மாங்கனி 04: சரவணன் காதலும் காமமும்

Story Info
சரவணன் கமலாவுக்கு வீசும் வலை, அது காதலா காமமா
1.3k words
3.67
12
1
0

Part 4 of the 5 part series

Updated 06/28/2023
Created 01/27/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
JAIRAJ
JAIRAJ
20 Followers

ஜெயராஜ்

வீடு திரும்பிய கமலாவுக்கு கை கால் ஓடவில்லை. நல்ல ஆஃபர். ஐம்பதாயிரம் பணம் மாசம். சேலஞ்ஜிங் ஜாப். ஹீரோ கணக்கா சரவேணன் வேற மனசை உளைக்கிறர். எல்லாம் சேர்ந்து அவளுக்கு தலைவலியே வந்து விட்டது.

கனி வீடு வந்ததும், விளக்குக் கூடப் போடாமல் இருட்டில் உட்கார்ந்திருந்த அம்மாவைப் பார்த்து திடுக்கிட்டாள். "என்னம்மா உடம்பு சரியில்லையா" என்று அவளைத் தொட்டுப் பார்த்த போது கமலா சிரித்தாள்.

அவளுக்கு காபி போட்டுக் கொடுத்துவிட்டு கமலா எல்லா விவரத்தையும் எடுத்துச் சொன்னாள். கனிக்கு ஆச்சரியத்தில் பேச்சு வரவில்லை.

"அம்மா, டார்லிங், யூ ஆர் எ க்ரூக். ஒரே நாள்ல எவ்வளவு வேலை பண்ணிட்டே. தம்பிக்கு சீட் வாங்கிட்ட. அந்த மனுசன் எங்கிட்ட புராஜெக்ட் பத்தி ஒண்ணுமே சொல்லலை. ஆனா உன்னை அழைச்சுட்டுப் போயி எல்லாம் காட்டி, மேடம் டைரக்டரா ஆகிறீங்களான்னு தட்டுல வெச்சு கூப்பிடறாரு! ஐ காண்ட் பிலீவ் இட்" என்று பேசிய போது டெலிஃபோன் அடித்தது.

உஷா மேடம்தான் கமலாவோடு டெலிபோனில் பேசினாள். "அவரு சரவணன் ஸ்கூல் புராஜெக்டுக்கு உங்களை இன்வைட் பண்ணினதைப் பத்தி சொன்னாரு. ஆனா உங்களுக்கு ஏதோ யோசனை இன்னும் முடிவெடுக்கலைன்னாரு. ஐ ரிக்வெஸ்ட் யூ. உங்களுக்கு அனுபவம் இருக்கு.

"உங்களையும் உங்க மகளையும் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. உங்க கிட்ட சாமார்த்தியம் குட் நேச்சர் எல்லாம் இருக்க ஏன் யோசனை? நீங்க வாங்க. ஏதாவது பிராப்ளம்னா எனக்கு போன் போடுங்க, இல்லியா நேர்ல பாருங்க. ஓகே சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன். காலையில ஒம்பது மணிக்கு புராஜெக்ட் ஜீப் அனுப்பச் சொல்றேன்," என்று அடுக்கிக் கொண்டு போனவளை கமலாவால் மறுக்க முடியவில்லை.

"சரிங்க. நீங்க இவ்வளோ சொல்றீங்க. கனியும் சொல்றா. ஆனா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. நீங்க என்கூட இன்வால்வ் ஆனா நான் ஓகே சொல்றேன்" என்று கமலா முடித்தாள்.

கனி அவள் முடிவை கைதட்டி வரவேற்றாலும், கமலாவுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. காலையில் பள்ளிக்கு ஃபோன் போட்டு இரண்டு நாள் லீவ் எடுத்துக் கொண்டாள்.

ஜீப் சரியாக ஒன்பது மணிக்கு வந்தது. அவள் மாடல் ஹவுசில் இருந்த ஆபீசுக்கு போனதும் சரவணன் அவளை ஃபோனில் கூப்பிட்டார். தான் இரண்டு நாள் அந்தப் பக்கம் தலைகாட்டப் போவதில்லை என்று அவர் சொன்னதும் அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் ஒரு விதத்தில் நிம்மதியாய் இருந்தது. கமலா முழுமையாக வேலையில் ஈடு பட முடிந்தது.

புராஜெக்ட் ஆறு மாசத்தில் முடியும். ஆனால் பள்ளிக்கூட பர்மிஷன், டிபார்ட்மெண்ட் உத்தரவு, டீச்சர் தேர்வு, ஸ்கூல் சிலபஸ், பிள்ளைகளுக்கு வந்து போக பஸ் ஏற்பாடு, கேண்டீன்.

இப்படி பல விஷயங்கள் எல்லாவற்றையும் லிஸ்ட் போட்டு பலரிடம் தொடர்பு கொண்டு அடுத்த ஒரு வாரத்திற்கு என்னென்ன செய்ய வேணும் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டாள் கமலா.

அதன் பிறகு நரசு கொடுத்த சாப்பாட்டை அள்ளிப் போட்டுக் கொண்டாள். நரசு, "மெதுவா சாப்பிடும்மா. ஐயாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போச்சு. உஷா அம்மாவும் நேத்து வந்தாங்க. நீங்க வந்தா உங்களை நல்லா பார்த்துக்கணுமின்னு சொன்னாங்க," என்று பேச்சுக் கொடுத்தாள்.

அப்படியே சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு கம்பியூடரில் உட்கார்ந்து தோராயமாக என்ன பணத்தேவைகள் யார் எதைச் செய்ய வேணும் என்று விவரத்தை சேகரித்தாள். அவற்றை ஈமெயிலில் சரவணனுக்கு அனுப்பினாள்.

அதன் பிறகுதான் ஜீப்பை வரவழைத்து வீட்டுக்கு திரும்பினாள். அங்கே ஏற்கனவே கனி வந்திருந்தாள். ஓய்ந்து போன அம்மாவுக்கு காப்பி கொடுத்து உபசரித்தாள். அவளிடம் அன்று தான் செய்த வேலைகளை அடுக்கினாள் கமலா.

"அம்மா, ஒரே நாளில இவ்வளவு இம்ப்ரெஸ் பண்ணாதம்மா. அப்புறம் அதையே எதிர்பார்ப்பாங்க," என்று கனி சிரித்தாள்.

பள்ளிக்கூடத்துக்கு மேலும் மூணு நாள் லீவு போட்ட கமலா, அடுத்த இரண்டு நாட்களும் அதே வேகத்தில் வேலையைத் தொடர்ந்தாள். மூன்றாம் நாள் கல்வித்துறை சென்று பள்ளிக்கூடம் திறக்க அனுமதிக்கான விவரங்களை சேகரித்தாள். அதன் பிறகு நேராக சரவணன் ஆபீசுக்கு போனாள்.

சரவணன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்றார். "கமலா, என்னை விட மோசமா இவ்வளவு அசுர வேகத்தில ஓடறியே. பார்த்தும்மா உடம்புக்கு ஏதாவது ஆகப்போவுது அப்புறம் எம் மனசு கஸ்டமாயிடும்,"என்று பரிவுடன் விசாரித்தார். தான் அரசு தரப்பில் செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்தார்.

அங்கு வேலை முடிந்ததும் கமலா அங்கிருந்து கிளம்ப எழுந்த போது, அவர் அருகே வந்து, "கமலா இத்தினி நாள் உன்னைப் பார்க்காம என்னவோ போல இருந்திச்சு," என்று ஏக்கமான குரலில் சொன்னார்.

கமலா நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

அவர் அவள் கையை பிடித்துக் கொண்டு "டிட் யூ மிஸ் மி" என்று கேட்டவுடன் அவளுக்கு பொய் சொல்ல மனமில்லை. ஆனால் அதை எப்படி சொல்வது?

"நிஜத்தை சொன்னா ஐ டிட் மிஸ் யூ. ஆனா நீங்க வந்தீங்கன்னா வேலை நின்னுடும். அதனாலதான் இவ்வளவு பண்ண முடிஞ்சுது," என்று சொல்லி கமலா சிரித்ததும், "யூ ஆர் எ நாட்டி லேடி" என்று தாடையில் தட்டினார் சரவணன்.

அடுத்த இரண்டு வாரங்கள் கமலாவும் உஷாவும் புராஜெக்டை முடிக்க ஒன்றாக வேலை செய்தார்கள். அப்போது அவர்களுக்கு இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது.

புராஜெக்டில் சின்ன பிராப்ளங்களை உஷாவே சால்வ் பண்ண கமலா ஊக்கம் கொடுத்து உஷாவின் கான்பிடன்ஸை அதிகமாக்கினாள்.

ஒரு மாலை, உஷா தயங்கி தயங்கி செக்சில் தனக்கு இருக்கும் பயத்தை கமலாவிடம் சொன்னாள்.

"அவருக்கு செக்ஸ்ல ரொம்பவே இன்ட்ரெஸ்ட். ஈவினிங் ஆனா அவருக்கு எப்போதும் ஃபீமேல் கம்பெனி வேணும்னு எங்க உறவுகாரங்க சொல்லுவாங்க.

"ஆனா எனக்கு அவர் ட்ரூவாத்தான் இருக்கறாரு. ஆனா எனக்கு செக்ஸ்னா ஏதோ பயம். என் உடம்பை மத்தவங்க பார்த்தா உடம்பு வெடவெடக்கும். அவரோட செக்ஸ் பண்ணும் போது கண்ணை மூடிப்பேன்

"என்னால அதை என்ஜாய் பண்ண முடியாம உடம்பு இருகிக்கும். அவரானா கண்ணை தொறந்து கையால அதை பிடிச்சுவிடு, ஊம்புங்காறரு.

"குளிக்கும் போதே நான் என்னை நேகிட்டா பார்த்துக்க பயங்கர வெக்கமா இருக்கும். இதுனும் போது என்னை நேகிட்டா படுக்க சொல்றாரு. அங்க நாக்கை அதுல போட்டு இதுன்றாரு. கமலா," என்று உஷா பரிதாபமாக சொன்ன போது கமலாவுக்கு பாவமாக இருந்தது.

கமலா அவளை முதுகில் தடவி கொடுத்து, "செக்ஸ் ஈஸ் நேச்சுரல். ஆம்பிளங்களுக்கு ஒருத்தருக்கு ஒரு விதமான அப்ரோச். ராமசாமி, அதான் கனி அப்பா அடிச்சு அழ வெச்ச பிறகுதான் அவருக்கு செக்ஸ் வெறி மாதிர ஆவும்.

கைலாசபதிசார் அதுக்கு நேர் மார். அவரு பக்கத்தில உட்காந்து ஊர்கதை பேசுவாரு. அப்போ அவர் கை விஷமம் அதிகமாகும். அதுக்கப்புறம் ஜென்டில் லவ்.

"மாடர்ன் சைகாலஜிஸ்ட் சொல்றது உங்க உடம்பை நீங்களே ரசிக்கணும். குளிக்கும் போது உங்க அழகான நேகெட் பாடிய கண்ணாடில பார்த்துகங்க. அதை ஹஸ்பெண்ட் பார்த்து ரசிச்சா என்ன தப்பு?" என்று கமலா தனது அனுபவத்தை உபயோகித்து சில உத்திகளை சொன்னாள்.

"நீங்க ஸ்விம்மிங் காஸ்ட்யூம் போட்டுட்டு டெய்லி நீச்சல் பழகினா, உங்களுக்கு அந்த நேகெட் பியர் போயிடும்" என்று கமலா உபதேசித்தாள்.

கமலா உஷாவுடன் கிளப் ஸ்விம்மிங் பூலுக்கு தினசரி அழைத்துக் கொண்டு போனாள். இப்படி உஷாவின் பார்வையில் சிறு முன்னற்றங்களை கமலா எற்படுத்த பார்த்தாள்.

மறுநாள் கமலாவின் வேலை மாடல் ஹவுசில் தொடர்ந்தது. நாலு மணிக்கு வேலையை முடித்து விட்டு எழுந்த போது உடல் நாறியது. சோம்பல் முறித்து விட்டு சூடான வெந்நீரில் குளித்துவிட்டு டர்க்கி டவலை சுற்றிக் கொண்டு பாடிக் கொண்டே தலையை வாரிக் கொண்டு குளியல் அறையில் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது திடீரென்று பின்னாலிருந்து வந்த சரவணன் அவளை அப்படிய அணைத்துப் பிடித்தார்.

அவர் கை டர்க்கி டவலின் மீது குவிந்து அவள் முலைகளைப் பிசைந்தது. உணர்ச்சி வசமான கமலாவுக்கு கை கால் ஓடவில்லை. சில நிமிஷங்கள் அப்படியே உரைந்தவள், அவர் கையை விலக்கினாள்.

"ப்ளீஸ் இப்போ நம்ப ரிலேஷன்ஷிப்பை காம்பிளிகேட் பண்ணாதீங்க பாஸ். ஐ லைக் யூ பட் நதிங் மோர் நௌவ்," என்று அவள் சொல்ல சரவணன் கைகள் மெதுவாக விலகின.

அப்போது டவல் நழுவ ஒரு முலை வெளியே தலை நீட்ட ஸ்ஸ் என்று சரவணன் பெருமூச்சு விட அவள் பொய்யான கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

புடவையை கட்டிக் கொண்டு, கமலா சரவணனைப் பார்த்தாள். "நான் தப்பா சொல்றேன்னு நினைக்காதீங்க. முதலில நான் இந்த வேலைய ஒரு கண்டிரோல்ல கொண்டு வரணும். அதுக்குப் பிறகுதான் பர்ஸனல் விஷயம் எல்லாம்.

"முதல்ல நாளைக்கி என் வேலைய ரிசைன் பண்ணப் போறேன். அதுக்குப் பிறகு இன்னும் ரெண்டு நாள் நான் எனக்குத் தெரிந்தவங்களைப் பார்த்து டீச்சர் செலக்ஷனுக்கு கொஞ்சம் சுத்தணும். அதுக்குப் பிறகு அட்வெர்டைசரைப் பார்க்கணும்.

"நீங்க ஆறு மாசம் எனக்கு டைம் கொடுங்க. அதுக்குப் பிறகு நல்ல நாள் பாருங்க அன்னிக்கி யாரையாவது மினிஸ்டரை வச்சு இனாகுரல் பண்ணிடலாம்.." என்று கமலா அடுக்கிக் கொண்டே போனாள்.

"ஏம்மா நான் பாஸா, இல்ல நீயா? எனக்கே சந்தேகம் வருது" என்று சரவணன் சிரித்தார்.

அவள் வீட்டுக்கு கிளம்பிப் போன பிறகு, சரவணன் கம்பியூடர் முன்னால் உட்கார்ந்து ஒரு மணி நேரம் வேலை செய்தார். கமலாவின் ஏற்பாடுகளை மேற்பார்வை இட்டு சில திருத்தங்களை செய்தார்.

"ஐயா சிக்கன் பண்ணட்டுமா," என்ற கேட்ட நரசுவை பிராந்தி எடுத்து ஊற்றச் சொன்னார். அதைக் குடித்துக் கொண்டே சிக்கனைத் தின்றார். அதன் பிறகு அவர் வேட்டி கட்டிக் கொண்டு வெற்றுடம்புடன் கட்டிலில் படுத்தார். அவருடைய கண்டிராக்டர் கொடுத்த ப்ளூ பிலிம் சிடியைப் போட்டார். ஒரு வெள்ளைக் காரப் பெண் ஒரு ஏழடி கருப்பனின் ஒரு முழ சுண்ணியைச் சுவைத்தது வெறுப்பைத் தந்தது. கமலாவை அந்த வெள்ளைக்காரி உருவத்தில் பார்த்தார்; அவர் சுண்ணி கொதித்து எழுந்தது.

"ஏய் நரசு வாடி இங்க, அக்காள" என்று கூப்பட அந்தப் பெண் ஓடி வந்தாள். அவள் குளிப்பதற்காக ரவிக்கை போடாமல் புடவையைச் சுற்றிக் கொண்டிருந்தாள்.

"இங்க வாடி, ஏண்டி ரவிக்கை போடல," என்றவர் அவள் மாராக்கை விலக்கி கூம்பு போல நீண்டு குவிந்த அவள் இளம் முலைகளைக் கசக்கினார். குனிந்து அதன் காம்பைக் கடித்தார்.

"கமலா..." என்று கண்ணை மூடிக் கொண்டு முனகியவரை, நரசு, "ஐயா நேனு நரசு ஐயா" என்றதும் அவருக்கு கோபம் வந்தது. "சீ களுதை எதித்தா பேசற" என்றவர் அவளைப் படுக்கையில் போட்டு புடவையைத் தூக்கி கையை அவள் புண்டையைத் தேய்த்தார். பிறகு ஒரே ஏற்றத்தில் சுண்ணியைப் புண்டையில் தள்ளி வேகமாக புணர்ந்தார்.

அவர் தாக்கத்தை அனுபவித்த நரசு, தன் கால்களை நன்றாக அகற்றி அவரை இடுப்பில் வளைத்து பிடித்துக் கொள்ள இருவரும் வேர்த்து வடிய கட்டிலே அதிரும்படி ஓத்து முடித்தார்கள்.

அவர்கள் வேர்வை நெடியையும் மீறி, தலையணையிலும் படுக்கையிலும் கமலாவின் மணம் சரவணன் வெறுப்புடன் கிளம்பி வழியில் ஒரு கையேந்தி பவனில் சுக்கா சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினார்.

அங்கே படுக்கை அறையில் கவர்ச்சியான நைட்கவுனில் படுத்திருந்த உஷா சரவணனை பார்த்ததும் வெட்கத்துடன் நைட் கவுனை விலக்கி தனது மார்பழகையும் தொடையின் மென்மையையும் கையால் தடவி அவரை கை பற்றினாள்.

அருகில் படுத்த சரவணன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்து மப்பில் "யாரு ரம்பாவா அல்லது நயனா" என்று உளறி சரவணன் கை அவள் முலையை தடவியது.

"ஏங்க உங்களுக்கு நான் ரம்பாவா, இல்லை நயனா தோணினாலும் தப்பு இல்லை, ஏன் தெரியுமா. ஐ லவ் யூ" என்று உஷா அணைத்த போது ஆனந்தமாக சரவணன் அவள் முலையின் மீது தலையை வைத்துக் கொண்டு குறட்டை விட்டுக் கொண்டிருந்தது உஷாவின் துக்கத்தை அதிகரித்தது.

மறு நாள் உஷா அழாத குறையாக தனது செக்ஸ் லைஃப் முயற்சிக்கு ஏற்பட்ட படு தோல்வியை கமலாவிடம் சொன்ன போது அவள் சிரிச்சா.

"உஷா, யூ ஆர் லக்கி. அவரு அட்லீஸ்ட் தூங்கிட்டாரு. என் ஹஸ்பெண்ட் அதான் கனி அப்பா, அவருக்கு திடீருன்னு செக்ஸூக்கு மூடு வந்துடும். அதனால எனக்கு அடி ஒதை விழும். ஒரு நாள் நான் சமையல் அறையில குக் பண்ணிட்ருக்கேன். அவரு கொல்லைப் புறம் டவலை எடுக்க போயிருக்காரு. அங்கே வேலைக்காரி கிணத்தடில குளிச்சிட்டு இருந்தா. அவ கையைத் தூக்கி மார்மேலையும் கீழே சாமான் மேலையும் சோப் போட்றதை பார்த்ததும் ஐயாவுக்கு மூட் வந்துடுச்சு.

அவரு சமையல் மேடையில நின்றுந்த என்னை பளார்னு அறைஞ்சு சமயல் மேடையில சாய்ச்சு பின்னால புடவையை தூக்கி கரண்டியால ரெண்டு அடி கொடுத்து, பொலி எருது மாதிரி ஏர்றாரு.

என்னாங்க இதுனு நான் கேட்டா ஜன்னல் பக்கம் தலைய திருப்பி "அங்க பாருடி தேவடியா அந்த உடம்பை காட்டி ரவ்ஸ் காட்றானு வெளியே வேலைக்காரி ஈரப்புடவைய கழட்டிட்டு டாப்லெஸா நிக்கறதை காட்றாரு. அவளானா இடுப்பில புடவையை சுத்திட்டு முலைய துடைச்சிட்டு இருக்கா. அந்த மாதிரி மிருகம் அவரு. அதுக்கு இவரு எவ்வளவோ பரவாயில்லை..." என்று கமலா அவளை தேற்றினாள்.

அன்று கமலா கிளம்பும் முன்னால் நரசு அவள் முன்னால் தயங்கி நின்றாள்.

"என்ன நரசு, என்ன விஷயம்" என்று கமலா கேட்டதும், நரசு கையால் வந்த சிரிப்பை அடக்கிட்டு "ஐயாவுக்கு உங்க மேல லவ்ஸ் ஆயிடுச்சு. அதை நீங்க கண்டுக்காம இருக்கீங்க...." என்று இழுத்தாள்.

அதைக் கேட்டு திடுக்கிட்ட கமலா, "அடப்போடி, சும்மா இந்த மாதிரி பேசாத...." என்ற போது. நரசு "இல்லீங்க அவரு தூக்கத்தில கமலான்னு பெனாத்தினாரு நான் பார்த்தேன்" என்று நரசு சிரிச்சா.

கமலா அன்று வீடு திரும்பும் போது சரவணனுக்கு தன் மீது காதலா அல்லது காமமா என்ற கேள்வி வாட்டியது.

JAIRAJ
JAIRAJ
20 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

story TAGS

Similar Stories

हब्शी टकर की दीदी बनी लवर दीदी की अफ्रीका टूर मे हब्शी से चुदने की फैटेंसी पूरी हुई.in Interracial Love
புஸ்பராணியின் காதல் வியாதி Ch. 01 Pushparani, an Indian housewife's sex adventure in Vienna.in Erotic Couplings
கிரிஜாவின் விடுதலை(Tamil) அன்று தான் அவள் அவனை சந்தித்தாள்in Romance
மீண்ட காதல் (இயல்பான கதைகள் வரிசை) மீண்ட காதல் (இயல்பான கதைகள் வரிசை)in Non-English
More Stories