உங்களில் ஒருத்தி 06

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

சொல்லிக்கொண்டே நிஷா பேன்ட்டி பிராவை எடுத்து அணிந்தாள். ப்ளவுசையும் ஸ்கர்ட்டையும் உடுத்தினாள். நேர்த்தியாக புடவை உடுத்தி, பத்து நிமிடங்கள் அலங்காரம் செய்து.... கிளம்பினாள்.

புண்டையை சுத்தம் செய்வதற்காக... மணப்பெண்போல புடவை உடுத்தி.... இன்னொருவன் வீட்டுக்குச் செல்லும் நிஷாவை... கண்ணன் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

சீனுவின் வீட்டுக்குள் அவள் நுழையும்போது அங்கே சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. வருங்கால அத்தைக்கும் மாமாவுக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு, சீனுவின் ரூமுக்குள் உரிமையாக நுழைந்தாள்.

சீனு அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நிஷா கதவை அடைத்ததும் சந்தோஷமாக சொன்னாள்.

சீனு... கண்ணன் டிவோர்ஸ் கேட்டிருந்தார்ல.. நான் ஓகே சொல்லிட்டேன் .

எ... என்னடி சொல்ற?

எஸ் இனிமே இந்த நிஷாவை நீ கல்யாணம் பண்ணிக்கலாம்

இன்ப அதிர்ச்சியாக இருந்தது சீனுவுக்கு. அவளைத் தூக்கிக்கொண்டு சுற்றினான். தேங்க் யூ நிஷா.... தேங்க் யூ.... இது என் அதிர்ஷ்டம் நிஷா. என் அதிர்ஷ்டம். தேங்க் யூ....தேங்க் யூ....

ஹேய்.... விடு.... - நிஷா சிணுங்கினாள்.

ம்ஹூம்.... நீ என்ன நாளைக்கே கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லு. விடுறேன்.

மண்டு.... அதுக்கு நெறைய ப்ரோசஜர் இருக்கு. ஒரு வருஷம் டைம் கொடுப்பாங்க. நீ காத்திருக்கணும்.

அதெல்லாம் முடியாது. ஏதாவது பண்ணி இந்த வாரத்துக்குள்ள நம்ம கல்யாணம் நடக்கணும்.

சான்ஸே இல்ல. ராஜ் கல்யாணம் முடிஞ்சப்புறம்தான்.... ஆங்... இப்போ ஒரு முக்கியமான வேலை ஒன்னு உனக்கு இருக்கு.

என்ன?

வீணாகிட்ட பேசி, மலரை ராஜ்க்கு ஓகே சொல்லவைக்கணும். அவ வினய் கைக்கு போயிடக்கூடாது.

ஹேய்... இது பெரிய விஷயம். பெரிய இடம். இதுல நான் எப்படி?? அவரு என் பாஸ். எட்டாத உயரத்துல இருக்கறவரு. அவரு கல்யாணத்துக்கு நான் ரெகமெண்டேஷனா....??? நிஷா நீ ப்ராக்டிகலா திங்க் பண்ணு. நான் ஒரு சாதாரண பையன்

டேய்... என்னடா பேக் அடிக்குற? நீ இனி மிஸ்டர் மோகனோட மருமகன். ராஜ்ஜோட கூடப்பொறந்த தங்கச்சி புருஷன். நான் உன்னைப்பத்தி என்னன்னவோ கனவு கண்டுக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா பயந்து சாகுற?

சீனுவுக்கு தலை சுற்றியது. தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தான். நி..நிஷா... உங்க வீட்டுல எப்படி ஒத்துப்பாங்க. நீ பெரிய இடமாச்சே... ராஜ் சாரோட தங்கச்சியாச்சே!!

அடப்பாவி... இத்தனை நாள் படுக்கைல போட்டு நல்லா ஓத்து கசக்கிப் பிழியும்போது தெரியலையாடா நான் பெரிய இடம்னு??

சீனு... உன்ன நம்பித்தான் என்னையே உனக்கு கொடுத்திருக்கேன். நீ ரொம்ப ஸ்ட்ராங்கா என்னோட பேரண்ட்ஸையும் அண்ணனையும் பேஸ் பண்ணனும். அவங்களை அட்ராக்ட் பண்ணனும். ஸ்மார்ட்டா நடந்துக்கணும். அய்யோ என்னடா உனக்கு வேர்க்குது?

ஒ... ஒண்ணுமில்ல நிஷா... இ..இட்ஸ் நாட் பாஸிபில். நான் எப்படி?... - சீனு திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தான்.

அடப்பாவி... இவ்வளவு பயப்படுகிறான். ஆனால் கண்ணனைப் பார்த்து ஏன் பயப்படவில்லை?? - அவளுக்கு புரியாத புதிராக இருந்தது.

சீனு... என்னடா இப்படி பயப்படுற?

நிஷா... நீ பெரிய இடம்...

நிஷா அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள். சீனுவுக்கு பொறி கலங்கியதுபோல் இருந்தது.

பல்லை உடைச்சிடுவேன். ஒழுங்கா எல்லாரையும் சம்மதிக்க வச்சி என்ன கட்டிக்கோ.

என்னடி மிரட்டுற?

அப்புறம் என்ன??? சும்மா ஓசில ஓத்துட்டுப் போலாம்னு நெனச்சியா?? உன்ன நம்பித்தான் அவர்கிட்ட டிவோர்ஸ் கேட்டுட்டு வந்திருக்கேன்

இல்லடி... உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்.

இதையே சொல்லிட்டிருந்தா மட்டும் போதாது. ஸீ... நீ இனிமேல் ஒரு பிசினஸ்மேன் மாதிரி நடந்துக்கணும். ஸ்மார்ட்டா பேசணும்

ஏண்டி, நான் என்ன ரோபோவா? திடீர்னு வெர்சன் டூ பாய்ண்ட் ஓ -ங்குற?

அப்புறம்? ஸாரு பெரிய இடத்துல கைவச்சா ரோபோவா மாறித்தான் ஆகணும் - நிஷா கொஞ்சலாகச் சொன்னாள்.

அவள் அப்படி திடீரென்று குழைந்துகொண்டு பேசியது சீனுவுக்கு கிக்காக இருந்தது. அவளை இழுத்து அனைத்து அவள் முகமெங்கும் இச் இச் இச் என்று முத்தமிட்டான்.

நிஷாவுக்கு அவனது தொடுதல், அவனது முத்தம், அவனது வாசம்... எல்லாமே பிடித்திருந்தது. அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

சீனு அவளைப் படுக்க வைத்து... இடுப்புவரை அவளது புடவையை தூக்கி விட்டுக்கொண்டு..... பேன்டியை கழட்டிவிட்டு... கொஞ்சமாய் வளர்ந்திருந்த கரு கரு ஷைனிங்க் முடிகளோடு... கவர்ச்சியாக இருந்த அவளது உப்பலான... ஸாப்டான புண்டையை தடவிக்கொடுத்தான்.

வீணாகிட்ட பேசணுமா

ம்....

நீதான் அவகூட படுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கியே - சீனு அவள் புண்டையில் வேக்ஸ் தடவிக்கொண்டே கேட்டான்.

உதை வாங்குவே. படவா. அவகூட பேசுன்னுதான் சொன்னேன்.

ஓத்துட்டு சொன்னா கேட்டுக்குவா. சும்மா சொன்னா டவுட்தான்

ம்ஹூம். நீ என்ன மட்டும்தான் ஓக்கணும். - நிஷா அவன் வேக்ஸ் தடவுவதற்கு வசதியாக...கால்களை முழங்கால் வரை தூக்கி....தொடைகளை நன்றாக விரித்து காட்டிக்கொண்டு சொன்னாள்.

நான் கேட்குறப்போலாம் நீ தூக்கி தூக்கி காட்டுனா உன்ன மட்டும்தாண்டி ஓப்பேன்

அவரு முன்னாடியே தூக்கிக் காட்டிட்டேன். இதோ இப்போ உங்க வீட்டுல வந்து காட்டிட்டு கிடக்குறேன். இதுக்கு மேல என்ன செய்வாங்களாம்?

சீனு சிரித்தான். அவளுக்கு நன்றாக தடவிவிட்டுவிட்டு, அவள் பக்கத்தில், கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். அவளை அப்படியே... தொடைகளை விரித்துவைத்துக்கொண்டே... இருக்கச் சொன்னான்.

நிஷாவுக்கு வெட்கமாக இருந்தது. அவன் சொன்ன மாதிரி தொடைகளை அகட்டி வைத்துக்கொண்டு....அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். ரகசிய இடங்களில் சில்லென்றிருந்தது.

வீட்டுல அப்பா அம்மாவை எப்படி சமாளிக்கப் போறேனோ... என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க? என்னால ராஜ் கல்யாணத்துக்கு பிரச்சினை வருமா? பயமா இருக்கு. - அவன் காதுக்குள் முனகினாள்.

நான் இருக்கேன் நிஷா. நீ பயப்படாத.

ஆபிஸ்ல நல்ல பேரு எடுக்கணும் சரியா?

காமினி மேம்கிட்ட நல்ல பேர் எடுத்துட்டா போதும். ராஜ் ஸார் கிட்ட நல்ல பேர் எடுத்த மாதிரிதான். - அவள் தலையை கோதிவிட்டுக்கொண்டே சொன்னான்.

நல்ல பேர் எடுத்துட்டா போதுமா?? என்ன உனக்கு கட்டிவச்சிடுவானா என்ன? சான்ஸ் ரொம்ப கம்மி சீனு

அவரா கூப்பிட்டு கட்டிவைக்க மாட்டார். ஆனா உன் வீட்டுல நீ ஆர்க்யூ பண்ணும்போது... கன்சிடர் பண்ணுவார்

கொஞ்ச நேரம் இப்படி பேசிக்கொண்டே... சீனு அவள் பெண்மையை மழித்து... சுத்தம் செய்தான். நிஷாவின் புண்டை இப்போது மொழு மொழு என்று க்யூட்டாக இருந்தது. அவள் கழுவிக்கொண்டு வந்தாள். அவளை நிற்க வைத்துக்கொண்டே சீனு அவளுக்குத் துடைத்துவிட்டு, அவள் பட்டுப் புண்டையில் முகம் புதைத்து, கண்களை மூடிக்கொண்டான். அவள் வாசனையை அனுபவித்தான்.

அவன் தன்மேல் இப்படி பைத்தியமாக இருப்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. சுகமாக இருந்தது. பிடித்திருந்தது

அக்கா வந்து கதவை தட்டப்போறாங்கடா..... விடு.... - கொஞ்சலாகச் சொன்னாள்.

அவனோ அவளது இரு தொடைகளையும் தடவிக் கொடுத்துக் கொண்டே அவளது ருசியான புண்டையை ரசித்து நக்கினான். அந்த பட்டர் பண்ணை ரசித்துத் தின்றான். நிஷா தன் தேன்வடியும் புண்டையை அவன் முகத்தில் வைத்து தேய்த்து தேய்த்து சுகமடைந்தாள். அவன் தலையை தன் புண்டையோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள். அவன் அவளைத் தூக்கி பெட்டில் போட்டான். அவள் மேல் விழுந்தான்.

நிஷா அவனைக் கட்டிப்பிடித்து முத்தமாய் கொடுத்தாள். அவன் முகத்தை இரு கைகளில் ஏந்திப் பார்த்தாள். திடீரென அவள் கண்கள் கலங்கின.

சீனு... சீக்கிரம் ஒரு குழந்தை பெத்துக்கிட்டு உன்கூட சந்தோசமா இருக்கணும் - நிஷாவின் கண்களில் நீர் திரண்டது.

அவன் அவள் கண்களில் முத்தமிட்டான்.

லூசு... பீல் பண்ணாதடி... எல்லாம் நல்லவிதமான நடக்கும்.

அவள் அவனைக் காதலோடு பார்த்தாள். இன்று வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறேன்! இதனுடைய பாதிப்பு எப்படியிருக்கும் என்று இவனுக்குப் புரிகிறதா?

சீனுவோ, ரசிகனாக அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் தன்னிடம் சர்வ சாதாரணமாக ஓல் வாங்கும் அவளை.... இவள் என்னவள்! என்று பெருமையோடு பார்த்தான். புடவை அங்கும் இங்குமாக விலகிக் கிடந்தது. இப்போது அவளிடம் மறைப்பதற்கென்று எதுவுமில்லை. எல்லாமே பார்த்தாயிற்று. ஆனாலும் அவள் அவனுக்கு அழகாகத் தெரிந்தாள்.

உன்ன நான் சந்தோஷமா வச்சிக்கறேண்டி... கவலைப்படாத

ம்....

புடவைய சரி பண்ணிக்கோ. உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்

கம்பெனி டயரி ஒன்றை எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு, கதவை திறந்தான். பார்வதியை பார்த்து கத்தினான். நிஷா வீட்டுக்கு வந்திருக்கா. உங்களுக்கு TVதான் முக்கியமா போச்சா?

பார்வதி பதறியடித்துக்கொண்டு வந்து டீயை சூடு பண்ணி கொடுத்தாள். வெட்கத்தோடு தலையை குனிந்துகொண்டு, புன்சிரிப்போடு இருக்கும் நிஷாவை ஆச்ரியமாகப் பார்த்தாள். அவளருகில் உட்கார்ந்து கொண்டாள்.

இவனுக்கு ஒரு நல்ல பொண்ணு அமையமாட்டேங்குதே... உன் ப்ரண்டு, தெரிஞ்சவங்கன்னு யாராவது இருந்தா சொல்லு கண்ணு. திரும்ப திரும்ப சொல்றேன்னு நினைக்காதே...

அய்யோ அம்மா... அவதான் உனக்கு மருமகளா வரப்போறா... அவகிட்ட போய் கேட்குறியே.... - சீனு உதட்டுக்குள் முணுமுணுத்தான்.

நிஷா தொண்டையை செருமிக்கொண்டு... பார்வதியிடம் சொன்னாள். இவன் கருப்பா இருக்கானேக்கா... இவனையெல்லாம் யார் கட்டிக்குவா?

கருப்பா இருந்தா இளக்காரமா.... உன்ன....!!! - சீனு பொய்யான கோபத்தோடு அவள் காதைப் பிடித்துத் திருக.... அக்கா... பாருங்க... என்று நிஷா சிணுங்கினாள்.

டேய் தடிமாடு... விடுடா அவளை என்று பார்வதி சீனுவின் கையில் ஓங்கி அடிக்க.... சீனுவுக்கு சுரீரென்றது. கையை எடுத்தான்.

அவ உனக்கு பாடம் சொல்லிக்கொடுக்குறவ. அவகிட்ட இப்படித்தான் நடந்துப்பியா??.... என்று கோபித்துக்கொண்டே பார்வதி நடக்க.... கேட்குறதுக்கு ஆள் இல்லைன்னு நெனச்சியா?... என்று நிஷா வாய்ச்சவடால் அடித்துக்கொண்டே அவள் பின்னால் நடந்தாள்.

கொழுப்பு ரொம்படி உனக்கு என்று சீனு அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ளுவதற்கு கையை கொண்டுவர..... அக்கா...என்று நிஷா கத்த, பார்வதி திரும்பி அவனை முறைத்தாள்.

நிஷா அவனுக்கு ரகசியமாக ஒழுங்கு காட்டிவிட்டு, சிரித்துக்கொண்டே தன் வீட்டுக்கு ஓடினாள்.

அங்கே கண்ணன், காவ்யாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். நிஷா வந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

என்னங்க... அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா? ஒத்துக்கிட்டாங்களா?

ம்... ரொம்ப சந்தோஷமா இருக்கா. அவ ரொம்ப நல்ல பொண்ணு நிஷா.

எ... என்னைப்பத்தி... அவங்களுக்குத் தெரியுமா?

இன்னும் சொல்லல. நான் இன்னும் யாருக்குமே சொல்லல. நாம ரெண்டுபேரும் யோசிச்சி ஒரு நல்ல ரீஸனா எல்லார்கிட்டயும் சொல்லணும்.

நிஷா அவர் கைகளை பிடித்துக்கொண்டாள். மற்ற யாராவது இருந்தா, எல்லார் முன்னாடியும் என்ன கேவலப்படுத்திட்டு, பெரிய ட்ராமா போட்டு எனக்கு டிவோர்ஸ் நடந்திருக்கும். நீங்க கிரேட்டுங்க. உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள்.

கண்ணன் பேசாமல் இருந்தார்.

நிஷா அவருக்கு சாப்பாடு எடுத்துவைத்தாள். அவர் அமைதியாக சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தாள். சீனு... உன்ன நம்பித்தான் இந்த நல்ல மனுஷனை கைவிடுறேன். என்ன நல்லா வச்சுக்கோ சீனு ப்ளீஸ்!

தூங்குவதற்கு முன்பு நிஷா நைட்டி உடுத்திக்கொண்டு அவரருகில் வந்து படுத்தாள். குட் நைட்ங்க... என்று கண்ணனிடம் சொல்லிவிட்டு, புது வாழ்க்கை எப்படியிருக்கும்? எப்படி எல்லாரையும் சமாளிப்பது? என்று யோசித்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

இங்கே சீனு வீணாவுக்கு போன் போட்டான். (சீக்கிரம் ராஜ் ஸார் என்கேஜ்மென்ட் முடியணும். நிஷா கழுத்துல தாலி கட்டணும்).

வீணாவின் தேன் குரலை எதிர்பார்த்து இவன் காத்திருக்க..... ஹலோ... என்றார் ஆனந்த்.

ஸ... ஸார்... ஹவ் ஆர் யூ...? வீணா மேடம் இருக்காங்களா?

அவளும் பொண்ணும் தூங்கிட்டாங்க. நீ அதுக்கப்புறம் போன் பண்ணவே இல்லையே? ஊர்ல இல்லையோன்னு நெனச்சேன்.

இல்ல ஸார்.. என்னோட லவ்வர்... என்ன ட்ரேஸ் பண்ணிட்டே இருப்பா. ரொம்ப கோபக்காரி வேற. மத்த பொண்ணுங்களோட பேசுறது பழகுறது அவளுக்கு பிடிக்காது. ஆக்சுவலா.. உங்க வீட்டுல அன்னைக்கு நடந்ததே.... எப்படியோ எதிர்பாராவிதமா... நடந்திருச்சி. அதுக்கப்புறம் மேடத்தை டிஸ்டர்ப் பண்ணனும்னு தோணலை.

நாளைக்கு பேசச்சொல்றேன். என்று சொல்லிவிட்டு, அவர் போனை கட் பண்ணினார். வீணா, அவனுக்குக் கீழே கசங்கி.... சுகத்துல தன்னை மறந்து முனகுறதை இன்னொருநாள் பார்க்கணும்... என்று நினைத்துக்கொண்டார்.

மறு நாள் -

ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு திரும்பிய சீனுவுக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திருந்தது. பள பளவென்ற விலையுயர்ந்த காரிலிருந்து காமினி கீதா கெத்தாக இறங்கிக்கொண்டிருந்தாள்.அவளது பின்னழகை ரசித்துக்கொண்டே... வந்தான்.

அவள் நினைப்பாகவே வந்து உட்கார்ந்தான்.

தனபால் வந்தார். அடுத்த நாளிலிருந்து அவன் போகவேண்டிய சைட் டீட்டெயில்ஸ் கொடுத்தார். அது குண்டூர் பக்கத்தில். கண்டிப்பாக வீட்டுக்கு வந்து வந்து போகமுடியாது. அங்கேயே தங்கவேண்டும். எத்தனை மாதமோ தெரியவில்லை. நிஷாவை பிரிஞ்சிருக்கணும். அவனுக்கு காமினிமேல் கோபம் வந்தது. கஷ்டப்படுறது ஓகே. ஆனால் தூரத்தில் தூக்கிப் போட்டுவிட்டாளே பாதகத்தி.

ஒருவழியாக மனதை சமாதானப்படுத்திக்கொண்டு, சீனு வேலையில் ஆழ்ந்தான். அப்போது வீணா போன் பண்ணினாள். வாவ்.. வீணா... ! பாஸின் வருங்கால மதினி!

ஹாய் வீணா... எப்படியிருக்கீங்க?

சீனு... இப்போதான் என் ஞாபகம் வந்ததா? சரி... யாரு அது உன்னோட லவ்வர்? கல்யாணம் எப்போ?

நான் உங்க வீட்டு கல்யாண விஷயமா போன் பண்ணேன். நீங்க என்னடான்னா என்னோட கல்யாணத்தைப் பற்றி கேட்குறீங்க

என்ன விஷயம்? சொல்லு

நேர்ல வந்து சொல்றேன். எப்போ வரட்டும்?

நான் பிஸியா இருக்கேனே... நைட்டு ப்ரண்ட்ஸ் எல்லாரும் வீட்டுல கேதர் ஆகுறாங்க

நான் உங்க ப்ரண்ட் இல்லையா?

நீ ப்ரண்ட் மாதிரியா நடந்துக்கிட்ட ம்ம்?

நீங்க அசரடிக்குற அழகு. நான் என்ன பண்றது?

இந்த அசரடிக்குற அழகு இங்கதான் இருக்கும். ஆனந்த் பெர்மிஷனோட இன்னொரு நாள் வந்து பூஜை செஞ்சிக்கோ. இப்போ என்ன விஷயம்னு சொல்லு

பரவால்ல. நாளைக்கு பார்க்கலாம்

உனக்கு தெரியாதுல்ல... நான் ஒரு அட்வெர்டைஸ்மென்ட்ல புக் ஆகியிருக்கேன். அதனாலதான் இன்னைக்கு ப்ரண்ட்ஸ் எல்லாம் வராங்க. நாளைக்கு, தெரிஞ்சவங்களோட பர்த்டே பார்ட்டி ஒன்னு இருக்கு. ஐ டோன்ட் திங்க் ஐ வில் பி ப்ரீ.

அட்வெர்டைஸ்மென்ட்ல நடிக்கப் போறீங்களா...! வீணா... கங்கிராட்ஸ்!. ஹையோ... உங்கள கைல தூக்கி வச்சிக்கிட்டு அப்படியே சுத்தனும்போல இருக்கு.

சரி சொல்லு.... என்ன விஷயம்? - குழைவாகக் கேட்டாள்.

எங்க பாஸ் ராஜ், உங்க சிஸ்டர் மேல உயிரையே வச்சிருக்கார். உங்க வீட்டுலதான் சம்பந்தம் வச்சிக்கணும்னு பெரிய எதிர்பார்ப்போட இருக்கார்.

சீனு.... என்ன உளர்ற? நீ மோகன் கன்ஸ்ட்ரக்சன்லயா வேலை செய்ற?

ஆமா. ஆனந்த் ஸாருக்கு தெரியுமே..... ஆக்சுவலி.... என் பாஸ் லைக்ஸ் யுவர் பேமிலி ஸோ மச். அவர் உங்க தங்கச்சி மேல பைத்தியமா இருக்கார். அவங்களுக்காக எதுவேனும்னாலும் செய்ய தயாரா இருக்கறதா சொல்லியிருக்கார்

இதெல்லாம் உனக்கு யார் சொன்னது?

நேர்ல பாக்கும்போது எக்ஸ்ப்ளெயின் பண்றேனே. சரி... நாளைக்கு யாரோட பர்த்டே பார்ட்டி?

ம்... வினய். ஆக்சுவலி....அவர்தான் என் சிஸ்டரை கட்டிக்கப்போறாரு. அவர்தான் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்காரு.

சீனு மெலிதாக அதிர்ந்தான். என்னோட பாஸ்தானே முதல்ல பெண் பார்த்திருக்கார்? பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களாமே

ஸாரி சீனு. அவங்க அதுக்கப்புறம் ப்ரொசீட் பண்ணல. தவிர, சிஸ்டர்க்கு வினய் யைத்தான் பிடிச்சிருக்கு.

வீணா... எனக்காக ப்ளீஸ்... என் பாஸ் ரொம்ப நல்லவரு. அவருக்கே கட்டிக் கொடுங்களேன். ஹி வில் நாட் டிசப்பாய்ண்ட் யு

சீனு... நீ இந்த கல்யாண விஷயத்துல எல்லாம் தலையிடாதே. இன்னொரு நாள் கூப்பிடுறேன். Bye ...

வீணா போனை வைத்துவிட்டாள். நிஷாவிடம் படித்துப் படித்துச் சொன்னேன். இதெல்லாம் பெரியவங்க டீல் பண்ற விஷயம். எனக்கு செட் ஆகாதுன்னு. எங்க கேட்குறா?

நிஷாவுக்கு போன் போட்டான். வீணா சொன்னதை சொல்லிவிட்டு, யோசனையோடு வந்துகொண்டிருந்தான்.

அப்போது அந்தவழியாக நடந்துகொண்டிருந்த காமினி... இவனை எக்ஸ்க்யூஸ் மீ...... யூ.... என்று கூப்பிட்டாள்.

எஸ் மேம்... என்று ஓடி வந்தான்.

நான் பாக்குறப்போலாம் போன்லதான் பேசிட்டிருக்க. உனக்கு வேலையே இல்லையா?

இவன் பதில் சொல்ல தடுமாற, பொறுமையிழந்த அவள், தனபால்....!!! என்றாள் சத்தமாக. எல்லோரும் இவனையே பார்க்க... சீனு தனக்கு கட்டம் சரியில்லை என்பதை உணர்ந்தான்.

இ.. இல்ல மேம்... அர்ஜன்ட் கால்

இதற்குள் தனபால் ஓடி வந்தார். இவனுக்கு வேலை செய்ய இஷ்டம் இருக்கா இல்லையான்னு கேளுங்க. வந்ததுலேர்ந்து போன்லதான் இருக்கான், கேட்டா அர்ஜன்ட் காலாம். ஸ்டுப்பிட்

ஸ.. ஸாரி மேம்

கிவ் ஹிம் சம் வர்க். இதுக்கு பின்னாடி நான் இவனை இப்படி ஒரு லெதார்ஜிக் பெல்லோவா இங்க நான் பார்க்கக்கூடாது.

ஸ்யூர் மேம்.. - தனபால் விறைப்பாக சொன்னார்.

why are you looking at me? Go to your seat.... - காமினி பொறுமையிழந்து கத்த...

எஸ் மேம்... எஸ்.... என்று சொல்லிக்கொண்டே சீனு தன் இருக்கைக்கு ஓடினான்.

அதன்பிறகு, அவளை சைட்டடிக்கும் எண்ணத்தையே விட்டுவிட்டான். தூரத்துல பார்க்கத்தான் அழகா இருக்கா. பக்கத்துல போனா பிசாசு!

நிஷா ராஜ்க்கு போன் பண்ணினாள்.

அண்ணா.... ஸாரிணா... மலர் சம்பந்தம் அமையாதுன்னு நினைக்குறேன்

ஏன் என்னாச்சு? நிஷா... உங்களையெல்லாம் நம்பித்தானே நான் மும்பைல நாய் மாதிரி கிடக்குறேன்

நாளைக்கு வினய் பர்த்டே பார்ட்டி கொடுக்கறான் போல. மலர் தவிர அவ பேமிலில எல்லாரும் போறாங்க.

வாட்? யார் சொன்னது.

வீணா. ஆக்சுவலி....சீனிவாசன்னு... உன் ஆபிஸ்ல வர்க் பன்றாரே... அவர்கிட்டதான் வீணா சொல்லியிருக்கா. அவருக்கு வீணாவையும் ஆனந்தையும் முதல்லயே... தெரியுமாம்.

ஓ...

மலருக்கு வினய்யைத்தான் பிடிச்சிருக்காம். மலரை கட்டிக்கப்போறதா... வினய் சீக்கிரம் அனவன்ஸ் பண்ணிடுவான்னு நினைக்கறேன்

நோ.... - அவன் கத்தினான்.

இங்கே -

மலர் -

தஞ்சாவூர் விவசாய நிலங்களில்...... விவசாயிகளை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது வீணாவின் போன் வந்தது.

சொல்லுக்கா

மலர்... அந்த ராஜ் உன்ன விரட்டிட்டு இருக்கான். உன்மேல பைத்தியமா இருப்பான் போல. உன்னைத்தான் கட்டிக்கணும்னு இருக்கறானாம்

பொண்ணுக்கு கமிட்மெண்ட்ஸ் இருக்கு...... கல்யாணம் பண்ற மூடுல இல்ல... இனிமே டிஸ்டர்ப் பண்ணாதீங்க....ன்னு சொல்ல மாட்டீங்களா?

எனக்கு.... உன்னோட கன்பர்மேஷன் வேணும். வினய்யா? ராஜ்ஜா? ன்னு நீ முடிவு பண்ணனும். அதுக்கேத்த மாதிரி நான் பேசிக்கறேன்

ரெண்டு பேருமே.... நல்லா கம்பீரமா வாட்டசாட்டமா அழகாத்தான்டி இருக்காங்க. ஆனா....வினய்தான் மேன்லியா... லவர் பாய் மாதிரி இருக்குறான். ரொம்ப யங்கா தெரியறான். முகத்துல எப்பவும் ஒரு வசீகரம். கலர். முன்னாடி வந்து விழுற முடி. கூலா இருக்கறான்

அடியேய்.... என்ன வர்ணிச்சுக்கிட்டே போற?

நீதானடி கேட்ட?

வினய்ன்னு சொல்லிட்டேல்ல... அதோட ஸ்டாப் பண்ணிக்கோ. உன்ன ஒன்னும் தெரியாத பொண்ணுன்னு அப்பா நினைச்சிட்டிருக்கார்.

வீணா போனை வைத்துவிட....

மலர், வினய் போட்டோவை எடுத்து, அவன் முகத்தில்.. விரலால் கோலம் போட்டாள். எனக்கு உன்னைத்தாண்டா பிடிச்சிருக்கு.... ஸ்வீட் ராஸ்கல்...

ராஜ் காமினிக்கு போன் போட்டான்.

காமினி... அங்க சீனிவாசன்னு ஒரு பையன் இருப்பான். அவனை எனக்கு போன் பண்ணச்சொல்லு.

எ.. எதுக்கு? ஐ மீன்... அவன் எதுக்கு உனக்கு போன் பண்ணனும்?

கேள்வி மேல கேள்வி கேட்காதடி. சொல்றதை செய்

காமினி மனசேயில்லாமல்... சீனுவை இண்டர்காமில் கூப்பிட்டாள்.

சீனு....

எ...எஸ் மேம். - சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் குரலில் எரிச்சல் இல்லை. அவள் கத்தவில்லை.

கம் டு மை ஆபிஸ்.

காமினி மெதுவாக.. சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

ஷர்ட்டை நன்றாக இன்சர்ட் பண்ணிக்கொண்டு, போய் அவள்முன் நின்றான்.

ராஜ் ஸார்க்கு உடனே போன் பண்ணு

மேடம்!!!! - சீனு அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டான். (ஸீட்டை கிழிச்சிட்டீங்களா??? பாவிகளா... அய்யோ...)

ஏய்... என்ன ஒருமாதிரி ஆகிட்ட?

மேடம் ப்ளீஸ்.... இனிமே நான் ஆபிஸ்ல போனே பேசமாட்டேன். ப்ளீஸ் இந்த ஒருதடவை மன்னிச்சிடுங்க. - காலில் விழாத குறையாக நின்றான்.

அவன் பயந்து நடுங்குவது பார்த்து காமினி வாய்விட்டு சிரித்துவிட்டாள்

பயப்படாதே. நான் உன்னைப்பத்தி கம்ப்ளெயின்ட்லாம் பண்ணல. அவர் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்.

சொல்லிவிட்டு, லேப்டாப்பில் வேலையை தொடர ஆரம்பித்தாள்.

நம்பர் கொடுங்க மேம்

MD நம்பர் தெரியாதா?

உங்க நம்பர்கூடத்தான் தெரியாது

காமினி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

முக்கியமானவங்க நம்பர தனபால்ட்ட கேட்டு சேவ் பண்ணி வச்சிக்கணும்னு தெரியாதா?... என்று கோபித்துக்கொண்டே ராஜ்ஜின் நம்பரை சொன்னாள். சீனு போன் போட்டான்.

ஸ... ஸார்... நான் சீனிவாசன்.

வீணாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?

அ...அது.... அவங்க வீட்டுல பெயின்டிங் பண்ணியிருக்கேன். அப்போ அவங்க, அவங்களோட ஹஸ்பண்ட் ரெண்டு பேரும் பழக்கம்.

வீணாவோட போன் நம்பர் எனக்கு மெஸேஜ் பண்ணுங்க. ஆனந்த் நம்பர் இருந்தா அதையும் மெசேஜ் பண்ணுங்க.

சரி ஸார். ஸ்யூர். இப்பவே பண்றேன்.

அவங்க வீடு அட்ரஸ் தெரியுமா?

தெரியும் ஸார்

குட். அதையும் அனுப்பிடுங்க.

போன் கட் ஆனது. சீனு வேக வேகமாக நம்பர்களை அனுப்பினான். காமினி ஓரக்கண்ணால் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

வெ...வேலை இருக்கு மேடம். கிளம்புறேன்... - வார்த்தைகள் விட்டு விட்டு வந்தன.

ம்...

தேங்க்ஸ் மேம்.

சீனு திரும்பிப் பார்க்காமல், வேகம் வேகமாக வந்து தன் ஸீட்டில் உட்கார்ந்தான்.

நிஷாவுக்கு போன் போட்டு ராஜ்ஜிடம் பேசியத்தை பற்றி சொன்னான்.

அய்யோ ராஜ் எதுக்கு அட்ரஸ் கேட்டான்? போச்சு... மும்பைலேர்ந்து கிளம்பிட்டான். அடப்பாவி!

அவனுக்கு போன் போட்டாள். அண்ணா... இப்போ எங்க இருக்க?

பிளைட் கிளம்பப்போகுது. அங்கதான் வந்திட்டு இருக்கேன்.

நிஷா வீட்டில் - படுக்கையில் -

நிஷா முகம் கழுவிவிட்டு, நைட்டி போட்டுக்கொண்டு பெட் ஷீட்டை சரி செய்தாள். கண்ணன் அவளது பின்னழகையே வைத்த கண் எடுக்காமல் ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது ட்ராவலில் இருந்த சீனு போன் பண்ணினான்.

வீக்லி ஒன்ஸ்தான் உன்னை பாக்க முடியுமா நிஷா.... ச்சே... எனக்கு உன் நினைப்பாவே இருக்குடி....

எனக்கும் உன் நினைப்புதாண்டா.... பட் நீ நல்ல பேர் எடுக்குறது ரொம்ப முக்கியம் சீனு. நல்லா சின்ஸியரா வர்க் பண்ணு... சரியா?

ம்...

ஓகே பை டா..... குட் நைட்.

நிஷா போனை வைத்துவிட்டுப் படுத்துக்கொள்ள.... கண்ணன் கேட்டார்.

என்ன நிஷா... எங்கேஜ்மென்ட் என்னாச்சு? எப்போ டிவோர்ஸ் பண்ணப்போறோம்?

கண்ணன் எனக்காக இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்களேன் ப்ளீஸ்.

நான் வெயிட் பண்றேன்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous