ஸ்விங்யிங் போகலாமா 01

Story Info
Tamil swingers story.
2.1k words
3.79
8.3k
2

Part 1 of the 2 part series

Updated 06/10/2023
Created 06/12/2021
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஸ்விங்யிங் போகலாமா -- 01

வினோத் இப்படி கேட்பான் என நினைக்கவில்லை.

"யோசித்து தான் சொல்லிறியா" என்றேன்.

"ஏன் உனக்கு இஷ்டமில்லையா"

"இஷ்டமா இல்லையா என்கிறதை விட நடைமுறை சாத்தியத்த யோசிச்சியா"

ஓ எங்களை பத்தி சொல்லாமா என்னென்னவோ நாங்க பேசிக்கிறத பத்தி சொல்லிகிட்டு இருக்கேனில்ல. நான் கவி என்கிற கவிதா. வயசு 32. கணவர் தான் கதையின் ஆரம்பித்தில் சொன்ன வினோத். சராசரி தமிழ் ஆண்மகன். மேற்படிப்புக்காக ஜப்பான் நாட்டில் உள்ள கியோத்தோ யூனிவேஸ்ஸிட்டிக்கு வந்த போது ஏற்பட்ட காதல். படிப்பு முடிந்ததுமே கல்யாணம். அருகில் உள்ள ஒசாக்காவில் வேலை கிடைக்க இங்கேயே செட்டிலாகிவிட்டோம். இந்த மாதத்துடன் திருமணமாகி 6 வருடங்கள். 4 வயதில் ஒரு மகன். வினோத்தின் தாயாரும் எங்களுடன் இருப்பதால், அவர் பிள்ளையை பார்த்துக்கொள்ள நாங்கள் இருவரும் வேலைக்கு போய்வர கூடியதாய் இருந்தது.

என்னை பற்றி சொல்வதென்றால் கொஞ்சம் மா நிறமும் சிவப்பும் கலந்த கலர். பெரிய பேரழகி என்று சொல்லமுடியா விட்டாலும் அளவான முக லடசனங்கள் எனக்கு. சற்றே நடிகை அஞ்சலியை நினைவுபடுத்தும் முகசாயல். சராசரி தமிழ் பெண் போல் உடலழகு. எனக்கு modern dress யை விட சேலை அழகாக இருப்பதாக என் கணவர் சொல்வார். என் முக அழகை விட பெரும்பாலும் என் கவர்ச்சி என் தளதள மார்பங்கள் தான். அதுவும் அந்த பிங்க் நிற நிப்பிள்ஸ்ஸுக்கு கணவர் அடிமை. அதே போல் பின்புறமும் சற்று தூக்கல். சுத்திவளைக்காமல் சொல்வதென்றால் 38-28-36. எங்கள் ஊரில் இந்த அளவு பெருமைக்குரிய விஷயம். ஆனால் இங்கு , பெரும் பாலான பெண்கள் மிகவும் சிலிம்மாக இருப்பார்க்கள். அவர்களும் ஒப்பிடுகையில் நான் கொஞ்சம் பூசினாற்போல் குண்டாக இருப்பது போல் உணர்வு. அதுவும் கல்யாணத்தில் போது அங்காடிதெரு அஞ்சலி போல் இருந்த நான், பிள்ளை பிறந்து கொஞ்ச நாட்களிலேயே கலகலப்பு அஞ்சலி போல் குண்டாகிவிட்டேன். அதுவும் இந்த மார்பங்கள் வேறு முன்னுக்கு தள்ளிக் கொண்டிருக்க, இங்குள்ள பெண்களுக்கோ 32C யை தாண்டாது. வினோத் பல முறை ஜிம்முக்கு போய் உடம்பை குறை என்று சொன்னாலும் அது குறைந்தால் தானே. மாமியார் வேறு கொஞ்சம் குண்டா இருந்தா தானே அழகு, இங்க இருக்கிறது போல வத்தலாகவா இருந்தா பார்க்க நல்லாவா இருக்கும் என்பார். ஆனால் வினோத்துக்கு என்னவோ நான் ஜப்பான் நாட்டு பெண்கள் போல் சிலிம்மாக இருக்கவேண்டும் என்று ஆசை. இது கூட வினோத்துக்கு என் மேல் உள்ள மோகத்தை குறைத்திருக்குமோ. இல்லை என்றால் ஏன் இப்படி கேட்டிருப்பான்.

அவன் கேட்டது" ஸ்விங்யிங் போகலாமா"

அவன் கேட்டதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. திருமணமான புதில் செக்ஸில் இருநத ஆசை, வெறி எதுவுமே இப்போது கொஞ்சம் குறைவு தான். அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். அதற்காக அடுத்தவர் மேல் இருக்கும் அன்பு குறைவில்லை. நான் விரும்பியதை அவனும் அவன் விரும்பியதை நானும் செய்வதுண்டு. ஆனாலும் செக்ஸ் வாழ்க்கையில் ஒரு வெறுமை. அதுக்கு என்ன செய்யலாம் என் பேசிக் கொண்டிருந்த போது தான் அவன் கேட்டான்.

"ஸ்விங்யிங் போகலாமா"

இதை பற்றி புத்தகங்களில் வாசித்திருக்கிறேன், வெப்சைட்டுகளில் சில நேரங்களில் இங்கு விளம்பரம் வரும். ஏன் தமிழ்நாட்டில் கூட ரகசியமாக நடப்பதாக பத்திரிகையில் படித்ததுண்டு. தடைப்பட்ட இடத்திலேயே நடக்கும் போது, விபச்சாரம் என்பது சாதாரணமான தொழிலாக நடக்கும் இந்த நாட்டில் இதுவும் வெளிப்படையாக நடக்க வாய்ப்புண்டு என நினைத்ததுண்டு. ஆனால் அதை எல்லாம் ஏதோ எங்கோ நடக்கிறது சாதாரணமானவர்களுக்கு சாத்தியமில்லைன்னு நினைத்திருந்தேன். அதனால் தான் வினோத் கேட்டபோது ஒரு சிறு அதிர்ச்சி. அவனுக்கு ஆசை இருக்கிறது என்பது அவன் முகத்திலேயே தெரிகிறது. ஆனால் என்னிடம் கேட்க தயங்கி இருக்கிறான்.

"வினோத் ஆனா இதேல்லாம் சாத்தியமா" என்றேன்.

"ஆமாம் கவி. என்னோட வேலை செய்யிற அமெரிக்கன் ப்ரண்ட்ஸ் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நாங்க வெப்சைட்டில வாசிக்கிறது போல club என்னு தனியிடம் எல்லாம் இல்லை. ஒரு வெப்சைட்டில மெம்பர்சிப்பா சேர்ந்து எங்கள பத்தின விபரத்த குடுத்தா. எங்களை போல இருக்கிற ஜோடி யாராவது எங்களை தொடர்பு கொள்வாங்கலாம். அப்புறம் எங்காவது ரெஸ்டோரன்டில் சாதாரணமா சந்திச்சு பேசி புடிச்சிருந்தா இன்னுமொரு டேட் பிக்ஸ் பண்ணி ஸ்விங்யிங் பண்ணலாமாம், பிடிக்கல்லாட்டி அத்தோட பிரிஞ்சிக்கலாமாம். இங்க தான் நமக்கு எந்த பிரபிளமும் இல்லையே. இங்க இருக்கிறதே அங்கொன்னும் இங்கொன்னுமா ஒன்னு இரண்டு தமிழ் குடும்பம் தான். வெளியே தெரிய வாய்ப்பே இல்லை"

"சரி அந்த வெப்சைட் அட்ரஸ் தெரியுமா"

"ஆ பெயர் தெரியும். search பண்ணி பார்க்கலாம் வா"

லப்டப்பை எடுத்து search பண்ண கண்டுபிடிப்பது பெரிய விடயமாக இல்லை. மெம்பர்ஸிப்புக்கு 100,000 யென் (1200 டொலர்ஸ்) கட்டசொன்னார்கள். இங்கத்தைய வருமானத்துக்கு அது ஒரு பீனட். கிரடிட்காட்டில் பணத்தை கட்டிவிட்டு, ஐந்து நிமிடத்திலேயே மெம்பர்ஸிப் கிடைத்தது. உள்ளே சைட்டுக்குள் போக முன் எங்களை பற்றி பதியவேண்டி சொன்னார்கள். முதல் கட்டத்தில் சாதாரண விபரங்கள் எங்கள் பெயர், எந்த நாடு, கலர், வயது, வேலை விபரங்கள் பற்றி கேட்டிருந்தார்கள். இரண்டாம் கட்டத்தில் உடல் அளவுகள் பற்றி,பெண்ணுக்கு மார்பின் அளவு, பின்புற அளவு, ஆணுக்கு செஸ்ட் அளவு, சுன்னியின் அளவு, மற்றும் இருவருக்குமான செக்ஸ் விருப்பங்கள்,உடல் உறவுக்கு முன் விரும்பி அணியும் உடைகள் என பேர்சனலான கேள்விகள். எல்லாம் நிரப்பி முடிய" உங்களால் இங்குள்ள மற்ற மெம்பர்களை பார்க்க முடியும். ஆனால் தொடர்பு கொள்ளவேண்டிய விபரங்களை பார்க்க நீங்கள் ரத்த பரிசோதனை விபரங்களை ஸ்கேன் செய்து அனுப்பவேண்டும்" என மெஸேஜ் வந்தது. இன்று சனிக்கிழமை, திங்கள் தான் அனுப்பமுடியும் என நினைத்தவாறு, சும்மா சைட்டின் மெம்பர்களை சுற்றி பார்த்தவர்கள். பெரும்பாலனவர்கள் ஜப்பானியர்கள், ஐரோப்பியவர்கள் மற்றும் அமெரிக்கர்கள், இந்தியர்கள் எவரையும் காணவில்லை. ஒரு வேலை இந்த வெப்சைட் ஜப்பானிய மொழியில் இருந்ததால் பலருக்கு வாசிக்க முடியாமல் இருக்கலாம். எங்களுக்கு நீண்ட காலம் இங்கிருப்பதால் மொழி அத்துப்படி. இனி மெடிக்கல் ரிப்போட் அனுப்பியபின் தான் யாராவது எங்களுடன் தொடர்பு கொள்ளலாம். இதுக்கு மேல் அந்த வெப்சைட்டில் செய்ய எதுவும் இல்லை என்பதால் லப்டப்பை அணைத்துவிட்டு கட்டிலில் புரண்டோம். வினோத் வழமையை விட வெறியோடு இணைந்தது போல் ஒர் உணர்வு.

திங்கள் மெடிக்கல் ரிப்போட் எடுத்து ஸ்கேன் பண்ணி அனுப்ப, அடுத்த ஒரு வாரத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்கும் நாங்கள் முதலாவதாக தொடர்பு கொள்ள தயக்கம். பத்தாம் நாள் முதல் முதலாக இ-மெயில் மூலமாக அழைப்பு ஒன்று வந்திருந்தது. அமெரிக்க-ஜப்பான் தம்பதியினர். தொடர்பு கொள்ள தங்கள் செல்போன் நம்பரையும் தந்திருந்தார்கள். வினோத் தான் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினான். இரு தம்பதியினரும் ரெஸ்டோரன்ட் ஒன்றில் வரும் சனிக்கிழமை மாலை 6. 00 மணியளவில் சந்திப்பதாக முடிவு செய்தோம்.

சனிக்கிழமை காலையில் இருந்தே இருவரும் கொஞ்சம் பரபரப்பாக இருந்தோம். என்ன உடை அணிவது என்ற தயக்கம். பொதுவாக வேலை செய்யும் இடத்தில் பார்ட்டியின் போது பொதுவாக ஒஃப்ஸ்ஸியல் ட்ரெஸ். வினோத்துடன் போகும் போது இந்திய கல்சர் படி சேலையில் போவதுண்டு. இங்கு சேலை அணிவது சரியாக படவில்லை. கறுப்பு நிற கையில்லா கொஞ்சம் செக்ஸியான பார்ட்டி ஃப்ரொக் அணிந்து கொண்டேன். அது வின்டர் காலம் ஆகையால் வெளியே குளிருக்காக கோட் போட கவர்ச்சியாக தெரியவில்லை. மாமியாரிடம் குழந்தையை விட்டுவிட்டு ஒம்பது மணிக்குள் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு, 5. 30 மணி போல் புறப்பட்டோம். வழமையாக ஆபிஸ் பார்ட்டிக்கு செலவதால் மாமியார் வித்தியாசமாக எடுக்கவில்லை. அவர்கள் சொன்ன ரெஸ்டோரன்ட் வீட்டில் இருந்து அரை மணி நேர பயணம். காரை பார்க் பண்ணிவிட்டு அவர்களுக்கு கால் பண்ண தாங்கள் ஏற்கனவே வந்து விட்டதாகவும் டேபிள் நம்பர் 18 யை ரிஸேவ் பண்ணி இருப்பதாகவும் அந்த டேபிளுக்கு வருமாரும் கூறினார்கள். ரெஸ்டோரன்ட் என்று சொன்னாலும் ஒரு பெரிய ஹொட்டல் போல் இருந்தது. குறைந்தது நூறு மேசைகள் இருக்க பெரும்பாலும் எல்லாம் நிரம்பியிருந்தன. பக்கத்திலேயே கொஞ்சம் அரை இருட்டான இடத்தில் டி. ஜே ஒலிக்க பல இளம்ஜோடிகள் ஆடிக் கொண்டிருந்தனர். அது கடலை அண்டிய பகுதியாய் இருந்தால், மறுபுறம் இளைப்பாற கடற்கரையில் நடந்து போக வசதியும் இருந்தது. ரெஸ்டோரன்ட் வாசலில் இருந்த உதவியாளரிடம் விசாரிக்க, அவனே எங்களை கூட்டிப்போய் அந்த டேபிளை காட்டினான்.

அவர்கள் அமெரிக்க-ஜப்பான் கலப்பு தம்பதியினர். எங்களை கண்டதுமே புரிந்து கொண்டவன், முன்னால் வந்து" ஐ யம் ஜேம்ஸ்" என்று கை குலுக்கினான். வினோத்தை விட சற்று உயரம். ஆனால் ஜிம்முக்கு போய் எக்ஸ்சஸைஸ் செய்கிறான் போல், ஆங்கில பட அக்*ஷன் ஹீரோ போல் கட்டுமஸ்தாக இருந்தான். பக்கத்தில் இருந்தவளை மிகோ என அறிமுகப்படுத்தினான்.

மிகோ, உயரம் 5" 4" இருக்கும். சிலிம்மாக ஆனால் கொஞ்சம் சதைப்பிடிப்பான தேகம், கூடிப்போனால் 40 kg இருப்பாள். ஜப்பானியர்களுக்கே உரிய சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம். சின்ன மூக்கு, லிப்ஸ்டிக் பூசாமலே பளபளக்கும் ரோஸ் நிற உதடுகள். fair and lovely விளம்பரத்தில் வருவது போல் வழுவழுப்பான மாசு மருவற்ற கன்னம். குட்டைப்பாவாடையும் ஆண்கள் அனிவது போல் டீ-சேட்டும் அணிந்திருந்தாள். முகத்தில் இருந்து வயதை அனுமானிக்கமுடியவில்லை. இங்குள்ள ஜப்பானியர்கள் பெஸாலிட்டியே அதுதான். யாரைப்பார்த்தாலும் ஸ்கூல் போகும் பெண் போல் இருப்பார்க்கள். மார்பளவு 30 அல்லது 32C இருக்கும். இங்கத்தைய பெண்களின் உடல் அளவுக்கு அதுவே அழகாக இருக்கும்.

ஆரம்ப அறிமுகத்துக்கு பின் இயல்பாக பேச ஆரம்பித்தோம். ஜேம்ஸ் தான் ஒக்கினாவில் இருக்கும் அமெரிக்கன் எயார் பேசில் வேர்க் பண்ணிவிட்டு, இப்போது நாலு வருடமாக தனியார் கம்பெனி ஒன்றில் பாதுகாப்பு மேல் அதிகாரியாக வேலை செய்வதாகவும், மிகோ இதே இடத்தில் மொன்டசூரி பள்ளியில் ஆசிரியராக வேலை செய்வதாகவும் சொன்னான். (உரையாடல் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் நடந்தாலும் தமிழிலேயே தருகிறேன்.)

சற்று நேரத்தில் டை கட்டிய சர்வர் வந்து மெனுவை காட்டி தேவையானதை கேட்டுக் கொண்டு,

"ட்ரிங்ஸ் வேண்டுமென்றால் அருகில் உள்ள ஸ்டோலில் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளலாம். ட்ரிங்ஸ் இங்கு இலவசம்" எனசரளமாய் ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றான். எங்களை இருக்குமாறு சொல்லிவிட்டு தாங்களே ட்ரிங்ஸ் எடுத்து வருவதாக கூறி விட்டு ஜேம்ஸ்ஸும் மிகோவும் செல்ல, நாங்கள் இருவரும் தனிமையானோம். வினோத தான் முதலில் கேட்டான்.

"உனக்கு ஜேம்ஸ்ஸ பிடிச்சிருக்கா"

"நீ என்ன நினைக்கிறாய்?" என்றேன் பதிலுக்கு

"ம்ம். ஸ்மாட்டா இருக்கான். வெல் பில்ட் பாடி. அவன் உன்னை பார்த்த பார்வையில் அவனுக்கும் உன்னை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்"

"அந்த பொண்ணும் அழகாகத்தான். நீ அசைப்பட்டது போலவே சிலிம்மா இருக்கால்லையா"

"அவங்க இருவருக்கும் விருப்பமுன்னு சொன்னா நாங்க என்ன சொல்லுறது"

"உன் விருப்பம் வினோத். நீ தானே டிசைட் பண்ணினாஸ்விங்யிங் போகலாமான்ன்"

"இரண்டும் பேருக்கும் விருப்பம் என்றால் தான் அடுத்த கட்டத்துக்கு போறது கவி"

"உனக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகே"

அதற்குள் அவர்கள் வர நாங்கள் அமைதியானோம். ஜேம்ஸ் தனக்கும் வினோத்துக்கும் பியர் கொண்டுவர, மிகோ எனக்கு ஸொப்ட்ரிங்க்ஸ் கொண்டுவந்திருந்தாள். சிறிது நேரத்திலேயே சாப்பாடும் வர, பேசியவாறு சாப்பிட ஆரம்பித்தோம். வினோத் நான் பக்கத்தில் இருந்ததையும் மறந்து மிகோவின் அழகை ரசிக்க, ஜேம்ஸ்ஸும் என் மார்பையே பார்த்து ரசித்தவண்ணம் உணவை ருசிக்க ஆரம்பித்தான்.

"இது தான் உங்களுக்கு முதல் தடவையா" என்றான் ஜேம்ஸ்

"ஆமாம். உங்களுக்கு" என்றான் வினோத் பதிலுக்கு.

"நாங்க முன்னமே செய்திருக்கோம். ஆனா எல்லாமே ஜப்பான் இல்லைன்னா வெள்ளைகார கப்பில்ஸ் தான். சவுத்-ஏசியஸ் கப்பில்ஸ்ஸ இது தான் முதல் தடவையாக மீட் பண்ணுறோம். உங்களுக்கு பிடிச்சிருக்கா"

"ஆ. பிடிச்சிருக்கு. ஆனா கொஞ்சம் பழக்கமில்லாததால தயக்கமா இருக்கு"

"இப்பதானே மீட் பண்ணியிருக்கோம். கொஞ்ச நேரம் தனியா பேசினா சரியா போயிடும்" என்றான் ஜேம்ஸ். அவன் பேச்சில் இருந்து அவர்களுக்கும் எங்களை பிடித்திருக்கிறது என்பது தெரிந்தது. கொஞ்ச நேரத்திலேயே சாப்பிட்டு முடிய, ஜேம்ஸ்," மிகோ, நீ வினோத்த கூட்டிட்டு போய் கடற்கரையில நடந்திட்டு வா. அப்பத்தான் நாம ஒருவர ஒருவர் புரிஞ்சுகொள்ளலாம்" என்றான்.

இதுக்காக காத்திருந்தவன் போல் வினோத்தும் எழ, மிகோ அவன் கையை கோர்த்தவண்ணம் ரெஸ்டோரன்டோடு இணைந்திருந்த கடற்கரை பகுதிக்குள் மறைந்தார்கள். ஜேம்ஸ்,பழங்கள் கலந்த ஐஸ் கிரீமை எடுத்துக் கொண்டு வந்து என் அருகில் அமர்ந்து, ஐஸ்கிரீமை ருசித்துகொண்டே பேச ஆரம்பித்தான்.

"உங்களுக்கு எங்களோட சேர புடிச்சிருக்கா" என்றான்.

"உங்களுக்கு" என்றேன் அவனுக்கு பதில் சொல்லாமல்,

"ரொம்ப"

"எப்படி அது ஜப்பான் பொண்ணுகள பார்த்திட்டு என்ன பிடிச்சிருக்கு"

"ஏன்னா உங்களுக்குதான் இருக்கவேண்டியது எல்லாம் நல்லாவே இருக்கு"

"இருக்கவேண்டியதுன்னு எது"

"உங்க மார்பும் பின்புறமும்" என்றான். பச்சையாக நேரடியாக சொல்வான் என எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் பிடித்திருந்தது.

"பொய் சொல்லாதிங்க. வினோத்த கேட்டா நான் குண்டா இருக்கிறது பிடிக்காது என்பாரு. அவருக்கு மிகோ போல சிலிம்மா இருந்தாதான் பிடிக்கும்"

"ஒரு முறை இங்க இருக்கிறவங்களை சுத்திப்பாரு"

"ஏன்?"

"இங்களுக்கு என்ன இருக்குன்னு அழகாக இருக்கிறதா சொல்லுறா, வத்தலும் தொத்தலுமா. மார்பும் இல்லை. பின்னழகும் இல்லை. எங்க ஊரு பொண்ணுகளுக்கு அழகா மார்பு இல்லாட்டியும் அழகான பின்புறம் இருக்கும். ஆனா உனக்கு தான் இரண்டுமே சூப்பரா இருக்கு. என்ன கேட்டா நான் பார்த்ததிலேயே எல்லா அம்சமும் பொருந்தியிருக்கிற அழகான பொண்ணு நீ தான்"

அதை கேட்க எனக்கு மனசுக்கு சந்தோஷமாகவும் கொஞ்சம் கர்வமாகவும் இருந்தது. என்னையறியாமல் அவன் மேல் மதிப்பும் ஆசையும் கூடியது.

"சரி வாங்க வினோத்தும் மிகோவும் வரும் வரை கொஞ்ச நேரம் நடனமாடலாம்" என அழைத்தான். என்னால் மறுக்கவா முடியும். வினோத்துடன் பலமுறை நடனமாடி இருந்தாலும் வேற்று ஆடவனுடன் ஆடுவது சற்று தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது. என் தயக்கத்தை உண்ர்ந்தவன், உடனே என் கையை பிடித்து இழுக்க, நானும் அவனோடு எழுந்தேன்.

மெல்லிய இருட்டான அந்த இடத்தில், மற்ற ஜோடிகளுடன் இணைந்து மெல்ல ஆட ஆரம்பித்தோம். முதலில் ஜேம்ஸ்ஸோடு ஆடிவது தயக்கமாக இருந்தாலும் போகபோக அவகுடன் அடுவது சந்தோஷமாக இருந்தது. அவனும் அதை புடிந்து கொண்டவனாய், என்னை தன்னோடு இழுத்து, ஒரு கையை தோலிலும், மறுகையால் என் இடையை பிடித்தவண்ணமும் ஆடத்தொடங்க, நானும் அவனுக்கு ஈடுகொடுத்து ஆடத்தொடங்கினேன்.

ஜேம்ஸ்ஸின் மெல்லிய அணைப்பும், புது ஆணின் வாசனையும் என்னுள் ஏதோ செய்ய, அவனோடு சேர்ந்து அணைத்து ஆடுகையில் என் மார்புகள் அவன் நெஞ்சில் குத்த, ஏதோ இனம்புரியாத உணர்வு.

"இது தான் முதல் தடவையா"

"வினோத்தோட பார்ட்டியில ஆடியிருக்கேன். அவன தவிர இன்னொரு ஆணோட இது தான் முதல் தடவை"

"பிடிச்சிருக்கா"

"ம்ம்" என்றேன். உண்மையிலேயே ரொம்ப பிடித்திருந்தாலும், எப்படி அதை இவனிடம் எப்படி வெளிப்படையாக சொல்வது என தயங்கினேன். நிமிர்ந்து அவனை பார்க்க அவன் கண்களோ என் திமிறிய மார்பங்களை கண் இமைகாமல் வெறித்து பார்க்க, எனக்கு மனதில் சந்தோஷமாக இருந்தாலும், இன்ப உணர்ச்சியில் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன். என் அப்பிள் கன்னங்கள் அவன் முகத்துக்கு அருகே இருக்க, தன் உதடுகளால் என் கன்னத்தில் முத்தமிட, அவன் உதடுகள் பட்டதுமே தாங்கமுடியாத உணர்ச்சியில் அவனை இறுக்கி பிடிக்க, அவனும் அன்னை தன்னோடு இழுத்து இறுகக்கட்டிக் கொண்டான். இருவர் முகமும் ஒன்றோடு ஒன்று உரச, அவன் தடித்த உதடுகளால் என் உதடுகளை தேடி கவ்விக் கொண்டான். அவனுக்கு என் புது உதடுகளை அழுத்தி சப்பிய படி நாக்கை உள்ளே நுழைக்க, நானும் அவனுக்கு ஏதுவாக திறந்து கொடுத்தேன். கொஞ்சம் நேரம் அப்படியே அடுத்தவர் உதடுகளை ருசித்தாலும், பக்கத்தில் இருப்பவர்கள் பார்க்கிறார்களோ என்ற எண்ணம் வர, அவனை வழுக்கட்டாயமாக பிரித்தேன்.

"பக்கத்தில் இருக்கிறவங்க பார்க்கிறாங்க ஜேம்ஸ். இங்க வேணாம்"

அவனும் அதற்கு மேல் கட்டாயப்படுத்த விரும்பாதவனாய்," அப்போ அந்த கடற்கரைப்பக்கம் போகலாமா" என்றான். சாப்பாட்டு டேபிள்கள் இருந்த பகுதிக்கு பின்னால் இருந்த கடற்கறைக்கு செல்ல, முதலில் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. கண் அந்த இருட்டுக்கு பழக்கப்படத்தான், அங்கொன்றும் இங்கொன்றுமாக பல குடைகள் இருக்க, அதன் கீழ் அமர்வதற்கு வசதியாக கட்டம் அமைக்கப்பட்டிருந்தது. அமர்ந்திருந்தவர்கள் முகம் தெரியாவிட்டாலும் அவர்களின் செயல்பாடுகளை அறியமுடிந்தது. வினோத்தும் மிகோவும் இங்கு எங்காவது இருக்கவேண்டும் என் மனதுக்குள் நினைத்துக் கொண்டு இருக்கவே, ஜேம்ஸ் என்னை கூட்டிக் கொண்டு இருட்டாக இருந்த இடமாக பார்த்து அமர்த்தி, அவனும் பக்கத்தில் உரசியபடி உட்கார்ந்து கொண்டான். எனக்கும் அது பிடித்திருக்க நானும் உரசிய படி அமர்ந்தேன். அவனுக்கு அது வாய்ப்பாக இருக்க, என் இடுப்பில் கை வைத்து தன்னோடு அணைத்து, மெதுவாக விரல்களால் முலையின் கீழ் பக்கத்தில் தடவினான். கணவன் இல்லா இன்னொரு ஆடவன் கை பட்டதுமே என்னுள் இனம்புரியாத காம உணர்வு இன்பமாக இருக்க அவன் கைவிரல்களின் அசைவை ஏற்றுக் கொண்டேன். தன் கையால் என் பெருத்த முலைகளை தடவ, முலைகாம்புகள் உயிர்பெற்று விரைப்பதை உணர, கண்மூடி ஒரு பெருமூச்சு விட்டு அவன் தோல்களில் சாய்ந்தேன்.

அவன் தோல் சாய்ந்ததுமே, சந்தோஷமான ஜேம்ஸ், என் கையை எடுத்து தன் மடியில் வைக்க, அவன் சுன்னி விரைத்து ஜீன்ஸ்ஸையும் மீறி என் கைவிரல்களால் உணர முடிந்தது. ஜீன்ஸ்ஸுக்கு மேலாகவே அதன் அளவு பெரிதாக இருக்கும் என் உணரமுடிந்தது" தொட்டு பார்க்கலாமா" என மனது துடிக்க, என்னையறியாமல் அவன் ஜீன்ஸ்ஸின் மேலாக அவன் சுன்னியை தடவினேன். தடவும் போதே அது அவன் உடல் போலவே தடிமனாக நீண்டு இருக்கும் போல நினைக்க தோன்ற, அதை வெளியே எடுத்து பார்க்கணும் போல இருந்தது. என் மனதை அறிந்தவனாய், தன் ஜீன்ஸ் ஜிப்பை கீழே இறக்கி, ஜட்டியையும் கீழே இறக்கி, சுன்னியை எடுத்து வெளியே விட்டான். பெரிய கட்டை போல் வெளியே வந்தது. இவ்வளவு பெரியதை எதிர்பார்க்காத நான்,

"என்னங்க இது பாம்பு போல் இவ்வளவு பெரிசாக இருக்கு. யாராவது பார்த்திடபோறாங்க. உள்ள போடுங்க" என்றேன் இன்னும் அவன் அளவை பார்த்த அதிர்ச்சியில்.

"இந்த இருட்டில யார் பார்க்க போறாங்க கவிதா. இருட்டான இந்த பகுதியே இதுக்காக தான். கப்பில்ஸ் வந்து ரிலேக்ஸ்ஸாக இருக்கத்தான். பிடிச்சிருந்தா பிடிச்சுப்பாரு"

திரும்பி இருபுறமும் பார்த்தேன். எல்லாம் கொஞ்சம் இருட்டாகவே இருக்க, தைரியாக அவன் சுன்னியை பிடித்தேன். அவன் முழு அளவையும் பிடிக்க முடியாத அளவுக்கு தடிமனாக இருந்தது. அந்த மெல்லிய மிகோ எப்படித்தான் இவனை தாங்குகிறாளோ. என நினைத்தவாறு அதை மேலும் கீழுமாக பிடித்து ஆட்டினேன். இதை என் புண்டைக்கு விட்டு ஆட்டினால் எப்படி இருக்கும். ம்ம்ம் போகுமா. மிகோவே இவனிடம் வாங்கும் போது என்னது தாங்காதா. அவன் சுன்னியை பார்க்க பார்க்க அதை கவ்வ வேண்டும் போல ஆசைவருவதை தடுக்கமுடியவில்லை. வாயால் கவ்விப்பார்க்கலாமா வேண்டாமா. அவன் கேட்காமல் செய்தால் அவன் என்னை தப்பாக நினைப்பானா என மனதுக்குள் பல சிந்தனைகள். கடைசியில் ஆசையே வெல்ல, குனிந்து கவ்வ எத்தனிக்கையில், சிவ பூசையில் கரடியாய், செல்போன் ஒலி. அவனுடையது தான். அவன் என் நிலையில் தான் இருந்திருக்கவேண்டும். உணர்ச்சியில் இருந்து விடுபட்டவன், செல்போனை எடுத்தான்,

"ஓகே ஓகே. நீங்க அங்கயே இருங்க நாங்க வாரோம். ஒகே பாய்"

"யாருங்க"

"மிகோ. அவங்க டேபிளுக்கு வந்து எங்க தேடி இருக்காங்க. வினோத் லேட்டாகி விட்டதா சொன்னானாம்"

அப்போது தான் மாமியாருக்கு ஒம்பது மனிக்குள் வருவதாக சொன்னது ஞாபகம் வந்தது. அவனுடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க ஆசையாய் இருந்தாலும், நேரமாகிவிட்டதால், இருவரும் ஆடைகளை சரி செய்து விட்டு, வினோத்-மிகோ இருந்த இடத்துக்கு வந்தோம். வந்தபோது வினோத்தும் மிகோவும் பிரண்ட்லியாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை நான் தான் எல்லை மீறிவிட்டோனோ என்ற சிறுநெருடல். ஜேம்ஸ் ரிங்க்ஸ் எடுத்து வர நால்வரும் அமர்ந்து குடித்த படி பேச ஆரம்பித்தோம். ஜேம்ஸ் தான் தொடங்கினான்.

"நீங்க என்ன டிஸைட் பண்ணி இருக்கிங்க. ஸ்விங்யிங் செய்யலாமா. எனக்கு கவிதாவ ரொம்ப பிடிச்சிருக்கு" என்றான்.

"எனக்கும் முழு சம்மதம். இனி கவிதாவும் மிகோவும் தான் டிஸைட் பண்ணனும்" என வினோத் சொல்ல, மிகோவும் தனக்கும் ஓகே என்பது போல் தலையாட்ட, நானும்" வினோத் ஓகேன்னா எனக்கும் சம்மதம்" என்றேன்.

"ஓகே. எங்க எப்போ வச்சுக்கலாம். நெக்ஸ்ட் வீக்இன்ட் எங்க வீட்டிலேயே வைச்சுக்கலாமா. உங்களுக்கு பிடிக்கலைன்னா வேறு எங்காவது ஹொட்டல்ல வச்சுக்கலாம். எங்க வீடென்றா எந்த டிஸ்டெபஸ்ஸும் இருக்காது" என்றான் ஜேம்ஸ். எங்களுக்கும் அதுவே சரியாக பட நாங்களும் சம்மதித்தோம். நால்வரும் போன் நம்பரை பரிமாறிவிட்டு, அட்ரஸ்ஸையும் கேட்டுக் கொண்டோம். பில் வர பணம் கொடுத்துவிட்டு, வினோத்தும் மிகோவும் முன்னால் பேசிக் கொண்டு வர, நானும் ஜேம்ஸ்ஸும் பின் தொடர்ந்தோம்.

"கவிதா எனக்காக ஒன்னு செய்விங்களா" என்றான் ஜேம்ஸ்.

"சொல்லுங்க கட்டாயம் செய்யிறேன்"

"நெக்ஸ் வீக் வரும் போது நீங்க சாரி உடுத்து வர முடியுமா"

"உங்களுக்கு சேலைன்னா விருப்பமா"

"ஆமாம். இந்தியன் பொண்ணுங்க மொர்டன் ட்ரஸ்ஸ விட சேலைல இன்னும் அழகாக இருப்பாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன்"

"ஓகே ஜேம்ஸ் கண்டிப்பா கட்டிட்டு வாறேன்"

அதற்குள் கார் பார்க் பண்ணி இருந்த இடம் வர, நான் கார் கதவை திறந்து முன் சீட்டில் அமர, முன் கண்ணாடியில் மிகோ வினோத்தை முத்தமிட்டு பிரிவது தெரிந்தது. நானும் செய்திருக்கலாமோ என சின்ன நெருடல். ம் மொத்தமாக அடுத்த வாரம் கொடுத்திடலாம் என மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன். வினோத்தும் வந்து அமர, அவர்களுக்கு பாய் சொல்லிவிட்டு புறப்பட்டோம். கார் புறப்பட்டதுமே வினோத்,

"உனக்கு பிடிச்சிருக்கில்லையா"

"உனக்கு பிடிச்சிருந்தா எனக்கும் சம்மதம். மிகோ போல சிலிம்மான பொண்ண உனக்கு பிடிக்காம போகுமா"

"உனக்கு ஜேம்ஸ்ஸ பிடிச்சிருக்கில்லையா"

"ம்" அவனது தடித்த அதை பார்த்தபின் யாருக்குத்தான் பிடிக்காது என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

வீட்டுக்கு வந்த போது மாமியாரும் குழந்தையும் தூங்கியிருந்தனர்.

அன்று இரவு படுக்கையில் இருவரும் வழமையை விட ஆவேசமாக புணர்ந்தது போல் உணர்வு.

தொடரும்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
4 Comments
AnonymousAnonymousover 2 years ago

Hi, excellent start, eager to read more

AnonymousAnonymousover 2 years ago

அருமையாக உள்ளது. தொடரவும்

AnonymousAnonymousover 2 years ago

Waiting for part2

AnonymousAnonymousalmost 3 years ago

Waiting for part 2 :-) Make it soon.

Share this Story

Similar Stories

தனுஜாவும் நானும் (Tamil) இரண்டு பெண்கள் காதலிகளாயினர்in Lesbian Sex
நிஷா ஒரு பத்தினி Pt. 01 பக்கத்து வீட்டு பையன்in Loving Wives
Parvathi's Kindness (Tamil) Parvathi's bedroom needs are met by neighbour Ramajayam.in Erotic Couplings
சுஜாதா A Tamil story.in Group Sex
More Stories