பயணங்கள் முடிவதில்லை Ch. 03

Story Info
காதல் வந்தது!
801 words
4.05
8.4k
0

Part 3 of the 7 part series

Updated 06/09/2023
Created 11/23/2018
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

தட்டில் இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கப் கிச்சடி என்று எடுத்து வைத்துவிட்டு போனில் தன் அம்மாவோடு பேசியபடி சரத் கஸ்தூரியைப் பார்த்துத் தலையசைத்தபடிச் சிரித்தான். அவளும் அவள் பங்குக்கு ஒரு தட்டில் வேண்டியதை வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தாள். "அப்புறம்? ஆளே பளிச்சினு இருக்கீங்க?" என்று சரத் கேட்க கஸ்தூரி திகைத்துப்போனாள். அந்தக் கேள்வி அவளை ஆனந்தமடைச் செய்யாமல் வேறு ஏதோ மூலையில் அடைந்துகிடந்த அவளின் அவல நிலையை நினைவூட்டியது.

திருமணமான சில நாட்களில் அவள் தாய் "எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா?" என்று கேட்க, அவள் அப்பாவோ "அவ ஆளாப் பாத்தா தெரியல? பளிச்சினு இருக்காளே!" என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனால் திருமணத்திற்குப் பின் இருபது நாட்கள் கழித்துத்தான் 'அது' நடக்கவே செய்தது. "பளிச்" தரும் அளவுக்கு இந்தப் பதிமூன்று ஆண்டுகளில் எதுவும் நடந்ததில்லை. சரத்தின் இந்தக் கேள்வியும் அப்பாவின் அந்த பதிலும் சேர்ந்து அவள் வாழ்க்கை எனும் புதிரை மேலும் புரியாததாக்கின. கண்கலங்கினாள். இத்தனை நாள் கண்களின் வழி வெளியேற முடியாமல் இதையத்தினுள்ளே கசிந்து கசிந்து அவள் உள்ளத்தையே நிரப்பியிருந்த சோகம் கண்ணீர்த் துளிகளாகப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. விம்மி விம்மி அழ ஆரம்பித்தவள் ரெஸ்ட்ரூம் நோக்கி ஓடினாள்.

சரத் செய்வதறியாது அங்கேயே அமர்ந்திருந்தான். 14 நிமிடங்கள் ஓடின. கஸ்தூரி சிவந்த கண்களும் கலைந்த கூந்தலும் கழுவி சரியாகத் துடைக்கபடாத முகம் என்று சோகமே உருவாக நின்றாள். தான் ஏதோ தவறாகக் கேட்டுவிட்டோம்... இதோடு நம் வோலை போய்விடும் என்ற பதட்டத்தில் சரத் எழுந்து நின்றான். கஸ்தூரி அவனது கையைப் பிடித்து "கம்! லெட்ஸ் கோ!" என்று லிஃப்ட் நோக்கி இழுத்துச் சென்றாள். சரத் புரியாமல் நடந்தான். நேராக அவள் ரூமுக்குப் போனார்கள்.

"சரத், ஐ கான்ட் ஹேன்டில் இட். ஐ நீட் லவ். நாம ரெண்டு பேரும் இங்க இருக்குற மிச்ச ரெண்டரை நாளும் லவ்ர்ஸா வாழலாமா?" என்றாள்.

சரத் வாயைப் பிளந்து பார்வை நிலைகுத்தி சிலைபோல நின்றான்.

"அன்னைக்கு நான் உன்ன ஃபக் பண்ண விடைலைனு கோவமா? நவ் யூ கேன் ஃபக் மீ. பட் ப்ளீஸ் லவ் மீ!" என்று அவன் இரு கைகளையும் தன் இரு கைகளால் பிடித்து அழுதாள்.

சரத்துக்கு அன்று புரியாத விஷயங்கள் இன்று புரிந்தன. கஸ்தூரியிடம் அவன் பார்த்த அந்த ஈர்ப்பையும் காமத்தையும் கடந்த ஒன்று இதுதான். அவளும் காதலுக்கா ஏங்கும் ஒரு பரிதாபகரமான உயிர். இவனாவது அதை ருசிகண்டவன். மூன்றாண்டுகள் அதிலே ஊறித் திளைத்தவன். ஆனால் அவளோ அது என்னவென்றே தெரியாத பேதை. ஆனாலும் பிறந்தவுடன் பாலின் ருசி அறியாமலே பலுக்கு அழும் குழந்தைபோல அந்தக் காதலுக்கு அழுதால். சரத்துக்கு அவள் உடல் மீது இச்சை வரவில்லை. ஆனால் அவள் மீது காதல் வந்தது. அவளைப் பெண்ணாகப் புணர விரும்பவில்லை. ஆனால் சக மனுஷியாக உணர விரும்பினான்.

தான் அவளை இச்சையோடு பார்த்ததற்கு முதல்முறையாக வெட்கப் பட்டான். அந்த நொடியே அவன் அவளை உண்மையாகக் காதலிக்க ஆரம்பித்தான். கஸ்தூரியோ எது காதல் என்று அறியாத நிலையில் தன் மனக்கட்டுப்பாட்டையும் மீறி தன் வாய் பேசிய வார்த்தைகளின் ஆழத்தை இப்போதுதான் உணர்ந்தாள். எல்லை மீறி விட்டோமோ என்று எண்ணினாள். ஆனால் இந்த இரண்டரை நாட்கள் கழித்து மீண்டும் அந்த வழக்கமான வாழ்க்கை காத்திருக்கும் என்ற எண்ணமே அவளுக்கு திகிலை உண்டாக்கியது. எப்படியாவது இந்தக் காதல் கனியை சுவைக்க வேண்டும். உடலுறவின் எல்லை ஆண்குறியின் நீளமாக இல்லாமல் அவன் புரிதலின் ஆழமாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவளை உலுக்கி எடுத்தது. தான் இனியும் மரியாதைக்குரிய மேனேஜர் கிடையாது, உன்னிடத்தில் மனதைப் பறிகொடுத்த உள்ளத்திற்கினிய காதலி என்று எப்படி அவனுக்குச் சொல்வது என்று யோசித்தாள்.

இங்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் காதல் வந்து? இது உண்மையில் காதல்தானா? அல்லது அரிப்பெடுத்த ஆணும் பெண்ணும் படுக்கையில் இணையச் சொல்லிக்கொள்ளும் நொண்டிச் சாக்குதான் இந்தக் காதலா? சற்று அவர்கள் மனதைத்தான் கேட்போமே!

சரத் முதல்நாள் மாலை இச்சையோடுதான் கஸ்தூரியைப் பார்த்தான். ஆனால் அவள் அவனை மன்னித்த போது அவளை ஒரு கருணையுள்ளம் கொண்டவளாய் உணர்ந்தான். அடுத்தநாள் இரவு உணவின்போது அவன் காதல் கதையை அவன் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே கேட்டபோது அவளில் ஒரு உற்ற துணையைக் கண்டான். இவன் லவ் ஸ்டோரியைக் கேட்ட பின் வழக்கமாக கேலிப் பேச்சுகள்தான் விடையாக வரும். அல்லது "நீ அவள ஓத்திருக்கனும் மச்சி!" "அவ எழுதுன லெட்டர்ஸ் வச்சி மெரட்டி இருக்கனும் மாப்பு!" போன்ற அட்வைஸ்கள் வரும். ஆனால் கஸ்தூரியின் "அட் லீஸ்ட் யூ ஹேட்" என்கிற அந்த ஏக்கம் நிறைந்த பதில் அவனை வெகுவாக பாதித்து இருந்தது. எத்தனையோ நாட்கள் இவன் ரூம் நண்பர்கள் "ஹேப்பி என்டிங்" மாசாஜ் சென்டர்கள் போவார்கள். கோவா, தாய்லாந்து என்று போய் உல்லாசமாக இருந்துவிட்டு வருவார்கள்.

ஆனால் சரத் தன் கையை மட்டுமே தனக்குத் துணையாக வைத்துக்கொண்டு வாழ்பவன். பூரான் வந்த அன்றும் கூட வெறும் எழும்பிய ஆண்மைக்கு விருந்தாக கஸ்தூரியை அவன் வேட்டையாட முற்படவில்லை. மாறாக அவனுக்குள் ஏதோ ஒன்று "இவள் உனக்கானவள்" என்று உந்தித் தள்ளியதே அவன் அவளை நெருங்கக் காரணம். ஆனாலும் அவள் எதிர்த்த நொடியில் கீழே விழுந்திருந்த தன் கண்ணியத்தை காப்பாற்றிக்கொண்டு தலைகுனிந்து வெளியேறினான். இப்பவும் கஸ்தூரி தன் காதலுக்கா ஏங்குகிறாள் என்கிறதை அறிந்த கணம் அவன் மனம் அவனைக் கேட்ட கேள்வி "இவளையா பலவந்தமாய் அடைய நினைத்தாய் முட்டாளே?" என்பதுதான். "தாயிடம் சோறு கேட்டுக் கெஞ்ச வேண்டாம். அவளே உனக்கு ஏற்ற வேளையில் விருந்து படைப்பாள். அதுபோலத்தான் கதலியும். அவளை நீ பலவந்தமாக அடைய வேண்டியதில்லை. அவளே உன்னை எடுத்துக்கொண்டு தன்னையே தருவாள்!" என்று தான் ஹசீனாவை ஏன் இன்னும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று கல்லூரி நண்பர்கள் கேட்டபோது அவன் சொல்லிய பதில் இப்போது அந்த அறை எங்கும் எதிரொலிப்பது போல உணர்ந்தான்.

இப்போது கஸ்தூரியின் மனதிற்குள் போவோம். சரத் நல்ல உழைப்பாளி. திறமைசாலி. பொறுப்பான அண்ணன்/மகன். கெட்ட பழக்கங்கள் இல்லாதவன். எல்லோரிடமும் சிரித்துப் பேசிப் பழகுபவன். இது எல்லாம் கஸ்தூரியின் கணவனுக்கும் பொருந்தும். பின் எதற்கு சரத் தேவை? ஒருவேளை அந்த சில நிமிடங்களில் சரத்தின் உறுப்பு தன் கணவனின் உறுப்பைவிட பெரியது என்று அறிந்து கொண்டாளா? அல்லது சரத் இளம் வயதுக்காரன் என்பதால் படுக்கையில் கூடுதல் நேரம் தாக்குப் பிடிப்பான் என்று எண்ணினாளா? இரண்டுமே இல்லை. அவளுக்கு சரத்தோடு படுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஆனால் படுத்துதான் தன் காதலை நிரூபிக்க வேண்டியது வருமோ என்று எண்ணித்தான் அவனிடம் தன்னைப் புணர்ந்தாலும் சரி என்று சொன்னாள். அவளுக்கு சரத் சொன்ன காதல் பிடித்திருந்தது. தன்னை ஹசீனாவாக சில நிமிடங்கள் நினைத்துப் பார்த்த அந்த உணர்வு உண்மையில் கிடைக்காதா என்று ஏங்க வைத்தது.

வேலை, பணம், சாதி, அந்தஸ்து, ஜாதகம், பெற்றோர் சம்மதம் இப்படி ஏதாவது ஒன்று குறைந்தாலும் அவளோ அவளது கணவனோ இணைந்திருக்க மாட்டார்கள். ஆனால் இவை எல்லாம் தடுத்தும் "நாம் இணைந்து வாழ வேண்டும்" என்று அந்தப் பிஞ்சு உள்ளங்கள் எடுத்த அஞ்சா முடிவு கஸ்தூரிக்கு மிகவும் பிடித்திருந்தது. "இன்னுமா உண்டாகல?" என்ற கேள்விகளைச் சமாளிக்க அலாரம் வைத்து எழுந்து மாதம் பத்து நாள் நடந்த sperm transfusion-க்கும் "என் மனதெல்லாம் நீதான் என் உடலையும் நீயே நிறைத்துவிடு" என்று நடக்கும் உயிர் பரிமாற்றத்திற்கும் உள்ள வேறுபாடு மெல்லப் புரிந்தது. இதுதான் காதல் என்று அவளுக்கு மேலோட்டமாக preview காட்டிய சரத்தையே அதன் ஆழத்தையும் காட்டும் துணைவனாக அடையவே அவள் ஆசைப்பட்டாள். சீப்பு உரசி அவளை சுயஇன்பம் செய்ய வைத்திருக்கலாம். அதிலேயே அவள் தேகத்தின் தேவை முற்றிற்று. ஆனால் தேகத்தின் தேவை என்கிற திரை விலகிய பின்தான் காதல் ஊற்று அவள் உள்ளத்தில் ஒளிந்திருந்ததையே அறிந்தாள்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

The Srirangam Connection Ch. 01 Two lovers meet after long time and it becomes an incest.in Erotic Couplings
A Love Story A love story about overcoming complex odds...in Romance
फक्त एकदा… No harm in having a coffee with a stranger, just once!in Loving Wives
That One Time... Ch. 01 Shy Black Woman. Aggressive Italian Man. Whoa. Hold On.in Interracial Love
Dreams & Love What will you chose between love or dreams?in Romance
More Stories