முதல் லெஸ்பியன் கதை

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Sumithra
Sumithra
72 Followers

“வேன்டாம் மது, நாம இதை செய்யக்கூடாது... இதை ஏன் நாம செய்யனும், வேணாம் மது ப்ளீஸ்?”
“ஏன்னா சுமி, இது நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கிறதால நாம செய்யறோம். நல்லா இருக்கா இல்லையா?” என்றவாறு மறுபடியும் என்னை அணைத்து என் இதழைக் கவ்வ, நானும் அவளுக்கு ஈடுகொடுக்கலானேன்.
அவள் உடலிலிருந்து வந்த சுகந்த வாசம் என்னை மயக்க, அவள் நாக்கு என் வாய்க்குள்ளே என் நாக்கை நாலாபுறமும் சுழன்று சுழன்று தேடியது. என் நாக்கும் அவல் நாக்கொடு இழைய, நான் பரிபூரணமாக அவளிடத்தில் என்னை ஒப்படைத்துவிட்டேன். அவள் கைகள் என் முதுகு பூரா அலைய, இந்த வேலையால் என் நைட்கவுன் சிறிது விலகி வழிவிட, என் சருமத்தில் அவள் கரம் தீண்டுவதையும் அவ்வப்போது உணர்ந்தேன்.
அவள் கரங்கள் என் மழுமழு தொடைகளையும், பேண்டீயால் மூடப்பட்டிருந்த என் கொழுகொழு குண்டியையும் மயிலிறகால் வருடுவது போல தடவ என் விழிகள் கிறங்கின.
என்னை விட்டு விலகிய மது, குனிந்து என் நைட்கவுனைத் தூக்கி ஒரே இழுப்பில் அதை என் தலைவழியாகக் கழற்றி வீசினாள். அவள் கண்ணெதிரே நான் முழுவதும் லேஸாலான பிரா மற்றும் பேண்டீயுடன் நின்றிருந்தேன். என் பேண்டீ என் காமச்சுரப்பால் ஏறக்குறைய நனைந்திருந்தது! என் பிராவின் மேலாகவே அவள் கைகளை ஓடவிட்டவள் என் தலைமுடியைக் கோதிவிட்டாள்.
அப்படியே கீழிறங்கிய அவள் கைகள் என் பிரா ஊக்கைக்கழற்றிவிட்டன. ஒரு பெண் இன்னொரு பெண்ணின் உள்ளாடையை அவிழ்ப்பதில் உள்ள சுகமே தனிதான்... இதை அனுபவித்தவர்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள், இல்லையா? ஒரு எதிர்பார்ப்பில் என் வயிற்றுக்குள் ஒரு சிலிர்ப்பு! மெல்ல பிரா பட்டியை தளர்த்தி அதை என் தோளிலிருந்து விடுவிக்க என் பிரா கீழே நழுவ என் முலைகளின் அடியிலிருந்து மேல்நோக்கி அவள் கைகளைப் படரவிட்டு முழு முலையையும் பிசைந்தபடி காம்புகள் மேல் அவளுடைய உள்ளங்கைகள் அழுந்துவதையும் உணர்ந்தேன்.
என் காம்புகள் விறைத்திருக்க, உதட்டில் முத்தமிடுவதை நிறுத்தாமல் அவற்றை அவள் விரல்களால் சுண்டியும் திருகியும் விளையாடினாள். அவள் அவற்றை வாயால் உறிஞ்சமாட்டாளா என்று நான் ஏங்க என் அடித்தொண்டையிலிருந்து அந்த ஏக்கம் ஒரு செறுமலாக வெளிப்பட்டது. அந்த செறுமல் விரைவிலேயே முனகலாக மாற, மது முழுக்க என்னை அவள் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்துவிட்டாள் என்பதை நான் உணர்ந்தேன்.
உண்மையிலேயே நான் ரொம்பவும் கிளர்ச்சி அடைந்துவிட்டேன். (இப்போதும் இதை இங்கே எழுதும்போதே அந்த நினைப்பில் எனது காமச்சுரங்கம் பொங்குகிறது, அதை உடனடியாக நான் கவனிக்கணும்...) என்னிடம் அவள் அனுபவிக்கும் அதே சுகத்தை அவளிடமிருந்து பெறவேண்டும் என்ற துடிப்பு எனக்கும் அதிகமாகியது. என் கால்கள் துவள, அவள் இதை சீக்கிரம் முடித்துவிடக் கூடாதே என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே அவள் என் உதட்டை விடுவித்து நிமிர்ந்தபோது, நான் அவளை விடாமல் அவள் கழுத்திலே உன் முகத்தைப் பதித்து அழுத்தி முத்தமிட்டேன்.
“சுமி, என்ன விளையாட்டை மேற்கொண்டு நடத்தலா...” என்ற மதுவை முடிக்கவிடாமல் அவளை இழுத்தணைத்து அவள் உதட்டைக் கவ்விக்கொள்ள, அவளுக்கு மேற்கொண்டு என்ன செய்யணும்னு புரிந்தது.
எங்களது சொற்ப உடைகளும் விடைபெற்றன. நிர்வானமானதும் இருவரும் கட்டிலில் புரண்டபடி நீன்ட முத்தங்களை பரிமாறிக்கொண்டோம்.
அவளது கச்சிதமான உடலெங்கும் நக்கியும் முத்தமிட்டும் மகிழ்ந்த நான், அவள் முலைப்பள்ளத்தாக்கில் வெகுநேரம் நாக்கல் நக்கி காம்புகளைச் சுற்றிச் சுற்றி நக்கிக் கடித்தேன். அவள் மல்லாக்கப் படுத்திருக்க, அவள் மேல் நான், இருவரிடையே காற்றுகூடப் புகமுடியாதபடி அவளை இறுக்கி அணைத்தபடி கிடந்தேன்.
“சுமி, நிறுத்தாதேடி... இன்னும் வேகமா, சப்புடி என் கண்ணு... இன்னும், ப்ளீஸ் நிறுத்தாதே!” என்றெல்லாம் செக்ஸியாக முனகியபடி நெளிந்தாள் என் காமக்கிழத்தி. நானா நிறுத்துவேன்? இல்லை என்னால் நிறுத்தத்தான் முடியுமா?
நான் சில கணங்களுக்குள் மெல்ல அடங்க, என் முகத்தை கைகளில் ஏந்தியவள், என் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். வெகுநாள் பிரிந்த காதலர்கள் சந்தித்து முத்தமிட்டுக்கொண்டால்? அதே வேகத்தில் என் உதடுகளை கடித்து உறுஞ்சியவள், என் உயிரையே உறிவதுபோல் என் எச்சிலை உறுஞ்சிக் குடித்தாள். முகவாய், கழுத்து என்று பயணித்தவள், என் முலைகளை நெருங்கியதும் நானே சொன்னேன்... “டீ மது, நல்லாச் சப்புடீ, நீ காம்பைக் கடிக்கிறது எனக்கு என் ஷங்கியை நினைவுபடுத்தனும்... ம்ம்ம்ம்... அப்படித்தான்... இன்னும் நல்லா உறிஞ்சுடீ... ஆஆஆஆஆ... எங்கேடி உன் மாமுலைகள்... அதை நான் பிசையனும்... கைய விடுடி... ம்ம்ம்ம்...” என்றெல்லாம் நான் பிதற்ற அவள் அதைக் காதிலே வாங்காமல் மெல்ல கீழே நழுவி என் வயிற்றில் நக்கியபடி தொப்புளில் நாக்கை நுழைத்து நக்க, அவள் முலைகள் என் அடிவயிற்றிலும் புண்டை ப்ரதேசத்திலும் அழுந்த என்ன ஒரு சுகம்!
இப்போது என் கைகள் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தன. அவள் எனக்கு எந்த மாதிரி இன்பம் தரணும்னு சொல்லாமல் சொல்ல மெல்ல அவள் தலையைக் கீழ்நோக்கித் தள்ளினேன். புரிந்துகொண்ட அவள் மெதுவே என் கூதியை நெருங்கினாள். மாசுமருவின்றி மொசைக் தரையைப்போல மழுமழுவென்று சிரைத்து வைத்திருந்த என் புண்டையும் (அப்படி இருந்தாத்தான் என் ஷங்கிக்குப் பிடிக்கும்) புழையுதடுகளும் என் காமச்சுரப்பால் பளபளவென்று மின்னிக்கொண்டு இருந்ததாம் அவள் பிற்பாடு என்னிடம் சொன்னாள்.
என் முழங்கால்கள் என் வயிற்றிலே படுமாறு என் கால்களை மடக்கியவாறு என் தொடைகளையும் விரித்துக்காட்ட, குனிந்து என் கூதியுதடுகளை மெல்ல நக்கியபின் தலையை உயர்த்தி “சுமி, உனக்கு?” என்றாள்.
“இது என்னடி கேணத்தனமா ஒரு கேள்வி, அப்படியே திரும்புடி, நீ என்னை நக்கு, நான் உன்னை...” என்றபோது, “இல்லை சுமி, அப்படி வேண்டாம், இன்னையோடு உலகம் முடியப்போகுதா என்ன? ஆற அமற இன்னும் ஒரு வாரம் இருக்கே நமக்கு... நிதானமாக நினைச்சபோதெல்லாம் நம்மளை நாமளே ருசிக்கலாம்... இப்போ அவசரமில்லாமல் பரிபூரண சுகத்தை நான் உனக்குத் தந்து அதன் பின்னே உன்னிடம் இருந்து நான் வாங்கிக்கிறேன். சரியாடீ?” என்றாள்.
சரியென்று (அரைமனதாக) ஒத்துக்கொண்டு, அவள் நக்குவதை ஆனந்தமாக அனுபவித்தபடி இருந்தேன். எனினும் எனக்கு மிகவும் குடிநீர் [கூதிநீர்?] தாகமெடுத்ததால், அவளிடம், ‘டீ மது, போதும், எனக்கு உன் கூதியைத் தாடீ, ஜூஸ் குடிச்சுக்கிறேன்...” என்று அவளை என்மேல் இழுத்தேன்.
[ஆனாலும் 69-பொசிஷனில் சுவைத்தால் கிடைக்கும் இன்பமே தனிதான்... அவளுக்கு தெரியவில்லையா அல்லது... அது எப்படியோ போகட்டும்... இன்பம் எப்படி கிடைத்தால் என்ன? என்ன சரிதானே வாசகர்களே, நீங்களே சொல்லுங்கள்!]
என்னை விட்டு எழுந்த அவள், என் உடலின் இருபுறமும் கால்களை அகட்டிவைத்தபடி நகர்ந்து வந்தாள். என் தலைக்கு நேரே நின்றவள், கால்களை அகல விரித்துக்கொண்டு என் முகத்தின்மேல் அப்படியே குத்தவைத்து உட்கார்ந்தாள். என் கண்களுக்கு அருகில் வந்துகொண்டிருந்த அந்த மன்மதச்சுரங்கத்தை கண்கள் விரியப் பார்த்தேன்.
இத்தனை நெருக்கத்தில் கண்ணெதிரே ஒரு புண்டையை நான் அதுவரை பார்த்ததில்லை! என் கூதியை நான் கண்ணாடிமுன் நின்று விரல்போடும் போது பார்த்திருந்தாலும், இது வித்தியாசமாயிருந்தது. அவளது புண்டை ஓட்டையும் காமநீரால் நிரைந்து புழையுதடுகள் அவள் காமச்சுரப்பால் ஜொலித்தன. சொல்லப்போனால் காமநீர் சொட்டுசொட்டாக சொட்டிக் கொண்டிருந்தது! பருப்பு நன்றாக விடைத்து நீட்டிக்கொண்டு ‘என்னைக் கடியேன்’ என்று அழைப்பு விடுத்தது.
அவள் முகத்தைப் பார்த்தேன். அதில்தான் என்ன ஓர் எதிர்பார்ப்பு! ஓர் ஏக்கம்! எனக்குத் தெரிந்துவிட்டது அவளுக்கு உச்சம் வர அதிக நேரம் எடுக்காது என்று. அப்படியே என் கைகளை உயர்த்தி அவள் குண்டிகளைப் பற்றியவாறு அவள் புண்டை நெடுக நாக்கை ஓட்டி நக்கிவிட்டு, பருப்பிலே என் நாக்கால் ஒரு சுண்டு சுண்டினேன். அவ்வளவுதான். அவள் கைகளால் என் தலைமயிரைப் பற்றிக்கொண்டு, “சுமி, ஐயோ சுமி, எவ்வளவு அருமையா சுகம் தர்றேடி நீ, நீ இவ்வளவு எக்ஸ்பர்டா இருப்பேன்னு நான் நிச்சயமா நம்பலேடி... சூப்பர்டீ” என்று பிதற்ற நான் மீன்டும் என் நாவண்மையைக் காட்ட முற்பட்டேன்.
விறைத்து ஒரு ‘மினியேச்சர் பூள்’ போல இருந்த அவள் கூதிப்பருப்பை உதடுகளுக்கிடையே உறிஞ்ச ஆரம்பித்தேன். அவ்வாறு செய்துவிட்டு இரு விரல்களால் அவள் புழைஉதடுகளை விலக்கி என் நாக்கை நீட்டி அவள் கூதிக்குள்ளே நாக்கால் ஓக்கத் துவங்கினேன். என் நாக்கால் முடிந்த மட்டும் வேகமாக (என்னதான் இருந்தாலும் பூளால் ஓக்கும் வேகம் வராதுதான், நாக்கு பாவம்தானே) முன்னே பின்னே என்று ஓக்க, மது என் அதிரடி தாக்குதல் தாளாமல் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டியவளாய் கைகளை பின்னே ஊன்றிக்கொண்டு வேகமாக அவள் இடுப்பை ஆட்டி ஆட்டி என் வாயை ஓத்தாள்.
அவளுக்கு உச்சம் வருவதை உணர்ந்த நான் இன்னும் ஆழமாக என் நாக்கை உள்ளே தள்ளிப்போட்டு ஓக்க, “ஆஆஆஆ சுமி, இன்னும்... அப்படிதான்... ம்ம்ம்ம்.... ஆஆஆஆ... இந்தாஆஆஆ. ஐயோ ஓஓஓஓ...” என்று ஓலமிட்டுக் கொண்டே உடல் துடிக்க கால்கள் துவள அப்படியே என் முகத்தில் அழுத்தியபடி உட்கார்ந்து தன் மடையைத் திறந்துவிட்டாள்.
மடையுடைந்து பாயும் வெள்ளம் போல் அவள் கூதிநீர் என் வாயை நிறைத்து முகமெங்கும் வழிந்தது... வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு கூதி என் முகத்துக்கு நேரே பொங்கி என்னைப் பரவசப்படுத்துகிறது! காணக்கிடைக்காத காட்சி! இதற்குமுன் சுவைத்திராத ஒரு அற்புதச்சுவை! பொங்கிப்பாயும் வெள்ளம் நிற்கும்வரை விடாமல் உறிஞ்சியபடி வயிறு கொள்ளும் மட்டும் அந்த தேன்போன்ற ரதிநீரைக் குடித்தேன்.
என் முகம் முழுதும் அவள் செய்த அபிஷேகத்தால் பிசுபிசுவென்று இருந்தது. கட்டிலில் என் தலையிருந்த இடமெல்லாம் ஒரே ஈரம். அவள் கைகளை பின்னே ஊன்றியபடி அப்படியே ஒரு பரவச நிலையில் கண்கள் செறுக உட்கார்ந்து இருக்க, நான் ‘மட்டையாகிப்போன குடிமகனை’ப்போல மதிமயங்கிக் கிடந்தேன்.
அப்படியே கிடந்த இருவரும் சில நிமிடங்கள் கழித்து சுயநினைவுக்கு வந்தோம். கண்களில் நன்றியும் காதலும் கொப்பளிக்க என்னைப்பார்த்த மது, “சுமி, அப்பப்போ சொர்க்கத்துக்கு போய்வந்த மாதிரி அனுபவம் எனக்கு இதுக்கு முன்னே நிறைய கிடைச்சிருக்கு. ஆனா நீ இன்னைக்கு கொடுத்த சுகம் இருக்கே, அப்பப்பா, என்னால என்னைக்கும் உன்னை மறக்க முடியாதுடீ. அப்படியே உடம்பும் மனசும் லேசாகிப்போச்சுடி. என்ன ஒரு வித்தை வெச்சுருக்கேடி... ஒத்துக்கறேன் நீ ஒரு எக்ஸ்பர்ட்டுடி!” என்றவாறே என் கன்னத்தில் முத்தமிட்டபடி அருகே படுத்தாள்.
நான் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தபடி இருக்க, அவள் “சுமி, வாடி, இப்போ என் முறை... நீ எனக்குக் கொடுத்ததைப் போல, முடிந்தால் அதைவிட அதிகமாக இன்பத்தை உனக்குத் தந்து உன்னையும் காமலோக சொர்க்கத்துக்குக் கூட்டிப்போகிறேன், வா, எனக்கு உன் உடலைத்தா” என்றாள்.
மௌனமாக அவள் கன்னத்தைத் தடவியவாறே “உனக்கில்லாததா மது, ம்ம்ம்ம், என்ன வேணுமோ எடுத்துக்கோடி செல்லம்” என்று என்னை அவளிடம் ஒப்படைத்தேன்.
மறுபடியும் அங்கே ஒரு யுத்தம் துவங்கியது. ஆனால் இப்போது தாகுதல் நடத்துபவள் அவளாகவும், பெறுபவள் நானாகவும் மாறிவிட்டோம்.
மெல்ல மெல்ல தன் நாக்கால் தொப்புளிலிருந்து தொடங்கி கீழேவரை நக்கியபடியே வந்து என் புண்டைபருப்பை சுவைத்தவள், முன்னறிவிப்பின்றி இரு விரல்களை என் கூதிக்குள் சொறுகினாள். அப்பப்பா! எனக்கு அடிவயிற்றிலே ஷாக் அடித்ததுபோல இருந்தது. முதலில் விரலால் ஓத்தவள், புண்டை இளகிவிட்டதை அறிந்து சரேலென்று பின்னுக்குப்போய் குனிந்து புண்டையில் வாய்போட ஆரம்பித்தாள்.
சில நிமிடங்களிலேயே எனக்கும் உச்சம் வர, அவள் முகத்திலேயே என் மன்மதத்தேனை பீச்சியடித்தேன். இருவருமே ஒருவரையொருவர் மிஞ்சும் வகையிலே மற்றவருக்கு இன்பமளிக்கப் பாடுபட்டதாய்ப் பிறகு அறிந்தோம்.
அப்படியே ஆழ்ந்து மூச்சுவிட்டுக்கொண்டு படுத்துகிடந்த நாங்கள், ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டோம். இருவரது உடல்களும் எங்களது காமக் களியாட்டங்களால் பிசுபிசுவென்று இருந்தன. எழுந்து குளியலறைக்கு சென்று உடலைக் கழுவி, துடைத்து (ஆம், நான் அவளையும், அவள் என்னையும்) வெளியே வந்தோம். அப்போதுதான் மணி பத்தை நெருங்கிக்கொன்டிருப்பதையும், இன்னும் நாங்கள் டின்னர் சாப்பிடவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. ஆளுக்கொரு பீர் பாட்டிலைக் கையில் ஏந்திக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தோம். பீரைச் சீப்பிக்கொண்டே மது போனில் டின்னர் ஆர்டர் செய்தாள். டின்னர் வர சுமார் அறை மணியாகும் என்று சொல்ல, அதுவரை இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஓய்வு எடுத்தோம்.
அந்த இரவுக்குப்பின் அந்த செமினார் முடியும் வரை அங்கு இருந்த ஆறு நாட்களும் பகல் இரவு என்றில்லாமல் நானும் மதுவும் இன்பத்திலே புரண்டோம். விரல்கள், வாய்கள், வெள்ளரிக்காய், மது அவளுக்காகக் கொன்டு வந்திருந்த ‘டில்டோ’ என எதையும் விட்டு வைக்காமல் அத்தனை சாதனங்களாலும் எங்கள் காம இச்சையைத் தீர்த்துக்கொண்டோம்.
அந்த ஆறு நாட்களிலும் ஒரு பொழுதும் எனக்கு ஷங்கி நினைவு வரவே இல்லை. அதற்குக் காரணம் மதுதான் என்று சொல்லத்தேவையில்லையே!
ஏழாம் நாள் விடைபெறும் நேரம், இருவர் கண்களும் நீரால் நிறைந்திருக்க, பிரியாவிடையுடன் அவரவர் இடத்திற்குத் திரும்பினோம். அன்று நான் என்னுடைய ‘விசிடிங் கார்டை’ அவளிடம் கொடுத்தேனா இல்லையா என்பது இன்றுவரை எனக்கு நினைவில்லை. ஆனால் அவளுடைய கார்டை எனக்குக் கொடுத்திருந்தாள். டில்லி வந்து சேர்ந்த இரண்டாம் நாள் என் பர்ஸை எங்கோ தவறவிட, அதிலே இருந்த அவள் கார்டும் தொலைந்துவிட்டது. அத்துடன் அவளும்... ஆனால் அவள் நினைவுகளும் அவள் எனக்குக் கொடுத்த இன்பமும் என்றும் என் நினைவில் நான் வாழும் வரை இருக்கும். இது சத்தியம். [ஏனோ தெரியவில்லை, அவளாகவும் இன்றுவரை என்னைத் தொடர்புகொள்ளவில்லை.]

Sumithra
Sumithra
72 Followers
12
Please rate this story
The author would appreciate your feedback.
Share this Story

Similar Stories

செல்லமே.01 ஒரு கண்ணியமான தாய் காமக்கதை படிக்கிறாள்.in Incest/Taboo
மோகினி - காமினி - Tamil Lesbians பூக்கள் = புணர்ந்த நாட்கள் . Lesbianed by Nun .in Lesbian Sex
கேரளத்து ஆன்ட்டி சுனிதா (Tamil) அவன் தன் நண்பனின் அம்மாவைப் போட்டுத் தள்ளினான்in Mature
ராதி கூதி 1 காம ரதிகளை புரட்டி எடுத்த அனுபவங்கள்in Erotic Couplings
கன்னிப்பையனும் கற்புக்கரசியும் 01 ஒரு கள்ள காதல் கதை.in Loving Wives
More Stories