது உடல் நடுங்கியது. பின்தலையை அவன் தோளில் வைத்து அழுத்திக்கொண்டாள். இப்படி சாதாரண தொடுதலுக்கே புண்டை தண்ணீரை கொட்டுமளவுக்கு கண்ட்ரோல் இல்லாமல் வீக்காக இருக்கிறோமே என்று நொந்தாள்.

நிஷா தன்னைப் பற்றி குறைவாக சொல்லிவிடக்கூடாது என்று கண்ணன் தவித்துக்கொண்டிருக்க, நிஷாவின் தொப்புளுக்குள் மறுபடியும் அடிவிழுந்தது.

இல்ல... அவரு என்ன பண்ணல....

சுகம் தாங்கமுடியாமல் நிஷா அவனைப்பார்த்து சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின. புண்டையில் ஊறல் அடங்கி சுகம் நிறைந்திருந்தது. தனது சின்னஞ்சிறிய பேன்ட்டி நனைந்து, தொடையிடுக்குகளில் பிசுபிசுப்பாக இருப்பதை உணர்ந்தாள்.

என் புருஷன் என்னை பண்ண லாயக்கில்லாதவர் என்று நிஷா சொல்லியதுபோல் நினைத்து கண்ணன் தலையைக் குனிந்துகொண்டார்.

Very Bad... என்றபடியே சீனு அவளது அடிவயிற்றில் கைவைத்து தன்னோடு நன்றாக இறுக்கி அணைத்துக்கொண்டு அவளைப் பார்த்துக் கேட்டான். இப்போது நிஷாவின் மென்மையான சதைகள் அவன் விரல்களுக்கிடையில் பிதுங்கியிருப்பதை கண்ணன் பார்த்தார். ச்சே... நான்கூட நிஷாவை இப்படியெல்லாம் ஹார்டா பிடிச்சது கிடையாது!

நீ செயின் போட்டுருக்கறதுதான் அவருக்குத் தெரியாது.உன்னோட இன்னர்ஸ் சைஸ்லாம் மாறியிருக்குதே.... அதாவது அவருக்குத் தெரியுமா?

ம்ஹூம்... தெரியாது

நிஷாவின் இன்னர்ஸ்கள் சைஸ் மாறியிருக்கிறது என்ற செய்தி அவன்மூலம் தெரியவருவது கண்ணனை நிலைகுலையச் செய்தது. எதுவும் பேசாமல் சோபாவில் உட்கார்ந்துவிட்டார்.

நீ என்னடி சொல்றது. அவரு சொல்லட்டும் - அவளது அடிவயிறில் அடிவிழுந்தது. செயினோடு சேர்த்து. ஆஆஆ.....ஸ்ஸ்ஸ்ஸ்.....

கண்ணன் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார். பழைய சைஸ் தெரிஞ்சாலாவது மேக்கப் பண்ணலாம். ஏதோ ஒரு நம்பர் சொல்லி அவர் அவமானப்படத் தயாராக இல்லை. அதேநேரம், நிஷாவுடன் அவன் இன்டிமேட்டாக இருப்பது அவருக்குப் பொறுக்கவில்லை.

மீசையில் மண் ஒட்டாததுபோல் சொன்னார். எனக்குத் தெரியாது சீனு. அவளை விடு...

சீனு அவளை விட்டான். கண்ணன் தன் சொல்லுக்கு மதிப்பு இருப்பதை நினைத்து கொஞ்சம் ஆறுதலடைந்தார். ஆனால் சீனுவோ அவளை சட்டென்று திருப்பி தன்னோடு அணைத்துக்கொள்ள.. அதிர்ந்தார். அவருக்கு ஏண்டா வாயைத் திறந்தோம் என்றாகிவிட்டது. காரணம்,

நிஷா தன் முலைகள் நசுங்குமளவு சீனுவோடு ஒட்டிக்கொண்டிருந்தாள். தீபாவளியன்று அவள் முலைகள் அவன் நெஞ்சில் நசுங்கியிருந்ததைவிட இப்போது அதிகமாக நசுங்கியிருந்தன. அவள் தன் முகத்தை அவனது கழுத்தில் புதைத்திருந்தாள். அவளது உதடுகள் பிரிந்து அவன் கழுத்தில் பதிந்திருந்தன.

நீ இதையெல்லாம் அண்ணன்கிட்ட சொல்ல மாட்டியா? உன்மேலேயும் தப்பு இருக்கு நிஷா. நீ அவருக்கு சுத்தமா காட்டுறதில்லையா?

அவரு... ப... பாக்கல

புரியறமாதிரி சொல்லுடி - அவளது வலது குண்டியில் அடி விழுந்தது.